Search This Blog

SOCIOLOGY = சமூகவியல்

access to resources

வளங்களை அடையும் வாய்ப்பு

achieved status

ஈட்டிய (எய்திய) தகுநிலை

action perspective

செயற் கண்ணோட்டம்

activity theory

செயற்பாட்டுக் கோட்பாடு

age stratification

வயதுவாரி அடுக்கு

age–sex pyramid

வயது-பால் கூம்பு

animism

ஆன்மத்துவம்

ascribed status

உற்ற தகுநிலை

benefits available

கிடைக்கும் நன்மைகள்

bisexual, a

இருபாற்சேர்க்கையர்

bisexual relationship

இருபாற்சேர்க்கை உறவு

blue-collar job = manual job

கைவேலை

casteism

சாதியம்

cause and effect

ஏதும் விளைவும் = காரண காரியம்

census

தொகைக்கணிப்பு

charisma

கவர்ச்சி; ஈர்ப்பு

charismatic authority

ஆட்கவர்ச்சி அதிகாரம்

class conflict

வர்க்க முரண்பாடு

class consciousness

வர்க்க உணர்வு

class society

வர்க்க சமூகம்

class system

வர்க்க முறைமை (கட்டுக்கோப்பு)

code

விதிக்கோவை

cohabitation

உடனுறைவு

cohort

சாரி; யாரி; சகா

collective behaviour

கூட்டு நடத்தை

collectivity

கூட்டியக்கம்

community

சமூகம்

conflict perspective

முரண் கண்ணோட்டம்

conglomerate

மாபெரும் கூட்டுத்தாபனம்

conventions, social

சமூக வழக்காறுகள்

conversational analysis

உரையாடற் பகுப்பாய்வு

cosmogony

இயலுலகத் தோற்றம்

counterculture

எதிர்ப்பண்பாடு

credentialism

தகைமைத்துவம்

creed

சமயநெறி

critical sociology

திறனாய்வுச் சமூகவியல்

crowd

மக்கள்திரள்

cult

வழிபாடு

cultural capital

பண்பாட்டுத் தலைநகர்

cultural conflict

பண்பாட்டு முரண்பாடு

cultural ecology

பண்பாட்டுச் சூழலியல்

cultural hybridisation

பண்பாட்டுக் கலப்பினவாக்கம்

cultural integration

பண்பாட்டு ஒருங்கிணைப்பு

cultural lag

பண்பாட்டுப் பின்னடைவு

cultural relativism

பண்பாட்டுச் சார்புவாதம்

cultural reproduction

பண்பாடு கடத்துதல்

cultural transmission

பண்பாடு கையளிப்பு

cultural universals

பண்பாட்டுப் பொதுமைகள்

culture shock

பண்பாட்டு அதிர்ச்சி

decentred

மையம் நீங்கிய

deductive logical thought

உய்த்தறி ஏரண சிந்தனை

degenerate war

இழிந்த போர்; குடிமக்களுக்கு எதிரான போர்

demographic transition theory

குடித்தொகை நிலைமாறு கோட்பாடு

demography

குடித்தரவியல்

denomination

சமயப்பிரிவு

dependency ratio

தங்கியிருப்பு விகிதம்

dependency theory

தங்கியிருப்புக் கோட்பாடு

descent

பரம்பரை; சந்ததி

deterrence and denunciation of crime

குற்றம் தடுத்தலும் கடிதலும்

deviance

நெறிபிறழ்வு

discourse

ஆய்வுரை; அளவளாவல்

disengagement theory

விடுபடல் கோட்பாடு

division of labour

தொழிற் பகுப்பு

dramaturgical analysis

நாடகமொழிப் பகுப்பாய்வு

dysfunctional family

குலைவுறு குடும்பம்

ecclesiastical law

சமயத்துறைச் சட்டம்

economic exploitation

பொருளாதார சுரண்டல்

ecosystem

சூழல் தொகுதி

elite culture; high culture

மேட்டிமைப் பண்பாடு

empirical evidence

பட்டறிவு (அனுபவ)ச் சான்று

empowerment

வல்லமையளிப்பு

encode

ஆள்மொழியாக்கு; எடுத்துரை

endogamy

அகமணம்

environmental deficit

சூழல் பற்றாக்குறை

environmental racism

சூழல்சார் இனவாதம்

epistemic relativism

அறிவுநெறிச் சார்புவாதம்

epistemology

அறிவுநெறியியல்

ethnic group

(a set of individuals whose identity is defined by common cultural traditions, language or heritage -Oxford)

