Search This Blog

GRAMMAR = இலக்கணம்

FOR ENGLISH ALPHABETICAL ORDER, PLEASE GO TO THE END
அகரமுதலி; அகராதி
dictionary
அங்கதம்; கேலி
satire
அசை
syllable
அசையழுத்தம்
accent
அடைப்புக்குறி ()
brackets ()
அடைமொழி
epithet
அணி
figure of speech
அணியியல்; சொற்சிலம்பம்
rhetoric
அருகமைவு
apposition
அவாய்நிலை; சொல்லெச்சம்
ellipsis 
அழுத்தம்
emphasis
அறுத்துரைப்பு
articulation
ஆகுபெயர்
metonym(y)
ஆண்பால்
masculine gender
ஆளுருவகம்
personification
ஆறாம் வேற்றுமை
genitive case
இகழாவிகழ்ச்சி; வஞ்சப்புகழ்ச்சி
sarcasm
இசைப்பாடல்
lyric
இடக்கரடக்கல்
euphemism
இடைச்சொல்
conjunction
இடைச்சொல் நீக்கம்
(எ-கா: பேசு, எழுது, வாசி)
asyndeton
இடைப்பிறவரல்
parenthesis
இயைசொற்களஞ்சியம்; நிகண்டு
thesaurus  
இரண்டாம் வேற்றுமை
accusative case
இரவற் சொல்
loanword
இருதலையொருமொழி
(எ-கா: விகடகவி)
palindrome  
(e.g: rotator) 
இலக்கணம்
grammar
இலக்கிய வழக்கு
literary usage
இலக்கியம்
literature
இழிமொழி
pejorative
இழிசொல்
swear word
இழிவழக்கு
vulgarism  
இறுமாப்பு
hubris
ஈரடிச்செய்யுள்; குறள்
couplet
உச்சரிப்பு
pronunciation
உடன்பாட்டு வினை
affirmative verb
உடுக்குறி
asterisk
உடைமை உரு
possessive form
உடைமைக்குறி; எச்சக்குறி (’)
apostrophe (’)
உயர்வுநவிற்சி
hyperbole
உயிரெழுத்து
vowel
உரிச்சொல்
attributive
உருவகப் படைப்பு
allegory
உருவகம்
metaphor
உருவகிப்பு
imagery
உரை
text
உரைக்கூறு
passage
உரைநடை
prose
உரைப்பொருள்; நுதல்பொருள்; பாடுபொருள்; கரு
theme
உவமை
simile
எச்சம்
participle
எண்ணுப் பெயர்
numeral
எதிர்காலம்
future tense
எதிர்ச்சொல்
antonym = opposite
எதிர்மறை
negative
எதுகை; இயைபு
rhyme
எழுத்தியல்
orthography
எழுத்து மாறாட்டம்
spoonerism
எழுத்துக்கூட்டல்
spelling
எழுவாய் வேற்றுமை; முதலாம் வேற்றுமை
nominative case
எழுவாய்; நுதல்பொருள்
subject
ஏவல் வினை
imperative verb
ஏழாம் வேற்றுமை
locative case
ஏற்றவணி; வீறுகோளணி; சுவையுச்சம்
climax
ஒத்தசொல்
synonym
ஒருங்குவைப்பு
collocation
ஒருமை
singular
ஒலிக்குறிப்பு
onomatopoeia
ஒலியியைவு
assonance
ஓசைநயம்
lilt
ஓசையிறக்கம்
cadence
ஓரொலிவேற்றுச்சொல்
homophone
கதை; விவரிப்பு
narrative
கதைப்பாடல்
ballad
கதைப்பின்னல்
plot
கரு; உரைப்பொருள்;  நுதல்பொருள்; பாடுபொருள்
theme
கருத்தா
agent
கலப்புமொழி
pidgin
கவிதை (இயல்)
poetry
கவிதை (குறிப்பிட்ட கவிதை)
poem
கற்பனை நவிற்சி
romanticism
காதல் புனைவு
romance
காப்பியம்; காவியம்
epic
காலம்
tense
காலவழுவமைதி
historic present
காவியம்; காப்பியம்
epic  
காற்புள்ளி (,)
comma (,)
கிளைமொழி 
dialect
கீறு (-)
dash (-)
குமிழ்ச்சரம்
montage
குரலேற்றத்தாழ்வு
intonation
குற்று (…)
dot (…)
குறிப்பு
suggestion
குறிப்புவினை
appellative verb
குறியீடு
symbol
குன்றக்கூறல்
incomplete statement
கூட்டுக்குறி (-)
hyphen (-)
கூட்டுச்சொல்
compound word
கூட்டுப் பெயர்
collective noun
கூறியதுகூறல்
tautology
கையறுநிலைப்பாடல்; புலம்பற்பாடல்
