HEALTH = சுகாதாரம்


abdomen

வயிறு

abdominal gas

வயிற்று வாயு

aberrant condition

பிறழ் நிலைமை

abnormal condition

வழமைக்கு மாறான நிலைமை

abortion

கருக்கலைப்பு

abrasion

சிராய்ப்பு; பிறாண்டல்; தோற்காயம்

abscess

தொப்பளம்; சீழ்க்கட்டு

absorption

அகத்துறிஞ்சல்

abstinence from substances

போதைப்பொருள்  விலக்கு

acidity

அமிலத்தன்மை

acupuncture

ஊசிவைத்தியம்                 

acute care

தீவிர பராமரிப்பு

addictive drug (substance)

அடிமைப்படுத்தும் போதைப்பொருள்

addiction to drugs

போதைப்பொருட்களுக்கு அடிமைப்படுதல்

adhesive bandage

ஒட்டுப் பந்தனம்

adverse reaction

தகாத விளைவு

aftercare

பின்பராமரிப்பு

afterpains

பின்னோக்காடு

acquired immune deficiency syndrome

= AIDS  

தேடிய தடுப்புவலு தேய்வுப் பிணி

adsorption

புறத்துறிஞ்சல்

aetiology

நோயேதியல்

acquired disease

தேடிய நோய்

air ambulance

நோயாளர் வானூர்தி

albinism

வெண்தோற்பிணி

alcohol abuse

மதுபான துர்ப்பிரயோகம்

alcoholism

மதுநுகர்வுக்கு அடிமைப்படுகை

alimentary canal

உணவுக் கால்வாய்

allergy

ஒவ்வாமை

allopathy

மருந்து வைத்தியம்

alternate level of care

மாற்றுப் பராமரிப்பு மட்டம்

alternative medicine

மாற்று மருத்துவம்

Alzheimer's disease

மூளைத்தளர்ச்சி நோய்

ambulance

நோயாளர் ஊர்தி

ambulation

நடமாட்டம்

ambulatory patient

நடமாடும் நோயாளி

amenorrhoea

கர்ப்பசூலை; மாதவிலக்கின்மை

amnesia

அசதி; நினைவிழப்பு

amputation

உறுப்பகற்றல்

anaemia

சோகை

anaesthesia

உணர்வுநீக்கம்

anaesthetic

உணர்வுநீக்கி

anaesthetist

உணர்வுநீக்கத் துறைஞர்

anal examination

குதவழிப் பரிசோதனை

aneurysm

குருதிக்கலப் புடைப்பு

angina pectoris

நெஞ்சுத் தெண்டல்

angioplasty

குருதிக்கல அடைப்பெடுப்பு

anomaly

இயல்பீனம்

antibiotic

உயிரியொடுக்கி

antibody

நஞ்சொடுக்கி

anticoagulant

குருதியுறைவொடுக்கி

antidote

நச்சொடுக்கி

antigen

நஞ்சொடுக்கியூட்டி

antiseptic

ஊழ்த்தலொடுக்கி

anus

குதம்

anxiety

பதைப்பு

apathy

நாட்டமின்மை

aphasia

பேச்சிழப்பு

apoplexy

அசதிசன்னி

apothecary

மருந்தர்

appetite

பசிநாட்டம்

aromatherapy

நறுமருந்துச் சிகிச்சை

artery

நாடி

arthritis

மூட்டுவாதம்

artificial insemination

செயற்கை விந்தீடு

auditory test = hearing test

செவிப்புல சோதனை  

atherosclerosis

நாடி-உட்படிவு

autism

மதியிறுக்கம்

Ayurveda

