மிழ்ச் சொற்கோவைக் குழு

TAMIL GLOSSARY COMMITTEE

MILITARY TERMS = படையியல்


admiral

கடற்தளபதி

advance command post

முன்னகர்வு ஆணைப்பீடம்

advance guard

முன்னகர்வுக் காவலணி

advance message center

முன்னகர்வுச் செய்தி நிலையம் 

advance unit

முன்னகர்வுப் படைப்பிரிவு

aerial observation = air observation

வான்வழி அவதானிப்பு

aerial photograph = air photograph

வான்வழி ஒளிப்படம்

aerodrome = airdrome

வான்துறை

aeronautical chart

வான்வலச் சட்டகம்

aggression

வன்தாக்குதல்; வலிந்த தாக்குதல்; ஆக்கிரமிப்பு

aide-de-camp

பணிவிடைப் படைஞர்

air advantage = air superiority

வானாதிக்கம்

air area

வான் பரப்பு

air base

வான்படைத் தளம்

air defence command

வான் பாதுகாப்பு ஆணைப்பீடம்

air force

வான் படை

air marshal

வான்படைத் தளபதி 

airborne troops

வான்வழிப் படையினர்

aircraft warning service

வான்கல எச்சரிக்கைச் சேவை

air-landing troops

தரையிறங்கு வான் படையினர்

alert

எச்சரி; தயார்நிலை

alternate emplacement

மாற்று நிலைக்களம்

ambush

பதுங்கி (பதிவிருந்து) தாக்கு(தல்)

ammunition

கணை(ய)த்தொகுதி

antiaircraft artillery intelligence service

வான்கல எதிர்ப்பு பீரங்கி உளவுச் சேவை

antitank ditch

தாங்கி எதிர்ப்புக் கிடங்கு 

antitank mine

தாங்கி எதிர்ப்புக் கண்ணி

antitank mine field

தாங்கி எதிர்ப்புக் கண்ணிவயல்

antitank weapons

தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள்  

armaments

பெரும்படைக்கலங்கள்; பேராயுதங்கள்

armed ship = man of war

படைக் கப்பல்

armistice

போர்தவிர்ப்பு

armour

கவசம்

armoured car

கவச ஊர்தி

armoured force

கவசப் படை

arms = weapons = weaponry

படைக்கலங்கள்; ஆயுதங்கள்

arms control

படைக்கலக் கட்டுப்பாடு; ஆயுதக் கட்டுப்பாடு

arms race

படைக்கலப் போட்டி; ஆயுதப் போட்டி

army of occupation

ஆக்கிரமிப்பு படை

army regulations

படை ஒழுங்குவிதிகள்

artificial obstacles

செயற்கைத் தடங்கல்கள்

artillery

பீரங்கித்தொகுதி

artillery barrage

பீரங்கிப் பல்லவேட்டு

artillery position

பீரங்கி நிலை

arsenal

படைக்களம்; ஆயுதக்களம்

assault = attack = charge

தாக்கு(தல்)

assault fire

தாக்கு வேட்டு

assembly area

ஒருமிப்பு மையம் 

aviation

வான்செலவு

ballistic missile

உந்துகணை

ballistics

உந்துகணையியல்

barracks

பாசறை

barrage, artillery

பீரங்கிப் பல்லவேட்டு

barricade

வழித்தடை(யிடு)

