ECONOMICS = பொருளியல்
absolute liability | முழுப் பொறுப்பு |
access to property | ஆதனத்தைச் சென்றடையும் வசதி |
accident benefits | விபத்து உதவிப்படி |
account balance | கணக்கு மீதி |
account statement | கணக்குக் கூற்று |
account value | கணக்குப் பெறுமதி |
accountancy | கணக்கியல் |
accountant | கணக்காளர் |
accounting clerk | கணக்கீட்டு எழுதுநர் |
accounting equation | கணக்கீட்டுச் சமன்பாடு |
accounting period | கணக்கீட்டுக் காலப்பகுதி |
accounting system | கணக்கீட்டு முறைமை |
accounts payable | கொடுக்குமதி |
accounts receivable | வருமதி |
accounts receivable coverage | வருமதிக் காப்பீடு |
accrued expenses | பெருகிய செலவு |
accumulated depreciation | ஒருமித்த தேய்மானம் |
accumulated income | ஒருமித்த வருமானம் |
active account | செயற்படு கணக்கு |
actual cash value | மெய்க் காசுப் பெறுமதி |
actuary | காப்புறுதிக் கணக்கீட்டாளர் |
additional insured | காப்புறுதியில் மேலதிகமாகச் சேர்க்கப்படுபவர் |
additional living expense insurance | மேலதிக வாழ்க்கைச் செலவுக் காப்புறுதி |
additional premium | மேலதிக கட்டுப்பணம் |
adjustable rate | நெகிழ் வீதம் |
adjusted annual rate | நெகிழ்த்திய ஆண்டு வீதம் |
adjuster | நெகிழ்விப்பாளர் |
adjustment | நெகிழ்விப்பு |
adjustment date | நெகிழ்த்தல் திகதி |
administrative expenses | நிர்வாகச் செலவு |
advertisement | விளம்பரம் |
agent | முகவர் |
agent bank | முகமை வங்கி |
agreement of purchase and sale | கொள்வனவு-விற்பனவு உடன்படிக்கை |
allocation of funds | நிதிய ஒதுக்கீடு |
allotment of shares | பங்கு ஒதுக்கீடு |
all-risk policy = all-perils policy | முழு ஆபத்துக் காப்புறுதி ஒப்பந்தம் |
amalgamation | ஒன்றிணைப்பு |
amendment to agreement | உடன்படிக்கைக்கான திருத்தம் |
amortization schedule | கடன்தீர்ப்பு அட்டவணை |
annual percentage | ஆண்டுச் சதவீதம் |
annual report | ஆண்டறிக்கை |
annual return | ஆண்டு விபரத்திரட்டு |
apartment | அடுக்குமாடியகம் |
apartment building | அடுக்குமாடிக் கட்டிடம் |
apartment unit | அடுக்குமாடிக் கூடம் |
applicant | விண்ணப்பதாரி |
application | விண்ணப்பம் |
appraisal | மதிப்பீடு |
appraisal clause | மதிப்பீட்டு வாசகம் |
appraise | மதிப்பிடு |
appraised value | மதிப்பிட்ட பெறுமதி |
appraiser | மதிப்பீட்டாளர் |
appreciation | தேறுமானம் |
arbitration | நடுத்தீர்ப்பு |
arbitration clause | நடுத்தீர்ப்பு வாசகம் |
arbitrator | நடுத்தீர்ப்பாளர் |
arrears | நிலுவை |
arson | தீவைப்பு |
assess | கணிப்பிடு |
assessed value | கணிப்பிட்ட பெறுமதி |
assessment | கணிப்பீடு |
assessor | கணிப்பீட்டாளர் |
asset | சொத்து |
asset valuation | சொத்து மதிப்பீடு |
assignee | உரித்துறுநர் = உரித்துப்பெறுபவர் |
assigner = assignor | உரித்திடுநர் = உரித்தளிப்பவர் |
assignment | உரித்தீடு |
assignor | உரித்திடுநர் = உரித்தளிப்பவர் |
assumed liability | ஏற்றுக்கொண்ட பொறுப்பு |
attached house | இணைவீடு |
auction strategy | ஏல உபாயம் |
audit report | கணக்காய்வு அறிக்கை |
auditor | கணக்காய்வாளர் |
authorization | அனுமதி; அதிகாரப்பேறு |
automated teller machine = ATM | தன்னியக்க வங்கிப் பொறி |
automatic funds transfer | தன்னிகழ் நிதிய மாற்றீடு |
automobile insurance | ஊர்திக் காப்புறுதி |
automobile line | ஊர்திக் காப்புறுதி வகை |
average daily balance | அன்றாட சராசரி மீதி |
average price | சராசரி விலை |
average tax rate | சராசரி வரி வீதம் |
avoidance of risk | ஆபத்து தவிர்ப்பு |
bad debt | அறவிடமுடியாக் கடன் |
bad faith = intent to deceive | தகாத எண்ணம் = ஏய்க்கும் எண்ணம் |
bailee | ஒப்படையுறுநர் |
bailor | ஒப்படையிடுநர் |
balance | மீதி |
balance sheet | ஐந்தொகை |
balancing of accounts | கணக்குகளைச் சமப்படுத்தல் |
balancing of ledgers | பேரேடுகளைச் சமப்படுத்தல் |
bank | வங்கி; வங்கியிலிடு |
bank account | வங்கிக் கணக்கு |
bank card | வங்கி அட்டை |
bank discount | வங்கிக் கழிவு |
bank draft | வங்கி வரைவோலை |
bank identifier code | வங்கி அடையாளக் குறியீடு |
bank insurance fund | வங்கிக் காப்புறுதி நிதியம் |
bank investment contract | வங்கி முதலீட்டு ஒப்பந்தம் |
bank note | தாள்-காசு |
bank rate | வங்கி வீதம் |
bank service charges | வங்கிச் சேவைக் கட்டணம் |
bank statement | வங்கிக் கூற்று |
banking | வங்கியியல்; வங்கியிலிடல் |
bankruptcy | நொடிப்பு; கடன்தீர்க்கவியலாமை |
barren money | வட்டி ஈட்டாத பணம் |
base year | அடிப்படை ஆண்டு |
basic insurance policy | அடிப்படைக் காப்புறுதி ஒப்பந்தம் |
beneficial ownership | பயன்பெறும் உடைமை |
betterment | செப்பம்; செப்பஞ்செயல் |
bidding war | விலைகூறல் போட்டி |
bill of lading | சரக்கேற்று முறி |
bill of sale | விற்பனை முறி |
binding agreement | பிணிக்கும் உடன்படிக்கை |
biweekly mortgage | இரு கிழமைகளுக்கோர் அடைமானம் |
black market | கள்ளச் சந்தை; கறுப்புச் சந்தை |
blank cheque | தொகையிடாத காசோலை |
blank endorsement = endorsement in blank | பெயரிடாத மேலொப்பம் |
blinds | மறைப்புகள் |
blind trust | அறியா நம்பிக்கை நிதியம் |
blocked account | முடக்கிய கணக்கு |
blue economy | கடற் பொருளாதாரம் |
board of directors | பணிப்பாளர் சபை |
bona vacantia | உடைமையாளரற்ற சொத்து |
bond market | உண்டியற் சந்தை |
bookkeeping | கணக்குப் பதிவியல் |
bounced cheque | மறுதலித்த காசோலை |
branch account | கிளைக் கணக்கு |
brand new house | புத்தம் புதிய வீடு |
breach | மீறல் |
break even point | சமநிலைப் புள்ளி |
bridge loan | இணைப்புக் கடன் |
broad coverage | பரந்த காப்பீடு |
broadloom | பரந்த கம்பளம் |
broker | தரகர் |
brokerage | தரகாண்மை |
