Search This Blog

புல் வகைகள் = KINDS OF GRASS


FOR ENGLISH ALPHABETICAL ORDER, PLEASE SCROLL DOWN.

அசட்டுப்புல்

drop seed grass

அறுகம்புல்

doob grass

இஞ்சிப்புல்

couch grass

உண்ணிப்புல்

bugseed grass

ஊசிப்புல்

arrow grass

ஏலம்சாணிப்புல்

early signal grass

ஒட்டுப்புல்

love grass

ஓடொட்டிப்புல்

weeping love grass

கவைப்புல்

crowfeet grass

கற்பூரப்புல்

lemon grass

கறுங்காணிப்புல்

cup grass

காட்டுப்புல்

talon red grass

காம்புச் செம்புல்

stalked red grass

கீரைப்புல்

crab grass

கொடியரக்குப்புல்

creeping grass

கொழுக்கட்டைப்புல்

fox-tail grass = buffelgrass

கோரைப்புல்

spear grass

கோழிக்காற்புல்

cocksfoot

சாப்புப்புல்

broadleaf carpet grass

சிறகுப்புல்

feather grass

சின்னக்கோழிச்சூடன்

wild millet

சின்னச்சாணிப்புல்

small signal grass

சின்னச்சாப்புப்புல்

narrow leaf carpet grass

செம்புல்

red grass

தண்ணீர்ப்புல்

water grass

தர்ப்பைப்புல்

illuk

திப்புராகிப்புல்

goosegrass

திருப்புல்

Delft grass

துடைப்பப்புல்

knee bristle grass

தேன்புல்

molasses grass

நாணல்

reed

நீட்டப்புல்

upright paspalum

நீலக்கினியாப்புல்

blue panic grass

நீலப்புல்

blue grass

பள்ளந்துறைப்புல்

perennial ryegrass

பனிப்புல்

dewdrop grass

பெரியகோழிச்சூடன்

Japanese millet

பெரியசாணிப்புல்

large signal grass

மயிற்புல்

purple top grass



KINDS OF GRASS

புல் வகைகள்

arrow grass 

ஊசிப்புல்

blue grass 

நீலப்புல்

blue panic grass 

நீலக்கினியாப்புல்

broad leaf carpet grass 

சாப்புப்புல்

buffle grass = fox-tail grass 

கொழுக்கட்டைப்புல் 

bugseed grass 

உண்ணிப்புல்

cocksfoot 

கோழிக்காற்புல்

couch grass 

இஞ்சிப்புல்

crab grass 

கீரைப்புல்

creeping grass 

கொடியரக்குப்புல்

crowfeet grass 

கவைப்புல்

cup grass 

கறுங்காணிப்புல்

Delft grass 

திருப்புல்

dewdrop grass 

பனிப்புல்

doob grass 

அறுகம்புல்

drop seed grass 

அசட்டுப்புல்

early signal grass 

ஏலம்சாணிப்புல்

feather grass 

சிறகுப்புல்

fox-tail grass = buffelgrass

கொழுக்கட்டைப்புல்

goosegrass 

திப்புராகிப்புல்

illuk 

தர்ப்பைப்புல்

Japanese millet 

பெரியகோழிச்சூடன்

knee bristle grass 

துடைப்பப்புல்

large signal grass 

பெரியசாணிப்புல்

lemon grass 

கற்பூரப்புல்

love grass 

ஒட்டுப்புல்

molasses grass 

தேன்புல்

narrow leaf carpet grass 

சின்னச்சாப்புப்புல்

perennial ryegrass 

பள்ளந்துறைப்புல்

purple top grass 

மயிற்புல்

red grass 

செம்புல்

reed

நாணல்

small signal grass 

சின்னச்சாணிப்புல்

spear grass 

கோரைப்புல்

stalked red grass 

காம்புச் செம்புல்

talon red grass 

காட்டுப்புல்

upright paspalum 

நீட்டப்புல்

water grass 

தண்ணீர்ப்புல்

weeping love grass 

ஓடொட்டிப்புல்

wild millet 

சின்னக்கோழிச்சூடன்


No comments:

Post a Comment