Search This Blog

சட்டவியல் = LAW (I)


identification and recognition

அடையாளம் காண்கையும் தெரிந்துகொள்கையும்

identification information

அடையாள விபரங்கள்

identity bracelet

அடையாளக் கைவளை

identity document = identification

ஆளடையாள ஆவணம்

identity groups

அடையாளக் குழுமங்கள்

identity politics

குழும அரசியல்

identity theft

ஆளடையாளத் திருட்டு;  ஆளடையாள மோசடி

idle land

பயன்படுத்தா நிலம்

Ignorantia juris non excusat  = Ignorance of the law is no excuse

சட்டம் அறியாமை சாட்டாகாது  (மன்னிப்பளிக்காது)

illegal rave

சட்டவிரோத களிவெறியாட்டம்

illegal migrant

சட்டவிரோத குடிபெயர்வாளர்

illegitimate child

சட்டப்பேறற்ற பிள்ளை

illegitimate fertility rates

சட்டப்பேறற்ற பிறப்பு வீதங்கள்

Immigration and Refugee Protection Act

குடிவரவு–அகதிப் பாதுகாப்புச் சட்டம்

immigration consultant

குடிவரவு உசாவலர்

immigration counsel

குடிவரவுச் சட்டவுரைஞர்

Immigration Division

குடிவரவுப் பகுதி

immoral conduct

தீயொழுக்க நடத்தை

immoral thoughts

தீயொழுக்க எண்ணங்கள

immunity, diplomatic

சூழ்வியல் (இராசதந்திர) விதிவிலக்கு

impact on development = affect development

விருத்தியில் தாக்கம் விளைவி

impaired driving

போதையில் வாகனம் செலுத்தல்

impairment, visual

பார்வைக்குறை

impaling, practice of

கழுவேற்றும் நடைமுறை

impartial adjudicator's strategy

பக்கஞ்சாரா தீர்ப்பாளரின் உபாயம்

impartiality, maintain

நடுநிலை பேணு; பக்கஞ்சாராது செயற்படு 

impasse, end the

முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவா

impeach the head of state

அரசுத் தலைவர் மீது குற்றம்பகரு (பழிமாட்டறை)

impeachment of the head of state

அரசுத் தலைவர் மீதான குற்றப்பகர்வு (பழிமாட்டறைவு)

Imperative Law

கட்டாயச் சட்டம்

imperium in imperio = the state within a state

அரசுக்குள் அரசு

impervious to insults, a fellow

இகழ்ச்சியால் தாக்குறாத பேர்வழி

implicate others in the crime

குற்றத்தில் பிறரை சம்பந்தப்படுத்து

implication is obvious, the

உட்கிடை வெளிப்படையாகப் புலப்படுகிறது

implied malice

உட்கிடை வன்மம்

impose a fine

அபராதம் விதி

impotence (impotency), cure for

புணர்வலுவின்மைக்கான பரிகாரம்

impound (confiscate) the passport

கடவுச்சீட்டை பறிமுதல்செய்

impracticable policies

செயற்படுத்தவியலாத கொள்கைகள்

imprescriptible rights

களையவொண்ணா (நிர்ணயிக்கவொண்ணா)

உரிமைகள்

imprison racists

இனவாதிகளைச் சிறையிடு (சிறையிலடை)

imprisonment of racists

இனவாதிகளின் சிறையீடு (இனவாதிகளை சிறையிலடைத்தல்)

improbable concept

சாத்தியமாகாத கருத்தீடு

improper conduct

முறையற்ற நடத்தை

impropriety, appearance of

ஒழுக்கம் திறம்பும் தோற்றம்

impulsive aggression

உள்ளுந்து வன்மை

impunity, with

தண்டனைக்கு உட்படாமல்; தண்டனைப் பயமின்றி

imputation of motives

உள்நோக்கம் கற்பித்தல்

imputed income

கற்பித்த வருமானம்

in bad faith

பிழையென்று தெரிந்துகொண்டு

in camera

அந்தரங்கமாக; நீதிபதியின் கூடத்தில்

in escrow

மூன்றாந் தரப்பிடம்

in express terms

வெளிப்படையான சொற்களில்

in fact = in actual fact = in point of fact

உண்மையில்

in force

நடைமுறையில் உள்ள(து)