இனக்குழுமம்

(பொதுவான பண்பாட்டு மரபுகள், மொழி, பாரம்பரியம் கொண்டோர் என வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள்)

ethnic antagonism

இனக்குழுமப் பகை

ethnomethodology

இனக்குழுமமுறையியல்

euthanasia = mercy killing

கருணைக் கொலை

exogamy

புறமணம்

extended family = consanguine family

கூட்டுக் குடும்பம்

fad

குறும்பாணி

faith

சமய நம்பிக்கை

false consciousness

போலி உணர்வு

family of choice

தெரிவுறு குடும்பம்

family unit

குடும்ப அலகு

family violence

உட்குடும்ப வன்முறை

fashion

பாணி

feminisation of poverty

பெண்மயமாகும் வறுமை

fertility

பிறப்பு; வளம்

fiance

வருதுணைவன்; வருதுணை

fiancee

வருதுணைவி; வருதுணை

folkways

நாட்டார் வழமை; பாமர வழமை

Fordism

பாரிய உற்பத்திப் பொருளாதாரம்

formal organisation

முறைசார் அமைப்பு

fourth estate

ஊடகத் துறை

frenemy

நண்பகைவர்

functional illiteracy

செயற்படும் எழுத்தறிவீனம்

functional paradigm

செயற்பாட்டுப் படிமை

gay (man) 

