Search This Blog

COOKERY = சமையற்கலை


add

சேர்

air conditioner

குளிரூட்டி

aluminum foil

அலுமினியச் சருகு

bacon

பதனிட்ட பன்றி இறைச்சி  

bain-marie

வெந்நீர்க்கலம்

bake

வேகவை

bakery

வெதுப்பகம்; மாப்பண்டங்கள்

barbecue chicken

வாட்டடுப்பில் கோழி வாட்டு

barbecue oven

வாட்டடுப்பு

barbecue party

வாட்டிறைச்சி விருந்து

basket

கூடை

baste meat

இறைச்சி குழம்பாக்கு

batter

கலவை (மா, பால், முட்டை)

beat an egg

முட்டை அடி(கூழாக்கு)

beef

மாட்டிறைச்சி

beurre manie

மா-வெண்ணெய்ப் பசை

bind the mixture adding an egg yolk

மஞ்சட்கரு சேர்த்து அப்பமாக்கு

blade

அலகு

blanch

அவித்தெடு

blend milk and honey

பாலும் தேனும் கல

blender = food processor

கலவைக்கருவி

blind bake

அரைச்சூடு காட்டு

boil an egg

முட்டை அவி

boil water

தண்ணீர் கொதிக்கவை

bone

எலும்பு (அகற்று)

bouquet garni

மூலிகைச் செண்டு

bowl

கிண்ணி

braise

வதக்கு

braiser pan

வதக்குகலம்

bread

பாண்

bread crumbs

மாத்துகள்

broil

வாட்டு

broiler

வாட்டற்கோழி; இறைச்சிக்கோழி

broiler pan

வாட்டுகலம்

broom

தும்புக்கட்டை

broth chicken

விறாத்துக்கோழி

brown meat

இறைச்சியை பழுப்பாக்கு

butterfly

அகட்டு

cabinet

பெட்டகம்

caddy

கழிவுவாளி

can opener

பேணிவெட்டி

candy

இனிப்பு; இனிப்பூட்டு

carafe

மதுக்கலம்

caramelize

சீனியில் கருக்கு

casserole

மூடுகலம்

cast iron cookware

வார்ப்பிரும்புச் சமைகலம்

cauldron

அண்டா

chicken broth

கோழிவிறாத்து

chiffonade

பிடி நறுக்கு

china

மங்கு; பீங்கான்

chop

வெட்டு

chopsticks

கைக்குச்சி

clarify

தெளிவி

cleanser, facial

முகமெருகு

cleanser, skin

தோல்மெருகு

cleave meat

இறைச்சி அரி

cleaver

இறைச்சிக்கத்தி

coddle

இளஞ்சூட்டில் அவி

coffee grinder

காப்பி அரைகலம்

coffee maker

காப்பி ஆக்கி

colander

அரிகலம்

cold water

தண்ணீர்

combine

சேர்த்திடு

congee = rice porridge

கஞ்சி

container

கொள்கலம்

cook

சமை; சமையலாளர்

cooker

சமைகலம்

cookery

சமையற்கலை

cookie

வறட்டி

cookware

சமையற் பாத்திரங்கள்

core

கோது; உள்ளீடகற்று

counter

பீடம்

court bouillon

சாறு

cream

களி(யாக்கு)

creme fraiche

களிவகை

crimp

விளிம்பு ஒப்பனை

cube

சதுரத்துண்டு(களாக வெட்டு)

culinary skills

சமையல் திறன்கள்

cup

கிண்ணம்

cupboard

அலுமாரி

cups and saucers

கிண்ணங்களும் தட்டுக்களும்

curdle

கெட்டியாக்கு

cure

பதனிடு

curry

கறி

cut

வெட்டு

cutlery

கத்தி-கரண்டி வகைகள்

cutting board

வெட்டுப்பலகை

dark meat

தடித்த இறைச்சி

dash of salt, a

ஒரு சொட்டு உப்பு

decant

ஒரு புட்டியிலிருந்து தெளிவித்து மறுபுட்டியில் ஊற்று

decorating bag

ஒப்பனைப் பை

deglaze

அடியாணக்கறி ஆக்கு

degrease

கொழுப்பகற்று

devein shrimp

இறால் குடல் அகற்று

dice

பகடை(களாக்கு)

