ECONOMICS = பொருளியல்


absolute liability

முழுப் பொறுப்பு

 

access to property

ஆதனத்தைச் சென்றடையும் வசதி

 

accident benefits

விபத்து உதவிப்படி

 

account balance

கணக்கு மீதி

 

account statement

கணக்குக் கூற்று

 

account value

கணக்குப் பெறுமதி

 

active account

செயற்படு கணக்கு

 

accountancy

கணக்கியல்

 

accountant

கணக்காளர்

 

accounting clerk

கணக்கீட்டு எழுதுநர்

 

accounting equation

கணக்கீட்டுச் சமன்பாடு

 

accounting period

கணக்கீட்டுக் காலப்பகுதி

 

accounting system

கணக்கீட்டு முறைமை

 

accounts payable

கொடுக்குமதி

 

accounts receivable

வருமதி

 

accounts receivable coverage

வருமதிக் காப்பீடு

 

accrued expenses

பெருகிய செலவு

 

accumulated depreciation

ருமித்த தேய்மானம்

 

accumulated income

ஒருமித்த வருமானம் 

 

actual cash value

மெய்க் காசுப் பெறுமதி

 

actuary

காப்புறுதிக் கணக்கீட்டாளர்

 

additional insured

காப்புறுதியில் மேலதிகமாகச் சேர்க்கப்படுபவர்

 

additional living expense insurance

மேலதிக வாழ்க்கைச் செலவுக் காப்புறுதி

 

additional premium

மேலதிக கட்டுப்பணம் 

 

adjustable-rate

இசைவிப்பு வீதம்

 

adjusted annual rate

இசைவித்த ஆண்டு வீதம்

 

adjuster

இசைவிப்பாளர்

 

adjustment date

இசைவிப்புத் திகதி 

 

administrative expenses

நிர்வாகச் செலவு

 

advertisement

விளம்பரம்

 

agent

முகவர்

 

agent bank

முகமை வங்கி

 

agreement

உடன்படிக்கை

 

agreement of purchase and sale

கொள்வனவு-விற்பனவு உடன்படிக்கை

 

allocation of funds

நிதிய ஒதுக்கீடு

 

allotment of shares

பங்கு ஒதுக்கீடு

 

all-risk policy = all-perils policy

முழு ஆபத்துக் காப்புறுதி ஒப்பந்தம்

 

amalgamation

ஒன்றிணைப்பு

 

amendment to agreement

உடன்படிக்கைக்கான திருத்தம்

 

amortization schedule

கடன்தீர்ப்பு அட்டவணை

 

annual percentage

ஆண்டுச் சதவீதம்

 

annual report

ஆண்டறிக்கை

 

annual return

ஆண்டு விபரத்திரட்டு 

 

apartment building

அடுக்குமாடிக் கட்டிடம்

 

apartment unit

அடுக்குமாடிக் கூடம்

 

applicant

விண்ணப்பதாரி

 

application

(1) விண்ணப்பம் (2) பிரயோகம்

 

appraisal

மதிப்பீடு

 

appraisal clause

மதிப்பீட்டு வாசகம்

 

appraise

மதிப்பிடு

 

appraised value

மதிப்பிட்டபெறுமதி

 

appraiser

மதிப்பீட்டாளர்

 

appreciation

தேறுமானம்

 

arbitration

நடுத்தீர்ப்பு

 

arbitration clause

நடுத்தீர்ப்பு வாசகம்

 

arbitrator

நடுத்தீர்ப்பாளர்

 

arrears

நிலுவை

 

arson

தீவைப்பு

 

assessed value

கணிப்பிட்ட பெறுமதி

 

assessment

கணிப்பீடு

 

assessor

கணிப்பீட்டாளர்

 

asset valuation

சொத்து மதிப்பீடு

 

asset

சொத்து

 

assignee

உரித்துறுநர் = உரித்துப்பெறுபவர்

 

assigner = assignor

உரித்திடுநர் = உரித்தளிப்பவர்

 

assignment

உரித்தீடு

 

assignor

உரித்திடுநர் = உரித்தளிப்பவர்

 

assumed liability

ஏற்றுக்கொண்ட பொறுப்பு

 

auction strategy

ஏல உபாயம்

 

audit report

கணக்காய்வு அறிக்கை

 

auditor

கணக்காய்வாளர்

 

authorization

அதிகாரப்பேறு

 

automated teller machine = ATM

தன்னியக்க வங்கிப் பொறி

 

automatic funds transfer

தன்னிகழ் நிதிய மாற்றீடு

 

automobile insurance

ஊர்திக் காப்புறுதி

 

average daily balance

அன்றாடச் சராசரி மீதி

 

average price

சராசரிவிலை

 

average tax rate

சராசரி வரி வீதம்

 

avoidance of risk

ஆபத்து தவிர்ப்பு 

 

bad debt

அறவிடமுடியாக் கடன்

 

bad faith = intent to deceive

ஏய்க்கும் எண்ணம்

 

bailee

ஒப்படையுறுநர்

 

bailor

ஒப்படையிடுநர்

 

balance

மீதி

 

bank

(1) வங்கி (2) வங்கியிலிடு

 

bank account

வங்கிக் கணக்கு

 

bank card

வங்கி அட்டை

 

balance sheet

ஐந்தொகை

 

balancing of accounts  

கணக்குகளைச் சமப்படுத்தல்

 

balancing of ledgers

பேரேடுகளைச் சமப்படுத்தல்

 

bank discount

வங்கிக் கழிவு

 

bank draft

வங்கி வரைவோலை

 

bank identifier code

வங்கி அடையாளக் குறியீடு

 

banking

(1) வங்கியியல் (2) வங்கியிலிடல்

 

bank insurance fund

வங்கிக் காப்புறுதி நிதியம்

 