தன்பாற்சேர்க்கை ஆண்

gender

பால்மை

gender analysis

பால்மைப் பகுப்பு

gender and development

பால்மையும் விருத்தியும்

gender dispute

பால்மைப் பிணக்கு

gender equality

பால்மைச் சமத்துவம்

gender equity

பால்மை ஒப்புரவு

gender identity

பால்மை அடையாளம்

gender mainstreaming

பால்மை உள்வாங்கல்

gender mainstreaming principles

பால்மை உள்வாங்கு நெறிகள்

gender order

பால்மை ஒழுங்கு

gender regime

பால்மை ஒழுங்குமுறை

gender role

பால்மை வகிபாகம்

gender stratification

பால்மை அடுக்கமைவு

gender-negative approach

பால்மை முரண் அணுகுமுறை

gender-neutral terminology

பால்மை நடுநிலைச் சொல்லாட்சி

gender-positive approach

பால்மைச்சார்பு அணுகுமுறை

gender-sensitive language

பால்மை உளங்கொள் மொழி

gender-specific statement

குறித்த பால்மைக் கூற்று

gender-transformative actions

பால்மை மேம்பாட்டு நடவடிக்கைகள்

genocide by attrition

பல்முனை இனப்படுகொலை

gentrification, process of

தரமுயர்த்தல் படிமுறை

gerontocracy

மூப்பாதிக்கம்; மூப்பாதிக்க சமூகம்

gerontology

முதுமையியல்

global economy

உலகப் பொருளாதாரம்

global perspective

உலகளாவிய கண்ணோட்டம்

global warming = greenhouse effect

புவி வேகல்

globalization

உலகமயமாக்கம்

gross domestic product

மொத்த உள்நாட்டு உற்பத்தி

gross national product

மொத்த தேசிய உற்பத்தி

groupthink

குழுமச் சிந்தனை

hegemonic masculinity

ஆண்மை ஆதிக்கம்

hegemony

ஆதிக்கம்

hermaphrodite

இருபாற்பிறவி

heterosexual, a

எதிர்பாற்சேர்க்கையர்

heterosexual relationship

ஏதிர்பாற்சேர்க்கை உறவு

high culture; elite culture

மேட்டிமைப் பண்பாடு

homosexual, a

தன்பாற்சேர்க்கையர்

homosexual relationship

தன்பாற்சேர்க்கை உறவு

humanism

மானுடத்துவம்

hunting and gathering

வேட்டையாடலும் காய்கனி சேர்த்தலும்

hybrid

கலப்பினம்

hybridisation

கலப்பினவாக்கம்

hypothesis

கருதுகோள்

ideal culture

விழையும் பண்பாடு; இலட்சியப் பண்பாடு

identity

அடையாளம்

indigenous people

சுதேச மக்கள்

inductive logic

தொகுத்தறி ஏரணவியல்

industrialism

கைத்தொழில்-துறைமை

ingroup

அகக்குழுமம் = உட்குழுமம்

inhibition

கூச்சம்

institutional racism = institutionalized racism = structural racism = systemic racism

கட்டமைப்புவாரியான இனவாதம்

intellectual ability

அறிவாற்றால்

intellectual capital

அறிவாற்றால் வளம்

intellectual property

அறிவாற்றால் சொத்து; புலமைச்சொத்து; படைப்புச்சொத்து

intellectual property rights

அறிவாற்றால் சொத்துரிமை; புலமைச் சொத்துரிமை; படைப்புச் சொத்துரிமை,

(எ-கா: ஆக்கவுரிமை, பிரதியுரிமை)

intellectual, an

அறிவார்ந்தவர்

intellectualism

அறிவாண்மைவாதம்

intellectuality

அறிவாண்மை

intellectualize

அறிவாண்மைமயப்படுத்து

intellectuals

அறிவார்ந்தோர்

intelligence agency

உளவு முகமையகம்

intelligence quotient

நுண்மதி ஈவு

intelligentsia

அறிவார்ந்தோர் குழாம்

intergenerational

தலைமுறைகளுக்கு இடைப்பட்ட

intersex, an

முழுப்பாற்சேர்க்கையர்

kinship

குருதியுறவு; இரத்த உறவு

kith and kin

உற்றார் உறவினர்

LGBTIQ = lesbian, gay, bisexual, transgender, intersex, and questioning gender (sexuality)

நெகிழ்பாலுறவாளர்கள்

labelling

முத்திரை குத்தல்

latent talent

மறைதிறன்

lesbian, a

தன்பாற்சேர்க்கைப் பெண்

lesbian wedding

தன்பாற்சேர்க்கைப் பெண்களின் திருமணம்

liberation theology

விடுதலை இறையியல்

life expectancy

சராசரி வயது

linguistic determinism

மொழிவழிச் சிந்தனை

linguistic relativism

மொழியியற் சார்புவாதம்

low culture; popular culture

மக்களீர் பண்பாடு

macro-sociology

மாண் சமூகவியல்

male chauvinism

ஆணாதிக்கம்

marketization

சந்தைமயமாக்கம்

material culture

பொருட் பண்பாடு

matriarchy

பெண்ணாதிக்க சமூகம்

matrilineal descent

பெண் சந்ததி

matrilocality

பெண்குடிவாசம்

medicalization

மருத்துவமயமாக்கம்

mega-city

மகாநகர்

megalopolis

மாபெருநகர்

meritocracy

தகுதியாண்மை

metropolis

தலைமைநகரம்

micro-sociology

நுண் சமூகவியல்

middle-class

மத்திய வகுப்பு

middle-income

மத்திம வருமானம்

migration

பெயர்ச்சி; பெயர்வு

military force

படை வலு

military–industrial complex

படைசார் உற்பத்திக் கட்டுக்கோப்பு

miscegenation

கலப்பினப்பெருக்கம்

mob

கும்பல்

mode of production

உற்பத்தி முறை

modernity

நவீனத்துவம்

monopoly

தனியாதிக்கம்; ஏகபோகம்

mores

ஒழுக்கவழக்கம்

mortality

இறப்பு

multinational corporation

பல்தேசியக் கூட்டுத்தாபனம்

multiple perspectives

பன்மைக் கண்ணோட்டங்கள்

nation-state

இன-அரசு

natural environment

இயற்கைச் சூழல்

neo-locality

நவ வாசம்; தனிக் குடித்தனம்

net migration rate

தேறிய பெயர்ச்சி வீதம்

new racism

புத்தினவாதம்; புது இனவாதம்

newly industrialising countries

புதுக்க கைத்தொழில்மயமாகும் நாடுகள்

non-material culture

பொருள் சாராப் பண்பாடு

non-verbal communication

வாய்மொழி சாராத தொடர்பாடல்

norm = standard

நியமம்

nuclear family = conjugal family

தனிக் குடும்பம்

nuclear proliferation

அணுவாயுதப் பெருக்கம்

objectivity

புறவயம்

occupational gender segregation

பால்வாரி தொழில் பாகுபாடு

occupational prestige

தொழில் மானம் (மரியாதை)

