OLOGIES = இயல்கள்
aeronautics
வான்கலவியல்
aesthetics
கலையழகியல்
aetiology
நோயேதியல்
anatomy
உடற்கூற்றியல்
anthropology
மாந்தவியல்; மானுடவியல்
apiology
தேனீயியல்
archaeology
தொல்லியல்
architecture
கட்டிடவியல்
astrology
சோதிடவியல்
astronautics
விண்கலவியல்
astronomy
வானியல்
astrophysics
வானியற்பியல்
bacteriology
பற்றீரியவியல்
ballistics
உந்துகணையியல்
biology
உயிரியல்
bionomics = ecology
சூழியல்
botany
தாவரவியல்
calligraphy
கையெழுத்தழகியல்
cartography
நிலப்படவியல்
cetology
திமிங்கிலவியல்
chemistry
வேதியியல்
Christology
கிறிஸ்து இயல்
cladistics
உயிரினப் பகுப்பியல்
climatology
காலநிலையியல்
cosmology
இயலுலகவியல்
criminology
குற்றவியல்
cryogenics
தாழ்வெப்பவியல்
cryptography
குழூஉக்குறியியல்
demography
குடிவிபரவியல்
dendrology
மரவியல்
desmology
என்பிழையவியல்
dialectics
தருக்கியல்; வாதவியல்
dynamics
இயங்கியல்; இயக்கவியல்
ecology = bionomics
சூழியல்
embryology
முளையவியல்
engineering
எந்திரவியல்
engineering, civil
கட்டுமான எந்திரவியல்
engineering, mechanical
பொறிசார் எந்திரவியல்
engineering structural
கட்டமைப்பு எந்திரவியல்
entomology
பூச்சியியல்
epistemology
அறிவாய்வியியல்
ergonomics
தொழிற்சூழலியல்
eschatology
இறுதியியல்
ethnography
இனமரபியல்
ethnology
இனப்பண்பியல்
ethology
விலங்கு நடத்தையியல்
etiology = aetiology
ஏதியல்
etymology
சொற்பிறப்பியல்
gemology
அருமணியியல்
genealogy
குடிமரபியல்
genetics
பரம்பரையியல்
geochronology
புவிக்காலவியல்
geodesy
புவிப்புறவியல்
geography
புவியியல்
geology
புவியமைப்பியல்
geomorphology
புவிப்புறவுருவியல்
geophysics
புவி இயற்பியல்
geostatics
புவிவலுநிலையியல்
graphology
கையெழுத்தியல்
gynaecology
பெண்ணோயியல்
haematology
குருதியியல்
herpetology
ஊர்வனவியல்
hippology
பரியியல்
histology
இழையவியல்
historiography
வரலாற்றியல்
humanities
மனிதபண்பியல்
hydrography
நீராய்வியல்
hydrokinetics
நீரியக்கவியல்
hydrology
நீரியல்
hydrostatics
நீர்நிலையியல்
ichthyology
மீனியல்
iconography
உருவியல்
ideology
கருத்தியல்
Indology
இந்தியவியல்
kinematics
பொறி இயக்கவியல்
kinetics = dynamics
இயக்கவியல்
lexicology
சொல்லியல்
lexicography
அகராதியியல்
life sciences
உயிரினவியல்
linguistics
மொழியியல்
lithology
பாறையுருவியல்
logic
ஏரணவியல்
mammalogy
பாலூட்டியியல்
mathematics
கணிதவியல்
mechanics
பொறியியல்
medicine
மருத்துவ இயல்
metallography
உலோகப் பகுப்பியல்
metallurgy
உலோகவியல்
meteorology
வளிமண்டலவியல்
metrology
அளவியல்
mineralogy
கனியவியல்
morphology
உருவியல்
mycology
பூஞ்சையியல்
myrmecology
எறும்பியல்
mythology
தொன்மவியல்
nephrology
முகிலியல்
neurology
நரம்பியல்
oceanography
ஆழியியல்
odontology
பல்லியல்
ontogeny
அங்கியியல்
ontology
உளதியல்; உளமையியல்
ophthalmology
