Search This Blog

தாவரங்கள் = PLANTS (T-E)

 

அக்காரக் கிழங்கு

beet root

அகத்தி

swamp pea = Sesbania grandiflora

அகில்

eagle wood = Aquilaria agallocha

அசோகு

Saraca indica

அடம்பு = குதிரைக்குளம்பு

Convolvulaceae = Ipomoea biloba

அடுக்கு நந்தியா வட்டை

Tabernaemontana coronária

அதிவிடயம்

Aconitum heterophyllum

அத்தி

fig = Ficus glomerata

அந்தரத் தாமரை

Limnanthemum cristatum

அந்தி மந்தாரை

Mirabilis jalapa

அதிமதுரம்

liquorice = licorice

அப்பைக்கோவை

bryonopsis

அபினி

poppy

அம்மான்பச்சரிசி

spurge

அமுக்கிரா = அசுவகந்தி

Withania somnifera

அரசு

bo tree = bodhi tree = sacred fig = Ficus religiosa

அரளி

nerium

அருநெல்லி

star gooseberry = Phyllanthus distichus

அல்லி

lily =  Nymphaea pubescens

அலங்கை

moonflower = Ipomoea bona nox

அலரி

oleander = Nerium odorum

அலிஞ்சி

Rhododendron arboreum

அவரை வகைகள்

beans

அவரை, துவரை, முதிரை வகைகள்

legumes

அவுரிப்பழம்

bilberry

அறைக்கீரை

amaranth

அன்னாசி

pineapple = Ananas sativus

அன்னாமுன்னா = சீத்தாப்பழம்

custard apple = Annona squamosa

ஆகாசத்தாமரை

Pistia stratiotes

ஆச்சா

Hardwickia binata

ஆசினிப்பலா = ஈரப்பலா

breadfruit = Artocarpus incisa

ஆடாதோடை

Malabar nut

ஆடுதின்னாப்பாளை

Indian birthwort = Aristolochia indica

ஆத்தி = மந்தாரை

Bauhinia racemosa

ஆதொண்டை

Capparis zeylanica

ஆம்பல்

water lily = Nymphaea nouchali

ஆமணக்கு

castor = Ricinus communis

ஆல்

banyan = Ficus benghalensis

ஆல்பக்கோடா = ஆல்பக்கோரா

plum

ஆவிரை

Cassia auriculata

ஆளி

Linum usitatissimum

ஆற்றலறி

Polygonum glabrum

ஆற்றுநெட்டி

Aeschynomene aspera

ஆனைக்கற்றாழை

Agave vera cruz

ஆனைக்குன்றிமணி = மஞ்சாடி

Adenanthera pavonina

ஆனைச்சுவடி

Elephantopus scaber

ஆனைநெருஞ்சி

Pedalium murex

இஞ்சி

ginger = Zingiber officinale

இயங்கு

Azima tetracantha

இரம்பை

pandan = rampe

இராசமல்லிகைப் பழம் = கொடித் தோடம்பழம்

granadilla = granadilla = passion fruit

இலந்தை

Zizupus = jujuba

இலவங்கப் பூ = கராம்பு

clove

இலவங்கம் = கறுவாப்பட்டை

cinnamon

இலவம் பஞ்சு

silk cotton

இலவு

kapok = Ceiba pentandra

இலுப்பை

Madhuca longifolia

இலைக்கோவா

collard

இலைமுளைச்சி

Bryophyllum pinnatum

இறப்பர்

rubber = Hevea brasiliensis

இறம்புத்தான்

rambutan = Nephelium lappaceum

இறாணை

Alseodaphne semecarpifolia

இறுங்கு

Guinea corn

ஈஞ்சு

Phoenix dactylifera

ஈரப்பலா = ஆசினிப்பலா

breadfruit = Artocarpus incisa

ஈரவெண்காயம் = ஈரவெங்காயம்  ஈருள்ளி

