Search This Blog

PSYCHIATRY = உளமருத்துவம்

abreaction

உளத்தேற்றம்; பதைப்புத்தணிவு

abstinence from substances

போதைமருந்து நுகராமை (உட்கொள்ளாமை)

abuse

துர்ப்பிரயோகம்; துன்புறுத்தல்

abulia

உளவலுவிழப்பு

acalculia

கணிவலுவிழப்பு

acculturation

பண்பாடேற்பு

acrophobia

உயரவெருட்சி

acting out

செயலுருப்படுத்தல்

activity schedule

செயற்பாட்டு அட்டவணை

acute and transient psychosis

தீவிர குறுங்கால சித்தப்பிரமை

adaptive function

நெகிழ்ந்திசைவு

addiction to drugs (substances)

போதைமருந்துகளுக்கு அடிமைப்படுகை

adiadochokinesia

செயல்மாற்றத் தடங்கல்

affect = mood

உணர்நிலை

affective disorder

உணர்நிலைக் கோளாறு

affection

வாஞ்சை

age-related memory loss

வயதுசார் மறதி

age-associated memory impairment

வயதுசார் அயர்ச்சி

agitation

பதகளிப்பு

agnosia

உணர்வலுவிழப்பு

agoraphobia

சூழ்நிலை வெருட்சி

agraphia

எழுத்தாற்றல் இழப்பு

akathisia

தவிப்பு

akinesia

செயலொடுக்கம்

akinetic mutism

பேச்சுமூச்சின்மை

alcohol abuse (misuse)

மதுபான துர்ப்பிரயோகம்

alcohol dependence

மதுசார் நிலை 

alcohol dependence syndrome

மதுசார் பிணிக்கூட்டு

alcohol intoxication

மதுவெறி

alcohol misuse disorder

மதுபான துர்ப்பிரயோகக் கோளாறு

Alcohol Use Disorders Identification Test (AUDIT)

