| access to property | ஆதனத்தைச் சென்றடையும் வசதி |
| adjustable-rate | நெகிழ் வீதம் |
| adjusted annual rate | நெகிழ்த்திய ஆண்டு வீதம் |
| adjustment date | நெகிழ்த்தல் திகதி |
| agreement of purchase and sale | கொள்வனவு-விற்பனவு உடன்படிக்கை |
| amendment to agreement | உடன்படிக்கைக்கான திருத்தம் |
| amortization schedule | கடன்தீர்ப்பு அட்டவணை |
| annual percentage | ஆண்டுச் சதவீதம் |
| apartment | அடுக்குமாடியகம் |
| apartment building | அடுக்குமாடிக் கட்டிடம் |
| apartment unit | அடுக்குமாடிக் கூடம் |
| appraisal | மதிப்பீடு |
| appraised value | மதிப்பிட்ட பெறுமதி |
| appraiser | மதிப்பீட்டாளர் |
| appreciation | தேறுமானம் |
| assessed value | கணிப்பிட்ட பெறுமதி |
| assessment | கணிப்பீடு |
| assessor | கணிப்பீட்டாளர் |
| asset | சொத்து |
| assignee | உரித்துறுநர் |
| assignment | உரித்தீடு |
| assignor | உரித்திடுநர் |
| attached house | இணைவீடு |
| auction strategy | ஏல உபாயம் |
| average price | சராசரி விலை |
| bank rate | வங்கி வீதம் |
| bankruptcy | நொடிப்பு |
| bidding war | விலைகூறல் போட்டி |
| bill of sale | விற்பனை முறி |
| binding agreement | பிணிக்கும் உடன்படிக்கை |
| biweekly mortgage | இரு கிழமைகளுக்கோர் அடைமானம் |
| blinds | மறைப்புகள் |
| bond market | உண்டியற் சந்தை |
| brand new house | புத்தம் புதிய வீடு |
| bridge loan | இணைப்புக் கடன் |
| broadloom | பரந்த கம்பளம் |
| broker | தரகர் |
| brokerage | தரகாண்மை |
| bungalow house | ஒருதள வீடு |
| buy-down | வட்டி குறைப்புக் கொடுப்பனவு |
| buyer = purchaser | கொள்வனவாளர் |
| buyer agency agreement | கொள்வனவு முகமையக உடன்படிக்கை |
| buyer`s market | கொள்வனவாளர் சந்தை |
| by-law | உபவிதி |
| carpet | கம்பளம் |
| certificate of deposit | வைப்புச் சான்றிதழ் |
| certificate of eligibility | தகவுச் சான்றிதழ் |
| certificate of reasonable value | நியாய பெறுமதிச் சான்றிதழ் |
| certified cheque (check) | அத்தாட்சிப்படுத்திய காசோலை |
| chain of title | உரித்து மாற்ற வரலாறு |
| chattels | அசையும் உடைமைகள் |
| clear title | பாத்தியமற்ற உரித்து |
| closed mortgage | வரையறுத்த அடைமானம் |
| closing | உறுதிமுடித்தல் |
| closing costs | உறுதிமுடித்த செலவுகள் |
| co-borrower | இணைந்து கடன்படுபவர் |
| collateral | ஈடு |
| collection agency | கடன் அறவீட்டு முகமையகம் |
| commencement of lease | குத்தகைத் தொடக்கம் |
| commercial property | வர்த்தக ஆதனம் |
| commission | தரகு |
| common areas | பொது இடங்கள் |
| community property | சமூக ஆதனம் |
| condominium | கொண்டமனை |
| confirmation of acceptance | ஏற்புறுதிக் கூற்று |
| confirmation of co-operation and representation | ஒத்துழைப்பு-பிரதிநிதித்துவ உறுதிக்கூற்று |
| conflict | முரண்பாடு |
| construction lien | கட்டுமானப் பாத்தியம் |
| construction loan | கட்டுமானக் கடன் |
| consumer | நுகர்வோர் |
| consumer report | நுகர்வோர் அறிக்கை |
| contingency | இடையேற்பாடு |
| contract | ஒப்பந்தம் |
| conventional mortgage | பாரம்பரிய அடைமானம் |
| convertible rate = adjustable-rate | நெகிழ் வீதம் |
