Search This Blog

 மீன்கள் = FISH

அஞ்சாலை = கடல் பாம்பு

sea snake 

அதல்

halibut

அயிரை = நொய்

loach

அயிலை

dolphinfish

அரணை மீன் = தும்பிலி

lizard fish

அறக்குளா = வஞ்சிரம்

kingfish = seer fish

ஆரல்

sand eel

ஆலா

white bellied sea eagle

ஆற்றிறால்

scampi

ஆற்று மீன்

river fish

இப்பி

mollusc

இறால் குஞ்சு

juvenile prawn

இறால் கோது

prawn shell

இறால் வகைகள்

prawns and shrimps

உளுவை

green sawfish = small tooth sawfish

ஊசிக்கணவாய்

squid

ஊசிக்கவலை

deep body sardine

ஊசிப்பாரை

big eye trevally = dusky trevally

ஊடகம்

mojarras

ஊரி = சோகி

sea snail 

எண்காலி; நீராளி; பேய்க்கணவாய்

octopus

எலிச்சூரை

frigate tuna

ஏரல் = கிளிஞ்சில்

bivalve

ஓங்கில்

dolphin

ஒட்டி

rabbitfish

ஓட்டுக் கணவாய்

cuttlefish

ஓலைவாளை

scabbard fish

கக்காசி

bull eye

கட்டாப் பாரை = தேரா = தோல்பாரை

leather jacket fish = leather skin fish = queen fish

கட்டைச் சுறா = கருமுடிச் சுறா = பெருந்தலைச் சுறா

black shark

கடல் நாய்

seal

கடல் நட்சத்திரம்

brittle star

கடல் பசு

manatee = sea cow

கடல் முட்டை = கடலப்பம்

jellyfish  

கடல் முள்ளி

sea urchin

கடல் விரால் = கடவரை

black kingfish = cobia

கடலட்டை

beche-de-mer  = sea cucumber

கடவரை = கடல் விரால்

black kingfish = cobia

கடற்கன்னி

mermaid

கடற்சிப்பி

sea shell

கடற்பஞ்சு

sea sponge

கடற்பாசி

seaweed

கண்டல்

threadfin bream

கண்ணாடிக் காறல் = கண்ணாடிக் காரல்

moonfish

கணவாய் ஓடு

cuttlefish bone

கணவாய் மை

cuttlefish ink

கதம்ப இறால்

kuruma shrimp

கயல் = கெண்டை

carp

கருங்கற்றளை

greyfin croaker

கருந்திரளி

sheepshead

கருவண்டன் = கருவண்டிறால் = வரி இறால்

tiger prawn

கருவாடு

dry fish = dried fish

கருவாவல் = கருவெளவால்

black pomfret

கருவாளை

whitefin wolf herring

கரை மீன்

shore fish

கல்லாரல்

spiny eel

கல்லிறால்

king prawn

கலவாய்

grouper = reef cod

கழி நண்டு = களி நண்டு = சேற்று நண்டு = பச்சை நண்டு

green crab = mud crab

களுவாய்

granulated shovelnose ray

கற்றளை

croaker

காலா

salmon = threadfin

காரல் = காறல் = பொடி மீன்

pony fish = silver belly

கானாங்கெளுத்தி

mackerel

கிழங்கான்

whiting

கிளாத்தி

triggerfish

கிளிச்சல்

scad

கிளிஞ்சல் = கிளிஞ்சில் =  ஏரல்

bivalve

கீச்சான் = கீளி = மொண்டொழியன்

tiger perch

கீரி மீன்

round fish

கீரைமீன்

yellowfin tuna

கீளி = கீச்சான் = மொண்டொழியன்

tiger perch

குண்டன் சுறா

black tip shark

குதிப்பு = சுதும்பு

white fish = false trevally

குதிப்புக்காரல் = குதிப்புக்காறல்

butterfish

கும்புளா

blue runner

குமரிச் சுறா

zebra shark

குருவித் திருக்கை = வெளவால் திருக்கை

spotted eagle ray

குழிக்காறல்

splendid ponyfish

குளத்து மீன் = நன்னீர் மீன்

pond fish = fresh water fish

