இலக்கியம் = LITERATURE
அகத்தூய்மைப்பேறு; கலைவடிகால் | catharsis; purification |
அகரமுதலி = அகராதி | dictionary |
அங்கதம் = கேலி | satire |
அங்கம்-1 | episode-1 |
அசை | syllable |
அசையழுத்தம் | accent |
அடைப்புக்குறி | brackets ( ) |
அடைமொழி | epithet |
அணி | figure of speech |
அணியியல்; சொற்சிலம்பம் | rhetoric |
அருகமைவு | apposition |
அவாய்நிலை; சொல்லெச்சம் | ellipsis |
அழுத்தம் | emphasis |
அளவளாவல் | discourse |
அறிவுறுத்தும் செய்யுள் | didactic verse |
அறுத்துரைப்பு | articulation |
ஆகுபெயர் | metonymy |
ஆண்பால் | masculine gender |
ஆய்வரங்கு | symposium |
ஆளுருவகம் | personification |
ஆறாம் வேற்றுமை | genitive case |
இசைமுழக்கம்; பாராயணம் | rhapsody |
இகழாவிகழ்ச்சி; வஞ்சப்புகழ்ச்சி | sarcasm |
இசைப்பாடல் | lyric |
இடக்கரடக்கல் | euphemism |
இடைக்கதை; உபகதை; துணுக்கு | anecdote |
இடைச்சொல் | conjunction |
இடைச்சொல் நீக்கம் (எ-கா: பேசு, எழுது,வாசி) | asyndeton |
இடைப்பிறவரல் | parenthesis |
இயைசொற்களஞ்சியம்; நிகண்டு | thesaurus |
இரட்டுற மொழிதல் | double entendre |
இரண்டாம் வேற்றுமை | accusative case |
இரவற்சொல் | loanword |
இருதலைச்சொல் (எ-கா: விகடகவி) | palindrome (i.e: rotator) |
இருபாதிச்சொல் | portmanteau word blend = blend (i.e: motor + hotel = motel) |
இலக்கணம் | grammar |
இலக்கியத் துறைஞர்கள் | literati |
இலக்கிய வழக்கு | literary usage |
இலக்கியம் | literature |
இழிமொழி | pejorative |
இழிசொல் | expletive; swear word |
இழிவழக்கு | vulgarism |
இறுமாப்பு | hubris |
இன்பியல்; நகைச்சுவை; நகைச்சுவைப் படைப்பு | comedy |
இன்னிசை | melody |
ஈரடிச்செய்யுள்; குறள் | couplet |
ஈரேழ்வரிப்பா | sonnet |
ஈற்றமைதி; இறுதியுரை | denouement |
உச்சரிப்பு | pronunciation |
உடன்பாட்டு வினை | affirmative verb |
உடனிகழ்வு | coincident |
உடுக்குறி (*) | asterisk (*) |
உடைமைக்குறி; எச்சக்குறி (') | apostrophe; possessive form (') |
உண்மையின் திருவுருவம் | embodiment of truth |
உண்மையை ஆளாக உருவகித்தல் | personification of truth |
உணர்வோடை | stream of consciousness |
உணர்வெழுச்சி மொழி | emotional language |
உணர்வுசார் பெறுமதி | sentimental value |
உத்தி; நுட்பம் | technique |
உயர்வுநவிற்சி | hyperbole |
உயிரெழுத்து | vowel |
உரிச்சொல் | attributive |
உருவகப் படைப்பு | allegory |
உருவகம் | metaphor |
உருவகிப்பு | imagery |
உரை | text |
உரைக்கூறு | passage |
உரைநடை | prose |
உரைப்பொருள்; நுதல்பொருள்;பாடுபொருள்; கரு | theme |
உரையாடல் | dialogue; conversation |
உவமை | simile |
உவமைக் கதை | parable |
உள்நோக்கம் | motive |
ஊரெழில்; ஊரெழிற்பாட்டு | idyll |
எச்சம் | participle |
எடுத்துரைப்பு | narration |
எண்ணுப் பெயர் | numeral |
எதிர்காலம் | future tense |
எதிர்ச்சொல் | antonym = opposite |
எதிர்மறை | negative |
எதிராளர் | antagonist |
எதுகை; இயைபு | rhyme |
எழுத்தியல் | orthography |
எழுத்து மாறாட்டம் | spoonerism |
எழுத்துக்கூட்டல் | spelling |
எழுவாய் வேற்றுமை; முதலாம் வேற்றுமை | nominative case |
எழுவாய்; நுதல்பொருள் | subject |
எள்ளிநகையாடல் | sardonicism |