dish, a vegetarian

சைவ உண்டி

dishes, the

கோப்பைவகைகள்

dishwasher

கோப்பைவகை கழுவி

dissolve

கரை

dot

துகள் தூவு

dough

பிசைந்த மா

drain

பாய்ச்சு

dredge

(மாவில்) புரட்டுயெடு

drippings

அடியாணம்

drizzle

தெளி; சிவிறு

dust

தூவு

eggbeater

முட்டை கூழாக்கி

electric mixer

மின்கலக்கி

emulsify

குழம்பாக்கு

ferment

நொதிக்கவை

fillet

முள்-எலும்பு அகற்று

flake

நொருக்கு

flambe

மது பனுக்கி கொளுத்து

flat·ware

கோப்பை-கத்தி-கரண்டி வகைகள்

fold

பொதி

fork

முள்ளுக்கரண்டி

freezer

உறைபதனி

fricassee

இறைச்சி உண்டி

fridge = refrigerator

குளிர்பதனி

fruit salad

பழக்கலவை

fry

பொரி

frying pan

பொரிகலம்

funnel

புனல்

garbage bag

கழிவுப்பை

garbage can

கழிவுவாளி

garbage compactor

கழிவொடுக்கி

garbage disposal

கழிவகற்றல்

garlic presser

உள்ளி அழுத்தி

garnish

ஒப்பனையிடு

glass pan

கண்ணாடிக்கலம்

glaze

மெருகிடு

grate

துருவு

grater

துருவி

gratin

ஊத்தப்பம்

gravy

குழம்பு

grease

கொழுப்பு; கொழுப்பிடு

griddle

அப்பக்கலம்

grill

வலையடுப்பில் வாட்டு

grill pan

வலையடுப்புக் கலம்

grind

அரை

grinder

அரைகலம்

grinding mortar

ஆட்டுக்கல்

grinding stone

அம்மி

gruel

பாற்கஞ்சி; புற்கை

heat

சூடு; சூடாக்கு

honing steel

அரம்

hot plate

தகட்டடுப்பு

hot water

வெந்நீர்

hull

இலை-கோது நீக்கு

husk

உமி-பொச்சு நீக்கு

ice cream scoop

உறைகளிக் கரண்டி

immersion blender

அமிழ்ந்தரைகலம்

jar

புட்டி

jug

கெண்டி

juicer

சாறாக்கி

julienne

சுள்ளிகளாக்கு

kettle

கொதிகலம்

kitchen

சமையலறை

knead

பிசை

knife

கத்தி

knife sharpener

கத்தி தீட்டி

knives

கத்திகள்

ladle

அகப்பை

leaven

புரையூட்டு

leftovers

எச்சமிச்சம்

line

உறையிடு

lined copper cookware

செப்புத்தகட்டு சமையற்கலம்

lukewarm

இளஞ்சூடு

macerate

ஊறவை

marinate

ஆணத்தில் ஊறவை

measuring cup

அளவைக் கிண்ணம்

measuring spoon

அளவைக் கரண்டி

meat grinder

இறைச்சி அரைப்பான்

meringue

வெண்கரு அப்பம்

metal spatula

தட்டைக்கரண்டி

meuniere

மாத்தூவி மீன்பொரி 

microplane

அராவி

microwave

மின்னலைக்கலம்

milk cream

பாலேடு = பாலாடை

mince

நன்னு

minced meat

நன்னிய இறைச்சி

mincemeat

பழவெல்லம்

mix

கலக்கு

mixing spoon

கலவைக் கரண்டி

mop

ஒற்றியெடு

mopper

ஒற்றி

mortar

உரல்

muddle

மசி

muddler

மசிகட்டை

mug

கைபிடிக்குவளை

mulligatawny

மிளகுதண்ணீர்

mutton

ஆட்டிறைச்சி

napkin

துடைப்புத்துண்டு

nesting bowls

கிண்ணித்தொகுதி

non-stick cookware

அடிப்பிடியா சமையற்கலம்

nut cracker

நொறுக்கி

oven

சூட்டடுப்பு

oven mitts

அடுப்புக் கையுறை

palm oil

சமையல் எண்ணெய்

pan-broil

வதக்கு

pancake turner

தட்டகப்பை

pan-fry

வாட்டியெடு

parboil

புழுக்கு

pare

(கருவியால்) உரி

paring knife

உரிகத்தி

pastry

மாப்பண்டம்

pastry brush

மாப்பண்டத் தூரிகை

pastry cloth

மாப்பண்டத் துணி

payasam

பாயாசம்

peel

உரி

peeler

உரியலகு

pestle

உலக்கை; இடிகட்டை

phyllo

மாச்சருகு

pickle

ஊறுகாய்

pinch

கிள்ளு

piping

ஒப்பனை

pitcher

சாடி

pitted dates

பிதுக்கிய பேரீச்சம்பழம் 

pizza cutter

பீற்சா வெட்டி

plate

கோப்பை; தட்டு

