FISH = மீன்கள்
anchovy | நெத்தலி = நெத்திலி = நெய்த்தோலி |
barracuda | ஊளி = சீலா = திரியன் |
barramundi = sea bass = sea perch | கொடுவா |
beche-de-mer = sea cucumber | கடலட்டை |
big eye trevally = dusky trevally | ஊசிப்பாரை |
bivalve | கிளிஞ்சல் = கிளிஞ்சில் = ஏரல் |
black kingfish = cobia | கடவரை = கடல் விரால் |
black marlin | கொப்பரன் |
black shark | கட்டைச் சுறா = கருமுடிச் சுறா = பெருந்தலைச் சுறா |
black tip shark = grey shark | குண்டன் சுறா |
blackpomfret | கருவெளவால் = கருவாவல் |
Bleeker'swhipray = white tail stingray | சீமான் திருக்கை = சவுக்குத் திருக்கை |
blue crab | நீல நண்டு |
blue runner | கும்புளா |
blue spot mullet | மடவைக் கெண்டை |
blue swimming crab | புள்ளி நண்டு |
Bluefin trevelly | மஞ்சள் சிறகுப் பாரை |
Bombay duck | வங்கவராசி |
bony fish | முள்ளு மீன் |
brittle star | கடல் நட்சத்திரம் |
bull eye | கக்காசி |
butterfish | குதிப்புக்காரல் = குதிப்புக்காறல் |
carp | கயல் = கெண்டை |
cast net | வீச்சு வலை |
catfish | கெளுத்தி = கெளிறு = சுங்கன் |
catla | தொப்பை = கூராக் கெண்டை = யமனேறிக் கெண்டை |
Christ shell crab | சிலுவை நண்டு |
clam = mussel | மட்டி |
cleft belly trevally | கூனிப்பாரை |
climbing perch | பனையேறிக் கெண்டை = சென்னல் |
cobia = black kingfish | கடவரை = கடல் விரால் |
cod | பன்னா |
comet grouper | கொள்ளுக் கலவாய் |
crab | நண்டு |
crab egg | நண்டுப் பூ = நண்டு முட்டை |
crab meat | நண்டுச் சதை |
crab shell | நண்டுக் கோது |
crab spawn | நண்டுச் சினை |
crab with eggs | பூ நண்டு = சினை நண்டு |
crab-claw | நண்டுக் கொடுக்கு |
crab-hole | நண்டு வளை |
croaker | கற்றளை |
cuttlefish | ஓட்டுக் கணவாய் |
cuttlefish bone | கணவாய் ஓடு |
cuttlefish ink | கணவாய் மை |
dart | கொட்டிலி |
deep body sardine | ஊசிக்கவலை |
dolphin | ஓங்கில் |
dolphinfish | அயிலை |
Dorab wolf herring | முள்ளுவாளை |
dry fish = dried fish | கருவாடு |
dugong | ஆவுளி |
dusky trevally = big eye trevally | ஊசிப்பாரை |
eel | விலாங்கு |
elongate elisha = slender ilisha | பூவாளை |
emperor fish | விளைமீன் |
false trevally | சுதும்பு |
fin | சிறகு = செட்டை |
fin bream fish | துள்ளுக்கெண்டை = துள்ளுமண்டை |
fish and meat | மச்சம் |
fish bone | மீன் முள்ளு |
fish caught with a cast net | வீச்சு மீன் |
fish caught with a fishing net | வலை மீன் |
fish caught with a fishing rod | தூண்டில் மீன் |
fish hook | தூண்டில் ஊசி |
fish liver oil = cod liver oil | மீன் எண்ணெய் |
fish roe | மீன் சினை |
fishing net cast and left for a while | தங்குவலை |
fishing twine | தங்கூசு |
flatfish = sole fish = tongue sole | மணங்கு |
flower shrimp | வரியிறால் |
flower-tail shrimp = pink shrimp | பூவாலன் இறால் |
flying fish | பறவை மீன் = பறவைக்கோலா |
frigate tuna | எலிச்சூரை |
fry | மீன் குஞ்சு |
garfish = needlefish | முரல் = கொக்கிமீன் |
giant devil ray | கொம்புத் திருக்கை = கொடுவாத் திருக்கை |
giant river catfish = short nosed catfish | நெடுந்தலைக் கெளுத்தி = நாட்டுக் கெளுத்தி |
giant sea catfish | மண்டல் கெளிறு = மொண்டைக் கெளிறு = வெங்கெளிறு |
giant snakehead | பூவிரால் |
