FOR ENGLISH ALPHABETICAL ORDER, PLEASE GO TO THE END
அகத்தூய்மைப்பேறு; கலைவடிகால் | catharsis = purification |
அகரமுதலி = அகராதி | dictionary |
அங்கதம் = கேலி | satire |
அங்கம்-1 | episode-1 |
அசை | syllable |
அசையழுத்தம் | accent |
அடைப்புக்குறி | brackets ( ) |
அடைமொழி | epithet |
அணி | figure of speech |
அணியியல்; சொற்சிலம்பம் | rhetoric |
அருகமைவு | apposition |
அவாய்நிலை; சொல்லெச்சம் | ellipsis |
அழகியல்; கலையழகு | aesthetics |
அழுத்தம் | emphasis |
அளவளாவல் | discourse |
அறிவுறுத்தும் செய்யுள் | didactic verse |
அறுத்துரைப்பு | articulation |
ஆகுபெயர் | metonymy |
ஆண்பால் | masculine gender |
ஆய்வரங்கு | symposium |
ஆளுருவகம் | personification |
ஆறாம் வேற்றுமை | genitive case |
இசைமுழக்கம்; முழக்கம்; பாராயணம் | rhapsody |
இகழாவிகழ்ச்சி; வஞ்சப்புகழ்ச்சி | sarcasm |
இசைப்பாடல் | lyric |
இடக்கரடக்கல் | euphemism |
இடைக்கதை; உபகதை; துணுக்கு | anecdote |
இடைச்சொல் | conjunction |
இடைச்சொல் நீக்கம் (எ-கா: பேசு, எழுது, வாசி) | asyndeton |
இடைப்பிறவரல் | parenthesis |
இயைசொற்களஞ்சியம்; நிகண்டு | thesaurus |
இரட்டுற மொழிதல் | double entendre |
இரண்டாம் வேற்றுமை | accusative case |
இரவற்சொல் | loanword |
இருதலைமொழி (எ-கா: விகடகவி) | palindrome (i.e: rotator) |
இருபாதி ஒட்டுச்சொல் | portmanteau word blend = blend (i.e: motor + hotel = motel) |
இலக்கணம் | grammar |
இலக்கியத் துறைஞர்கள் | literati |
இலக்கிய வழக்கு | literary usage |
இலக்கியம் | literature |
இழிமொழி | pejorative |
இழிசொல் | swear word |
இழிவழக்கு | vulgarism |
இறுமாப்பு | hubris |
இன்பியல்; நகைச்சுவை; நகைச்சுவைப் படைப்பு | comedy |
இன்னிசை | melody |
ஈரடிச்செய்யுள்; குறள் | couplet |
ஈரேழ்வரிப்பா | sonnet |
ஈற்றமைதி; இறுதியுரை | denouement |
உச்சரிப்பு | pronunciation |
உடன்பாட்டு வினை | affirmative verb |
உடனிகழ்வு | coincident |
உடுக்குறி (*) | asterisk (*) |
உடைமைக்குறி; எச்சக்குறி (') | apostrophe; possessive form (') |
உண்மையின் திருவுருவம் | embodiment of truth |
உண்மையை ஆளாக உருவகித்தல் | personification of truth |
உணர்வெழுச்சி மொழி | emotional language |
உணர்வுசார் பெறுமதி | sentimental value |
உத்தி; நுட்பம் | technique |
உயர்வுநவிற்சி | hyperbole |
உயிரெழுத்து | vowel |
உரிச்சொல் | attributive |
உருவகப் படைப்பு | allegory |
உருவகம் | metaphor |
உருவகிப்பு | imagery |
உரை | text |
உரைக்கூறு | passage |
உரைநடை | prose |
உரைப்பொருள்; நுதல்பொருள்; பாடுபொருள்; கரு | theme |
உரையாடல் | dialogue; conversation |
உவமை | simile |
உவமைக் கதை | parable |
உள்நோக்கம் | motive |
ஊரெழில்; ஊரெழிற்பாட்டு | idyll |
எச்சம் | participle |
எடுத்துரைப்பு | narration |
எண்ணுப் பெயர் | numeral |
எதிர்காலம் | future tense |
எதிர்ச்சொல் | antonym = opposite |
எதிர்மறை | negative |
எதிராளர் | antagonist |
எதுகை; இயைபு | rhyme |
எழுத்தியல் | orthography |
எழுத்து மாறாட்டம் | spoonerism |
எழுத்துக்கூட்டல் | spelling |
