GRAMMAR = இலக்கணம்
abstract noun | பண்புப் பெயர் |
accent | அசையழுத்தம் |
accusative case | இரண்டாம் வேற்றுமை |
acronym (எ-கா: Aids) | முன்னெழுத்துச்சொல் |
active verb | தன்வினை |
active voice | செய்வினை |
adjective | பெயரடை |
adverb | வினையடை |
affirmative verb | உடன்பாட்டு வினை |
agent | கருத்தா |
allegory | உருவகப் படைப்பு |
alliteration | மோனை |
allusion | மறைகுறிப்பு |
alphabet | நெடுங்கணக்கு |
annotation | விளக்கக்குறிப்பு |
anthology | தொகைநூல் |
anticlimax = bathos | வீறுதாழணி; சுவையிறக்கம் |
antithesis | முரண்கோள் |
antonym = opposite | எதிர்ச்சொல் |
aphorism | மணிவாக்கு |
apostrophe (') | உடைமைக்குறி; எச்சக்குறி (') |
appellative verb | குறிப்புவினை |
apposition | அருகமைவு |
archaic word | வழக்கொழிந்த சொல் |
archaism | வழக்கொழிந்த சொல்; வழக்கொழிந்த சொல்லாட்சி |
article | சார்படை |
articulation | அறுத்துரைப்பு |
assonance | ஒலியியைவு |
asterisk (*) | உடுக்குறி (*) |
asyndeton | இடைச்சொல் நீக்கம் (எ-கா: பேசு, எழுது,வாசி) |
attributive | உரிச்சொல் |
auxiliary verb | துணை வினை |
ballad | கதைப்பாடல் |
brackets () | அடைப்புக்குறி () |
buzzword | புதியபாணிச் சொல்லாட்சி |
cadence | ஓசையிறக்கம் |
case | வேற்றுமை |
causative verb | பிறவினை |
change | விகாரம் |
chiasmus | முரண்தொடரணி |
circumlocution = periphrasis | சுற்றிவளைத்துரைப்பு |
classic | செவ்விலக்கியம் |
clause | துணை வசனம் |
cliche | தேய்வழக்கு |
climax | ஏற்றவணி; வீறுகோளணி; சுவையுச்சம் |
collective noun | கூட்டுப் பெயர் |
collocation | ஒருங்குவைப்பு |
colloquial | பேச்சுவழக்கு |
colon (:) | விளக்கக்குறி (:) |
combination | புணர்ச்சி |
comma (,) | காற்புள்ளி (,) |
compound word | கூட்டுச்சொல் |
conjunction | இடைச்சொல் |
consonant | மெய்யெழுத்து |
corruption | மரூஉ |
couplet | ஈரடிச்செய்யுள்; குறள் |
dash (-) | கீறு (-) |
dative case | நான்காம் வேற்றுமை |
derivative | வழிவந்த சொல் |
dialect | கிளைமொழி |
dictionary | அகராதி; அகரமுதலி |
dictum | நெறியுரை |
digression | மற்றொன்றுவிரித்தல் |
direct speech | தற்கூற்று |
divisible word | பகுபதம் |
dot (…) | குற்று (…) |
elegy | கையறுநிலைப்பாடல்;புலம்பற்பாடல் |
ellipsis | அவாய்நிலை; சொல்லெச்சம் |
emphasis | அழுத்தம் |
epic | காவியம்; காப்பியம் |
epigram | திட்பநுட்பவுரை |
epithet | அடைமொழி |
etymology | சொற்பிறப்பியல் |
euphemism | இடக்கரடக்கல் |
exception | விதிவிலக்கு |
exclamation = interjection | வியப்பிடைச்சொல் |
exclamation mark (!) | வியப்புக்குறி (!) |
expletive | இழிசொல் |
feminine gender | பெண்பால் |
figure of speech | அணி |
finite verb | முற்றுவினை |
first person | தன்மை |
formal usage | முறைசார் வழக்கு |
free verse | புதுக்கவிதை |
full stop = period (.) | முற்றுப்புள்ளி (.) |
future tense | எதிர்காலம் |
gender | பால்மை |
genitive case | ஆறாம் வேற்றுமை |
gerund = verbal noun | தொழிற்பெயர் |
glossary | சொற்கோவை |
gradual loss of vigour and tone | சென்றுதேய்ந்திறுதல் |
grammar | இலக்கணம் |
historic present | காலவழுவமைதி |
holophrasis | தொடர்ச்சொல் |
homonym
I can swim; a beer can.
