Search This Blog

ஆதனவியல் = REALTY


access to property

ஆதனத்தைச் சென்றடையும் வசதி

adjustable-rate

நெகிழ் வீதம்

adjusted annual rate

நெகிழ்த்திய ஆண்டு வீதம்

adjustment date

நெகிழ்த்தல் திகதி

agreement of purchase and sale

கொள்வனவு-விற்பனவு உடன்படிக்கை

amendment to agreement

உடன்படிக்கைக்கான திருத்தம்

amortization schedule

கடன்தீர்ப்பு அட்டவணை

annual percentage

ஆண்டுச் சதவீதம்

apartment

அடுக்குமாடியகம்

apartment building

அடுக்குமாடிக் கட்டிடம்

apartment unit

அடுக்குமாடிக் கூடம்

appraisal

மதிப்பீடு

appraised value

மதிப்பிட்ட பெறுமதி

appraiser

மதிப்பீட்டாளர்

appreciation

தேறுமானம்

assessed value

கணிப்பிட்ட பெறுமதி

assessment

கணிப்பீடு

assessor

கணிப்பீட்டாளர்

asset

சொத்து

assignee

உரித்துறுநர்

assignment

உரித்தீடு

assignor

உரித்திடுநர்

attached house

இணைவீடு

auction strategy

ஏல உபாயம்

average price

சராசரி விலை

balcony

உப்பரிகை; மேன்மாடம்

bank rate

வங்கி வீதம்

bankruptcy

நொடிப்பு

bidding war

விலைகூறல் போட்டி

bill of sale

விற்பனை முறி

binding agreement

பிணிக்கும் உடன்படிக்கை

biweekly mortgage

இரு கிழமைகளுக்கோர் அடைமானம்

blinds

மறைப்புகள்

bond market

உண்டியற் சந்தை

brand new house

புத்தம் புதிய வீடு

bridge loan

இணைப்புக் கடன்

broadloom

பரந்த கம்பளம்

broker

தரகர்

brokerage

தரகாண்மை

bungalow house

ஒருதள வீடு

buy-down

வட்டி குறைப்புக் கொடுப்பனவு

buyer = purchaser

கொள்வனவாளர்

buyer agency agreement

கொள்வனவு முகமையக உடன்படிக்கை

buyer's market

கொள்வனவாளர் சந்தை

by-law

உபவிதி

carpet

கம்பளம்

certificate of deposit

வைப்புச் சான்றிதழ்

certificate of eligibility

தகவுச் சான்றிதழ்

certificate of reasonable value

நியாய பெறுமதிச் சான்றிதழ்

certified cheque (check)