barrier

தடைவேலி;  தடையரண்

base commander

தளகர்த்தர்

base unit

தளப்பிரிவு

battalion

பட்டாளம்

battle array

சமர்க் கோலம்; போர்க் கோலம்

battle cry

சமர் முழக்கம்; போர் முழக்கம்

battle dress = battle fatigue = combat dress = combat fatigue

சமருடை; போருடை

battle position

சமர் நிலை

battlefield

சமர்க்களம்; செருக்களம்; பொருது களம்

battlefront

சமர் முனை; போர்முனை

battlements

கொத்தளம்; ஞாயில்

battleship

சமர்க் கப்பல்; போர்க் கப்பல்

beach defence

இறங்குகரைப் பாதுகாப்பு

beach head

இறங்குகரை முகப்பு

bellicosity

சண்டித்தனம்

belligerence

போர்க்குணம் 

boundary

எல்லை

breakthrough

ஊடறுப்பு

bridgehead

பாலக்கரை முகப்பு

brigadier

தானாபதி

brigadier general

தானாதிபதி

bullet

சன்னம்

bulletproof vest

சன்னம் துளைக்கா அங்கி

bunker

நிலவரண்

camouflage

உருமறைப்பு

camp

முகாம்; முகாமிடு

cannon

பீரங்கி

cannonade

தொடர் பீரங்கிவேட்டு

cantonment

பாளையம்

captain

அணியதிபர்

cartridge

தோட்டா

casualties

இழப்புகள்

casus belli

போருக்கான சாட்டு; பிணக்கிற்கான சாட்டு

cease-fire

போர்நிறுத்தம்

censorship

தணிக்கை

chemical agent

நச்சுவேதிப் பொருள்

chemical cylinder

நச்சுவேதி உருளை

chemical land mine

நச்சுவேதி நிலக் கண்ணி

chemical warfare

நச்சுவேதிப் போர்முறை

chemical weapon

நச்சுவேதிப் படைக்கலம்

chief of staff

ஆளணி அதிபர்; படை அதிபர்

citadel

மலைக்கோட்டை

cluster bomb

கொத்துக் குண்டு

coast artillery

கரையோரப் பீரங்கித்தொகுதி

coast route

கரையோர மார்க்கம்

coastal force

கரையோரப் படை

coastal frontier

கரையோர எல்லை

coastal frontier defence

கரையோர எல்லைப் பாதுகாப்பு

coastal zone

கரையோர வலயம்

coastwise sea lane

கரையோரக் கடல் மார்க்கம்

code

குழூஉக்குறியீடு; சங்கேதமொழி

collateral damage

பக்கவாட்டுச் சேதம்

collective fire

கூட்டு வேட்டு

colonel

ஏனாதி

column, military

நெடும்படையணி  

combat  zone

பொருது வலயம்

combat intelligence

பொருதுகள உளவு

combat orders

பொருதற் கட்டளைகள்

combat outpost

பொருதுகளப் புறமுனை

combat team

பொருது படையணி

combat unit

பொருது படைப்பிரிவு

combatants

பொருதுபடையினர்

combative style

பொருதும் பாணி

combined operation

இணைந்த நடவடிக்கை

command

ஆணை(யிடு)