bank investment contract

வங்கி முதலீட்டு ஒப்பந்தம்

 

bank note

தாள்-காசு

 

barren money

வட்டி ஈட்டாத பணம்

 

beneficial ownership

பயன்பெறும் உடைமை

 

blank cheque

தொகையிடாத காசோலை 

 

bank rate

வங்கிவீதம்

 

bank service charges

வங்கிச் சேவைக் கட்டணம்

 

bank statement

வங்கிக் கூற்று

 

bankruptcy

நொடிப்பு = கடன்தீர்க்கவியலாமை

 

base year

அடிப்படை ஆண்டு

 

basic insurance policy

அடிப்படைக் காப்புறுதி ஒப்பந்தம்

 

betterment

(1) செப்பம் (2) செப்பஞ்செயல் 

 

bidding war

விலைகூறல் போட்டி

 

bill of lading

சரக்கேற்று முறி 

 

bill of sale

விற்பனை முறி

 

binding agreement

பிணிக்கும் உடன்படிக்கை

 

biweekly mortgage

இரு கிழமைகளுக்கோர் அடைமானம்

 

black market

கள்ளச் சந்தை = கறுப்புச் சந்தை

 

blank endorsement = endorsement in blank

பெயரிடாத மேலொப்பம்

 

blinds

மறைப்புகள்

 

blocked account

முடக்கிய கணக்கு

 

board of directors

பணிப்பாளர் சபை

 

bond market

உண்டியற் சந்தை

 

bookkeeping

கணக்குப் பதிவியல்

 

bounced cheque

மறுதலிக்கப்பட்ட காசோலை

 

branch account

கிளைக் கணக்கு

 

brand new house

புத்தம்புதிய வீடு

 

breach

மீறல்

 

break even point

சமநிலைப் புள்ளி

 

bridge loan

இணைப்புக் கடன்

 

broad coverage

பரந்த காப்பீடு

 

broadloom

பரந்த கம்பளம்

 

broker

தரகர்

 

brokerage

தரகாண்மை

 

budget

வரவு செலவுத் திட்டம்

 

budget deficit

வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை

 

builders risk insurance

கட்டுமானர் ஆபத்துக் காப்புறுதி

 

bungalow house

ஒருதளவீடு

 

burglar alarm

கன்னமிடல் எச்சரிக்கை ஒலியெழுப்பி

 

burglary insurance

கன்னமிடல் காப்புறுதி

 

business

(1) வணிகம் (2) வணிக நிலையம்

 

business ethics

வணிக அறம்

 

business insurance

வணிகக் காப்புறுதி

 

business interruption insurance

வணிக இடைத்தடங்கல் காப்புறுதி

 

business studies

வணிகவியல்

 

business incentive

வணிக ஊக்குவிப்பு

 

business productivity

வணிக ஆக்கத்திறன்

 

buy back deductible

மீள்கொள் கழிப்புத்தொகை

 

buy-down

வட்டி குறைப்புக் கொடுப்பனவு

 

buyer = purchaser

கொள்வனவாளர்

 

buyer agency agreement

கொள்வனவு முகமையக உடன்படிக்கை

 

buyer`s market

கொள்வனவாளர் சந்தை

 

by-law

உபவிதி

 

by cheque or in cash

காசோலையாக அல்லது காசாக

 

calculation

கணக்கீடு

 

capital

மூலதனம்

 

capital assets

நிலைமுதற் சொத்துகள் (காணிகட்டிடம்,பொறிவகைகள்...) 

 

capital budget

நிலைமுதல் வரவுசெலவுத் திட்டம்

 

capital cost

நிலைமுதற் செலவு 

 

capital gains

முதலீட்டுச் சொத்து விற்பனை லாபம் 

 

capital project

முதலீட்டு நிகழ்பாடு 

 

capital requirement

(1) மூலதன ஒழுங்குவிதி (2) தேவையான மூலதனம்

 

capitalization

மூலதனமாக்கல் = விற்றுக் காசாக்கல்

 

carpet

கம்பளம்

 

cash card

பண அட்டை

 

cash cow

காசுக் காமதேனு

 

cash flow

பண ஓட்டம்

 

casualty line

சேதாரக் காப்புறுதி வகை

 

catalogue

விபரநிரல்

 

catastrophic loss

பேரிழப்பு

 

central bank

மத்திய வங்கி

 

certified check

அத்தாட்சிப்படுத்திய காசோலை

 

cheque-book = check book

காசோலை ஏடு

 

checking account = current account

நடப்புக் கணக்கு

 

collection agency

கடன்அறவீட்டு முகமையகம்

 

commercial bank

வணிக வங்கி

 

commission

தரகு

 

community property

சமூக ஆதனம்

 

certificate of deposit

வைப்புச் சான்றிதழ்

 

certificate of eligibility

தகவுச் சான்றிதழ்

 

certificate of insurance

காப்புறுதிச் சான்றிதழ்

 

certificate of reasonable value

நியாயபெறுமதிச் சான்றிதழ்

 

certified cheque (check)

அத்தாட்சிப்படுத்திய காசோலை

 

certified copy

அத்தாட்சிப்படுத்திய பிரதி

 

chain of title

உரித்து மாற்ற வரலாறு

 

