BIRDS = பறவைகள்
Alexandrine Parakeet | பெரிய பச்சைக்கிளி |
Alpine Swift | மலை உழவாரன் |
Ashy Drongo | கரிச்சான் |
Ashy Prinia | சாம்பல் கதிர்க்குருவி |
Ashy Woodswallow | சாம்பல் தகைவிலான் |
Ashy-crowned Sparrow Lark | சாம்பல்தலை வானம்பாடி |
Asian Fairy Bluebird | நீலச்சிட்டு |
Asian Koel | கோகிலம் |
Asian Open-billed Stork | நத்தை குத்தி நாரை |
Asian Palm Swift | பனை உழவாரன் |
Asian Paradise Flycatcher | அரசவால் ஈப்பிடிப்பான் |
Banded Bay Cuckoo | செங்குயில் |
Barn Owl | கூகை |
Barn Swallow | தகைவிலான் |
Bar-winged Flycatcher-shrike | கருப்பு வெள்ளைக் கீச்சான் |
Baya Weaver | தூக்கணாங்குருவி |
Bay-backed Shrike | கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் |
Besra | சின்ன வல்லூறு |
Black Baza | கருங்கொண்டை வல்லூறு |
Black Bittern | கருங்குருகு |
Black Bulbul | கருப்புச் சின்னான் |
Black Drongo | கருங் கரிச்சான் |
Black Eagle | கரும்பருந்து |
Black Kite | கள்ளப் பருந்து |
Black Stork | கருநாரை |
Black-bellied Tern | கருப்பு வயிற்று ஆலா |
Black-capped Kingfisher | கருந்தலை மீன்கொத்தி |
Black-crested Bulbul | செந்தொண்டைச் சின்னான் |
Black-crowned Night Heron | இராக் கொக்கு |
Black-headed Cuckoo-shrike | கருந்தலைக் குயில் கீச்சான் |
Black-headed Gull | கருந்தலைக் கடற்புறா |
Black-headed Ibis | வெள்ளை அரிவாள் மூக்கன் |
Black-headed Munia | கருந்தலைச் சில்லை |
Black-headed Oriole | கருந்தலை மாங்குயில் |
Black-lored Yellow Tit | மஞ்சள்கண் பட்டாணிக் குருவி |
Black-naped Monarch | கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் |
Black-shouldered Kite | சிறு கரும்பருந்து |
Black-tailed Godwit | கருவால் மூக்கன் |
Black-throated Munia | கருந்தொண்டைச் சில்லை |
Black Winged Kite | நரையான் பருந்து |
Black-winged Stilt | நெடுங்கால் உள்ளான் |
Blue Rock Pigeon | மாடப்புறா |
Blue Rock Thrush | நீலப்பூங்குருவி |
Blue-bearded Bee-eater | காட்டுப் பஞ்சுருட்டான் |
Blue-capped Rock-thrush | நீலத்தலைப் பூங்குருவி |
Blue-faced Malkoha | பச்சைவாயன் |
Blue-tailed Bee-eater | நீலவால் பஞ்சுருட்டான் |
Bluethroat | நீலகண்டன் |
Blue-throated Flycatcher | நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் |
Bonelli's Eagle | இராசாளிப் பருந்து |
Booted Eagle | பூஞ்சைப் பருந்து |
Booted Warbler | மரக் கதிர்க்குருவி |
Brahminy Kite | செம்பருந்து |
Brahminy Starling | கருங்கொண்டை நாகணவாய் |
Brainfever Bird | அக்கா குயில் |
Broad-billed Roller | பருத்த அலகுப் பனங்காடை |
Broad-billed Sandpiper | அகல் அலகு உள்ளான் |
Bronzed Drongo | கரும்பச்சைக் கரிச்சான் |