budget | பாதீடு; வரவு செலவுத் திட்டம் |
budget deficit | பாதீட்டுப் பற்றாக்குறை; வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை |
builders risk insurance | கட்டுமானர் ஆபத்துக் காப்புறுதி |
bungalow house | ஒருதள வீடு |
burglar alarm | கன்னமிடல் எச்சரிக்கை ஒலி (எழுப்பி) |
burglary insurance | கன்னமிடல் காப்புறுதி |
business | வணிகம்; வணிக நிலையம் |
business ethics | வணிக ஒழுக்கம் |
business incentive | வணிக ஊக்குவிப்பு |
business insurance | வணிகக் காப்புறுதி |
business interruption insurance | வணிக இடைத்தடங்கல் காப்புறுதி |
business productivity | வணிக ஆக்கத்திறன் |
business studies | வணிகவியல் |
buy back deductible | மீள்கொள் கழிப்புத்தொகை |
buy-down | வட்டி குறைப்புக் கொடுப்பனவு |
buyer = purchaser | கொள்வனவாளர் |
buyer agency agreement | கொள்வனவு முகமையக உடன்படிக்கை |
buyer’s market | கொள்வனவாளர் சந்தை |
by cheque or in cash | காசோலையாக அல்லது காசாக |
by-law | உபவிதி |
calculate | கணக்கிடு |
calculation | கணக்கீடு |
capital | மூலதனம் |
capital assets | முதலீட்டுச் சொத்துகள் (காணி, கட்டிடம்,பொறிவகைகள்…) |
capital budget | முதலீட்டு வரவுசெலவுத் திட்டம் |
capital cost | முதலீட்டுச் செலவு |
capital gains | முதலீட்டுச் சொத்து விற்பனை இலாபம் |
capital project | முதலீட்டு நிகழ்பாடு |
capital requirement | மூலதன ஒழுங்குவிதி; தேவையான மூலதனம் |
capitalization | மூலதனமாக்கல்; விற்றுக் காசாக்கல் |
carpet | கம்பளம் |
cash card | பண அட்டை |
cash cow | காசுக் காமதேனு |
cash flow | பண ஓட்டம் |
casualty line | சேதாரக் காப்புறுதி வகை |
catalogue | விபரநிரல் |
catastrophic loss | பேரிழப்பு |
central bank | மத்திய வங்கி |
certificate of deposit | வைப்புச் சான்றிதழ் |
certificate of eligibility | தகவுச் சான்றிதழ் |
certificate of insurance | காப்புறுதிச் சான்றிதழ் |
certificate of reasonable value | நியாய பெறுமதிச் சான்றிதழ் |
certified cheque (check) | அத்தாட்சிப்படுத்திய காசோலை |
certified copy | அத்தாட்சிப்படுத்திய பிரதி |
chain of title | உரித்து மாற்ற வரலாறு |
Chamber of Commerce | வணிகக் கழகம் |
chartered accountant | பட்டயக் கணக்காளர் |
chartered insurance broker | பட்டயக் காப்புறுதித் தரகர் |
chattel | தளபாடம் |
chattels | அசையும் உடைமைகள் |
checking account = current account | நடப்புக் கணக்கு |
cheque = check | காசோலை |
cheque book = check book | காசோலை ஏடு |
civil commotion | குடிமக்கள் கொந்தளிப்பு |
claim | கோரிக்கை |
claimant | கோரிக்கையாளர் |
claims examiner | கோரிக்கை தேர்வாளர் |
clause | வாசகம் |
clear title | பாத்தியமற்ற உரித்து |
closed mortgage | வரையறுத்த அடைமானம் |
closing | உறுதிமுடித்தல் |
closing costs | உறுதிமுடித்த செலவுகள் |
closing entry | இறுதிப் பதிவு |
co-borrower | இணைந்து கடன்படுபவர் |
co-insurance clause | சக காப்புறுதி வாசகம் |
co-insurer | சக காப்புறுதியுறுநர் |
collapse | நிலைகுலைவு |
collateral | ஈடு |
collection | கடன்மீட்பு |
collection agency | கடன்மீட்பு முகமையகம் |
collision | மோதல் |
collision coverage | மோதல் காப்பீடு |
collusion | மறைசூழ்ச்சி |
collusive oligopoly | தொழில்-துறையாளர் சிலரின் மறைசூழ்ச்சி |
commencement of lease | குத்தகைத் தொடக்கம் |
commerce | வணிகம்; வணிகவியல் |
commercial auto insurance | வணிக ஊர்திக் காப்புறுதி |
commercial bank | வணிக வங்கி |
commercial host liability = liquor liability | ஓம்பு வணிகர் பொறுப்பு = மதுவழங்கு பொறுப்பு |
commercial property | வர்த்தக ஆதனம் |
commercial property policy | வணிக உடைமைக் காப்புறுதி ஒப்பந்தம் |
commission | தரகு |
common areas | பொது இடங்கள் |
common share | சாதாரண பங்கு |
community property | சமூக ஆதனம் |
comparative advantage | ஒப்புயர் அனுகூலம் |
compound interest | கூட்டு வட்டி |
comprehensive automobile coverage | முற்றுமுழுதான ஊர்திக் காப்பீடு |
comprehensive personal liability | தனியாளுக்குரிய முழுப் பொறுப்பு |
comptroller | நிதியதிகாரி |
compulsory insurance | கட்டாயக் காப்புறுதி |
computation | கணிக்கை |
concealment | தகவல் மறைத்தல் |
condition | நிபந்தனை |
condominium | கொண்டமனை |
confidence game = confidence trick | நம்பிக்கைமோசடி |
confidence letter | நம்பிக்கையுறுதிக் கடிதம் |
confirmation of acceptance | ஏற்புறுதிக் கூற்று |
confirmation of co-operation and representation | ஒத்துழைப்பு-பிரதிநிதித்துவ உறுதிக்கூற்று |
conflict | முரண்பாடு |
conglomerate | பன்கூட்டுத்தாபனம் |
consequential loss | பின்விளை இழப்பு |
consistency principle | நிலைபேற்று நெறி |
consolidated fund | திரட்டு நிதியம் |
construction lien | கட்டுமானப் பாத்தியம் |
construction loan | கட்டுமானக் கடன் |
consumer | நுகர்வோர் |
consumer bank | நுகர்வோர் வங்கி |
consumer credit | நுகர்வோர் கடன் |
consumer price index | நுகர்வோர் விலைச் சுட்டு |
consumer report | நுகர்வோர்அறிக்கை |
consumer surplus | நுகர்வோர் உறுமிகை |
container ship | கொள்கலன் கப்பல் |
contingency | இடையேற்பாடு |
contingent liability | சார்ந்த பொறுப்பு |
contract | ஒப்பந்தம் |
contract of sale | விற்பனை ஒப்பந்தம் |
contractor’s liability insurance | ஒப்பந்தி பொறுப்புக் காப்புறுதி |
contractual liability | ஒப்பந்தப் பொறுப்பு |
conventional mortgage | பாரம்பரிய அடைமானம் |
conversion | உருத்திரிப்பு |
convertible rate = adjustable-rate | நெகிழ்வீதம் |
co-operating brokerage | ஒத்துழைப்புத் தரகாண்மை |
cooperative (co-op) building | கூட்டுவதிவகம் |
co-operative bank | கூட்டுறவு வங்கி |
corporation tax | கூட்டுத்தாபன வரி |
correcting entry | திருத்தப் பதிவு |
