Search This Blog

பறவைகள் = BIRDS 


அக்கா குயில்

Brainfever Bird

அகல் அலகு உள்ளான்

Broad-billed Sandpiper

அடைக்கலக்குருவி = ஊர்க்குருவி  

House Sparrow

அண்டம் காக்கை

Jungle Crow

அரசவால் ஈப்பிடிப்பான்

Asian Paradise Flycatcher

அரிவாள் மூக்கன்

Glossy Ibis

அன்னம்

swan

ஆட்காட்டி

Lapwing

ஆந்தை

Owl

ஆண்டி வாத்து

Northern Shoveler

ஆலா

Common Tern

ஆளிப்பருந்து

Tawny Eagle

ஆற்று ஆலா

River Tern

ஆற்று உள்ளான்

Green Sandpiper

ஆறுமணிக்குருவி = தோட்டக்கள்ளன்

Indian Pitta

இராக் கொக்கு

Black-crowned Night Heron

இராசாளிப் பருந்து

Bonelli's Eagle

இருவரிக் காடை

Double Banded Courser

உண்ணிக் கொக்கு

Cattle Egret

உழவாரக் குருவி

Palm Swift

உள்ளான்

Common Sandpiper

ஊசிவால் வாத்து

Pintail

ஊத்தைப்பிட்ட தேன்சிட்டு

Purple-rumped Sunbird

ஊமத்தங்கூகை

Brownfish owl

ஊர்க்குருவி = அடைக்கலக்குருவி = சிட்டுக்குருவி

House Sparrow

ஒற்றை இருவாயன்

Malabar Grey Hornbill

ஓணான்கொத்திக் கழுகு

Short-toed Snake Eagle

கடல் பருந்து

White-bellied Sea Eagle

கடற்புறா

Sea gull

கண்ணாடி ஆட்காட்டி

Stone Plover

கதிர்க்குருவி

Plain Prinia

கம்பிவால் தகைவிலான்

Wire-tailed Swallow

கம்புள் கோழி

White-breasted Waterhen

கரண்டி அலகு உள்ளான்

Spoon-billed Sandpiper

கரண்டிவாயன்

Eurasian Spoonbill

கரிச்சான்

Ashy Drongo

கரிச்சான் குயில்

Drongo Cuckoo

கருங்கரிச்சான்

Black Drongo

கருங்காடை

Rain Quail

கருங்கீற்றுத் தூக்கணாங்குருவி

Streaked Weaver

கருங்குருகு

Black Bittern

கருங்கொண்டை நாகணவாய்

Brahminy Starling

கருங்கொண்டை வல்லூறு

Black Baza

கருங்கோட்டுக் கதிர்க்குருவி

Zitting Cisticola

கருஞ்சிட்டு

Indian Robin

கருஞ்சிவப்பு மரம்கொத்தி

Rufous Woodpecker

கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான்

Bay-backed Shrike

கருஞ்சிவப்புச் சிலம்பன்

Rufous Babbler

கருந்தலை மாங்குயில்

Black-headed Oriole

கருந்தலை மீன்கொத்தி

Black-capped Kingfisher

கருந்தலைக் கடற்புறா

Black-headed Gull

கருந்தலைக் குயில் கீச்சான்

Black-headed Cuckoo-shrike

கருந்தலைச் சில்லை

Black-headed Munia

கருந்தலைச் சிலம்பன்

Dark-fronted Babbler

கருந்தொண்டைச் சில்லை

Black-throated Munia

கருநாரை

Black Stork

கருப்பு வயிற்று ஆலா

Black-bellied Tern

கருப்பு வெள்ளை இருவாயன்

Malabar Pied Hornbill

கருப்பு வெள்ளை வாலாட்டி

Large Pied Wagtail

கருப்பு வெள்ளைக் கீச்சான்

Bar-winged Flycatcher-shrike

கருப்பு வெள்ளைக் குருவி

Oriental Magpie Robin

கருப்பு வெள்ளைப் புதர்ச்சிட்டு

Pied Bushchat

கருப்புச் சின்னான்

Black Bulbul

கரும் சாம்பல் வாலாட்டி

Grey Wagtail

கரும்பச்சைக் கரிச்சான்

Bronzed Drongo

கரும்பருந்து

Black Eagle

கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான்

Black-naped Monarch

கரும்புள்ளி மரம்கொத்தி

Heart-spotted Woodpecker

கருவளைய தோல்குருவி

Collared Pratincole

கருவால் மூக்கன்

Black-tailed Godwit

கருவால் வாத்து

Gadwall

கருவெள்ளை மீன்கொத்தி

Pied Kingfisher

கரைக் கொக்கு

Reef Heron

கல் கவுதாரி

Chestnut-bellied Sandgrouse

கல்குருவி

Common Stonechat = Indian

Courser

கல்திருப்பி உள்ளான்

Ruddy Turnstone

கல்லுப்பொறுக்கி

Stint

கலகலப்பன் சிலம்பன்

Brown-cheeked Fulvetta

கவுதாரி

Grey Francolin

கழுகு

Eagle

கள்ளப் பருந்து

Black Kite

கள்ளிப்புறா

Eurasian Collared Dove

கற்பொறுக்கி உப்புக்கொத்தி

Pacific Golden Plover

காக்கை

House Crow

காட்டு ஆந்தை

Forest Eagle Owl

காட்டு நாகணவாய்

Jungle Myna

காட்டுக் கதிர்க்குருவி

Jungle Prinia

காட்டுக் கீச்சான்

Common Woodshrike

காட்டுக்கோழி

Grey Junglefowl

காட்டுச் சிலம்பன்

Jungle Babbler

காட்டுச் செந்தலையன்

Red-headed Bunting

காட்டுப் பச்சைக் குக்குறுப்பான் (குக்குறுவான்)