கூனிப் பாரை

cleft belly trevally

கூனிறால்

paste shrimp

கெளுத்தி = கெளிறு = சுங்கன்

catfish

கொட்டிலி

dart

கொடுவா

barramundi = sea bass = sea perch

கொப்பரன்

black marlin

கொம்பன்சுறா = உழவாரச்சுறா

hammerhead shark  

கொம்புத் திருக்கை = கொடுவாத் திருக்கை

giant devil ray

கொய் = நுணலை

gizzard shad

கொள்ளுக் கலவாய்

comet grouper

கொறுக்கை

grunter

கோது நீக்கிய இறால்

shelled prawn 

கோலா

moustached anchovy

கோலாக்கெண்டை

grease carp = reba carp

கோழி மீன்

surgeon fish

சங்கு

conch

சள்ளை

spotted etroplus = orange chromide

சாவாளை

ribbon fish

சாளை = நெய்ச்சாளை = நீற்றுக் கவலை = பேய்ச்சாளை

oil sardine

சிங்கிநண்டு

moreton bay bug

சிங்கிறால் = ஈர்க்கிறால் = மடக்கிறால்

lobster

சிப்பி

oyster

சிலுவை நண்டு

Christ shell crab

சிறகு = செட்டை

fin

சீப்புமீன்

spadefish

சீமான் திருக்கை = சவுக்குத் திருக்கை

Bleeker's whipray = white tail sting ray

சீலா = திரியன் = ஊளி

barracuda

சுதும்பு = குதிப்பு

false trevally = white fish

சுதும்புக் காறல் = குதிப்புக் காறல்

tooth pony

சுருள் திருக்கை

Javanese cownose ray

சுறா = கலை

shark

சூடை

sardine

சூரை

tuna

செத்தல் = செத்தைக் கெண்டை = பளிஞ்சா

pearl spot = green chromide

செதில் = செதிள்

scale  

செந்நகரை = கல்நகரை

yellow goatfish = sulphur goatfish = sunrise goatfish

செப்பலி = செப்பிலி = சங்கரா

red snapper

செம்மீன்

red squirrel

சேவல் மீன்

lion fish

சேற்று நண்டு = கழி நண்டு = களி நண்டு = பச்சை நண்டு

mud crab

சொறிமுட்டை

Portuguese men of war

தங்குவலை

fishing net cast and left for a while

தங்கூசு

fishing twine

தலைக் கலவாய்

greasy reef cod

தளப்பற்று = மயில்மீன்

sailfish

திமிங்கிலம்

whale

திரளி

shiner

திருக்கை

rayfish

திருக்கை வகைகள்  

skates and rays

தீவட்டிக் காறல்

orangefin ponyfish

துள்ளுக்கெண்டை = துள்ளுமண்டை

fin bream fish

தூண்டில் ஊசி

fish hook

தூண்டில் மீன்

fish caught with a fishing rod

தூள் மீன்

mixed collection of small fishes remaining after a sale    

தைலி

stinging catfish

தொண்டன்  

rainbow sardine

தொப்பை = கூராக் கெண்டை = யமனேறிக் கெண்டை

catla

தோகை

golden anchovy = gold spotted grenadier anchovy

தோல் பாரை

Malabar trevally

நகரை = நவரை

goatfish

நட்சத்திர மீன்

starfish

நண்டு

crab

நண்டு வளை

crab-hole

நண்டுக் கொடுக்கு

crab-claw

நண்டுக் கோது

crab shell

நண்டுச் சதை

crab meat

நண்டுச் சினை

crab spawn

நண்டுப் பூ = நண்டு முட்டை

crab egg

நத்தை

scallop

நாட்டுக் கெளுத்தி = நெடுந்தலைக் கெளுத்தி

giant river catfish = short nosed catfish

நாய்மீன்

wrasse

நீராளி; எண்காலி; பேய்க்கணவாய்

octopus

நீல நண்டு

blue crab

நுணலை = கொய்

herring

நெட்டையன் சீலா

narrow barred Spanish mackerel