I eat all the meat I can, and what I can’t, I can. | ஓரொலிச்சொல்
கலை மான் ஓவியக் கலை நாயைக் கலை! கூட்டம் கலைதல் காகங்களைக் கலைத்தல் |
hubris | இறுமாப்பு |
humour | நகைச்சுவை |
hyperbole | உயர்வுநவிற்சி |
hyphen (-) | கூட்டுக்குறி (-) |
idiom | மரபுத்தொடர் |
imagery | உருவகிப்பு |
imperative verb | ஏவல் வினை |
inappropriate use of words | வழுச்சொல்லாட்சி; வழூஉச்சொற்புணர்த்தல் |
incomplete statement | குன்றக்கூறல் |
inconsistency | மாறுகொளக்கூறல் |
indirect speech = reported speech | பிறர் கூற்று |
indivisible word | பகாப் பதம் |
infinitive | வினைப்பொதுநிலை |
inflection = inflexion | சொல்லுருமாற்றம் |
informal usage | முறைசாரா வழக்கு |
interjection = exclamation | வியப்பிடைச்சொல் |
intonation | ஓசையேற்றத்தாழ்வு |
interrogation | வினா |
intransitive verb | செயப்படுபொருள் குன்றிய வினை |
Inversion Away flew the bird. | தலைகீழ்க் கூற்று “நடந்தாள் ஒரு கன்னி” (கனகி புராணம், சுப்பையனார்) |
irony | முரண் அணி; முரண்சுவை |
italics | சாய்வெழுத்து |
jargon | துறைமொழி |
lemma = root word | வேர்ச்சொல் |
lexicon | பேரகராதி |
lilt | ஓசைநயம் |
limerick | பகிடிக்குறும்பா |
linguistics | மொழியியல் |
literary usage | இலக்கிய வழக்கு |
literature | இலக்கியம் |
litotes | தாழ்வுநவிற்சி |
loanword | இரவற் சொல் |
locative case | ஏழாம் வேற்றுமை |
lyric | இசைப்பாடல் |
malapropism | சொல்மாறாட்டம் |
masculine gender | ஆண்பால் |
maxim | மூதுரை |
metalanguage | மீமொழி |
metaphor | உருவகம் |
metonymy | ஆகுபெயர் |
metre | யாப்பு; சீர் |
mimicry | நையாண்டி; நட்டணை |
misnomer | வழுச்சொல்லாட்சி; வழூஉச்சொற்புணர்த்தல் |
mood | வினைப்பாங்கு |
montage | குமிழிச்சரம் |
motto | பொன்மொழி |
mystification | மயங்கவைத்தல் |
narrative | கதை; விவரணம் |
negative | எதிர்மறை |
neologism | புதுப்பதம் |
nemesis | சூழ்வினை |
nominative case | எழுவாய் வேற்றுமை; முதலாம் வேற்றுமை |
non-fiction | புனைவிலி |
note | குறிப்பு |
noun | பெயர் |
numeral | எண்ணுப் பெயர் |
object | செயப்படுபொருள் |
oblique = slash (/) | சாய்கோடு (/) |
ode | வாழ்த்துப்பா |
onomatopoeia | ஒலிக்குறிப்பு |
optative verb | வியங்கோள் வினை |
orature | பாமரர் வாய்மரபு |
orthography | எழுத்தியல் |
oxymoron | முரண்தொடை |
paean | வெற்றிப்பாட்டு |
palindrome (i.e: rotator) | இருதலைச்சொல் (எ-கா: விகடகவி) |
parody | நையாண்டிப் போலி; நையாண்டிப் படைப்பு |
paradox | முரண்புதிர் |
paragraph | பந்தி |
parenthesis | இடைப்பிறவரல் |
parlance | மொழிப்பாணி |
parsing | சொல்லிலக்கணம் |
part of speech | வாக்கிய உறுப்பு |
participle | எச்சம் |
passage | உரைக்கூறு |
passive voice | செயப்பாட்டு வினை |
pathetic fallacy; personification | தற்குறிப்பேற்றம்; ஆளுருவகம் |
pejorative | இழிமொழி |
personification | ஆளுருவகம் |
phonetics | ஒலியியல் |
phrasal verb | வினைத்தொடர் |
phrase | சொற்றொடர் |
pidgin | கலப்புமொழி |
plagiarism | படைப்புத்திருட்டு |
plot | கதைப்பின்னல் |
plural | பன்மை |
poem | கவிதை (குறிப்பிட்ட கவிதை) |
poetry | கவிதை (இயல்) |
polysemy
Let’s run around the house. We run a bookstore. a run-of-the-mill job (ordinary job). He will run for President. in the long run Her dogs have the run of the house (permission to use). | பலபொருட்சொல்
தப்பி ஓடு!
