Search This Blog

RACE RELATIONS = இன உறவு

ableism

ஆற்றல்சார் பாகுபாடு

aborigine

தொல்குடி

acceptance

ஏற்றுக்கொள்கை

acculturation

பண்பாடேற்பு

adverse impact

பாதிப்பு

affirmative action

பாகுபாட்டை ஈடுசெய்யும் நடவடிக்கை

ageism

வயதுசார் பாகுபாடு

ally

நட்பாளர்

ancestry

பரம்பரை

anti-Black racism

கறுப்பினக் காழ்ப்பு

anti-oppression

ஒடுக்குமுறை-எதிர்ப்பு

anti-racism

இனவாத எதிர்ப்பு

anti-racist education

இனவாத-எதிர்ப்புக் கல்வி

anti-Semitism

யூத-இனக் காழ்ப்பு

apartheid

இன ஒதுக்கல் கொள்கை

assimilation

ஒருங்கிணைவு; ஒருங்கிணைப்பு

attitude

உளப்பாங்கு

barrier

தடங்கல்

bias

பக்கச்சார்பு

bigot

பிடிவாதி

bilingualism

இருமொழிக் கொள்கை

bisexual

இருபாலுறவு சார்ந்த; இருபாலுறவாளர்

bona fide occupational requirement

நன்னோக்க வேலைத்திற நிர்ணயம்

censorship

தணிக்கை

classism

வர்க்கப் பாகுபாடு

colonialism

குடியேற்றவாதம்; கட்டியாளுகை

conciliation

இணக்கப்பாடு

creed

சமய நம்பிக்கை

cultural group

பண்பாட்டுக் குழுமம்

cultural racism

பண்பாட்டுக் காழ்ப்பு

culture

பண்பாடு

designated group

குறிப்பிட்ட குழுமம்

disability

மாற்றுத்திறன்

discrimination

பாகுபாடு

diversity

வகைமை

dominant group

ஆதிக்க குழுமம்

emigration

குடியகல்வு

employment equity

சரிநிகர் தொழில்வாய்ப்பு

enslavement

அடிமைப்பாடு

environmental racism

சூழற்பாதிப்புக்கு உட்படுத்தல்

equal opportunity program

சம வாய்ப்பு நிகழ்திட்டம்

ethnic group

இனக் குழுமம்

ethnicity

இனத்துவம்

ethnocentrism

இனச்சார்பு

Eurocentrism

ஐரோப்பியச்சார்பு

faithism

சமயப் பாகுபாடு

feminism

பெண்ணியம்

gay

தன்பாற்சேர்க்கை-ஆண்

genocide

இனக்கொலை

harassment

தொந்தரவு

hate group activity

காழ்ப்புக் குழுமச் செயற்பாடு

hate propaganda

காழ்ப்புப் பரப்புரை

heterosexism

இருபாற்சேர்க்கை

Holocaust

பாரிய யூதப் படுகொலை

holocaust

பாரிய படுகொலை

homophobia

ஒருபாற்சேர்க்கை-விரோதம்

human rights

மனித உரிமைகள்

immigrant

குடிவரவாளர்

inclusive language

உள்வாங்கு மொழி

individual racism

தனியார் இனவாதம்

institutional racism = institutionalized racism = structural racism = systemic racism

கட்டமைப்புவாரியான இனவாதம்

institutions

நிறுவனங்கள்

integration

ஒருங்குசேர்வு

intercultural communication

பண்பாட்டிடைத் தொடர்பாடல்

interested people

அக்கறை உடையோர்

internalized dominance

உள்ளகமய ஆதிக்கம்

internalized oppression

உள்ளகமய ஒடுக்குமுறை

intersectionality

ஒடுக்குவலையம்

intolerance

சகிப்பீனம்; சகியாமை

Islamophobia

இஸ்லாமியக் காழ்ப்பு

lesbian

தன்பாற்சேர்க்கைப் பெண்

majority

பெரும்பான்மை

marginalization

ஓரங்கட்டல்; ஒதுக்கல்

matriarchy

மாதராட்சி; பெண்ணாதிக்கம்

mediation

இணக்குவிப்பு

melting pot

ஒருமைப் பண்பாட்டுக் கட்டுக்கோப்பு

minority group

சிறுபான்மைக் குழுமம்

multicultural country

பல்பண்பாட்டு நாடு

multiculturalism

பல்பண்பாட்டு நெறி

multiracial

பல்லின

native

சுதேசி

network

வலையம்

oppression

ஒடுக்குமுறை

patriarchy

ஆண்மையாதிக்கம்

people of colour

நிற மக்கள்

pluralism

பன்மைத்துவம்

pogrom

இனப்படுகொலை

power

வலு

prejudice

பக்கச்சாய்வு

privilege

சிறப்புரிமை

queer

தனிப்போக்காளர்

race

இனம்

race relations

இன உறவு

racial discrimination

இனப் பாகுபாடு

racial minority

இனச் சிறுபான்மை

racial profiling

இனவாரிக் கண்ணோட்டம்

racialization

இனமயமாக்கம்

racism

இனக்காழ்ப்பு

racist

இனவாதி

racist slurs

இனப் பழிச்சொற்கள்

segregation

புறம்புபடுத்தல்

sexism

பால்வாரிப் பாகுபாடு

sexual orientation

பால் நாட்டம்

sin of omission

தவிர்க்கைப் பாவம்

social justice

சமூக நீதி

stereotype

படிவார்ப்பு

structural racism = institutional racism = institutionalized racism = systemic racism

கட்டமைப்புவாரியான இனக்காழ்ப்பு

structural adjustment

கட்டமைப்புவாரியான சீரீடு

structural genocide

கட்டமைப்புவாரியான இனக்கொலை

structural social mobility

கட்டமைப்புவாரியான சமூகப் பெயர்ச்சி

structural violence

கட்டமைப்புவாரியான வன்முறை

structural–functional paradigm

கட்டமைப்பு-செயற்பாட்டுப் படிமை

structuralism

கட்டமைப்புவாதம்

structuration

கட்டமைப்பீடு

structure of argument

வாதத்தின் கட்டமைப்பு

structured genocide

கட்டமைத்த இனக்கொலை

systemic discrimination

கட்டமைப்புவாரியான பாகுபாடு

tolerance

சகிப்புணர்வு

transgender = transexual

திருநங்கையர்

visible minority

தோற்றச் சிறுபான்மையோர்

White

வெள்ளையர்

xenophobia

வேற்றினக்காழ்ப்பு

No comments:

Post a Comment