Search This Blog

EDUCATION = கல்வி


academia

உயர்கல்வி உலகு

academic, an

உயர்கல்வித் துறைஞர்

academic qualification

உயர்கல்வித் தகைமை

academician

உயர்கல்விக் கழகத்தவர்

academy of music

இசைக் கல்விக்கழகம்

accelerated learning

துரித கற்கை

action maze

செய்கைப் புதிர்

active learning

தீவிர கற்கை

activity step

செயற்பாட்டுப் படி

adaptive (adjustive) device

இசைவிப்பு உத்தி

adjunct program

உப நிகழ்வுத்திட்டம்

adolescence

வளரிளம்பருவம்

adult education

வளர்ந்தோர் கல்வி

affective domain

உணர்நிலைப் புலம்

after-school program

பாடசாலை வேளைக்குப் பிந்திய நிகழ்வுத்திட்டம்

alumna = female graduate

பட்டதாரி மகளிர்; முன்னாள் மாணவி

alumni = graduates

பட்டதாரிகள்; முன்னாள் மாணவர்கள்

alumnus = graduate

பட்டதாரி; முன்னாள் மாணவர்

analysis phase

பகுப்பாய்வுக் கட்டம்

andragogy

வளர்ந்தோர்  கல்வி

apprenticeship

பணிப்பயிற்சி

aptitude test

உளச்சார்புத் தேர்வு

assignment

ஒப்படைவு

asynchronous situation

ஒருங்குறா நிலைவரம்

attainment target

எய்தல் இலக்கு

attitude

உளப்பான்மை

authoring tool

ஆக்க சாதனம்

autodidactism

தற்போதனை

award

விருது

basic skills

அடிப்படைத் திறன்கள்

behavoiurism

நடத்தையியல்

bibliography

நூற்பட்டியல்

bilingual education

இருமொழிக் கல்வி

biliteracy

இருமொழி எழுத்தறிவு

blended learning

இணைப்புக் கற்கை

boarding school

விடுதிப் பாடசாலை

brain dominance

மூளை ஆதிக்கம்

branching

கிளை-உத்தி

bullying

அடாவடி; தறுகண்மை

case study

விடய ஆய்வு

certificate

சான்றிதழ்

certification

சான்றிதழீடு; அத்தாட்சிப்படுத்துகை

certify

அத்தாட்சிப்படுத்து; சான்றுபடுத்து

chaining

தொடுக்கை

child care = day care

சிறார் பராமரிப்பு

chunking

கூறாக்கம்

citation for bravery

தீரச் சான்றுரை

classroom learning

வகுப்பறைக் கற்கை

clustering

கொத்தாக்கம்

coach

பயிற்றுநர்

cognitive skill

அறிகைத் திறன்

cognitivism

அறிகைக் கோட்பாடு

collaborative learning

கூடிக் கற்கை

collective task

கூட்டு முயற்சி

common learning objective

பொதுக் கற்கை நோக்கம்

competency-based instruction

தகுதியடிப்படைப் போதனை

compilation

கோவையாக்கம்

computer-assisted instruction

கணினியுதவிப் போதனை

computer-based training

கணினிவழிப் பயிற்சி

concept chart

கருதுபொருட் சட்டகம்

conditioned response

நிலைமைக்குரிய பதில்வினை

confessional school

சமயநெறிப் பாடசாலை

constructed response

ஆக்கப் பதில்வினை

constructivism

ஆக்கக் கோட்பாடு

consultant

உசாவலர்

contextual interference

சந்தர்ப்ப தலையீடு

convocation

பட்டமளிப்பு

cooperative learning

கூட்டுக் கற்கை

correlation

இடைத்தொடர்பு

courseware

கற்கைநெறிச் சாதனம்

credit course

தகைமைச்சித்திக் கற்கைநெறி

criterion-referenced instruction

பிரமாணம் சார்ந்த போதனை

cross-training

மேலதிக  பயிற்சி

curriculum

பாடத்திட்டம்

curriculum vitae = resume

தகைமைத் திரட்டு

day care = child care

சிறார் பராமரிப்பு

demonstration

செய்முறைகாட்டல்; ஆர்ப்பாட்டம்

denominational school

சமயப் பாடசாலை

diploma

பட்டயம்

dissentient school

வேற்றுப் பாடசாலை

distance education

தொலைவழிக் கல்வி

distance learning

தொலைவழிக் கற்கை

dyslexia

எழுத்தறிவுப் பிறழ்வு

early childhood education

