MILITARY TERMS = படையியல்
Admiral | கடற்படைத் தளபதி |
advance command post | முன்னகர்வு ஆணைப்பீடம் |
advance guard | முன்னகர்வுக் காவலணி |
advance message center | முன்னகர்வுச் செய்தி நிலையம் |
advance unit | முன்னகர்வுப் படைப்பிரிவு |
aerial observation = air observation | வான்வழிக் கண்காணிப்பு |
aerial photograph = air photograph | வான்வழி ஒளிப்படம் |
aerodrome = airdrome | வான்துறை |
aeronautical chart | வான்வலச் சட்டகம் |
aggression | வன்தாக்குதல்; வலிந்த தாக்குதல் |
aide-de-camp | பணிவிடைப் படைஞர் |
air advantage = air superiority | வானாதிக்கம் |
air area | வான் பரப்பு |
air base | வான்படைத் தளம் |
Air Chief Marshal | வான்படை தலைமைத் தளகர்த்தர் |
Air Force Chief of Staff | வான்படை தலைமை மதியுரைஞர் |
Air Commodore | வான் களபதி |
air defence command | வான் பாதுகாப்பு ஆணைப்பீடம் |
air force | வான் படை |
Air Marshal | வான்படைத் தளகர்த்தர் |
Air Vice Marshal | வான்படை துணைத் தளகர்த்தர் |
airborne troops | வான்வழிப் படையினர் |
aircraft warning service | வான்கல எச்சரிக்கைச் சேவை |
air-landing troops | தரையிறங்கு வான் படையினர் |
alert | எச்சரி |
alert, on | தயார்நிலையில் |
alternate emplacement | மாற்று நிலைக்களம் |
ambush | பதுங்கி (பதிவிருந்து) தாக்கு(தல்) |
ammunition | கணைவகைகள்; கணையங்கள் |
anti-aircraft artillery intelligence service | வான்கல எதிர்ப்பு பீரங்கி உளவுச் சேவை |
anti-personnel missile | ஆள்வதை ஏவுகணை |
anti-tank ditch | தாங்கி எதிர்ப்புக் கிடங்கு |
anti-tank mine | தாங்கி எதிர்ப்புக் கண்ணி |
anti-minefield | தாங்கி எதிர்ப்புக் கண்ணிவயல் |
anti-tank weapons | தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் |
armaments | பெரும்படைக்கலங்கள்; பேராயுதங்கள் |
armed ship = man of war | படைக் கப்பல் |
armistice | போரிடைநிறுத்தம் |
armour | கவசம் |
armoured car | கவச ஊர்தி |
armoured force | கவசப் படை |
arms = weapons = weaponry | படைக்கலங்கள்; ஆயுதங்கள் |
arms control | படைக்கலக் கட்டுப்பாடு; ஆயுதக் கட்டுப்பாடு |
arms race | படைக்கலப் போட்டி; ஆயுதப் போட்டி |
Army Chief of Staff | தரைப்படை தலைமை மதியுரைஞர் |
army of occupation | ஆக்கிரமிப்பு படை |
army regulations | படை ஒழுங்குவிதிகள் |
artificial obstacles | செயற்கைத் தடங்கல்கள் |
artillery | பீரங்கித்தொகுதி |
artillery barrage | பீரங்கிப் பல்லவேட்டு |
artillery position | பீரங்கி நிலை |
arsenal | படைக்களம்; ஆயுதக்களம் |
assault = attack = charge | தாக்கு(தல்) |
assault fire | தாக்கு வேட்டு |
assault rifle | தாக்குத் துவக்கு |
assault weapon | தாக்கு படைக்கலம் |
assembly area | ஒருமிப்பு மையம் |
automatic firearm | தன்னியக்க சுடுகலன் |
aviation | வான்செலவு |
ballistic missile | ஏவுகணை |
ballistics | ஏவுகணையியல் |
barracks | பாசறை |
barrage, artillery | பீரங்கிப் பல்லவேட்டு |
barricade | வழித்தடை(யிடு) |
barrier | தடைவேலி; தடையரண் |
base commander | தளப்படைத் தளபதி |
base unit | தளப்பிரிவு |
battalion | பட்டாளம் |
battery, antiaircraft | வான்கல எதிர்ப்பு பீரங்கித்தொகுதி |