Chamber of Commerce

வணிகக் கழகம்

 

chartered accountant

பட்டயக் கணக்காளர்

 

chartered insurance broker

பட்டயக் காப்புறுதித் தரகர்

 

chattel

தளபாடம்

 

checking account

நடப்புக் கணக்கு 

 

cheque

காசோலை

 

civil commotion

குடிமக்கள் கொந்தளிப்பு

 

claimant

கோரிக்கையாளர்

 

claims examiner

கோரிக்கை தேர்வாளர்

 

clause

வாசகம்

 

clear title

பாத்தியமற்ற உரித்து 

 

closed mortgage

வரையறுத்த அடைமானம்

 

closing costs

உறுதிமுடித்த செலவுகள்

 

closing entry

இறுதிப் பதிவு

 

closing

உறுதிமுடித்தல்

 

co-borrower

இணைந்து கடன்படுபவர்

 

co-insurance clause

சக காப்புறுதி வாசகம்

 

co-insurer

சக காப்புறுதியுறுநர்

 

collapse

நிலைகுலைவு

 

collateral

ஈடு

 

collection

கடன்மீட்பு

 

collection agency

கடன்மீட்பு முகமையகம்

 

collision coverage

மோதல் காப்பீடு

 

collusion

மறைசூழ்ச்சி

 

collusive oligopoly

தொழில்-துறையாளர் சிலரின் மறைசூழ்ச்சி

 

commencement of lease

குத்தகைத் தொடக்கம்

 

commerce

(1) வணிகம் (2) வணிகவியல்

 

commercial auto insurance

வணிக ஊர்திக் காப்புறுதி

 

commercial bank

வணிக வங்கி

 

commercial host liability = liquor liability

ஓம்பு வணிகர் பொறுப்பு = மதுவழங்கு பொறுப்பு 

 

commercial property policy

வணிக உடைமைக் காப்புறுதி ஒப்பந்தம்

 

commission

தரகு

 

community property

சமூக ஆதனம்

 

common areas

பொது இடங்கள்

 

common share

சாதாரண பங்கு

 

comparative advantage

ஒப்புயர் அனுகூலம்

 

compound interest

கூட்டு வட்டி

 

comptroller

நிதியதிகாரி

 

comprehensive automobile coverage

முற்றுமுழுதான ஊர்திக் காப்பீடு

 

comprehensive personal liability

முற்றுமுழுதான தனியாள் பொறுப்பு

 

compulsory insurance

கட்டாய காப்புறுதி

 

computation

கணிக்கை

 

concealment

தகவல் மறைத்தல்

 

condition

நிபந்தனை

 

condominium

கொண்டமனை

 

confidence game = confidence trick

நம்பிக்கைமோசடி

 

confidence letter

நம்பிக்கையுறுதிக் கடிதம்

 

confirmation of acceptance

ஏற்புறுதிக் கூற்று

 

confirmation of co-operation and representation

ஒத்துழைப்பு-பிரதிநிதித்துவ உறுதிக்கூற்று

 

conflict

முரண்பாடு

 

conglomerate

பன்கூட்டுத்தாபனம் 

 

consequential loss

பின்விளையும் இழப்பு 

 

consistency principle

நிலைபேற்று நெறி 

 

consolidated fund

திரட்டு நிதியம் 

 

construction lien

கட்டுமானப் பாத்தியம்

 

construction loan

கட்டுமானக் கடன்

 

consumer

நுகர்வோர்

 

consumer bank

நுகர்வோர் வங்கி

 

consumer credit

நுகர்வோர் கடன்

 

consumer price index

நுகர்வோர் விலைச் சுட்டு

 

consumer report

நுகர்வோர்அறிக்கை

 

consumer surplus

நுகர்வோர் உறுமிகை 

 

container ship

கொள்கலன் கப்பல்

 

contingency

இடையேற்பாடு

 

contingent liability

சார்ந்த பொறுப்பு

 

contract of sale

விற்பனை ஒப்பந்தம்

 

contractor's liability insurance

ஒப்பந்தி பொறுப்புக் காப்புறுதி

 

contractual liability

ஒப்பந்தப் பொறுப்பு

 

conventional mortgage

பாரம்பரிய அடைமானம்

 

convertible rate = adjustable-rate

நெகிழ்வீதம்

 

cooperative (co-op) building

கூட்டுவதிவகம்

 

co-operative bank

கூட்டுறவு வங்கி

 

co-operating brokerage

ஒத்துழைப்புத் தரகாண்மை

 

corporation

கூட்டுத்தாபனம்

 

correcting entry

திருத்தப் பதிவு

 

cost-benefit analysis

செலவு-நயப் பகுப்பு

 

cost of funds index

நிதியச் செலவுச் சுட்டு

 

cost of living

வாழ்க்கைச் செலவு

 

cover

காப்பிடு

 

coverage

காப்பீடு

 

credit bureau

நாணயநிலைப் பணியகம்

 

credit card

கடன்அட்டை

 

credit check

நாணயநிலை செவ்வைபார்ப்பு

 

credit history

நாணயநிலை வரலாறு

 

credit note

மீள்பெறுமதி க்குறிப்பு

 

credit rating

நாணயநிலை மதிப்பீடு

 

credit note

வரவுச் சீட்டு

 

credit report

நாணயநிலை அறிக்கை

 

credit repository

நாணயநிலைக் களஞ்சியம்

 

credit terms

கடன்வரவு நியதிகள்

 

credit union

கூட்டுறவு நிதியகம்

 

creditor

கடன்தருநர் = கடன்தருதரப்பு

 

credit rating

நாணயநிலை மதிப்பீடு

 

currency in circulation

புழக்க நாணயம்

 

currency trading

நாணய வியாபாரம்

 

current income

தற்போதைய வருமானம்

 

custodial account

பாதுகாவல் கணக்கு

 

current assets

நடப்புச் சொத்து

 

customer service

வாடிக்கையாளர் சேவை

 

death benefit

இறப்பு உதவிப்படி

 

debit and credit account

பற்றுவரவுக் கணக்கு

 

debit card

பற்றுமதி அட்டை

 

debit note

பற்றுச் சீட்டு

 

debris removal

துண்டு-துகள்அகற்றல் 

 

debt financing

படுகடன் நிதியீடு

 

debt instrument

படுகடன் ஆவணம்

 

debt

படுகடன்

 