மதுவகை நுகர்வுக் கோளாறுகளை இனங்காணும் தேர்வு

alexia

மொழிவலுவிழப்பு

alexithymia

உணர்வாற்றல் குழப்பம்

algophobia = fear of pain

நோவெருட்சி

alienation

புறத்திப்படுகை; ஒதுக்கப்படுகை

alloplastic adaptation

இசைவித்தொழுகல்

alogia

சிந்திப்புக் குறைபாடு

ambivalence

இருவுளப்போக்கு

amentia

உளவிருத்திக்குறை

amimia

சைகையாற்றல் கோளாறு

amnesia = loss of memory

நினைவிழப்பு = நினைவீனம்

amok

கொலைப்பித்து

anaclitic depression

சேயுளச்சோர்வு

anal eroticism

குத மதனம்

anal stage

குதவுணர்வுக் கட்டம்

anamnesis

நோய்விருத்தி வரலாறு

anankastic disorder = 

obsessive-compulsive disorder

ஒன்றல்-உந்தல் கோளாறு

androgyny

இருபால் குணவியல்புடைமை = ஆண்-பெண் குணவியல்புடைமை

angst

ஏக்கம்

anhedonia

இன்புணர்வின்மை

anima

அகம் = ஆணாளுமையின் பெண்மைக்கூறு

animus

காழ்ப்பு; பெண்ணாளுமையின் ஆண்மைக் கூறு

anomic aphasia = amnestic aphasia

மொழியசதி

anomie

உளமுடக்கம்

anorexia nervosa

ஊண்வெருட்சி

anorgasmia

புணர்வுச்சம் எய்தாமை

anosognosia

தன்குறை உணராமை

antecedent

முன்னிலைவரம்

anticipatory anxiety

எதிர்பார் பதைப்பு

antidepressant medication

உளவழுத்தம் நீக்கி மருந்துவகை 

antipsychotic medication

சித்தப்பிரமை நீக்கி மருந்துவகை

antisocial personality disorder

சமூகவிரோத ஆளுமைக் கோளாறு

anxiety

பதைப்பு

anxiety avoidant personality disorder

பதைப்புத் தவிர்ப்பு ஆளுமைக் கோளாறு

anxiety disorder

பதைப்புக் கோளாறு

anxiolytic medication

பதைப்பு நீக்கி மருந்துவகை

apathy

அசண்டை; நாட்டமின்மை; உணர்வொடுக்கம்

aphasia

பேச்சிழப்பு

aphonia

குரல்வலுவீனம்

apperception

அகநிகழ் புரிவு

apprehension

அச்சம்

apraxia

செயல்-தேர்ச்சி ஒடுக்கம்

aptitude test

உளச்சார்புத் தேர்வு

arbitrary inference

ஆதாரமற்ற அனுமானம்

assertiveness

தன்னிலை நிறுத்தல்

assimilation

ஒருங்கிணைவு; ஒருங்கிணைப்பு

astereognosis

தொட்டுணர்வீனம்

astonishment

வியப்பு

ataxia

தசைநார் இசையாமை

attachment

பற்று

attention

அவதானம்

attention deficit disorder

அவதானக் குறைபாட்டுக் கோளாறு

attention deficit hyperactivity disorder

அவதானக் குறைபாட்டு மிகைச்செயற்பாட்டுக் கோளாறு

attentional problem

கவனப் பிரச்சனை

auditory hallucination = paracusia

செவியொலிப் பிரமை

audible thoughts

ஒலிக்கும் எண்ணங்கள்

aura

முன்மின்னுணர்வு

autism

மதியிறுக்கம்

autoeroticism

தன்மதனம்

automatism

தன்னிகழ்வு

autoplastic adaptation

இசைந்தொழுகல்

autotopagnosia

தன்னங்க உணர்வீனம்

averting crisis

நெருக்கடி தவிர்த்தல்

avoidance

தவிர்ப்பு

avolition

செயல்விழையாமை

bad reputation

அவப்பெயர்

basic activities of daily living

அன்றாட அடிப்படை வாழ்க்கைச் செயற்பாடுகள்

Beck's cognitive triad

பெக்கின் மூவகை அறிதிறன்கள்

behaviour

நடத்தை

behavioural addiction

நடத்தைக்கு அடிமைப்படுகை

behavioural and psychological symptoms of dementia

நடத்தை, உளவியல் வாரியான மூளைமழுக்க அறிகுறிகள்

bestiality = zoophilia = zoosexuality

ஆள்-விலங்குப் புணர்ச்சி

bewilderment 

தடுமாற்றம்

big picture

முழு நிலைவரம்

binge drinking

மட்டுமீறிய மதுநுகர்வு

bipolar disorder

இருமுனைக் கோளாறு; பித்து-சோர்வுக் கோளாறு

bisexuality

இருபாற்கவர்ச்சி

blind spot

புலப்படாத புள்ளி

blocking

தடங்கல்

blood-injury phobia

குருதிக்காய வெருட்சி

blunted affect

மழுங்குணர்நிலை

body image

உடற்சாயை

borderline intelligence disorder

குறைநிலை நுண்மதிக் கோளாறு

borderline personality disorder

குறைநிலை ஆளுமைக் கோளாறு

bradykinesia

உடலியக்கத் தணிவு

brand name

சிறப்பு வணிகப் பெயர்

breathing exercises

மூச்சுப் பயிற்சிகள்

Broca's aphasia

மொழியாற்றல் இழப்பு

bruxism

பல்நறநறப்பு

Capgras' syndrome

உற்றவர் பிறர் எனும் மலைவு

bulimia nervosa

உண்ணல்-கக்கல்-கழித்தல் கோளாறு

catalepsy = waxy flexibility

அங்க அசைவுக்கு இடங்கொடாமை

cataplexy

திடீர் தசைநார் ஒடுக்கம்

catatonia

தசைநார் ஒடுக்கம்

categorical attitude

தீர்க்கமான உளப்பான்மை

catharsis

அடக்கிய உணர்வு பீறிடுவதால் ஆறித்தேறுதல்

cathexis

பற்றுணர்வு

causalgia

வேதனை உணர்வு

child abuse

சிறார் துர்ப்பிரயோகம்

child and adolescent mental health disorders

இளம்பருவ, வளரிளம்பருவ உளக் கோளாறுகள்

circumstantiality

சுற்றிவளைத்துரைப்பு

clanging

சொல்லொலி வழிச்செல்கை

climacteric

மாதவிலக்கு முடிவுகாலம்

clinical depression

சிகிச்சைநிலை உளவழுத்தம்

closure and lesson learning

முற்றுப்பேறும் படிப்பினையும்

cognition

அறிதிறம்

cognitive appraisal

அறிதிற மதிப்பீடு

cognitive appraisal theory of emotion

உணர்வெழுச்சி அறிதிற மதிப்பீட்டுக் கோட்பாடு

cognitive behavior modification