in good faith

சரியென்று நம்பிக்கொண்டு

in law = at law

சட்டப்படி

in lieu of money

பணத்துக்குப் பதிலாக

in open court

நீதிமன்றின் முன்

in perpetuity

என்றென்றும்

in position

உரிய நிலையில்

in readiness

தயார் நிலையில்

in situ experiment

நிலைக்களப் பரிசோதனை

in the circumstances = under the circumstances

மேற்படி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு

in words and deeds

சொல்லிலும் செயலிலும்

inadmissibility of evidence

சான்று அனுமதிக்கவியலாமை

inadmissible claimant

அனுமதிக்கவியலாத கோரிக்கையாளர்

inadmissible evidence

அனுமதிக்கவியலாத சான்று

inadmissible family member

அனுமதிக்கவியலாத குடும்ப உறுப்பினர்

inadmissible in law

சட்டப்படி அனுமதிக்கவியலாத

inalienable rights

களையவொண்ணா உரிமைகள்

inappropriate affect

பொருந்தா உணர்நிலை

inappropriate use of words

பொருந்தாச் சொல்லாட்சி; வழுச்சொல்லாட்சி;

வழூஉச்சொற்புணர்த்தல்

inattentiveness = absence of mind

கவனயீனம்

inaugural address

தொடக்கவுரை

inbred children

சொந்தத்துள் உறவுகொண்டு பெற்றெடுத்த பிள்ளைகள்

incel = involuntary celibate

விழையா பாலுறவிலி

incendiary agent

தீமூட்டி

incendiary bomb = firebomb

தீக்குண்டு; எரிகுண்டு

incest, crime of

முறையிலாப் புணர்ச்சிக் குற்றம்

incisive remarks

ஊடறுக்கும் குறிப்புரைகள்

incite and collaborate

ஏவி உடந்தையாய் இரு

incitement and collaboration

ஏவலும் உடந்தையும்

incognito, travel

தலைமறைவாகப் பயணஞ்செய்

incommunicado, hold

வெளித்தொடர்பின்றி தடுத்து வைத்திரு

incompetent person

தகுதியற்ற ஆள்; தகுதியற்றவர்

incomplete statement

குன்றக்கூறல்

inconsistency in foreign policy

வெளியுறவுக் கொள்கையில் முன்பின்முரண்பாடு

inconsistent statement

முன்பின்முரணான கூற்று

incontrovertible evidence

மறுத்தற்கரிய சான்று

inconvertible currency

மாற்றமுடியாத நாணயம்

incorporate new data

புதிய தரவுகளை உள்ளடக்கு

incorporation order

கூட்டிணைத்தற் கட்டளை

incorporeal minds and material bodies

அருவ உள்ளங்களும் உருவ உடல்களும்

incorrigible liar

திருத்தவியலாத பொய்யர்

incriminating evidence

குற்றப்படுத்தும் சான்று

inculpating statement

குற்றஞ்சார்த்தும் கூற்று

indecent assault

இழிவான பாலியல் தாக்குதல்

indecent words

இழிசொற்கள்

independence and impartiality of the judiciary, jurors and assessors and the independence of lawyers

நீதித்துறை, யூரர்கள், கணிப்பீட்டாளர்களின் சுயாதீனம், பக்கஞ்சாரமை; சட்டவாளர்களின் சுயாதீனம்

independent and credible investigation

சுயாதீனமான நம்பத்தகுந்த விசாரணை

independent auditor

சுயாதீன கணக்காய்வாளர்

independent living

சுயாதீன வாழ்வு

independent witness

சுயாதீன சாட்சி

Indian Act

கனடிய தொல்குடிச் சட்டம்

indicator measure

குறிகாட்டி அளவு

indictable conviction

கடுங்குற்றத் தீர்வு

indictable offences

கடுங்குற்றங்கள்

indictment against robbers

கொள்ளையர்கள் மீதான கடுங்குற்றச்சாட்டு (கடுங்குற்றப்பகர்வு)