debtor

கடனுறுநர் = கடன்படுபவர்

 

declaration

பிரகடனம்

 

declare a contract void

ஓர் ஒப்பந்தம் வெறிதானதெனப் பிரகடனஞ்செய்

 

deductible

கழிப்புத்தொகை

 

deduction

கழிவு

 

deed

உறுதி

 

deed in lieu of foreclosure

அறுதிக்குப் பதிலுறுதி

 

default

தவணைதவறல்

 

defendant

எதிர்வாதி

 

deferred premium payment plan

பிற்போட்ட கட்டுப்பண கொடுப்பனவுத் திட்டம்

 

deferred tax

பிற்போட்ட வரி

 

deflation

விலையொடுக்கம் = விலையிறக்கம்

 

delinquency

தவணைதிறம்பல்

 

demand

(1) கிராக்கி (2) கோரு (3) கோரிக்கை

 

demand and supply

கிராக்கியும் கிடைப்பும்

 

demise

(1) உரித்துமாற்று (2) மறைவு

 

demolition insurance

சிதைவகற்றல் காப்புறுதி

 

deposit

(1) வைப்பு (2) வைப்பிடு

 

depositor

வைப்பிடுநர்

 

deposit slip

வைப்பு நறுக்கு

 

depositary

வைத்திருநர்

 

depository

வைப்பகம்

 

derivative

வழிவந்த பொருள்

 

direct deposit

நேரடி வைப்பு

 

depreciation

தேய்மானம்

 

detached house

தனிவீடு

 

devaluation

மதிப்பிறக்கம்

 

direct billing

நேரடி அறவீடு

 

direct compensation

நேரடி நட்டஈடு

 

direct deposit

நேரடி வைப்பு

 

direct loss

நேரடி இழப்பு

 

direct tax

நேர் வரி

 

directors' and officers' liability insurance

பணிப்பாளர்-அதிகாரிகள் பொறுப்புக் காப்புறுதி

 

disappearing deductible

மறையும் கழிப்புத்தொகை

 

disclaimer

துறவுரை

 

disclosure

வெளிப்படுத்தல்

 

discount

கழிவு

 

discount period

கழிவுக் காலப்பகுதி

 

discrepancy

பேதம்

 

discretionary income

விஞ்சிய வருமானம்

 

discrimination

பாரபட்சம்

 

dismemberment

அங்கவிழப்பு

 

disposable income

எஞ்சிய வருமானம்

 

disposal value

கைதீர்ப்புப் பெறுமதி 

 

distribution

விநியோகம்

 

distribution cost

விநியோகச் செலவு

 

dividend

பங்கிலாபம்

 

dividend warrant

பங்கிலாபக் கொடையாணை 

 

dormant account

செயலற்ற கணக்கு

 

draft = bank draft

வங்கி வரைவோலை

 

drawee of a cheque

காசோலையுறுநர்

 

drawer of a cheque

காசோலையிடுநர்

 

drawing account

மீட்புக்கணக்கு

 

double entry accounting

இரட்டைப் பதிவுக் கணக்கீடு

 

down payment

ஆரம்பக் கொடுப்பனவு

 

drive other cars clause

வேறு கார்கள் செலுத்தல் வாசகம்

 

drive-in claims service

வருகைக் கோரிக்கைச் சேவை = நிகழ்விடத்துக்கு வருகை தந்து கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கும் சேவை 

 

driver training credit

சாரதிப் பயிற்சித் தள்ளுபடி

 

dual agency

இருமை முகமை

 

due-on-sale provision

விற்கையில் கடன்மீட்பு ஏற்பாடு

 

duty of care

கவனம் செலுத்தும் கடமை

 

dwelling

வசிப்பிடம்

 

dwelling coverage

வசிப்பிடக் காப்பீடு

 

earned income tax credit

ஈட்டிய வருமான வரிக் கழிவு

 

earned premium

ஈட்டிய கட்டுப்பணம்

 

earnest money deposit

நாட்டப் பண வைப்பு

 

earthquake insurance

நிலநடுக்க காப்புறுதி

 

easement

வசதியுரிமை

 

economic depression

பொருளாதார மந்தம்

 

economic sanctions

பொருளாதாரத் தடைகள்

 

economics

பொருளியல்

 

effective date

செல்லுபடியாகும் திகதி

 

electronic funds transfer

மின்நிதியமாற்றீடு

 

electronic communication

மின்னஞ்சல் தொடர்பு

 

embezzlement

கையாடல்

 

eminent domain

அரச கையக உரிமை

 

employed population

தொழில்புரிவோர் தொகை

 

employer's liability insurance

தொழில்கொள்வோர் பொறுப்புக் காப்புறுதி

 

employment equity

சரிநிகர் தொழில்வாய்ப்பு 

 

employment insurance

தொழிற் காப்புறுதி

 

employment letter

தொழில்பார்ப்புக் கடிதம்

 

employment percentage

தொழில்புரி சதவிகிதம்

 

encroachment

எல்லைமீறல்

 

encumbrance

பாரபந்தம்

 

endorse

மேலொப்பமிடு

 

endorsement

மேலொப்பம்

 

energy self-sufficiency

எரியத் தன்னிறைவு

 

entrepreneur

தொழில்முயற்சியாளர்

 

equal credit opportunity

சமகடன்வாய்ப்பு

 

equipment

உபகரணம் (உபகரணங்கள்)

 

equipment floater insurance

உபகரண பெயர்ச்சிக் காப்புறுதி

 

equity transfer

சொத்துரிமை மாற்றம்

 

equity

தேறுமதி

 

equivalent materials

நிகர்ப் பொருள்வகைகள்

 

errors and omissions insurance

வழு-தவிர்வுக் காப்புறுதி

 

escrow account = impound account

மூன்றாந் தரப்பிடம் ஒப்படைத்த சொத்துக் கணக்கு 

 

estate

ஆதனம்

 

estate

மரணச்சொத்து

 

estimated premium

மதிப்பிட்ட கட்டுப்பணம்

 

estimation

மதிப்பீடு

 

estimator

மதிப்பீட்டாளர்

 