cost of funds index | நிதியச் செலவுச் சுட்டெண் |
cost of living | வாழ்க்கைச் செலவு |
cost-benefit analysis | செலவு-நயப் பகுப்பு |
cover | காப்பிடு |
coverage | காப்பீடு |
credit bureau | நாணயநிலைப் பணியகம் |
credit card | கடன்அட்டை |
credit check | நாணயநிலை செவ்வைபார்ப்பு |
credit history | நாணயநிலை வரலாறு |
credit note | மீள்பெறுமதிக் குறிப்பு |
credit rating | நாணயநிலை மதிப்பீடு |
credit report | நாணயநிலை அறிக்கை |
credit repository | நாணயநிலைக் களஞ்சியம் |
credit terms | கடன்வரவு நியதிகள் |
credit union | கூட்டுறவு நிதியகம் |
creditor | கடன்தருநர்; கடன்தருதரப்பு |
critical illness insurance | தீவிர நோய்க் காப்புறுதி |
currency in circulation | புழக்க நாணயம் |
currency trading | நாணய வியாபாரம் |
current assets | நடப்புச் சொத்து |
current income | தற்போதைய வருமானம் |
custodial account | பாதுகாவல் கணக்கு |
customer service | வாடிக்கையாளர் சேவை |
death benefit | இறப்பு உதவிப்படி |
debit and credit account | பற்று வரவுக் கணக்கு |
debit card | பற்றுமதி அட்டை |
debit note | பற்றுச் சீட்டு |
debris removal | துண்டுதுகள் அகற்றல் |
debt ceiling | படுகடன் உச்சவரம்பு |
debt financing | படுகடன் நிதியீடு |
debt instrument | படுகடன் ஆவணம் |
debt service | படுகடன் செலுத்துமதி |
debt servicing | படுகடன் செலுத்தல் |
debt sustainability | படுகடன் தீர்ப்பு வல்லமை; தாம் பட்ட கடனை தாமே தீர்க்கும் வல்லமை |
debtor | கடனுறுநர்; கடன்படுபவர் |
declaration | பிரகடனம் |
declare a contract void | ஓர் ஒப்பந்தம் வெறிதானதெனப் பிரகடனஞ்செய் |
deductible | கழிப்புத்தொகை |
deduction | கழிவு |
deed | உறுதி |
deed in lieu of foreclosure | அறுதிக்குப் பதிலுறுதி |
default | தவணைதவறல் |
defendant | எதிர்வாதி |
deferred premium payment plan | பிற்போட்ட கட்டுப்பண கொடுப்பனவுத் திட்டம் |
deferred tax | பிற்போட்ட வரி |
deflation | விலையொடுக்கம்; விலையிறக்கம் |
delinquency | தவணைதிறம்பல் |
demand | கோரு; கோரிக்கை; கிராக்கி |
demand and supply | கிராக்கியும் கிடைப்பும் |
demise | உரித்து மாற்று; மறைவு |
demolition insurance | சிதைவகற்றல் காப்புறுதி |
deposit | வைப்பு; வைப்பிடு |
deposit slip | வைப்பு நறுக்கு |
depositary | வைத்திருநர் |
depositor | வைப்பிடுநர் |
depository | வைப்பகம் |
depreciation | தேய்மானம் |
derivative | வழிவந்த பொருள் |
detached house | தனிவீடு |
devaluation | மதிப்பிறக்கம் |
direct billing | நேரடி அறவிடல் |
direct compensation | நேரடி நட்டஈடு |
direct deposit | நேரடி வைப்பு |
direct loss | நேரடி இழப்பு |
direct tax | நேர் வரி |
directors’ and officers’ liability insurance | பணிப்பாளர்-அதிகாரிகள் பொறுப்புக் காப்புறுதி |
disappearing deductible | மறையும் கழிப்புத்தொகை |
disclaimer | துறவுரை |
disclosure | வெளிப்படுத்தல் |
discount | கழிவு |
discount period | கழிவுக் காலப்பகுதி |
discrepancy | பேதம் |
discretionary income | விஞ்சிய வருமானம் |
discrimination | பாரபட்சம் |
dismemberment | அங்கவிழப்பு |
disposable income | எஞ்சும் வருமானம் |
disposal value | எஞ்சும் பெறுமதி |
distribution | விநியோகம் |
distribution cost | விநியோகச் செலவு |
dividend | பங்கிலாபம் |
dividend warrant | பங்கிலாபக் கொடையாணை |
dormant account | செயலற்ற கணக்கு |
double entry accounting | இரட்டைப் பதிவுக் கணக்கீடு |
down payment | முற்பணக் கொடுப்பனவு |
draft = bank draft | வங்கி வரைவோலை |
drawee of a cheque | காசோலை பெறுநர் |
drawer of a cheque | காசோலை தருநர்; காசோலையிடுநர் |
drawing account | மீட்புக் கணக்கு |
drive other cars clause | வேறு கார்கள் செலுத்தல் வாசகம் |
drive-in claims service | வருகை தந்து கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கும் சேவை |
driver training credit | சாரதிப் பயிற்சித் தள்ளுபடி |
dual agency | இருமை முகமை |
due-on-sale provision | விற்கையில் கடன்மீட்பு ஏற்பாடு |
duopoly | இருவணிகராதிக்கம் |
duty of care | கவனம் செலுத்தும் கடமை |
dwelling | வசிப்பிடம் |
dwelling coverage | வசிப்பிடக் காப்பீடு |
earned income tax credit | ஈட்டிய வருமான வரிக் கழிவு |
earned premium | ஈட்டிய கட்டுப்பணம் |
earnest money deposit | நாட்டப் பண வைப்பு |
earthquake insurance | நிலநடுக்க காப்புறுதி |
easement | வசதியுரிமை |
economic depression | பொருளாதார மந்தம் |
economic embargo | பொருளாதாரத் தடை |
economic recession | பொருளாதார பின்னடைவு |
economic sanctions | பொருளாதாரத் தடைகள் |
Economics | பொருளியல் |
economy | பொருளாதாரம் |
effective age | செல்மதிக் காலநீட்சி |
effective date | செல்லுபடியாகும் திகதி |
electronic communication | மின்னஞ்சல் தொடர்பு |
electronic funds transfer | மின் நிதிய மாற்றீடு |
embargo, economic | பொருளாதாரத் தடை |
embezzlement | கையாடல் |
eminent domain | அரச கையக உரிமை |
employed population | தொழில்புரிவோர் (பணியாற்றுவோர்) தொகை |
employees | தொழில்புரிவோர்; பணியாளர்கள் |
employer’s liability insurance | பணிக்கமர்த்துவோர் பொறுப்புக் காப்புறுதி |
employment equity | சரிநிகர் தொழில்வாய்ப்பு (பணிவாய்ப்பு) |
employment insurance | தொழிற்காப்புறுதி (பணிக்காப்புறுதி) |
employment letter | தொழில்புரிவு (பணியாற்றல்) கடிதம் |
employment percentage | தொழில்புரிவு (பணியாற்று) சதவிகிதம் |
encroachment | எல்லைமீறல் |
encumbrance | பாரபந்தம் |
endorse | மேலொப்பமிடு |
endorsement | மேலொப்பம் |
energy self-sufficiency | எரியத் தன்னிறைவு |
entrepreneur | தொழில்முயற்சியாளர் |
equal credit opportunity | சம கடன் வாய்ப்பு |
equipment | உபகரணம் (உபகரணங்கள்) |
equipment floater insurance | உபகரண பெயர்ச்சிக் காப்புறுதி |
equity | தேறுமதி |