Bronze-winged Jacana | தாமரை இலைக் கோழி |
Brown Hawk Owl | வேட்டைக்கார ஆந்தை |
Brown Shrike | பழுப்புக் கீச்சான் |
Brown-breasted Flycatcher | பழுப்புமார்பு ஈப்பிடிப்பான் |
Brown-capped Pygmy Woodpecker | சின்ன மரம்கொத்தி |
Brown-cheeked Fulvetta | கலகலப்பன் சிலம்பன் |
Brown-headed Barbet | காட்டுப் பச்சைக் குக்குறுப்பான் (குக்குறுவான்) |
Brown-headed Gull | பழுப்புத்தலைக் கடற்புறா |
Cattle Egret | உண்ணிக் கொக்கு |
Ceylon lora | சின்ன மாம்பழக் குருவி |
Ceylon Scops Owl | நத்து |
Changeable Hawk Eagle | குடுமிப் பருந்து |
Chestnut Bittern | செங்குருகு |
Chestnut-bellied Nuthatch | செம்பழுப்பு வயிற்று பசையெடுப்பான் |
Chestnut-bellied Sandgrouse | கல் கவுதாரி |
Chestnut-headed Bee-eater | செந்தலைப் பஞ்சுருட்டான் |
Chestnut-tailed Starling | சாம்பல்தலை நாகணவாய் |
Cicada | சிள்வண்டு |
Clamorous Reed-warbler | நாணல் கதிர்க்குருவி |
Collared Pratincole | கருவளைய தோல்குருவி |
Collared Scops Owl | பட்டைக் கழுத்துச் சின்ன ஆந்தை |
Comb Duck | செண்டு வாத்து |
Common Babbler | தவிட்டிச் சிலம்பன் |
Common Buttonquail | குறுங்காடை |
Common Coot | நாமக்கோழி |
Common Greenshank | பச்சைக்காலி |
Common Iora | மஞ்சள் சிட்டு |
Common Kestrel | சிவப்பு வல்லூறு |
Common Moorhen | தாழைக்கோழி |
Common Myna | நாகணவாய் |
Common Quail | காடை |
Common Redshank | பவழக்காலி |
Common Rosefinch | கூம்பலகன் |
Common Sandpiper | உள்ளான் |
Common Snipe | விசிறிவால் உள்ளான் |
Common Stonechat | கல்குருவி |
Common Tailorbird | தையல் சிட்டு |
Common Teal | கிளுவை |
Common Tern | ஆலா |
Common Woodshrike | காட்டுக் கீச்சான் |
Coppersmith Barbet | செம்மார்புக் குக்குறுப்பான் (குக்குறுவான்) |
Cotton Teal | குள்ளத் தாரா |
Crab Plover | நண்டு தின்னி |
Crested Serpent Eagle | கொண்டையான் = பாம்புப் பருந்து |
Crested Tern | கொண்டை ஆலா |
Crested Treeswift | கொண்டை உழவாரன் |
Dark-fronted Babbler | கருந்தலைச் சிலம்பன் |
Darter = Snake Bird | நெடுங்கழுத்தன் = நெடுங்கிளாத்தி = பாம்புத் தாரா |
Double Banded Courser | இருவரிக் காடை |
Drongo Cuckoo | கரிச்சான் குயில் |
Duck | தாரா |
Dusky Crag Martin | பாறைத் தகைவிலான் |
Eagle | கழுகு |
Egyptian Vulture | மஞ்சள் திருடிக் கழுகு |
Emerald Dove | பஞ்சவண்ணப் புறா |
Eurasian Blackbird | மலைச் சிட்டான் |
Eurasian Collared Dove | கள்ளிப்புறா |
Eurasian Eagle Owl | கொம்பன் ஆந்தை |
Eurasian Spoonbill | கரண்டிவாயன் |
Falcon | வல்லூறு |
Flamingo | பூநாரை |
Forest Eagle Owl | காட்டு ஆந்தை |
Forest Wagtail | கொடிக்கால் வாலாட்டி |
Gadwall | கருவால் வாத்து |