அறிதிற நடத்தை சீராக்கம்

cognitive behaviour therapy

அறிதிற நடத்தைச் சிகிச்சை

cognitive development

அறிதிற விருத்தி

cognitive dissonance

அறிதிற முரண்பாடு

cognitive impairment

அறிதிறத் தடங்கல்

cognitive map

அறிதிறப் படம்

cognitive perspective

அறிதிறக் கண்ணோட்டம்

cognitive process

அறிதிறப் படிமுறை

cognitive psychology

அறிதிற உளவியல்

cognitive science

அறிதிறனியல்

cognitive skill

அறிதிறன்

cognitive therapy

அறிதிறச் சிகிச்சை

cognitivism

அறிதிற நெறி

comforting

ஆற்றித்தேற்றுதல்

common mental disorders

பொது உளக் கோளாறுகள்

comorbidity

கூட்டுநோய்மை

compensation

நட்டஈடு

compulsion

உந்தல்

conation

உந்துகை

conative

உந்துகை சார்ந்த

concrete thinking

நேர்ப்பொருள் எண்ணம்

condensation

உள்ளொடுக்கம்

condescending attitude

தயவுகாட்டும் உளப்பான்மை

confabulation

கதைபுனைவு

confrontation

எதிர்கொள்கை

confusion

உளக்குழப்பம்

constricted affect

நெரிவுளநிலை

constructional apraxia

கட்டுக்கோப்பு ஒப்புவிக்கும் சிரமம்

contingency reinforcement

நெறிநிற்கத்தூண்டி வலியுறுத்தல்

controlled breathing

மூச்சுக் கட்டுப்பாடு

controlled drinking

கட்டுப்பட்ட மதுநுகர்வு

conversion

நிலைமாற்றம்

conversion disorder

நிலைமாற்றக் கோளாறு

conversion symptom

நிலைமாற்று அறிகுறி

coping mechanism

எதிர்கொள் பொறிமுறை

coprophagia

அழுக்குட்கொள்ளல்

counselling

உளவள மதியுரை

counterphobia

அஞ்சுவதை நாடல்

countertransference

நோயாளர்மீது திசைதிருப்பும் உணர்வெழுச்சி

cretinism

கூழை

cri du chat

நிறவுரு 5 குன்றிய உளப் பின்னடைவு

crisis aversion and response education

நெருக்கடி தவிர்ப்பு–பதில்வினைக் கல்வி

crisis aversion and response priorities

நெருக்கடி தவிர்ப்பு–பதில்வினை முதன்மைகள்

crisis de-escalation

நெருக்கடி தணிப்பு

crisis intervention

உடனடி நெருக்கடி தணிப்பு

crisis process

நெருக்கடிப் படிமுறை

crisis response

நெருக்கடிக்கான பதில்வினை

culture bound syndrome

பண்பாட்டுக்கு உட்பட்ட பிணிக்கூட்டு

cutting off = interruption

குறுக்கீடு

cyclothymia

சுழலுணர்வு

daily living

அன்றாட வாழ்க்கை

deaddiction

(அடிமைப்படுகையிலிருந்து) விடுபாடு

debriefing

விபரம் வினவல்

defense mechanism

காப்புப் பொறிமுறை

delayed reflex

தாமத தெறிவினை

delirium

சன்னி

delirium tremens

சன்னி நடுக்கம்

delusion

மதிமயக்கம்; மலைவு

delusion of grandeur = grandiose delusion

மாட்சி மதிமயக்கம்; மாட்சி மலைவு

delusion of reference

சுற்றயல் மதிமயக்கம்

delusional disorder

மதிமயக்கக் கோளாறு

delusional jealousy

மதிமயக்கப் பொறாமை

dementia

மூளைமழுக்கம்

denial

மறுப்பீடு

dependence

சார்ந்திருப்பு

depersonalization

தன்னுணர்வுப் பிறழ்வு

depression

உளவழுத்தம்

depressive episode

உளவழுத்தக் கட்டம்

derailment

தடம்புரள்வு

derealization

புரிகைப் பிறழ்வு

desensitization

உணர்வு தணிப்பு

detachment

ஒதுங்கல்

detoxification

நச்சுநீக்கம்; வெறியநீக்கம்

developmental disorders

விருத்திக் கோளாறுகள்

developmental milestones

விருத்திக் கட்டங்கள்

Diagnostic and statistical manual (DSM)

நோய்நிர்ணய, புள்ளிவிவரக் கையேடு

Diagnostic and Statistical Manual of Mental Disorders

உளக் கோளாறு நிர்ணய, புள்ளிவிவரக் கையேடு

diffusing an evolving crisis

உருவாகும் நெருக்கடியைத் தணித்தல்

diplopia

இரட்டைப் பார்வை

dysarthria

பேச்சுக் குளறுபடி

disinhibition

தன்னிச்சைப் போக்கு

dismissive gesture

உதாசீன சைகை

disorder

கோளாறு

disorientation

நிலைதடுமாற்றம்

displacement

பெயர்ச்சி

dissociation

தன்னிலையிழப்பு

distractibility

ஒருமுகப்படாமை

distraction

பராக்கு; பராக்கு காட்டுதல்

distress

வேதனை

double bind

இருதளை

Down's Syndrome

உளமுடக்கப் பிணிக்கூட்டு

drive

அகவுந்தல்

dyad

இருவருறவு

dysarthria

உச்சரிப்புக் குழப்பம்

dysgeusia

சுவைக்குழப்பம்

dyskinesia

உடலியக்கக் குழப்பம்

dyslexia = learning disability

கற்றல் பிறழ்வு

dyspareunia

புணர்வலி

dysphasia

பேச்சுக் குறைபாடு

dysphoria

சோகம்; சோகாப்பு

dyssomnia

உறக்கப்பிறழ்வு

dystonia

தசைநார் நெகிழ்வுக் குழப்பம்

eating disorder

உண்ணல் கோளாறு

eccentricity = idiosyncrasy

விசித்திரம்; தனிப்போக்கு; தற்போக்கு

echolalia

திரும்பத் திரும்ப ஒப்புவித்தல்

echopraxia

திரும்பத் திரும்ப நடித்துக்காட்டல்

ego

அகம்; சுயம்; அகங்காரம்; வீம்பு

ego ideal

அகக் குறிக்கோள்; சுய குறிக்கோள்

ego trip

தன்தொழில்; தன்காரியம்; தன்கருமம்

egocentric behaviour.

அகநோக்கு நடத்தை

egocentrism

அகநோக்கு முனைப்பு

egoism 

அகங்காரம்; செருக்கு; வீம்பு

ego-dystonic behavior

அகமுரண் நடத்தை; 

சுயமுரண் நடத்தை; 