equity transfer | சொத்துரிமை மாற்றம் |
equivalent materials | நிகர்ப் பொருள்வகைகள் |
errors and omissions insurance | வழு-தவிர்வுக் காப்புறுதி |
escrow | மூன்றாந் தரப்பு |
escrow account = impound account | மூன்றாந் தரப்பிடம் ஒப்படைத்த சொத்துக் கணக்கு |
estate | ஆதனம்; இறப்புச்சொத்து |
estimated premium | மதிப்பிட்ட கட்டுப்பணம் |
estimation | குத்துமதிப்பு |
Eurocurrency Market | யூறோ நாணயச் சந்தை |
evaluation | மதிப்பிடுகை |
eviction | வெளியேற்றல் |
exact interest | 365 நாள்-வட்டி |
examination of title | உரித்துறுதி ஆய்வு |
exceptions | விதிவிலக்குகள் |
excess insurance | மிகைக் காப்புறுதி |
excess reserves | மிகை ஒதுக்கு |
exchange rate | நாணயமாற்று விகிதம் |
exclusion | தவிர்ப்பு |
exclusive listing | பிரத்தியேக நிரலீடு |
exclusive listing agreement | பிரத்தியேக நிரலீட்டு உடன்படிக்கை |
exculpatory clause | விடுவிக்கும் வாசகம் |
execution of lease | குத்தகை உறுதிமுடிப்பு |
executive | நிறைவேற்றுநர் |
executor | இறப்பாவண தத்துவகாரர் |
exhibitions insurance | பொருட்காட்சிக் காப்புறுதி |
existing window covering | அமைந்துள்ள சாளர மறைப்பு |
exorbitant price | அறா விலை |
expiration | முடிவடைவு |
expiration notice | முடிவடைவு அறிவிப்பு |
expiry | முடிவு |
expiry date | முடிவு திகதி |
explosion insurance | வெடிப்புக் காப்புறுதி |
exports | ஏற்றுமதி |
exposure | தாக்கத்துக்கு உள்ளாதல் |
expropriation | கையகப்படுத்தல் |
face value | முகப்புப் பெறுமதி = பொறித்த பெறுமதி |
facility of payment clause | கொடுப்பனவு வசதி வாசகம் |
fair market value | நியாய சந்தைப் பெறுமதி |
fault determination rules | தவறு நிர்ணய விதிகள் |
Federal Reserve | ஐக்கிய அமெரிக்க மத்திய வங்கி |
fiduciary agent | நம்பக முகவர் |
financial accounting | நிதிக் கணக்கீடு |
financial advisor | நிதி மதியுரைஞர் |
financial claim | நிதிக் கோரிக்கை |
financial institution | நிதி நிறுவனம் |
financial planner | நிதித் திட்டமிடுநர் |
financial statement | நிதிக் கூற்று |
financing condition | நிதியீட்டு நிபந்தனை |
finder’s fee | கண்டறியுநரின் கட்டணம் |
finding fault | தவறு காணல் |
fire damage | தீச்சேதம் |
fire insurance | தீக்காப்புறுதி |
fire-resistive construction | தீ தடுப்புக் கட்டுமானம் |
first party = policyholder | முதலாம் தரப்பு; காப்புறுதியுறுநர் |
first quarter | முதற்காலாண்டு |
fittings | பொருத்துகலங்கள் |
fixed assets | நிலையான சொத்து |
fixed-rate mortgage | மாறா வீத அடைமானம் |
fixtures | சேர்மானங்கள் |
fixtures & fittings | சேர்மானங்களும் பொருத்துகலங்களும் |
flat cancellation | படுரத்து |
flat tax | சம வரி |
fleet policy | பன்னூர்தி ஒப்பந்தம் |
floating assets | தளம்பல் சொத்து |
flood insurance | நீர்ப்பெருக்கு காப்புறுதி |
floor limit | கீழ்வரம்பு |
food stamp program | உணவு முத்திரைத் திட்டம் |
foreclosure | அறுதியீடு |
foreign exchange | அந்நியச் செலாவணி |
foreign exchange reserve | வெளிநாட்டுச் செலாவணி சேமநிதி |
forfeiture | பறிமுதல் |
forgery | போலியாக்கம்; போலியொப்பம் |
fortuitous cause | தற்செயல் வாசகம் |
fortuitous event | தற்செயல் நிகழ்வு |
franchise | கிளை; கிளைமை |
franchisee | கிளைஞர் |
franchiser | கிளைமையதிபர் |
fraud | மோசடி |
fraudulent | மோசடியான |
fraudulent misrepresentation | மோசடிப் பிறழ்கூற்று |
free trade | கட்டில்லா வணிகம் |
freehold townhouse | தற்கொண்ட நிரைமனை |
friendly fire | ஆகிடத்தீ |
frozen account | முடக்கிய கணக்கு |
fund | நிதியம் |
garage liability insurance | ஊர்திக்களப் பொறுப்புக் காப்புறுதி |
garaging location | ஊர்திக் காலை |
general accountant | பொதுக் கணக்காளர் |
general cover | பொதுக் காப்பீடு |
general damages | பொது இழப்பீடு |
general insurance | பொதுக் காப்புறுதி |
general liability policy | பொது பொறுப்பு காப்புறுதி ஒப்பந்தம் |
gold standard | தங்க நியமம் |
good faith | நேரிய நோக்கம்; நன்னோக்கம் |
goods and chattels | பொருட்களும் தளபாடங்களும் |
goodwill | நன்மதிப்பு |
government spending on services | சேவைகளுக்கான அரசாங்க செலவீடு |
government-run auto insurance | அரசாங்கம் நிர்வகிக்கும் ஊர்திக் காப்புறுதி |
grace period | தயவு காலப்பகுதி |
graduated driver’s licensing | படிமுறைச் சாரதி உரிமம் வழங்கல் |
grantee | உரித்துறுநர் |
grantor | உரித்திடுநர் |
gratuity, retirement | ஓய்வுப் பணிக்கொடை |
gross earnings | மொத்த உழைப்பு |
gross income | மொத்த வருமானம் |
gross negligence | மிக்க கவலையீனம் |
gross profit | மொத்த இலாபம் |
guaranteed replacement cost endorsement | உத்தரவாத செலவீட்டு மேலொப்பம் (மாட்டறைவு) |
guarantor | உத்தரவாதி |
habitational fire | வாழ்விடத் தீ |
hail insurance | ஆலிக்காப்புறுதி |
hail insurance | ஆலங்கட்டி மழைக் காப்புறுதி |
hazard | இடர் |
hazard insurance | இடர்க் காப்புறுதி |
hedge fund | பரிசை முதலீட்டு நிதியம் |
high rise | உயர் மாடிக் கட்டிடம் |
highway traffic act | வீதிப் போக்குவரத்துச் சட்டம் |
hit and run | மோதி விரைதல் |
holding company | பங்கு கைக்கொள் கம்பனி |
holding company | பங்குகைக்கொள் கூட்டகம் |
home equity line of credit | வீட்டுத் தேறுமதிக் கடன் ஒதுக்குமதி |
home equity mortgage | வீட்டுத் தேறுமதி அடைமானம் |
home inspection | வீட்டுப் பரிசோதனை |
home insurance | வீட்டுக் காப்புறுதி |
home showing | வீடு காட்டல் |
homelessness | வீடின்மை |
homeowners’ association | வீட்டு உடைமையாளர் சங்கம் |
Homeowner’s insurance | வீட்டு உடைமையாளர் காப்புறுதி |
homeowner’s warranty | வீட்டு உடைமையாளர் உத்தரவாதம் |
hostile fire | ஆகாவிடத் தீ |
housing market | வீட்டுச்சந்தை |
