Search This Blog

 பலசரக்கு = GROCERIES 

அக்காரக் கிழங்கு

beet root

அகத்தி

swamp pea; sesbania grandiflora

அதிமதுரம்

liquorice; licorice

அப்பைக்கோவை

Bryonopsis laciniosa

அபினி

poppy

அம்மான்பச்சரிசி

spurge

அவரை வகைகள்

beans

அவரை, துவரை, முதிரை வகைகள்

legumes

அவுரிப்பழம்

bilberry

அறைக்கீரை

amaranth

அன்னாசி

pineapple

ஆடாதோடை

Malabar nut

ஆமணக்கு எண்ணெய்

castor oil

ஆல்பக்கோடா

plum

ஆளிவிதை எண்ணெய்

flaxseed oil; linseed oil

இஞ்சி

ginger

இரம்பை

pandan; rampe

இராசமல்லிகைப் பழம்; கொடித் தோடம்பழம்

Granadilla; granadilla; passion fruit

இலந்தைப் பழம்

jujube; zizyphus

இலவங்கப் பூ; கராம்பு

clove

இலவங்கம் ; கறுவாப்பட்டை

cinnamon

இலைக்கோவா

collard

இளநீர்

young coconut

இறுங்கு

Guinea corn

ஈரப்பலா

breadfruit

உருளைக்கிழங்கு

potato

உழிஞை; முடக்கொத்தான்

winter cherry

உழுந்து

black gram

உள்ளி ; பூ(ண்)டு

garlic

ஊறுகாய்

pickle

எலுமிச்சை

lime

எள்

sesame

ஏலக்காய்

cardamom

ஒடியல்

dried palmyra root

ஒடியல் மா

dried palmyra root flour

ஒலிவு எண்ணெய்

olive oil

ஓமம்

ajowan; Bishop's weed

கஞ்சா

cannabis; marijuana

கடுக்காய்

gallnut; chebulic myrobalan

கடுகு

mustard

கத்தரி

aubergine; brinjal; egg plant

கத்தூரி

musk

கம்பு

pearl millet

கர்ப்பூரவள்ளி

Indian borage; Spanish mint

கரட்டு

carrot

கரணை ; சேனைக் கிழங்கு

elephant yam

கராம்பு; இலவங்கப் பூ

clove 

கருஞ்சீரகம்

black cumin; nigella seeds

கரும்பழம்

blackberry

கற்பூரம்

camphor

கறி மிளகாய்; குடை  மிளகாய்

bell pepper

கறிமஞ்சள்

turmeric

கறிவேப்பிலை

curry leaf

கறுவாப்பட்டை; இலவங்கம்

cinnamon 

காட்டாமணக்கு

purging nut

காட்டுக்கடுகு

canola

காட்டுமல்லி(கை); மரமல்லி(கை)