indigenous people

சுதேச மக்கள்

induced (intentional) abortion

கருதிச்செய்யும் கருக்கலைப்பு

induction by confirmation

உறுதிப்படுத்தல் ஊடான தொகுத்தறிவு

inductive argument

தொகுத்தறி வாதம்

inductive generalization

தொகுத்தறிவுடன் கூடிய பொதுமையாக்கம்

inductive logic

தொகுத்தறி அளவையியல்

inductive reasoning

தொகுத்தறி நியாயம்

ineligible claim

தகவற்ற கோரிக்கை

inequality, economic

பொருளாதார ஏற்றத்தாழ்வு

inequitable, distribution

ஒப்புரவற்ற விநியோகம்

inequity

ஒப்புமையின்மை; ஒப்புரவின்மை

inevitable death

தவிர்க்கவியலாத இறப்பு

infinity of space

ஈறிலா வெளி; முடிவிலா வெளி

inflammatory language

கொதிப்பூட்டு மொழி

informally and quickly

முறைசாராமலும் விரைவாகவும்

information barriers

தகவல் தடங்கல்கள்

informational influence

தகவல் தாக்கம்

informed choice

விபரமறிந்து நாடும் தெரிவு

informed consent

விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு

infrastructure, cost of

கீழ்க்கட்டுமானச் செலவு

(எ-கா: தெரு, பாலம், சுருங்கைச் செலவு)

infringe copyright

பிரதியுரிமை மீறு

in-group bias

தன் குழுமச் சார்பு

inherent defect

உள்ளார்ந்த குறைபாடு

inherit a house

வீட்டை இறப்புச்சொத்தாகப் பெறு

inheritance tax

இறப்புச்சொத்துப்பேறு வரி

inheritance, cultural

பண்பாட்டுப் பாரம்பரியம்

inimitable style

ஈடுகொடுக்கமுடியாத பாணி

iniquity of racism

இனவாத அநீதி

injunction

தடையுத்தரவு

injurious interference

ஊறுபடுத்தும் தலையீடு

innocent misrepresentation

வஞ்சகமற்ற பிறழ்கூற்று

innuendo, sexual

மறைமுக சிற்றின்ப இகழ்ச்சி

inquisitorial system

விசாரித்தறியும் முறைமை

insider trading

உள்ளொற்று முதலீட்டு மோசடி

inspired killings, politically-

அரசியல்வாரியாக ஊக்குவிக்கப்பட்ட கொலைகள்

instigate violence

வன்முறையை தூண்டு

instinctual drift

இயல்பூக்க நாட்டம்

institute action

வழக்குத் தொடு

institutional racism = institutionalized racism = structural racism = systemic racism

கட்டமைப்புவாரியான இனவாதம்

insurrection, armed = armed uprising

ஆயுதக் கிளர்ச்சி

integrating the human rights of women throughout the United Nations system

ஐக்கிய நாடுகள் கட்டுக்கோப்பு முழுவதிலும் பெண்களின் மனித

உரிமைகளை ஒருங்கிணைத்தல்

integrity commissioner

நேர்நெறி ஆணையாளர்

intellectual property

அறிவுச் சொத்து; ஆய்வறிவுச் சொத்து; படைப்புச்சொத்து

intellectual property rights

அறிவுச் சொத்துரிமைகள்; படைப்புச் சொத்துரிமைகள் (எ-கா: ஆக்கவுரிமை, பிரதியுரிமை)

intelligence agency

உளவு முகமை

intent to deceive = bad faith

ஏய்க்கும் நோக்கம் (எண்ணம்)

