Search This Blog

ANIMALS = விலங்குகள்

 

aardvark

எறும்புதின்னிக் கூனி

alligator

ஆட்பிடியன் முதலை

alpaca

சடை ஒட்டகம்

anaconda

மாசுணம்

anteater

எறும்புதின்னி மூக்கறையன்

antelope

இரலை மான்

ape

வாலில்லாக் குரங்கு

armadillo

அழுங்கு

aye-aye

மரங்கொத்திக் குரங்கு

baboon

நாய்முகக் குரங்கு

badger

தகசு

bandicoot

பெருச்சாளி

bear

கரடி

beaver

நீர்நாய்

bison

குழுமாடு; காட்டெருது

boar

காட்டுப்பன்றி; ஆண்பன்றி; கேழற்பன்றி

bob-cat

புதர்ப்பூனை

bonobo

வாலில்லாக் கருங்குரங்கு

buck

ஆண் மான்; ஆண் முயல்

buffalo

எருமை

bull

காளை

calf

கன்று

camel

ஒட்டகம்

caribou = reindeer

துருவமான்

cat

பூனை

cattle

மந்தை

chameleon

பச்சோந்தி

cheetah = jaguar = leopard = panther

சிறுத்தை

chihuahua

குறுநாய்

chimpanzee

வாலில்லாக் குரங்கு

chinchilla

முயலெலி

chipmunk

புரி அணில்

civet cat

நாவி; புனுகு;  புனுகுப்பூனை; புழுகுப்பூனை

collie

ஆடோட்டி நாய்

cougar = puma 

சிவிங்கி

cow

பசு

coyote

காடோடி ஓநாய்

coypu = nutria

சகதிநாய்  

crocodile

முதலை

dachshund

தகசு நாய்

Dalmatian

தல்மேசி நாய்

deer

மான்

degu

தூரிவால் எலி

dik-dik

குள்ளமான்

dingo

திங்கோ நாய்

doe

பெண்மான்; பெண்முயல்

dog

நாய்

dolphin

ஓங்கில்

donkey

கழுதை

dugong

ஆவுளி

echidna

முள்ளுமூஞ்சூறு

elephant

யானை

elk = moose

மரை

ewe

மறி

ferret

சிமிழ்நாய்

field rat

அகழான்

fleecy sheep

கம்பளி ஆடு

fox

நரி

frog

தவளை

gazelle

சிறுநவ்வி

giraffe

ஒட்டகச்சிவிங்கி

goat

வெள்ளாடு

gopher

மங்கல் அணில்

gorilla

சடைக்குரங்கு

groundhog = woodchuck

வளை அணில்

hare

முயல்

hedgehog

முள்ளெலி

hippopotamus

நீர்யானை

horse

குதிரை

hound

வேட்டைநாய்

hyena

கழுதைப்புலி

hyrax

குளம்புநக முயல்

iguana

ஓணான் 

impala

சிறுநவ்வி

jackal

குள்ளநரி

jackrabbit

காண்டா முயல்

jaguar = cheetah = leopard = panther

சிறுத்தை

kangaroo

பைம்மான் = கங்காரு

koala

மரமேறிப் பைம்மான்

lamb

ஆட்டுக்குட்டி

lemming

வெளியெலி

lemur

மரமந்தி

leopard = cheetah = jaguar = panther

சிறுத்தை

lizard

உடும்பு 

lion

சிங்கம்

llama

கம்பளி ஒட்டகம்

lynx 

சிவிங்கிப்பூனை

mare

பெண்குதிரை

marmot

மலைணில்

marsupial

பைவிலங்கு

mastiff

காவல் நாய்

maverick

கன்று

meerkat

சேற்றுக்கீரி

mink

மயிர்க்கீரி

mole

துன்னெலி

mongoose

கீரி

monkey

குரங்கு

moose = elk

மரை

mouse

சுண்டெலி

mule

கோவேறுகழுதை

musk deer

கத்தூரி மான்

musk ox

கத்தூரி எருமை

musk rat

கத்தூரி எலி

newt

கவுளி

nutria = coypu

சகதிநாய்  

nyala

காண்டா இரலை

ocelot

குள்ளைச் சிறுத்தை

okapi

வரிமான்

opossum

பைக்கீரி

orang-utan

செம்படைக் குரங்கு 

otter

நீந்துநாய்

ox

எருது

panda

கருவெண்கரடி

pangolin

சுருளி அழுங்கு

panther = cheetah = jaguar = leopard

சிறுத்தை

pig

பன்றி

pinscher

நறுக்குநாய்

platypus

தட்டைக்காலி

polecat

மரநாய்

polar bear

துருவக் கரடி

porcupine

முள்ளம்பன்றி

potto

முழித்தேவாங்கு

puma = cougar 

சிவிங்கி

rabbit

குழிமுயல்

raccoon

இறாஞ்சிப்பூனை

ram

கடா

rat

எலி

reindeer = caribou

துருவமான்

rhinoceros

காண்டாமிருகம்

sheep

செம்மறி ஆடு

skunk

சேங்கு

slender loris

தேவாங்கு

sloth

மரத்தேவாங்கு

sloth bear

கரடித் தேவாங்கு

spaniel

குச்சு வேட்டைநாய்

spectacled bear

கண்ணாடிக் கரடி

squirrel

அணில்

stag

கலைமான்

stallion

பொலிகுதிரை

tamarin

பட்டுக்குரங்கு

tapir

மூக்கறைப் பன்றி

tarpan

காட்டுக் குதிரை

terrapin

பட்டை ஆமை

terrier

அகழ்நாய்

tick

உண்ணி

tiger

புலி

tortoise

ஆமை

turtle

கடலாமை

uakari

செங்குரங்கு

vervet

கருங்குரங்கு

vicuna

குள்ளை ஒட்டகம்

vole

குள்ளை எலி

wall lizard

பல்லி

wallaby

குள்ளைக் கங்காரு

walrus

தந்தப்பரி

warthog

சப்பைமுகப் பன்றி

water buffalo

நீர் எருமை

weasel

அரசகீரி

whippet

வேக வேட்டைநாய்

wild ass

காட்டுக் கழுதை

wild horse

காட்டுக் குதிரை

wildcat

காட்டுப்பூனை

wolf

ஓநாய்

wolverine

கரடிக்கீரி

wombat

வளைப் பைவிலங்கு

woodchuck = groundhog

வளை அணில்  

yak

கவரி; சடை எருது

zebra

வரிக்குதிரை

zebu

இமிலேறு

zorilla

வரிச்சேங்கு

No comments:

Post a Comment