elegy  
கொச்சைவழக்கு
slang
சதுரக்குறி [ ]
square brackets [ ]
சாய்கோடு (/)
oblique = slash (/)
சாய்வெழுத்து
italics
சார்படை
article
சிலேடை
pun
சிறுகதை
short story
சினையாகுபெயர்
synecdoche
சுவையிறக்கம்
anticlimax = bathos
சுற்றிவளைத்துரைப்பு
circumlocution = periphrasis
சூழ்வினை
nemesis
செய்யுள்
verse
செய்வினை
active voice
செயப்படுபொருள்
object
செயப்படுபொருள் குன்றா வினை
transitive verb
செயப்படுபொருள் குன்றிய வினை
intransitive verb
செயப்பாட்டு வினை
passive voice
செவ்விலக்கியம்
classic
சென்றுதேய்ந்திறுதல்
gradual loss of vigour and tone
சொல்
word
சொல்மாறாட்டம்
malapropism
சொல்லணி
trope
சொல்லியல்; சொல்லாட்சி
terminology
சொல்லிலக்கணம்
parsing
சொல்லுருமாற்றம்
inflection = inflexion
சொல்லெச்சம்; அவாய்நிலை
ellipsis  
சொல்வளம்
vocabulary
சொற்கோவை
glossary  
சொற்பிறப்பியல்
etymology
சொற்பொருளியல்
semantics
சொற்றொடர்
phrase
சொற்றொடரியல்
syntax
தலைதாள் மாற்றணி
(எ-கா: வென்றேன், கண்டேன், வந்தேன்)
hysteron proteron
தற்குறிப்பேற்றம்
pathetic fallacy
தற்கூற்று
direct speech
தன்மை
first person
தன்வினை
active verb
தாழ்வுநவிற்சி
litotes
துணை வசனம்
clause
துணை வினை
auxiliary verb
துறைமொழி
jargon
தேய்வழக்கு
cliché
தொகைநூல்
anthology
தொடர்ச்சொல்
holophrasis
தொடர்குறி (;)
semicolon (;)
தொழிற்பெயர்; வினைப்பெயர்
gerund = verbal noun
நகைச்சுவை
humour
நன்மொழி
epigram
நான்காம் வேற்றுமை
dative case
நிகண்டு
lexicon
நிறுத்தக்குறியீடு
punctuation
நெடுங்கணக்கு
alphabet
நெறியுரை
dictum
நையாண்டி; நட்டணை
mimicry
நையாண்டிப் போலி
parody 
பகாப் பதம்
indivisible word
பகிடிக்குறும்பா
limerick
பகுதி 
root
பகுபதம்
divisible word
படர்க்கை
third person
படைப்புத்திருட்டு
plagiarism
பண்புப் பெயர்
abstract noun
பதம்
term
பதிற்பெயர்
pronoun
பந்தி
paragraph
பயனில் கூற்று; நின்றுபயனின்மை
useless statement
பயனிலை
predicate
பலபொருளொருசொல்
homograph
பழமொழி; முதுமொழி
proverb
பன்மை
plural
பா
stanza
பால்மை
gender
பிறர் கூற்று
indirect speech = reported speech
பிறவினை
causative verb
பின்னொட்டு
suffix
புணர்ச்சி
combination
புதுக்கவிதை
blank verse = free verse
புதுப்பதம்
neologism
புலம்பற்பாடல்; கையறுநிலைப் பாடல்
elegy
புறனடை; விதிவிலக்கு
exception
புனைவிலி
non-fiction
பெண்பால்
feminine gender
பெயர்
noun
பெயரடை
adjective
பேச்சு மொழி
spoken language
பேச்சுவழக்கு
colloquial
பொழிப்பு(ரை); சுருக்கம்
précis = summary
பொன்மொழி
motto
மணிவாக்கு
aphorism
மயங்கவைத்தல்
mystification
மரபுத்தொடர்
idiom
மரூஉ
corruption
மற்றொன்றுவிரித்தல்
digression
மறைகுறிப்பு
allusion
மாறுகொளக்கூறல்; முன்பின் முரண்பாடு
inconsistency 
மிகையுரை
redundancy
மீமொழி
metalanguage
முரண்கோள்
antithesis
முரண்தொடரணி
chiasmus
முரண்தொடை
oxymoron
முரண்புதிர்
paradox
முரண் அணி
irony
முற்றுப்புள்ளி (.)
full stop = period (.)