identification | அடையாளங்காணல்; அடையாள ஆவணங்கள் |
identification information | அடையாள விபரங்கள் |
identity theft | ஆளடையாளத் திருட்டு |
imports | இறக்குமதி |
improvement | செம்மை; செம்மைப்பாடு |
inactive account | செயற்படாத கணக்கு |
incendiary bomb = firebomb | எரிகுண்டு |
inception | தொடக்கம் |
incident | நிகழ்வு |
income inequality | வருமான ஏற்றத்தாழ்வு |
inconvertible currency | உருமாற்றமுடியாத நாணயம் |
indemnification | இழப்பீட்டு உத்தரவாதம் |
indemnify | இழப்பீடு செலுத்து |
independent auditor | தனிப்பட்ட கணக்காய்வாளர் |
indirect loan | நேரல் கடன் |
indirect or consequential loss | மறைமுக அல்லது பின்விளையும் இழப்பு |
indirect tax | நேரல் வரி |
industry | உற்பத்தித் துறை |
inflation | விலையேற்றம்; பணவீக்கம் |
informed consent | விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு |
inherent explosion | உள்ளார்ந்த வெடிப்பு |
inherent vice | உள்ளார்ந்த கேடு |
initiative | முன்முயற்சி; முன்னெடுப்பு |
input | உள்ளீடு |
inspection | பரிசோதனை |
inspection condition | பரிசோதனை நிபந்தனை |
inspector | பரிசோதகர் |
instructional spending | போதனைச் செலவீடு |
insurable property | காப்புறுதி செய்யக்கூடிய உடைமை |
insurance | காப்புறுதி |
insurance broker | காப்புறுதித் தரகர் |
insurance bureau | காப்புறுதிப் பணியகம் |
insurance corporation | காப்புறுதிக் கூட்டுத்தாபனம் |
insurance policy | காப்புறுதி ஒப்பந்தம் |
insured = policyholder | காப்புறுதியாளர்; காப்புறுதியுறுநர் |
insurer | காப்புறுதியிடுநர் |
insuring clause | காப்புறுதி வாசகம் |
interbank loan | வங்கியிடைக்கடன் |
interest reserve account | வட்டி ஒதுக்குக் கணக்கு |
internal audit | அகநிலைக் கணக்காய்வு |
invalid | வலிதற்ற; செல்லாத; செல்லுபடியாகாத |
inventory | சரக்கிருப்பு |
investor | முதலீட்டாளர் |
invoice | விலைப் பட்டியல் |
irrevocability date | நீக்க காலக்கெடு |
joint account | கூட்டுக் கணக்கு |
joint and several liability clause | கூட்டு-தனிப் பொறுப்புக் கூற்று |
joint tenancy | கூட்டுரித்து |
joint venture | கூட்டு முயற்சி |
journal | நாட்குறிப்பேடு |
judgment | தீர்ப்பு |
judicial foreclosure | நீதிமன்ற அறுதியீடு |
landlord | ஆதன உடைமையாளர் |
landlord’s liability | ஆதன உடைமயாளரின் பொறுப்பு |
lapse | காலாவதியாகு(தல்) |
late charge | தாமதக் கட்டணம் |
law | சட்டம் |
law of demand | கிராக்கி விதி |
lawyer’s professional liability | சட்டவாளரின் துறைமைப் பொறுப்பு |
leakage effects | புறவொழுக்கு விளைவுகள் |
lease | வாடகை உடன்படிக்கை; குத்தகை |
legal expense insurance | சட்டச் செலவுக் காப்புறுதி |
legal liability | சட்டப் பொறுப்பு |
legally binding contract | சட்டப்படி பிணிக்கும் ஒப்பந்தம் |
lender | கடனிடுநர் |
lending | கடனீடு |
lending standards | கடன்கொடுப்பு நியமங்கள் |
lessee | குத்தகையுறுநர்; குத்தகைக்கு எடுப்பவர் |
lessor | குத்தகைக்கு கொடுப்பவர் |
letter of credit | நாணயக் கடிதம் |
liabilities | பொறுப்பீடு |
liability insurance | பொறுப்புக்காப்புறுதி |
liability limits | பொறுப்பு வரம்பு |
libel | வரைதூறு; எழுத்திலான அவதூறு |
lien | பாத்தியம் |
life cap | காலநீட்சி உச்சவரம்பு |
limitation period | வரையறுப்புக் காலப்பகுதி |
line of credit | ஒதுக்குத் தொகைக் கடன் |
liquid assets | காசுச்சொத்து; பணச்சொத்து |
listing brokerage | நிரலிடும் தரகாண்மை |
living wages | வாழ்க்கைக் கூலி |
loan | கடன் |
loan officer | கடன் அதிகாரி |
loan-to-value | கடன்-பெறுமதி விகிதம் |
lock-in period | வரையறுத்த காலப்பகுதி |
long term liabilities | நெடுந்தவணைப் பொறுப்பு |
long term loan | நெடுந்தவணைக் கடன் |
long-term interest rate | நெடுந்தவணை வட்டி விகிதம் |
loss of use insurance | பயன்பாடு இழப்புக் காப்புறுதி |
low rise | தாழ்மாடிக் கட்டிடம் |
luxury goods | ஆடம்பரப் பொருட்கள் |
macroeconomics | மாண்பொருளியல் |
malfeasance | தீது |
malicious mischief | வன்மத் தீங்கு |
malpractice | முறைகேடு |
management accounting | முகாமைத்துவக் கணக்கீடு |
manufacturer’s and contractor’s liability policy | உற்பத்தியாளர்-ஒப்பந்தக்காரர் பொறுப்புக் காப்புறுதி |
marginal tax rate | எல்லை வரி விகிதம் |
market analysis | சந்தைப் பகுப்பாய்வு |
market segmentation | சந்தைக் கூறாக்கம் |
marketing | சந்தைப்படுத்தல்; விலைப்படுத்தல் |
marriage tax bonus | மண வரிச் சன்மானம் |
marriage tax penalty | மண வரித் தண்டம் |
material fact | முக்கிய விடயம் |
material misrepresentation | முக்கிய விடயப் பிறழ்கூற்று |
maturity period | கடன்தீர்வு காலப்பகுதி |
median income | இடைநடு வருமானம் |
medium price | நடுவிலை; மத்திம விலை |
mercantilism | வணிகவாண்மை |
merchandise = commodity | பண்டம் |
merit rating | தகுதிக் கணிப்பீடு |
microeconomics | நுண்பொருளியல் |
minimum payment | ஆகக்குறைந்த கொடுப்பனவு |
minimum wages | ஆகக்குறைந்த கூலி |
money market | பணச் சந்தை; நாணயச் சந்தை |
money order | பணக் கட்டளை |
monopoly | தனிவணிகராதிக்கம் |
moral hazard | இடர்காப்புறுதி நாடாமை |
mortgage | அடைமானம் |
mortgage banker | அடைமான வங்கியாளர் |
mortgage finder’s fee | அடைமானம் கண்டறியுநரின் கட்டணம் |
mortgage insurance | அடைமானக் காப்புறுதி |
mortgage insurance premium | அடைமானக் காப்புறுதிக் கட்டுப்பணம் |
mortgage rate | அடைமான வீதம் |
mortgagee | அடைமானமிடுநர்; அடைமானம் தருநர்; அடைமானம் தருபவர் |
mortgagor | அடைமானமுறுநர்; அடைமானம் பெறுநர்; அடைமானம் பெறுபவர் |
moveable assets | அசையும் சொத்து |
multi-peril policy | பன்னிடர்க் காப்புறுதி ஒப்பந்தம் |
multiple listing service | பன்மை நிரலீட்டுச் சேவை |