garden onion = Allium cepa

உடலை = உடளை

Cerbera manghas

உடைவேல்

Acacia eburnean

உதிரவேங்கை

Indian kino = Pterocarpus marsupium

உருளைக்கிழங்கு

potato = Solanum tuberosum

உவா

Dillenia indica

உழிஞை = முடக்கொற்றான்

winter cherry = balloon vine

உழுந்து

black gram = Phaseolus maxima

உள்ளி  பூண்டு

garlic = Allium sativum

ஊசியிலை மரம்

pine

ஊமத்தை = பூமத்தம்

thorn-apple = Datura alba

எட்டி  

nux-vomica

எருக்கு = எருக்கலை

gigantic swallow wort = Calotropis gigantea

எலுமிச்சை = தேசிக்காய்

lime = Citrus acida

எலிச்செவி

Atriplex repens

எள்

sesame = Sesamum indicum

ஏலக்காய்

cardamom = Elettaria cardamom

ஏழிலைப்பாலை

Alstonia scholaris

ஒலிவு

olive

ஓமம்

Bishop's weed = ajowan = Carum copticum

கக்கரி = முள்வெள்ளரி

Cucumis sativus

கஞ்சா

cannabis = marijuana

கடல் தேங்காய்

Lodoicea sechellarum

கடுக்கன் பூ

Antigonon leptopus

கடுக்காய்

gallnut = chebulic myrobalan

கடுகு

mustard = Brassica juncea

கத்தரி வகை

aubergine = brinjal = egg plant  Solanum melongena

கத்தூரி

musk

கம்பு

pearl millet = Pennisetum glaucum

கம்புக் கள்ளி

Euphorbia tirucalli

கமுகு

areca palm = Areca catechu

கர்ப்பூரவள்ளி

Indian borage = Spanish mint

கரட்டு

carrot

கரணை =  சேனைக் கிழங்கு

elephant yam

கராம்பு = இலவங்கப் பூ

Clove =  Eugenia caryophyllata

கரிசலாங்கண்ணி

Eclipta alba

கருக்குப் பீர்க்கு

ridge gourd =  Luffa acutangula

கருங்காலி

ebony = Diospyros ebenum

கருங்கொடிமுந்திரி

black currant

கருஞ்சீரகம்

black cumin = nigella seeds

கரும்பழம்

blackberry

கரும்பு

sugarcane = Saccharum officinarum

கருவாலி

oak

கருவேல்

Acacia Arabica

கழற்சி

Caesalpinia bonducella

கழா

Carissa spinarum

கழுதை முள்ளி

Acanthus ilicifolius

கள்ளி

cactus

கள்ளி மந்தாரை

Plumeria acutifolia

கற்பூரம்

camphor

கற்றாழை

aloe

கறிச் சாறணை

Boerhaavia diffusa

கறி மிளகாய் = குடை  மிளகாய்

bell pepper

கறிமஞ்சள்

turmeric

கறிவேப்பிலை

curry leaf

கறுத்தை = கறுவிலி

Clitoria ternatea

கறுவா=  இலவங்கம்

cinnamon = Cinnamomum zeylanicum

காக்காய்கொல்லி

Anamirta cocculus

காசித்தும்பை

garden balsam = Impatiens balsamina

காஞ்சிரை 

strychnine

காட்டரசு

berry

காட்டாமணக்கு

purging nut = Jatropha curcas

காட்டாவிரை

Cassia tomentosa

காட்டுக்கடுகு

canola

காட்டுக்கரும்பு

Jussiaea suffruticosa

காடுக்கொடி

broom creeper =  Smilax zeylanica

காட்டுமல்லி(கை) = மரமல்லி(கை)