Eurocurrency Market

யூறோ நாணயச் சந்தை

 

exact interest

365 நாள்-வட்டி

 

evaluation

மதிப்பிடுகை

 

eviction

வெளியேற்றல்

 

examination of title

உரித்துறுதிப் பரிசீலனை

 

exceptions

விதிவிலக்குகள்

 

excess insurance

மிகைக் காப்புறுதி

 

excess reserves

மிகைஒதுக்கு

 

fiduciary agent

நம்பகமுகவர்

 

exchange rate

நாணயமாற்று விகிதம்

 

exclusion

தவிர்ப்பு

 

exclusive listing

பிரத்தியேக நிரலீடு

 

exclusive listing agreement

பிரத்தியேக நிரலீட்டு உடன்படிக்கை

 

exculpatory clause

விடுவிக்கும் வாசகம்

 

execution of lease

குத்தகை உறுதிமுடிப்பு

 

executive

நிறைவேற்றுநர்

 

executor

இறப்பாவண தத்துவகாரர்

 

exhibitions insurance

பொருட்காட்சிக் காப்புறுதி

 

existing window covering

அமைந்துள்ள சாளர மறைப்பு

 

exorbitant price

அறா விலை

 

expiration

முடிவடைவு

 

expiration notice

முடிவடைவு அறிவிப்பு

 

expiry

முடிவு

 

explosion insurance

வெடிப்புக் காப்புறுதி

 

exports

ஏற்றுமதி

 

exposure

பாதிப்புக்குள்ளாதல்

 

expropriation

கையகப்படுத்தல்

 

face value

முகப்புப் பெறுமதி = பொறித்த பெறுமதி

 

facility of payment clause

கொடுப்பனவு ஏற்பாட்டு வாசகம்

 

fair market value

நியாய சந்தைப் பெறுமதி

 

fault determination rules

தவறு நிர்ணய விதிகள்

 

Federal Reserve

ஐக்கிய அமெரிக்க மத்திய வங்கி

 

financial accounting

நிதிக் கணக்கீடு

 

financial advisor

நிதி மதியுரைஞர்

 

financial claim

நிதிக் கோரிக்கை

 

financial institution

நிதிநிறுவனம்

 

financial planner

நிதித் திட்டமிடுநர்

 

financial statement

நிதிக் கூற்று

 

financing condition

நிதியீட்டுநிபந்தனை

 

finder's fee

கண்டறியுநரின் கட்டணம்

 

finding fault

தவறு காண்டல்

 

fire damage

தீச்சேதம்

 

fire insurance

தீக்காப்புறுதி

 

fire-resistive construction

தீ தடுப்புக் கட்டுமானம்

 

first party = policyholder

முதலாம் தரப்பு = காப்புறுதியுறுநர்

 

first quarter

முதற்காலாண்டு

 

fixed assets

நிலையான சொத்து

 

fixed-rate mortgage

மாறாவீத அடைமானம்

 

fixtures

சேர்மானங்கள்

 

fixtures& fittings

சேர்மானங்களும் பொருத்துகலங்களும்

 

flat cancellation

படுரத்து

 

flat tax

சம வரி

 

floor limit

கீழ்வரம்பு

 

fleet policy

பன்னூர்தி ஒப்பந்தம்

 

floating assets

தளம்பல் சொத்து

 

flood insurance

நீர்ப்பெருக்கு காப்புறுதி

 

food stamp program

உணவு முத்திரைத் திட்டம்

 

foreign exchange reserve

வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கு

 

forfeiture

பறிமுதல்

 

frozen account

முடக்கிய கணக்கு

 

foreclosure

அறுதியீடு

 

foreign exchange

அந்நியச் செலாவணி

 

forgery

போலியாக்கம்; போலியொப்பம்

 

fortuitous cause

தற்செயல் வாசகம்

 

fortuitous event

தற்செயல் நிகழ்வு

 

franchise

கிளை; கிளைமை

 

franchisee

கிளைஞர்

 

franchiser

கிளைமையதிபர்

 

fraud

மோசடி

 

fraudulent

மோசடியான

 

fraudulent misrepresentation

மோசடிப் பிறழ்கூற்று

 

free trade

கட்டில்லா வணிகம்

 

freehold townhouse

தற்கொண்டநிரைமனை

 

friendly fire

ஆகிடத்தீ

 

fund

நிதியம்

 

garage liability insurance

ஊர்திக்களப் பொறுப்புக் காப்புறுதி

 

garaging location

ஊர்திக் காலை

 

general accountant

பொதுக் கணக்காளர்

 

general cover

பொதுக் காப்பீடு

 

general damages

பொது இழப்பீடு

 

general insurance

பொதுக் காப்புறுதி

 

general liability policy

பொது பொறுப்பு காப்புறுதி ஒப்பந்தம்

 

gold standard

தங்க நியமம்

 

good faith

நேரிய நோக்கம் = நன்னோக்கம்

 

goodwill

நன்மதிப்பு

 

government spending on services

சேவைகளுக்கான அரசாங்க செலவீடு

 

government-run auto insurance

அரசாங்கம் நிர்வகிக்கும் ஊர்திக் காப்புறுதி

 

grace period

தயவு காலப்பகுதி

 

graduated driver's licensing

படிமுறைச் சாரதி உரிமம் வழங்கல்

 

grantee

உரித்துறுநர்

 

grantor

உரித்திடுநர்

 

gross earnings

மொத்த உழைப்பு

 

gross income

மொத்த வருமானம்

 

