Search This Blog

 LAND = காணி

abstract

சுருக்கம்; பொழிப்பு

abut

அண்டியிரு

accreditation

தத்துவம்

accretion

சேர்மானம்

accuracy

செம்மை

acquired lands

கையகப்படுத்திய காணிகள்

acquisition application

கையகப்படுத்தல் விண்ணப்பம்

acquisition surveys

கையகப்படத்தல் அளவைகள் (அளப்பனவுகள்)

advance tracing

சுவடு வரைபடம்

adverse possession

பாதக உடைமை

aerial photography

வான்வழி ஒளிப்படம்

affecting land

பாதிக்கும் காணி

agreements

உடன்படிக்கைகள்

agricultural or estate land

வேளாண்மைக் காணிகள் அல்லது பெருந்தோட்டக் காணிகள்

alienated lands

பராதீனப்படுத்திய காணிகள்; பிறர்வசப்படுத்திய காணிகள்

allocate

ஒதுக்கு

allotment

ஒதுக்கிய காணி; ஒதுக்கப்பட்ட காணி

alluvium

வண்டல்

amalgamation

ஒன்றிணைப்பு

amend and consolidate

திருத்தி, ஒருங்கிணை

annual practicing license

ஆண்டுச் சேவை உரிமம்

annuity

ஆண்டுக்கொடை

apartment ownership law

அடுக்குமாடியக உடைமைச் சட்டம

Apartment Ownership (Amendments) Act

அடுக்குமாடியக உடைமை (திருத்தங்கள்) சட்டம்

applicant institution

விண்ணப்ப நிறுவனம்

assessed valuation

கணித்த மதிப்பீடு

assessment

கணிப்பீடு

assign

ஒப்படை

assignee

ஒப்படையுறுநர்; ஒப்படையுறுபவர்

assignment

ஒப்படை(ப்பு)

assignor

ஒப்படையிடுநர்; ஒப்படையிடுபவர்

association property

கூட்டாதனம்

attesting officer

அத்தாட்சிப்படுத்தும் அதிகாரி

auctioneer

ஏலமிடுநர்; ஏலமிடுபவர்

authority

அதிகாரம்

Automated Deed Indexing System (ADIS)

தன்னியக்க உறுதிச் சுட்டி முறைமை

avulsion

காணி துண்டாடல்

back title letter

பின்னுரித்து மடல்

bargain and sale deed

பேர-விற்பனை உறுதி

bids

விலைக்கேள்விகள்

block surveys

காணித்துண்டு அளவைகள் (அளப்பனவுகள்)

blocking out plans

காணி துண்டாடல் வரைபடங்கள்

bond holder

ஈடுகொள்பவர்

cadastral surveys

கடத்திரள் அளவைகள்

cancelling of ownership

உடைமை நீக்கம்

caveat

தடை எச்சரிக்கை

caveator

தடை எச்சரிக்கை இடுபவர்

cease

நிறுத்து; முடிவுறுத்து

centerline

நடுக்கோடு

certificate showing minister's approval

அமைச்சரின் அங்கீகாரத்தைக் காட்டும் சான்றிதழ்

chain of title

உரித்துத் தொடர்

chattel

அசையும் சொத்துக்கள்

check survey

செவ்வைகாண் அளவை

claimant

உரிமைகோருநர்; உரிமை கோருபவர்

claimant of ownership

உடைமை உரிமைகோருநர்; உடைமை உரிமை கோருபவர்

clearance

தடைநீக்கம்

client-organization

சேவைநாடுநர்-அமைப்பு

closure of village

கிராமத்தை மூடுதல்

co-insurance

கூட்டுக் காப்புறுதி

co-owners

கூட்டு உடைமையாளர்கள்

co-ownership

கூட்டு உடைமை

colonization schemes

குடியேற்றத் திட்டங்கள்

colony plans

குடியேற்ற வரைபடங்கள்

Commissioner of Title Settlement

காணி உரித்து ஆணையாளர்

commissioner's decisions and declarations

ஆணையாளரின் தீர்மானங்களும் பிரகடனங்களும்

common occupation

பொது இருப்பாட்சி

compensation

நட்ட ஈடு

compiled plan

தொகுத்த வரைபடம்

conciliation board

இணக்க சபை

condominium plan

கொண்டமனை வரைபடம்

condominium property surveys

கொண்டமனை ஆதன அளவைகள் (அளப்பனவுகள்)