Garganey | நீலச்சிறகி |
Glossy Ibis | அரிவாள் மூக்கன் |
Golden Oriole | மஞ்சட்கொழுப்பன் = மாங்குயில் |
Golden-backed Woodpecker | மேற்கத்திய பொன்முதுகு மரம்கொத்தி |
Golden-fronted Leafbird | பச்சைச்சிட்டு |
Goose | வாத்து |
Grasshopper | தத்துக்கிளி |
Grasshopper Warbler | தத்துக்கிளிக் கதிர்க்குருவி |
Great Cormorant | பெரிய நீர்க்காகம் |
Great Egret | பெரிய கொக்கு |
Great Pied Hornbill | மலைமாங்கு = பெரிய கருப்பு வெள்ளை இருவாயன் |
Great Tit | பட்டாணிக் குருவி |
Greater Coucal | செண்பகம் |
Greater Flameback | பெரிய பொன்முதுகு மரம்கொத்தி |
Greater Flamingo | பூநாரை |
Greater Painted Snipe | மயில் உள்ளான் |
Greater Racket-tailed Drongo | துடுப்புவால் கரிச்சான் |
Green Bee-eater | பச்சைப் பஞ்சுருட்டான் |
Green Imperial Pigeon | பெரிய பச்சைப்புறா |
Green Sandpiper | ஆற்று உள்ளான் |
Greenish Warbler | பச்சைக் கதிர்க்குருவி |
Grey Francolin | கவுதாரி |
Grey Heron | சாம்பல் கொக்கு |
Grey Jungle Fowl | சாம்பல் காட்டுக்கோழி |
Grey Pelican | தோணிக்கொக்கு |
Grey Wagtail | கரும் சாம்பல் வாலாட்டி |
Grey-breasted Prinia | வெளிர் சாம்பல் கதிர்க்குருவி |
Grey-headed Bulbul | சாம்பல்தலைச் சின்னான் |
Grey-headed Canary-flycatcher | சாம்பல் தலை ஈப்பிடிப்பான் |
Grus Antigone = Sarus Crane | சரசக் கொக்கு |
Gull | கடற்புறா |
Gull-billed Tern | பருத்த அலகு ஆலா |
Hawk | பருந்து |
Heart-spotted Woodpecker | கரும்புள்ளி மரம்கொத்தி |
Hoopoe | கொண்டாலத்தி |
House Crow | காக்கை |
House Sparrow | அடைக்கலக்குருவி = ஊர்க்குருவி = சிட்டுக்குருவி |
House Swift | நாட்டு உழவாரன் |
Indian Bushlark | சிவப்பு இறக்கை வானம்பாடி |
Indian Bustard | கானமயில் |
Indian Cormorant | கொண்டை நீர்க்காகம் |
Indian Courser | கல்குருவி |
Indian Cuckoo | குயில் |
Indian Edible-nest Swiftlet | சின்ன உழவாரன் |
Indian Grey Hornbill | சாம்பல் இருவாயன் |
Indian Jungle Nightjar | காட்டுப்பக்கி |
Indian Nightjar | சின்னப்பக்கி |
Indian Peafowl | நீல மயில் |
Indian Pitta | ஆறுமணிக்குருவி = தோட்டக்கள்ளன் |
Indian Plaintive Cuckoo | சக்களத்திக் குயில் |
Indian Pond Heron | குருட்டுக் கொக்கு |
Indian Robin | கருஞ்சிட்டு |
Indian Roller | பனங்காடை |
Indian Scimitar Babbler | வலந்தை அலகுச் சிலம்பன் |
Indian Treepie | வால் காக்கை |
Indian White-backed Vulture | வெண்முதுகுக் கழுகு |
Intermediate Egret | வெள்ளைக் கொக்கு |
Jack Snipe | கோரை உள்ளான் |
Jacobin Cuckoo | சுடலைக்குயில் |
Jerdon's Bushlark | புதர் வானம்பாடி |
Jerdon's Nightjar | நீண்டவால் பக்கி |
Jungle Babbler | காட்டுச் சிலம்பன் |