எழுவாய் வேற்றுமை; முதலாம் வேற்றுமை | nominative case |
எழுவாய்; நுதல்பொருள் | subject |
எள்ளிநகையாடல் | sardonicism |
எள்ளிநகையாடும் தொனி | sardonic tone |
ஏவல் வினை | imperative verb |
ஏழாம் வேற்றுமை | locative case |
ஏளனம்; எள்ளற் படைப்பு | burlesque |
ஏற்றவணி; வீறுகோளணி; சுவையுச்சம் | climax |
ஒத்தசொல் | synonym |
ஒத்திசைவு; ஏட்டுச்சொற்கோவை | concordance |
ஒருங்குவைப்பு | collocation |
ஒருமை | singular |
ஒலிக்குறிப்பு | onomatopoeia |
ஒலியியைவு | assonance |
ஒழுக்கம் | morals |
ஓசைநயம் | lilt |
ஓசையிறக்கம் | cadence |
ஓசையேற்றம் | crescendo |
ஓரங்க நாடகம் | one-act-play |
ஓரொலிவேற்றுச்சொல் | homophone |
கட்டம் | stage; episode |
கண்ணோட்டம் | perspective = point of view |
கதை; எடுத்துரைப்பு | narrative |
கதைப்பாடல் | ballad |
கதைப்பின்னல் | plot |
கதைமாந்தர்; கதாபாத்திரம் | character |
கரு | theme |
கருத்தரங்கு | seminar |
கருத்தா | agent |
கலப்புமொழி | pidgin |
கவித்துவக்கலை | poetics |
கவிதை (இயல்) | poetry |
கவிதை (குறிப்பிட்ட கவிதை) | poem |
கற்பனை இன்பம்; நப்பாசை; வீண்கனவு | fantasy |
கற்பனை நவிற்சி வாதம் | romanticism |
கற்பனை நவிற்சி; காதல் புனைவு; காதலூடாட்டம் | romance |
காட்சி | scene |
காதல் புனைவு; காதலூடாட்டம்; கற்பனை நவிற்சி | romance |
காப்பியம்; காவியம் | epic காவியம் |
கால ஏடு | chronicle |
காலம் | tense |
காலவழுவமைதி | historic present |
காவியம் = காப்பியம் | epic |
காற்புள்ளி (,) | comma (,) |
கிளைமொழி | dialect |
கீறு (-) | dash (-) |
குமிழ்ச்சரம் | montage |
குரலேற்றத்தாழ்வு | intonation |
குழு இசை; பல்லவி | chorus |
குற்று (…) | dot (…) |
குறிப்பு | suggestion |
குறிப்புவினை | appellative verb |
குறிப்பொருள் | denotation |
குறியீடு | symbol |
குறுநாவல் | novelette |
குன்றக்கூறல் | incomplete statement |
கூட்டுக்குறி (-) | hyphen (-) |
கூட்டுச்சொல் | compound word |
கூட்டுப் பெயர் | collective noun |
கூத்து; இசை நாடகம் | melodrama |
கூறியதுகூறல் | tautology |
கேலி = அங்கதம் | satire |
கேலிக்கூத்து | farce |
கையறுநிலைப்பாடல்; புலம்பற்பாடல் | elegy |
கொச்சைவழக்கு | slang |
கோவை; கோவைக்கலை; கோவைப்படைப்பு | collage |
சதுரக்குறி [ ] | square brackets [ ] |
சந்தம் | rhythm |
சாய்கோடு (/) | oblique = slash (/) |
சாய்வெழுத்து | italics |
சார்படை | article |
சித்தரிப்பு | portrayal |
சிலேடை | pun |
சிறுகதை | short story |
சினையாகுபெயர் | synecdoche |
சுயபுனைவு | autofiction |
சுருக்கம் | précis = summary |
சுவையிறக்கம் | anticlimax = bathos |
சுற்றிவளைத்துரைப்பு | circumlocution = periphrasis |
சூழ்வினை | nemesis |
செய்யுள் | verse |
செய்வினை | active voice |
செயப்படுபொருள் | object |
செயப்படுபொருள் குன்றா வினை | transitive verb |
செயப்படுபொருள் குன்றிய வினை | intransitive verb |
செயப்பாட்டு வினை | passive voice |
செவ்விலக்கியம் | classic |
சென்றுதேய்ந்திறுதல் | gradual loss of vigour and tone |
சொல் | word |
சொல்மாறாட்டம் | malapropism |
சொல்லணி | trope |
