GROCERIES = பலசரக்கு
_________________________________________________________________________
almond | வாதுமைப்பருப்பு; அடப்பம்விதை |
amaranth | அறைக்கீரை |
apricot | சீமை வாதுமை |
areca nut | பாக்கு |
arrowroot | கூவைக்கிழங்கு |
asafoetida | பெருங்காயம் |
ash gourd | நீற்றுப்பூசணி |
asparagus | சாத்துவாரி = தண்ணீர்விட்டான் |
avocado = butter-fruit | வெண்ணெய்ப் பழம் |
bael fruit | வில்வம்பழம் |
balearic myrobalan | தான்றி |
banana fruit | வாழைப்பழம் |
barley | வாற்கோதுமை |
beans | அவரை வகைகள் |
beet root | அக்காரக் கிழங்கு |
bell pepper | கறி மிளகாய் = குடை மிளகாய் |
Bengal gram = chickpea | கொண்டைக் கடலை |
betel | வெற்றிலை |
bilberry | அவுரிநெல்லி |
Bishop's weed = ajowan | ஓமம் |
bitter gourd = bitter melon | பாகற்காய் |
black berry | கரும்பழம் |
black cumin | கருஞ்சீரகம் |
black currant | கருங்கொடிமுந்திரி |
black gram | உழுந்து |
black pepper | மிளகு |
blueberry | நீலப்பழம் |
bottle gourd | சுரைக்காய் |
bran | தவிடு |
breadfruit | ஈரப்பலா |
brinjal | கத்தரி |
broad beans | அவரைக்காய் |
bryonopsis | அப்பைக்கோவை |
butter | வெண்ணெய் |
buttermilk | மோர் |
cabbage | முட்டைக்கோவா |
camphor | கற்பூரம் |
cannabis = marijuana | கஞ்சா |
canoe weed | நிலக்கடம்பு |
canola | காட்டுக்கடுகு |
canola oil | காட்டுக்கடுகு எண்ணெய் |
cantaloupe = muskmelon | மஞ்சள் முலாம்பழம் |
carambola = star fruit | விளிம்பிப்பழம் = விளிப்பிப்பழம் = தமரத்தை |
cardamom | ஏலக்காய் |
carrot | கரட்டு |
cashew fruit | மரமுந்திரிப்பழம் |
cashew nut | மரமுந்திரிக் கொட்டை = கசுக்கொட்டை |
castor | ஆமணக்கு |
castor oil | ஆமணக்கு எண்ணெய் |
casuarina | சவுக்கு |
cauliflower | பூக்கோசு |
celastrus | வாலுளுவை |
centella = Indian pennywort | வல்லாரை |
cereal = grain | கூலம் = தானியம் |
chamomile | சீமைச்சாமந்தி |
chebulic myrobalan | கடுக்காய் |
cheese | பாற்கட்டி |
cherry | சேலாப்பழம் |
chickpea = Bengal gram | கொண்டைக் கடலை |
chikoo | சீமை இலுப்பை |
chili = pepper | மிளகாய் |
china root | பறங்கிப் பட்டை = பறங்கிச் சக்கை = சீனப்பாகு |
cilantro | கொத்தமல்லி இலை |
cinnamon | கறுவாப்பட்டை = இலவங்கம் |
clearing nut | தேற்றான்கொட்டை = த்தாங்கொட்டை |
cleome gynandra | தயிர்வேளை = தைவேளை |
clove | இலவங்கப் பூ = கராம்பு |
cluster bean | கொத்தவரை |
coconut | தேங்காய் |
coconut oil | தேங்காய் எண்ணெய் |
collard | இலைக்கோவா |
colocynth | ஆற்றுத்தும்மட்டி = பேய்க்கொம்மட்டி |
common millet | வரகு |
coriander | கொத்தமல்லி = தானியா |
corn = maize | மக்காச் சோளம் |
costus root | கோட்டம் |
cottonseed oil | பருத்திவிதை எண்ணெய் |
country mallow | சித்தாமட்டி = றுந்தொட்டி |
cowpea | தட்டைப் பயறு = காராமணி |
cranberry | செங்காடிப்பழம் |
cubeb pepper | வால் மிளகு |
cucumber | வெள்ளரி = கக்கரி |
cumin | நற்சீரகம் |
curd = yogurt | தயிர் |
curry leaf | கறிவேப்பிலை |
cuscus grass | வெட்டிவேர் |