command car

ஆணை ஊர்தி

command post

ஆணைப் பீடம்

commander

சேனாபதி

commander-in-chief = supreme commander

தலைமைத் தளபதி = சேனாதிபதி

commando

அதிரடிப்படை

commissary

உணவுச்சாலை; உணவதிகாரி 

commissioned officer

ஆணைபெற்ற அதிகாரி

communicable disease

கடத்து-நோய்

communications

தொடர்பாடல்

compartment of terrain

தரைக் கூறு

concealment

மறைவு

concentration

செறிவு

cone of fire

வேட்டுக் கூம்பு

conference call

கூட்டுத் தொலைபேசி உரையாடல்

consolidate

திரட்டு; திண்மைப்படுத்து

conspiracy = plot

சதி  

containing action

கட்டுப்படுத்தும் நடவடிக்கை

containing force

கட்டுப்படுத்தும் படை

contingent zone

படைக்கூறு வலயம்

contour interval

தரையிடை வெளி

converging fire

குவி வேட்டு; ஒருமுக வேட்டு

convoy

ஊர்தியணி

corps

அணி

corridor

இடைவழி

counter-attack

எதிர்த் தாக்குதல்

counter-battery fire

எதிர்த் தொடர் பீரங்கி வேட்டு

counter-espionage

எதிர் ஒற்றாடல்

counter-intelligence

எதிர் உளவு

counter-offensive

எதிர் வன்தாக்குதல்

counter-preparation

எதிர் ஆயத்தம்

counter-reconnaissance

எதிர் வேவு

court martial

படை நீதிமன்று 

covering force

காக்கும் படை

cruise missile

ஏவுதட உந்துகணை

cryptographic security

குழூஉக்குறியீட்டுப் பாதுகாப்பு

cryptography

குழூஉக்குறியீடு = சங்கேத மொழியீடு

danger space

அபாய வெளி

decode

இயல்மொழிப்படுத்து

defence area

பாதுகாவற் பரப்பு

defend

பாதுகாத்து நில்

defensive coastal area

பாதுகாப்புக் கரையோரப் பரப்பு

defensive offensive

பாதுகாப்புத் தாக்குதல்

defensive position

பாதுகாப்பு நிலை

defensive sea area

பாதுகாப்புக் கடற் பரப்பு

defensive zone

பாதுகாப்பு வலயம்

defilade

மறைப்பு

defile

இடுக்குவழி

delaying action

தாமதிப்பு நடவடிக்கை

delaying position

தாமதிப்பு நிலை

deploy troops

படையினரை களமிறக்கு  

depot

மடுவம்

destruction fire

அழிப்பு வேட்டு

detached post

பிரிவணி நிலை

detonator

வெடிமூட்டி

dictated order

சொல்ல எழுதிய கட்டளை

direct fire

நேர் வேட்டு

direct pursuit

நேர்ப் பின்தொடர்வு

direction of march

படைநடப்புத் திசை

discharge

பணிநீக்கு; வெடிதீர்

distance

தூரம்

distributed fire

பரம்படி வேட்டு

distributing point

விநியோக மையம்

distribution

விநியோகம்; பரம்பல்

drone = UAV

ஆளில்லா வான்கலம்

drone missile strike

ஆளில்லா வான்கல உந்துகணைத் தாக்குதல்

dump

குதம்

echelon

படைக்கூம்பு; கூம்பு படையடுக்கு

effective range

பலித வீச்சு; விளைபயன் வீச்சு

embedded journalist

உடனுறை ஊடகர்

emergency barrage

அவசர பல்லவேட்டு

emergency counter-preparation

அவசர எதிர் ஆயத்தம்

emplacement

நிலைக்களம்

encircling force = enveloping force

சூழு படை  

encode

குழூஉக்குறியிடு; சங்கேத மொழிப்படுத்து

encounter deaths

எதிர்கொள்வு இறப்புகள்

encounter killings

எதிர்கொள்வுக் கொலைகள் 

enemy

எதிரி; எதிர்த்தரப்பு

enfilade

முழுநீளத் தாக்குதல் தொடு

engagement

போர்கலப்பு

envelopment

சூழுகை

escort

வழித்துணை (புரி)