egotism

தன்னல முனைப்பு

eidetic image

அரிய அகக் காட்சி

ejaculation

விந்துபாய்வு

elaboration

விரித்துரைப்பு

elation

பேருவகை

Electra complex

பாலியப் பிறழ்வு; பெண்குழந்தை பிதாவை மோகித்தல்

electroconvulsive therapy = ECT

மின் அதிர்ச்சி சிகிச்சை

electroencephalogram = EEG

மூளை மின்னலைப் பதிவு

elevated mood

உள்ளப் பூரிப்பு

elimination disorder

கழித்தல் கோளாறு

emotion

உணர்வெழுச்சி; மெய்ப்பாடு

emotional abuse

உணர்வுத் துன்புறுத்தல்

empathy

புரிந்துணர்திறன்; புரிந்துணரும் திறம்

encopresis

கண்டபடி மலம் கழித்தல்

engram

நினைவுத் தடம்

enuresis

கண்டபடி சிறுநீர் கழித்தல்

epigenesis

தொடர்விருத்தி

epilepsy

காக்கைவலி

episode

கட்டம்

erectile dysfunction

குறி ஓங்காமை

erection

குறி ஓங்கல்

erotomania

மதனப்பித்து

errors in thinking

சிந்திப்பு வழுக்கள்

ethology

குணவியல்பியல்

euphoria

எக்களிப்பு

eustress

நல்லுளைச்சல்

euthymic mood

நல்லுளநிலை

exaltation

இறும்பூது

excitement

பரபரப்பு; பூரிப்பு; கிளர்ச்சி

expansive mood

பெருமித உளநிலை

exposure therapy

உட்படுத்தல் சிகிச்சை

exposure with response prevention

உட்படலும் பதில்வினை தடுத்தலும்

extinction

அருகை; அருகல்

extraversion

புறமுகநோக்கு

extrovert

புறமுகி

eye movement desensitization

கண்ணசைவு மூலம் உணர்வுதணிப்பு

factitious illness

பாசாங்கு நோய்

family doctor = general practitioner

பொது மருத்துவர்

fantasy

கற்பனை இன்பம்; நப்பாசை; வீண்கனவு

fear

பயம்

fear psychosis

பயப்பிராந்தி

feeding disorder

உண்ணல் கோளாறு

feelings

உணர்ச்சி

fight or flight

எதிர்த்தல் அல்லது தப்புதல்

fidgety person

சிடுசிடுப்பானவர்

fine motor movements

நுண் உடலியக்கங்கள்

fits/convulsions

வலிப்பு வகைகள்

fixation = obsession

ஒன்றிப்பு

flashback

முன்னிகழ்வு; மீள்நினைவு

flat affect

உணர்வொடுக்க உளநிலை

flight of ideas

எண்ணப் பறப்பு

flooding therapy

ஆழ்த்தல் சிகிச்சை

foreplay

சரசம்

foresight

முன்மதி

formication

ஊருமுணர்வு

fragmentation / disintegration anxiety

உருக்குலைவு குறித்த பதைப்பு

free association

உளந்திறந்துரைப்பு

fright

அச்சம்

frigidity

கிளர்ச்சியின்மை

frontal lobe

முன்மூளை மடல்

frotteurism

உரசலுபாதை

frustration

உளமுறிவு

fugue

நினைவு துண்டிப்பு

fundamental concepts

அடிப்படைக் கருதுபொருள்

fundamental skills

அடிப்படைத் திறன்கள்

fusion

இணைவு

gastritis

இரைப்பை அழற்சி

gender dysphoria

பால்மை வெறுப்பு

gender identity disorder

பால்மை அடையாளக் கோளாறு

gender role

பால்மை வகிபாகம்

general health questionnaire

பொது சுகாதார வினாக்கொத்து

generalised anxiety disorder

பொதுப்படையான பதைப்புக் கோளாறு

generalised epilepsy

பொதுப்படையான காக்கைவலி

genetic diseases

பரம்பரை நோய்கள்

genetic factors

பரம்பரைக் காரணிகள்

globus hystericus

தொண்டைக்கட்டி உணர்வு

glossolalia = speaking in tongues

புதிர்மொழியாடல்

good reputation

நற்பெயர்; நன்மதிப்பு

graded exposure with desensitisation

படிப்படியாக உட்படுத்தலும் உணர்வு தணித்தலும்

grandiose delusion = delusion of grandeur

மாட்சி மலைவு

grasping and releasing

பற்றலும் தளர்த்தலும்

gripping

பற்றிப்பிடித்தல்

gross motor

மிகு உடலசைவுகள்

gustatory hallucination

சுவைப் பிரமை

habituation

பழக்கப்படுத்தல்

hallucination

மருட்சி

hallucinatory drugs

மருட்சியூட்டும் போதைமருந்து வகைகள்

harmful drinking

தீங்குதரும் மதுநுகர்வு

hazardous drinking

கெடுதிவாய்ந்த மது நுகர்வு

hazardous use

கெடுதிவாய்ந்த பாவனை

health-anxiety = hypochondria = hypochondriasis

உடனலம் குறித்த பதைப்பு

hedonism

இன்பநாட்டம்

heeding the calls

அழைப்புகளைப் பொருட்படுத்தல்

help-seeking behaviour

உதவி நாடும் நடத்தை

high expressed emotion

மிகை உணர்வெழுச்சி வெளிப்பாடு

hindsight

பின்மதி

histrionic personality disorder

அரங்கேற்றும் ஆளுமைக் கோளாறு

hoarding disorder

பதுக்கல் கோளாறு

homosexuality

ஒருபாற்சேர்க்கை

humiliation

அவமானம்

hyperacusis

ஒலிமிகையுணர்வு

hyperarousal

மிகை உணர்வுக் கிளர்ச்சி

hypersomnia

மிகையுறக்கச்சோர்வு

hypertension = high blood pressure

மிகை குருதி அமுக்கம்

hyperventilation

அதிவளியோட்டம்

hypervigilance

மிகை விழிப்புணர்வு

hypnagogic hallucination

அரைத்தூக்கப் பிரமை

hypnopompic hallucination

விழிப்புக்கு முந்திய பிரமை

hypnosis

அறிதுயில்

hypnotherapy

அறிதுயில் சிகிச்சை

hypnotism

அறிதுயிலியல்

hypnotizability

அறிதுயிலூட்டளவு

hypnotize

அறிதுயிலூட்டு

hypochondria = hypochondriasis = health-anxiety

உடனலம்சார் பதைப்பு

hypochondriac

உடனலம் குறித்துப் பதைப்பவர்

hypomania

குறைப்பித்து

id

ஆழ்மனவுந்தல்

idiot savant

சாதுரியக் குருமன்

illusion


confusing a rope for a snake.


optical illusion.


The world is an illusion.


We have no illusions about our future

மாயை, திரிபு, மலைவு, மதி மயக்கம்


கயிற்றைப் பாம்பென  மலைதல்;                           

திரிபுக்காட்சி;

உலகம் ஒரு மாயை;