ஆயுள்வேதம்

back pain

முதுகு வலி

bacteria

பற்றீரியாக்கள்

bactericide

பற்றீரியா ஒடுக்கி

bacteriology

பற்றீரியவியல்

bacterium

பற்றீரியா

balanced diet

பல்நிகருணவு

balanitis

குறிமுனை வீக்கம்

baldness

வழுக்கை

behaviour modification therapy

நடத்தை மாற்றச் சிகிச்சை

behaviour therapy

நடத்தைச் சிகிச்சை

benign tumour

புற்றுநோயற்ற கழலை

bile

பித்தம்

biliary disease

பித்த நோய்

bioethics

உயிர்ம அறம்

biological reasons

உயிரியற் காரணங்கள்

biopsy

இழைய சோதனை

bipolar disorder

இருமுனைக் கோளாறு; பித்து-சோர்வுக் கோளாறு

birthing room

மகப்பேற்றுக் கூடம்

blended family

பலதாரக் குடும்பம்

blood cell

குருதிக் கலம்

blood donor clinic

குருதிக் கொடைக் களம்

blood platelet

குருதிச் சிறுதட்டு

blood coagulation

குருதித் திரள்வு

blood pressure

குருதி அழுத்தம்

blood sugar

குருதிச் சர்க்கரை

blood transfusion

குருதி ஏற்றல்

blood typing

குருதி வகையீடு

blood volume

குருதிக் கனவளவு

body fluid

உடற் பாய்மம்

body image

உடற் படிமம்

body mass index

உடற் திணிவுச் சுட்டு

bone graft

என்பு ஒட்டு

bone loss

என்பிழப்பு

blood pressure cuff

குருதி அழுத்தக் கைப்பட்டி

bone marrow

என்பு மச்சை

bone mineral

என்புக் கனியம்

bowel movement

மலங்கழிப்பு

brainstem

மூளைத்தண்டு

breast-conserving therapy

மார்பகம் பேணு சிகிச்சை

bronchi

கிளைமூச்சுக்குழாய்கள்

bronchitis = bronchial tubes

மார்புச்சளி

bruise = contusion

கன்றல்  

bypass surgery

மாற்றுப் பொருத்து

bronchus = bronchial tube

கிளைமூச்சுக்குழாய்

cardiac arrest

இதய முடக்கம்

cardiac life support

இதய இயக்கத் துணை

cardiopulmonary resuscitation

இதய மூச்சூட்டல்

care-giver

பராமரிப்பாளர்

case history

நோயாளர் வரலாறு

CAT scan = CT scan = Computerized Axial Tomography

உள்ளுறுப்பு வெட்டுமுக கதிர்ப்பதிவு 

cataract

பசாடு; விழிவில்லைப் படலம்

catarrh

பீனிசம்

celiac disease

குளூட்டன் ஒவ்வாமை

central nervous system

மைய நரம்புத் தொகுதி

cerebral aneurysm

மூளைக்குருதிக்கலன் புடைப்பு

cerebral thrombosis

மூளைக்குருதியடைப்பு

embolic cerebrovascular accident

மூளைக்குருதிக்கலன் அடைப்பு

cervical cancer

கருப்பைமுகைப் புற்றுநோய்

change (changing) room

உடைமாற்று கூடம்

charge nurse = nurse-in-charge

பொறுப்புச் செவிலியர்( தாதியர்)