சொல்லியல்; சொல்லாட்சி | terminology |
சொல்லிலக்கணம் | parsing |
சொல்லுருமாற்றம் | inflection = inflexion |
சொல்லெச்சம் = அவாய்நிலை | ellipsis |
சொல்வளம் | vocabulary |
சொற்கோவை | glossary |
சொற்பிறப்பியல் | etymology |
சொற்பொருளியல் | semantics |
சொற்றொடர் | phrase |
சொற்றொடரியல் | syntax |
தலைதாள் மாற்றணி (எ-கா: வென்றேன், கண்டேன், வந்தேன்) | hysteron proteron |
தலைப்பு; இணைகூற்று | caption |
தற்குறிப்பேற்றம் | pathetic fallacy |
தற்கூற்று | direct speech |
தன்மை | first person |
தன்வினை | active verb |
தனியுரை; ஓரங்கவுரை | monologue |
தாழ்வுநவிற்சி | litotes |
திறனாய்; விமர்சி; கண்டி | criticize |
திறனாய்வாளர்; விமர்சகர்; கண்டிப்பவர் | critic |
திறனாய்வு; விமர்சனம்; கண்டனம் | criticism |
திறனாய்வுரை | critique |
துணை வசனம், வாசகம் | clause |
துணை வினை | auxiliary verb |
துறைமொழி | jargon |
துன்பியல்; பேரிடி | tragedy |
தேய்வழக்கு | cliché |
தொகைநூல் | anthology |
தொடக்கவுரை | prologue |
தொடர்க்குறி (;) | semicolon (;) |
தொழிற்பெயர் = வினைப்பெயர் | gerund = verbal noun |
தொன்மவியல் | mythology |
தொனி | tone |
நகைக்குறும்பா | limerick |
நகைச்சுவை | humour |
நகைச்சுவையாளர் | comedian |
நன்மொழி | epigram |
நனவோடை | stream of consciousness |
நாட்டார் இசை | folk-music |
நாட்டார் கூத்து | folk-drama |
நாட்டார் நடனம் | folk-dance |
நாட்டார் பாடல் | folk-song |
நாட்டார் மரபு | folk-lore |
நாவல் | novel |
நான்காம் வேற்றுமை | dative case |
நிகண்டு | lexicon |
நிகழ்த்து கலை | performance arts |
மெய்ந்நிலை | reality |
நிகழக்கூடிய | realistic |
நிறுத்தக்குறியீடு | punctuation |
நிறைவுரை | epilogue |
நீதிக்கதை | fable |
நெட்டுரை; நெஞ்சொடுகூறல் | soliloquy |
நெடுங்கணக்கு | alphabet |
நெறியுரை | dictum |
நையாண்டிப் படைப்பு | parody |
பகாப் பதம் | indivisible word |
பகிடிக்குறும்பா | limerick |
பகுதி | root |
பகுபதம் | divisible word |
படர்க்கை | third person |
படிப்பினை | moral = lesson |
படிமம் = விம்பம் | image |
படிவார்ப்பு | stereotype |
படைப்பு வகை | genre |
படைப்புத்திருட்டு | plagiarism |
பண்புப் பெயர் | abstract noun |
பதம் | term |
பதிற்பெயர் | pronoun |
பந்தி | paragraph |
பம்மாத்து | charade |
பயனில் கூற்று; நின்றுபயனின்மை | useless statement |
பயனிலை | predicate |
பயிலரங்கு | workshop |
பரபரப்பு | excitement |
பலபொருளொருசொல் | homograph |
பழமொழி; முதுமொழி | proverb |
பன்மை | plural |
பட்டப்பெயர் | sobriquet |
பாடகர் குழு | choir |
பா | stanza |
பாணி | style |
பால்மை | gender |
பிம்பம்; வேடம்; முகத்திரை | persona |
பிறர் கூற்று | indirect speech = reported speech |
பிறவினை | causative verb |
பிறழ் புனைவு | transgressive fiction |
பின்னொட்டு | suffix |
புகழ்பாடல் | panegyric |
புணர்ச்சி | combination |
புதுக்கவிதை | blank verse = free verse |
புதுச்சொல் | neologism |
புராணம்; கட்டுக்கதை | myth |
புலம்பற்பாடல்; கையறுநிலைப்பாடல் | elegy |
புறனடை; விதிவிலக்கு | exception |