Brown-headed Barbet

காட்டுப் பஞ்சுருட்டான்

Blue-bearded Bee-eater

காட்டுப்பக்கி

Indian Jungle Nightjar

காட்டுப்புலுனி

Southern rufous-backed shrike

காடை

Common Quail

கானமயில்

Indian Bustard

கானாங்கோழி

Slaty-legged Crake

கிக்கிரி; சிச்சிலி; மீன்கொத்தி

Kingfisher

கிளி

Parakeet = Parrot

கிளுவை

Common Teal

கீச்சான்

Shrike

குக்குறுவான்

Screeching Barbet

குங்குமப் பூச்சிட்டு

Scarlet minivet

குட்டை இறக்கையன்

White-bellied Shortwing

குட்டைக்காது ஆந்தை

Short-eared owl

குட்டைக்கிளி

Vernal Hanging Parrot

குடுமிப் பருந்து

Changeable Hawk Eagle

குயில்

Indian Cuckoo

குயில் கீச்சான்

Large Cuckoo-shrike

குருட்டுக் கொக்கு

Indian Pond Heron

குள்ளத் தாரா

Cotton Teal

குறுங்காடை

Common Buttonquail

கூகை

Barn Owl

கூம்பலகன்

Common Rosefinch

கூழைக்கடா

Spot-billed Pelican

கொக்கு

Crane

கொசு உள்ளான்

Little Stint

கொடிக்கால் வாலாட்டி

Forest Wagtail

கொண்டாலத்தி  

Hoopoe

கொண்டை ஆலா

Crested Tern

கொண்டை உழவாரன்

Crested Treeswift

கொண்டை நீர்க்காகம்

Indian Cormorant

கொண்டை வானம்பாடி

alabar Crested Lark

கொண்டைக் கரிச்சான்

Spangled Drongo

கொண்டையான் = பாம்புப் பருந்து

Crested Serpent Eagle

கொம்பன் ஆந்தை

Eurasian Eagle Owl

கோகிலம்

Asian Koel

கோட்டான்

Large Hooting Owl

கோணமூக்கு உள்ளான்

Pied Avocet

கோரை உள்ளான்

Jack Snipe

கெளதாரி

Partridge

சக்களத்திக் குயில்

Indian Plaintive Cuckoo

சரசக் கொக்கு

Grus Antigone = Sarus Crane

சாம்பல் இருவாயன்

Indian Grey Hornbill

சாம்பல் கதிர்க்குருவி

Ashy Prinia

சாம்பல் காட்டுக் கோழி

Gray Jungle Fowl

சாம்பல் கொக்கு

Grey Heron

சாம்பல் தகைவிலான்  

Ashy Wood swallow

சாம்பல்தலை ஈப்பிடிப்பான்

Grey-headed Canary-flycatcher

சாம்பல்தலை நாகணவாய்

Chestnut-tailed Starling

சாம்பல்தலை வானம்பாடி

Ashy-crowned Sparrow Lark

சாம்பல்தலைச் சின்னான்

Grey-headed Bulbul

சாம்பல்நெற்றிப் புறா

Pompadour Green Pigeon

சிச்சிலி; கிக்கிரி; மீன்கொத்தி

Kingfisher

சிட்டுக்குருவி = அடைக்கலக்குருவி = ஊர்க்குருவி

House Sparrow

சில்லை

Cicada

சிவப்பு இறக்கை வானம்பாடி

Indian Bushlark

சிவப்பு மூக்கு ஆள்காட்டி

Red-wattled Lapwing

சிவப்பு வல்லூறு

Common Kestrel

சிவப்புக்கானாங் கோழி

Ruddy-breasted Crake

சிவப்புச் சில்லை

Red Munia

சிவப்புமீசைச் சின்னான்

Red-whiskered Bulbul

சிவப்புவால் வானம்பாடி

Rufous-tailed Lark

சிள்வண்டு

ricket

சிறால் மீன்கொத்தி

Small Blue Kingfisher

சிறு கரும்பருந்து

Black-shouldered Kite

சின்ன உழவாரன்

Indian Edible-nest Swiftlet

சின்ன தவிட்டுப்புறா

Little Brown Dove

சின்ன நீர்க்காகம்

Little Cormorant

சின்ன மரம்கொத்தி

Brown-capped Pygmy Woodpecker

சின்ன மாம்பழக் குருவி

Ceylon lora

சின்ன மீன்கொத்தி

Oriental Dwarf Kingfisher

சின்ன வல்லூறு

Besra

சின்ன வானம்பாடி

Oriental Skylark

சின்னக் குக்குறுப்பான் (குக்குறுவான்)