giant trevally = yellowfin trevally | மஞ்சள் கிள்ளுப் பாரை |
gills | மீன் பூ |
gizzard shad | கொய் = நுணலை |
goatfish | நகரை = நவரை |
gobia = black kingfish | கடல் விரால் |
golden anchovy = gold spotted grenadier anchovy | தோகை |
granulated shovelnose ray | களுவாய் |
grass carp | புல்லுக் கெண்டை |
grease carp = reba carp | கோலாக்கெண்டை |
greasy reef cod | தலைக் கலவாய் |
green crab = mud crab | கழி நண்டு = களி நண்டு = சேற்று நண்டு = பச்சை நண்டு |
green sawfish = small tooth sawfish | உளுவை |
greyfin croaker | கருங்கற்றளை |
grouper = reef cod | கலவாய் |
grunter | கொறுக்கை |
guitar fish = sharp nose ray = white spotted nose ray | படங்கன் = பால் உளுவை |
halibut | அதல் |
hammerhead shark | கொம்பன்சுறா = உழவாரச்சுறா |
hermit crab | முனிவன் நண்டு |
herring | நுணலை = கொய் |
hole crab | வளை நண்டு |
horse mackerel | வெங்கடைப் பாரை |
jack | பாரை |
Javanese cownose ray | சுருள் திருக்கை |
jellyfish | கடல் முட்டை = கடலப்பம் |
juvenile prawn | இறால் குஞ்சு |
Karut croaker | புள்ளிக் கற்றளை |
king prawn | கல்லிறால் |
kingfish = seer fish | அறக்குளா = வஞ்சிரம் |
kuruma shrimp | கதம்ப இறால் |
leather jacket fish = leather skin fish = queenfish | கட்டாப் பாரை = தோல்பாரை = தேரா |
lesser sardine | நெடுங்கவலை |
lionfish | சேவல் மீன் |
live crab | உயிர் நண்டு |
live fish | உயிர் மீன் |
lizardfish | அரணை மீன் = தும்பிலி |
loach | அயிரை = நொய் |
lobster | சிங்கிறால் = ஈர்க்கிறால் = மடக்கிறால் |
mackerel | கானாங்கெளுத்தி |
Malabar trevally | தோல் பாரை |
Maldive fish | மாசிக் கருவாடு |
marine shrimp | வண்டிறால் |
mermaid | கடற்கன்னி |
milk fish | பால் கெண்டை |
milk shark = grey dog shark | பால் சுறா |
milkfish = white mullet | பாலை மீன் |
mixed collection of small fishes remaining after a sale | தூள் மீன் |
mojarras | ஊடகம் |
mollusc | இப்பி |
moonfish | கண்ணாடிக் காறல் |
moony fish = silver batfish | பறந்தான் |
moreton bay bug | சிங்கிநண்டு |
moustached anchovy | கோலா |
mud crab = green crab | சேற்று நண்டு = கழி நண்டு = களி நண்டு = பச்சை நண்டு |
mullet | மணலை = மடவை |
murrel = snakehead | விரால் |
mussel = clam | மட்டி |
naked breast trevally | கிளிச்சல் |
narrow barred Spanish mackerel | நெட்டையன் சீலா |
needle fish = garfish | முரல் |
octopus | நீராளி; எண்காலி; பேய்க்கணவாய் |
oil sardine | சாளை = நெய்ச்சாளை = பேய்ச்சாளை = நீற்றுக் கவலை |
orangefin ponyfish | தீவட்டிக் காறல் |
oyster | சிப்பி |
paste shrimp | கூனிறால் |
pearl | முத்து |
pearl oyster | முத்துச்சிப்பி |
pearl spot = green chromide | செத்தல் = பளிஞ்சா = செத்தைக் கெண்டை |
pearlfish | பட்டைமீன் |
pomfret | வெளவால் = வாவல் |
pond fish = fresh water fish | குளத்து மீன் = நன்னீர் மீன் |
pony fish = silver belly | காரல் = காறல் = பொடி மீன் |
porcupine fish | முள்ளுப்பேத்தை = முள்ளுப்பலாச்சி |
Portuguese men of war | சொறிமுட்டை |
prawn | இறால் வகை |
prawn shell | இறால் கோது |
puffer | பேத்தை |
queenfish = leather skin fish = leather jacket fish | கட்டாப் பாரை = தேரா = தோல்பாரை |
rabbitfish | ஒட்டி |
rainbow sardine | தொண்டன் |