escort force

வழித்துணைப் படை

espionage

ஒற்றாடல்

estimate of the situation

நிலைவர மதிப்பீடு

evacuation

வெளியேற்றம்

expedition

படையெழுச்சி

feint

பாசாங்கு

field fortification

கள வலுவூட்டம்

field marshal

களபதி

field of fire

வேட்டுக் களம்

field order

களக் கட்டளை

fire control

வேட்டுக் கட்டுப்பாடு

fire direction

வேட்டுத் திசை

fire on targets of opportunity

வாய்த்த இலக்கு வேட்டு

fire superiority

வேட்டு ஆதிக்கம்

fixed fire = concentrated fire

குறிவேட்டு; குவிவேட்டு

flank

புற அணி

flank guard = flank patrol

புறச்சுற்றுக் காவலணி

flanking attack

புற அணி மீதான தாக்குதல்

flight

பறப்பு

forage

தீவனம்

formation, lotus

தாமரை வியூகம்

fort

கோட்டை

fortified town

கடிநகர்

foxhole

ஆட்குழி

fragmentary orders

உதிரிக் கட்டளைகள்

fragmentation bomb

சிதறடிப்புக் குண்டு

friendly fire

தன்படை வேட்டு

frigate

வழித்துணைப் படைக்கப்பல்

front

போர்முனை

front line

முன்னணி

frontage

படைமுகம்

frontal fire

முகப்பு வேட்டு

garrison

அரண்படை

general = marshal

தளபதி

grazing fire

கிடை வேட்டு

guerrilla warfare

கரந்தடிப் போரீடு; கரந்தடிப் போர்க்கலை

guide

வழிகாட்டி

harass

அலைக்கழி

harassing fire

அலைக்கழிப்பு வேட்டு

high-angle fire

மேற்சாய் வேட்டு

hostile fire

எதிர்ப்படை வேட்டு

immobilize

செயலிழக்கச்செய்

incendiary agent

தீமூட்டி

indirect fire

நேரல் வேட்டு

individual equipment = personal equipment

படையாள் உபகரணங்கள்  

infantry ammunition dump

காலாட்படைக் கணையக் குதம்

infiltrate

ஊடுருவு

infiltration

ஊடுருவல்

initial point = starting point

தொடக்க முனை  

initial requirements

தொடக்கத் தேவைகள்

inner harbour area

அகத் துறைமுகப் பரப்பு

inshore patrol

உட்கடலோர சுற்றுக்காவல்

intercept

இடைமறி; ஒற்றுக்கேள்

intercepted information = signal intelligence

ஒற்றுக்கேட்ட துப்பு   

interception

இடைமறிப்பு; ஒற்றுக்கேட்பு

interdiction fire

இடைநிறுத்து வேட்டு

intermediate objective

இடை நோக்கம்

interpretation of information

தகவற் பொருள்கோடல்

interval

இடைவேளை; இடைவெளி

invasion

படையெடுப்பு

leading fire

இட்டுச்செல் வேட்டு

left flank

இடப்புற அணி

lie in ambush

பதிவிரு = பதுங்கியிரு

lieutenant

படையணிபதி

lieutenant colonel

படையணி ஏனாதி

lieutenant general

படையணி அதிபதி

logistics

படையேற்பாடுகள் 

low-angle fire

கீழ்ச்சாய் வேட்டு

magazine

சன்னக்கூடு 

main attack

பிரதான தாக்குதல்

main supply road

பிரதான வழங்கல் தெரு

maintenance

பேணல்

major

பேரணிபதி

major general

பேரணி அதிபதி

man of war = armed ship

படைக் கப்பல்  

manoeuvre

நகர்த்து; நகர்வு

manoeuvres

நகர்வுகள்; போர்ப்பயிற்சி

march

அணிவகு(ப்பு); படைநடப்பு

marines

ஈரூடகப் படையினர் = தரைக்கடற் படையினர்

marshal = general

தளபதி

martial art

வர்மக் கலை

martial law

படைச் சட்டம்

mechanized cavalry

கவச ஊர்திப் படையணி

mechanized unit

கவச ஊர்திப் படைப்பிரிவு

meeting engagement

எதிர்கொள் மோதல்