விழியியல்
ornithology
பறவையியல்
orography
மலையியல்
osteology
என்பியல்
otology
செவியியல்
palaeography
தொல்லெழுத்தியல்
pathology
நோயியல்
pedology
மண்ணியல்
petrography
பாறைப்பகுப்பியல்
petrology
பாறையியல்
pharmaceutics
மருந்தாக்கவியல்
pharmacology
மருந்தியக்கவியல்
philology
மொழிவரலாற்றியல்
philosophy
மெய்யியல்
phonetics
ஒலியவியல்
phonology
ஒலியியல்
phrenology
தலையுருவியல்
phylogeny
கணவரலாற்றியல்
physics
இயற்பியல்
physiology
உடற்றொழிலியல்
psychology
உளவியல்
radiology
கதிரியல்
science
அறிவியல்
seismology
பூகம்பவியல்
selenology
நிலவியல்
semantics
சொற்பொருளியல்
semiology = semiotics
குறியீட்டியல்
sociology
சமூகவியல்
speleology
குகையியல்
statics
நிலையியல்
taxonomy
உயிரினப்பகுப்பியல்
technology
தொழினுட்பவியல்
thanatology
இறப்பியல்
theology
இறையியல்
thermodynamics
வெப்பவியக்கவியல்
topography
இடவிபரவியல்
toponymy
இடப்பெயரியல்
toxicology
நஞ்சியல்
uranography
விண்மீனியல்
virology
நச்சொட்டியல்
volcanology = vulconology
எரிமலையியல்
zoology
விலங்கியல்
aeronautics | வான்கலவியல் |
aesthetics | கலையழகியல் |
aetiology | நோயேதியல் |
anatomy | உடற்கூற்றியல் |
anthropology | மாந்தவியல்; மானுடவியல் |
apiology | தேனீயியல் |
archaeology | தொல்லியல் |
architecture | கட்டிடவியல் |
astrology | சோதிடவியல் |
astronautics | விண்கலவியல் |
astronomy | வானியல் |
astrophysics | வானியற்பியல் |
bacteriology | பற்றீரியவியல் |
ballistics | உந்துகணையியல் |
biology | உயிரியல் |
bionomics = ecology | சூழியல் |
botany | தாவரவியல் |
calligraphy | கையெழுத்தழகியல் |
cartography | நிலப்படவியல் |
cetology | திமிங்கிலவியல் |
chemistry | வேதியியல் |
Christology | கிறிஸ்து இயல் |
cladistics | உயிரினப் பகுப்பியல் |
climatology | காலநிலையியல் |
cosmology | இயலுலகவியல் |
criminology | குற்றவியல் |
cryogenics | தாழ்வெப்பவியல் |
cryptography | குழூஉக்குறியியல் |
demography | குடிவிபரவியல் |
dendrology | மரவியல் |
desmology | என்பிழையவியல் |
dialectics | தருக்கியல்; வாதவியல் |
dynamics | இயங்கியல்; இயக்கவியல் |
ecology = bionomics | சூழியல் |
embryology | முளையவியல் |
engineering | எந்திரவியல் |
engineering, civil | கட்டுமான எந்திரவியல் |
engineering, mechanical | பொறிசார் எந்திரவியல் |
engineering structural | கட்டமைப்பு எந்திரவியல் |
entomology | பூச்சியியல் |
epistemology | அறிவாய்வியியல் |
ergonomics | தொழிற்சூழலியல் |
eschatology | இறுதியியல் |
ethnography | இனமரபியல் |
ethnology | இனப்பண்பியல் |
ethology | விலங்கு நடத்தையியல் |
etiology = aetiology | ஏதியல் |
etymology | சொற்பிறப்பியல் |
gemology | அருமணியியல் |
genealogy | குடிமரபியல் |
genetics | பரம்பரையியல் |
geochronology | புவிக்காலவியல் |
