BANKING = வங்கியியல்
account balance | கணக்கு மீதி |
account statement | கணக்குக் கூற்று |
account value | கணக்குப் பெறுமதி |
active account | செயற்படு கணக்கு |
adjustable rate | நெகிழ் வீதம் |
Agent Bank | முகமை வங்கி |
automated teller machine; ATM | தன்னியக்க வங்கிப் பொறி |
automatic funds transfer | தன்னிகழ் நிதிய மாற்றீடு |
average daily balance | அன்றாட சராசரி மீதி |
balance | மீதி |
bank | வங்கி; வங்கியிலிடு |
bank account | வங்கிக் கணக்கு |
bank card | வங்கி அட்டை |
bank draft | வங்கி வரைவோலை |
bank identifier code | வங்கி அடையாளக் குறியீடு |
banking | வங்கியியல்; வங்கியிலிடல் |
bank insurance fund | வங்கிக் காப்புறுதி நிதியம் |
bank investment contract | வங்கி முதலீட்டு ஒப்பந்தம் |
bank note | தாள்-காசு |
barren money | வட்டி ஈட்டாத பணம் |
beneficial ownership | பயன்பெறும் உடைமை |
blank cheque | தொகையிடாத காசோலை |
blank endorsement | பெயரிடாத மேலொப்பம் |
bounced cheque | மறுதலிக்கப்பட்ட காசோலை |
by cheque or in cash | காசோலையாக அல்லது காசாக |
capital requirement | மூலதன ஒழுங்குவிதி; தேவையான மூலதனம் |
Central Bank; Reserve Bank | நடுவண் வங்கி; மத்திய வங்கி |
certified check | சான்றுக் காசோலை |
cheque; check | காசோலை |
cheque-book; check book | காசோலை ஏடு |
checking account; current account | நடப்புக் கணக்கு |
collection agency | கடன் அறவீட்டு முகமையகம் |
Commercial Bank | வணிக வங்கி |
commission | தரகு |
compound interest | கூட்டு வட்டி |
comptroller | நிதியதிகாரி |
condominium | கொண்டமனை |
confidence game; confidence trick | நம்பிக்கை மோசடி |
confidence letter | நம்பிக்கையுறுதிக் கடிதம் |
Consumer Bank | நுகர்வோர் வங்கி |
Co-operative Bank | கூட்டுறவு வங்கி |
coverage | காப்பீடு |
credit card | கடன் அட்டை |
credit check | நாணயநிலை செவ்வைபார்ப்பு |
credit note | மீள்பெறுமதிக் குறிப்பு |
credit report | நாணயநிலை அறிக்கை |
credit rating | நாணயநிலை மதிப்பீடு |
credit union | கூட்டுறவு நிதியகம் |
crowdfunding | திரள்நிதியீடு |
currency in circulation | புழக்க நாணயம் |
currency trading | நாணய வியாபாரம் |
current income | தற்போதைய வருமானம் |
custodial account | பாதுகாவல் கணக்கு |
debit and credit account | பற்று வரவுக் கணக்கு |
debit card | பற்றுமதி அட்டை |
debt financing | படுகடன் நிதியீடு |
debt instrument | படுகடன் சாதனம் |
debt service | படுகடன் செலுத்துமதி |
debt servicing | படுக்டன் செலுத்தல் |
debt sustainability | படுகடன் தீர்க்கும் வல்லமை; தான் பட்ட கடனை தானே தீர்க்கும் வல்லமை |
deposit | வைப்பு; வைப்பிடு |
deposit slip | வைப்பு நறுக்கு |
depositor | வைப்பிடுநர் |
depository | வைப்பகம்; வைப்பகர் |
depository bank | வைப்பக வங்கி |
direct deposit | நேரடி வைப்பு |
discount | கழிவு |
dormant account | செயலற்ற கணக்கு |
draft = bank draft | வங்கி வரைவோலை |
drawee of a cheque | காசோலை பெறுநர் |
drawer of a cheque | காசோலை தருநர் |
drawing account | மீட்புக் கணக்கு |
electronic funds transfer | மின் நிதிய மாற்றீடு |