chest pain

நெஞ்சுவலி

chicken-pox

பொக்குளிப்பான்; கொப்புளிப்பான்

chill

கூதல்

Chiropody; podiatry

பாத மருத்துவம்

chiropractic

மூட்டு-கையாள்கைச் சிகிச்சை

chloroform

மயக்கமருந்து

chronic disease

நீடித்த நோய்

cirrhosis

ஈரலரிப்பு; கல்மாந்தம்

cleft lip

உதட்டுப் பிளவு

cleft palate

அண்ணப் பிளவு

climacteric

மாதவிலக்கு முடிவுகாலம்

clinic

சிகிச்சையகம்; சிகிச்சைக்களம்

clinician

சிகிச்சை மருத்துவர்

coagulation

திரள்வு

cognitive impairment

புரிவுக்குறை

colic

குடல்வலி

colon

பெருங்குடல்

communication skills

தொடர்பாடல் திறன்கள்

community health

சமூக சுகாதாரம்

compassionate care

கருணைகூர் பராமரிப்பு

complementary medicine

பூர்த்திசெய் மருத்துவம்

complication       

பிறநோயூறு

compound

சேர்வை; கலவை

compounder

சேர்வையாளர்; கலவையாளர்

concussion

மூளையூறு; மூளைக்காயம்

congenital disease

பிறவி நோய்

constipation

மலச்சிக்கல்

contagion = contagious disease

தொடுபடுநோய்

contusion = bruise

கன்றல்  

convulsion

வலிப்பு

coronary artery

இதய நாடி

coronary bypass

இதயநாடி மாற்றுப்பொருத்து

coronary thrombosis

இதயநாடிக் குருதியுறைவு

craniosacral therapy

தலை-கையாள்கைச் சிகிச்சை

cranium

மண்டையோடு

crib death = sudden infant death

சிசு திடீர் இறப்பு

crisis counselling

நெருக்கடிகால மதியுரை

crisis management

நெருக்கடி கையாள்கை

critical care = intensive care

தீவிர பராமரிப்பு

critical care nursing

தீவிர பராமரிப்புத் தாதிமை

cryotherapy

கடுங்குளிர்ச் சிகிச்சை

date rape

உடன்போக்கு வன்புணர்ச்சி

debriefing team

விபரம் வினவும் அணி

deep vein thrombosis

ஆழ்நாளக் குருதியடைப்பு

degeneration

சிதைவு

dehydration

வறள்வு

delirium

சன்னி

dementia

மூளைமழுக்கம்

density

அடர்த்தி

dental floss

பல்லிடுக்கு-நூல்

dental tape

பல் நாடா

dental-filling

பற்குழி நிரப்பல்

denture therapist

செயற்கைப்பற் சிகிச்சையாளர்

denturist

செயற்கைப்பல் ஆக்குநர்

depression

உளச்சோர்வு

dermatitis

தோலழற்சி

developmental disability

விருத்தி வலுவீனம்

diabetes

நீரிழிவு

diabetic retinopathy

நீரிழிவுசார் விழித்திரைநோய்

diagnosis

நோய்நிர்ணயம்

diagnostic testing

நோய் நிர்ணய சோதன

dialysis = haemodialysis

குருதி சுத்திகரிப்பு

diarrhea     

வயிற்றுப்போக்கு

diastolic pressure

இதய ஓய்வழுத்தம்

diet

உணவு; பத்தியம்

dietician

உணவியலர்

diphtheria

தொண்டைக் கரப்பான்

diplopia

இரட்டைப் பார்வை

disability

மாற்றுத்திறன்

dispensary

மருந்தகம்

disruptive behaviour

சீர்குலைப்பு நடத்தை

diuresis

சிறுநீர்ப்பெருக்கு

Down Syndrome = Down's Syndrome

உளமுடக்கப் பிணி  

drug dependency

போதைப்பொருள் நுகர்வில் தங்கியிருப்பு

drug of choice

தெரிவு மருந்து

drug profile = medication profile

மருந்து விபரம்

dry skin

உலர் தோல்; வரள் தோல்

dysarthria

உச்சரிப்புப் பிறழ்வு

dysfunction

பிறழ்வு; குலைவு

dysgeusia

சுவைப் பிறழ்வு

dyskinesia

உடலியக்கப் பிறழ்வு

dyslexia