Jungle Bush Quail | புதர்க்காடை |
Jungle Crow | அண்டம் காக்கை |
Jungle Myna | காட்டு நாகணவாய் |
Jungle Owlet | சின்னக்காட்டு ஆந்தை |
Jungle Prinia | காட்டுக் கதிர்க்குருவி |
Kingfisher | மீன்கொத்தி; கிக்கிரி; சிச்சிலி |
Lapwing | ஆட்காட்டி |
Large Cuckoo-shrike | குயில் கீச்சான் |
Large Egret | வெண்ணாரை |
Large Grey Babbler | பெரிய சாம்பல் சிலம்பன் |
Large Hooting Owl | கோட்டான் |
Large Pied Wagtail | கருப்பு வெள்ளை வாலாட்டி |
Lesser Florican | வரகுக்கோழி |
Lesser Golden-backed Woodpecker | பொன்முதுகு மரம்கொத்தி |
Lesser Sand Plover | மணல்நிற உப்புக்கொத்தி |
Lesser Whistling Duck | சீழ்க்கைச் சிறகி |
Lesser Yellownape | மஞ்சள் பிடரி மரம்கொத்தி |
Little Brown Dove | சின்ன தவிட்டுப்புறா |
Little Cormorant | சின்ன நீர்க்காகம் |
Little Crake | சின்னக்கானாங் கோழி |
Little Egret | சின்னக் கொக்கு |
Little Grebe | முக்குளிப்பான் |
Little Pratincole | சின்னத் தோல்குருவி |
Little Ringed Plover | பட்டாணி உப்புக்கொத்தி |
Little Spiderhunter | சின்னச் சிலந்திபிடிப்பான் |
Little Stint | கொசு உள்ளான் |
Locust | வெட்டுக்கிளி |
Long-toed Stint | நீளக்கால்விரல் உள்ளான் |
macaw | பஞ்சவண்ணக் கிளி |
Malabar Crested Lark | கொண்டை வானம்பாடி |
Malabar Grey Hornbill | ஒற்றை இருவாயன் |
Malabar Pied Hornbill | கருப்பு வெள்ளை இருவாயன் |
Malabar Trogon | தீக்காக்கை |
Malabar Whistling Thrush | சீகார்ப் பூங்குருவி |
Marsh Sandpiper | சின்னப் பச்சைக்காலி |
Mottled Wood Owl | பூரிப்புள்ளி ஆந்தை |
Mountain Imperial Pigeon | மந்திப்புறா |
Needletail Swift | முள்வால் உழவாரன் |
Nilgiri Flycatcher | நீலகிரி ஈப்பிடிப்பான் |
Nilgiri Laughingthrush | நீலகிரிச் சிரிப்பான் |
Nilgiri Pipit | நீலகிரி நெட்டைக்காலி |
Nilgiri Wood Pigeon | நீலகிரி காட்டுப்புறா |
Northern Shoveler | ஆண்டி வாத்து |
Orange-headed Thrush | செந்தலைப் பூங்குருவி |
Oriental Dwarf Kingfisher | சின்ன மீன்கொத்தி |
Oriental Honey Buzzard | தேன் பருந்து |
Oriental Magpie Robin | கருப்பு வெள்ளைக் குருவி |
Oriental Skylark | சின்ன வானம்பாடி |
Oriental White-eye | வெள்ளைக் கண்ணி |
Osprey | விரால் அடிப்பான் |
Pacific Golden Plover | கற்பொறுக்கி உப்புக்கொத்தி |
Pacific Swallow | நாட்டுத் தகைவிலான் |
Paddyfield Pipit | வயல்நெட்டைக்காலி |
Paddyfield Warbler | வயல் கதிர்க்குருவி |
Painted Bush Quail | வண்ணக்காடை |
Painted Sandgrouse | வண்ணக் கவுதாரி |
Painted Spurfowl | வண்ணசுந்தன் கோழி |
Painted Stork | மஞ்சள் மூக்கு நாரை |
Pale Harrier = Pallid Harrier | பூனைப் பருந்து |
Palm Swift | உழவாரக் குருவி |
Parakeet = Parrot | கிளி |