multiplier | பெருக்கி |
mutual fund | பன்கூட்டு நிதியம் |
mutual insurance company | பன்கூட்டுக் காப்புறுதி நிறுவனம் |
mutual release | இருவையினொத்து விட்டுவிடல் |
mutual savings bank | பன்கூட்டுச் சேமிப்பு வங்கி |
mysterious disappearance | மர்ம மறைவு |
named insured | பெயரிட்ட காப்புறுதியாளர் |
national debt | தேசிய படுகடன் |
natural disaster | இயற்கைப் பேரழிவு |
negative amortization | தாமத வட்டிக் கடன் பெருக்கம் |
negative goodwill | அடாத ஆதாயம் |
negative income tax | வரிவிலக்கு வருமானம் |
negligence | கவலையீனம் |
negotiable cheque (check) | கைமாறத்தக்க காசோலை |
negotiable instrument | கைமாறத்தக்க ஆவணம் |
net book value | தேறிய ஏட்டுப் பெறுமதி |
net income | தேறிய வருமானம் |
net interest income | தேறிய வட்டி வருமானம் |
net profit | தேறிய இலாபம் |
net worth | தேறிய பெறுமானம் |
no-fault | தவறு பொருட்படுத்தாமை |
no-fault insurance | தவறு பொருட்படுத்தாமைக் காப்புறுதி |
non-cash benefits | காசு அல்லாத நன்மைகள்; பொருள்-சேவை நன்மைகள் |
non-disclosure | வெளிப்படுத்தாமை |
non-feasance | செயற்படாமை |
non-hazardous | இடர்தரா |
non-insurable | காப்புறுதி செய்யவியலாத |
non-interest income | வட்டி அல்லாத வருமானம் |
non-interest-bearing account | வட்டி பெறாத கணக்கு |
non-owned automobile policy = non-owner’s policy | உடைமை கொள்ளாதோர் ஊர்திக் காப்புறுதி ஒப்பந்தம் |
non-refundable tax credit | மீளாவரிக் கழிவு |
North American free trade agreement = NAFTA | வட அமெரிக்க கட்டில்லா வணிக உடன்படிக்கை |
notice of default | கடப்பாடு தவறிய அறிவிப்பு |
notice of loss | இழப்பு அறிவிப்பு |
notice of termination | முடிவுறுத்தல் அறிவிப்பு |
nuisance | தொல்லை |
occupancy | குடியிருப்பு |
occupation | பணி |
occupier | குடியிருப்பாளர் |
occupiers’ liability | குடியிருப்பாளரின் பொறுப்பு |
occurrence | நிகழ்வு |
off premises clause | வளவுக்கு அப்பாற்பட்ட உடைமைக் கூற்று |
offer | முன்வரவு; கூறுவிலை |
offshore banking | வரிப்புகலிட வங்கிவைப்பு |
oligopoly | சிலவணிகராதிக்கம் |
online banking | கணிமை வங்கியலுவல் |
open house | கதவு திறப்பு; பார்வை நேரம் |
open mortgage | திறந்த அடைமானம் |
open stock policy | வெளியிருப்புக் காப்புறுதி ஒப்பந்தம் |
operating budget | தொழிற்பாட்டு வரவுசெலவுத் திட்டம் |
operating income | தொழிற்பாட்டு வருமானம் |
opportunity cost | வாய்ப்பிழந்த செலவு |
option of renewal | புதுப்பிக்கும் வாய்ப்பு |
option of renewal | புதுப்பிக்கும் விருப்பத்தெரிவு |
optional coverage | விருப்பத்தெரிவுக் காப்பீடு |
ordinary interest | 360 நாள்-வட்டி |
original principal balance | முழுமுதல் கடன் மீதி |
output | வெளியீடு |
outstanding amount | செலுத்தப்படாதுள்ள தொகை |
overdraft | மேலதிகப்பற்று |
overlapping insurance | ஒன்றன்மேலொரு காப்புறுதி |
owner financing | உடைமையாளர் நிதியீடு |
owner’s liability | உடைமையாளரின் பொறுப்பு |
package policy | பொதிக் காப்புறுதி ஒப்பந்தம் |
pain and suffering | நோவும் வேதனையும்; நோவு நொம்பலம் |
pair and set clause | சோடி-தொகுதி வாசகம் |
partial loss | அரைகுறை இழப்பு |
partial payment | பகுதிக் கொடுப்பனவு |
partner | பங்குதாரர் |
partnership | பங்குடைமை |
passbook | பற்றுவரவேடு |
payment | கொடுப்பனவு |
payment by installments | தவணைக் கொடுப்பனவு |
payment change date | கொடுப்பனவு மாற்றத் திகதி |
payment frequency | கொடுப்பனவுத் தவணையீடு |
payroll register | சம்பளப் பதிவேடு |
penalty | தண்டம் |
pension | ஓய்வூதியம் |
per annum | ஆண்டுதோறும்; ஆண்டுக்கு |
per capita | ஆளுக்கு; தலைக்கு |
percent | விழுக்காடு; சதவீதம் |
peril | பேரிடர்; ஆபத்து |
period of indemnity | இழப்பீட்டுக் காலப்பகுதி |
periodic payment cap | தவணைக் கொடுப்பனவு மேல்வரம்பு |
periodic rate cap | தவணை வீத மேல்வரம்பு |
perjury | பொய்ச்சாட்சியம் |
permission granted clause | அனுமதி அளிப்க் கூற்று |
permission granted clause | அனுமதி அளிப்பு வாசகம் |
personal contents insurance | ஆள்சார் பொருட் காப்புறுதி |
personal effects | கைவசப் பொருட்கள் |
personal identification number | ஆளடையாள இலக்கம் |
personal injury | உடற்காயம் |
personal insurance | ஆட்காப்புறுதி |
personal property = movable property | அசையும் சொத்து |
personal property insurance | அசையும் சொத்துக் காப்புறுதி |
personal theft insurance | அசையும் சொத்து திருட்டுக் காப்புறுதி |
physical hazard | உருப்படி இடர் |
physical injury | உடலூறு |
plaintiff | வழக்காளி |
policy | காப்புறுதி ஒப்பந்தம் |
policy conditions | காப்புறுதி ஒப்பந்த நிபந்தனைகள் |
policy expiration date | காப்புறுதி ஒப்பந்த முடிவுத் திகதி |
policy fee | காப்புறுதி ஒப்பந்தக் கட்டணம் |
policyholder = insured | காப்புறுதியாளர்; காப்புறுதியுறுநர் |
post-dated cheque | பின்தேதியிட்ட காசோலை |
potential buyer = prospective buyer | வாங்கக்கூடியவர்; கொள்வனவு செய்யக்கூடியவர் |
power of attorney | தத்துவம்; தத்துவப் பத்திரம் |
power of attorney | பதிலாளித் தத்துவம் |
power of sale | விற்பனை அதிகாரம் |
pre-approval | முன் அங்கீகாரம் |
pre-approval for mortgage | அடைமானக் கடனுக்கான முன்-அனுமதி |
precedent | முன்தீர்ப்பு |
preferred share | முன்னுரிமைப் பங்கு |
preliminary proofs of loss | இழப்புக்கான முதனிலைச் சான்றுகள் |
premises | வளவு |
premium | கட்டுப்பணம் |
prepaid rent | முன்செலுத்திய வாடகை |
prepayment | முற்கொடுப்பனவு |
prepayment penalty | முற்கொடுப்பனவுத் தண்டம் |
pre-qualification | முன்தகைமை |
price control | விலைக் கட்டுப்பாடு |
price gouging | அறா விலையீடு |
price list | விலை நிரல் |