intentional (induced) abortion

கருதிச்செய்யும் கருக்கலைப்பு

intentional tort

கருதிச்செய்யும் தீங்கு

inter absentes, a contract

நேருக்கு நேர் சந்தியாது செய்யும் ஒப்பந்தம்

inter alia

ஏனையவற்றுடன்; மற்றும் பிறருடன்

inter alios = among other people

ஏனையோருடன்; மற்றும் பிறருடன்

Inter arma enim silent lex = The law falls silent in times of war

போர் நிகழ்கையில் சட்டம் உறங்கும்

Inter Parliamentary Union

அனைத்து நாடாளுமன்ற சங்கம்

inter partes = between the parties

தரப்புகளுக்கிடையே

inter praesentes, a contract

நேருக்கு நேர் சந்தித்து செய்யும் ஒப்பந்தம்

inter se = among or between themselves

தம்மிடையே

inter vivos = between the living

வாழ்வோரிடையே

interaction between teachers and learners

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே

இடம்பெறும் ஊடாட்டம்

Inter-Agency Field Manual for Reproductive Health in Refugee Situations

அகதிச் சூழ்நிலையில் மகப்பேற்று உடல்நலம் குறித்த சர்வ முகமையக கைநூல் 

Inter-Agency Plan of Action on Protection from Sexual Exploitation and Abuse

பாலியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தல், பாலியல் துர்ப்பிரயோகம் என்பவற்றிலிருந்து பாதுகாப்பது குறித்த அனைத்து முகமையக நடவடிக்கைத் திட்டம்

intercepted information = signal intelligence

ஒற்றுக்கேட்ட துப்பு  

interest, a person of

(காவல்துறையினரால்) நாடப்படும் ஆள் (நாடப்படுபவர்)

interested parties

நாட்டம்கொண்ட தரப்புகள்

interested people

நாட்டம் கொண்டோர்; அக்கறை உடையோர்

interface between law and ethics

சட்டமும் அறமும் சந்திக்கும் பொதுவெளி

interim order

இடைக்காலக் கட்டளை

interlocutory judgment

இடைக்காலத் தீர்ப்பு

intermediate objective

இடை நோக்கம்

intermittent sentence

இடைவிட்ட தண்டனைத்தீர்ப்பு (எ-கா: திங்கள் முதல் வெள்ளிவரை வேலை; சனி-ஞாயிறு சிறை)

internal displacement

உள்நாட்டு இடப்பெயர்வு

internal flight alternative

உள்நாட்டில் மாற்றுப் புகலிடம்

internal inquiry

உள்ளக விசாரணை

internalized dominance

உள்ளகமய ஆதிக்கம்

internalized oppression

உள்ளகமய ஒடுக்குமுறை

internally displaced person

உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆள்

International Commission of Jurists

அனைத்துநாட்டு சட்டவல்லுநர் ஆணையம்

International Consortium of Investigative Journalists

அனைத்துநாட்டு புலனாய்வு ஊடகர் கூட்டமைப்பு

International Convention on the Elimination of All Forms of Racial Discrimination

இனப் பாகுபாட்டு முறைகள் அனைத்தயும் ஒழிப்பது தொடர்பான அனைத்துநாட்டு பொருத்தனை

International Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of Their Families

இடம்பெயர் தொழிலாளர், அவர்தம்  குடும்பத்தவர் அனைவரதும்  உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான அனைத்துநாட்டு பொருத்தனை

International Covenant on Civil and Political Rights

குடியியல்-அரசியல் உரிமைகள் தொடர்பான  அனைத்துநாட்டு உடன்பாடு

International Covenant on Economic, Social and Cultural Rights

அனைத்துநாட்டு பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் உடன்பாடு

International Covenants on Human Rights

அனைத்துநாட்டு மனித உரிமை உடன்பாடுகள்

International Crisis Group

அனைத்துநாட்டு நெருக்கடி தணிப்புக் குழுமம்

International Decade of the World's Indigenous People

உலக சுதேச மக்களின் அனைத்துநாட்டு தசாப்தம்

International Humanitarian Law

அனைத்துநாட்டு மனிதாபிமான சட்டம்

International Humanitarian Fact-Finding Commission

அனைத்துநாட்டு மனிதாபிமான மெய்விபரம் கண்டறியும் ஆணையம்

International Law

அனைத்துநாட்டுச் சட்டம்

international legal obligations

அனைத்துநாட்டு சட்டக் கடப்பாடுகள்

international migration

நாட்டிடைப் பெயர்வு = நாடுவிட்டு நாடுபெயர்வு

International Monetary Fund

அனைத்துநாட்டு நாணய நிதியம்

International Non-governmental Organization = INGO

அனைத்துநாட்டு அரசு சாரா அமைப்பு

international order

சர்வதேய ஒழுங்கு

international relations

அனைத்துநாட்டு உறவு

International Right to Truth Day

அனைத்துநாட்டு உண்மை உரிமை நாள்

International Tribunal

அனைத்துநாட்டுத் தீர்ப்பாயம்

International Truth and Justice Project

அனைத்துநாட்டு உண்மை மற்றும் நீதி அமைப்பு

internet dating = online dating

இணையவழி உடன்போக்கு

internet trolling

இணையப் புரளி

interrogatory

எழுத்துமூல வினா

INTERPOL

அனைத்துநாட்டுக் காவல்துறை

interpretation of information

தகவற் பொருள்கோடல்

interpretive skills

பொருள்கோடல் திறன்

intersex condition

இடைப்பால் நிலைமை

interval between marriage and first birth

திருமணத்துக்கும் முதலாவது மகப்பேற்றுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி

intervals between successive births

மகப்பேற்றுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகள்

intervene in the appeal

மேன்முறையீட்டில் தலையிடு

intervenient counsel

இடைவரு சட்டவுரைஞர்

intervention by the minister

அமைச்சரின் தலையீடு

intestate heir

இறப்பாவணமில்லா மரபுரிமையாளர்

intestate succession

இறப்பாவணமில்லா பின்னுரிமைப்பேறு

intra vires the constitution

அரசியல்யாப்பின் அதிகாரத்துக்கு உட்பட்ட

intransigence

விட்டுக்கொடாமை

intrapersonal concerns

உள்மனக் கரிசனைகள்

intricate language

சிக்குப்பிக்கு மொழி

intrinsic evidence

அகநிலைச் சான்று; உட்கிடைச் சான்று; உள்ளமைந்த சான்று

intrinsic good

அகநலம்

intrusive procedure

ஊடுருவு சிகிச்சை

invalid argument

வலிதிலாவாதம்

invalid coin

வலிதிலா நாணயம் = செல்லாக் காசு

invalid legal proceeding

வலிதற்ற சட்ட நடவடிக்கை

invalid proceeding

வலிதிலா விசாரணை

invalidity of the proceeding

விசாரணையின் வலிதீனம்

inverse statement

நேர்மாறு கூற்று

investigation, criminal

குற்றப் புலனாய்வு

investigators, crime scene

குற்ற நிகழ்விடப் புலனாய்வாளர்கள்

inviolable rights

மீறவொண்ணா உரிமைகள்

incel = involuntary celibate

விழையா பாலுறவிலி

invoke international law 

அனைத்துநாட்டுச் சட்டத்ததை மேற்கோள்காட்டு

involuntary disappearances

விழையா காணாமல் போக்கடிப்புகள்

involuntary manslaughter

விழையா ஆள்வதம்; கைமோசக்கொலை

ipso facto

அந்நிகழ்வாலே

ipso jure

அச்சட்டத்தினாலே

iron deficiency

இரும்புச்சத்துக் குறைபாடு

ironic statement

முரண் அணிக் கூற்று

irrational technique of persuasion

நியாயத்துக்கு அமையாது இணங்கத்தூண்டும் உத்தி

irrational thinking

நியாயமில் சிந்திப்பு (நியாயப்படி அமையாத சிந்திப்பு

irrational thoughts

நியாயமில் சிந்தனை (நியாயப்படி அமையாத சிந்தனை)

irreconcilable differences

இணக்கமுடியா வேறுபாடுகள்

irrefutable presumption

மறுத்து எண்பிக்கமுடியாத ஊகம்

irregular arrival

ஒழுங்குமீறி வந்தடைதல்

irregular arrivals

ஒழுங்குமீறி வந்தடைவோர்

irreparable loss

ஈடுசெய்யமுடியாத இழப்பு

irresistible impulse

அடக்கமுடியாத உந்தல்

irreversible change

மீளவொண்ணா மாற்றம்

irrevocability date

நீக்க காலக்கெடு

irrevocable power of attorney

நீக்கமுடியாத பதிலாளித் தத்துவம்

irritable bowel syndrome

குடற் பதற்றப் பிணி

irritable mood

எரிச்சல் உணர்நிலை

issue of fact

மெய்ப்பொருட் சர்ச்சை; விவரச் சர்ச்சை

issue of law

சட்டச் சர்ச்சை

issue of the newspaper, an old

செய்தித்தாளின் பழைய பிரதி

IVF = in vitro fertilization

புறக்கருக்கட்டல்

No comments:

Post a Comment