எங்கள் எதிர்காலம் குறித்து நாங்கள் மதிமயக்கம் கொள்ளவில்லை

immaturity

முதிர்ச்சியின்மை

impaired driving

போதையில் வாகனம் செலுத்தல்

impairment, visual

பார்வைக்குறை

implosion therapy

உள்தகர்ப்புச் சிகிச்சை

impotence

புணர்வலுவீனம்

imprinting

உளப்பதிவுக் கற்கை

impulse

உள்ளுந்தல்

impulsive aggression

உள்ளுந்து வன்மை

imputation of motive

உள்நோக்கம் கற்பித்தல்

inappropriate affect

பொருந்தா உணர்நிலை

incorporate new data

புதிய தரவுகளை உள்ளடக்கு

incorporation

உள்ளத்தில் குடியிருத்தல்

individuation

தனித்துவப்படுத்தல்

inferiority complex

தாழ்வுளப் பிறழ்வு

insanity

பித்துநிலை; சித்தசுவாதீனமின்மை

insight

தன்னுணர்வு

insomnia

உறக்கமின்மை

instinct

இயல்பூக்கம்

instrumental activities of daily living

அன்றாட வாழ்வில்  கையாளல் செயற்பாடுகள்

integration

ஒருங்குசேர்வு; ஒருங்கிணைவு

intellectual development disorder

அறிவாற்றல் விருத்திக் கோளாறு

intellectual disability

அறிவாற்றல் குறைபாடு

intelligence

நுண்மதி

intelligence quotient = IQ

நுண்மதி ஈவு

International classification of diseases

சர்வதேய நோய்கள் வகுப்பீடு

interpersonal skills

ஆளுறவுத் திறன்கள்; ஊடாட்டத் திறன்கள்

interpersonal therapy

ஆளுறவுச் சிகிச்சை; ஊடாட்டச் சிகிச்சை

intersex condition

பாற்கலப்பு நிலைமை

intervention

இடையீடு

introspection

அக ஆய்வு; அகவிசாரம்

introversion

அகமுகநோக்கு

introvert

அகமுகி

irritable mood

எரிச்சல் உளநிலை

isolation

தனிமை; விலக்கிவைப்பு

la belle indifférence

வெகுளிப் பராமுகம்

labile affect

திடீர் உணர்நிலை மாற்றம்

latent content

மறைந்துறை பொருள்

learned behaviour

கற்றறிந்த (பட்டறிந்த) நடத்தை

learned helplessness

கற்றறிந்த (பட்டறிந்த) ஆற்றாமை

learning disability = dyslexia

கற்றல் குறைபாடு

lethologica

பெயர்-மறதி

libido

பாலியலுந்தல்

life events

வாழ்வியல் நிகழ்வுகள்

life skills

வாழ்வியல் திறன்கள்

long term memory

நெடுங்கால நினைவாற்றல்

long term prognosis

நீண்டகாலப் பின்னிலைவரம்

loosening of association

சிந்தனைக் குலைவு

loss of interest

நாட்டம் இழத்தல்

low expressed emotion

தாழ் உணர்ச்சி வெளிப்பாடு

low risk alcohol use

கெடுதி குறைந்த மது நுகர்வு

lucid interval

தெளிவிடைக் கட்டம்

macropsia

பெருந்தோற்றம்

magical thinking

மந்திர சிந்தனை; எண்ணமே செயலாகும் எனும் நினைப்பு

magnetic resonance imaging

காந்த அதிர்வொலிப் படிமம்

major depression

பேருளவழுத்தம்

malingering

கள்ளக்கிடை; பாசாங்கு

mania

பித்து

manic and depressive episodes

பித்துளவழுத்தக் கட்டங்கள்

manic depression

பித்துளவழுத்தம்

manic depressive disorder

பித்துளவழுத்தக் கோளாறு

manic depressive psychosis

பித்துளவழுத்தச் சித்தப்பிரமை

manic episode

பித்துக் கட்டம்

manifest content

புலப்படு பொருள்

manipulation of the environment

சூழ்நிலையை சாதகமாகக் கையாளல்

mannerism

தனிப்பாணி

masochism

தன்வதைக்காமம்

masturbation

தன்கைமதனம்

maternity blues

மகப்பேற்றுச் சோகம்

maximisation and minimisation

ஆகக்கூட்டியும் ஆகக்குறைத்தும் மதிப்பிடல்

means to an end

இலக்கெய்தும் வழிவகை

medically unexplained symptoms

மருத்துவ விளக்கம் அளிக்கப்படாத நோய்க்குறிகள்

megalomania

பேரதிகாரப்பித்து

melancholy

துயர்

memory consolidation

நினைவு திரட்டல்

memory impairment

நினைவாற்றல் குறை; அசதி

memory power

நினைவாற்றல்

mental agitation

உள்ளப் பதகழிப்பு

mental asylum

உளநலப் புகலிடம்

mental disorder

உள்ளக் கோளாறு

mental retardation

உள்ளப் பின்னடைவு; உளவிருத்திக் குறை

mentally retarded person

உளவிருத்தி குன்றியவர்

micropsia

குறுந்தோற்றம்

middle insomnia

நள்ளிரவு விழிப்பு

mild cognitive impairment

மென் அறிதிறன் தடங்கல்

mild Intellectual disability

மென் அறிவாற்றல் குறைபாடு

mindfulness

விழிப்புணர்வு

mini mental state examination

குறு உளநிலைப் பரிசோதனை

minimally invasive grasp releases

முனைப்புத் தணித்துப் பிடிதளர்த்தல்

minor depression

சிற்றுளவழுத்தம்

mirroring

உவந்தேற்பு; பிரதிபலிப்பு

moderate intellectual disability

மிதமான அறிவாற்றல் குறைபாடு

mood = affect

உணர்நிலை

mood disorder

உணர்நிலைக் கோளாறு

mood stabilizers

உணர்வு நிலைநிறுத்திகள்

mood-congruent psychotic features

உணர்நிலைக்கிசைந்த சித்தமருட்சித் தன்மைகள்

(மலைவு அல்லது பிரமை)

mood-incongruent psychotic features

உணர்நிலைக்கிசையா சித்தமருட்சித் தன்மைகள் 

(மலைவு அல்லது பிரமை)

