Search This Blog

PLANTS = தாவரங்கள் (E-T)

aloe

கற்றாழை

amaranth

அறைக்கீரை

apricot

சீமை வாதுமை

areca palm

கமுகு

arrowroot

கூவைக்கிழங்கு

asafoetida

பெருங்காயம்

ash pumpkin

நீற்றுப்பூசணி

asparagus

சாத்துவாரி = தண்ணீர்விட்டான்

avocado = butter-fruit

வெண்ணெய்ப் பழம்

babul

வேல மரம்

bael

வில்வம்

balearic myrobalan

தான்றி

balloon vine = winter cherry

உழிஞை = முடக்கொற்றான்

bamboo

மூங்கில்

banana tree

வாழை

banyan

ஆலமரம்

barley

வாற்கோதுமை

bead tree

குன்றிமணி = மலைவேம்பு

beans

அவரை வகைகள்

beet root

அக்காரக் கிழங்கு

bell pepper

கறி மிளகாய் = குடை  மிளகாய்

Bengal gram = chickpea

கொண்டைக் கடலை

berry

காட்டரசு

betel

வெற்றிலை

bilberry

அவுரிப்பழம்

birch

பூர்ச்சம்

Bishop's weed = ajowan

ஓமம்

bitter gourd

பாகல்

blackberry

கரும்பழம்

black cumin

கருஞ்சீரகம்

black currant

கருங்கொடிமுந்திரி

black gram

உழுந்து

black pepper

மிளகு

blueberry

நீலப்பழம்

bottle gourd

சுரைக்காய்

breadfruit

ஈரப்பலா

broccoli

திண்பூக்கோசு

brinjal

கத்தரி

bryonopsis

அப்பைக்கோவை

cabbage

முட்டைக்கோவா

cactus

கற்றாழை

calotropis = gigantic swallow wort

எருக்கு

camphor

கற்பூரம்

cane

பிரம்பு = சூரல்

cannabis  marijuana

கஞ்சா

canoe weed

நிலக்கடம்பு

canola

காட்டுக்கடுகு

cantaloupe = muskmelon

மஞ்சள் முலாம்பழம்

carambola  star fruit

விளிம்பிப்பழம் = விளிப்பிப்பழம் = தமரத்தை

cardamom

ஏலக்காய்

carrot

கரட்டு

cashew

மரமுந்திரி

castor

ஆமணக்கு

casuarina

சவுக்கு

cauliflower

பூக்கோவா

cedar

தேவதாரு

celastrus

வாலுளுவை

centella =  Indian pennywort

வல்லாரை

chamomile

சீமைச்சாமந்தி

chebulic myrobalan

கடுக்காய்

cherry

சேலாப்பழம்

chick pea

கொண்டைக் கடலை

chikoo

சீமை இலுப்பை

chili  pepper

மிளகாய்

china root

பறங்கிப் பட்டை= பறங்கிச் சக்கை = சீனப்பாகு

cilantro

கொத்தமல்லி இலை

cinnamon

கறுவாப்பட்டை= இலவங்கம்

citron

நாரத்தை

clearing nut

தேற்றான்கொட்டை= தேத்தாங்கொட்டை

cleome gynandra

தைவேளை = தயிர்வேளை

clove

கராம்பு = இலவங்கப் பூ

cluster bean

கொத்தவரை

coconut

தென்னை

colocynth

பேய்க்கொம்மட்டி = ஆற்றுத்தும்மட்டி

collard

இலைக்கோவா

common millet

வரகு

Commiphora caudata

கிளுவை

coral tree

முள்முருக்கு

coriander

கொத்தமல்லி = தானியா

corn = maize

சோளம்

costus root

கோட்டம்

cotton

பருத்தி

country mallow

சித்தாமட்டி =  குறுந்தொட்டி

cowpea

தட்டைப் பயறு = காராமணி

cranberry

செங்காடிப்பழம் = குருதிநெல்லி