message center

செய்தி நிலையம்

military action

படை நடவடிக்கை

military balance

படைவலுச் சமநிலை

military capability

படை வல்லமை

military government

படை அரசாங்கம்

military information

படைத் தகவல்

military intelligence

படை உளவு

military police

படைக் காவல்துறை

military strategy

படைநடப்புத் திட்டம்

military unit

படைப் பிரிவு

missile

உந்துகணை

mobile armament

நடமாடும் பீரங்கித்தொகுதி

mobilize army

படை திரட்டு

mobilization of army

படைதிரட்டல்; படைகுவிப்பு

Molotov cocktail = petrol bomb

பெற்றோல் குண்டு

mopping up

ஒற்றியெடுப்பு; தேடிப்பிடிப்பு

morale

தெம்பு

motor unit = motorized unit

ஊர்திப் பிரிவு   

munitions

படைக்கலங்கள்

natural obstacles

இயற்கைத் தடங்கல்கள்

navigation

கடற்செலவு

neutralization fire = neutralising fire

முடக்குவேட்டு  

neutralize

முடக்கு

no-fire zone

மோதல் தவிர்ப்பு வலயம்

no-fly zone

பறத்தல் தவிர்ப்பு வலயம்

non-combatants

போரிடாதோர்; பொருதாதோர்

non-commissioned officer

ஆணையற்ற அதிகாரி

normal barrage

வழமையான பல்லவேட்டு

normal fire zone

வழமைவேட்டு வலயம்

oblique fire

சாய் வேட்டு

observation post

அவதானிப்பு நிலை

obstacle

தடங்கல்

occupation, army of

ஆக்கிரமிப்பு படை

offensive

வன்தாக்குதல்

offensive weapon

வன்படைக்கலம்; வல்லாயுதம்

officer of the day

நாளதிகாரி

offshore patrol

புறக்கரையோரச் சுற்றுக்காவல்

oral order = verbal order

வாய்மொழிக் கட்டளை 

order of march

படைநடப்பு ஒழுங்கு

ordnance

சகடப்பீரங்கி

organization for combat

பொருது படையொழுங்கு

outguard

புறக் காவலணி

outflank

பரந்துசூழு

outpost

புறக்காவல் நிலை

outpost area

புறக்காவல் நிலைப் பரப்பு

outpost line of resistance

புறக்காவல் எதிர்ப்பு நிரை

overhead fire

மேல் வேட்டு

pace

அடிவைப்பு; 30 அங்குலம்

parachute troops

வான்குடைப் படையினர்

patrol

சுற்றுக்காவல்; சுற்றுக்காவலணி

penetration

உள்நுழைவு

personnel carrier

ஆளணி காவூர்தி

plunging fire

இறங்கு வேட்டு

port of embarkation

ஏறுதுறை

position, in

உரிய நிலையில்

priority message

முதன்மைச் செய்தி

prisoners of war

போர்க் கைதிகள்

pursuit

பின்தொடர்வு

raid

அதிரடி; திடீர்த் தாக்குதல்; திடீர்ச்சோதனை

rallying point

அணிதிரள் முனை

rate of march

படைநடப்பு வேகம்

readiness, in

தயார் நிலையில்

rear

பின் படையணி

Rear Admiral

இணைக் கடற் தளபதி

rear guard

பின் காவலணி

reconnaissance

வேவு

reconnaissance patrol

வேவுச் சுற்றுக்காவல்

reconnoitre

வேவுபார்

regiment

படையணி

reinforcements

வலுத்துணைப் படையினர்

requisition

தேவைக் கோரிக்கை

reserve

சேமப்படை

retirement = withdrawal

பின்வாங்கல் 

retreat

பின்னகர்(வு)

right flank

வலப்புற அணி

road block

தெருத்தடை

rocket

எறிகணை

rolling barrage

முன்னகர் பல்லவேட்டு

routes of communication

தொடர்பாடல் மார்க்கங்கள்

routine procedure

வழமை நடைமுறை

roving gun

களம்மாறு பீரங்கி

runner = foot messenger

ஓட்டத் தூதுவர்  

salvage

மீட்டெடு(ப்பு)