புனைவிலி | non-fiction |
புனைவு | fiction |
பெண்பால் | feminine gender |
பெயர் | noun |
பெயரடை | adjective |
பேச்சு மொழி | spoken language |
பேச்சுவழக்கு | colloquial |
பொம்மலாட்டம் | puppet show |
பொழிப்புரை | paraphrase |
பொன்மொழி | motto |
மணிவாக்கு | aphorism |
மயங்கவைத்தல் | mystification |
மரபுத்தொடர் | idiom |
மரூஉ | corruption |
மற்றொன்றுவிரித்தல் | digression |
மறுபொருள்கோடல்; மறுவியாக்கியானம் | reinterpretation |
மறுவாசகம் | recension |
மறைகுறிப்பு | allusion |
மறைமுக இகழ்ச்சி | innuendo |
மாந்திரிக மெய்ம்மை | magic(al) realism |
மாறுகொளக்கூறல் | inconsistency |
மிகையுரை | redundancy |
மீமொழி | metalanguage |
மீளறிகுறி | leitmotif |
மீள்தரவு; பின்னூட்டு | feedback |
முதன்மையாளர் | protagonist |
முதுமொழி | saying |
முரண்கோள் | antithesis |
முரண்தொடரணி | chiasmus |
முரண்தொடை | oxymoron |
முரண்புதிர் | paradox |
முரண் அணி (எ-கா: நாம் பட்டறிவிலிருந்து கற்றுக்கொள்வது யாதெனில் மனிதர் பட்டறிவிலிருந்து எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதே – பேர்ணாட் சோ) | irony (i.e: We learn from experience that men never learn anything from experience – Bernard Shaw) |
முற்றுப்புள்ளி (.) | full stop = period (.) |
முற்றுவினை | finite verb |
முறைசார் வழக்கு | formal usage |
முறைசாரா வழக்கு | informal usage |
முன்னிகழ்வு; மின்னல் நினைவு | flash-back |
முன்னிலை | second person |
முன்னெழுத்துச்சொல் | acronym (i.e: Aids) |
முன்னொட்டு | prefix |
முனைப்புக்கூறு | motif |
மூதுரை | maxim |
மெய்ந்நிலை | reality |
மெய்ம்மைவாதம் | realism |
மெய்யெழுத்து | consonant |
மேற்கோட்குறி ('') | quotation marks |
மொழிப்பாணி | parlance |
மொழியியல் | linguistics |
மொழிவரலாற்றியல் | philology |
மோனை | alliteration |
யாப்பியல் | prosody |
யாப்பு; சீர் | metre |
வசனம் | sentence |
வஞ்சப்புகழ்ச்சி; இகழாவிகழ்ச்சி | sarcasm |
வடு | stigma |
வழக்கு | usage |
வழக்கொழிந்த சொல் | archaic word |
வழக்கொழிந்த சொல்லாட்சி | archaism |
வழிவந்த சொல் | derivative |
வழுச்சொல்; வழூஉச் சொல் | misnomer |
வழுச்சொல்லாட்சி; வழூஉச்சொற்புணர்த்தல் | inappropriate use of words |
வாக்கிய உறுப்பு | part of speech |
வாழ்க்கை வரலாறு | biography |
வாழ்த்துப்பா | ode |
விகாரம் | change |
விகுதி | termination |
விதிவிலக்கு; புறனடை | exception |
வியங்கோள் வினை | optative verb |
வியப்பிடைச்சொல் | exclamation = interjection |
வியப்புக்குறி (!) | exclamation mark (!) |
விரித்துரைப்பு | elaboration = exposition |
விவரிப்பு | narrative |
விழுமியம் | values |
விளக்கக்குறி (:) | colon (:) |
விளி வேற்றுமை; எட்டாம் வேற்றுமை | vocative case |
விறலி | female minstrel |
வினா | interrogative |
வினாக்குறி (?) | question mark (?) |
வினை | verb |
வினைத் தொடர் | verbal phrase = phrasal verb |
வினைப்பாங்கு | mood |
வினைப்பெயர்; தொழிற்பெயர் | gerund = verbal noun |
வினைப்பொதுநிலை | infinitive |
வினையடை | adverb |
வெற்றிப்பாடல் | paean |