endorse | மேலொப்பமிடு |
endorsement | மேலொப்பம் |
Eurocurrency Market | யூறோ நாணயச் சந்தை |
exact interest | 365 நாள்-வட்டி |
excess reserves | மிகை ஒதுக்கு |
fiduciary agent | நம்பக முகவர் |
financial institution | நிதி நிறுவனம் |
floor limit | கீழ் வரம்பு |
foreign exchange reserve | வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கு |
forfeiture | பறிமுதல் |
frozen account | முடக்கிய கணக்கு |
holding company | பங்கு கைக்கொள் கம்பனி |
identity theft | ஆளடையாளத் திருட்டு |
inactive account | செயற்படாத கணக்கு |
inconvertible currency | உருமாற்றமுடியாத நாணயம் |
indirect loan | நேரல் கடன் |
interbank loan | வங்கியிடைக் கடன் |
interest reserve account | வட்டி ஒதுக்குக் கணக்கு |
insurance | காப்புறுதி |
joint account | கூட்டுக் கணக்கு |
late charge | தாமதக் கட்டணம் |
lending standards | கடன்கொடுப்பு நியமங்கள் |
letter of credit | நாணயக் கடிதம் |
money market | பணச் சந்தை |
money order | பணக் கட்டளை |
mutual fund | பன்கூட்டு நிதியம் |
Mutual Savings Bank | பன்கூட்டுச் சேமிப்பு வங்கி |
negotiable instrument | கைமாறத்தக்க ஆவணம் |
net interest income | தேறிய வட்டி வருமானம் |
non-interest income | வட்டி அல்லாத வருமானம் |
non-interest-bearing account | வட்டி பெறாத கணக்கு |
online banking | கணினிமூல வங்கியலுவல் |
ordinary interest | 360 நாள்-வட்டி |
outstanding amount | செலுத்தப்படாதுள்ள தொகை |
overdraft | மேலதிகப்பற்று |
passbook | பற்றுவரவேடு |
payment | கொடுப்பனவு |
penalty | தண்டம் |
percent | விழுக்காடு; சதவீதம் |
personal identification number | ஆளடையாள இலக்கம் |
post-dated cheque | பின்தேதியிட்ட காசோலை |
prime rate | முதன்மை வட்டி வீதம் |
private banking | தனித்தரப்பினருக்கான வங்கியலுவல் |
rate | வீதம் |
ratio | விகிதம் |
real interest rate | மெய் வட்டி வீதம் |
reconciliation | கணக்கிணக்கம் |
Reserve Bank; Central Bank | நடுவண் வங்கி; மத்திய வங்கி |
retail banking | தனியாருக்கான வங்கியலுவல் |
safety deposit box | பாதுகாப்பு வைப்புப் பெட்டி |
savings account | சேமிப்புக் கணக்கு |
Savings Bank | சேமிப்பு வங்கி |
savings deposits | சேமிப்பு வைப்பு |
segregated account | புறம்பான கணக்கு |
short-term reserves | குறுந் தவணை ஒதுக்கு |
signature card | கையொப்ப அட்டை |
simple interest | எளிய வட்டி |
State Bank | அரச வங்கி |
stop payment | கொடுப்பனவு நிறுத்து |
stop-payment | கொடுப்பனவு நிறுத்தம் |
SWIFT code; The Society for Interbank Financial Telecommunication Code | உலகளாவிய வங்கியிடை நிதிய தொலைத்தொடர்பு சமாசக் குறியீடு |
telegraphic transfer | தந்திப் பணமாற்றீடு |
teller | காசலுவலர் |
transferable instrument | கைமாற்றத்தக்க ஆவணம் |
traveler's cheque | பயணக் காசோலை |
uncollected funds | மீட்கப்படாத நிதியம் |
variable rate | மாறு வீதம் |
vault cash | வைப்பறைக் காசு |
wire transfer | வங்கியிடைப் பணமாற்றீடு |
withdraw money | பணம் மீள் |
withdrawal of money | பண மீட்பு |
No comments:
Post a Comment