நெடுங்கவலை

lesser sardine

நெத்தலி = நெத்திலி = நெய்த்தோலி

anchovy

நெய்த்தோலி வகைகள்

anchovies, smelts and sprats

பட்டைமீன்

pearlfish

படங்கன் = பால் உளுவை

guitar fish = sharp nose ray = white spotted nose ray

பளிஞ்சா = செத்தல் = செத்தைக் கெண்டை

pearl spot = green chromide

பறந்தான்

moony fish = silver batfish

பறவைக்கோலா = பறவை மீன்

flying fish

பன்னா

cod

பனையேறிக் கெண்டை = சென்னல்

climbing perch  

பாரை

jack

பால் உளுவை = படங்கன்

guitar fish = sharp nose ray = white spotted nose ray

பால் கெண்டை

milk fish

பால் சுறா

grey dog shark = milk shark

பாலை மீன்

milk fish = white mullet

பிள்ளைச் சுறா

spade nose shark

புல்லுக் கெண்டை

grass carp

புலிச்சுறா = வள்ளுவன் சுறா

tiger shark

புள்ளி நண்டு

blue swimming crab

புள்ளிக் கலவாய்

spotted perch

புள்ளிக் கற்றளை

Karut croaker

பூ நண்டு = சினை நண்டு

crab with eggs  

பூவாலன் இறால்

flower-tail shrimp = pink shrimp

பூவாளை

elongate ilisha = slender ilisha

பூவிரால்

giant snakehead

பேத்தை

puffer

பேய்க்கணவாய்; நீராளி; எண்காலி

octopus

பொன்கெளுத்தி

soldier catfish

மஞ்சள் கிள்ளுப் பாரை

giant trevally = yellowfin trevally

மஞ்சள் சிறகுப் பாரை

Bluefin trevally

மட்டி

clam = mussel

மடவை = மணலை

mullet

மடவைக் கெண்டை

blue spot mullet

மணங்கு

flatfish = sole fish = tongue sole

மணலை = மடவை

mullet

மாசிக் கருவாடு

Maldive fish

மீன் எண்ணெய்

fish liver oil = cod liver oil

மீன் குஞ்சு

fry

மீன் சினை

fish roe

மீன் பூ

gills

முக்கண் நண்டு

three spotted swimming crab

முத்து

pearl

முத்துச்சிப்பி

pearl oyster

முரல் = கொக்கிமீன்

garfish = needlefish

முள்ளு மீன்

bony fish

முள்ளுப்பேத்தை = முள்ளுப்பலாச்சி

porcupine fish 

முள்ளுவாளை

Dorab wolf herring

முனிவன் நண்டு

hermit crab

மொண்டைக் கெளிறு = மண்டல் கெளிறு = வெங்கெளிறு

giant sea catfish

யப்பான் மீன்

tilapia

வங்கவராசி

Bombay duck

வஞ்சிரம் = அறக்குளா

kingfish = seer fish

வண்டிறால்

marine shrimp

வரிக் கற்றளை

spotted croaker = sin croaker

வரியிறால்

flower shrimp

வலை மீன்

fish caught with a fishing net

வழுக்குச்சுறா

yellow dog shark

வளை நண்டு = குழி நண்டு

hole crab

வாள் மீன்

swordfish

வாளை

wolf herring

விரால்

murrel = snakehead

விலாங்கு

eel

விளை மீன்

emperor fish

வீச்சு மீன்

fish caught with a cast net

வீச்சு வலை

cast net

வெங்கடைப் பாரை

horse mackerel

வெங்கண்ணி = உல்லம்

shad

வெண்கெண்டை

white carp

வெண்கெளிறு

white catfish

வெண்ணெய்த்தோலி

smelt

வெள்ளை வெளவால் = வெள்ளை வாவல்

white pomfret

வெள்ளை இறால்

white shrimp

வெளவால்மீன் = வாவல்மீன்

pomfret

வேளா

sawfish

வேளாச்சுறா

small toothed sawfish

No comments:

Post a Comment