வெற்றுரை; வெற்றெனத்தொடுத்தல் | verbosity |
வேடிக்கை நிகழ்வு | funny episode |
வேற்றுமை | case |
வேற்றுமை உருபு | preposition |
|
|
LITERATURE | இலக்கியம் |
abstract noun | பண்புப் பெயர் |
accent | அசையழுத்தம் |
accusative case | இரண்டாம் வேற்றுமை |
acronym | முன்னெழுத்துச்சொல் (எ-கா: Aids) |
active verb | தன்வினை |
active voice | செய்வினை |
adjective | பெயரடை |
adverb | வினையடை |
aesthetics | அழகியல் |
affirmative verb | உடன்பாட்டு வினை |
agent | கருத்தா |
allegory | உருவகப் படைப்பு |
alliteration | மோனை |
allusion | மறைகுறிப்பு |
alphabet | நெடுங்கணக்கு |
anecdote | துணுக்கு |
antagonist | எதிராளர் |
anthology | தொகைநூல் |
anticlimax = bathos | சுவையிறக்கம் |
antithesis | முரண்கோள் |
antonym = opposite | எதிர்ச்சொல் |
aphorism | மணிமொழி |
apostrophe (') | உடைமைக்குறி; எச்சக்குறி (') |
appellative verb | குறிப்புவினை |
apposition | அருகமைவு |
archaic word | வழக்கொழிந்த சொல் |
archaism | வழக்கொழிந்த சொல்லாட்சி |
article | சார்படை |
articulation | அறுத்துரைப்பு |
assonance | ஒலியியைவு |
asterisk | உடுக்குறி |
asyndeton | இடைச்சொல் நீக்கம் (எ-கா: பேசு, எழுது, வாசி) |
attributive | உரிச்சொல் |
autofiction | சுயசரிதைப்புனைவு |
auxiliary verb | துணை வினை |
ballad | கதைப்பாடல் |
biography | வாழ்க்கை வரலாறு |
brackets ( ) | அடைப்புக்குறி |
burlesque | ஏளனம் = எள்ளற் படைப்பு |
cadence | ஓசையிறக்கம் |
caption | தலைப்பு; இணைகூற்று |
case | வேற்றுமை |
catharsis = purification | அகத்தூய்மைப்பேறு; கலைவடிகால் |
causative verb | பிறவினை |
change | விகாரம் |
character | கதைமாந்தர் = கதாபாத்திரம் |
charade | பம்மாத்து |
chiasmus | முரண்தொடரணி |
choir | பாடகர் குழு |
chorus | குழு இசை ; பல்லவி |
chronicle | கால ஏடு |
circumlocution = periphrasis | சுற்றிவளைத்துரைப்பு |
classic | செவ்விலக்கியம் |
clause | துணை வசனம்; வாசகம் |
cliché | தேய்வழக்கு |
climax | சுவையுச்சம்; ஏற்றவணி; வீறுகோளணி |
coincident | உடனிகழ்வு |
collage | கோவை; கோவைக்கலை; வைப்படைப்பு |
collective noun | கூட்டுப் பெயர் |
collocation | ஒருங்குவைப்பு |
colloquial | பேச்சுவழக்கு |
colon (:) | விளக்கக்குறி (:) |
combination | புணர்ச்சி |
comedian | நகைச்சுவையாளர் |
comedy | இன்பியல்; நகைச்சுவை; நகைச்சுவைப் படைப்பு |
comma (,) | காற்புள்ளி (,) |
compound word | கூட்டுச்சொல் |
concordance | ஒத்திசைவு; ஏட்டுச்சொற்கோவை |
conjunction | இடைச்சொல் |
consonant | மெய்யெழுத்து |
corruption | மரூஉ |
couplet | ஈரடிச்செய்யுள் = குறள் |
crescendo | ஓசையேற்றம் |
critic | திறனாய்வாளர் = விமர்சகர் |
criticism | திறனாய்வு; விமர்சனம்; கண்டனம் |
criticize | திறனாய்; விமர்சி; கண்டி |
critique | திறனாய்வுரை |
dash (-) | கீறு (-) |
dative case | நான்காம் வேற்றுமை |
denotation | குறிப்பொருள் |
denouement | ஈற்றமைதி = ஈற்றுரை |
derivative | வழிவந்த சொல் |
dialect | கிளைமொழி |
dialogue | உரையாடல் |
dictionary | அகராதி = அகரமுதலி |
dictum | நெறியுரை |