battle array | சமர்க் கோலம்; போர்க் கோலம் |
battle cry | சமர் முழக்கம்; போர் முழக்கம் |
battle dress = battle fatigue = combat dress = combat fatigue | சமருடை; போருடை |
battle position | சமர் நிலை |
battlefield | சமர்க்களம்; செருக்களம்; பொருது களம் |
battlefront | சமர் முனை; போர்முனை |
battlements | கொத்தளம்; ஞாயில் |
battleship | சமர்க் கப்பல்; போர்க் கப்பல் |
beach defence | இறங்குகரைப் பாதுகாப்பு |
beach head | இறங்குகரை முகப்பு |
bellicosity | சண்டித்தனம் |
belligerence | போர்க்குணம் |
biological weapons | உயிர்ம ஆயுதங்கள் |
blockade, economic | பொருளாதார முற்றுகை |
boundary | எல்லை |
breakthrough | ஊடறுப்பு |
bridgehead | பாலக்கரை முகப்பு |
brigade | தானை |
brigadier | தானாபதி |
brigadier general | தானாதிபதி |
bullet | சன்னம் |
bulletproof vest | சன்னம் துளைக்கா அங்கி |
bunker | நிலவரண் |
camouflage | உருமறைப்பு |
camp | முகாம்; முகாமிடு |
cannon | பீரங்கி |
cannonade | தொடர் பீரங்கிவேட்டு |
cantonment | பாளையம் |
Captain | அணிமுதல்வர் |
Captain of a ship | மாலுமி; மீகாமன் |
cartridge | தோட்டா |
casualties | இழப்புகள் |
casus belli | போருக்கான சாட்டு; பிணக்கிற்கான சாட்டு |
cease-fire | போர்நிறுத்தம் |
censorship | தணிக்கை |
chemical agent | நச்சுவேதிப் பொருள் |
chemical cylinder | நச்சுவேதி உருளை |
chemical landmine | நச்சுவேதி நிலக் கண்ணி |
chemical warfare | நச்சுவேதிப் போர்முறை |
chemical weapons | நச்சுவேதி ஆயுதங்கள்; இரசாயன ஆயுதங்கள் |
Chief of Defence Staff | தலைமைப் பாதுகாப்பு மதியுரைஞர் |
Chief of Staff | படைத் தலைமை மதியுரைஞர் |
citadel | மலைக்கோட்டை |
cluster bomb | கொத்துக் குண்டு |
coast artillery | கரையோரப் பீரங்கித்தொகுதி |
coast route | கரையோர மார்க்கம் |
coastal force | கரையோரப் படை |
coastal frontier | கரையோர எல்லை |
coastal frontier defence | கரையோர எல்லைப் பாதுகாப்பு |
coastal zone | கரையோர வலயம் |
coastwise sea lane | கரையோரக் கடல் மார்க்கம் |
code | குழூஉக்குறியீடு; சங்கேதமொழி |
collateral damage | பக்கவாட்டுச் சேதம் |
collective fire | கூட்டு வேட்டு |
colonel | ஏனாதி |
column, military | நெடும்படையணி |
combat zone | பொருது வலயம் |
combat intelligence | பொருதுகள உளவு |
combat orders | பொருதற் கட்டளைகள் |
combat outpost | பொருதுகளப் புறமுனை |
combat team | பொருது படையணி |
combat unit | பொருது படைப்பிரிவு |
combatants | பொருதுபடையினர் |
combative style | பொருதும் பாணி |
combined operation | இணைந்த நடவடிக்கை |
command | ஆணை(யிடு) |
command car | ஆணை ஊர்தி |
command post | ஆணைப் பீடம் |
Commander | தளபதி |
Commander-in-Chief = Supreme Commander | தலைமைத் தளபதி; அதியுச்சத் தளபதி |
commando | அதிரடிப்படை; அதிரடிப் படையினர் |
commissary | உணவுச்சாலை; உணவதிகாரி |
Commissioned Officer | ஆணை அதிகாரி |
Commodore | கடற்களபதி |
communicable disease | கடத்து-நோய் |
communications | தொடர்பாடல் |
compartment of terrain | தரைக் கூறு |
concealment | மறைவு |
concentration | செறிவு |
cone of fire | வேட்டுக் கூம்பு |