முற்றுவினை
finite verb
முறைசார் வழக்கு
formal usage
முறைசாரா வழக்கு
informal usage
முன்னிலை
second person
முன்னெழுத்துச்சொல் (எ-கா: Aids)
acronym
முன்னொட்டு
prefix
மூதுரை
maxim
மெய்யெழுத்து
consonant
மேற்கோட்குறி (‘’)
quotation marks  (‘’)
மொழிப்பாணி
parlance
மொழியியல்
linguistics
மொழிவரலாற்றியல்
philology
மோனை
alliteration
யாப்பியல்
prosody
யாப்பு = சீர்
metre 
வசனம்
sentence
வஞ்சப்புகழ்ச்சி; இகழாவிகழ்ச்சி
sarcasm 
வழக்கு
usage
வழக்கொழிந்த சொல்
archaic word
வழக்கொழிந்த சொல்லாட்சி
archaism
வழிவந்த சொல்
derivative
வழுச்சொல்லாட்சி; வழூஉச்சொற்புணர்த்தல்
inappropriate use of words
வாக்கிய உறுப்பு
part of speech
வாழ்த்துப்பா
ode
விகாரம்
change
விகுதி
termination
விதிவிலக்கு; புறனடை
exception புறனடை
வியங்கோள் வினை
optative verb
வியப்பிடைச்சொல்
exclamation = interjection
வியப்புக்குறி (!)
exclamation mark (!)
விளக்கக்குறி (:)
colon (:)
விளி வேற்றுமை; எட்டாம் வேற்றுமை
vocative case
வினா
interrogative
வினாக்குறி (?)
question mark (?)
வினை
verb
வினைத் தொடர்
verbal phrase = phrasal verb
வினைப்பாங்கு
mood
வினைப்பெயர்; தொழிற்பெயர்
gerund = verbal noun
வினைப்பொதுநிலை
infinitive
வினையடை
adverb
வெற்றிப்பாடல்
paean
வெற்றுரை; வெற்றெனத்தொடுத்தல்
verbosity
வேற்றுமை
case
வேற்றுமை உருபு
preposition


GRAMMAR
இலக்கணம்
abstract noun
பண்புப் பெயர்
accent
அசையழுத்தம்
accusative case
இரண்டாம் வேற்றுமை
acronym (எ-கா: Aids)
முன்னெழுத்துச்சொல் 
active verb
தன்வினை
active voice
செய்வினை
adjective
பெயரடை
adverb
வினையடை
affirmative verb
உடன்பாட்டு வினை
agent
கருத்தா
allegory
உருவகப் படைப்பு
alliteration
மோனை
allusion
மறைகுறிப்பு
alphabet
நெடுங்கணக்கு
anthology
தொகைநூல்
anticlimax = bathos
சுவையிறக்கம்
antithesis
முரண்கோள்
antonym = opposite
எதிர்ச்சொல்
aphorism
மணிவாக்கு
apostrophe (‘)
உடைமைக்குறி; எச்சக்குறி (‘)
appellative verb
குறிப்புவினை
apposition
அருகமைவு
archaic word
வழக்கொழிந்த சொல்
archaism
வழக்கொழிந்த சொல்; வழக்கொழிந்த சொல்லாட்சி
article
சார்படை
articulation
அறுத்துரைப்பு
assonance
ஒலியியைவு
asterisk (*)
உடுக்குறி (*)
asyndeton
இடைச்சொல் நீக்கம்  (எ-கா: பேசு, எழுது, வாசி)
attributive
உரிச்சொல்
auxiliary verb
துணை வினை
ballad
கதைப்பாடல்
brackets ()
அடைப்புக்குறி ()
cadence
ஓசையிறக்கம்
case
வேற்றுமை
causative verb
பிறவினை
change
விகாரம்
chiasmus
முரண்தொடரணி
circumlocution = periphrasis
சுற்றிவளைத்துரைப்பு
classic
செவ்விலக்கியம்
clause
துணை வசனம்
cliche
தேய்வழக்கு
climax
சுவையுச்சம்; ஏற்றவணி; வீறுகோளணி
collective noun
கூட்டுப் பெயர்
collocation
ஒருங்குவைப்பு
colloquial
பேச்சுவழக்கு
colon (:)
விளக்கக்குறி (:)
combination
புணர்ச்சி
comma (,)