didactic verse | அறிவுறுத்தும் செய்யுள் |
digression | மற்றொன்றுவிரித்தல் |
direct speech | தற்கூற்று |
discourse | அளவளாவல் |
divisible word | பகுபதம் |
dot (…) | குற்று (…) |
double entendre | இரட்டுற மொழிதல் |
elegy | புலம்பற்பாடல் = கையறுநிலைப்பாடல் |
ellipsis | சொல்லெச்சம் = அவாய்நிலை |
embodiment of truth | உண்மையின் திருவுருவம் |
emotional language | உணர்வெழுச்சி மொழி |
emphasis | அழுத்தம் |
epic | காப்பியம் = காவியம் |
epigram | நன்மொழி |
epilogue | நிறைவுரை |
episode -1 | அங்கம் -1 |
epithet | அடைமொழி |
etymology | சொற்பிறப்பியல் |
euphemism | இடக்கரடக்கல் |
exception | புறனடை; விதிவிலக்கு |
excitement | பூரிப்பு; பரபரப்பு |
exclamation = interjection | வியப்பிடைச்சொல் |
exclamation mark (!) | வியப்புக்குறி (!) |
exposition = elaboration | விரித்துரைப்பு |
fable | நீதிக்கதை |
fantasy | கற்பனை இன்பம்; நப்பாசை; வீண்கனவு |
farce | கேலிக்கூத்து |
feedback | மீள்தரவு; பின்னூட்டு |
female minstrel | விறலி |
feminine gender | பெண்பால் |
fiction | புனைவு |
figure of speech | அணி |
finite verb | முற்றுவினை |
first person | தன்மை |
flash-back | முன்னிகழ்வு; மின்னல் நினைவு |
folk-dance | நாட்டார் நடனம் |
folk-drama | நாட்டார் கூத்து |
folk-lore | நாட்டார் மரபு |
folk-music | நாட்டார் இசை |
folk-song | நாட்டார் பாடல் |
formal usage | முறைசார் வழக்கு |
free verse | புதுக்கவிதை |
full stop = period (.) | முற்றுப்புள்ளி |
funny episode | வேடிக்கை நிகழ்வு |
future tense | எதிர்காலம் |
gender | பால் |
genitive case | ஆறாம் வேற்றுமை |
genre | படைப்பு வகை |
gerund = verbal noun | தொழிற்பெயர்; வினைப்பெயர் |
glossary | சொற்கோவை |
gradual loss of vigour and tone | சென்றுதேய்ந்திறுதல் |
grammar | இலக்கணம் |
historic present | காலவழுவமைதி |
homograph | பலபொருளொருசொல் |
homophone | ஓரொலிவேற்றுச்சொல் |
hubris | இறுமாப்பு |
humour | நகைச்சுவை |
hyperbole | உயர்வுநவிற்சி |
hyphen (-) | கூட்டுக்குறி |
hysteron proteron | தலைதாள் மாற்றணி (எ-கா: வென்றேன், கண்டேன், வந்தேன்) |
idiom | மரபுத்தொடர் |
idyll | ஊரெழில்; ஊரெழிற்பாட்டு |
image | படிமம் = விம்பம் |
imagery | உருவகிப்பு |
imperative verb | ஏவல் வினை |
inappropriate use of words | வழுச்சொல்லாட்சி; வழூஉச்சொற்புணர்த்தல் |
incomplete statement | குன்றக்கூறல் |
inconsistency | மாறுகொளக்கூறல் |
indirect speech = reported speech | பிறர் கூற்று |
indivisible word | பகாப் பதம் |
infinitive | வினைப்பொதுநிலை |
inflection = inflexion | சொல்லுருமாற்றம் |
informal usage | முறைசாரா வழக்கு |
innuendo | மறைமுக இகழ்ச்சி |
interjection = exclamation | வியப்பிடைச்சொல் |
interrogative | வினா |
intonation | குரலேற்றத்தாழ்வு |
intransitive verb | செயப்படுபொருள் குன்றிய வினை |
irony (i.e: We learn from experience that men never learn anything from experience – Bernard Shaw) | முரண் அணி (எ-கா: நாம் பட்டறிவிலிருந்து கற்றுக்கொள்வது யாதெனில் மனிதர் பட்டறிவிலிருந்து எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதே – பேர்ணாட் சோ) |