கற்றல்பிறழ்வு

dysnomia

மொழிப்பிறழ்வு

dyspepsia

சமியாப்பாடு = குன்மம்

dysphasia

பேச்சுப்பிறழ்வு

dysphoria

சோகம்; சோகாப்பு

dysplasia

இழையப்பிறழ்வு

dyspnea

மூச்சுப் பிறழ்வு

dyssomnia

உறக்கப் பிறழ்வு

dystocia

வில்லங்க மகப்பேறு

dystonia

தசைநார்ப் பிறழ்வு

dystrophy

அங்கப் பிறழ்வு

dysuria

சிறுநீர்க் கடுப்பு

early detection

தொடக்கத்திலேயே கண்டறிதல்

earwax

காதுக்குரும்பி

echocardiogram

இதய எதிரொலிப் படம்

emergency medical attendant

அவசர மருத்துவ பணிவிடையாளர்

emphysema

நுரையீரல் வளிப்பை வீக்கம்

encephalitis

மூளைக்காய்ச்சல்

endemic

குறும்புலநோய்

enteritis

சிறுகுடல் அழற்சி

epidemic

தொற்றுநோய்

epilepsy

காக்கை வலி

erectile dysfunction

ஆண்குறி ஓங்காமை

essential amino acids

அத்தியாவசிய அமினோ அமிலங்கள்

essential oil

சாரம்

excreta

உடற்கழிவுகள்

exfoliation

உதிர்வு

experimental vaccine

பரீட்சார்த்த தடுப்புமருந்து

extended care

நீடித்த பராமரிப்பு

face-lift

முகசெப்பம்

failure to thrive

தேறத் தவறல்

fallen bladder

சிறுநீர்ப்பை இறக்கம்

family constellation

குடும்பக் குழுமம்

fatality rate

இறப்பு வீதம்

fatigue

அயர்ச்சி

fatty acid

கொழுப்பு அமிலம்

fecal impaction

மலக்கட்டு

female sterilization = tubal occlusion

கருப்பைக்குழாய் அடைத்தல் சிகிச்சை

femoral artery

தொடை நாடி

fetal death rate

கர்ப்பச்சிசு இறப்பு வீதம்

fibre

நார்

fibromyalgia

இழையவாதம்

first degree burn

மேலோட்டமான தோலெரிவு

fit

வலிப்பு

fitness

உடலுறுதி

flatulence

குடல்வாய்வு

flower essence

பூச்சாரம்

fluid

பாய்மம்

fluid retention = oedema

நீர்ப்பிடிப்பு

f(o)etus

கர்ப்பச்சிசு

fracture

முறிவு

fuss

அவதி

gallbladder

பித்தப்பை

gallstone

பித்தப்பைக் கல்

gene

பரம்பரையலகு; மரபணு

general medical practitioner

பொது மருத்துவம் புரியுநர்

generic drug

வர்க்க மருந்து

genetic disease

பரம்பரையலகு நோய்; மரபணு நோய்

geriatrics

முதுமை மருத்துவ இயல்

germ

கிருமி

German measles = rubella

குறுஞ்சின்னமுத்து

glaucoma

விழியழுத்தம்

gonorrhea

வெட்டை = மேகக்காங்கை

gout

கீல்வாதம்

graft

ஒட்டு

groin

கவடு

gum disease

முரசு நோய்

haemodialysis = dialysis

குருதி சுத்திகரிப்பு

haemorrhage

குருதிமிகைப்போக்கு

haemorrhagic cerebrovascular accident

மூளைக்குருதிக்கலன் வெடிப்பு 

haemorrhoid = hemorrhoid = piles

மூலநோய்

hair loss

முடி உதிர்வு

health

உடல்நலம்; நலவாழ்வு; சுகாதாரம்

health care

சுகாதார பராமரிப்பு

hearing aid

செவித்துணை

hearing loss

செவிப்புலன் இழப்பு

hearing test = auditory test

செவிப்புல சோதனை

heart attack

மாரடைப்பு

heart failure

இதய நொடிப்பு

heart palpitation

இதயப் படபடப்பு

heartburn = pyrosis

நெஞ்செரிவு

heat stroke

வெப்ப அயர்ச்சி

hemiplegia

பக்கவாதம்

hepatitis

ஈரல் அழற்சி

herbal medicine

மூலிகை மருத்துவம்

hereditary disease

பரம்பரை நோய்

herpes

கிரந்தி

high blood pressure = hypertension

உயர் குருதி அமுக்கம்