காற்புள்ளி (,)
compound word
கூட்டுச்சொல்
conjunction
இடைச்சொல்
consonant
மெய்யெழுத்து
corruption
மரூஉ
couplet
ஈரடிச்செய்யுள்; குறள்
dash (-)
கீறு (-)
dative case
நான்காம் வேற்றுமை
derivative
வழிவந்த சொல்
dialect
கிளைமொழி
dictionary
அகராதி; அகரமுதலி
dictum
நெறியுரை
digression
மற்றொன்றுவிரித்தல்
direct speech
தற்கூற்று
divisible word
பகுபதம்
dot (…)
குற்று (…)
elegy
கையறுநிலைப்பாடல்; புலம்பற்பாடல்
ellipsis
அவாய்நிலை; சொல்லெச்சம்
emphasis
அழுத்தம்
epic
காவியம்; காப்பியம்
epigram
நன்மொழி
epithet
அடைமொழி
etymology
சொற்பிறப்பியல்
euphemism
இடக்கரடக்கல்
exception
புறனடை; விதிவிலக்கு
exclamation = interjection
வியப்பிடைச்சொல் 
exclamation mark (!)
வியப்புக்குறி (!)
feminine gender
பெண்பால்
figure of speech
அணி
finite verb
முற்றுவினை
first person
தன்மை
formal usage
முறைசார் வழக்கு
free verse
புதுக்கவிதை
full stop = period (.)
முற்றுப்புள்ளி (.)
future tense
எதிர்காலம்
gender
பால்
genitive case
ஆறாம் வேற்றுமை
gerund = verbal noun
தொழிற்பெயர்
glossary
சொற்கோவை
gradual loss of vigour and tone
சென்றுதேய்ந்திறுதல்
grammar
இலக்கணம்
historic present
காலவழுவமைதி
holophrasis
தொடர்ச்சொல்
homograph
பலபொருளொருசொல்
homophone
ஓரொலிவேற்றுச்சொல்
hubris
இறுமாப்பு
humour
நகைச்சுவை
hyperbole
உயர்வுநவிற்சி
hyphen (-)
கூட்டுக்குறி (-)
hysteron proteron
தலைதாள் மாற்றணி (எ-கா: வென்றேன், கண்டேன், வந்தேன்)
idiom
மரபுத்தொடர்
imagery
உருவகிப்பு
imperative verb
ஏவல் வினை
inappropriate use of words
வழுச்சொல்லாட்சி; வழூஉச்சொற்புணர்த்தல்
incomplete statement
குன்றக்கூறல்
inconsistency
மாறுகொளக்கூறல்
indirect speech = reported speech
பிறர் கூற்று 
indivisible word
பகாப் பதம்
infinitive
வினைப்பொதுநிலை
inflection = inflexion
சொல்லுருமாற்றம் 
informal usage
முறைசாரா வழக்கு
interjection = exclamation
வியப்பிடைச்சொல்
intonation
ஓசையேற்றத்தாழ்வு
interrogation
வினா
intransitive verb
செயப்படுபொருள் குன்றிய வினை
irony
முரண் அணி
italics
சாய்வெழுத்து
jargon
துறைமொழி
lexicon
நிகண்டு
lilt
ஓசைநயம்
limerick
பகிடிக்குறும்பா
linguistics
மொழியியல்
literary usage
இலக்கிய வழக்கு
literature
இலக்கியம்
litotes
தாழ்வுநவிற்சி
loanword
இரவற் சொல்
locative case
ஏழாம் வேற்றுமை
lyric
இசைப்பாடல்
malapropism
சொல்மாறாட்டம்
masculine gender
ஆண்பால்
maxim
மூதுரை
metalanguage
மீமொழி
metaphor
உருவகம்
metonymy
ஆகுபெயர்
metre
யாப்பு; சீர்
mimicry
நையாண்டி; நட்டணை
mood
வினைப்பாங்கு
montage
குமிழிச்சரம்
motto
பொன்மொழி
mystification
மயங்கவைத்தல்
narrative
கதை; விவரணம்
negative
எதிர்மறை
neologism
புதுப்பதம்
nemesis
சூழ்வினை
nominative case
எழுவாய் வேற்றுமை; முதலாம் வேற்றுமை
non-fiction
புனைவிலி