கூரை ஓடு
தரை ஓடு
மண்டை ஓடு
பிச்சை ஓடு |
possessive form | உடைமை உரு |
predicate | பயனிலை |
prefix | முன்னொட்டு |
preposition | வேற்றுமை உருபு |
pronoun | பதிற்பெயர் |
pronunciation | உச்சரிப்பு |
prose | உரைநடை |
prosody | யாப்பியல் |
proverb | பழமொழி; முதுமொழி |
pun | சிலேடை |
punctuation | நிறுத்தக்குறியீடு |
question mark (?) | வினாக்குறி (?) |
quotation marks ('') | மேற்கோட்குறி ('') |
redundancy | மிகையுரை |
reported speech = indirect speech | பிறர் கூற்று |
rhetoric | அணியியல்; சொற்சிலம்பம் |
rhyme | எதுகை; இயைபு |
romance | காதல் புனைவு |
romanticism | கற்பனை நவிற்சி |
root; lemma; stem | பகுதி; வேர்ச்சொல் |
sarcasm | இகழாவிகழ்ச்சி; வஞ்சப்புகழ்ச்சி |
satire | கேலி; அங்கதம் |
second person | முன்னிலை |
semantics | சொற்பொருளியல் |
semicolon (;) | தொடர்குறி (;) |
sentence | வசனம் |
short story | சிறுகதை |
simile | உவமை |
singular | ஒருமை |
slang | கொச்சைவழக்கு |
spelling | எழுத்துக்கூட்டல் |
spoken language | பேச்சு மொழி |
spoonerism | எழுத்து மாறாட்டம் |
square brackets [ ] | சதுரக்குறி [ ] |
stanza | பாடற்கூறு |
stem = root | பகுதி; வேர்ச்சொல் |
subject | எழுவாய்; நுதல்பொருள் |
suffix | பின்னொட்டு |
suggestion | குறிப்பு |
summary | பொழிப்பு(ரை); சுருக்கம் |
swear word | இழிசொல் |
syllable | அசை |
symbol | குறியீடு |
synecdoche | சினையாகுபெயர் |
synonym | ஒத்தசொல் |
syntax | சொற்றொடரியல் |
tautology | கூறியதுகூறல் |
tense | காலம் |
term | பதம் |
termination | விகுதி |
terminology | கலைச்சொற்கள்; கலைச்சொல்லியல்; கலைச்சொல்லாட்சி |
text | உரை |
theme | கரு; உரைப்பொருள்; தொனிப் பொருள்; நுதல்பொருள்; பாடுபொருள் |
thesaurus | நிகண்டு; இயைசொற்களஞ்சியம் |
third person | படர்க்கை |
transitive verb | செயப்படுபொருள் குன்றா வினை |
trope | சொல்லணி |
usage | வழக்கு |
useless statement | பயனில் கூற்று; நின்றுபயனின்மை |
verb | வினை |
verbal noun = gerund | தொழிற்பெயர்; வினைப்பெயர் |
verb participle | வினையெச்சம் |
verbal phrase | வினைத் தொடர் |
verbosity | வெற்றுரை; வெற்றெனத்தொடுத்தல் |
verbal root | வினையடி |
verse | செய்யுள் |
vocabulary | சொல்வளம் |
vocative case | விளி வேற்றுமை; எட்டாம் வேற்றுமை |
vowel | உயிரெழுத்து |
vulgarism | இழிவழக்கு |
word | சொல் |
No comments:
Post a Comment