gross negligence

மிக்க கவலையீனம்

 

gross profit

மொத்த இலாபம்

 

guaranteed replacement cost endorsement

உத்தரவாத செலவீட்டு மாட்டறைவு

 

guarantor

உத்தரவாதி

 

habitational fire

வாழ்விடத் தீ

 

hail insurance

ஆலங்கட்டி மழைக் காப்புறுதி

 

hazard

இடர்

 

hazard insurance

இடர்க் காப்புறுதி

 

hedge fund

பரிசை முதலீட்டு நிதியம் 

 

high rise

உயர்மாடிக் கட்டிடம்

 

holding company

பங்குகைக்கொள் கூட்டகம் 

 

identity theft

ஆளடையாளத் திருட்டு

 

home equity line of credit

வீட்டுத் தேறுமதிக் கடன் ஒதுக்குமதி

 

home equity mortgage

வீட்டுத் தேறுமதி அடைமானம்

 

home inspection

வீட்டுப் பரிசோதனை

 

home insurance

வீட்டுக் காப்புறுதி 

 

home showing

வீடுகாட்டல்

 

homeowners insurance

வீட்டு உடைமையாளர் காப்புறுதி

 

homeowner's warranty

வீட்டு உடைமையாளர் உத்தரவாதம்

 

hostile fire

ஆகாவிடத்தீ

 

housing market

வீட்டுச்சந்தை

 

identification

அடையாளங்காணல்; அடையாள ஆவணங்கள்

 

identification information

அடையாளவிபரங்கள்

 

imports

இறக்குமதி

 

improvement

செம்மை = செம்மைப்பாடு

 

in escrow

மூன்றாந் தரப்பிடம் 

 

inactive account

செயற்படாத கணக்கு

 

inconvertible currency

உருமாற்றமுடியாத நாணயம்

 

indirect loan

நேரல்கடன்

 

interbankloan

வங்கியிடைக்கடன்

 

interest reserve account

வட்டி ஒதுக்குக் கணக்கு

 

incendiary bomb = fire bomb

எரிகுண்டு 

 

inception

தொடக்கம்

 

incident

நிகழ்வு

 

income inequality

வருமான ஏற்றத்தாழ்வு

 

indemnification

இழப்பீட்டு உத்தரவாதம்

 

indemnify

இழப்பீடுசெய்

 

indemnity

இழப்பீடு

 

independent auditor

தனிப்பட்ட கணக்காய்வாளர்

 

indirect or consequential loss

மறைமுக அல்லது பின்விளையும் இழப்பு

 

indirect tax

நேரல் வரி

 

industry

உற்பத்தித் துறை

 

inflation

விலைவீக்கம்

 

 விலையேற்றம்

பணவீக்கம்

 

informed consent

விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு

 

inherent explosion

உள்ளார்ந்த வெடிப்பு 

 

inherent vice

உள்ளார்ந்த கேடு

 

initiative

முன்முயற்சி = முன்னெடுப்பு

 

input

உள்ளீடு

 

inspection condition

பரிசோதனை நிபந்தனை

 

inspector

பரிசோதகர்

 

instructional spending

போதனைச் செலவீடு

 

insurable property

காப்புறுதி செய்யக்கூடிய உடைமை

 

insurance

காப்புறுதி

 

insurance broker

காப்புறுதித் தரகர்

 

insurance bureau

காப்புறுதிப் பணியகம் 

 

insurance corporation

காப்புறுதிக் கூட்டுத்தாபனம்

 

insurance policy

காப்புறுதி ஒப்பந்தம்

 

Insured = policyholder

காப்புறுதியுறுநர்

 

insurer

காப்புறுதியிடுநர்

 

insuring clause

காப்புறுதி வாசகம்

 

internal audit

அகநிலைக் கணக்காய்வு 

 

invalid

செல்லாத = செல்லுபடியாகாத = வலிதற்ற

 

inventory

சரக்கிருப்பு

 

investor

முதலீட்டாளர்

 

invoice

விலைப் பட்டியல்

 

irrevocability date

நீக்க காலக்கெடு

 

joint account

கூட்டுக் கணக்கு

 

late charge

தாமதக் கட்டணம்

 

joint and several liability clause

கூட்டு-தனிப் பொறுப்பு வாசகம்

 

joint tenancy

கூட்டுரித்து

 

joint venture

கூட்டு முயற்சி

 

journal

நாட்குறிப்பேடு

 

judgment

தீர்ப்பு; தீர்ப்புவழிக் கடன்

 

judicial foreclosure

நீதிமன்றஅறுதியீடு

 

landlord

ஆதன உடைமையாளர்

 

landlord's liability

ஆதன உடைமயாளரின் பொறுப்பு

 

lapse

காலப்பகுதி; காலாவதியாகு 

 

late charge

தாமதக் கட்டணம்

 

law

சட்டம்

 

law of demand

கிராக்கி விதி

 

lawyer's professional liability

சட்டவாளரின் துறைமைப்பணிப் பொறுப்பு

 

leakage effects

புறவொழுக்கு விளைவுகள்

 

lease

வாடகை உடன்படிக்கை; குத்தகை

 

legal expense insurance

சட்டச் செலவுக் காப்புறுதி

 

legal liability

சட்டப் பொறுப்பு

 

legally binding contract

சட்டப்படி பிணிக்கும் ஒப்பந்தம்

 

lender

கடனிடுநர் = கடனிடுதரப்பு

 

lending

கடனீடு

 

lending standards

கடன்கொடுப் புநியமங்கள்

 

lessee

குத்தகையுறுநர் = குத்தகைக்கு எடுப்பவர்

 

lessor

குத்தகையிடுநர் = குத்தகைக்கு கொடுப்பவர்

 

letter of credit

நாணயக் கடிதம்

 