italics | சாய்வெழுத்து |
jargon | துறைமொழி |
leitmotif | மீளறிகுறி |
lexicon | நிகண்டு |
lilt | ஓசைநயம் |
limerick | நகைக்குறும்பா |
linguistics | மொழியியல் |
literary usage | இலக்கிய வழக்கு |
literature | இலக்கியம் |
litotes | தாழ்வுநவிற்சி |
loanword | இரவற் சொல் |
locative case | ஏழாம் வேற்றுமை |
lyric | இசைப்பாடல் |
magic(al) realism | மாந்திரிக மெய்ம்மை |
malapropism | சொல்மாறாட்டம் |
masculine gender | ஆண்பால் |
maxim | மூதுரை |
melodrama | கூத்து; இசைநாடகம் |
melody | இன்னிசை |
metalanguage | மீமொழி |
metaphor | உருவகம் |
metonymy | ஆகுபெயர் |
metre | யாப்பு; சீர் |
misnomer | வழுச்சொல்; வழூஉச் சொல் |
monologue | ஓரங்கவுரை; தனியுரை |
mood | வினைப்பாங்கு |
montage | குமிழ்ச்சரம் |
moral = lesson | படிப்பினை |
morals = ethics | ஒழுக்கம் |
motif | முனைப்புக்கூறு |
motive | உள்நோக்கம் |
motto | பொன்மொழி |
mystification | மயங்கவைத்தல் |
myth | தொன்மம்; புராணம்; கட்டுக்கதை |
mythology | தொன்மவியல் |
narration | எடுத்துரைப்பு |
narrative | கதை; விவரிப்பு |
negative | எதிர்மறை |
nemesis | சூழ்வினை |
neologism | புதுப்பதம் |
nominative case | எழுவாய் வேற்றுமை; முதலாம் வேற்றுமை |
non-fiction | புனைவிலி |
note | குறிப்பு |
noun | பெயர் |
novel | நாவல் |
novelette | குறுநாவல் |
numeral | எண்ணுப் பெயர் |
object | செயப்படுபொருள் |
oblique = slash (/) | சாய்கோடு (/) |
ode | வாழ்த்துப்பா |
one-act-play | ஓரங்க நாடகம் |
onomatopoeia | ஒலிக்குறிப்பு |
optative verb | வியங்கோள் வினை |
orthography | எழுத்தியல் |
oxymoron | முரண்தொடை |
paean | வெற்றிப்பாட்டு |
palindrome (i.e: rotator) | இருதலைமொழி (எ-கா: விகடகவி) |
panegyric | புகழ்பாடல் |
parable | உவமைக் கதை |
paradox | முரண்புதிர் |
paragraph | பந்தி |
paraphrase | பொழிப்புரை |
parenthesis | இடைப்பிறவரல் |
parlance | மொழிப்பாணி |
parody | நையாண்டிப் போலி; நையாண்டிப் படைப்பு |
parsing | சொல்லிலக்கணம் |
part of speech | வாக்கிய உறுப்பு |
participle | எச்சம் |
passage | உரைக்கூறு |
passive voice | செயப்பாட்டு வினை |
pathetic fallacy | தற்குறிப்பேற்றம் (எ-கா: நிலவும் மலரும் குலவக் கண்டேன்) |
performance arts | நிகழ்த்து கலை |
pejorative | இழிமொழி |
persona | முகத்திரை; பிம்பம்; வேடம் |
personification | ஆளுருவகம் |
personification of truth | உண்மையை ஆளாக உருவகித்தல் |
perspective = point of view | கண்ணோட்டம் |
philology | மொழிவரலாற்றியல் |
phrasal verb = verbal phrase | வினைத்தொடர் |
phrase | சொற்றொடர் |
pidgin | கலப்புமொழி |
plagiarism | படைப்புத்திருட்டு |
plot | கதைப்பின்னல் |
plural | பன்மை |
poem | கவிதை |
poetics | கவித்துவக்கலை |
poetry | கவிதை இயல் |
point of view = perspective | கண்ணோட்டம் |
portmanteau word = blend (i.e: motor + hotel = motel) | இருபாதி ஒட்டுச்சொல் |
portrayal | சித்தரிப்பு |
possessive form | உடைமை உரு |