White-cheeked Barbet

சின்னக் கொக்கு 

Little Egret

சின்னக்காட்டு ஆந்தை

Jungle Owlet

சின்னக்கானாங் கோழி

Little Crake

சின்னச் சிட்டு

Small Minivet

சின்னச் சிலந்திபிடிப்பான்

Little Spiderhunter

சின்னத் தகைவிலான்

Streak-throated Swallow

சின்னத் தேன்சிட்டு

Small Sunbird

சின்னத் தோல்குருவி

Little Pratincole

சின்னப் பச்சைக்காலி

Marsh Sandpiper

சின்னப்பக்கி

Indian Nightjar

சின்னான்

Red-vented Bulbul

சீகார்ப் பூங்குருவி

Malabar Whistling Thrush

சீழ்க்கைச் சிறகி

Lesser Whistling Duck

சுடலைக்குயில்

Jacobin Cuckoo

சுந்தன் கோழி = சருகுக்கோழி

Red Spurfowl

சூரமாரி

Rosy Pastor = Rosy Starling

செங்கழுத்து உள்ளான்

Red-necked Phalarope

செங்காட்டுக் கோழி

Red Jungle Fowl

செங்கால் நாரை

Woolly-necked Stork

செங்குயில்

Banded Bay Cuckoo

செங்குருகு

Chestnut Bittern

செண்டு வாத்து

Comb Duck

செண்பகம்

Greater Coucal

செதில் வயிற்று மரம்கொத்தி

treak-throated Woodpecker

செந்தலைக் கழுகு

Red-headed Vulture

செந்தலைக் கிளி

Plum-headed Parakeet

செந்தலைப் பஞ்சுருட்டான்

Chestnut-headed Bee-eater

செந்தலைப் பூங்குருவி

Orange-headed Thrush

செந்தார்ப் பைங்கிளி

Rose-ringed Parakeet

செந்தொண்டை ஈப்பிடிப்பான்

Red-throated Flycatcher

செந்தொண்டைச் சின்னான்

Black-crested Bulbul

செந்நாரை

Purple Heron

செம்பருந்து

Brahminy Kite

செம்பழுப்பு வயிற்று பசையெடுப்பான்

Chestnut-bellied Nuthatch

செம்பிட்டத் தகைவிலான்

Red-rumped Swallow

செம்மார்புக் குக்குறுப்பான் (குக்குறுவான்)