எள்ளிநகையாடும் தொனி | sardonic tone |
ஏவல் வினை | imperative verb |
ஏழாம் வேற்றுமை | locative case |
ஏளனம்; எள்ளற் படைப்பு | burlesque |
ஏற்றவணி; வீறுகோளணி; சுவையுச்சம் | climax |
ஒத்தசொல் | synonym |
ஒத்திசைவு; ஏட்டுச்சொற்கோவை | concordance |
ஒருங்குவைப்பு | collocation |
ஒருமை | singular |
ஒலிக்குறிப்பு | onomatopoeia |
ஒலியியைவு | assonance |
ஒழுக்கம் | morals |
ஓசைநயம் | lilt |
ஓசையிறக்கம் | cadence |
ஓசையேற்றம் | crescendo |
ஓரங்க நாடகம் | one-act-play |
ஓரொலிவேற்றுச்சொல் | homophone |
கட்டம் | stage; episode |
கண்ணோட்டம் | perspective = point of view |
கதை; எடுத்துரைப்பு | narrative |
கதைப்பாடல் | ballad |
கதைப்பின்னல் | plot |
கதைமாந்தர்; கதாபாத்திரம் | character |
கரு | theme |
கருத்தரங்கு | seminar |
கருத்தா | agent |
கலப்புமொழி | pidgin |
கலையழகியல் | aesthetics |
கவித்துவக்கலை | poetics |
கவியியல் | poetry |
கவிதை (குறிப்பிட்ட கவிதை) | poem |
கற்பனை இன்பம்; நப்பாசை;வீண்கனவு | fantasy |
கற்பனை நவிற்சி வாதம் | romanticism |
கற்பனை நவிற்சி; காதல் புனைவு;காதலூடாட்டம் | romance |
காட்சி | scene |
காதல் புனைவு; காதலூடாட்டம்;கற்பனை நவிற்சி | romance |
காப்பியம்; காவியம் | epic காவியம் |
கால ஏடு | chronicle |
காலம் | tense |
காலவழுவமைதி | historic present |
காவியம் = காப்பியம் | epic |
காற்புள்ளி (,) | comma (,) |
கிளைமொழி | dialect |
கீறு (-) | dash (-) |
குமிழ்ச்சரம் | montage |
குரலேற்றத்தாழ்வு | intonation |
குழு இசை; பல்லவி | chorus |
குற்று (…) | dot (…) |
குறிப்பு | suggestion |
குறிப்புவினை | appellative verb |
குறிப்பொருள் | denotation |
குறியீடு | symbol |
குறுநாவல் | novelette |
குன்றக்கூறல் | incomplete statement |
கூட்டுக்குறி (-) | hyphen (-) |
கூட்டுச்சொல் | compound word |
கூட்டுப் பெயர் | collective noun |
கூத்து; இசை நாடகம் | melodrama |
கூறியதுகூறல் | tautology |
கேலி = அங்கதம் | satire |
கேலிக்கூத்து | farce |
கையறுநிலைப்பாடல்; புலம்பற்பாடல் | elegy |
கொச்சைவழக்கு | slang |
கோவை; கோவைக்கலை; கோவைப்படைப்பு | collage |
சதுரக்குறி [ ] | square brackets [ ] |
சந்தம் | rhythm |
சாய்கோடு (/) | oblique = slash (/) |
சாய்வெழுத்து | italics |
சார்படை | article |
சித்தரிப்பு | portrayal |
சிலேடை | pun |
சிறுகதை | short story |
சினையாகுபெயர் | synecdoche |
சுயசரிதைப்புனைவு | autofiction |
சுருக்கம் | précis = summary |
சுவையிறக்கம்; வீறுவீழ்ச்சி; வீறுவீழணி | anticlimax = bathos |
சுற்றிவளைத்துரைப்பு | circumlocution = periphrasis |
சூழ்வினை | nemesis |
செய்யுள் | verse |
செய்வினை | active voice |
செயப்படுபொருள் | object |
செயப்படுபொருள் குன்றா வினை | transitive verb |
செயப்படுபொருள் குன்றிய வினை | intransitive verb |
செயப்பாட்டு வினை | passive voice |
செவ்விலக்கியம் | classic |
சென்றுதேய்ந்திறுதல் | gradual loss of vigour and tone |
சொல் | word |
சொல்மாறாட்டம் | malapropism |
சொல்லணி | trope |
சொல்லியல்; சொல்லாட்சி | terminology |
சொல்லிலக்கணம் | parsing |
சொல்லுருமாற்றம் | inflection = inflexion |
சொல்லெச்சம் = அவாய்நிலை | ellipsis |