அத்தாட்சிப்படுத்திய காசோலை

chain of title

உரித்து மாற்ற வரலாறு

chattels

அசையும் உடைமைகள்

clear title

பாத்தியமற்ற உரித்து

closed mortgage

வரையறுத்த அடைமானம்

closing

உறுதிமுடித்தல்

closing costs

உறுதிமுடித்த செலவுகள்

co-borrower

இணைந்து கடன்படுபவர்

collateral

ஈடு

collection agency

கடன் அறவீட்டு முகமையகம்

commencement of lease

குத்தகைத் தொடக்கம்

commercial property

வணிக ஆதனம்

commission

தரகு

common areas

பொது இடங்கள்

community property

சமூக ஆதனம்

condominium

கொண்டமனை

confirmation of acceptance

ஏற்புறுதிக் கூற்று

confirmation of co-operation and representation

ஒத்துழைப்பு-பிரதிநிதித்துவ உறுதிக்கூற்று

conflict

முரண்பாடு

construction lien

கட்டுமானப் பாத்தியம்

construction loan

கட்டுமானக் கடன்

consumer

நுகர்வோர்

consumer report

நுகர்வோர் அறிக்கை

contingency

இடையேற்பாடு

contract

ஒப்பந்தம்

conventional mortgage

பாரம்பரிய அடைமானம்

convertible rate = adjustable-rate

நெகிழ் வீதம்

co-operating brokerage

ஒத்துழைப்புத் தரகாண்மை

cooperative (co-op) building

கூட்டுவதிவகம்

cost of funds index

நிதியச் செலவுச் சுட்டு

coverage

காப்பீடு

credit bureau

நாணயநிலைப் பணியகம்

credit history

நாணயநிலை வரலாறு

credit rating

நாணயநிலை மதிப்பீடு

credit report

நாணயநிலை அறிக்கை

credit repository

நாணயநிலைக் களஞ்சியம்

creditor

கடன்தருநர்

customer service

வாடிக்கையாளர் சேவை

debt

படுகடன்

deed

உறுதி

deed in lieu of foreclosure

அறுதிக்குப் பதிலுறுதி

default

தவணைதவறல்

delinquency

தவணைதிறம்பல்

demand

கிராக்கி

demise

உரித்து மாற்று; மறைவு

deposit

வைப்பு; வைப்பிடு

depreciation

தேய்மானம்

detached house

தனிவீடு

discrepancy

பேதம்

down payment

முற்பணக் கொடுப்பனவு

dual agency

இருமை முகமை

due-on-sale provision

விற்கையில் கடன்மீட்பு ஏற்பாடு

earnest money deposit

நாட்டப் பண வைப்பு

easement

வழியுரித்து; வழிவாய்க்கால் உரித்து

effective age

பலித காலநீட்சி

electronic communication

மின்னஞ்சல் தொடர்பு

eminent domain

அரச கையக உரிமை

employment letter

வேலைபார்ப்புக் கடிதம்

encroachment

எல்லைமீறல்

encumbrance

பாரபந்தம்

endorse

மேலொப்பமிடு

endorsement

மேலொப்பம்

equal credit opportunity

சம கடன் வாய்ப்பு

equity

தேறுமதி

escrow

மூன்றாந் தரப்பு

escrow account = impound account

மூன்றாந் தரப்புக் கணக்கு  

estate

மரணச்சொத்து

eviction

வெளியேற்றல்

examination of title

உரித்துறுதி ஆய்வு

exclusive listing

பிரத்தியேக நிரலீடு

exclusive listing agreement

பிரத்தியேக நிரலீட்டு உடன்படிக்கை

execution of lease

குத்தகை உறுதிமுடிப்பு

executor

இறப்பாவண தத்துவகாரர்

existing window covering

தற்போதுள்ள சாளர மறைப்பு

expropriation

கையகப்படுத்துகை

fair market value

நியாய சந்தைப் பெறுமதி

financing condition

