Search This Blog

 SNAKES = பாம்புகள் 


adder = common viper

விரியன் 

adder, horned = asp

கொம்பு விரியன்

adder, mountain

மலை விரியன்

adder, mud

சேற்று விரியன்

adder, night

இரா விரியன்

adder, puff

தொப்பை விரியன்

adder, water

நீர் விரியன்

Aesculapian Snake

நெட்டைப் பாம்பு

anaconda

மாசுணம்

bandy-bandy

வரைவரைப் பாம்பு

barba amarilla = fer-de-lance

மஞ்சள்தாடிப் பாம்பு  

beaked snake

அலகுப் பாம்பு

bird snake

பறவைப் பாம்பு

black rat snake

கருஞ்சாரை

black snake, red-bellied

சிவப்பு வயிற்றுக் கரும்பாம்பு

black templed cat snake = herald snake

கருங்கன்னப் பூனைப் பாம்பு

black-headed snake

கருந்தலைப் பாம்பு

blind snake

குருட்டுப் பாம்பு

blue-banded sea snake = sea snake, annulated

நீலவரைக் கடற்பாம்பு 

boa

வெங்கிணாத்தி

boa constrictor

இரைநெரி வெங்கிணாத்தி

boa, dwarf

குள்ள வெங்கிணாத்தி

boa, emerald tree

பச்சைமர வெங்கிணாத்தி

boa, rainbow

வானவில் வெங்கிணாத்தி

boa, red-tailed

செவ்வால் வெங்கிணாத்தி

boa, rosy

மங்கல் வெங்கிணாத்தி

boa, sand

மணல் வெங்கிணாத்தி

boa, tree

மர வெங்கிணாத்தி

boiga = cat snake = mangrove snake

பூனைப்பாம்பு

boomslang

கொப்புப் பாம்பு

brown snake

பழுப்புப் பாம்பு

bull snake = carpet snake = chicken snake

குஞ்சுதின்னிப் பாம்பு  

bushmaster

பற்றை விரியன்

canebrake = timber rattlesnake

சங்கிலி மரவிரியன்

cantil viper

மஞ்சள் சொண்டு விரியன்

carpet snake = bull snake = chicken snake

குஞ்சுதின்னிப் பாம்பு

cascabel = cascavel

சங்கிலிப்புற்று விரியன்  

cat snake = boiga = mangrove snake

பூனைப் பாம்பு

cat snake, dog-toothed

நாய்ப்பல் பூனைப் பாம்பு

cat snake, gold-ringed

பொன்வரைப் பூனைப் பாம்பு

cat snake, gray

நரைப்பூனைப் பாம்பு

cat snake, many-spotted

புள்ளிப்பூனைப் பாம்பு

cat snake, tawny

பழுப்பு மஞ்சள் பூனைப் பாம்பு

cat-eyed snake

பூனைக்கண் பாம்பு

cat-eyed snake, banded

பூனைக்கண் வரைப்பாம்பு

cat-eyed snake, green

பச்சைப் பூனைக்கண் பாம்பு

chicken snake

குஞ்சுதின்னிப் பாம்பு

coachwhip snake

சவுக்குப் பாம்பு

cobra, black-necked

கருங்கழுத்து நாகம்

cobra, false

போலி நாகம்

cobra, false water

போலிநீர் நாகம்

cobra, forest

காட்டு நாகம்

cobra, king

கருநாகம்

cobra, shield-nosed

கேடயமூக்கு நாகம்

cobra, white-lipped

வெண்சொண்டு நாகம்

cobra, yellow

மஞ்சள் நாகம்

copperhead

செப்புத்தலை விரியன்

coral snake

பவழப் பாம்பு

coral snake, false

போலிப் பவழப் பாம்பு

cottonmouth = moccasin snake

பஞ்சுவாய் விரியன்

crowned snake

முடிநாகம்

daboia = tic polonga

கண்ணாடி விரியன்

dice snake

பகடைப் பாம்பு

dugite

பழுப்புப் பாம்பு

egg-eater

முட்டைதின்னிப் பாம்பு

fer-de-lance = barba amarilla

மஞ்சள்தாடிப் பாம்பு

fierce snake = small scaled snake

சிறுசெதிள் பாம்பு

file snake

அரத்தோல் பாம்பு

flying snake

பறவைப் பாம்பு

flying snake, banded

வரைப்பறவைப் பாம்பு

flying snake, ornate

அணிப்பறவைப் பாம்பு

fox snake

நரிப்பாம்பு

garter snake

நீள்வரிப் பாம்பு

glossy snake

பளபளப்புப் பாம்பு

golden tree snake

பொன்மரப் பாம்பு

grass snake

புல்லுப் பாம்பு

ground snake, three-lined

முக்கோட்டுத் தரைப் பாம்பு

habu

மரப்பழுத்தல் விரியன்

harlequin snake

பல்வண்ணப் பாம்பு

herald snake = black templed cat snake

கருங்கன்னப் பூனைப் பாம்பு

hognose snake

பன்றிமூக்குப் பாம்பு

hoop snake

வளையப் பாம்பு

hundred pacer = snorkel viper

முரல் விரியன்

indigo snake

கருநீலப் பாம்பு

keelback = swamp snake = water snake

தண்ணீர்ப் பாம்பு

king cobra

கருநாகம்

king snake

அரச பாம்பு

krait

கட்டுவிரியன்

krait, banded