conducting inquiries into petitions of inheritance

வழியுரித்து மனுக்கள் மீது விசாரணைகள் நடத்தல்

conducting settlement inquiries

காணி நிர்ணய விசாரணைகள் நடத்தல்

consolidation

திரட்டு; திரட்டல்

constructive eviction

வெளியேற வைத்தல்

contour plans

உருவரைப்படங்கள்

contours

உருவரைபுகள்

conveyance

ஏற்றியிறக்கல்

conviction

குற்றத் தீர்ப்பு

copy of the ordinance

கட்டளைச் சட்டத்தின் பிரதி

covenant

உடன்பாடு

crown lands ordinance

அரச காணிகள் கட்ளைச் சட்டம்

daily work sheets

நாளாந்தப் பணிமடல்

declaration

பிரகடனம்

deed registration

உறுதிப் பதிவு

demarcating survey

எல்லை குறிக்கும் அளவைக

demarcating surveying branch

எல்லை குறிக்கும் அளவைக் கிளை

demarcation surveys

எல்லை குறித்தல் அளவைகள்

Department of Lands Commissioner General

தலைமக் காணி ஆணையாளர் திணைக்களம்; காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம்

depreciation

தேய்மானம்

details of demarcating survey

எல்லை குறிக்கும் அளவைகள் பற்றிய விபரங்கள்

devise

விருப்பாவணம் ஊடாக வழங்கு

devisee

விருப்பாவணம் ஊடாகப் பெறுபவர்

devolution of law

சட்ட அதிகாரங்களைப் பரவலாக்கல்

diagrams

வரையுருபுகள்

diagrams and title plans

வரையுருபுகளும் காணி உரித்துப் படங்களும்

diagrams note application

வரையுருபுக் குறிப்பு விண்ணப்பம்

direction

நெறியாள்கை

directive

பணிப்புரை

distribution of lands

காணி விநியோகம்

district survey offices

மாவட்ட அளவை அலுவலகங்கள்

documentary evidence

ஆவணச் சான்று

documentation

ஆவணப்படுத்தல்; ஆவணங்கள்

documented agreement

ஆவணப்படுத்திய உடன்படிக்கை

documents registration ordinance

ஆவணப் பதிவுக் கட்டளைச் சட்டம்

dominant tenement

ஆதிக்க ஆதனம்

draft order

வரைவுக் கட்டளை

dresser drawer title

பதியப்படாத உரித்து

E-land hub project

மின்மக் காணி மைய நிகழ்பாடு

easement

வசதியுரிமை

ejectment

வெளியேற்றல்

eminent domain

கையகப்படுத்தும் அரசுரிமை

encroached lands

அத்துமீறப்பட்ட காணிகள்

Encroachment Ordinance

அத்துமீறல் கட்டளைச் சட்டம்

encumbrance

பாரபந்தம்

epitome of title

உரித்தாவண விவரக்குறிப்பு

equity of redemption

ஈடுமீட்புத் தேறுமத

escheat

ஆதன மீள்வு

escrow settlement

மூன்றாந்தரப்புடன் கூடிய உடன்படிக்கை

establishment of inheritance

வழியுரித்தை மெய்ப்பித்தல்

establishment of traditional ownership

பாரம்பரிய உடைமையை மெய்ப்பித்தல்

estate in fee simple

வரையறையற்ற இறப்புச்சொத்து

evaluation criteria

பிரமாண மதிப்பீடு

eviction

வெளியேற்றல்; வெளியேற்றம்

evidence of heirs

வழியுரித்தாளர்களின் சான்று

exclusion from settlement

உடன்பாட்டிலிருந்து விலக்கல்

expedite operation

அலுவலை விரைவுபடுத்து

extent of land

காணியின் பரப்பளவு

feoffee

ஆதன மானியம் பெறுபவர்

field officers

கள அதிகாரிகள்

field book

கள ஏடு

field inspection

களப் பரிசோதனை

field work of settlement

காணி நிர்ணயக் களப் பணி

file for public work

பொதுப் பணிக் கோப்புகள்

final village plan

கிராம இறுதி வரைபடங்கள்

finalization branch

இறுதி அலுவல் கிளை

first class title of absolute ownership

திட்டவட்டமான முழு உடைமை உரித்து

foreshore

கடற்கரைக் காணி

fraudulent land transactions

மோசடியான காணி கொடுக்கல் வாங்கல்கள்

free of charge

இலவசமாக

freehold

வரையறையற்ற ஆதனம்

full ownership

முழு உடைமை

furnishing a land as bail

காணியைப் பிணைவைத்தல்

gazette notification which includes the settlement notice

காணி நிர்ணய அறிவிப்பு உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல்

geodetic control network

தரையுருவக் கட்டுப்பாட்டு வலையம்

Geographic Information System (GIS)