conference call | கூட்டுத் தொலைபேசி உரையாடல் |
conscript | கட்டாயமாக படையில் சேர் |
conscript, a | கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டவர் |
conscription | கட்டாய படைச்சேர்ப்பு |
consolidate | திரட்டு; திண்மைப்படுத்து |
conspiracy = plot | சதி |
containing action | கட்டுப்படுத்தும் நடவடிக்கை |
containing force | கட்டுப்படுத்தும் படை |
contingent zone | படைக்கூறு வலயம் |
contour interval | தரையிடை வெளி |
converging fire | குவி வேட்டு; ஒருமுக வேட்டு |
convoy | ஊர்தியணி |
corps | அணி |
corridor | இடைவழி |
counter-attack | எதிர்த் தாக்குதல் |
counter-battery fire | எதிர்த் தொடர் பீரங்கி வேட்டு |
counter-espionage | எதிர் ஒற்றாடல் |
counter-intelligence | எதிர் உளவு |
counter-offensive | எதிர் வன்தாக்குதல் |
counter-preparation | எதிர் ஆயத்தம் |
counter-reconnaissance | எதிர் வேவு |
court martial | படை நீதிமன்று |
covering force | காக்கும் படை |
cruise missile | ஏவுதட உந்துகணை |
cryptographic security | குழூஉக்குறியீட்டுப் பாதுகாப்பு |
cryptography | குழூஉக்குறியீடு; சங்கேத மொழியீடு |
danger space | அபாய வெளி |
decode | ஆள்மொழியாக்கு; இயல்மொழியாக்கு |
defence area | பாதுகாவற் பரப்பு |
defend | பாதுகாத்து நில் |
defensive coastal area | பாதுகாப்புக் கரையோரப் பரப்பு |
defensive offensive | பாதுகாப்புத் தாக்குதல் |
defensive position | பாதுகாப்பு நிலை |
defensive sea area | பாதுகாப்புக் கடற் பரப்பு |
defensive zone | பாதுகாப்பு வலயம் |
defilade | மறைப்பு |
defile | இடுக்குவழி |
delaying action | தாமதிப்பு நடவடிக்கை |
delaying position | தாமதிப்பு நிலை |
demilitarization | படைவிலக்கம் |
demobilization | படைகுலைப்பு |
deploy troops | படையினரை களமிறக்கு |
depot | மடுவம் |
destruction fire | அழிப்பு வேட்டு |
detached post | பிரிவணி நிலை |
detachment, artillery | பீரங்கிப் படையணி |
detail, secret service | இரகசிய சேவை சிறப்பணி |
detonator | வெடிமூட்டி |
dictated order | சொல்ல எழுதிய கட்டளை |
direct fire | நேர் வேட்டு |
direct pursuit | நேர்ப் பின்தொடர்வு |
direction of march | படைநடப்புத் திசை |
disarmament | ஆயுதக்களைவு |
discharge | பணிநீக்கு; வெடிதீர் |
distance | தூரம் |
distributed fire | பரம்படி வேட்டு |
distributing point | விநியோக மையம் |
distribution | விநியோகம்; பரம்பல் |
drone = UAV | சுரும்பூர்தி |
drone missile strike | சுரும்பூர்தி ஏவுகணைத் தாக்குதல் |
dump | குதம் |
early warning system | முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகலத்தொகுதி |
echelon | படைக்கூம்பு; கூம்பு படையடுக்கு |
effective range | பலித வீச்சு; விளைபயன் வீச்சு |
embedded journalist | உடனுறை ஊடகர் |
emergency barrage | அவசர பல்லவேட்டு |
emergency counter-preparation | அவசர எதிர் ஆயத்தம் |
emplacement | நிலைக்களம் |
encircling force = enveloping force | சூழு படை |
encode | பொறிமொழியாக்கு |
encounter deaths | எதிர்கொள்வு இறப்புகள் |
encounter killings | எதிர்கொள்வுக் கொலைகள் |
enemy | எதிரி; எதிர்த்தரப்பு |
enfilade | முழுநீளத் தாக்குதல் தொடு |