நிதியீட்டு நிபந்தனை

finder's fee

கண்டறிவார் கட்டணம்

fire insurance

தீக்காப்புறுதி

first quarter

முதற் காலாண்டு

fixed-rate mortgage

மாறா வீத அடைமானம்

fixtures & fittings

சேர்மானங்களும் பொருத்துகலங்களும்

flood insurance

நீர்ப்பெருக்கு காப்புறுதி

foreclosure

அறுதியீடு

franchise

கிளை; கிளைமை

franchisee

கிளைஞர்

franchiser

கிளைமையதிபர்

freehold townhouse

தற்கொண்ட நிரைமனை

grantee

உரித்துறுநர்

grantor

உரித்திடுநர்

hazard insurance

இடர்க் காப்புறுதி

high rise

உயர் மாடிக் கட்டிடம்

home equity line of credit

வீட்டுத் தேறுமதிக் கடன் ஒதுக்குமதி 

home equity mortgage

வீட்டுத் தேறுமதி அடைமானம்

home inspection

வீட்டுப் பரிசோதனை

home showing

வீடு காட்டல்

homelessness

வீடின்மை

homeowners' association

வீட்டு உடைமையாளர் சங்கம்

homeowner's insurance

வீட்டு உடைமையாளர் காப்புறுதி

homeowner's warranty

வீட்டு உடைமையாளர் உத்தரவாதம்

housing market

வீட்டுச் சந்தை

identification

அடையாளங்காணல்; அடையாள ஆவணங்கள்

identification information

அடையாள விபரங்கள்

indemnification

இழப்பீட்டு உத்தரவாதம்

inflation

விலையேற்றம்

inspection condition

பரிசோதனை நிபந்தனை

insurance

காப்புறுதி

irrevocability date

நீக்க காலக்கெடு

joint tenancy

கூட்டுரித்து

judicial foreclosure

நீதிமன்ற அறுதியீடு

landlord

ஆதன உடைமையாளர்

lattice

பலகணி

late charge

தாமதக் கட்டணம்

lease

வாடகை உடன்படிக்கை; குத்தகை

lender

கடனிடுநர்

lending

கடனீடு

lessee

குத்தகைக்கு எடுப்பவர்

lessor

குத்தகைக்கு கொடுப்பவர்

liabilities

பொறுப்பீடு

liability insurance

பொறுப்பீட்டுக் காப்புறுதி

lien

பாத்தியம்

life cap

காலநீட்சி உச்சவரம்பு

line of credit

ஒதுக்குத் தொகைக் கடன்

liquid asset

காசுச் சொத்து

listing brokerage

நிரலிடும் தரகாண்மை

loan officer

கடன் அதிகாரி

loan-to-value

கடன்-பெறுமதி விகிதம்

lock-in period

வரையறுத்த காலப்பகுதி

low rise

தாழ்மாடிக் கட்டடம்

market analysis

சந்தைப் பகுப்பாய்வு

marketing

சந்தைப்படுத்தல்; விலைப்படுத்தல்

maturity period

கடன்தீர்வு காலப்பகுதி

median income

இடைநடு வருமானம்

medium price

இடைநடு விலை

mortgage banker

அடைமான வங்கியாளர்

mortgage finder's fee

அடைமானம் கண்டறிவார் கட்டணம்

mortgage insurance

அடைமானக் காப்புறுதி

mortgage insurance premium

அடைமானக் காப்புறுதிக் கட்டுப்பணம்

mortgage rate

அடைமான வீதம்

mortgage, open


(A mortgage that permits repayment of the principal amount at any time, without penalty)

நெகிழ் அடைமானம்


(முதலை எந்த வேளையிலும் தண்டமின்றி மீளச்செலுத்த அனுமதிக்கும் அடைமானம்)

mortgagee

அடைமானம் தருநர்

mortgagor

அடைமானம் பெறுநர்

multiple listing service

பன்மை நிரலீட்டுச் சேவை

mutual release

இருவையினொத்து விட்டுவிடல்

negative amortization

தாமத வட்டிக் கடன் பெருக்கம்

negotiable cheque (check)