புவியியல் தகவல் முறைமை

global mapping project

உலக படமாக்கல் நிகழ்பாடு

Government Property Register (GPS)

அரசாங்க ஆதனப் பதிவேடு

grant and disposition

மானியமும் ஆதனக்கொடையும்

grantee

மானியம் பெறுநர்

Grantor

மானியம் தருநர்

grants

மானியங்கள்

grants deeds

மானிய உறுதிகள்

ground control points

நிலக் கட்டுப்பாட்டுப் புள்ளிகள்

guaranty

உத்தரவாதம்

handling of documents

ஆவணங்கள் கையாளல்

heirs

வழியுரித்தாளிகள்

hereditary inheritance

பரம்பரை வழிவந்த சொத்து

hereditary lands

பரம்பரைக் காணிகள்

hiatus

இடைவெளி

human habitation

மனித வாசம்

hypothecate

ஒப்படையாமல் ஈடுவை

immovable and movable resources

அசையும், அசையா வளங்கள்

incidental expenses

இடைநேர் செலவுகள்

inclusion in the settlement order

நிர்ணயக் கட்டளைக்கு உட்படுத்தல்

indemnity

இழப்பீடு

indenture

ஊழிய ஒப்பந்தம்

infrastructure facilities

கீழ்க்கட்டுமான வசதிகள்

ingress

உட்புகல்

inheritance

வழியுரித்துச் சொத்து

inherited lands

வழியுரித்துக் காணிகள்

inquiries into petitions on inheritance

வழியுரித்துச் சொத்து மீதான விசாரணைகள்

inside entries

உள்ளார்ந்த பதிவுகள்

inspection

பரிசோதனை; பார்வையிடல்

inspection of demarcating survey

எல்லை குறிக்கும் அளவைப் பரிசோதனை

instruments

கருவிகள்; ஆவணங்கள்

insurance fund

காப்புறுதி நிதியம்

insure

காப்புறுதி செய்

International Steering Committee for Global Mapping (ISCGM)

உலக படமாக்கலுக்கான அனைத்துநாட்டு நெறிமுறைக் குழு

intestate

விருப்பாவணம் இடாமல்

invalidation of ownership due to absence

வாராமையால் உரிமையை செல்லுபடியற்றதாக்கல்

investigation

புலனாய்வு; விசாரணை

irrigational systems

நீர்ப்பாசனக் கட்டுக்கோப்புகள்

issuance

வழங்கல்

joint tenancy

கூட்டுரித்து

land acquisition act

காணி ககையகப்படுத்தல் சட்டம்

lan allotment

ஒதுக்கப்பட்ட காணி

land cases

காணி வழக்குகள்

land commission

காணி ஆணையம்; காணி ஆணைக்குழு

land database

காணித் தரவுத்தளம்

land development ordinance

காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம்

land development projects

காணி அபிவிருத்தி நிகழ்பாடுகள்

land disputes

காணிப் பிணக்குகள்

land distributions

காணி விநியோகங்கள்

Land Grants (Special Provisions) Act

காணி மானியங்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டம்

land grants and permits

காணி மானியங்களும் அனுமதிப் பத்திரங்களும்

land licence

காணி உரிமம்

land management

காணி முகாமை

land market

காணிச் சந்தை

land marking surveys

காணி குறியிடல் அளவைகள்

landowner

காணி உடைமையாளர்

land parcel

காணித்துண்டு

Land Reform Commission

காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழு (ஆணையம்)

land reform law

காணி சீர்த்திருத்தச் சட்டம்

land related acts

காணிச் சட்டங்கள்

land resource

காணி வளம்

land resources management

காணி வள முகாமை

land settlement ordinance

காணி நிருணயக் கட்டளைச் சட்டம்

land speculation

காணி கொள்வனவு-விற்பனவு

land subdivision

காணி கூறாக்கம்

land surveying

காணி அளப்பனவு; நில அளவையியல்

land transaction

காணி அலுவல்; காணி கொடுக்கல் வாங்கல்

land use controls

காணிப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள்

land use ratio

காணிப் பயன்பாட்டு விகிதம்

land value increment

காணிப் பெறுமதி உயர்வு

land vested in the state

அரசுக்கு உரித்தாக்கப்பட்ட காணி

land-parcel identification system (LPIS)