oligopoly

உற்பத்தியாளர் சிலரின் ஆதிக்கம்

oral culture tradition

வாய்மொழிப் பண்பாட்டு மரபு

organic intellectuals 

உள்ளார்ந்த அறிவார்ந்தோர் 

organizational environment

அமைப்புப் புறச்சூழல்

outgroup

புறக்குழுமம்

pansexual, a

பொதுப்பாற்சேர்க்கையர்

paradox

முரண்புதிர்

paradigm

படிமை

parentocracy

பெற்றோராதிக்கம்

participant observation

பங்குபற்றி அவதானித்தல்

participatory development

பங்குபற்றல் ஊடான விருத்தி

pastoralism

பண்ணைவிலங்குத் தொழினுட்பவியல்

patriarchy

ஆணாதிக்க சமூகம்

patrilineal descent

ஆண் சந்ததி

patrilocality

ஆண்குடிவாசம்

peer group

சகவயதினர் குழுமம்

personal space

அந்தரங்க சூழ்நிலை

personality

ஆளுமை

plea bargaining

குற்ற ஒப்புதல் பேரம்

popular culture; low culture

மக்களீர் பண்பாடு

positive discrimination = affirmative action = reverse discrimination

ஈடுசெய் பாகுபாடு

(அன்றைய பாகுபாட்டை ஈடுசெய்வதற்கான இன்றைய பாகுபாடு)

positivism

புலனறிவாதம்

practical gender needs

பால்மை நடைமுறைத் தேவைகள்

profession

துறைமைப்பணி

professionalism

துறைமைத்திறம்

professionals and amateurs

துறைஞர்களும் விழைஞர்களும்

proletariat

பாட்டாளி(ய) வர்க்கம்

propaganda

பரப்புரை

public intellectual

வெளியரங்க நுண்ணறிஞர்

questioning gender (sexuality)

பாலறி நிலையினர்

race 

(a set of individuals whose identity is defined by physical characteristics)

பேரினம் 

(உடற் சிறப்பியல்புகள் கொண்டு வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள்; 

எ-கா: கருநிறத்தவர்)                                       