Coppersmith Barbet

செம்முதுகுக் கீச்சான்

Rufous-backed Shrike

செவ்வாயன்

Sirkeer Malkoha

செவ்விறகு கொண்டைக் குயில்

Red-winged Crested Cuckoo

சேற்றுப்பூனைப் பருந்து

Western Marsh Harrier

சோலைபாடி

Shama

தகைவிலான்

Barn Swallow

தண்ணீர்க் கோழி

ater Cock

தத்துக்கிளி

Grasshopper

தத்துக்கிளிக் கதிர்க்குருவி

Grasshopper Warbler

தவிட்டுச் சிலம்பன்

Common Babbler

தவிட்டுப்புறா

Red Turtle Dove

தாமரை இலைக் கோழி

Bronze-winged Jacana

தாரா

duck

தாழைக்கோழி

Common Moorhen

தீக்காக்கை

Malabar Trogon

துடுப்புவால் கரிச்சான்

Greater Racket-tailed Drongo

தூக்கணாங்குருவி

Baya Weaver

தேன் பருந்து

Oriental Honey Buzzard

தையல் சிட்டு

Common Tailorbird

தோசிக் கொக்கு

Striated Heron

தோட்டக்கள்ளன்

Indian Pitta

தோணிக்கொக்கு

Grey Pelican

நண்டு தின்னி

Crab Plover

நத்து

Ceylon Scops Owl

நத்தை குத்தி நாரை

Asian Open-billed Stork

நரையான் பருந்து

Black Winged Kite

நாகணவாய் 

Common Myna = Grackle

நாட்டு உழவாரன்

House Swift

நாட்டுத் தகைவிலான்

Pacific Swallow

நாணல் கதிர்க்குருவி

Clamorous Reed-warbler

நாமக்கோழி

Common Coot

நாரை

Stork

நீண்டவால் பக்கி

Jerdon's Nightjar

நீல மயில்

Indian Peafowl

நீலகண்டன்

Bluethroat

நீலகிரி ஈப்பிடிப்பான்

Nilgiri Flycatcher

நீலகிரி காட்டுப்புறா

Nilgiri Wood Pigeon

நீலகிரி நெட்டைக்காலி

Nilgiri Pipit

நீலகிரிச் சிரிப்பான்

Nilgiri Laughingthrush

நீலகிரிப் பூங்குருவி

Scaly Thrush

நீலச்சிட்டு  

Asian Fairy Bluebird

நீலச்சிறகி

Garganey

நீலத்தலைப் பூங்குருவி

Blue-capped Rock-thrush

நீலத்தாழைக் கோழி

Purple Moorhen

நீலத்தொண்டை ஈப்பிடிப்பான்

Blue-throated Flycatcher

நீலப்பூங்குருவி

Blue Rock Thrush

நீலமார்புச் சம்பங்கோழி

Slaty-breasted Rail

நீலவால் பஞ்சுருட்டான்

Blue-tailed Bee-eater

நீளக்கால்விரல் உள்ளான்

Long-toed Stint

நீளவால் கோழி

Pheasant-tailed Jacana

நெடுங்கால் உள்ளான்

Black-winged Stilt

நெடுங்கழுத்தன் = நெடுங்கிளாத்தி

Darter

பச்சைக் கதிர்க்குருவி

Greenish Warbler

பச்சைக்கால் கொசு உள்ளான்

Temminck's Stint

பச்சைக்காலி

Common Greenshank

பச்சைச்சிட்டு

Golden-fronted Leafbird

பச்சைப் பஞ்சுருட்டான்

Green Bee-eater

பச்சைப்புறா

Yellow-footed Green Pigeon

பச்சைவாயன்

Blue-faced Malkoha

பஞ்சவண்ணக் கிளி

macaw

பஞ்சவண்ணப் புறா

Emerald Dove

பட்டாணி உப்புக்கொத்தி