சொல்வளம் | vocabulary |
சொற்கோவை | glossary |
சொற்பிறப்பியல் | etymology |
சொற்பொருளியல் | semantics |
சொற்றொடர் | phrase |
சொற்றொடரியல் | syntax |
தலைதாழ் மாற்றணி (எ-கா: வென்றேன், கண்டேன், வந்தேன்) | hysteron proteron |
தலைப்பு; இணைகூற்று | caption |
தற்குறிப்பேற்றம் | pathetic fallacy |
தற்கூற்று | direct speech |
தற்புனைவு | autofiction |
தன்மை | first person |
தன்வினை | active verb |
தனியுரை; ஓரங்கவுரை | monologue |
தாழ்வுநவிற்சி | litotes |
திறனாய்; விமர்சி; கண்டி | criticize |
திறனாய்வாளர்; விமர்சகர்;கண்டிப்பவர் | critic |
திறனாய்வு; விமர்சனம்; கண்டனம் | criticism |
திறனாய்வுரை | critique |
துணை வசனம் | clause |
துணை வினை | auxiliary verb |
துறைமொழி | jargon |
துன்பியல்; பேரிடி | tragedy |
தேய்வழக்கு | cliché |
தொகைநூல் | anthology |
தொடக்கவுரை | prologue |
தொடர்க்குறி (;) | semicolon (;) |
தொழிற்பெயர் = வினைப்பெயர் | gerund = verbal noun |
தொன்மவியல் | mythology |
தொனி | tone |
நகைக்குறும்பா | limerick |
நகைச்சுவை | humour |
நகைச்சுவையாளர் | comedian |
நன்மொழி | epigram |
நாட்டார் இசை | folk-music |
நாட்டார் கூத்து | folk-drama |
நாட்டார் நடனம் | folk-dance |
நாட்டார் பாடல் | folksong |
நாட்டார் மரபு | folklore |
நாவல் | novel |
நான்காம் வேற்றுமை | dative case |
நிகண்டு = இயைசொற்களஞ்சியம் | thesaurus |
நிகழ்த்து கலை | performance arts |
மெய்ந்நிலை | reality |
நிகழக்கூடிய | realistic |
நிறுத்தக்குறியீடு | punctuation |
நிறைவுரை | epilogue |
நீதிக்கதை | fable |
நெட்டுரை; நெஞ்சொடுகூறல் | soliloquy |
நெடுங்கணக்கு | alphabet |
நெறியுரை | dictum |
நையாண்டிப் படைப்பு | parody |
பகட்டுக்கலை; பகட்டுப்படைப்பு | baroque |
பகாப் பதம் | indivisible word |
பகிடிக்குறும்பா | limerick |
பகுதி | root |
பகுபதம் | divisible word |
படர்க்கை | third person |
படிப்பினை | moral = lesson |
படிமம் = விம்பம் | image |
படிவார்ப்பு | stereotype |
படைப்பு வகை | genre |
படைப்புத்திருட்டு | plagiarism |
பண்புப் பெயர் | abstract noun |
பதம் | term |
பதிற்பெயர் | pronoun |
பந்தி | paragraph |
பம்மாத்து | charade |
பயனில் கூற்று; நின்றுபயனின்மை | useless statement |
பயனிலை | predicate |
பயிலரங்கு | workshop |
பரபரப்பு | excitement |
பலபொருளொருசொல் | homograph |
பழமொழி; முதுமொழி | proverb |
பன்மை | plural |
பட்டப்பெயர் | sobriquet |
பாடகர் குழு | choir |
பா | stanza |
பாணி | style |
பாமரர் வாய்மரபு | orature |
பால்மை | gender |
பிம்பம்; வேடம்; முகத்திரை | persona |
பிறர் கூற்று | indirect speech = reported speech |
பிறவினை | causative verb |
பிறழ் புனைவு | transgressive fiction |
பின்னொட்டு | suffix |
புகழ்பாடல் | panegyric |
புணர்ச்சி | combination |
புதுக்கவிதை | blank verse = free verse |
புதுச்சொல் | neologism |
புராணம்; கட்டுக்கதை | myth |
புலம்பற்பாடல்; கையறுநிலைப்பாடல் | elegy |
புறனடை; விதிவிலக்கு | exception |
புனைவிலி | non-fiction |
புனைவு | fiction |
பெண்பால் | feminine gender |
பெயர் | noun |
பெயரடை | adjective |
பேச்சு மொழி | spoken language |
பேச்சுவழக்கு | colloquial |