morbidity

நோய்மை

motor cortex of the brain

மூளையின் இயக்கப் புறணி

motor restlessness

உடலியக்க உலைவு

motor skills

உடலியக்கத் திறன்கள்

multidisciplinary teams

பல்துறை அணிகள்

multitasking ability

பல்வினை ஆற்றல்

multitasking skills

பல்வினைத் திறன்கள்

narcissistic personality disorder

சுயமோக ஆளுமைக் கோளாறு

national bureau of records

தேசிய பதிவேட்டுப் பணியகம்

naturalist intelligence

இயற்கை நாட்ட நுண்மதி

needle phobia

ஊசிவெருட்சி

negative symptom

எதிர்மறை அறிகுறி

negative tone

எதிர்மறைத் தொனி

negativism

எதிர்மறைப்போக்கு; எதிர்மறைவாதம்

neologism

புதுப்பதம்

nervousness

படபடப்பு

neurosis

நரம்புத் தளர்ச்சி

neurodevelopmental disorders

நரம்புமண்டல விருத்திக் கோளாறுகள்

neurotransmitters

நரம்பிடைக் கடத்திகள்    

neutralizing actions

ஈடுகொடுக்கும் செயல்கள்

nightmares

திகில் கனவுகள்

nihilistic delusion

சூனிய மயக்கம்

non-epileptic seizure

வலிப்பற்ற இழுப்பு

non-organic mental disorders

உறுப்புசாரா உள்ளக் கோளாறுகள்

nostalgia

மீட்சிவேட்கை; தாயகவேட்கை

nursing home residential care

வதிவுத் தாதிமைப் பராமரிப்பு

nystagmus

விழித்துடிப்பு

object relations

புறப் பற்றுறவு

obsession = fixation

ஒன்றிப்பு

obsessional  cleaning and washing

சுத்தம்செய்வதிலும் கழுவித் துடைப்பதிலும் ஒன்றியிருத்தல்

obsessional checking

செவ்வைபார்ப்பதில் ஒன்றியிருத்தல்

obsessional thoughts

ஒன்றிய எண்ணங்கள்

obsessive-compulsive disorder

ஒன்றல்-உந்தல் கோளாறு

Oedipal stage

பாலியப் பிறழ்வுக் கட்டம் 


4-6 வயது ஆண்குழந்தை தாயையும், பெண்குழந்தை பிதாவையும் மோகிக்கும் கட்டம்

Oedipus complex

பாலியப் பிறழ்வு; ஆண்குழந்தை தாயை மோகித்தல்

olfactory hallucination = phantosmia

மணமருட்சி

one standard drink

ஒரு நியம மது அலகு

ontogeny = ontogenesis

ஆள்விருத்தி

optical illusion

பார்வைத்திரிபு; திரிபுக்காட்சி

oral stage

வாயின்பக் கட்டம்

ordering

ஒழுங்குபடுத்துதல்

organic mental disorder

உறுப்புசார் உள்ளக் கோளாறு

orgasm

புணர்மெய்மறப்பு

overbearing fellow

வீறாப்பான பேர்வழி

overcompensation

மிகையீடு

overgeneralization

மிகுபொதுமையாக்கம்

overvalued idea

வலிந்துவக்கும் கருத்து (எண்ணம்) 

palilalia

மீள்பேச்சுக் கோளாறு

pancreatitis

கணைய அழற்சி

panic attack

பீதித் தாக்கம்

panic disorder

பீதிக் கோளாறு

paradox

முரண்புதிர்

paranoia

ஐயுறுநோய்; ஐயுறவுநோய்

paranoid delusions

ஐயுறவு மலைவுகள்

paranoid personality disorder

ஐயுறவு ஆளுமைக் கோளாறு

paranoid schizophrenia

ஐயுறவுச் சித்தச்சிதைவு

paraphilia

பிறழ்காமம்

parasomnia

பிறழ்வுறக்கம்

passivity

செயப்பாடு

pathological gambling = gambling addiction

சூதாட்டத்துக்கு அடிமைப்படுநிலை

patronizing smile

காத்தருளும் புன்னகை

peak of the crisis

நெருக்கடியின் உச்சம்

perception

புலனறிவு

performance anxiety

நிகழ்த்துகை (ஆற்றுகை)ப் பதைப்பு

perplexity 

திகைப்பு

persecutory delusion

கொடுமை மயக்கம்

perseveration

விடாப்பிடி

personal trauma pouch

கைவச ஊறுபாட்டு முதலுதவிப் பை

personalisation

தன்மயப்படுத்தல்

personality

ஆளுமை

personality disorder

ஆளுமைக் கோளாறு

personality type

ஆளுமை வகை

pervasive development disorder

தாமத விருத்திக் கோளாறு

perversion

பிறழ்வு; பிறழ்ச்சி; கோணல்; கோட்டம்; வக்கிரம் 

pervert

பிறழ்த்து; கோணலாக்கு; வக்கிரப்படுத்து

perverts

பிறழிகள்; கோணிகள்; கோடிகள்; வக்கிரர்கள்

phallic stage

குறியின்பக் கட்டம்

phobia

வெருட்சி

phobic disorder

வெருட்சிக் கோளாறு

political orientation

அரசியல் நிலைப்பாடு

pornography addiction

ஆபாச வெளியீடுகளுக்கு அடிமைப்படல்

positive perspective

இணக்கமான கண்ணோட்டம்

positive symptoms

நேர் நோய்க்குறிகள்

possession state

ஆட்பட்ட நிலை

postnatal depression

மகப்பேற்றை அடுத்த உளவழுத்தம்

post-traumatic stress disorder

அதிர்ச்சி அனுபவத்தின்பின் உளைச்சல் கோளாறு

power balance

சொல்வலுச் சமநிலை

power words and alternates

வலுச்சொற்களும் மாற்றுச் சொற்களும்

preclinical stage

சிகிச்சைநிலைக்கு முந்திய கட்டம்

preconscious (mind)

