Search This Blog

DIPLOMACY = சூழ்வியல்


accession 

ஆட்சியேற்பு; அங்கத்துவம் ஏற்பு

accord 

இணக்கம்

ad referendum 

பேச்சளவில் உடன்பாடு

agreement

உடன்படிக்கை

agrément 

உடன்பாடு

aide mémoire 

நினைவுதவிக் குறிப்பு

air attaché 

வான்படைத் தூதிணைஞர்

alternat 

தேசிய முதன்மை

ambassador

தூதர்

Ambassador Extraordinary and Plenipotentiary 

அதிசிறப்பு முழுவலுத் தூதர்

Ambassador-Designate 

நியமன தூதர்

Ambassadress 

தூதரின் பாரியார்

army attaché 

தரைப்படைத் தூதிணைஞர்

assistant attaché 

உதவித் தூதிணைஞர்

asylum 

தஞ்சம்

attaché 

தூதிணைஞர்

belligerency 

போர்க்குணம்  

bilateral negotiations 

இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

bout de papier 

பொது மடல்

breaking relations 

உறவு துண்டிப்பு

calls and calling cards

சந்திப்புகளும் சந்திப்பு மடல்களும்

casus belli

போருக்கான சாட்டு; பிணக்கிற்கான சாட்டு

chancelleries 

வெளியுறவு அலுவலகங்கள்

chancery 

தூதரக அலுவலகம்

chancery, head of 

தூதரக தலைமை அலுவலர்

chargé d'affaires 

தூதரகப் பொறுப்பாளர்

chargé d'affaires ad hoc = chargé d'affaires pro tempore

தேவைக்கேற்ற தூதரகப் பொறுப்பாளர்; தற்காலிக  தூதரகப் பொறுப்பாளர்

chargé d'affaires ad interim 

இடைக்கால தூதரகப் பொறுப்பாளர்

chief of mission 

தூதரக அதிபதி

civilian attaché 

குடிசார் தூதிணைஞர்

clearance 

ஒப்புமடல்

commercial attaché 

வணிகத் தூதிணைஞர்

communiqué 

கூட்டறிக்கை

conciliation 

இணக்க முயற்சி

concordat 

பாப்பரசருடன் செய்யப்படும்

ஒப்பந்தம்

conference 

மாநாடு

consul

தூதகர்

consul, honorary 

உள்ளகத் தூதகர்

consular agent 

தூதக முகவர்

consular division

தூதகப் பகுதி

consulate 

தூதகம்

consulate general 

உயர் தூதகம்

contract

ஒப்பந்தம்

counselor of embassy 

தூதரக மேலதிகாரி

country desk 

நாட்டு அலுவலகம்

credentials; letter of credence

தூதாண்மை நியமன மடல்

cultural attaché 

பண்பாட்டுத் தூதிணைஞர்

debt book diplomacy

கடனேட்டுச் சூழ்வலம்

declaration 

பிரகடனம்

delegation 

தூதுக்குழு  

demarché 

சூழ்வியல் நடவடிக்கை

deportation

நாடுகடத்தல்

deputy chief of mission 

தூதரக துணை அதிபர்

détente 

கேண்மை

diplomacy

சூழ்வியல்; சூழ்மதி

diplomat 

சூழ்வலர்

diplomatic agent 

சூழ்வியல் முகவர்

diplomatic bag = diplomatic pouch

சூழ்மதிப்பை; திருமுகப்பை

diplomatic corps

சூழ்வலர் குழாம்

diplomatic deafness 

செவிமடுக்கா சூழ்வியற் பாவனை

diplomatic illness 

சூழ்வியல் சுகயீன பாவனை

diplomatic immunity 

சூழ்வியல் விதிவிலக்கு; சூழ்மதி விதிவிலக்கு

diplomatic note 

சூழ்வியற் குறிப்பு; சூழ்மதிக் குறிப்பு

diplomatic privileges and immunities 

சூழ்வியற் சிறப்புரிமைகளும் விதிவிலக்குகளும்

diplomatic ranks 

சூழ்வியற் பதவிவரிசை

dispatch 

மடல்

dual accreditation 

இரட்டைத் தூதாண்மை

economic officer 

பொருளாதார அதிகாரி

embassy 

தூதரகம்

emissary

தூதர்

entente 

நட்புணர்வு

envoy 

தூதர்

ex gracia 

நல்லெண்ண நடவடிக்கை

exchange of notes 

குறிப்பு பரிமாற்றம்

exequatur 

தூதாணை அனுமதி

extradition 

திருப்பியனுப்பல்

extraterritoriality 

ஆள்புலம் கடந்த நடவடிக்கை 

final act = acte final 

இறுதிக் கூற்று   

first secretary 

முதலாம் செயலாளர்

full powers 

முழு அதிகாரம்

good offices 

செல்வாக்கு

guarantee, treaty of 

உத்தரவாத பொருத்தனை

High Commission 

உயர் தூதாணையம்

High Commissioner 

உயர் தூதாணையர்

High Commissioner for Refugees, United Nations   (UNHCR)

ஐ. நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர்

immunity, diplomatic

சூழ்வியல் விதிவிலக்கு; சூழ்மதி

விதிவிலக்கு

legation 

தூதலுவலகம்

letter of credence = credentials

தூதாண்மை நியமன மடல்

letter of recall 

மீளழைப்பு மடல்

liaison officer

இணைப்புறவு அதிகாரி

Machiavellian

சாணக்கியர்

Machiavellianism

சாணக்கியம்

messenger

தூதுவர்

military attaché 

படைத் தூதிணைஞர்

minister plenipotentiary 

முழுவலுவாய்ந்த தூததிகாரி

minister-counselor 

தூததிகாரி

mission 

தூதரகம்

modus operandi 

செயல் முறை

modus vivendi 

இடை உடன்பாடு

multilateral negotiations

பல்தரப்பு பேச்சுவார்த்தைகள்

naval attaché 

கடற்படைத் தூதிணைஞர் 

non-paper

வெறும் மடல்

note verbale

ஒப்பமிடா குறிப்பு

paradiplomacy

உபசூழ்வியல்; உபவெளியுறவு

passport 

கடவுச்சீட்டு

persona grata 

ஏற்கத்தக்கவர்

persona non grata 

ஏற்கத்தகாதவர்

pour condoler 

இரங்கற் குறிப்பு

pour féliciter 

பாராட்டுக் குறிப்பு

pour memoire 

நினைவூட்டற் குறிப்பு

pour prendre congé 

விடைபெறு குறிப்பு

pour presenter 

அறிமுகக் குறிப்பு  

pour remercier 

நன்றிக் குறிப்பு

precedence = priority 

முதன்மை  

protocol officer

உபசரணை அதிகாரி

protocol, diplomatic

சூழ்வியல் வரைமுறை

protocol, Geneva

ஜெனீவா வரைமுறை

rapporteur 

அறிக்கையாளர்

rapprochement 

உறவு மேம்பாடு

ratification 

இசைவளிப்பு

recognition 

அங்கீகாரம்

sever diplomatic relations

சூழ்வியல் உறவைத் துண்டி

severance of diplomatic relations

சூழ்வியல் உறவு துண்டிப்பு

tour d'horizon 

கலந்துரையாடல்

treaty

பொருத்தனை  

ultimatum 

இறுதி எச்சரிக்கை

unfriendly act 

நட்புமீறிய செயல்

vice consul 

துணைத் தூதகர்

visa 

உள்ளிசைவு

No comments:

Post a Comment