Little Ringed Plover

பட்டாணிக் குருவி

Great Tit

பட்டைக் கழுத்துச் சின்ன ஆந்தை

Collared Scops Owl

பருத்த அலகு ஆலா

Gull-billed Tern

பருத்த அலகு மலர்கொத்தி

Thick-billed Flowerpecker

பருத்த அலகுப் பனங்காடை

Broad-billed Roller

பருந்து

Hawk

பவழக்காலி

Common Redshank

பழுப்புக் கீச்சான்

Brown Shrike

பழுப்புத்தலைக் கடற்புறா

Brown-headed Gull

பழுப்புமார்பு ஈப்பிடிப்பான்

Brown-breasted Flycatcher

பனங்காடை

Indian Roller

பனை உழவாரன்

Asian Palm Swift

பாம்புத் தாரா

Darter

கொண்டையான் = பாம்புப் பருந்து

Crested Serpent Eagle  

பாறைத் தகைவிலான்

Dusky Crag Martin

புதர் வானம்பாடி

Jerdon's Bushlark

புதர்க்காடை

Jungle Bush Quail

புள்ளி ஆந்தை

Spotted Owlet

புள்ளி மரம்கொத்தி

Speckled Piculet

புள்ளி மூக்கன் வாத்து

Spot-billed Duck

புள்ளிச் சில்லை

Spotted Munia

புள்ளிப்புறா

Spotted Dove

பூஞ்சைப் பருந்து

Booted Eagle

பூநாரை

Greater Flamingo

பூரிப்புள்ளி ஆந்தை

Mottled Wood Owl

பூனைப் பருந்து

Pale Harrier = Pallid Harrier

பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்

Great Pied Hornbill

பெரிய கொக்கு

Great Egret

பெரிய சாம்பல் சிலம்பன்

Large Grey Babbler

பெரிய நீர்க்காகம்

Great Cormorant

பெரிய பச்சைக்கிளி

Alexandrine Parakeet

பெரிய பச்சைப்புறா

Green Imperial Pigeon

பெரிய பொன்முதுகு மரம்கொத்தி

Greater Flameback

பெரிய மீன்கொத்தி

Stork-billed Kingfisher

பெரும் பருந்து

Rufous-bellied Eagle

பேடை உள்ளான்

Ruff

பொரி உள்ளான்

Wood Sandpiper

பொரி வல்லூறு  

Peregrine Falcon

பொன்முதுகு மரம்கொத்தி

Lesser Golden-backed Woodpecker

மஞ்சக்கழுகு = பிணந்தின்னிக் கழுகு

Scavenger Vulture  

மஞ்சள் குருகு

Yellow Bittern

மஞ்சட்கொழுப்பன்

Golden Oriole

மஞ்சள் சிட்டு

Common Iora

மஞ்சள் திருடிக் கழுகு

Egyptian Vulture

மஞ்சள் தொண்டைச் சிட்டு

Yellow-throated Sparrow

மஞ்சள் நெற்றி மரம்கொத்தி

Yellow-crowned Woodpecker

மஞ்சள் பிடரி மரம்கொத்தி

Lesser Yellownape

மஞ்சள் மூக்கு நாரை

Painted Stork

மஞ்சள்கண்  சிலம்பன்

Yellow-eyed Babbler

மஞ்சள்கண் பட்டாணிக் குருவி

Black-lored Yellow Tit

மஞ்சள்கால் காடை

Yellow-legged Buttonquail

மஞ்சள்தொண்டைச் சின்னான்

Yellow-throated Bulbul

மஞ்சள்புருவச் சின்னான்

Yellow-browed Bulbul

மணல்நிற உப்புக்கொத்தி

Lesser Sand Plover

மந்திப்புறா

Mountain Imperial Pigeon