கைமாறத்தக்க காசோலை

notice of default

கடன்செலுத்தாமை அறிவித்தல்

offer

கூறுவிலை

open house

பார்வை நேரம்

open mortgage

திறந்த அடைமானம்

option of renewal

புதுப்பிக்கும் வாய்ப்பு

original principal balance

முழுமுதல் கடன் மீதி

owner financing

உடைமையாளர் நிதியீடு

partial payment

பகுதிக் கொடுப்பனவு

payment change date

கொடுப்பனவு மாற்றத் திகதி

payment frequency

கொடுப்பனவுத் தவணைக்கூறு 

periodic payment cap

தவணைக் கொடுப்பனவு மேல்வரம்பு

periodic rate cap

தவணை வீத மேல்வரம்பு

personal contents insurance

ஆள்சார் பொருட் காப்புறுதி

personal property = movable property

அசையும் உடைமை

potential buyer = prospective buyer

வாங்கக்கூடியவர்; கொள்வனவு செய்யக்கூடியவர்

power of attorney

தத்துவம்; தத்துவப் பத்திரம்

power of sale

விற்பனை அதிகாரம்

pre-approval for mortgage

அடைமானக் கடனுக்கான முன்-அனுமதி

premises

வளவு

prepaid rent

முன்செலுத்து வாடகை

prepayment

முற்கொடுப்பனவு

prepayment penalty

முற்கொடுப்பனவுத் தண்டம்

pre-qualification

முன்தகைமை

prime rate

முதன்மை வட்டி வீதம்

principal

முதல்

principal balance

முதல்சார் மீதி

principal, interest, taxes, and insurance

முதல், வட்டி, வரி, காப்புறுதி

private driveway

தனிப்பட்ட ஊர்திப்பாதை

promissory note

வாக்குறுதிச் சீட்டு

property

ஆதனம்

property developer = real estate developer

ஆதனக் கட்டுமானர்

property market

ஆதனச் சந்தை

speculator, property = real estate speculator

ஆதன வணிகர்

prospective buyer = potential buyer

வாங்கக்கூடியவர்

public auction

ஏல விற்பனை

purchase agreement

கொள்வனவு உடன்படிக்கை

purchase money transaction

கொள்வனவுப் பண அலுவல்

qualifying ratio

தகைமையுறு விகிதம்

quitclaim deed

உத்தரவாதமற்ற உறுதி

real estate

ஆதனத்துறை; ஆதனவியல்

real estate agent

ஆதன முகவர்

real estate broker

ஆதனத் தரகர்

real estate brokerage

ஆதனத் தரகாண்மை

real estate community

ஆதன சமூகம்

real estate developer = property developer 

ஆதனக் கட்டுமானர்

real estate property

ஆதனம்

real estate sales representative

ஆதன விற்பனைப் பிரதிநிதி

real estate settlement procedures

ஆதன இணக்க நடைமுறைகள்

real estate speculator = property speculator 

ஆதன வியாபாரி

real estate trust account

ஆதன நம்பிக்கைக் கணக்கு

real property

ஆதனம்

realtor

ஆதனவியலர்

refinance transaction

மீள்நிதியீட்டு அலுவல்

refinancing

மீள்நிதியீடு

regulation

ஒழுங்குவிதி

remaining balance

எஞ்சிய மீதி

remaining term

எஞ்சிய தவணை

rent

வாடகை

rent loss insurance

வாடகை இழப்புக் காப்புறுதி

rental application

வாடகை விண்ணப்பம்

rental item

வாடகைப் பொருள்

repayment plan

மீள்கொடுப்பனவுத் திட்டம்

residential property

குடியிருப்பு ஆதனம்

right of first refusal

முதல் மறுப்புரிமை

right of ingress and egress

உட்புகல்-வெளிவரல் உரிமை

right of survivorship

மீந்த சொத்துரிமை

sale by owner

உடைமையாளரின் விற்பனை

sale option

விற்பனை வாய்ப்பு

sale-leaseback

விற்றுக் குத்தகைக்குப் பெறுதல்

second mortgage

இரண்டாவது அடைமானம்

secondary financing

இரண்டாம் நிதியீடு

secured loan

ஈட்டுக் கடன்

security

ஈடு

seller  = vendor

விற்பவர்

semi detached house

பாதி இணைந்த வீடு

settlement statement

இணக்கக் கூற்று

single house

தனி வீடு

solicitor undertaking

சட்டவாளர் பொறுப்பேற்பு

spousal consent

வாழ்க்கைத்துணையின் இசைவு

status certificate

தகுதிநிலைச் சான்றிதழ்

subject property

குறிப்பிட்ட ஆதனம்

subordinate financing

உப நிதியீடு

successor

வழியுரிமையாளர்; பின்னுரிமையாளர்

tenancy in common

பொது உரித்து

tenant

வாடகைக் குடியிருப்பாளர்

term of lease

குத்தகைத் தவணை

termination of agreement

உடன்படிக்கை முடிவுறுத்தம்

title

உரித்து; உறுதி

title insurance

உரித்துக் காப்புறுதி

title search

உரித்துவிபரம் தேடல்

townhouse

நிரைமனை

townhouse complex

நிரைமனைத் தொகுதி

townhouse condominium

கொண்ட நிரைமனை

townhouse unit

நிரைமனைக் கூடம்

transaction

அலுவல்

transfer of ownership

உடைமை மாற்றம்

transfer tax

உடைமை மாற்ற வரி

trustee

அறங்காவலர்

Trustees, Board of 

அறங்காவல் சபை

trusteeship

அறங்காவல் பொறுப்பு; அறங்காவல் காலப்பகுதி

two story house

ஈரடுக்கு வீடு

variable mortgage rate

வேறுபடும் அடைமான வீதம்

waiver

தளர்த்தீடு

warranty

உத்தரவாதம்

No comments:

Post a Comment