உணர்வடியுளம்

preconscious psychology

உணர்வடி உளவியல்

precontemplation

மாறா எண்ணம்; எண்ணம் மாறா நிலை

pregenital stage

குறியின்ப-முன் கட்டம்

premature ejaculation

முன்கூட்டியே விந்துபாய்வு 

preoccupation

ஆழ்ந்திருத்தல்; மூழ்கியிருத்தல்

pressured speech = pressure of speech

உள்ளுந்தல் பேச்சு

problem solving

பிரச்சனை தீர்த்தல்

problem-solving skills

பிரச்சனை தீர்க்கும் திறன்கள்

prodrome

முன்னறிகுறி

profound intellectual disability

திண்ணிய அறிவாற்றல் குறைபாடு

prognosis

நோய்விருத்திக் கணிப்பு

progressive muscle relaxation

படிப்படியான தசைநார் நெகிழ்வு

projective test

எறிவுப் பரிசோதனை

prophylactic treatment

தடுப்புச் சிகிச்சை

prosopagnosia = face blindness

முகம் புரியாமை

pseudo fits

போலி வலிப்புகள்

pseudo seizure

போலி இழுப்பு

pseudocyesis = false pregnancy = 

hysterical pregnancy

போலிக்கர்ப்பம்

pseudodementia

போலி மூளைமழுக்கம்

psychiatrist

உளமருத்துவர்

psychiatry

உளமருத்துவம்

psychic healing

ஆவிமூலப் பரிகாரம்

psychoactive drugs (substances)

உளச்செயற்பாட்டு மருந்துகள்

psychoanalysis

உளப்பகுப்பாய்வு

psychoanalyst

உளப்பகுப்பாய்வாளர்

psychobiography

சுய உள வரலாறு

psychodynamic personality theory

உளவியக்க ஆளுமைக் கோட்பாடு

psychodynamic perspective

உளவியக்க கண்ணோட்டம்

psychological assessment

உளவியல் கணிப்பீடு

psychological dependence

போதைப்பொருளில் தங்கியிருக்கும் உளநிலை

psychological diagnosis

உளநோய் நிர்ணயம்

psychological treatments

உளவியற் சிகிச்சைகள்

psychologist

உளவியலாளர்

psychology

உளவியல்

psychometrics

உள அளவீடு

psychomotor agitation

உளவுடலியக்கப் பதகழிப்பு

psychomotor retardation

உளவுடலியக்கப் பின்னடைவு

psychoneuroimmunology

நரம்புநோய்த்தடுப்புளவியல்

psychopath

வன்னுளநோயாளி

psychopathology

உளநோயியல்

psychopharmacology

உளமருந்தியல்

psychophysics

உளவுடலியல்

psychosexual development

பாலியல் உளவிருத்தி

psychosexual disorders

பாலியல் உளக் கோளாறுகள்

psychosis

சித்தப்பிரமை; பிராந்தி

psychosocial stages

உள-சமூக விருத்திக் கட்டங்கள்

psychosomatic disorders

உளத்தாக்க உடற் கோளாறுகள்

psychosomatic factors

உளத்தாக்க உடற் காரணிகள்

psychotherapy

உளச்சிகிச்சை

psychotic depression

சித்தப்பிரமைச் சோர்வு

psychotic disorder

சித்தப்பிரமைக் கோளாறு

questionnaire

வினாக்கொத்து

quality time

குடும்ப வேளை

rage

சீற்றம்

rapid cycling bipolar disorder

விரைசுழற்சி இருமுனைக் கோளாறு

rapport

ஒத்திசைவு

rationalization

நியாயப்படுத்துகை

reaction formation

பதில்வினை உருவாக்கம்

reality principle

நிகழ்வர நெகிழ்நெறி

reasoning

நியாயவிளக்கம்

re-experiencing

அதிர்ச்சியை திரும்பத் திரும்ப அனுபவித்தல்

refractory depression

(சிகிச்சைக்கு) நெகிழா உளவழுத்தம்

regression

மீள்வு

rehabilitation

மறுவாழ்வளிப்பு

relapse

பின்னடை(வு)

relaxation techniques

ஆறித்தேறும் உத்திகள்

relaxation training

ஆறித்தேறும் பயிற்சி

relief drinking

தணிப்புக் குடி

remission

தணிவு

repetition compulsion

மீளமீள உந்தல்

repression

ஒடுக்கல்

residual phase

எஞ்சு கட்டம்

resolution

மீளுதல் (பாலியல்)