cubeb pepper

வால் மிளகு

cucumber

வெள்ளரி = கக்கரி

cumin

நற்சீரகம்

curry leaf

கறிவேப்பிலை

cuscus grass

வெட்டிவேர்

custard apple

சீத்தாப்பழம் = அன்னாமுன்னா

date

பேரீந்து = பேரீச்சை

dill wood

சதகுப்பை

dried ginger

வேர்க்கொம்பு = சுக்கு

drumstick

முருங்கைக்காய்

durian

தூரிகைப்பழம் = முள்நாரிப்பழம்

dwarf copperleaf

பொன்னாங்காணி

eagle wood

அகில்

East Indian walnut

வாகை

ebony

கருங்காலி

egg plant

கத்தரி

elephant yam

கரணை = சேனைக் கிழங்கு

fennel

பெருஞ்சீரகம் = சோம்பு

fenugreek

வெந்தயம்

fetid cassia

தகரை

fig

அத்தி

finger millet = ragi

கேழ்வரகு = குரக்கன்

gallnut

கடுக்காய்

garlic

உள்ளி  பூண்டு

gherkin

கோவைக்காய்

giant taro

வெருகு

gigantic swallow wort = calotropis

எருக்கு

ginger

இஞ்சி

glory lily

கார்த்திகைப்பூ

gourd

சுரைக்காய்

granadilla = passion fruit

கொடித் தோடம்பழம் = இராச மல்லிகைப் பழம்

grape

கொடிமுந்திரி = திராட்சை

grapefruit

புளித்தோடை

greater galangal

பேரரத்தை

green beans

பச்சை அவரை

green chili

பச்சை மிளகாய்

green gram

பாசிப் பயறு = பச்சைப் பயறு

green peas

பச்சைப் பட்டாணி

green pepper = capsicum

குடை மிளகாய்

greens

கீரை

guava

கொய்யா

guggulu

கிளுவை

Guinea corn

இறுங்கு

gymnema

சிறுகுறிஞ்சா

henna

மருதோன்றி

hogweed

மூக்கரட்டை = மூக்கரைச் சாரணை

holy basil

துளசி

horse gram

கொள்ளு

Indian abutilon

வட்டத்துத்தி

Indian barberry

மரமஞ்சள்

Indian borage = Spanish mint

கர்ப்பூரவள்ளி

Indian cork = millingtonia

காட்டுமல்லி(கை) = மரமல்லி(கை)

Indian gooseberry

நெல்லி

Indian horse radish

முருங்கை

Indian laburnum

கொன்றை = ஞாழல்

Indian mulberry

நுணா

Indian pennywort

வல்லாரை

Indian sarsaparilla

நன்னாரி

ivy gourd

கொவ்வை

jackfruit

பலாப்பழம்

jamun

நாவல்

jasmine

மல்லிகை

jujube = zizyphus

இலந்தை

kapok

இலவு

kiwi

பசலிப்பழம்

lady's finger  okra

வெண்டைக்காய்

legumes

அவரை, துவரை, முதிரை வகைகள்

lemon

கொடி எலுமிச்சை

lentil

பருப்பு வகை

lettuce

பச்சடிக்கீரை

leucas

முடிதும்பை

licorice = liquorice

அதிமதுரம்

lily

அல்லி

lime

எலுமிச்சை = தேசிக்காய்

liquorice = licorice

அதிமதுரம்

little millet

சாமை

long pepper

திப்பிலி

lotus

தாமரை

mace

சாதிபத்திரி

madder

செவ்வல்லிக்கொடி

madhuca

இலுப்பை

Malabar nut

ஆடாதோடை

mango tree

மாமரம்

marking nut

செங்கொட்டை = சேராங்கொட்டை

melon

முலாம்பழம்

millet

தினை

millingtonia = Indian cork

காட்டுமல்லி(கை) = மரமல்லி(கை)