engagement | போர்கலப்பு |
envelopment | சூழுகை |
escort | வழித்துணை (புரி) |
escort force | வழித்துணைப் படை |
espionage | ஒற்றாடல் |
estimate of the situation | நிலைவர மதிப்பீடு |
evacuation | வெளியேற்றம் |
excursion | எல்லைமீறல் |
expedition | படையெழுச்சி |
explosive | வெடிகுண்டு |
fake attack | போலித் தாக்குதல் |
false flag attack | பொய்க்கொடித் தாக்குதல் |
feint | பாசாங்கு |
field fortification | கள வலுவூட்டம் |
Field Marshal | களத் தளகர்த்தர் |
field of fire | வேட்டுக் களம் |
field order | களக் கட்டளை |
firearm | சுடுகலன் |
fire control | வேட்டுக் கட்டுப்பாடு |
fire direction | வேட்டுத் திசை |
fire on targets of opportunity | வாய்த்த இலக்கு வேட்டு |
fire superiority | வேட்டு ஆதிக்கம் |
fixed fire = concentrated fire | குறிவேட்டு; குவிவேட்டு |
flank | புற அணி |
flank guard = flank patrol | புறச்சுற்றுக் காவலணி |
flanking attack | புற அணி மீதான தாக்குதல் |
fleet | கப்பற் படையணி |
fleet admiral | கப்பற் படையணித் தளபதி |
flight | பறப்பு |
Flight Lieutenant | வான் மாற்றணிபதி |
Flying Officer | வான்படை முதுவர் |
forage | தீவனம் |
formation, lotus | தாமரை வியூகம் |
fort | கோட்டை |
fortified town | கடிநகர் |
foxhole | ஆட்குழி |
fragmentary orders | உதிரிக் கட்டளைகள் |
fragmentation bomb | சிதறடிப்புக் குண்டு |
friendly fire | தன்படை வேட்டு |
frigate | வழித்துணைப் படைக்கப்பல் |
front | போர்முனை |
front line | முன்னணி |
frontage | படைமுகம் |
frontal fire | முகப்பு வேட்டு |
garrison | அரண்படை |
General = Marshal | தளகர்த்தர் |
grazing fire | கிடை வேட்டு |
grenade | எறிகுண்டு |
Group Captain | அணிபதி |
guard | காவலாளர் |
guerrilla warfare | கரந்தடிப் போரீடு; கரந்தடிப் போர்க்கலை |
guide | வழிகாட்டி |
guided missile | வழிப்படு உந்துகணை |
harass | அலைக்கழி |
harassing fire | அலைக்கழிப்பு வேட்டு |
high-angle fire | மேற்சாய் வேட்டு |
High Mobility Artillery Rocket System | நடமாட்டம் மிகுந்த பீரங்கி உந்துகணைத் தொகுதி |
hostile fire | எதிர்ப்படை வேட்டு |
hypersonic missiles | மிகையொலிவேக ஏவுகணைகள் |
immobilize | செயலிழக்கச்செய் |
incendiary agent | தீமூட்டி |
incursion | திடீர்ப் படைநுழைவு |
indirect fire | நேரல் வேட்டு |
individual equipment = personal equipment | படையாள் உபகரணங்கள் |
infantry ammunition dump | காலாட்படைக் கணையக் குதம் |
infiltrate | ஊடுருவு |
infiltration | ஊடுருவல் |
initial point = starting point | தொடக்க முனை |
initial requirements | தொடக்கத் தேவைகள் |
inner harbour area | அகத் துறைமுகப் பரப்பு |
inshore patrol | உட்கடலோர சுற்றுக்காவல் |
intercept | இடைமறி; ஒற்றுக்கேள் |
intercepted information = signal intelligence | ஒற்றுக்கேட்ட துப்பு |
interception | இடைமறிப்பு; ஒற்றுக்கேட்பு |
interdiction fire | இடைநிறுத்து வேட்டு |
intermediate objective | இடை நோக்கம் |
interpretation of information | தகவற் பொருள்கோடல் |
interval | இடைவேளை; இடைவெளி |
intrusion | ஊடுருவல் |
invasion | படையெடுப்பு |