Indian cork =  millingtonia

காடைக்கண்ணி

oat

காந்தள் = கார்த்திகைப்பூ

glory lily = Gloriosa superba

காவிளை

wild indigo

கிச்சிலி

pomelo

கிளுவை

Commiphora caudata

கீரை

greens

குங்குமப்பூ

saffron

குசும்பை

safflower

குடை மிளகாய்

green pepper = capsicum

குழித்தாமரை

water lettuce = pistia

குழிப்பேரி

peach

குன்றிமணி = மலைவேம்பு

bead tree

கூவைக்கிழங்கு

arrowroot

கேழ்வரகு = குரக்கன்

finger millet = ragi

கையாந்தகரை

trailing eclipta

கொடி எலுமிச்சை

lemon

கொடித் தோடம்பழம் = இராச மல்லிகைப் பழம்

granadilla = granadilla = passion fruit

கொடிமுந்திரி = திராட்சை

grape

கொண்டைக் கடலை

chickpea = Bengal gram

கொத்தமல்லி = தானியா

coriander

கொத்தமல்லி இலை

cilantro

கொத்தவரை

cluster bean

கொய்யா

guava

கொவ்வை

ivy gourd

கொள்ளு

horse gram

கொன்றை = ஞாழல்

Indian laburnum

கோட்டம்

costus root

கோதுமை

wheat

கோரைக்கிழங்கு

nut grass

கோவைக்காய்

gherkin

சடா மஞ்சில்

valerian root

சதகுப்பை

dill wood

சந்தன மரம்

sandal (wood) tree

சவ்வரிசி

sago

சவுக்கு

casuarina

சாத்துவாரி = தண்ணீர்விட்டான்

asparagus

சாதிக்காய்

nutmeg

சாதிபத்திரி

mace

சாம்பிராணி = மாவகம்

Parkia biglandulosa

சாமை

little millet

சிகைக்காய்

soapnut acacia

சித்தாமட்டி = குறுந்தொட்டி

country mallow

சிவன்மேல்பொடி

rauvolfia

சிற்றரத்தை

smaller galangal

சிறுகுறிஞ்சா

gymnema

சீத்தாப்பழம் = அன்னாமுன்னா

custard apple = Annona squamosa

சீமை இலுப்பை

chikoo

சீமை வாதுமை

apricot

சீமைப் பனிச்சை

persimmon

சீமை மாதுளை

quince

சுரைக்காய்

bottle gourd

சூரியகாந்தி

sunflower

செங்கழுநீர்

peacock ginger

செங்காடிப்பழம்

cranberry

செங்காரை

red sorrel

செங்கொட்டை = சேராங்கொட்டை

marking nut

செம்பருத்தி  செம்பரத்தை

shoe flower

செம்புற்றுப்பழம்

strawberry

செவ்வல்லிக்கொடி

madder

சேம்பு

taro

சேமியா

vermicelli

சேலாப்பழம்

cherry

சோயா அவரை

soya beans

சோளம்

corn = maize

ஞாழல் = கொன்றை

Indian laburnum

தக்காளி

tomato

தக்கோலி

musk mallow

தகரை

fetid cassia

தட்டைப் பயறு = காராமணி

cowpea

தாமரை

lotus

தாழை = கைதை

pandanus

தான்றி

balearic myrobalan

திண்பூக்கோசு

broccoli

திப்பிலி

long pepper

திருநீற்றுப்பச்சை

sweet basil = Ocimum basilicum

தினை

millet

தும்பை

tumbe  Leucas aspera

துவரம் பருப்பு

pigeon pea

துளசி

holy basil = sacred basil

தூதுவளை

wild spider flower

தூரிகைப்பழம்

durian

தென்னை

coconut tree

தேக்கு

teak

தேவதாரு

cedar

தேற்றான்கொட்டை  = தேத்தாங்கொட்டை

clearing nut

தைவேளை = தயிர்வேளை

cleome gynandra

தொட்டால் சிணுங்கி

sensitive plant = touch me not

தோடை

orange

நற்சீரகம்

cumin

நன்னாரி

Indian sarsaparilla

நாகதாளி

prickly pear

நாரத்தை

citron

நாவல்

jamun

நிலக்கடம்பு

canoe weed

நீலப்பழம்

blueberry

நீற்றுப்பூசணி

ash pumpkin

நுணா

Indian mulberry

நெட்டிலிங்கு (நெட்டிலிங்கம்)