prime rate | முதன்மை வட்டி வீதம் |
principal and interest | அசலும் வட்டியும்; முதலும் வட்டியும் |
principal balance | முதல்சார் மீதி |
principal, interest, taxes, and insurance | முதல், வட்டி,வரி, காப்புறுதி |
prior insurance | முந்திய காப்புறுதி |
private banking | தனித்தரப்பு வங்கியலுவல் |
private driveway | தனித்தரப்பு ஊர்திப்பாதை |
private passenger vehicle | தனித்தரப்பு பயண ஊர்தி |
privatization | தனியார்மயமாக்கம் |
pro rata cancellation | விகிதமுறை நீக்கம் |
producer surplus | உற்பத்தியாளர் உறுமிகை |
product liability insurance | ஆக்கப் பொறுப்புக் காப்புறுதி |
product recall insurance | ஆக்க மீட்புக் காப்புறுதி |
professional liability insurance | துறைமைப்பணிப் பொறுப்புக் காப்புறுதி |
profit | நயம்; ஆதாயம்; இலாபம் |
progressive tax | ஏறு வரி |
promissory note | வாக்குறுதிச் சீட்டு |
proof of loss | இழப்புச் சான்று |
property | உடைமை; ஆதனம் |
property and casualty insurance | உடைமை – சேதாரக் காப்புறுதி |
property damage liability insurance | உடைமைச் சேதப் பொறுப்புக் காப்புறுதி |
property insurance | உடைமைக் காப்புறுதி |
property market | ஆதனச் சந்தை |
property tax | சொத்து வரி |
proportional tax | விகிதாசார வரி |
prorating | விகிதமுறையீடு |
prospective buyer = potential buyer | வாங்கக்கூடியவர்; கொள்வனவு செய்யக்கூடியவர் |
protectionism | இறக்குமதி வரிவிதிப்பு |
provident fund | சேமவைப்பு நிதியம் |
provision | ஏற்பாடு |
proximate cause | அண்மித்த ஏது (காரணம்) |
public auction | ஏல விற்பனை |
purchase agreement | கொள்வனவு உடன்படிக்கை |
purchase money transaction | கொள்வனவுப் பண அலுவல் |
purchasing power | கொள்வனவு வலு |
qualifying ratio | தகைமையுறு விகிதம் |
quality and quantity | தினுசும் கணியமும்; தரமும் தொகையும் |
quitclaim deed | உத்தரவாதமற்ற உறுதி |
rate | வீதம் |
ratio | விகிதம் |
real estate = real property | ஆதனம் |
real estate agent | ஆதன முகவர் |
real estate broker | ஆதனத் தரகர் |
real estate brokerage | ஆதனத் தரகாண்மை |
real estate community | ஆதன சமூகம் |
real estate property | ஆதனம் |
real estate sales representative | ஆதன விற்பனைப் பிரதிநிதி |
real estate settlement procedures | ஆதன இணக்க நடைமுறைகள் |
real estate trust account | ஆதன நம்பிக்கைக் கணக்கு |
real interest rate | மெய் வட்டி வீதம் |
real investment return | ஆதன முதலீட்டு மீள்வு |
real price | மெய் விலை |
real property | ஆதனம் |
realtor | ஆதனவியலர்; ஆதனத்துறைஞர் |
realty | ஆதனத்துறை; ஆதனவியல் |
reconciliation | கணக்கிணக்கம் |
recoupment of losses | இழப்புக்கான மீட்பீடு |
recreation ground | கேளிக்கை களம் |
recreation room | கேளிக்கை கூடம் |
recreation of the sight | காட்சியின் மீளுருவாக்கம் |
recreational drug | கேளிக்கைப் போதைமருந்து |
recreational vehicle | கேளிக்கை ஊர்தி |
red book value | ஊர்தி ஏட்டுப் பெறுமதி |
refinance transaction | மீள்நிதியீட்டு அலுவல் |
re-financing | மீள்நிதியீடு |
refund | மீள்கொடை |
registered insurance broker | பதிவுற்ற காப்புறுதித் தரகர் |
regressive tax | இறங்கு வரி |
regulate commerce | வணிகத்தை ஒழுங்குபடுத்து |
regulation | ஒழுங்குவிதி |
regulator | ஒழுங்குறுத்துநர் |
reimbursement | மீளீடு |
reinstatement | மீள்நிலைப்படுத்துகை |
reinsurance | மீள்காப்புறுதி |
relative claim index | சார்புக் கோரிக்கைச் சுட்டெண் |
remaining balance | எஞ்சிய மீதி |
remaining term | எஞ்சிய தவணை |
removal | அகற்றல் |
renewal | புதுப்பித்தல் |
renewal certificate | புதுப்பித்தல் சான்றிதழ் |
rent | வாடகை |
rent insurance | வாடகைக் காப்புறுதி |
rent loss insurance | வாடகை இழப்புக் காப்புறுதி |
rental application | வாடகை விண்ணப்பம் |
rental item | வாடகைப் பொருள் |
rental value insurance | வாடகைப் பெறுமதிக் காப்புறுதி |
reorder level = reorder point | மறுதருவிப்பு மட்டம் |
repairs and maintenance | பழுதுபார்ப்பும் பராமரிப்பும் |
repayment plan | மீள்கொடுப்பனவுத் திட்டம் |
replacement cost | மாற்றீட்டுச் செலவு |
reserve fund | சேம நிதியம் |
residential property | குடியிருப்பு ஆதனம் |
retail banking | தனியாருக்கான வங்கியலுவல் |
return premium | மீள்வரு கட்டுப்பணம் |
revenue agency, Canada | கனடா இறைவரி முகமையகம் |
revenue, inland | உள்நாட்டு இறைவரி |
revenue, tax | வரி வருமானம் |
revenue stream | வருமானக் கிளை |
rider | சாருரை |
right of first refusal | முதல் மறுப்புரிமை |
right of ingress and egress | உட்புகல்-வெளிவரல் உரிமை |
right of survivorship | மீந்த சொத்துரிமை |
risk | ஆபத்து |
robbery | கொள்ளை |
safety deposit box | பாதுகாப்பு வைப்புப் பெட்டி |
sale by owner | உடைமையாளரின் விற்பனை |
sale option | விற்பனை வாய்ப்பு |
sale-leaseback | விற்றுக் குத்தகைக்குப் பெறுதல் |
sales tax | விற்பனை வரி |
salvage | மீட்டெடு |
salvage team | மீட்டெடல் அணி |
salvaged property | மீட்டெடுத்த உடைமை |
sanctions, economic | பொருளாதார முட்டுக்கட்டைகள் |
savings account | சேமிப்புக்கணக்கு |
savings bank | சேமிப்பு வங்கி |
savings deposits | சேமிப்பு வைப்பு |
schedule | அட்டவணை |
schedule of insurance | காப்புறுதி அட்டவணை |
scheduled property | அட்டவணையிட்ட உடைமை |
seasonal risk | பருவகால ஆபத்து |
second mortgage | இரண்டாவது அடைமானம் |
secondary financing | இரண்டாம் நிதியீடு |
secured loan | ஈட்டுக் கடன் |
security | ஈடு |
segregated account | புறம்பான கணக்கு |
self-adjustment | தன்னிசைவிப்பு |
self-employment | சுயதொழில் |
seller = vendor | விற்பவர் |
semi detached house | பாதி இணைந்த வீடு |
service sector | சேவைத் துறை |
settlement statement | இணக்கக் கூற்று |