custard apple - சீத்தாப்பழம் | அன்னாமுன்னா |
date | பேரீச்சம்பழம் |
dill wood | சதகுப்பை |
door-dhal | துவரம் பருப்பு |
dried ginger | சுக்கு = வேர்க்கொம்பு |
dried palmyra root | ஒடியல் |
dried palmyra root flour | ஒடியல் மா |
drumstick | முருங்கைக்காய் |
durian | தூரிகைப்பழம் |
eggplant | கத்தரி |
elephant yam | கரணை = சேனைக்கிழங்கு |
fennel | பெருஞ்சீரகம் = சோம்பு |
fenugreek | வெந்தயம் |
fetid cassia | தகரை |
fig | அத்தி |
finger millet = ragi | கேழ்வரகு = குரக்கன் |
flaxseed oil = linseed oil | ஆளிவிதை எண்ணெய் |
flour | மா |
gallnut | கடுக்காய் |
garlic | உள்ளி = பூ(ண்)டு |
ghee | நெய் |
gherkin | கோவைக்காய் |
giant taro | வெருகு |
gigantic swallow wort = calotropis | எருக்கு |
ginger | இஞ்சி |
glory lily | கார்த்திகைப்பூ |
gooseberry | அரிநெல்லி |
gourd | சுரைக்காய் |
grain = cereal | தானியம் = கூலம் |
granadilla = granadilla = passion fruit | கொடித் தோடம்பழம் = இராச மல்லிகைப் பழம் |
grape (seed) oil | கொடிமுந்திரி (விதை) எண்ணெய் |
grape | கொடிமுந்திரி = திராட்சை |
grapefruit | புளித்தோடை |
greater galangal | பேரரத்தை |
green beans | பச்சை அவரை |
green chilli | பச்சை மிளகாய் |
green gram | பாசிப் பயறு = பச்சைப் பயறு |
green peas | பச்சைப் பட்டாணி |
green pepper = capsicum | குடை மிளகாய் |
greens | கீரை |
grenadilla = granadilla = passion fruit | கொடித் தோடம்பழம்; இராச மல்லிகைப் பழம் |
groceries | பலசரக்கு |
guava | கொய்யாப்பழம் |
Guinea corn | இறுங்கு |
gymnema | சிறுகுறிஞ்சா |
henna | மருதோன்றி |
hogweed | மூக்கரட்டை = மூக்கரைச் சாரணை |
holy basil | துளசி |
horse gram | கொள்(ளு) |
incense | சாம்பிராணி |
Indian abutilon | வட்டத்துத்தி |
Indian barberry | மரமஞ்சள் |
Indian borage = Spanish mint | கர்ப்பூரவள்ளி |
Indian cork = millingtonia | காட்டுமல்லி(கை) = மரமல்லி(கை) |
Indian gooseberry | அரிநெல்லி |
Indian pennywort = centella | வல்லாரை |
Indian sarsaparilla | நன்னாரி |
ivy gourd | கொவ்வை |
jackfruit | பலாப்பழம் |
jaggery | வெல்லம் |
jam | பழப்பாகு |
jamun | நாவல் |
jasmine | மல்லிகை |
jujube fruit = zizyphus fruit | இலந்தைப் பழம் |
kiwi | பசலிப்பழம் |
lady's finger = okra | வெண்டைக்காய் |
legumes | அவரை, துவரை, முதிரை வகைகள் |
lemon | கொடி எலுமிச்சை |
lentils | பருப்பு வகைகள் |
lettuce | பச்சடிக்கீரை |
licorice = liquorice | அதிமதுரம் |
lily | அல்லி |
lime | எலுமிச்சை = தேசிக்காய் |
liquorice = liquorice | அதிமதுரம் |
little millet | சாமை |
long pepper | திப்பிலி |
mace | சாதிபத்திரி |
Malabar nut | ஆடாதோடை |
mango fruit | மாம்பழம் |
marking nut | செங்கொட்டை = சேராங்கொட்டை |
melon | முலாம்பழம் |
millet | தினை |
mint leaf | கற்பூர இலை |
mulberry | முசுக்கட்டைப்பழம் |
mushroom | முட்டைக்காளான் |
musk | கத்தூரி |
musk mallow | தக்கோலி |
musk melon = cantaloupe | மஞ்சள் முலாம்பழம் |
mustard | கடுகு |
myrrh | நறும்பிசின் |
Mysore dhal = red lentil | மைசூர் பருப்பு |