poplar

நெய்தல்

water snowflake

நெல்

paddy

நெல்லி

Indian gooseberry

நேர்வாளம்

purging croton

பச்சடிக்கீரை

lettuce

பச்சிலை

patchouli

பச்சை அவரை

green beans

பச்சை மிளகாய்

green chili

பச்சைப் பட்டாணி

green pea

பசலிப்பழம்

kiwi

பசளி

spinach

பட்டாணி

pea

பப்பாளி = பப்பாசி

papaya

பருத்தி

cotton

பருப்பு வகை

lentil

பலாப்பழம்

jackfruit

பறங்கிப் பட்டை = பறங்கிச் சக்கை  சீனப்பாகு

China root

பனை

palmyra

பாகல்

bitter gourd

பாசிப் பயறு = பச்சைப் பயறு

green gram

பிரம்பு = சூரல்

cane

பீர்க்கு

sponge gourd

புடோல்

snake gourd

புதினா

mint

புளி

tamarind

புளித்தோடை

grapefruit

பூக்கோவா

cauliflower

பூசணி

pumpkin

பூர்ச்சம்

birch

பூவரசு

portia

பெருங்காயம்

asafoetida

பெருஞ்சீரகம் = சோம்பு

fennel

பேய்க்கொம்மட்டி = ஆற்றுத்தும்மட்டி

colocynth

பேரரத்தை

greater galangal

பேரி

pear

பேரீந்து = பேரீச்சை

date

பொன்னாங்காணி

dwarf copperleaf

பொன்னாவிரை = ஆவரசு

Negro coffee

மஞ்சள் முலாம்பழம்

cantaloupe = muskmelon

மரமஞ்சள்

Indian barberry

மரமுந்திரி

cashew

மரவள்ளி

tapioca = cassava

மருதோன்றி

henna

மல்லிகை

jasmine

மலைவேம்பு

mountain neem

மாதுளை

pomegranate

மாமரம்

mango tree

மிளகாய்

chili = pepper

மிளகு

black pepper

முசுக்கட்டை

mulberry

முதிரை

satin wood

முட்டைக்காளான்

mushroom

முட்டைக்கோவா

cabbage

முடக்கொற்றான் = உழிஞை

winter cherry = balloon vine

முடிதும்பை

leucas

முருங்கை

moringa; Moringa oleifera

முருங்கைக்காய்

drumstick

முலாம்பழம்

melon

முள்முருக்கு

coral tree

முள்ளங்கி

radish

மூக்கரட்டை = மூக்கரைச் சாரணை

hogweed

மூக்குத்திப்பூண்டு

tridax

மூங்கில்

bamboo

மைசூர் பருப்பு

Mysore dhal = red lentil

வசம்பு

sweet flag

வட்டத்துத்தி

Indian abutilon

வத்தகை = சர்க்கரைக் கொம்மட்டி

watermelon

வத்தாளை = சர்க்கரை வள்ளி

sweet potato

வரகு

common millet

வல்லாரை

centella = Indian pennywort

வாகை

East Indian walnut

வாதாம் பருப்பு

walnut

வால் மிளகு

cubeb pepper

வாலுளுவை

celastrus

வாழை

banana tree

வாழைக்காய்

plantain

வாற்கோதுமை

barley

வில்வம்

bael

விளா  விளாத்தி

wood apple

விளிம்பிப்பழம் = விளிப்பிப்பழம் = தமரத்தை

carambola = star fruit

வெங்காயம்

onion

வெட்டிவேர்

cuscus grass

வெண் கடுகு

white mustard

வெண் குந்திரிக்கம்

white dammar

வெண்டைக்காய்

lady's finger = okra

வெண்ணெய்ப் பழம்

avocado

வெந்தயம்

fenugreek

வெருகு

giant taro

வெள்ளரி  கக்கரி

cucumber

வெற்றிலை

betel

வேம்பு

neem

வேர்க்கடலை = நிலக்கடலை

groundnut = peanut

வேர்க்கொம்பு  சுக்கு

dried ginger

வேல மரம்

babul


No comments:

Post a Comment