mint

புதினா

moringa; Moringa oleifera

முருங்கை

mountain neem

மலைவேம்பு

mulberry

முசுக்கட்டை

mushroom

முட்டைக்காளான்

musk

கத்தூரி

musk mallow

தக்கோலி

musk melon = cantaloupe

மஞ்சள் முலாம்பழம்

mustard

கடுகு

Mysore dhal = red lentil

மைசூர் பருப்பு

neem

வேம்பு

negro coffee

பொன்னாவிரை = ஆவரசு

nerium

அரளி

nigella seeds

கருஞ்சீரகம்

nutgrass

கோரைக்கிழங்கு

nutmeg

சாதிக்காய்

nux-vomica

எட்டி 

oak

கருவாலி

oats

காடைக்கண்ணி

oleander

அலரி

olive

ஒலிவு

onion

வெங்காயம்

orange

தோடை

paddy

நெல்

palmyra

பனை

pandan = rampe

இரம்பை

pandanus

தாழை  கைதை

papaya

பப்பாளி  பப்பாசி

passion fruit = granadilla = grenadilla

கொடித் தோடம்பழம் = இராச மல்லிகைப் பழம்

patchouli

பச்சிலை

pea

பட்டாணி

peach

குழிப்பேரி

peacock ginger

செங்கழுநீர்

peanut = groundnut

வேர்க்கடலை = நிலக்கடலை

pear

பேரி

pearl millet

கம்பு

pepper

மிளகு

persimmon

சீமைப் பனிச்சை

pigeon pea

துவரம் பருப்பு

pine

ஊசியிலை மரம்

pineapple

அன்னாசி

plantain

வாழைக்காய்

plum

ஆல்பக்கோடா

pomegranate

மாதுளை

pomelo

கிச்சிலி

poplar

நெட்டிலிங்கு (நெட்டிலிங்கம்)

poppy

அபினி

portia

பூவரசு

potato

உருளைக்கிழங்கு

prickly pear

நாகதாளி

pumpkin

பூசணி

purging croton

நேர்வாளம்

purging nut

காட்டாமணக்கு

quince

சீமைமாதுளை

radish

முள்ளங்கி

ragi = finger millet

கேழ்வரகு = குரக்கன்

rampe = pandan

இரம்பை

rauvolfia

சிவன்மேல்பொடி

red lentil = Masoor dhal

மைசூர் பருப்பு

red sorrel

செங்காரை

sacred basil

துளசி

sacred fig = bo tree = bodhi tree

அரசு

safflower

குசும்பை

saffron

குங்குமப்பூ

sago

சவ்வரிசி

sandal (wood) tree

சந்தன மரம்

sarsaparilla

நன்னாரி

satin wood

முதிரை

sensitive plant = touch me not

தொட்டால் சிணுங்கி

sesame

எள்

sesbania = grandiflora = swamp pea

அகத்திஅகத்தி

shoe flower

செம்பருத்தி = செம்பரத்தை

smaller galangal

சிற்றரத்தை

snake gourd

புடோல்

soapnut acacia

சிகைக்காய்

soya beans

சோயா அவரை

spinach

பசளி

sponge gourd

பீர்க்கு  கருக்குப் பிசுக்கு

spurge

அம்மான்பச்சரிசி

star fruit =  carambola

விளிம்பிப்பழம் = விளிப்பிப்பழம் = தமரத்தை

strawberry

செம்புற்றுப்பழம்

sunflower

சூரியகாந்தி

strychnine

காஞ்சிரை

swamp pea =  sesbania grandiflora

அகத்தி

sweet basil

திருநீற்றுப்பச்சை

sweet flag

வசம்பு

sweet potato

வத்தாளை = சர்க்கரை வள்ளி

tamarind

புளி

tapioca = cassava

மரவள்ளி

taro

சேம்பு

teak

தேக்கு

thorn-apple

ஊமத்தை  பூமத்தம்

tomato

தக்காளி

trailing eclipta

கையாந்தகரை

tridax

மூக்குத்திப்பூண்டு

turmeric

கறிமஞ்சள்

valerian root

சடா மஞ்சில்

vermicelli

சேமியா

walnut

வாதாம் பருப்பு

water lettuce = pistia

குழித்தாமரை

water lily

ஆம்பல்

water snow flake

நெய்தல்

watermelon

வத்தகை = சர்க்கரைக் கொம்மட்டி = கும்மட்டி

wheat

கோதுமை

white dammar

வெண் குந்திரிக்கம்

white mustard

வெண் கடுகு

wild indigo

காவிளை

wild spider flower

தூதுவளை

winter cherry

உழிஞை = முடக்கொத்தான்

wood apple

விளா = விளாத்தி

No comments:

Post a Comment