காணித்துண்டு அடையாளம் காணும் முறைமை

landless

காணியற்ற

landlocked country

நிலம்சூழ்ந்த நாடு

lands of which state ownership is removed

அரசுடைமை நீக்கப்பட்ட காணிகள்

lands proposal for leasing

குத்தகைக்குக் கொடுக்க உத்தேசிக்கப்பட்ட காணிகள்

late heirs

தாமத வழியுரித்தாளிகள்

lawful title

சட்டபூர்வ உரித்து

layout; layout plan

கோலம்; கோல வரைபடம்

learning and innovation project

கற்கை மற்றும் புத்தாக்க நிகழ்பாடு

lease

குத்தகை

lease bond

குத்தகை முறி

leased lands

குத்தகைக்கு கொடுக்கப்பட்ட காணிகள்

legal declaration

சட்டபூர்வப் பிரகடனம்

legal document

சட்டபூர்வ ஆவணம்

legal statement

சட்டபூர்வக் கூற்று

lessee

குத்தகைக்கு எடுப்பவர்

lessor

குத்தகைக்கு கொடுப்பவர்

letter and the summons

கடிதமும் அழைப்பாணையும்

letter of demarcating survey

எல்லை குறிக்கும் அளவைக் கடிதம்

letters of land grant

காணி மானியக் கடிதங்கள்

licensed surveyors

உரிம அளவையாளர்கள்

lien

பாத்தியம்; சோந்தை

limited title

வரையறுத்த உரித்து

list of land

காணி நிரல்

local government authorities

உள்ளூராட்சி அதிகார சபைகள்

lodgement

விடுதி

long term lease

நெடுங்காலக் குத்தகை

loose leaf register

இளக்க ஒற்றைப் பதிவேடு

loss or damage

இழப்பு அல்லது சேதம்

low density zone

தாழ்வடர்த்தி வலயம்; அடர்த்தி தாழ்ந்த வலயம்

low income housing; low income settlement

தாழ்வருமான வீடமைப்பு; தாழ்வருமானக் குடியிருப்புக்கள்

main area

முக்கிய பிரதேசம்

manifolds

பன்பிரதிகள்

manmade disasters

மனிதராலாகும் பேரழிவுகள்

map out

வரைபடமாக்கு

map revision

வரைபட மீளாய்வு

mapping

படமாக்கல்

mapping out forest reserves

கானக காவல்புலங்களைப் படமாக்கல்

marginal land

ஓரக்காணி

marginal settlement; squatter settlement

ஓரக்காணி நிர்ணயம்; குடிசைக் குடியிருப்பு

megalopolis

மாபெருநகர்

metes and boundaries

அளவுகளும் எல்லைகளும்

metropolis

தலைமைநகர்

metropolitan area

பன்பண்பாட்டுப் பிரதேசம்

migration

இடப்பெயர்வு

minister's approval

அமைச்சரின் அங்கீகாரம்

Ministry of Land and Land Development

காணி-காணி விருத்தி அமைச்சு

mortgage

ஈடு; அடைமானம்

mortgage guarantee

ஈட்டு உத்தரவாதம்; அடைமான உத்தரவாதம்

mortgagee

ஈடுதருநர்; அடைமானம் தருநர்

mortgager

ஈடுபெறுநர்’ அடைமானம் பெறுநர்

National Housing Development Authority

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை

national land policy

தேசிய காணிக் கொள்கை

national land titling programme

தேசிய காணி உரித்தீட்டுப் பதிவு நிகழ்முறை

national land use plan

தேசிய காணி பயன்பாட்டுத் திட்டம்

national land use policy

தேசிய காணி பயன்பாட்டுக் கொள்கை

national settlement planning

தேசிய காணி நிர்ணயத் திட்டமிடல்

national settlement policy

தேசியக் காணி நிர்ணயக் கொள்கை

national surveying and mapping organization

தேசிய அளவை-படமாக்கல் அமைப்பு

nationalization of land

காணிகளைத் தேசியமயமாக்கல்

nominal fee

பெயரளவுக் கட்டணம்

notary public

பகிரங்க நொத்தாரிசு

notice

அறிவித்தல்

null and void

வெற்று வெறிதான (சட்டவலுவற்ற)

objection inquiry

ஆட்சேபம் பற்றிய விசாரணை

occupant

குடியிருப்பாளர்

occupational boundary

குடியிருப்பு எல்லை

original land lot

மூலக் காணித் துண்டு

original of the village plan

கிராம வரைபடத்தின் மூலப்பிரதி

overlap of deeds

உறுதிகள் பாதி ஒத்திருத்தல்

ownership

உடைமை

 

No comments:

Post a Comment