hip fracture

இடுப்பு முறிவு

HIV = Human Immunodeficiency Virus

மனித தடுப்புவலு தேய்வு நச்சுயிரி

hives

தோல்தடிப்பு

holistic medicine

முழுமை மருத்துவம்

homeopathy

உள்ளீட்டு மருத்துவம்

hospice

அந்திம பராமரிப்பகம்

hydrophobia = rabies

நாய்க்கடிசன்னி  

hydrotherapy

நீர்ச்சிகிச்சை

hygiene

சுகாதாரவியல்

hypertension = high blood pressure

உயர் குருதி அமுக்கம்

hyperthermia

மிகையுடற்சூடு

hypertrophy

மிகைவளர்ச்சி

hypnotherapy

அறிதுயில் சிகிச்சை

hypotension

தாழ் குருதி அமுக்கம்

hysterectomy

கருப்பை அகற்றல்

image

படிமம்

immune memory  

தடுப்புவலு நினைவாற்றல்

immune system

தடுப்புவலுத் தொகுதி

immunity

தடுப்புவலு

immunization

தடுப்புமருந்தீடு

immunology

நோய்த்தடுப்பியல்

immunotherapy

தடுப்புவலுவூட்டல் சிகிச்சை

implant

உட்பதி

impotence

ஆண்மையீனம்

in vitro fertilization

புறக்கருக்கட்டல்

incontinence

ஒழுக்கு

indigestion

சமியாப்பாடு

induced abortion

தூண்டிய கருச்சிதைப்பு

infection

கிருமித்தொற்று

infectious disease

கிருமித்தொற்று நோய்

influenza

குளிர்காய்ச்சல்

informed choice

விபரமறிந்து ஏற்கும் தெரிவு

informed consent

விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு

injected medication

ஊசி மருந்தேற்றம்

injury severity indicator

காயக்கடுமை காட்டி

insemination

விந்தீடு

insomnia

உறக்கமின்மை

insulin resistance

இன்சுலினுக்கு நெகிழாமை

intern

உள்ளகப் பயிலுநர்

internal medicine

உள்ளுடல் மருத்துவம்

internist

உள்ளுடல் மருத்துவர்

internship

உள்ளகப் பயிற்சி

intravenous injection

நாள ஊசியேற்றம் 

intrusive procedure

ஊடுருவு சிகிச்சை

invasive surgery

ஊடறுவைச் சிகிச்சை          

iron deficiency

இரும்புச்சத்துக் குறைபாடு 

irritable bowel syndrome

குடற் பதற்றப் பிணிக்கூட்டு

ischemia

உறுப்புக் குருதிக் குறைபாடு 

IVF = in vitro fertilization

புறக்கருக்கட்டல்

jaundice

காமாலை; செங்கண்மாரி

kidney stone

சிறுநீரகக் கல்

kinaesthesia

உடலியக்க உணர்வு

kinesiology

உடலியக்கவியல்

kinetics = dynamics

இயக்கவியல்

laxative

மலமிளக்கி

lesion

ஊறுபாடு

leucorrhoea = vaginal discharge     

வெள்ளைப்படல்

licensed nurse

உரிமச் செவிலியர்

life-style change

வாழ்பாங்கு மாற்றம்

liver disease

ஈரல் நோய்

loss of vision and blindness

பார்வையிழப்பும் பார்வையின்மையும்

low birth weight

எடை குறைந்த பிறப்பு 

lungs

நுரையீரல்

macular degeneration

விழிப்புள்ளிச் சிதைவு

malignant lesion

புற்றுநோய்சூழ் ஊறுபாடு

malignant tumour

புற்றுநோய்க் கழலை

manic and depressive episodes

பித்து-சோர்வுக் கட்டங்கள் 

manic-depression

பித்து-சோர்வு

manic-depressive psychosis

பித்து-சோர்வுச் சித்தப்பிரமை

manipulative skill

கையாள்கைத் திறன்  

manual skill

கைத்திறன்          

marrow

மச்சை

mass

திணிவு

mastectomy

மார்பகம் அகற்றல்

meals on wheels

கொண்டுசென்று வழங்கும் உணவு 

measles

சின்னமுத்து

medical condition