| co-operating brokerage | ஒத்துழைப்புத் தரகாண்மை |
| cooperative (co-op) building | கூட்டுவதிவகம் |
| cost of funds index | நிதியச் செலவுச் சுட்டெண் |
| coverage | காப்பீடு |
| credit bureau | நாணயநிலைப் பணியகம் |
| credit history | நாணயநிலை வரலாறு |
| credit rating | நாணயநிலை மதிப்பீடு |
| credit report | நாணயநிலை அறிக்கை |
| credit repository | நாணயநிலைக் களஞ்சியம் |
| creditor | கடன்தருநர் |
| customer service | வாடிக்கையாளர் சேவை |
| debt | படுகடன் |
| deed | உறுதி |
| deed in lieu of foreclosure | அறுதிக்குப் பதிலுறுதி |
| default | தவணைதவறல் |
| delinquency | தவணைதிறம்பல் |
| demand | கிராக்கி |
| demise | உரித்து மாற்று; மறைவு |
| deposit | வைப்பு; வைப்பிடு |
| depreciation | தேய்மானம் |
| detached house | தனிவீடு |
| discrepancy | பேதம் |
| down payment | முற்பணக் கொடுப்பனவு |
| dual agency | இருமை முகமை |
| due-on-sale provision | விற்கையில் கடன்மீட்பு ஏற்பாடு |
| earnest money deposit | நாட்டப் பண வைப்பு |
| easement | வசதியுரிமை |
| effective age | திட்ப காலநீட்சி |
| electronic communication | மின்னஞ்சல் தொடர்பு |
| eminent domain | அரச கையக உரிமை |
| employment letter | வேலைபார்ப்புக் கடிதம் |
| encroachment | எல்லைமீறல் |
| encumbrance | பாரபந்தம் |
| endorse | மேலொப்பமிடு |
| endorsement | மேலொப்பம் |
| equal credit opportunity | சம கடன் வாய்ப்பு |
| equity | தேறுமதி |
| escrow | மூன்றாந் தரப்பு |
| escrow account = impound account | மூன்றாந் தரப்புக் கணக்கு |
| estate | மரணச்சொத்து |
| eviction | வெளியேற்றல் |
| examination of title | உரித்துறுதி பரிசீலனை |
| exclusive listing | பிரத்தியேக நிரலீடு |
| exclusive listing agreement | பிரத்தியேக நிரலீட்டு உடன்படிக்கை |
| execution of lease | குத்தகை உறுதிமுடிப்பு |
| executor | இறப்பாவண தத்துவகாரர் |
| existing window covering | அமைந்துள்ள சாளர மறைப்பு |
| expropriation | கையகப்படுத்தல் |
| fair market value | நியாய சந்தைப் பெறுமதி |
| financing condition | நிதியீட்டு நிபந்தனை |
| finder's fee | கண்டறியுநரின் கட்டணம் |
| fire insurance | தீக்காப்புறுதி |
| first quarter | முதற் காலாண்டு |
| fixed-rate mortgage | மாறா வீத அடைமானம் |
| fixtures & fittings | சேர்மானங்களும் பொருத்துகலங்களும் |
| flood insurance | நீர்ப்பெருக்கு காப்புறுதி |
| foreclosure | அறுதியீடு |
| franchise | கிளை; கிளைமை |
| franchisee | கிளைஞர் |
| franchiser | கிளைமையாளுநர் |
| freehold townhouse | தற்கொண்ட நிரைமனை |
| grantee | உரித்துறுநர் |
| grantor | உரித்திடுநர் |
| hazard insurance | இடர்க் காப்புறுதி |
| high rise | உயர் மாடிக் கட்டிடம் |
| home equity line of credit | வீட்டுத் தேறுமதிக் கடன் ஒதுக்குமதி |
| home equity mortgage | வீட்டுத் தேறுமதி அடைமானம் |
| home inspection | வீட்டுப் பரிசோதனை |
| home showing | வீடு காட்டல் |
| homelessness | வீடின்மை |
| homeowners' association | வீட்டு உடைமையாளர் சங்கம் |
| homeowner's insurance | வீட்டு உடைமையாளர் காப்புறுதி |
| homeowner's warranty | வீட்டு உடைமையாளர் உத்தரவாதம் |
| housing market | வீட்டுச் சந்தை |