Joint Chiefs of Staff | இணைப்படைத் தலைமை மதியுரைஞர் |
launching pad | ஏவுதளம்; ஏவுமேடை |
leading fire | இட்டுச்செல் வேட்டு |
left flank | இடப்புற அணி |
lie in ambush | பதிவிரு; பதுங்கியிரு |
Lieutenant | மாற்றணிபதி |
Lieutenant Colonel | மாற்றணி ஏனாதி |
Lieutenant Commander | மாற்றணித் தளபதி |
Lieutenant General | மாற்றணித் தளகர்த்தர் |
logistics | படைநகர்வு ஏற்பாடுகள் |
low-angle fire | கீழ்ச்சாய் வேட்டு |
magazine | சன்னக்கூடு |
main attack | பிரதான தாக்குதல் |
main supply road | பிரதான வழங்கல் தெரு |
maintenance | பேணல் |
Major | மேலணிபதி |
Major General | மேலணித் தளகர்த்தர் |
man of war = armed ship | படைக் கப்பல் |
manoeuvre | நகர்வு; காய்நகர்த்து; காய்நகர்த்தல் |
manoeuvres | நகர்வுகள்; காய்நகர்வுகள்; போர்ப்பயிற்சி |
march | அணிவகு(ப்பு); படைநடப்பு |
marine drone; maritime drone | கடற் சுரும்பூர்தி |
marines | ஈரூடகப் படையினர்; தரைக்கடற் படையினர் |
Marshal = General | தளகர்த்தர் |
martial art | வர்மக் கலை |
martial law | படைச் சட்டம் |
mechanized cavalry | கவச ஊர்திப் படையணி |
mechanized unit | கவச ஊர்திப் படைப்பிரிவு |
meeting engagement | எதிர்கொள் மோதல் |
message center | செய்தி நிலையம் |
midshipman | கடற்படை இளவல் |
military action | படை நடவடிக்கை |
military balance | படைவலு நிகர்நிலை |
military capability | படை வல்லமை |
military government | படை அரசாங்கம் |
military information | படைத் தகவல் |
military intelligence | படை உளவு |
Military Police | படைக் காவல்துறை |
Military Ranks | படைப்பதவிகள் |
military strategy | படையியல் விரகு (தந்திரோபாயம்) |
military strategist | படையியல் விரகாளர் (தந்திரோபாயி) |
military unit | படைப் பிரிவு |
militia | குடிப்படை |
missile | ஏவுகணை |
mobile armament | நடமாடும் பீரங்கித்தொகுதி |
mobilize army | படை திரட்டு |
mobilization of army | படைதிரட்டல்; படைகுவிப்பு |
Molotov cocktail = petrol bomb | பெற்றோல் குண்டு |
mopping up | ஒற்றியெடுப்பு; தேடிப்பிடிப்பு |
morale | தெம்பு |
motor unit = motorized unit | ஊர்திப் பிரிவு |
munitions | படைக்கலங்கள் |
muster an army | படைதிரட்டு |
muster station | திரளுகளம் |
natural obstacles | இயற்கைத் தடங்கல்கள் |
navigation | கடற்செலவு |
Navy Chief of Staff | கடற்படை தலைமை மதியுரைஞர் |
neutralization fire = neutralizing fire | முடக்குவேட்டு |
neutralize | முடக்கு |
no-fire zone | மோதல் தவிர்ப்பு வலயம் |
no-fly zone | பறத்தல் தவிர்ப்பு வலயம் |
non-combatants | போரிடாதோர்; பொருதாதோர் |
non-commissioned officer | ஆணையுறா அதிகாரி |
normal barrage | வழமையான பல்லவேட்டு |
normal fire zone | வழமைவேட்டு வலயம் |
nuclear non-proliferation | அணுவாயுதவலு பெருக்காமை |
nuclear weapons | அணுவாயுதங்கள் |
oblique fire | சாய் வேட்டு |
observation post | அவதானிப்பு நிலை |
obstacle | தடங்கல் |
occupation, army of | ஆக்கிரமிப்பு படை |
offensive | வன்தாக்குதல் |
offensive weapon | வன்படைக்கலம்; வல்லாயுதம் |
Office Cadet | தரைப்படை இளவல் |
Officer of the day | நாளதிகாரி |
offshore patrol | புறக்கரையோரச் சுற்றுக்காவல் |