predicate | பயனிலை |
prefix | முன்னொட்டு |
preposition | வேற்றுமை உருபு |
prologue | தொடக்கவுரை |
pronoun | பதிற்பெயர் |
pronunciation | உச்சரிப்பு |
prose | உரைநடை |
prosody | யாப்பியல் |
protagonist | முதன்மையாளர் |
proverb | பழமொழி; முதுமொழி |
pun | சிலேடை |
punctuation | நிறுத்தக்குறியீடு |
puppet show | பொம்மலாட்டம் |
question mark | (?) வினாக்குறி |
quotation marks | ('') மேற்கோட்குறி |
realism | மெய்ம்மைவாதம் |
realistic | நிகழக்கூடிய |
reality | மெய்ந்நிலை |
recension | மறுவாசகம் |
redundancy | மிகையுரை |
reinterpretation | மறுபொருள்கோடல்; மறுவியாக்கியானம் |
reported speech = indirect speech | பிறர் கூற்று |
rhapsody | முழக்கம்; இசைமுழக்கம்; பாராயணம் |
rhetoric | அணியியல்; சொற்சிலம்பம் |
rhyme | எதுகை; இயைபு |
rhythm | சந்தம் |
romance | காதலூடாட்டம்; காதல் புனைவு |
romanticism | கற்பனை நவிற்சி |
root | பகுதி |
sarcasm | வஞ்சப்புகழ்ச்சி; இகழாவிகழ்ச்சி |
sardonic tone | எள்ளிநகையாடும் தொனி |
sardonicism | எள்ளிநகையாடல் |
satire | கேலி; அங்கதம் |
saying | முதுமொழி |
scene | காட்சி |
second person | முன்னிலை |
semantics | சொற்பொருளியல் |
semicolon (;) | தொடர்க்குறி (;) |
seminar | கருத்தரங்கு |
sentence | வசனம் |
sentimental value | உணர்வுசார் பெறுமதி |
short story | சிறுகதை |
simile | உவமை |
singular | ஒருமை |
slang | கொச்சைவழக்கு |
sobriquet | பட்டப்பெயர் |
soliloquy | நெட்டுரை; நெஞ்சொடுகூறல் |
sonnet | ஈரேழ்வரிப்பா |
spelling | எழுத்துக்கூட்டல் |
spoken language | பேச்சு மொழி |
spoonerism | எழுத்து மாறாட்டம் |
square brackets [ ] | சதுரக்குறி |
stanza | பாடற்கூறு [ ] |
stereotype | படிவார்ப்பு |
stigma | வடு |
stream of consciousness | நனவோடை |
style | பாணி |
subject | எழுவாய்; நுதல்பொருள் |
suffix | பின்னொட்டு |
suggestion | குறிப்பு |
summary | சுருக்கம் |
suspense | மர்மம் |
swear word | இழிசொல் |
syllable | அசை |
symbol | குறியீடு |
symposium | ஆய்வரங்கு |
synecdoche | சினையாகுபெயர் |
synonym | ஒத்தசொல் |
syntax | சொற்றொடரியல் |
tautology | கூறியதுகூறல் |
technique | உத்தி; நுட்பம் |
tense | காலம் |
term | பதம் |
termination | விகுதி |
terminology | சொல்லியல்; சொல்லாட்சி |
text | உரை |
theme | கரு; நுதல்பொருள்; பாடுபொருள் |
thesaurus | இயைசொற்களஞ்சியம்; நிகண்டு |
third person | படர்க்கை |
tone | தொனி |
tragedy | துன்பியல் |
transgressive fiction | பிறழ் புனைவு |
transitive verb | செயப்படுபொருள் குன்றா வினை |
trope | சொல்லணி |
usage | வழக்கு |
useless statement | பயனில் கூற்று; நின்றுபயனின்மை |
values | விழுமியம் |
verb | வினை |
verbal noun = gerund | தொழிற்பெயர்; வினைப்பெயர் |
verbal phrase = phrasal verb | வினைத்தொடர் |
verbosity | வெற்றுரை; வெற்றெனத்தொடுத்தல் |
verse | செய்யுள் |
vocabulary | சொல்வளம் |
vocative case | எட்டாம் வேற்றுமை; விளி ற்றுமை |
vowel | உயிரெழுத்து |
vulgarism | இழிவழக்கு |
word | சொல் |
workshop | பயிலரங்கு |
No comments:
Post a Comment