| identification | அடையாளங்காணல்; அடையாள ஆவணங்கள் |
| identification information | அடையாள விபரங்கள் |
| indemnification | இழப்பீட்டு உத்தரவாதம் |
| inflation | விலையேற்றம் |
| inspection condition | பரிசோதனை நிபந்தனை |
| insurance | காப்புறுதி |
| irrevocability date | நீக்க காலக்கெடு |
| joint tenancy | கூட்டுரித்து |
| judicial foreclosure | நீதிமன்ற அறுதியீடு |
| landlord | ஆதன உடைமையாளர் |
| late charge | தாமதக் கட்டணம் |
| lease | வாடகை உடன்படிக்கை; குத்தகை |
| lender | கடனிடுநர் |
| lending | கடனீடு |
| lessee | குத்தகைக்கு எடுப்பவர் |
| lessor | குத்தகைக்கு கொடுப்பவர் |
| liabilities | பொறுப்பீடு |
| liability insurance | பொறுப்புக் காப்புறுதி |
| lien | பாத்தியம் |
| life cap | காலநீட்சி உச்சவரம்பு |
| line of credit | ஒதுக்குத் தொகைக் கடன் |
| liquid asset | காசுச் சொத்து |
| listing brokerage | நிரலிடும் தரகாண்மை |
| loan officer | கடன் அதிகாரி |
| loan-to-value | கடன்-பெறுமதி விகிதம் |
| lock-in period | வரையறுத்த காலப்பகுதி |
| low rise | தாழ்ந்த மாடிக் கட்டடம் |
| market analysis | சந்தைப் பகுப்பாய்வு |
| marketing | சந்தைப்படுத்தல்; விலைப்படுத்தல் |
| maturity period | கடன்தீர்வு காலப்பகுதி |
| median income | இடைநடு வருமானம் |
| medium price | மத்திம விலை |
| mortgage banker | அடைமான வங்கியாளர் |
| mortgage finder's fee | அடைமானம் கண்டறியுநரின் கட்டணம் |
| mortgage insurance | அடைமானக் காப்புறுதி |
| mortgage insurance premium | அடைமானக் காப்புறுதிக் கட்டுப்பணம் |
| mortgage rate | அடைமான வீதம் |
| mortgagee | அடைமானம் தருநர் |
| mortgagor | அடைமானம் பெறுநர் |
| multiple listing service | பன்மை நிரலீட்டுச் சேவை |
| mutual release | இருவையினொத்து விட்டுவிடல் |
| negative amortization | தாமத வட்டிக் கடன் பெருக்கம் |
| negotiable cheque (check) | கைமாறத்தக்க காசோலை |
| notice of default | கடன்செலுத்தாமை அறிவித்தல் |
| offer | கூறுவிலை |
| open house | பார்வை நேரம் |
| open mortgage | திறந்த அடைமானம் |
| option of renewal | புதுப்பிக்கும் வாய்ப்பு |
| original principal balance | முழுமுதல் கடன் மீதி |
| owner financing | உடைமையாளர் நிதியீடு |
| partial payment | பகுதிக் கொடுப்பனவு |
| payment change date | கொடுப்பனவு மாற்றத் திகதி |
| payment frequency | கொடுப்பனவுத் தவணைக்கூறு |
| periodic payment cap | தவணைக் கொடுப்பனவு மேல்வரம்பு |
| periodic rate cap | தவணை வீத மேல்வரம்பு |
| personal contents insurance | ஆள்சார் பொருட் காப்புறுதி |
| personal property | ஆள்சார் உடைமை |
| potential buyer = prospective buyer | வாங்கக்கூடியவர்; கொள்வனவு செய்யக்கூடியவர் |
| power of attorney | தத்துவம்; தத்துவப் பத்திரம் |
| power of sale | விற்பனை அதிகாரம் |
| pre-approval | முன் அங்கீகாரம் |
| premises | வளவு |
| prepaid rent | முன்செலுத்து வாடகை |
| prepayment | முற்கொடுப்பனவு |
| prepayment penalty | முற்கொடுப்பனவுத் தண்டம் |
| pre-qualification | முன்தகைமை |
| prime rate | முதன்மை வட்டி வீதம் |
| principal | முதல் |
| principal balance | முதல்சார் மீதி |
| principal, interest, taxes, and insurance | முதல், வட்டி, வரி, காப்புறுதி |
