Search This Blog

ISMS = நெறிகள்

absolutism

(1) ஒற்றைத்துவம் (2) தனியாட்சி

absurdism

விழலுலகு நெறி

accidentalism

தன்னிகழ்வு நெறி

aestheticism

கலையழகு நெறி

agnosticism

அறியொணா நெறி

altruism

பொதுநல நெறி

anarchism

ஆட்சியறவு நெறி

antirealism

மெய்மறுப்பு நெறி

atheism

இறைமறுப்பு நெறி

atomism

கூறுபகுப்பு நெறி

authoritarianism

வன்கோன்மை 

behaviourism

நடத்தை நெறி

capitalism

முதலாளித்துவம்

classicism

செவ்வியல்நெறி

cognitivism

அறிதிறநெறி

collectivism

கூட்டாண்மை

colonialism

கட்டியாள்கை

communalism

கூட்டுவாழ்வு; குழுமக்காழ்ப்பு

communism

பொதுவுடைமை

communitarianism

குழுமத்துவம்

conceptualism

கருதுபொருள் நெறி

confederalism

கூட்டிணைப்பாட்சி நெறி

consequentialism

விளைபயனெறி

conservatism

பழைமைபேண் நெறி

constitutionalism

யாப்புமுறை நெறி

constructivism

அகவிருத்தி நெறி

contextualism

சூழ்நிலை ஆய்வு நெறி

contractarianism

சமுதாய ஒப்பந்த நெறி

conventionalism

வழமைபேண் நெறி

corporealism

பருப்பொருள் நெறி

cosmopolitanism

பன்பண்பாட்டு நெறி

cynicism

ஏளிதம்

despotism

கடுங்கோன்மை

determinism

புறவேது நெறி

distributism = distributivism

நிகர்ப்பகிர்வு நெறி

dogmatism

சித்தவுறுதி நெறி

dualism

இருமைத்துவம்; இருமை நெறி

dynamism

வீறு

egalitarianism

சரிநிகர் நெறி

egoism

அகங்காரம்; யான்மை

eliminativism

வழுகளை நெறி

emotivism

உணர்வெழுச்சி நெறி

empiricism

பட்டறிவு நெறி

environmentalism

சூழல்பேண் நெறி

Epicureanism

அகமகிழ்ச்சி நெறி

essentialism

உள்ளியல்பு நெறி

eternalism

நிலைபேற்று நெறி

ethnocentrism

இனநோக்கு நெறி

existentialism

வாழ்வுநெறி

experimentalism

ஆய்கோள் நெறி

expressionism

அகவுணர்ச்சி வெளியீடு

extremism

தீவிரத்துவம்

factionalism

அணிபிரியும் போக்கு

fallibilism

வழுவாய்ப்பு ஏற்பு நெறி

fascism

கொடுந்தேசியம்

fatalism

ஊழ்வலி நெறி

fideism

உள்ளொளி நெறி

foundationalism

அடியொற்று நெறி

functionalism

தொழிற்பாட்டு நெறி

fundamentalism

பழமைத்துவம்; பழமை நெறி

hedonism

இன்பநோக்கு நெறி

historicism

வரலாற்றுக் கற்பிதம்

holism

கூறுதொகுப்பு நெறி

idealism

குறிக்கோள் நெறி

indeterminism

முன்னேது கொள்ளாமை

individualism

தனிமனிதத்துவம்

instrumentalism

பயன்படுகை நெறி

intellectualism

அறிவாண்மை நெறி

internalism

அகக்கருத்து நெறி

interpretivism

பொருள்கொள் நெறி

interventionism

இடையீட்டு நெறி

irrationalism

ஏதில் நெறி

irredentism

புலமீட்சி வேட்கை

ism

இயம்; நெறி

leftism

இடதுசாரித்துவம்

legalism

சட்டநெறித்துவம்

liberalism

தாராண்மை

libertarianism

தன்னாண்மை

logical positivism

ஏரணப் புலனறிவுநெறி

Marxism

மார்க்சியம்

materialism

பொருண்மியம்

mercantilism

வணிகத்துவம்

modernism

புதுமைத்துவம்

monism

ஒருமைத்துவம்

monotheism

ஓரிறைமை

multilateralism

பல்தரப்புநெறி

multilingualism

பல்மொழித்துவம்

multipolarity

பல்முனைத்துவம்

mysticism

மறைபுலம்

nativism

நாட்டுக்குடித்தனம்; சுதேசியம்

naturalism

இயற்பண்புநெறி

Nazism

கொடும்பேரினத்துவம்

negativism

எதிர்மறை நெறி

neutralism

நடுநிலை நெறி

nihilism

பாழ்நெறி

noncognitivism

மெய்யறிவின்மை நெறி ( சில துறைகளில் அறிவதற்குரிய மெய்மை இல்லாதபடியால் அங்கு மெய்யறிவு இல்லை எனும் நெறி)  

objectivism

புறவயநெறி

optimism

நன்னம்பிக்கை நெறி

obscurantism

மழுக்கநெறி

originalism

தோற்றுவாய் நெறி

pacifism

அமைதிநெறி

pantheism = cosmotheism

இறைநிறைமை

perfectionism

செம்மைத்துவம்

pessimism

துன்னம்பிக்கை நெறி

phenomenalism

புலனுணர்வு நெறி

pluralism

பன்மைத்துவம்

polytheism

பல்லிறைமை

positivism

புலனறிவாண்மை

postmodernism

புதுமைத்துவ பின்னெறி

pragmatism

செயல்நோக்கு நெறி

prescriptivism

வரையறுப்பு நெறி

professionalism

துறைமைத்துவம்

proportionalism

ஒப்பளவீட்டு நெறி

puritanism

செந்நெறிமை

racial chauvinism

பேரினத்துவம்

racism

இனக்காழ்ப்பு

radicalism

பருமாற்ற நெறி

rationalism

ஏதீட்டு நெறி; நியாயத்துவம்

realism

மெய்மைத்துவம்

referentialism

சொற்பொருள் நெறி

relationism

தொடர்பீட்டு நெறி

relativism

சார்பீட்டு நெறி

retributivism

ஒறுப்பு நெறி

romanticism

கற்பனை நவிற்சி

scepticism = skepticism

ஐயநெறி

scientism

அறிவியல் நெறி

secularism

உலகியல் நெறி

sensualism

புலனின்ப நெறி

sentimentalism

மெல்லுணர்வெழுச்சி

socialism

சமூகவுடைமை

solipsism

அகத்துவம்

sophism

போலிநெறி

spiritualism

ஆன்மத்துவம்

stoicism

உள்ளொடுக்கம்

structuralism

கட்டமைத்துவம்

subjectivism

அகவயநெறி

surrealism

அதிகற்பிதம்

syndicalism

தொழிற்சங்கவுடைமை

theism

இறைத்துவம்

totalitarianism

தனிக்கட்சியாட்சி

traditionalism

மரபுநெறி

transcendentalism

ஆழ்வுணர்வு நெறி

unilateralism

ஒருதலைநெறி; ஒருதலைப்பட்சம்

unipolarity

ஒருமுனைத்துவம்; தனிமுனைத்துவம்

universalism

பொதுமயநெறி

utilitarianism

பயன்பாட்டு நெறி

vitalism

உயிரியக்க நெறி

No comments:

Post a Comment