share market | பங்குச் சந்தை |
shortage | பற்றாக்குறை; தட்டுப்பாடு |
short-term interest rate | குறுந்தவணை வட்டி வீதம் |
short-term reserves | குறுந் தவணை ஒதுக்கு |
signature card | கையொப்ப அட்டை |
simple interest | எளிய வட்டி |
single house | தனி வீடு |
sinking fund | கடன்கரைப்பு நிதியம் |
slander | வசை(தூற்று); வசைதூற்றல் |
slush fund | இலஞ்ச சேம நிதியம் |
smoke damage | புகைபடு சேதம் |
social host liability | விருந்தோம்புநர் பொறுப்பு; மதுவழங்குநர் பொறுப்பு |
sole proprietor | தனி உடைமையாளர் |
solicitor undertaking | சட்டவாளர் பொறுப்பேற்பு |
speculating | ஊக முதலீட்டு வணிகம் |
speculators | ஊக முதலீட்டு வணிகர்கள் |
spontaneous combustion | தன்னிகழ் தீமூள்வு |
spousal consent | வாழ்க்கைத்துணையின் இசைவு |
standard construction | நியமக் கட்டுமானம் (நிர்மாணம்) |
standard form | நியமப் படிவம் |
standard limits | நியம வரம்பு |
standard of care | பராமரிப்பு நியமம் |
standard provisions | நியம ஏற்பாடுகள் |
state bank | அரச வங்கி |
statement of claim | கோரிக்கைக் கூற்று |
status certificate | தகுதிநிலைச் சான்றிதழ் |
statutory conditions | நியதிச்சட்ட நிபந்தனைகள் |
stop payment | கொடுப்பனவு நிறுத்து |
stop-payment | கொடுப்பனவு நிறுத்தம் |
subject property | சம்பந்தப்பட்ட ஆதனம் |
subordinate financing | உப நிதியீடு |
subrogation | கடன்பற்றுரிமை |
subrogee | கடன்பற்றுரிமையுறுநர் |
subrogor | கடன்பற்றுரிமையிடுநர் |
successor | வழியுரிமையாளர்; பின்னுரிமையாளர் |
suit | வழக்கு |
summons | அழைப்பாணை |
sundry income | பலவித வருமானம் |
superintendent of insurance | காப்புறுதி கண்காணிப்பாளர் |
supply and demand | கிடைப்பும் கிராக்கியும் |
surrender | முன்கையளிப்பு |
surrender | இருவயினொத்து முன்முடிவுறுத்தல் |
survey | ஆய்வு |
tariff | இறக்குமதி வரி |
tax bracket | வரி அடைப்பு |
tax break | வரிச் சலுகை |
tax burden | வரிச் சுமை |
tax credit | வரிக் கழிவு |
tax holiday | வரி விலக்கு |
tax relief | வரிக் குறைப்பு |
tax write-off | வரி நீக்கம் |
taxable income | வரிபடு வருமானம் |
telegraphic transfer | தந்திப் பணமாற்றீடு |
teller | காசலுவலர் |
tenancy in common | பொது உரித்து |
tenant | வாடகைக் குடியிருப்பாளர் |
tenant's liability | வாடகைக் குடியிருப்பாளர் பொறுப்பு |
tenant's policy | வாடகைக் குடியிருப்பாளரின் காப்புறுதி ஒப்பந்தம் |
term | நியதி; தவணை; பதம் |
term of lease | குத்தகைத் தவணை |
termination of agreement | உடன்படிக்கை முடிவுறுத்தம் |
theft | களவு; திருட்டு |
theft at or after fire | எரிகையில் அல்லது எரிந்தபின் திருடல் |
third-party liability | மூன்றாம் தரப்பு பொறுப்பு |
title | உரித்து; உறுதி |
title insurance | உரித்துக் காப்புறுதி |
title search | உரித்துவிபரம் தேடல் |
tort | தீங்கு |
tort-feasor | தீங்கு விளைவிப்பவர் |
total loss | மொத்த இழப்பு |
townhouse | நிரைமனை |
townhouse complex | நிரைமனைத் தொகுதி |
townhouse condominium | கொண்ட நிரைமனை |
townhouse unit | நிரைமனைக் கூடம் |
trade deficit | வணிகப் பற்றாக்குறை |
trade surplus | வணிக மிகை |
transaction | அலுவல்; கொடுக்கல் வாங்கல் |
transfer of ownership | உடைமை மாற்றம் |
transfer price | உள்விலை |
transfer pricing | உள்விலையீடு |
transfer tax | உடைமை மாற்ற வரி |
transferable instrument | கைமாற்றத்தக்க ஆவணம் |
traveler's cheque | பயணக் காசோலை |
treasury bill | திறைசேரி உண்டியல் |
treasury bond | திறைசேரி முறி |
trespass | அத்துமீறல் |
trial balance | பரீட்சார்த்த மீதியீடு |
trust fund | அற நிதியம் |
trustee | அறங்காவலர் |
turbo capitalism; turbocapitalism | கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் |
two story house | ஈரடுக்கு வீடு |
umbrella policy | மேல்மிகைக் காப்புறுதி ஒப்பந்தம் |
uncollected funds | மீட்கா நிதியம் |
underinsured motorist coverage | குறைகாப்புறுதி ஊர்தியாளர் காப்பீடு |
underwriter | காப்புறுதி விண்ணப்ப கணிப்பாளர் |
underwriting rules | காப்புறுதி விண்ணப்ப கணிப்பு விதிகள் |
unearned income | உழையா வருமானம் |
uninsurable perils | காப்புறுதி செய்யவியலாத பேரிடர்கள் |
uninsured motorist coverage | காப்புறுதியுறாத ஊர்தியாளர் காப்பீடு |
unit labour cost | கூலி அலகுச் செலவு |
unnamed insured | பெயரிடாத காப்புறுதியுறுநர் |
unoccupied premises | குடியிரா வளவு; ஆளில்லா வளவு |
unprotected premises | பாதுகாப்பற்ற வளவு; பாதுகாக்கப்படாத வளவு |
update the files | கோப்புகளைப் புதுக்கியமை |
utmost good faith | உச்ச நன்னோக்கம் |
vacant building | வெறும் கட்டிடம் |
vacation pay | விடுமுறைச் சம்பளம் |
valuable papers insurance | பெறுமதி ஆவணக் காப்புறுதி |
valuable papers insurance | பெறுமதிவாய்ந்த ஆவணங்கள் காப்புறுதி |
valuation | மதிப்பீடு |
vandalism | நாசவேலை |
variable | மாறி |
variable mortgage rate | வேறுபடும் அடைமான வீதம் |
variable rate | மாறுவீதம் |
vault cash | வைப்பறைக் காசு |
vehicle identification number | ஊர்தி அடையாள இலக்கம் |
vicarious liability | மறைமுகப் பொறுப்பு |
waive | தளர்த்திவிடு |
waiver | தளர்த்தீடு; தளர்த்திவிடுகை |
waiver of subrogation | கடன்பற்றுரிமையை தளர்த்திவிடுகை |
warranty | உத்தரவாதம் |
water damage clause | நீர்ச் சேதக் கூற்று |
wholesaler | மொத்த வியாபாரி |
windstorm insurance | புயல் சேதக் காப்புறுதி |
wire transfer | வங்கியிடைப் பணமாற்றீடு |
withdraw money | பணம் மீள் |
withdrawal of money | பண மீட்பு |
without prejudice | பங்கமின்றி |
working capital | தொழிற்பாட்டு மூலதனம் |
world trade organization = WTO | உலக வணிக அமைப்பு |
write off | பதிவழி |
No comments:
Post a Comment