உடல்நலக்குறைவு

medical history

நோய் வரலாறு

medical practitioner

மருத்துவம் புரிபவர்  

medical record

மருத்துவப் பதிவேடு

medicine

மருந்து; மருத்துவம்

meditation

தியானம்

membrane

சவ்வு

memory loss

மறதி

menarche

முதல் மாதவிலக்கு

meningitis

தண்டுமூளைச்சவ்வுக் காய்ச்சல்

meningococcal infection        

தண்டுமூளைச்சவ்வுக் கிருமித்தொற்று

menopause

மாதவிலக்கொழிவு

menorrhagia

மாதவிலக்கு குருதிமிகைப்போக்கு

menses = menstruation = period

மாதவிலக்கு

mental health

உளநலம்

mentally disabled person

மாற்றுளத் திறனாளர்

metabolic syndrome

அனுசேபப் பிணி

metrorrhagia

பெரும்பாடு       

microbe

நுண்ணுயிரி

miction = urination

சிறுநீர் கழிப்பு

midstream specimen

இடைநடுச் சிறுநீர் மாதிரிக்கூறு

midstream test

இடைநடுச் சிறுநீர்ச் சோதனை 

midwife

மகப்பேற்றுத் தாதியாளர்  

midwifery

மகப்பேற்றுத் தாதிமை 

migraine

கபாலக்குத்து

miscarriage

கருச்சிதைவு

mixed bipolar disorder

இருமுனைக் கலப்புக் குழப்பம்

mobility impaired person

நடமாட்டம் குன்றிய ஆள்

mortality rate

இறப்பு வீதம்

multiple sclerosis

பன்னிழையவன்மை

muscle cramp

தசைநார்ப் பிடிப்பு

muscular dystrophy

தசைநார்த் தேய்வு

myopia

பார்வைமழுக்கம்

nail fungus

நகக் குட்டை

narcotic

போதைமருந்து

naturopathy

இயற்கைச் சிகிச்சை

nausea

குமட்டல்

neonatal care

பச்சிளம் சிசு-பராமரிப்பு

neonatal death

பச்சிளம் சிசு-இறப்பு

nerve

நரம்பு

nervous system

நரம்புத் தொகுதி

neuroanatomy

நரம்பமைப்பியல்

neurobiology

நரம்புயிரியல்

neurology

நரம்பியல்

neuropathology

நரம்புநோயியல்

neuropathy

நரம்புநோய்

neurophysiology

நரம்புத்தொழிற்பாட்டியல்

neuropsychology

நரம்புளவியல்

neuroscience

நரம்பறிவியல்

neurosis

நரம்புத்தளர்ச்சி

neurosurgery

நரம்பறுவைச் சிகிச்சை

night blindness

மாலைக் கண் 

non-description drugs = over-the-counter drugs

நிர்ணயமின்றி வாங்கும் மருந்துவகைகள் = நேரே வாங்கும் மருந்துவகைகள் 

nurse

தாதியாளர்

nurse consultant = nursing consultant

தாதிமை உசாவலர்

nursing home residential care

வதிவுத் தாதிமைப் பராமரிப்பு 

nutrition

சத்துணவு

nutritional supplements

நிரவல் சத்துணவு வகைகள்

obesity

உடற்பருமன்

oedema = fluid retention

நீர்ப்பிடிப்பு

oncology

புற்றுநோயியல்      

oral contraceptive

கருத்தடை மாத்திரை

organism

அங்கி

osteoarthritis

என்புமூட்டுவாதம்

osteoporosis

என்புப்போறை

outreach worker

வெளிக்களப் பணியாளர்

overactive bladder

சிறுநீர்ப்பை பதற்றம்

over-the-counter drugs = non-description drugs

நேரே வாங்கும் மருந்துவகைகள் = நிர்ணயமின்றி வாங்கும் மருந்துவகைகள்

overweight

உடற்பருமன்

p(a)ediatrician    

குழந்தை மருத்துவர்

p(a)ediatrics        

குழந்தை மருத்துவம

palate

அண்ணம்

palliative care

வேதனை தணிக்கும் பராமரிப்பு

pandemic

பெரும்புலநோய்

panic

பீதி

pap test

கருப்பைமுகைப் பரிசோதனை

paralysis

முடக்குவாதம்

paramedic

உபசிகிச்சையாளர்        