Paradise Flycatcher | வால் குருவி |
Partridge | கெளதாரி |
Peacock | மயில் |
Peregrine Falcon | பொரி வல்லூறு |
Pheasant-tailed Jacana | நீளவால் கோழி |
Pied Avocet | கோணமூக்கு உள்ளான் |
Pied Bushchat | கருப்பு வெள்ளைப் புதர்ச்சிட்டு |
Pied Harrier | வெள்ளைப்பூனைப் பருந்து |
Pied Kingfisher | கருவெள்ளை மீன்கொத்தி |
Pied Wagtail | வண்ணத்துக் குருவி |
Pintail | ஊசிவால் வாத்து |
Plain Prinia | கதிர்க்குருவி |
Plum-headed Parakeet | செந்தலைக் கிளி |
Pompadour Green Pigeon | சாம்பல்நெற்றிப் புறா |
Purple Heron | செந்நாரை |
Purple Moorhen | நீலத்தாழைக் கோழி |
Purple-rumped Sunbird | ஊத்தைப்பிட்ட தேன்சிட்டு |
Rain Quail | கருங்காடை |
Red Munia | சிவப்புச் சில்லை |
Red Spurfowl | சருகுக்கோழி = சுந்தன் கோழி |
Red Turtle Dove | தவிட்டுப்புறா |
Red-headed Bunting | காட்டுச் செந்தலையன் |
Red-headed Vulture | செந்தலைக் கழுகு |
Red Jungle Fowl | செங்காட்டுக் கோழி |
Red-necked Phalarope | செங்கழுத்து உள்ளான் |
Red-rumped Swallow | செம்பிட்டத் தகைவிலான் |
Red-throated Flycatcher | செந்தொண்டை ஈப்பிடிப்பான் |
Red-vented Bulbul | சின்னான் |
Red-wattled Lapwing | சிவப்பு மூக்கு ஆள்காட்டி |
Red-whiskered Bulbul | சிவப்புமீசைச் சின்னான் |
Red-winged Crested Cuckoo | செவ்விறகு கொண்டைக் குயில் |
Reef Heron | கரைக் கொக்கு |
River Tern | ஆற்று ஆலா |
Rose-ringed Parakeet | செந்தார்ப் பைங்கிளி |
Rosy Pastor = Rosy Starling | சூரமாரி |
Ruddy Turnstone | கல்திருப்பி உள்ளான் |
Ruddy-breasted Crake | சிவப்புக்கானாங் கோழி |
Ruff | பேடை உள்ளான் |
Rufous Babbler | கருஞ்சிவப்புச் சிலம்பன் |
Rufous Woodpecker | கருஞ்சிவப்பு மரம்கொத்தி |
Rufous-backed Shrike | செம்முதுகுக் கீச்சான் |
Rufous-bellied Eagle | பெரும் பருந்து |
Rufous-tailed Lark | சிவப்புவால் வானம்பாடி |
Scaly Thrush | நீலகிரிப் பூங்குருவி |
Scarlet minivet | குங்குமப் பூச்சிட்டு |
Scavenger Vulture | மஞ்சக்கழுகு = பிணந்தின்னிக் கழுகு |
Screeching Barbet | குக்குறுவான் |
Sea gull | கடற்புறா |
Shama | சோலைபாடி |
Short-eared owl | குட்டைக்காது ஆந்தை |
Short-toed Snake Eagle | ஓணான்கொத்திக் கழுகு |
Sirkeer Malkoha | செவ்வாயன் |
Slaty-breasted Rail | நீலமார்புச் சம்பங்கோழி |
Slaty-legged Crake | கானாங்கோழி |
Slender-billed Gull | மென்னலகுக் கடற்புறா |
Small Blue Kingfisher | சிறால் மீன்கொத்தி |
Small Minivet | சின்னச் சிட்டு |
Small Sunbird | சின்னத் தேன்சிட்டு |
Southern Hill Myna | மலை நாகணவாய் |
Southern rufous-backed shrike | காட்டுப்புலுனி |
Spangled Drongo | கொண்டைக் கரிச்சான் |
Speckled Piculet | புள்ளி மரம்கொத்தி |