racialization

இனமயமாக்கம்

rationalisation

நியாயம் கற்பித்தல்

rationality

நியாயப்பாடு

real culture

மெய்ப் பண்பாடு

reference group

உசாவற் குழுமம்

rehabilitation

மறுவாழ்வு

relative poverty

ஒப்பீட்டளவிலான வறுமை

religiosity

சமயாபிமானம்

reproductive rights

மகப்பேற்று உரிமைகள்

retrospective labelling

நிகழ்கால நெறிபிறழ்வுக்கேற்ப கடந்த கால நடத்தைக்குப் பொருள்கோடல்

risk society

ஊறுபடவல்ல சமூகம்

ritual

சடங்கு

role conflict

வகிபாக முரண்பாடு

role set

வகிபாகத் தொகுதி

role strain

வகிபாக ஒவ்வாமை

routinization of charisma

ஆட்கவர்ச்சி ஆதிக்கத்தை தலைமுறைப்படுத்தல்

scapegoat

பலியாடு

scar

வடு; தழும்பு

sect

சாகை

secularization

உலகியலாக்கம்

self-fulfilling prophecy

தம் ஆரூடம் பலிக்குமாறு தாமே செயற்படல்

sexual rights

பாலியல் உரிமைகள்

social change

சமூக மாற்றம்

social character

சமூக குணவியல்பு

social class

சமூக வர்க்கம்

social conflict

சமூக முரண்பாடு

social construction of reality

சமூக நடப்புநிலைக் கட்டுமானம்

social control system

சமூக கட்டுப்பாட்டு முறைமை

social conventions

சமூக வழக்காறுகள்

social democracy

சமூகத்துவ மக்களாட்சி

social divisions

சமூகப் பிரிவினைகள்

social dysfunction

சமூகக் குலைவு

social epidemiology

சமூக அறிவுநெறியியல்

social function

சமூக செயற்பாடு

social group

சமூகக் குழுமம்

social identity

சமூக அடையாளம்

social interaction

சமூக ஊடாட்டம்

social mobility

சமூக நிலைபெயர்வு

social movement

சமூக இயக்கம்

social network

சமூக வலையம்

social stratification

சமூகப் படுகையாக்கம்

social structure

சமூகக் கட்டமைப்பு

social-conflict paradigm

சமூக முரண்பாட்டுப் படிமை

socialized medicine

சமூக மருத்துவ பராமரிப்பு

societal protection

சமூகம் அளிக்கும் பாதுகாப்பு

socio-biology

சமூக உயிரியல்

sociocultural evolution

சமூக பண்பாட்டுக் கூர்ப்பு

socio-economic status

சமூக பொருளாதார தகுதிநிலை

sociology

சமூகவியல்

special-interest group

தனி நாட்டக் குழுமம்

spurious correlation

போலி இடைத்தொடர்பு

standpoint epistemology

நிலைப்பாட்டு அறிவுநெறியியல்

stigma

வடு; வசை; கறை; களங்கம்

stigmatize

வடுப்படுத்து; குறிசுடு; களங்கப்படுத்து; வசையுண்டாக்கு

strategic gender interests

பால்மை நலனோம்பு உபாயங்கள்

structural adjustment

கட்டமைப்புச் சீரீடு

structural genocide

கட்டமைப்புவாரியான இனக்கொலை

structural racism = institutional racism = institutionalized racism = systemic racism

கட்டமைப்புவாரியான இனவாதம்

structural social mobility

கட்டமைப்புவாரியான சமூகப் பெயர்ச்சி

structural violence

கட்டமைப்புவாரியான வன்முறை

structural–functional paradigm

கட்டமைப்பு-செயற்பாட்டுப் படிமை

structuralism

கட்டமைப்புவாதம்

structuration

கட்டமைப்பீடு

structure of argument

வாதத்தின் கட்டமைப்பு

structured genocide

கட்டமைத்த இனக்கொலை

subaltern

கீழைமாந்தர்

subculture

கீழைமாந்தர் பண்பாடு

subculture theory

கீழைமாந்தர் பண்பாட்டுக் கோட்பாடு

surveillance society

வேவுச் சமூகம்; கண்காணிப்புச் சமூகம்

systemic racism = structural racism = institutional racism = institutionalized racism

கட்டமைப்புவாரியான இனவாதம்

taboo words

தீட்டுச் சொற்கள்

theoretical paradigm

கோட்பாட்டுப் படிமை

theoretical perspective

கோட்பாட்டுக் கண்ணோட்டம்

theory

கோட்பாடு

totem

குலச்சின்னம்

tradition

மரபு

traditional authority

மரபுவழி அதிகாரம்

traditional intellectuals 

மரபார்ந்த அறிவார்ந்தோர் 

tradition-directedness

மரபுநெறிநிற்கை

transgender, a

திருநங்கை

unconscious

ஆழ்வுளம்; அடியுளம்

underclass

தாழ்நிலை வகுப்பினர்

underground economy

பாதாளப் பொருளாதாரம்

urban ecology

நகர சூழலியல்

urbanization

நகரமயமாக்கம்

values

விழுமியங்கள்

variable

மாறி

victimless crime

பாதிக்கப்படுவோர் புலனாகாவாறு இழைக்கப்படும் குற்றம்

white-collar crime

அதிகாரிகள் புரியும் குற்றம்

white-collar occupation

அலுவலக வேலை

women in development

விருத்தியில் பங்குவகிக்கும் பெண்கள்

zero population growth

மக்கள்தொகை நிலைநிற்பு