Parkinson's disease

உடல்-தளர்ச்சி நோய்

patient flow

நோயாளர் சுற்றோட்டம்

pedal artery

பாத நாடி 

pedal pulse

பாத நாடித் துடிப்பு  

pelvic examination

கூபகப் பரிசோதனை

pelvic inflammatory disease

கூபக அழற்சி நோய்  

pelvic pain

கூபக வேதனை

penile disease

ஆண்குறி நோய்

periodontal disease

பல்-முரசு நோய்     

periodontal physiology

பல்-முரசுத் தொழிற்பாடு

peripheral neuropathy

சுற்றயல் நரம்புப் பீடை

pertussis = whooping cough

குக்கல் = கக்குவான்

pesticide

பீடைகொல்லி

pharmaceutical manufacturer

மருந்துவகை உற்பத்தியாளர்

pharmacist

மருந்தகர்

pharmacy

மருந்தகம்; மருந்துக்கடை

physically disabled person

உடல் வலுவீனர்

physician-assisted suicide

வைத்தியர் துணையுடன் தற்கொலை

physiotherapy

உடற்பயிற்சிச் சிகிச்சை 

platelet

குருதிச்சிறுதட்டு

pneumonia

நுரையீரல் அழற்சி

pneumococcal infection

நுரையீரல் கிருமித்தொற்று

podiatrist

பாதமருத்துவர்

podiatry; chiropody

பாத மருத்துவம்

poison

நஞ்சு

polio = poliomyelitis

இளம்பிள்ளைவாதம்  

postpartum depression = postnatal depression

மகப்பேற்றின்பின் உளச்சோர்வுநோய் 

post-traumatic stress disorder

அதிர்ச்சி அனுபவத்தின்பின் உளைச்சல் கோளாறு

preceptor in nursing

தாதிமைப் பயிற்சிநெறிஞர்

pregnancy

சூல்; கர்ப்பம்

premalignant lesion

புற்றுநோய் சூழக்கூடிய ஊறுபாடு

premenstrual syndrome

மாதவிலக்கிற்கு முந்திய நோய்க்குறித்தொகுதி 

prenatal care = antenatal care

மகப்பேற்றுக்கு முந்திய பராமரிப்பு

prescribing physician

மருந்து நிர்ணய மருத்துவர் 

prescription drug

நிர்ணய மருந்து         

pressure

அழுத்தம்; அமுக்கம்

primary care

முதனிலைப் பராமரிப்பு 

private room

தனி அறை 

professional service

துறைமைச் சேவை 

prostate

சுக்கிலச் சுரப்பி

protein

புரதம்

psychiatry

உளமருத்துவம்

psychology

உளவியல்

public health

பொது சுகாதாரம் 

pulse rate

நாடித்துடிப்பு வேகம்

puncture

துளை

pyrexia

காங்கை

pyrosis = heartburn

நெஞ்செரிவு

qigong

உடல்வினைச் சிகிச்சை

rabies = hydrophobia

நாய்க்கடிசன்னி

radiation

கதிர்வீச்சு

radioactivity

கதிரியக்கம்

radiology

கதிரியல்

rape

வன்புணர்ச்சி; வல்லுறவு

rash

பரு; தோலவியல்; கரப்பான்

rectal examination

நேர்குடற் பரிசோதனை

rectum

குதம்

referral centre

தொடர்பீட்டு நிலையம் 

referral recommendation

தொடர்பீட்டு விதப்புரை 

referring physician

தொடர்புபடுத்தும் வைத்தியர்

reflexology

தெறிவினையியல்

regimen

சிகிச்சைத் திட்டம்

registered nurse

பதிவுபெற்ற தாதியாளர் 

rehabilitation

மறுவாழ்வு  

reiki

தொடுகைப் பரிகாரம்

residential care

வதிவுப் பராமரிப்பு  

respiratory therapist

சுவாச சிகிச்சை

retina

விழித்திரை

retinopathy

விழித்திரைநோய்

rheumatism

கீல்வாதம்

rheumatoid arthritis

வாத மூட்டழற்சி

rolfing

ஊன்றி உருவுகை

root canal treatment

பல்-வேர்க்குழிச் சிகிச்சை 

rosacea

நுண்குருதிக்கலன் புடைப்பு

rotavirus

சில்லுநச்சுயிரி(த்தொற்று)