oral order = verbal order | வாய்மொழிக் கட்டளை |
order of march | படைநடப்பு ஒழுங்கு |
ordnance | சகடப்பீரங்கி |
organization for combat | பொருது படையொழுங்கு |
outguard | புறக் காவலணி |
outflank | பரந்துசூழு |
outpost | புறக்காவல் நிலை |
outpost area | புறக்காவல் நிலைப் பரப்பு |
outpost line of resistance | புறக்காவல் எதிர்ப்பு நிரை |
overhead fire | மேல் வேட்டு |
pace | அடிவைப்பு; 30 அங்குலம் |
paramilitary group | துணைப்படைக் குழுமம் |
paratroops = parachute troops | வான்குடைப் படையினர் |
patrol | சுற்றுக்காவல்; சுற்றுக்காவலணி |
penetration | உள்நுழைவு |
personnel carrier | ஆளணி காவூர்தி |
Pilot Officer | வான்படை இளவல் |
pitched battle | நிலையெடுத்துப் புரியும் சமர் |
plunging fire | இறங்கு வேட்டு |
port of embarkation | ஏறுதுறை |
position, in | உரிய நிலையில் |
priority message | முதன்மைச் செய்தி |
prisoners of war | போர்க் கைதிகள் |
projectile | கணை |
pursuit | பின்தொடர்வு |
raid | அதிரடி; திடீர்த்தாக்குதல்; திடீர்ச்சோதனை |
rallying point | அணிதிரள் முனை |
rampart | பதணம் |
rate of march | படைநடப்பு வேகம் |
readiness, in | தயார் நிலையில் |
rear | பின் படையணி |
Rear Admiral | இணைக் கடற்படைத் தளபதி |
rear guard | பின் காவலணி |
reconnaissance | வேவு |
reconnaissance patrol | வேவுச் சுற்றுக்காவல் |
reconnoitre = reconnoiter | வேவுபார் |
regiment | படையணி |
reinforcements | வலுத்துணைப் படையினர் |
requisition | தேவைக் கோரிக்கை |
reserve | சேமப்படை |
retirement = withdrawal | பின்வாங்கல் |
retreat | பின்னகர்(வு) |
right flank | வலப்புற அணி |
road block | தெருத்தடை |
rocket | உந்துகணை |
rocket launcher | கணையுந்தி |
rocket propelled grenade (RPG) | உந்துகணைக் குண்டு |
rocketry | உந்துகணையியல் |
rolling barrage | முன்னகர் பல்லவேட்டு |
routes of communication | தொடர்பாடல் மார்க்கங்கள் |
routine procedure | வழமை நடைமுறை |
roving gun | களம்மாறு பீரங்கி |
runner = foot messenger | ஓட்டத் தூதுவர் |
salvage | மீட்டெடு(ப்பு) |
SAM = surface-to-air missile | புறத்து வான் ஏவுகணை |
sanitation | துப்புரவு |
scout | வேவுப் படைஞர் |
scout car | வேவூர்தி |
screening smoke | மறைதிரைப் புகை |
seacoast | கடற் கரையோரம் |
searching fire | தேடல் வேட்டு |
Second Lieutenant | இரண்டாம் மாற்றணிபதி |
security | பாதுகாப்பு |
security guard | கண்காவலர் |
seize | கைப்பற்று |
semi automatic firearm | பாதித்தன்னியக்க சுடுகலன் |
sentinel = sentry | காவல்படையாள் |
sentry box | காவல் கூண்டு |
sentry post | காவல் நிலை |
shell | வேட்டுக்குண்டு |
shellproof shelter | வேட்டுக்குண்டுக் காப்பிடம் |
shelter | காப்பிடம் |
shrapnel | சன்னம் |
skirmish | கைகலப்பு |
smoke screen | புகைத்திரை |
soldier | படைவீரர்; போர்வீரர் |
space force | விண் படை |
squadron | கலவணி |
Squadron Leader | கலவணிபதி |
SSM = surface-to-surface missile | புறத்துப் புற உந்துகணை |
standard operating procedure | நியம நடவடிக்கை முறைமை |
straggler | நழுவுபடைஞர்; நழுவுபடையினர் |