| private driveway | தனிப்பட்ட ஊர்திப்பாதை |
| promissory note | வாக்குறுதிச் சீட்டு |
| property | ஆதனம் |
| property market | ஆதனச் சந்தை |
| prospective buyer = potential buyer | வாங்கக்கூடியவர் |
| public auction | ஏல விற்பனை |
| purchase agreement | கொள்வனவு உடன்படிக்கை |
| purchase money transaction | கொள்வனவுப் பண அலுவல் |
| qualifying ratio | தகைமையுறு விகிதம் |
| quitclaim deed | உத்தரவாதமற்ற உறுதி |
| real estate | ஆதனத்துறை; ஆதனவியல் |
| real estate agent | ஆதன முகவர் |
| real estate broker | ஆதனத் தரகர் |
| real estate brokerage | ஆதனத் தரகாண்மை |
| real estate community | ஆதன சமூகம் |
| real estate property | ஆதனம் |
| real estate sales representative | ஆதன விற்பனைப் பிரதிநிதி |
| real estate settlement procedures | ஆதன இணக்க நடைமுறைகள் |
| real estate trust account | ஆதன நம்பிக்கைக் கணக்கு |
| real property | ஆதனம் |
| realtor | ஆதனவியலர் |
| refinance transaction | மீள்நிதியீட்டு அலுவல் |
| refinancing | மீள்நிதியீடு |
| regulation | ஒழுங்குவிதி |
| remaining balance | எஞ்சிய மீதி |
| remaining term | எஞ்சிய தவணை |
| rent | வாடகை |
| rent loss insurance | வாடகை இழப்புக் காப்புறுதி |
| rental application | வாடகை விண்ணப்பம் |
| rental item | வாடகைப் பொருள் |
| repayment plan | மீள்கொடுப்பனவுத் திட்டம் |
| residential property | குடியிருப்பு ஆதனம் |
| right of first refusal | முதல் மறுப்புரிமை |
| right of ingress and egress | உட்புகல்-வெளிவரல் உரிமை |
| right of survivorship | மீந்த சொத்துரிமை |
| sale by owner | உடைமையாளரின் விற்பனை |
| sale option | விற்பனை வாய்ப்பு |
| sale-leaseback | விற்றுக் குத்தகைக்குப் பெறுதல் |
| second mortgage | இரண்டாவது அடைமானம் |
| secondary financing | இரண்டாம் நிதியீடு |
| secured loan | ஈட்டுக் கடன் |
| security | ஈடு |
| seller = vendor | விற்பவர் |
| semidetached house | ஒருபக்கமிணைந்த வீடு |
| settlement statement | இணக்கக் கூற்று |
| single house | தனி வீடு |
| solicitor undertaking | சட்டவாளர் பொறுப்பேற்பு |
| spousal consent | வாழ்க்கைத்துணையின் இசைவு |
| status certificate | தகுதிநிலைச் சான்றிதழ் |
| subject property | சம்பந்தப்பட்ட ஆதனம் |
| subordinate financing | உப நிதியீடு |
| successor | வழியுரிமையாளர்; பின்னுரிமையாளர் |
| tenancy in common | பொது உரித்து |
| tenant | வாடகைக் குடியிருப்பாளர் |
| term of lease | குத்தகைத் தவணை |
| termination of agreement | உடன்படிக்கை முடிவுறுத்தம் |
| title | உரித்து; உறுதி |
| title insurance | உரித்துக் காப்புறுதி |
| title search | உரித்துவிபரம் தேடல் |
| townhouse | நிரைமனை |
| townhouse complex | நிரைமனைத் தொகுதி |
| townhouse condominium | கொண்ட நிரைமனை |
| townhouse unit | நிரைமனைக் கூடம் |
| transaction | அலுவல் |
| transfer of ownership | உடைமை மாற்றம் |
| transfer tax | உடைமை மாற்ற வரி |
| trustee | நம்பிக்கைப் பொறுப்பாளர் |
| two story house | ஈரடுக்கு வீடு |
| variable mortgage rate | வேறுபடும் அடைமான வீதம் |
| waiver | தளர்த்தீடு |
| warranty | உத்தரவாதம் |
No comments:
Post a Comment