rubella = German measles

குறுஞ்சின்னமுத்து

ruptured eardrum

பீறிய செவிப்பறை

same-day surgery

ஒரேநாள் அறுவைச் சிகிச்சை 

sample drop-off

மாதிரிக்கூறு இட்டுச்செல்கை

saturated fat

நிறை கொழுப்பு

scanning

அலகிடல்

sclerosis

இழையவன்மை

second-hand smoke

பிறர் புகை  

second-hand smoking

பிறர் புகை உள்வாங்கல் 

seizure

வலி

self-care

தன் பராமரிப்பு; சுய பராமரிப்பு 

self-discharge

தன் விருப்ப வெளியேற்றம்

self-harm

தன்தீங்கு

self-help

தன்னுதவி      

self-help group

தன்னுதவிக் குழுமம்

self-injury = self-mutilation

தன்னூறு    

self-medication

தன்மருந்தீடு 

sensory nerves

புலனுணர்வு நரம்புகள்

septic wound

ஊழ்த்த காயம்

sexual dysfunction

பாலியல் பிறழ்வு

sexually transmitted disease

பாலுறவு கடத்து நோய்

shiatsu

கையழுத்த சிகிச்சை

shingles

அக்கி

Siddha Medicine

சித்த வைத்தியம்

sinus

நாசிக்குடா

sleep apnea

உறக்க மூச்சுத்திணறல்

small-pox

அம்மை

snake venom

பாம்பு நஞ்சு

snore

குறட்டை

soft drink

மென்பானம்

sore throat 

தொண்டை நோவு

spasm

இழுப்புவலி

spinal column     

முள்ளந்தண்டு

spinal cord

முள்ளந்தண்டு வடம்

sprain

சுளுக்கு

sterility

கருவளவீனம்

stiff neck

கழுத்துப் பிடிப்பு

stillbirth

இறந்துபிறப்பு

stomach

இரைப்பை

stool softener

மலமிளக்கி

stress

உளைச்சல்

stretching

நெட்டிமுறித்தல்

stroke

புடைப்புவாதம்

substance abuse = drug abuse

போதைப்பொருள் துர்ப்பிரயோகம்

supplementary medicine

மேலதிக மருந்து

support group

ஆதரவுக் குழுமம்

surrogacy contract

பதிலி ஒப்பந்தம்

surrogate mother

பதிலித் தாய்

surrogate motherhood

பதிலித் தாய்மை

survivor

மீந்தார்

symptoms

நோய்க்குறிகள்

syndrome

நோய்க்குறித்தொகுதி

systolic pressure

இதய ஒடுக்க அழுத்தம்

tetanus

ஈர்ப்புவலி

therapeutic massage

சிகிச்சைமுறை உருவுகை

therapeutic touch

சிகிச்சைமுறைத் தொடுகை

therapy

சிகிச்சை

thrombosis

குருதியடைப்பு

thyroid gland

கேடயச் சுரப்பி

tinnitus

காதிரைச்சல்

tissue

இழையம்

tokophobia

கர்ப்பவெருட்சி

torticollis

கழுத்துத் திருப்பம்

toxin

நஞ்சம்

toxoid

நஞ்சமொடுக்கி

trans fat

மாறுகொழுப்பு

trauma

ஊறுபாடு

trauma centre

ஊறுபட்டோர் சிகிச்சையகம்

trauma patients

 ஊறுபட்டோர்

trauma, brain  

மூளையூறுபாடு; மூளைக்காயம்

trauma, emotional

உணர்வூறுபாடு

trauma, physical

உடலூறுபாடு

trauma, psychological

உளவூறுபாடு 

trauma, signs of

ஊறுபட்ட அறிகுறிகள்

traumatic experience

ஊறுபட்ட அனுபவம்; ஊறுபடுத்தும் அனுபவம்

traumatic injury

அதிரடிக் காயம்

traumatism

ஊறுபாட்டு நிலைமை

traumatize children

பிள்ளைகளை ஊறுபாட்டுக்கு உள்ளாக்கு

traumatized children

ஊறுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட பிள்ளைகள்

tubal occlusion = female sterilization

கருப்பைக்குழாய் அடைத்தல் சிகிச்சை

tuberculosis = TB

காசநோய்

typhoid

நெருப்புக்காய்ச்சல்

typing

வகையீடு

ulcerative colitis

பெருங்குடல் உள்ளுறைப் புண்பாடு

ultrasound examination

அதீத ஒலிப்படிமப் பரிசோதனை

underlying illness

உள்ளார்ந்த சுகயீனம்

urinalysis

சிறுநீர்ப் பகுப்பு

uterine fibroid

கருப்பை இழையக் கழலை

uterine prolapse

கருப்பை இறக்கம்

uterus = womb

கருப்பை

vaccination

தடுப்புமருந்தேற்றம்

vaginal atrophy

யோனியுறை நலிவு

vaginal discharge = leucorrhoea

வெள்ளைப்படல்

varicose vein

புடைநாளம்

vascular disease

குருதிக்கலன் நோய்

vasectomy

விந்துக்கான் அறுவை

vegetable oil

தாவர எண்ணெய்

vegetarian diet

மரக்கறி உணவு; சைவ உணவு

vein

நாளம்

venereal disease

மேகநோய்

venomous snake

நச்சுப் பாம்பு

viral disease

நச்சுயிரி நோய்

virus

நச்சுயிரி

vitamin

உயிர்ச்சத்து

walk-in clinic

உடன் சிகிச்சையகம்

well-being

சுகசேமம்

wellness

உடல்நலம்

womb = uterus

கருப்பை

wrinkle

சுருக்கம்

yellow fever

மஞ்சள் காய்ச்சல்

yoga

யோகாசனம்

 

No comments:

Post a Comment