rayfish | திருக்கை |
red snapper | செப்பலி = செப்பிலி = சங்கரா |
red squirrel | செம்மீன் |
ribbonfish | சாவாளை |
river fish | ஆற்று மீன் |
round sardine | கீரி மீன் |
sailfish | தளப்பற்று = மயில்மீன் |
salmon = threadfin | காலா |
sand eel | ஆரல் |
sardine | சூடை |
sawfish | வேளா |
scabbard fish | ஓலைவாளை |
scad | கிளிச்சல் |
scale | செதில் = செதிள் |
scallop | நத்தை |
scampi | ஆற்றிறால் |
sea bass = sea perch = barramundi | கொடுவா |
sea cucumber = beche-de-mer | கடலட்டை |
sea horse | கடற்குதிரை |
sea shell | கடற்சிப்பி |
sea snail | ஊரி = சோகி |
sea snake | அஞ்சாலை = கடல் பாம்பு |
sea sponge | கடற்பஞ்சு |
sea turtle | கடலாமை |
sea urchin | கடல் முள்ளி |
seaweed | கடற்பாசி |
seal | கடல் நாய் |
sea perch = barramundi = sea bass | கொடுவா |
seer fish = kingfish | அறக்குளா = வஞ்சிரம் |
shad | வெங்கண்ணி = உல்லம் |
shark | சுறா = கலை |
sharp nose ray = guitarfish = white spotted nose ray | படங்கன் = பால் உளுவை |
sheepshead | கருந்திரளி |
shelled prawn | கோது நீக்கிய இறால் |
shiner | திரளி |
shore fish | கரை மீன் |
shovel nose ray = guitar fish | படங்கன் |
silver belly = pony fish | காரல் = காறல் = பொடி மீன் |
skates and rays | திருக்கை வகைகள் |
slender ilisha = elongata ilisha | பூவாளை |
small toothed sawfish | வேளாச்சுறா |
smelt | நெய்த்தோலி வகை |
snakehead = murrel | விரால் |
soldier catfish | பொன்கெளுத்தி |
sole fish = flat fish = tongue sole | மணங்கு |
spade nose shark | பிள்ளைச் சுறா |
spadefish | சீப்புமீன் |
spiny eel | கல்லாரல் |
splendid ponyfish | குழிக்காறல் |
spotted croaker = sin croaker | வரிக் கற்றளை |
spotted eagle ray | குருவித் திருக்கை = வெளவால் திருக்கை |
spotted etroplus = orange chromide | சள்ளை |
spotted perch | புள்ளிக் கலவாய் |
sprat | நெய்த்தோலி வகை |
squid | ஊசிக்கணவாய் |
star fish | நட்சத்திர மீன் |
stinging catfish | தைலி |
surgeon fish | கோழிமீன் |
swordfish | வாள் மீன் |
threadfin = salmon | காலா |
threadfin bream | கண்டல் |
three spotted swimming crab | முக்கண் நண்டு |
tiger perch | கீளி = மொண்டொழியன் = கீச்சான் |
tiger prawn | கருவண்டன் = வரி இறால் |
tiger shark | புலிச்சுறா = வள்ளுவன் சுறா |
tilapia | யப்பான் மீன் |
tongue sole = flatfish = sole fish | மணங்கு |
tooth pony | சுதும்புக் காறல் = குதிப்புக் காறல் |
triggerfish | கிளாத்தி |
tuna | சூரை |
whale | திமிங்கிலம் |
white bait = anchovy | நெத்தலி = நெத்திலி = நெய்த்தோலி |
white bellied sea eagle | ஆலா |
white carp | வெண்கெண்டை |
white catfish | வெண்கெளிறு |
white fish = false trevally | சுதும்பு = குதிப்பு |
white shrimp | வெள்ளைஇறால் |
white spotted nose ray = guitar fish = sharp nose ray | படங்கன் = பால் உளுவை |
whitefin wolf herring | கருவாளை |
whitepomfret | வெள்ளை வெளவால் = வெள்ளை வாவல் |
whiting | கிழங்கான் |
wolf herring | வாளை |
wrasse | நாய்மீன் |
yellow dog shark | வழுக்குச்சுறா |
yellow goatfish = sulphur goatfish = sunrise goatfish | செந்நகரை = கல்நகரை |
yellowfin tuna | கீரைமீன் |
zebra shark | குமரிச் சுறா |
No comments:
Post a Comment