இளம் பராயக் கல்வி

educational research

கல்வி ஆராய்ச்சி

educator

கல்வியாளர்

educationalist

கல்வியியலர்

e-learning

மின்னஞ்சற் கல்வி

elementary school

தொடக்கப் பாடசாலை

exchange student

பரிமாற்ற மாணவர்

experiential education

பட்டறிவுக் கல்வி

extended education

நீட்டிப்புக் கல்வி

extracurricular activities

பிறதுறைச் செயற்பாடுகள்

fellow of the college of teachers

ஆசிரியர் கல்லூரிச் சகித்துவர்

fellowship of the college of teachers

ஆசிரியர் கல்லூரிச் சகித்துவம்

formal education

முறைசார் கல்வி

gifted education

இயற்கொடைக் கல்வி

gifted student

இயற்கொடை மாணவர்

graduate

பட்டதாரி

graduation

பட்டப்பேறு

grammar school

அரிவரிப் பாடசாலை

high school = secondary school

இரண்டாம்நிலைப் பாடசாலை

higher education

உயர் கல்வி

home-schooling

வீட்டுப் போதனை

homework

வீட்டுப் பாடம்

humanities

மனிதபண்பியல்

informal education

முறைசாராக் கல்வி

international school

பல்தேசியப் பாடசாலை

junior high school

இடைநிலைப் பாடசாலை

kindergarten

பாலர் பாடசாலை

kinesthetic education

மெய்யுறு கல்வி

learning platform

கற்கைத் தளம்

listening

செவிமடுப்பு   

literacy

எழுத்தறிவு

middle school

இடைநிலைப் பாடசாலை

mobile learning

தொலைபெயர்க் கற்கை

non-formal education

முறைமாற்றுக் கல்வி

numeracy

எண்ணறிவு

nursery school

பாலர் பாடசாலை

online education

இணையவழிக் கல்வி

perception

புரிவு

performance

ஆற்றுகை

peripatetic teacher

தலம்பெயர் ஆசிரியர்

potentiality

இயல்திறம்

pre-school education

முன்பள்ளிக் கல்வி

pre-school speech program

முன்பள்ளிப் பேச்சு நிகழ்வுத்திட்டம்

presentation

விளக்கவுரை

primary school

முதனிலைப் பாடசாலை

private school

தனியார் பாடசாலை

professional qualification

துறைசார் தகைமை

public school

அரச பாடசாலை

reading disability

வாசிப்பு வலுக்குறைவு

report card

தேர்ச்சி அட்டை

residential school

விடுதிப் பாடசாலை

role model

முன்மாதிரி

rote learning

பாடமாக்கிக் கற்றல்

sanitation

துப்புரவு

school board trustee

பாடசாலைச் சபை அறங்காவலர்

school discipline

பாடசாலை ஒழுக்கம்

school system

பாடசாலைக் கட்டுக்கோப்பு

secondary education

இடைநிலைக் கல்வி     

secondary school = high school

இரண்டாம்நிலைப் பாடசாலை

separate school

குழுமப் பாடசாலை

skill development

திறன் விருத்தி

standard education

நியமக் கல்வி

structured activities

கட்டமைப்புச் செயற்பாடுகள்

student counselling

மாணவர் உளவளமதியுரை

supply teacher

பதிலீட்டு ஆசிரியர்

syllabus

பாடவிதானம்

synchronous education

ஒருங்குறு கல்வி

synchronous learning

ஒருங்குறு கற்கை

synchronous situation

ஒருங்குறு நிலைவரம்

teaching career

கற்பித்தல் பணி

teaching profession

கற்பித்தல் துறை

technical education

தொழினுட்பக் கல்வி

teen = teenager

பதின்ம வயதினர்

teleconference

தொலை உரையரங்கு

tertiary education

மேல்நிலைக் கல்வி

tuition

பிரத்தியேக போதனை

university graduate

பல்கலைக்கழகப் பட்டதாரி

virtual classroom

மெய்நிகர் வகுப்பறை

visual perception

பார்வைப் புலனறிவு

vocational education

தொழிற் கல்வி

voluntary agency

தொண்டு முகமையகம்

volunteer-teacher

தொண்டர்-ஆசிரியர்

webinar

இணையவழிக் கருத்தரங்கு

No comments:

Post a Comment