stratagem = trick | சூழ்ச்சி; தந்திரம் |
strategic arms limitation talks = SALT | அணுவாயுத வரம்புப் பேச்சுவார்த்தை |
strategic arms reduction treaty = START | அணுவாயுதக் குறைப்பு ஒப்பந்தம் |
strategic defence initiative = star wars | அணுவாயுத தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு முன்னெடுப்பு; விண் போர் |
strategic importance | கேந்திர முக்கியத்துவம் |
strategic missiles | கேந்திர உந்துகணைகள் |
strategic nuclear missiles | கேந்திர அணுவுந்து கணைகள் |
strategist, military | படையியல் விரகாளர் (தந்திரோபாயி) |
strategy, military | படையியல் விரகு (தந்திரோபாயம்) |
stray bullet | சிதறு சன்னம் |
Sub Lieutenant | துணை மாற்றணிபதி |
subsonic missiles | தாழ்வொலிவேக உந்துகணைகள் |
supersonic missiles | அதியொலிவேக உந்துகணைகள் |
supply point | வழங்கல் முனை |
supporting fire | துணை வேட்டு |
supporting unit | துணைப் பிரிவு |
Supreme Commander = Commander-in-Chief | உச்சத் தளபதி; தலைமைத் தளபதி |
surface-to-air missile = SAM | புறத்து வான் உந்துகணை |
surface-to-surface missile = SSM | புறத்துப் புற உந்துகணை |
sweeping fire = traversing fire | பரம்பல் வேட்டு |
tack | விரகு; உபாயம் |
tact and consideration | சாமர்த்தியமும் நிதானமும் |
tactful move | சாமர்த்திய நகர்வு |
tactical group | தந்திரோபாயக் குழுமம் |
tactical obstacles | தந்திரோபாயத் தடங்கல்கள் |
tactical retreat | தந்திரோபாய பின்னகர்வு |
tactics | தந்திரோபாயம் |
target | இலக்கு |
task force | படையணி |
team of military officers | படையதிகாரிகள் அணி |
technique | உத்தி; நுட்பம் |
theatre of operations | பொருதுகளரி |
theatre of war | போர்க்களரி |
time of attack = "H" hour | தாக்கும் நேரம் |
trajectory | கணைமார்க்கம் |
trench | அதர் |
trick | சூழ்ச்சி |
triumphalism | வெற்றிவீம்பு; வெற்றிச்செருக்கு |
troop movement by air | வான்வழிப் படை நகர்வு |
troop-leading | படை இட்டுச்செல்கை |
truce | போரோய்வு |
UAV = drone | சுரும்பூர்தி |
urgent call | அவசர தொலைபேசி அழைப்பு |
urgent message | அவசர செய்தி |
vanguard | முன்காவலணி |
verbal order = oral order | வாய்மொழிக் கட்டளை |
vertical interval | செங்குத்து இடைவெளி |
veterans | மறவர் |
Vice Admiral | துணைக் கடற்படைத் தளபதி |
war correspondent | போர்க்கள ஊடகர் |
war council | போர் மன்றம் |
war crime | போர்க் குற்றம் |
war cry | அறைகூவல் |
war dead | போரில் மடிந்தோர் |
war drum | போர்முரசு |
war field | போர்க்களம் |
war game | போர்ப் பயிற்சி |
war of attrition | கடுநெடும் போர் |
war of nerves | தெம்பு கெடுக்கும் போர் |
war of words = propaganda war | சொற்போர்; பரப்புரைப் போர் |
warfare | போர்க்கலை |
warhead | கணையமுனை |
warlord | போர்க்கிழார் |
warning order | எச்சரிப்புக் கட்டளை |
warrior | போர்வலர்; மறவர்; பொருநர் |
weapons of mass destruction | பேரழிவு ஆயுதங்கள் |
Wing Commander | கன்னை அணிபதி |
withdrawal = retirement | பின்வாங்கல் |
zone defence | வலயப் பாதுகாப்பு |
zone of action | நடவடிக்கை வலயம் |
zone of fire | வேட்டு வலயம் |
No comments:
Post a Comment