Spoon-billed Sandpiper | கரண்டி அலகு உள்ளான் |
Spot-billed Duck | புள்ளி மூக்கன் வாத்து |
Spot-billed Pelican | கூழைக்கடா |
Spotted Dove | புள்ளிப்புறா |
Spotted Munia | புள்ளிச் சில்லை |
Spotted Owlet | புள்ளி ஆந்தை |
Stint | கல்லுப்பொறுக்கி |
Stone Plover | கண்ணாடி ஆட்காட்டி |
Stork-billed Kingfisher | பெரிய மீன்கொத்தி |
Streaked Weaver | கருங்கீற்றுத் தூக்காணாங்குருவி |
Streak-throated Swallow | சின்னத் தகைவிலான் |
Streak-throated Woodpecker | செதில் வயிற்று மரம்கொத்தி |
Striated Heron | தோசிக் கொக்கு |
Swan | அன்னம் |
Tawny Eagle | ஆளிப்பருந்து = புஞ்சைப் பருந்து |
Tawny-bellied Babbler | வெண்தொண்டைச் சிலம்பன் |
Temminck's Stint | பச்சைக்கால் கொசு உள்ளான் |
Thick-billed Flowerpecker | பருத்த அலகு மலர்கொத்தி |
Trogon | வண்டுகுத்தி |
Turkey | வான்கோழி |
Vernal Hanging Parrot | குட்டைக்கிளி |
Water Cock | தண்ணீர்க் கோழி |
Western Marsh Harrier | சேற்றுப்பூனைப் பருந்து |
Whiskered Tern | மீசை ஆலா |
White Wagtail | வெள்ளை வாலாட்டி |
White-bellied Blue | வெள்ளை வயிற்று நீல ஈப்பிடிப்பான் |
White-bellied Drongo | வெள்ளை வயிற்றுக் கரிச்சான் |
White-bellied Sea Eagle | கடல் பருந்து |
White-bellied Shortwing | குட்டை இறக்கையன் |
White-bellied Treepie | வெள்ளை வயிற்று வால் காக்கை |
White-breasted Waterhen | கம்புள் கோழி |
White-browed Bulbul | வெண்புருவச் சின்னான் |
White-browed Fantail Flycatcher | வெண்புருவ விசிறிவால் ஈப்பிடிப்பான் |
White-cheeked Barbet | சின்னக் குக்குறுப்பான் (குக்குறுவான்) |
White-eyed Buzzard | வெள்ளைக்கண் வைரி |
White-headed Babbler | வெண்தலைச் சிலம்பன் |
White-rumped Munia | வெண்முதுகுச் சில்லை |
White-throated Fantail | வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் |
White-throated Kingfisher | வெண்தொண்டை மீன்கொத்தி |
White-throated Munia | வெண்தொண்டைச் சில்லை |
Wire-tailed Swallow | கம்பிவால் தகைவிலான் |
Woodcock | மலைமூக்கன் |
Woodpecker | மரங்கொத்தி |
Wood Sandpiper | பொரி உள்ளான் |
Woolly-necked Stork | செங்கால் நாரை |
Wynaad Laughingthrush | வயநாட்டுச் சிரிப்பான் |
Yellow Bittern | மஞ்சள் குருகு |
Yellow-browed Bulbul | மஞ்சள்புருவச் சின்னான் |
Yellow-crowned Woodpecker | மஞ்சள் நெற்றி மரம்கொத்தி |
Yellow-eyed Babbler | மஞ்சள்கண் சிலம்பன் |
Yellow-footed Green Pigeon | பச்சைப்புறா |
Yellow-legged Buttonquail | மஞ்சள்கால் காடை |
Yellow-throated Bulbul | மஞ்சள்தொண்டைச் சின்னான் |
Yellow-throated Sparrow | மஞ்சள் தொண்டைச் சிட்டு |
Zitting Cisticola | கருங்கோட்டுக் கதிர்க்குருவி |
No comments:
Post a Comment