SAM = surface-to-air missile

புறத்து வான் உந்துகணை

sanitation

துப்புரவு

scout

வேவுப் படைஞர்

scout car

வேவூர்தி

screening smoke

மறைதிரைப் புகை

seacoast

கடற் கரையோரம்

searching fire

தேடல் வேட்டு

security

பாதுகாப்பு

security guard

கண்காவலர்; கண்காணி

seize

கைப்பற்று

shell

வேட்டுக்குண்டு

shellproof shelter

வேட்டுக்குண்டுக் காப்பிடம்

shelter

காப்பிடம்

shrapnel

சன்னம்

skirmish

கைகலப்பு

smoke screen

புகைத்திரை

soldier

படைவீரர்; போர்வீரர்

squadron

கலப் படையணி

SSM = surface-to-surface missile

புறத்துப் புற உந்துகணை

standard operating procedure

நியம நடவடிக்கை முறைமை

straggler

நழுவுபடைஞர்; நழுவுபடையினர்

stratagem = trick

சூழ்ச்சி; தந்திரம்

strategic arms limitation talks = SALT

அணுவாயுத வரம்புப் பேச்சுவார்த்தை

strategic arms reduction treaty = START

அணுவாயுதக் குறைப்பு ஒப்பந்தம்

strategic defence initiative = star wars

அணுவாயுத தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு முன்முயற்சி; விண் போர்

strategic importance

கேந்திர முக்கியத்துவம்

strategic missiles

கேந்திர உந்துகணைகள்

strategic nuclear missiles

கேந்திர அணுவுந்து கணைகள்

strategist, military

படைநெறியாளர்

strategy, military

படைநெறித் திட்டம்

stray bullet

சிதறு சன்னம்

supply point

வழங்கல் முனை

supporting fire

துணை வேட்டு

supporting unit

துணைப் பிரிவு

supreme commander = commander-in-chief

தலைமைத் தளபதி = சேனாதிபதி

surface-to-air missile = SAM

புறத்து வான் உந்துகணை

surface-to-surface missile = SSM

புறத்துப் புற உந்துகணை

sweeping fire = traversing fire

பரம்பல் வேட்டு 

tack

விரகு; உபாயம்

tact and consideration

சாமர்த்தியமும் நிதானமும்

tactful move

சாமர்த்திய நகர்வு

tactical group

தந்திரோபாயக் குழுமம்

tactical obstacles

தந்திரோபாயத் தடங்கல்கள்

tactical retreat

தந்திரோபாய பின்னகர்வு

tactics

தந்திரோபாயம்

target

இலக்கு

task force

விசேட படைப் பிரிவு

team of military officers

படையதிகாரிகள் அணி 

technique

உத்தி; நுட்பம்

theatre of operations

பொருதுகளரி

theatre of war

போர்க்களரி

time of attack = "H" hour

தாக்கும் நேரம்

trajectory

கணைமார்க்கம்

trench

அதர்

trick

சூழ்ச்சி

triumphalism

வெற்றிவீம்பு; வெற்றிச்செருக்கு

troop movement by air

வான்வழிப் படை நகர்வு

troop-leading

படை இட்டுச்செல்கை

truce

போரோய்வு

UAV = drone

ஆளில்லா வான்கலம்  

urgent call

அவசர தொலைபேசி அழைப்பு

urgent message

அவசர செய்தி

vanguard

முன்காவலணி

verbal order = oral order

வாய்மொழிக் கட்டளை

vertical interval

செங்குத்து இடைவெளி

veterans

மறவர்

Vice Admiral

துணைக் கடற்தளபதி

war correspondent

போர்க்கள ஊடகர்

war council

போர் மன்றம்

war crime

போர்க் குற்றம்

war cry

அறைகூவல்

war dead

போரில் மடிந்தோர்

war drum

போர்முரசு

war field

போர்க்களம்

war game

போர்ப் பயிற்சி

war of attrition

கடுநெடும் போர்

war of nerves

தெம்பு கெடுக்கும் போர்

war of words = propaganda war

சொற்போர்; பரப்புரைப் போர்

warfare

போர்க்கலை

warlord

போர்க்கிழார்

warning order

எச்சரிப்புக் கட்டளை

warrior

போர்வலர்; மறவர்; பொருநர்

weapons of mass destruction

பேரழிவு ஆயுதங்கள்

withdrawal = retirement

பின்வாங்கல்

zone defence

வலயப் பாதுகாப்பு

zone of action

நடவடிக்கை வலயம்

zone of fire

வேட்டு வலயம்

 

No comments:

Post a Comment