geodesy | புவிப்புறவியல் |
geography | புவியியல் |
geology | புவியமைப்பியல் |
geomorphology | புவிப்புறவுருவியல் |
geophysics | புவி இயற்பியல் |
geostatics | புவிவலுநிலையியல் |
graphology | கையெழுத்தியல் |
gynaecology | பெண்ணோயியல் |
haematology | குருதியியல் |
herpetology | ஊர்வனவியல் |
hippology | பரியியல் |
histology | இழையவியல் |
historiography | வரலாற்றியல் |
humanities | மனிதபண்பியல் |
hydrography | நீராய்வியல் |
hydrokinetics | நீரியக்கவியல் |
hydrology | நீரியல் |
hydrostatics | நீர்நிலையியல் |
ichthyology | மீனியல் |
iconography | உருவியல் |
ideology | கருத்தியல் |
Indology | இந்தியவியல் |
kinematics | பொறி இயக்கவியல் |
kinetics = dynamics | இயக்கவியல் |
lexicology | சொல்லியல் |
lexicography | அகராதியியல் |
life sciences | உயிரினவியல் |
linguistics | மொழியியல் |
lithology | பாறையுருவியல் |
logic | ஏரணவியல் |
mammalogy | பாலூட்டியியல் |
mathematics | கணிதவியல் |
mechanics | பொறியியல் |
medicine | மருத்துவ இயல் |
metallography | உலோகப் பகுப்பியல் |
metallurgy | உலோகவியல் |
meteorology | வளிமண்டலவியல் |
metrology | அளவியல் |
mineralogy | கனியவியல் |
morphology | உருவியல் |
mycology | பூஞ்சையியல் |
myrmecology | எறும்பியல் |
mythology | தொன்மவியல் |
nephrology | முகிலியல் |
neurology | நரம்பியல் |
oceanography | ஆழியியல் |
odontology | பல்லியல் |
ontogeny | அங்கியியல் |
ontology | உளதியல்; உளமையியல் |
ophthalmology | விழியியல் |
ornithology | பறவையியல் |
orography | மலையியல் |
osteology | என்பியல் |
otology | செவியியல் |
palaeography | தொல்லெழுத்தியல் |
pathology | நோயியல் |
pedology | மண்ணியல் |
petrography | பாறைப்பகுப்பியல் |
petrology | பாறையியல் |
pharmaceutics | மருந்தாக்கவியல் |
pharmacology | மருந்தியக்கவியல் |
philology | மொழிவரலாற்றியல் |
philosophy | மெய்யியல் |
phonetics | ஒலியவியல் |
phonology | ஒலியியல் |
phrenology | தலையுருவியல் |
phylogeny | கணவரலாற்றியல் |
physics | இயற்பியல் |
physiology | உடற்றொழிலியல் |
psychology | உளவியல் |
radiology | கதிரியல் |
science | அறிவியல் |
seismology | பூகம்பவியல் |
selenology | நிலவியல் |
semantics | சொற்பொருளியல் |
semiology = semiotics | குறியீட்டியல் |
sociology | சமூகவியல் |
speleology | குகையியல் |
statics | நிலையியல் |
taxonomy | உயிரினப்பகுப்பியல் |
technology | தொழினுட்பவியல் |
thanatology | இறப்பியல் |
theology | இறையியல் |
thermodynamics | வெப்பவியக்கவியல் |
topography | இடவிபரவியல் |
toponymy | இடப்பெயரியல் |
toxicology | நஞ்சியல் |
uranography | விண்மீனியல் |
virology | நச்சொட்டியல் |
volcanology = vulconology | எரிமலையியல் |
zoology | விலங்கியல் |
No comments:
Post a Comment