platter

தாம்பாளம்

plump

ஊறிப்பொருமவை

poach

இளஞ்சூட்டில் அவி

porcelain enamel cookware

பீங்கான் சமையற்கலம்

pork

பன்றி இறைச்சி

porridge, rice = congee

கஞ்சி

pot

பானை

potato masher

உருளைக்கிழங்கு மசியலகு

poultry

கோழிவகை

pound

இடி

preheat

முன்சூடேற்று

pressure cooker

மூடு-சமைகலம்

prick

துளையிடு

prune

நறுக்கு

puree

பழக்களி

quiche pan

தட்டுக்கலம்

ramekin

குண்டுமங்கு

rasam

இரசம்

recipe

சமையற் குறிப்பு

reconstitute

மறுபடி ஆக்கு

red meat

செவ்விறைச்சி

reduce

வற்றவிடு

refresh

தண்ணீர் காட்டு

refrigerator

குளிர்பதனி

render = melt

உருக்கு

rice cooker

சோறு சமைகலம்

rice porridge = congee

கஞ்சி

roast

வாட்டு

roast bread

வாட்டிய பாண்

roasting pan

வாட்டுகலம்

rolling pin

மொத்தை

roux

எண்ணெய்ப் படலம்

salad

இலைதழை

salad spinner

இலைதழை சுற்றி

saucepan

கறிகலம்

saucer

தட்டு

saute

வாட்டி வறு

scald milk

பால் வேகவை

scalded milk

வெந்த பால்

scallop

நத்தைப் பணியாரம்

score

கீறு

sear

தீய்

shears

நறுக்கி

shelf

படித்தட்டு

shelves

படித்தட்டுகள்

shred

கீற்றுகளாக்கு

shuck

கோதகற்று

sieve

அரி(ப்பன்); சல்லடை

sift

அரித்தெடு

silverware

வெள்ளிக்கலம்

simmer

கொதிக்கவை

sink

நீரேந்தி

skewer

ஈர்க்கு

skillet

வதக்குகலம்

skim

சிலாவு

slice of bread

பாண்துண்டு

slicer

சீவி

sliver

சிம்புகளாக்கு

smoked meat

புகைபதன் இறைச்சி

snip

நறுக்கு

soufflé

முட்டைப் பணியாரம்

soup

கூழ்

splatter guard

காப்புமூடி

split

பிள

sponge

பூம்பஞ்சு

spoon

கரண்டி

squeeze

பிழி

stainless steel cookware

துருப்பிடியா சமையற்கலம்

steak

இறைச்சித்துண்டு

steak knife

(இறைச்சி உண்ணப் பயன்படும்) பல்லுக்கத்தி

steam

ஆவியில் அவி

steel wool

உருக்குப்பறட்டை

steep

தோய்த்தெடு

sterilize

காய்ச்சி சுத்திகரி

stew

அவி

stir

துழாவு

stockpot

கடாரம்

stove

கணப்படுப்பு

strain

வடி

syrup

இன்பானம்

tablecloth

மேசைவிரிப்பு

tea cup

தேநீர்க் கிண்ணம்

teapot

தேநீர்க்கலம்

teaspoon

தேக்கரண்டி

temper

பதப்படுத்து

tempered glass cookware

கடுங்கண்ணாடிச் சமையற்கலம்

timer

நேரங்காட்டி

toast bread

பாண் வாட்டு

toast chickpeas

கடலை வறு

toast to the bride, propose a

மணமகள் நலம் பாராட்டி அருந்துரையாற்று

toast, a

வாட்டிய பாண்துண்டு

toaster

வாட்டி

tong

பற்றுகுறடு

toss

புரட்டிப்போடு

towel, kitchen

துவட்டி

towel, paper

துடைப்புத்தாள்

trash

குப்பை

tray

தட்டம்

trivet

முக்காலி; திண்டு

truss

பற்றுப்போடு

tumbler

கண்ணாடிக் குடுவை

tureen

மூடுகலம்

utensils

பாத்திரங்கள்; தட்டுமுட்டு

veal

கன்று இறைச்சி

vegan

கடுஞ்சைவர்; கடுஞ்சைவ உணவினர்

vegetarian

சைவர்; சைவ உணவினர்

venison

மான் இறைச்சி

vinaigrette

சுவைக்கூட்டு

waffle iron

மூடிவாட்டி

waste basket

கூடைவாளி

water

நீர்

waxed paper

மெழுகுதாள்

whip cream

பாலேடு கடை

whipped cream

கடைந்த பாலேட

whisk

சிவிறி

white meat

வெள்ளிறைச்சி 

(எ-கா: கோழி, முயல், கன்று)

wire rack

வலைச்சட்டம்

wire whisk

முட்டை கூழாக்கி

wok

தாழி

zest

தோலுரி

zester

தோலுரியலகு

No comments:

Post a Comment