மயில்

Peacock

மயில் உள்ளான்

Greater Painted Snipe

மரக் கதிர்க்குருவி

Booted Warbler

மரங்கொத்தி

Woodpecker

மலை உழவாரன்

Alpine Swift

மலை நாகணவாய்

Southern Hill Myna

மலைச் சிட்டான்

Eurasian Blackbird

மலைமாங்கு = பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்

Great Pied Hornbill

மலைமூக்கன்

Woodcock

மாங்குயில் = மஞ்சட்கொழுப்பன்

Golden Oriole

மாடப்புறா

Blue Rock Pigeon

மீசை ஆலா

Whiskered Tern

மீன்கொத்தி; கிக்கிரி; சிச்சிலி

Kingfisher

முக்குளிப்பான்

Little Grebe

முள்வால் உழவாரன்

Needletail Swift

மென்னலகுக் கடற்புறா

Slender-billed Gull

மேற்கத்திய பொன்முதுகு மரம்கொத்தி

Golden-backed Woodpecker

வண்டுகுத்தி

Trogon

வண்ணக் கவுதாரி

Painted Sandgrouse

வண்ணக்காடை

Painted Bush Quail

வண்ணசுந்தன் கோழி

Painted Spurfowl

வண்ணத்துக் குருவி

Pied Wagtail

வயநாட்டுச் சிரிப்பான்

Wynaad Laughingthrush

வயல் கதிர்க்குருவி

Paddyfield Warbler

வயல்நெட்டைக்காலி

Paddyfield Pipit

வரகுக்கோழி

Lesser Florican

வல்லூறு

falcon

வலந்தை அலகுச் சிலம்பன்

Indian Scimitar Babbler

வாத்து

Goose

வால் காக்கை

Indian Treepie

வால் குருவி

Paradise Flycatcher

வான்கோழி

Turkey

விசிறிவால் உள்ளான்

Common Snipe

விரால் அடிப்பான்

Osprey

வெட்டுக்கிளி

Locust

வெண்ணாரை

Large Egret

வெண்தலைச் சிலம்பன்

White-headed Babbler

வெண்தொண்டை மீன்கொத்தி

White-throated Kingfisher

வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான்

White-throated Fantail

வெண்தொண்டைச் சில்லை

White-throated Munia

வெண்தொண்டைச் சிலம்பன்

Tawny-bellied Babbler

வெண்புருவ விசிறிவால் ஈப்பிடிப்பான்

White-browed Fantail Flycatcher

வெண்புருவச் சின்னான்

White-browed Bulbul

வெண்முதுகுக் கழுகு

Indian White-backed Vulture

வெண்முதுகுச் சில்லை

White-rumped Munia

வெள்ளை அரிவாள் மூக்கன்

Black-headed Ibis

வெள்ளை வயிற்று நீல ஈப்பிடிப்பான்

White-bellied Blue

வெள்ளை வயிற்று வால் காக்கை

White-bellied Treepie

வெள்ளை வயிற்றுக் கரிச்சான்

White-bellied Drongo

வெள்ளை வாலாட்டி

White Wagtail

வெள்ளைக் கண்ணி

Oriental White-eye

வெள்ளைக் கொக்கு

Intermediate Egret

வெள்ளைக்கண் வைரி

White-eyed Buzzard

வெள்ளைப்பூனைப் பருந்து

Pied Harrier

வெளிர் சாம்பல் கதிர்க்குருவி

Grey-breasted Prinia

வேட்டைக்கார ஆந்தை

Brown Hawk Owl


No comments:

Post a Comment