பேரகராதி | lexicon |
பொம்மலாட்டம் | puppet show |
பொழிப்புரை | paraphrase |
பொன்மொழி | motto |
மணிவாக்கு | aphorism |
மயங்கவைத்தல் | mystification |
மரபுத்தொடர் | idiom |
மரூஉ | corruption |
மற்றொன்றுவிரித்தல் | digression |
மறுபொருள்கோடல்;மறுவியாக்கியானம் | reinterpretation |
மறுவாசகம் | recension |
மறைகுறிப்பு | allusion |
மறைமுக இகழ்ச்சி | innuendo |
மாந்திரிக மெய்ம்மை | magic(al) realism |
மாறுகொளக்கூறல் | inconsistency |
மிகையுரை | redundancy |
மீமொழி | metalanguage |
மீள்வரி | leitmotif |
மீள்தரவு; பின்னூட்டு | feedback |
முதன்மையாளர் | protagonist |
முதுமொழி | saying |
முரண்கோள் | antithesis |
முரண்தொடரணி | chiasmus |
முரண்தொடை | oxymoron |
முரண்புதிர் | paradox |
முரண் அணி (எ-கா: நாம் பட்டறிவிலிருந்து கற்றுக்கொள்வது யாதெனில் மனிதர் பட்டறிவிலிருந்து எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதே – பேர்ணாட் சோ) | irony (e.g: We learn from experience that men never learn anything from experience – Bernard Shaw) |
முற்றுப்புள்ளி (.) | full stop = period (.) |
முற்றுவினை | finite verb |
முறைசார் வழக்கு | formal usage |
முறைசாரா வழக்கு | informal usage |
முன்னிகழ்வு; மின்னல் நினைவு | flash-back |
முன்னிலை | second person |
முன்னெழுத்துச்சொல் | acronym (i.e: Aids) |
முன்னொட்டு | prefix |
முனைப்புக்கூறு | motif |
மூதுரை | maxim |
மெய்ம்மை | reality |
மெய்ம்மைத்துவம் | realism |
மெய்ம்மைவாய்ந்த | realistic |
மெய்யெழுத்து | consonant |
மென்னுணர்வுடைமை | sentimentality |
மென்னுணர்வுமயம் | sentimentalism |
மேற்கோட்குறி ('') | quotation marks |
மொழிப்பாணி | parlance |
மொழியியல் | linguistics |
மொழிவரலாற்றியல் | philology |
மோனை | alliteration |
யாப்பியல் | prosody |
யாப்பு; சீர் | metre |
வசனம் | sentence |
வஞ்சப்புகழ்ச்சி; இகழாவிகழ்ச்சி | sarcasm |
வடு | stigma |
வழக்கு | usage |
வழக்கொழிந்த சொல் | archaic word |
வழக்கொழிந்த சொல்லாட்சி | archaism |
வழிவந்த சொல் | derivative |
வழுச்சொல்; வழூஉச் சொல் | misnomer |
வாக்கிய உறுப்பு | part of speech |
வாழ்க்கை வரலாறு | biography |
வாழ்த்துப்பா | ode |
விகாரம் | change |
விகுதி | termination |
விதிவிலக்கு; புறனடை | exception |
வியங்கோள் வினை | optative verb |
வியப்பிடைச்சொல் | exclamation = interjection |
வியப்புக்குறி (!) | exclamation mark (!) |
விரித்துரைப்பு | elaboration = exposition |
விவரிப்பு | narrative |
விழுமியம் | values |
விளக்கக்குறி (:) | colon (:) |
விளக்கக்குறிப்பு | annotation |
விளி வேற்றுமை; எட்டாம் வேற்றுமை | vocative case |
விறலி | female minstrel |
வினா | interrogative |
வினாக்குறி (?) | question mark (?) |
வினை | verb |
வினைத் தொடர் | verbal phrase = phrasal verb |
வினைப்பாங்கு | mood |
வினைப்பெயர்; தொழிற்பெயர் | gerund = verbal noun |
வினைப்பொதுநிலை | infinitive |
வினையடை | adverb |
வெற்றிப்பாடல் | paean |
வெற்றுரை; வெற்றெனத்தொடுத்தல் | verbosity |
வேடிக்கை நிகழ்வு | funny episode |
வேற்றுமை | case |
வேற்றுமை உருபு | preposition |
No comments:
Post a Comment