respite care = short term care

குறுங்காலப் பராமரிப்பு

respondent conditioning

ஊக்கிவழி பதில்வினை ஆற்றுவித்தல்

responding to warning signs

எச்சரிக்கை அறிகுறிகளுக்குப் பதில்வினையாற்றல்

restlessness

உலைவு

retrograde amnesia

முன்னினைவிழப்பு

role of environment

சூழல் வகிக்கும் பங்கு

sadism

வதைக்காமம்

safe drinking

பத்திரமான மதுநுகர்வு

safe drinking limits

பத்திரமான மதுநுகர்வு வரம்புகள்

sanity

சித்தநலம்; சித்தசுவாதீனம்

schizoid personality disorder

சித்தச்சிதைவு ஆளுமைக் கோளாறு

schizophrenia

சித்தச்சிதைவு

screen memory

திரை நினைவு

screening

சல்லடை

self

சுயம்

self-actualization

சுயமுழுமைப்பேறு

self-aggrandizement

அகங்காரப் பெருக்கம்

self-concept

சுயகருத்தீடு

self-consciousness

தன்ணுணர்வு

self-efficacy

தன்னாற்றல்

self-esteem

தன்மானம்

self-idealization

தற்புகழ்ச்சி; தன் புகழ்பாடல்

self-image

சுயபடிமம்

self-pity

கழிவிரக்கம்

sensate focus technique

உணர்வுகளில் புலன்செலுத்தும் உத்தி

sensation

புலனுணர்வு

sense of unfairness

அநீத உணர்வு

sensory extinction

புலனொடுக்கம்

separation anxiety disorder

பிரிவுப் பதைப்புக் கோளாறு

separation-individuation

தனித்துவ உணர்வு

severe intellectual disability

கடும் அறிவாற்றல் குறைபாடு

severe mental illnesses

கடும் உளநோய்கள்

sex drive

பாலுந்தல்

sexology

பாலியல்

sexual excitement

பாலியல் கிளர்ச்சி

sexual urge

பாலியல் வேட்கை

shaping

பதில்வினை வலுவுறுத்தம்

sick role

நோயாளர் வகிபாகம்

sign

அறிகுறி

simultanagnosia

ஒருமையப்பார்வை

sleep terror disorder

திடுக்கிட்டு விழிக்கும் கோளாறு

social adaptation

சமூகநியமத்துக்கு இசைவுடைமை

social anxiety disorder

சமூகம் குறித்த பதைப்புக் கோளாறு

social isolation

சமூகத்திலிருந்து தனிமைப்படுதல்

social phobia

சமூகம் குறித்த வெருட்சி

social skills

(சமூகத்தில்) ஊடாடும் திறன்கள்

social welfare benefits

அரச சமூக உதவிகள்

sociopath

சமூகவிரோதப்பித்தர்

somatic delusion

உடல் மயக்கம்; உடல் மலைவு

somatic hallucination

உடலனுபவப் பிரமை

somatic passivity

உடற்செயப்பாடு

somatization

உடல்வயப்பாடு

somatoform (somatization) disorder

உடல்தாக்கக் கோளாறு

somnambulism

தூக்கநடை

somniloquy

தூக்கப்பேச்சு

somnolence

தூக்கமயக்கம்

sound mind

உளத்திட்பம்

soundness

திட்பம்

spatial agnosia

இட மலைவு

specific phobia

குறித்த வெருட்சி

spirits

வடிசாராய வகைகள்

split personality

பிளவாளுமை

splitting

பிளந்து நோக்கல்

squeeze technique

அழுத்திப் பிடிக்கும் உத்தி

stereotyped movements

படிவார்ப்பு நகர்வுகள்

stimulate

ஊக்கு

stimuli

ஊக்கிகள்

stimulus

ஊக்கி

Stockholm Syndrome

சிறைகொள்வோர் மீது சிறைப் பட்டோர் கொள்ளும் பரிவு

stop and start technique

நிறுத்தி நிறுத்தி தொடங்கும் உத்தி

stream of thinking

எண்ண ஓடை

stress

உளைச்சல்

stressor

உளைச்சலூட்டி

structural theory

கட்டமைப்புக் கோட்பாடு

stupor

மதிமயக்கம்

stupefaction

திகைப்பு

sublimation

உன்னதப்படுத்தல்

superiority complex

உயர்வுளப் பிறழ்வு

talking therapy

பேச்சுவழிச் சிகிச்சை

tension and anxiety

பதற்றமும் பதைப்பும்

thought disorder

சிந்திப்புக் கோளாறு

thoughts = thinking

சிந்தனை

timidity

மிரட்சி

tolerance

ஏற்பளவு; தாங்குதிறன்; சகிப்புணர்வு

toucherism

தொடுகை உபாதை

transference

சிகிச்சையாளர்மீது திசைதிருப்பும் உணர்வெழுச்சி

transitional object

மாறுகாலப் பொருள்

transsexualism

எதிர்பாலுடற்காமம்

transvestism

எதிர்பாலுடைக்காமம்

trauma centre

காயச் சிகிச்சையகம்; விபத்துச் சிகிச்சையகம்

trauma, brain 

மூளைக்காயம்

trauma of divorce

மணவிலக்குத் துயர்

trauma, emotional

உணர்வூறுபாடு

trauma patients

காய நோயாளர்கள்

trauma, physical

உடலூறுபாடு

trauma, psychological

உளவூறுபாடு

trauma, signs of

காயப்பட்ட அறிகுறிகள்

traumatic experience

அதிரடி அனுபவம்

traumatic brain injury

அதிரடி மூளைக் காயம்

traumatism

அதிரடி ஊறுபாடு

traumatize children

பிள்ளைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கு

traumatized children

அதிர்ச்சிக்கு உள்ளான பிள்ளைகள்; அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பிள்ளைகள்

treatment

சிகிச்சை

triangulation

முக்கோணப்படுத்தல்

trichotillomania

தலைவிரிகோலப் பித்து

triggers

கிளர்த்திகள்

unconscious inference

ஆழ்மன அனுமானம்

unconscious, the

ஆழ்மனம்

unipolar depression

ஒருமுனை உளவழுத்தம்  

urge

வேட்கை

urophilia

சிறுநீர்க்காமம்

vaginismus

யோனி இறுக்கம்

vascular dementia

குருதிக்கலனடைப்பு  மூளைமழுக்கம்

verbal de-escalation technique

சொல்லித் தணிக்கும் உத்தி

verbigeration

சொற்படிவார்ப்பு

vicious cycle

நச்சு வளையம்

visual hallucination

பார்வைப் பிரமை

voyeurism

அம்மணக்காமம்

vulnerability

ஆட்படுநிலை; உட்படுநிலை; நலிபடுநிலை

warning signs

எச்சரிக்கை அறிகுறிகள்

Wernicke's aphasia

மொழிபுரிவாற்றல் இழப்பு

withdrawal and depression

ஒதுங்கலும் உளவழுத்தமும்

withdrawal symptoms

விடுபாட்டு விக்கினங்கள்


(போதைப் பொருள், மருந்து வகையிலிருந்து விடுபடுகையில் எழும் விக்கினங்கள்)

word salad

சொற் சாம்பார்

zeitgeist

காலச்சுவை



No comments:

Post a Comment