liabilities

பொறுப்பு

 

liability insurance

பொறுப்புக்காப்புறுதி

 

liability limits

பொறுப்பு வரம்பு

 

libel

வரைதூறு = எழுத்திலானஅவதூறு

 

lien

பாத்தியம்

 

life cap

காலநீட்சி உச்சவரம்பு 

 

limitation period

வரையறுப்புக் காலப்பகுதி

 

line of credit

ஒதுக்குதொகைக் கடன் 

 

liquid assets

காசுச்சொத்து = பணச்சொத்து

 

listing brokerage

நிரலிடும் தரகாண்மை

 

living wages

வாழ்க்கைக் கூலி

 

loan officer

கடன் அதிகாரி

 

loan

கடன்

 

loan-to-value

கடன்-பெறுமதி விகிதம்

 

lock-in period

வரையறுத்த காலப்பகுதி

 

long term assets

நெடுந்தவணைச் சொத்து

 

long term liabilities

நெடுந்தவணைப் பொறுப்பு

 

long term loan

நெடுந்தவணைக் கடன்

 

long-term interest rate

நெடுந்தவணை வட்டி விகிதம்

 

loss of use insurance

பயன்பாடு இழப்புக் காப்புறுதி

 

low rise

தாழ்ந்தமாடிக் கட்டடம்

 

luxury goods

ஆடம்பரப் பொருட்கள்

 

malfeasance

தீது

 

malicious mischief

வன்மத் தீங்கு

 

malpractice

முறைகேடான செயல் 

 

management accounting

முகாமைத்துவக் கணக்கீடு

 

manufacturer's and contractor's liability policy

உற்பத்தியாளர்-ஒப்பந்தக்காரர் பொறுப்புக் காப்புறுதி

 

marginal tax rate

எல்லை வரி விகிதம் 

 

market analysis

சந்தைப் பகுப்பாய்வு

 

market segmentation

சந்தைக் கூறாக்கம் 

 

marketing

சந்தைப்படுத்தல் = விலைப்படுத்தல்

 

marriage tax bonus

மண வரிச் சன்மானம் 

 

marriage tax penalty

மண வரித் தண்டம்

 

material fact

முக்கிய விடயம் 

 

material misrepresentation

முக்கிய விடயப் பிறழ்கூற்று

 

maturity period

கடன்தீர்வு காலப்பகுதி 

 

median income

இடைநடு வருமானம்

 

medium price

மத்திமவிலை

 

mercantilism

வணிகவாண்மை

 

merchandise = commodity

பண்டம் 

 

merit rating

தகுதிக் கணிப்பீடு 

 

minimum payment

ஆகக்குறைந்த கொடுப்பனவு

 

minimum wages

ஆகக்குறைந்த கூலி

 

money market

பணச் சந்தை

 

monopoly

தனியாதிக்கம் = ஏகபோகம்

 

money market

பணச்சந்தை

 

money order

பணக் கட்டளை

 

moral hazard

குணவியல்புசார் இடர்

 

mortgage

அடைமானம்

 

mortgage banker

அடைமான வங்கியாளர்

 

mortgage finder's fee

அடைமானம் கண்டறியுநரின் கட்டணம்

 

mortgage insurance

அடைமானக் காப்புறுதி

 

mortgage insurance premium

அடைமானக் காப்புறுதிக் கட்டுப்பணம்

 

mortgage rate

அடைமான வீதம்

 

mortgagee

அடைமானமிடுநர்; அடைமானம் தருபவர்

 

mortgagor

அடைமானமுறுநர்; அடைமானம் பெறுபவர்

 

mov(e)able assets

அசையும் சொத்து

 

multi-peril policy

பன்னிடர்க் காப்புறுதி ஒப்பந்தம்

 

multiple listing service

பன்மை நிரலீட்டுச் சேவை

 

multiplier

பெருக்கி

 

mutual fund

பன்கூட்டு நிதியம்

 

Mutual Savings Bank

பன்கூட்டுச் சேமிப்பு வங்கி

 

mutual insurance company

பன்கூட்டுக் காப்புறுதி நிறுவனம்

 

mutual release

இருவையினொத்து விட்டுவிடல்

 

mysterious disappearance

புதிர்படு மறைவு

 

named insured

பெயர் குறிப்பிடப்பட்ட காப்புறுதியுறுநர்

 

national debt

தேசிய படுகடன்

 

natural disaster

இயற்கைப் பேரழிவு

 

negative amortization

தாமத வட்டிக் கடன் பெருக்கம்

 

negative goodwill

அடாத ஆதாயம்

 

negative income tax

வரிவிலக்கு வருமானம்

 

negligence

கவலையீனம்

 

negotiable cheque (check)

கைமாறத்தக்க காசோலை

 

negotiable instrument

கைமாறத்தக்க ஆவணம்

 

net interest income

தேறிய வட்டி வருமானம்

 

net book value

தேறிய புத்தகப் பெறுமதி

 

net income

தேறிய வருமானம்

 

net profit

தேறிய இலாபம்

 

net worth

தேறிய பெறுமானம் 

 

no-fault

தவறு பொருட்படுத்தாமை

 

non-cash benefits

காசு அல்லாத நன்மைகள் = பொருள்-சேவை நன்மைகள்

 

non-disclosure

வெளிப்படுத்தாமை

 

non-feasance

செயற்படாமை

 

non-hazardous

இடர் விளைவிக்காத

 

non-insurable

காப்புறுதி செய்யவியலாத

 

non-owned automobile policy = non-owner's policy

உடைமை கொள்ளாதோர் ஊர்திக் காப்புறுதி ஒப்பந்தம்

 

non-refundable tax credit

மீளாவரிக் கழிவு

 