negro coffee | பொன்னாவிரை = ஆவரசு |
nerium | அரளி |
nigella seeds | கருஞ்சீரகம் |
nutgrass | கோரைக்கிழங்கு |
nutmeg | சாதிக்காய் |
nux-vomica | எட்டி = காஞ்சிரை |
oat | காடைக்கண்ணி |
okra | வெண்டைக்காய் |
olive oil | ஒலிவு எண்ணெய் |
onion | வெங்காயம் |
orange | தோடம்பழம் |
paddy | நெல் |
palm oil | சமையல் எண்ணெய் |
palmyra jaggery | பனங்கட்டி |
papaya | பப்பாளி = பப்பாசி |
parboiled and dried palmyra root | புழுக்கொடியல் |
par-boiled rice | புழுங்கல் அரிசி |
passion fruit = granadilla = grenadilla | இராச மல்லிகைப் பழம் = கொடித் தோடம்பழம் |
patchouli | பச்சிலை |
pea | பட்டாணி |
peach | குழிப்பேரி |
peacock ginger | செங்கழுநீர் |
peanut = groundnut | வேர்க்கடலை = நிலக்கடலை |
peanut oil | வேர்க்கடலை எண்ணெய் = நிலக்கடலை எண்ணெய் |
pear | பேரி |
pepper = chili | மிளகாய் |
pepper powder | மிளகு தூள் |
pickle | ஊறுகாய் |
pineapple | அன்னாசி |
plantain | வாழைக்காய் |
plum | ஆல்பக்கோடா |
pomegranate | மாதுளை |
pomelo | கிச்சிலி |
poppy | அபினி |
potato | உருளைக்கிழங்கு |
prune | ஆல்பக்கோடா வற்றல் |
pulses | பயறு வகைகள் |
pumpkin | பூசணி |
purging nut | காட்டாமணக்கு |
quince | சீமைமாதுளை |
radish | முள்ளங்கி |
ragi = finger millet | குரக்கன் = கேழ்வரகு |
raisin | முந்திரிய வற்றல் |
rampe = pandan | இரம்பை |
raw rice flour | பச்சை அரிசி மா |
red chilli pepper | செத்தல் மிளகாய் |
red lentil = Masoor dhal | மைசூர் பருப்பு |
rice | அரிசி |
rice flakes | அவல் |
roasted gram | வறுத்த கடலை |
roasted rice flour | வறுத்த அரிசி மா |
rose water | பன்னீர் |
safflower oil | குசும்பவிதை எண்ணெய் |
saffron | குங்குமப்பூ |
sago | சவ்வரிசி |
salt | உப்பு |
sandal (wood) paste | சந்தனம் |
sarsaparilla | நன்னாரி |
semolina | இரவை = நொய் |
sesame oil | நல்லெண்ணெய் |
sesame seed | எள்ளு |
snake gourd | புடலங்காய் |
soapnut acacia | சிகைக்காய் |
soya beans | சோயா அவரை |
soybean oil | சோயா அவரை எண்ணெய் |
spices | வாசனைச் சரக்கு |
spinach | பசளி |
sponge gourd | பீர்க்கு = கருக்குப் பிசுக்கு |
spurge | அம்மான்பச்சரிசி |
star fruit = carambola | விளிம்பிப்பழம் = விளிப்பிப்பழம் = தமரத்தை |
strawberry | செம்புற்றுப்பழம் |
sunflower oil | சூரியகாந்தி எண்ணெய் |
sweet basil | திருநீற்றுப்பச்சை |
sweet flag | வசம்பு |
sweet potato | வத்தாளை = சர்க்கரை வள்ளி |
tamarind | புளி |
tapioca = casava | மரவள்ளி |
taro | சேம்பு |
thorny yam | முள்ளங்கிழங்கு |
tomato | தக்காளி |
turmeric | கறிமஞ்சள் |
valerina root | சடா மஞ்சில் |
vegetable oil | தாவர எண்ணெய் |
vermicelli | சேமியா |
walnut | வாதாம் பருப்பு |
walnut oil | வாதுமை எண்ணெய் |
watermelon | வத்தகை = சர்க்கரைக் கொம்மட்டி |
wheat flour | கோதுமை மா = கோதம்ப மா |
white dammar | வெண் குந்திரிக்கம் |
white mustard | வெண் கடுகு |
wood apple | விளாம்பழம் |
yogurt = curd | தயிர் |
young coconut | இளநீர் |
No comments:
Post a Comment