வரைக் கட்டுவிரியன்

krait, black

கருங் கட்டுவிரியன்

krait, blue

நீலக் கட்டுவிரியன்

krait, red-headed

செந்தலைக் கட்டுவிரியன்

lancehead

ஈட்டித்தலைப் பாம்பு

lyre snake

யாழ்த்தலைப் பாம்பு

machete savane

பழுப்புப் புற்று விரியன்

mamushi

மாமூசிப் பாம்பு

mangrove snake = boiga

பூனைப் பாம்பு  

milk snake

தொழுவப் பாம்பு

moccasin snake = cottonmouth

பஞ்சுவாய் விரியன்  

mussurana

இரைநெரி அரவம்

night snake

இராப் பாம்பு

parrot snake

கிளிப் பாம்பு

patchnose snake

செதிள்மூக்குப் பாம்பு

pipe snake

குழாய்ப் பாம்பு

pit viper

புற்று விரியன்

python

மலைப்பாம்பு

queen snake

ஏழுவரிப் பாம்பு

racer snake  = runner snake

ஓடுபாம்பு

rat snake

சாரைப் பாம்பு

rattlesnake

சங்கிலிப் பாம்பு

rattlesnake, horned

கொம்புச் சங்கிலிப் பாம்பு

rattlesnake, lance-headed

ஈட்டித்தலைச் சங்கிலிப் பாம்பு

rattlesnake, long-tailed

நீளவால் சங்கிலிப் பாம்பு

rattlesnake, red diamond

சிவப்புவைரச் சங்கிலிப் பாம்பு

rattlesnake, tiger

புலிச் சங்கிலிப் பம்பு

rattlesnake, timber

மரச் சங்கிலிப் பாம்பு

rattlesnake, twin-spotted

இரட்டைப் புள்ளிச் சங்கிலிப் பாம்பு

ribbon snake

நாடாப் பாம்பு

sea snake,  yellow-lipped

மஞ்சள் சொண்டு கடற்பாம்பு

sea snake, annulated = blue-banded sea snake

நீலவரைக் கடற்பாம்பு

sea snake, beaked

அலகுக் கடல் பாம்பு

sea snake, hook nosed

கொக்கிமூக்கு கடற்பாம்பு

sea snake, yellow-banded

மஞ்சள்வரைப் பாம்பு

sea snake, yellow-bellied

மஞ்சள் வயிற்றுக் கடற்பாம்பு  

sharp-nosed viper = snorkel viper

முரல் விரியன்

shield-tailed snake

கேடய வால் பாம்பு

sidewinder

கொம்புச் சங்கிலிப் பாம்பு

small scaled snake

சிறுசெதிள் பாம்பு

smooth snake

ஒப்பரவுப் பாம்பு

snorkel viper

முரல் விரியன்  

stiletto snake

அகழ் விரியன்

striped snake

வரிப் பாம்பு

sunbeam snake

மினுங்கல் பாம்பு

swamp snake = water snake

தண்ணீர்ப் பாம்பு

Taipan, inland

சிறுசெதிள் பாம்பு

tentacled snake

உணர்கொம்புப் பாம்பு

tic polonga

கண்ணாடி விரியன்

tiger snake

புலிப் பாம்பு

tree snake, blunt-headed

மழுங்குதலை மரப் பாம்பு

tree snake, brown

பழுப்பு மரப் பாம்பு

tree snake, long-nosed

குத்துமூக்கு மரப் பாம்பு

twig snake

சுள்ளிப் பாம்பு

urutu = wutu

உருட்டு விரியன்

vine snake

கொடி விரியன்

viper,  leaf

இலை விரியன்

viper,  temple

கோயில் விரியன்

viper,  tree

மர விரியன்

viper, bamboo

மூங்கில் விரியன்

viper, bluntnose

மழுங்குமூக்கு விரியன்

viper, burrowing = viper, mole

அகழ் விரியன்

viper, bush

பற்றை விரியன்

viper, carpet

கம்பளி விரியன்

viper, eyelash

இமை விரியன்

viper, gaboon = butterfly adder = forest = puff adder swampjack

காட்டுத்தொப்பை விரியன்

viper, hairy bush

மயிர்ப்பற்றை விரியன்

viper, hognosed

பன்றிமூக்கு விரியன்

viper, horned

கொம்பு விரியன்

viper, jumping

பாய் விரியன்

viper, large-scaled tree

பெருஞ்செதிள் மரவிரியன்

viper, leaf-nosed

இலைமூக்கு விரியன்

viper, mole = burrowing viper = stiletto snake

அகழ் விரியன்

viper, nose-horned

கொம்புமூக்கு விரியன்

viper, Russell's = tic polonga = daboia

கண்ணாடி விரியன்

viper, sand

மணல் விரியன்

viper, saw-scaled

சுருட்டை விரியன்

viper, sharp-nosed = snorkel viper =

முரல் விரியன்

viper, spiny bush

முள்ளுப் பற்றை விரியன்

viper, white-lipped tree

வெள்ளைச் சொண்டு மரப் பாம்பு

wart snake

புடையன்

whip snake

சவுக்குப் பாம்பு

wolf snake

ஓநாய்ப் பாம்பு

worm snake

புழுப் பாம்பு

worm snake, longnose

குத்துமூக்குப் புழுப் பாம்பு

wutu = urutu

உருட்டு விரியன்

No comments:

Post a Comment