note
குறிப்பு
noun
பெயர்
numeral
எண்ணுப் பெயர்
object
செயப்படுபொருள்
oblique = slash (/)
சாய்கோடு (/)
ode
வாழ்த்துப்பா
onomatopoeia
ஒலிக்குறிப்பு
optative verb
வியங்கோள் வினை
orthography
எழுத்தியல்
oxymoron
முரண்தொடை
paean
வெற்றிப்பாட்டு
palindrome (i.e: rotator)
இருதலையொருமொழி (எ-கா: விகடகவி) 
parody
நையாண்டிப் போலி; நையாண்டிப் படைப்பு
paradox
முரண்புதிர்
paragraph
பந்தி
parenthesis
இடைப்பிறவரல்
parlance
மொழிப்பாணி
parsing
சொல்லிலக்கணம்
part of speech
வாக்கிய உறுப்பு
participle
எச்சம்
passage
உரைக்கூறு
passive voice
செயப்பாட்டு வினை
pathetic fallacy
தற்குறிப்பேற்றம்
pejorative
இழிமொழி
personification
ஆளுருவகம்
phonetics
ஒலியியல்
phrasal verb
வினைத்தொடர்
phrase
சொற்றொடர்
pidgin
கலப்புமொழி
plagiarism
படைப்புத்திருட்டு
plot
கதைப்பின்னல்
plural
பன்மை
poem
கவிதை (குறிப்பிட்ட கவிதை)
poetry
கவிதை (இயல்)
possessive form
உடைமை உரு
predicate
பயனிலை
prefix
முன்னொட்டு
preposition
வேற்றுமை உருபு
pronoun
பதிற்பெயர்
pronunciation
உச்சரிப்பு
prose
உரைநடை
prosody
யாப்பியல்
proverb
பழமொழி; முதுமொழி
pun
சிலேடை
punctuation
நிறுத்தக்குறியீடு
question mark (?)
வினாக்குறி (?)
quotation marks (‘’)
மேற்கோட்குறி (‘’)
redundancy
மிகையுரை
reported speech = indirect speech
பிறர் கூற்று
rhetoric
அணியியல்; சொற்சிலம்பம்
rhyme
எதுகை; இயைபு
romance
காதல் புனைவு
romanticism
கற்பனை நவிற்சி
root
பகுதி
sarcasm
இகழாவிகழ்ச்சி; வஞ்சப்புகழ்ச்சி
satire
கேலி; அங்கதம்
second person
முன்னிலை
semantics
சொற்பொருளியல்
semicolon (;)
தொடர்குறி (;)
sentence
வசனம்
short story
சிறுகதை
simile
உவமை
singular
ஒருமை
slang
கொச்சைவழக்கு
spelling
எழுத்துக்கூட்டல்
spoken language
பேச்சு மொழி
spoonerism
எழுத்து மாறாட்டம்
square brackets [ ]
சதுரக்குறி [ ]
stanza
பாடற்கூறு
subject
எழுவாய்; நுதல்பொருள்
suffix
பின்னொட்டு
suggestion
குறிப்பு
summary
பொழிப்பு(ரை); சுருக்கம்
swear word
இழிசொல்
syllable
அசை
symbol
குறியீடு
synecdoche
சினையாகுபெயர்
synonym
ஒத்தசொல்
syntax
சொற்றொடரியல்
tautology
கூறியதுகூறல்
tense
காலம்
term
பதம்
termination
விகுதி
terminology
சொல்லியல்; சொல்லாட்சி
text
உரை
theme
கரு; உரைப்பொருள்; நுதல்பொருள்; பாடுபொருள்
thesaurus
நிகண்டு; இயைசொற்களஞ்சியம்
third person
படர்க்கை
transitive verb
செயப்படுபொருள் குன்றா வினை
trope
சொல்லணி
usage
வழக்கு
useless statement
பயனில் கூற்று; நின்றுபயனின்மை
verb
வினை
verbal noun = gerund
தொழிற்பெயர்; வினைப்பெயர்
verbal phrase
வினைத் தொடர்
verbosity
வெற்றுரை; வெற்றெனத்தொடுத்தல்
verse
செய்யுள்
vocabulary
சொல்வளம்
vocative case
விளி வேற்றுமை; எட்டாம் வேற்றுமை
vowel
உயிரெழுத்து
vulgarism
இழிவழக்கு  
word
சொல்

No comments:

Post a Comment