North American Free Trade Agreement = NAFTA

வட அமெரிக்க கட்டில்லா வணிக உடன்படிக்கை

 

notice of default

கடனிறுக்காமை அறிவிப்பு = கடன் செலுத்தாமை அறிவிப்பு

 

notice of loss

இழப்பு அறிவிப்பு 

 

notice of termination

முடிவுறுத்தல் அறிவிப்பு

 

nuisance

தொல்லை

 

occupancy

குடியிருப்பு

 

occupation

பணி

 

non-interest income

வட்டி அல்லாத வருமானம்

 

non-interest-bearing account

வட்டி பெறாத கணக்கு

 

online banking

கணினிமூல வங்கியலுவல்

 

occupier

குடியிருப்பாளர்

 

occupiers' liability

குடியிருப்பாளரின் பொறுப்பு

 

occurrence

நிகழ்வு

 

off premises clause

வளவுக்கு அப்பாற்பட்ட உடைமை வாசகம் 

 

offer

கூறுவிலை

 

open mortgage

திறந்த அடைமானம்

 

open stock policy

இட்ட இருப்புக் காப்புறுதி ஒப்பந்தம்

 

operating budget

தொழிற்பாட்டு வரவுசெலவுத் திட்டம்

 

operating income

தொழிற்பாட்டு வருமானம் 

 

opportunity cost

வாய்ப்பிழந்த செலவு 

 

option of renewal

புதுப்பிக்கும் விருப்பத்தெரிவு

 

optional coverage

விருப்பத்தெரிவுக் காப்பீடு

 

ordinary interest

360 நாள்-வட்டி

 

outstanding amount

செலுத்தப்படாதுள்ள தொகை

 

overdraft

மேலதிகப்பற்று

 

original principal balance

முழுமுதல் கடன் மீதி

 

output

வெளியீடு

 

overlapping insurance

ஒன்றன்மேலொரு காப்புறுதி

 

owner financing

உடைமையாளர் நிதியீடு

 

owner's liability

உடைமையாளரின் பொறுப்பு

 

package policy

பொதிக் காப்புறுதி ஒப்பந்தம்

 

pain and suffering

நோவும் வேதனையும்

 

pair  and set clause

சோடி-தொகுதி வாசகம்

 

partial loss

அரைகுறை இழப்பு

 

partial payment

பகுதிக் கொடுப்பனவு

 

partner

பங்குதாரர்

 

partnership

பங்குடைமை

 

passbook

பற்றுவரவேடு

 

payment

கொடுப்பனவு

 

penalty

தண்டம்

 

payment by installments

தவணைக் கொடுப்பனவு

 

payment change date

கொடுப்பனவு மாற்றத் திகதி

 

payment frequency

கொடுப்பனவுத் தவணையீடு

 

payroll register

சம்பளப் பதிவேடு

 

pension

ஓய்வூதியம்

 

per annum

ஆண்டுதோறும் = ஆண்டுக்கு

 

per capita

ஆளுக்கு = தலைக்கு

 

percent

விழுக்காடு = சதவீதம்

 

personal identification number = PIN

ஆளடையாள இலக்கம்

 

post-dated cheque

பின்தேதியிட்ட காசோலை

 

peril

பேரிடர் = ஆபத்து

 

period of indemnity

இழப்பீட்டுக் காலப்பகுதி

 

periodic payment cap

தவணைக் கொடுப்பனவு மேல்வரம்பு

 

periodic rate cap

தவணை வீத மேல்வரம்பு

 

perjury

பொய்ச்சாட்சியம்

 

permission granted clause

அனுமதி அளிப்பு வாசகம்

 

personal contents insurance

அசையும் பொருட் காப்புறுதி

 

personal effects

கைவசப் பொருட்கள்

 

personal injury

உடற்காயம்

 

personal insurance

ஆட்காப்புறுதி

 

personal property = movable property

அசையும் சொத்து

 

personal property insurance

அசையும் சொத்துக் காப்புறுதி

 

personal theft insurance

அசையும் சொத்து திருட்டுக் காப்புறுதி

 

physical hazard

உருப்படி இடர்

 

physical injury

உடலூறு

 

plaintiff

வழக்காளி

 

policy

காப்புறுதி ஒப்பந்தம்

 

policy conditions

காப்புறுதி ஒப்பந்த நிபந்தனைகள்

 

policy expiration date

காப்புறுதி ஒப்பந்த முடிவுத் திகதி

 

policy fee

காப்புறுதி ஒப்பந்தக் கட்டணம்

 

policyholder = insured

காப்புறுதியுறுநர்

 

potential buyer = prospective buyer

வாங்கக்கூடியவர் = கொள்வனவு செய்யக்கூடியவர்

 

power of attorney

பதிலாளித் தத்துவம்

 

power of sale

விற்பனை அதிகாரம்

 

pre-approval

முன் அங்கீகாரம்

 

precedent

முன்தீர்ப்பு

 

preferred share

முன்னுரிமைப் பங்கு

 

preliminary proofs of loss

இழப்புக்கான முதனிலைச் சான்றுகள்

 

premises

வளவு

 

premium

கட்டுப்பணம்

 

prepaid rent

முன்செலுத்துவாடகை

 

prepayment

முற்கொடுப்பனவு

 

prepayment penalty

முற்கொடுப்பனவுத் தண்டம்

 

pre-qualification

முன்தகைமை

 

price control

விலைக் கட்டுப்பாடு

 

price gouging

அறா விலையீடு

 

price list

விலை நிரல்

 

prime rate

முதன்மை வட்டிவீதம்

 

private banking

தனித்தரப்பினருக்கான வங்கியலுவல்

 

principal

முதல்

 

principal balance

முதல்சார் மீதி

 

principal, interest, taxes, and insurance

முதல்வட்டி,வரிகாப்புறுதி

 

prior insurance

முந்திய காப்புறுதி

</