Indian cork; millingtonia

காடைக்கண்ணி

oat

கிச்சிலி

pomelo

கீரை

greens

குங்குமப்பூ

saffron

குடை மிளகாய்

green pepper; capsicum

குழிப்பேரி

peach

குன்றிமணி; மலைவேம்பு

bead tree 

கூலம்; தானியம்

cereal; grain 

கூவைக்கிழங்கு

arrowroot

கேழ்வரகு; குரக்கன்

finger millet; ragi

கொடி எலுமிச்சை

lemon

கொடித் தோடம்பழம்; இராச மல்லிகைப் பழம்

granadilla; granadilla; passion fruit

கொடிமுந்திரிப் பழம்; திராட்சைப் பழம்

grape

கொண்டைக் கடலை

Bengal gram; chick pea

கொத்தமல்லி; தானியா

coriander

கொத்தமல்லி இலை

cilantro

கொத்தவரை

cluster bean

கொய்யா

guava

கொவ்வை

ivy gourd

கொள்ளு

horse gram

கோட்டம்

costus root

கோதுமை

wheat

கோரைக்கிழங்கு

nutgrass

கோவைக்காய்

gherkin

சடா மஞ்சில்

valerian root

சந்தனம்

sandal paste

சமையல் எண்ணெய்

palm oil

சவ்வரிசி

sago

சாதிக்காய்

nutmeg

சாதிபத்திரி

mace

சாம்பிராணி

incense

சாமை

little millet

சிகைக்காய்

soapnut acacia

சித்தாமட்டி; குறுந்தொட்டி

country mallow 

சிவன்மேல்பொடி

rauvolfia

சிற்றரத்தை

smaller galangal

சிறுகுறிஞ்சா

gymnema

சீத்தாப்பழம்; அன்னாமுன்னா

custard apple 

சீமை மாதுளை

quince

சீமை வாதுமை

apricot

சீமைப் பனிச்சை

persimmon

சுக்கு; வேர்க்கொம்பு

dried ginger

சுரைக்காய்

bottle gourd

செங்கழுநீர்

peacock ginger

செங்காடிப்பழம்

cranberry

செங்காரை

red sorrel

செங்கொட்டை; சேராங்கொட்டை

marking nut

செம்பருத்தி; செம்பரத்தை

shoe flower

செம்புற்றுப்பழம்

strawberry

சேம்பு

taro

சேமியா

vermicelli

சேலாப்பழம்

cherry

சோயா அவரை

soya beans

தக்காளி

tomato

தக்கோலி

musk mallow

தகரை

fetid cassia

தட்டைப் பயறு; காராமணி

cowpea

தயிர்

curd; yogurt

தைவேளை; தயிர்வேளை

cleome gynandra

தவிடு

bran

தாமரை

lotus

தாவர எண்ணெய்

vegetable oil

திப்பிலி

long pepper

திருநீற்றுப்பச்சை

sweet basil

தினை

millet

துவரம் பருப்பு

pigeon pea

துளசி

holy basil; sacred basil

தூதுவளை

wild spider flower

தூரிகைப்பழம்

durian

தென்னை

coconut tree

தேக்கு

teak

தேங்காய்

coconut

தேங்காய் எண்ணெய்

coconut oil

தேற்றான்கொட்டை; தேத்தாங்கொட்டை

clearing nut

தைவேளை; தயிர்வேளை

cleome gynandra

தோடம்பழம்

orange

நற்சீரகம்

cumin

நறும்பிசின்

myrrh

நன்னாரி

Indian sarsaparilla

நாரத்தை

citron

நாவல் பழம்

jamun fruit

நிலக்கடம்பு

canoe weed

நீலப்பழம்

blueberry

நீற்றுப்பூசணி

ash pumpkin

நெய்

ghee

நெய்தல்

water snowflake

நெல்

paddy

நெல்லி

Indian gooseberry

பச்சடிக்கீரை

lettuce

பச்சிலை

patchouli

பச்சை அவரை

green beans

பச்சை மிளகாய்

green chili

பச்சைப் பட்டாணி

green pea

பசலிப்பழம்

kiwi

பசளி

spinach

பஞ்சு

cotton

பட்டாணி

pea

பப்பாளி; பப்பாசி

papaya

பருப்பு வகை

lentil

பலசரக்கு

groceries

பலாப்பழம்

jackfruit

பழப்பாகு

jam

பறங்கிப் பட்டை; பறங்கிச் சக்கை; சீனப்பாகு

China root

பனங்கட்டி

palmyra jaggery

பாக்கு

areca nut

பாகல்

bitter gourd

பாசிப் பயறு; பச்சைப் பயறு

green gram

பாதாம் பருப்பு

almond

பீர்க்கு; கருக்குப் பிசுக்கு

sponge gourd

புடோல்

snake gourd

புதினா

mint

புழுக்கொடியல்

parboiled and dried palmyra root

புழுங்கல் அரிசி

par-boiled rice

புளி

tamarind

புளித்தோடம்பழம்

grapefruit

பூக்கோவா

cauliflower

பூசணி

pumpkin

பூ(ண்)டு

garlic

பெருங்காயம்

asafoetida

பெருஞ்சீரகம்; சோம்பு

fennel

பேரி

pear

பேரீச்சம்பழம்

date

மக்காச் சோளம்

corn = maize

மஞ்சள் முலாம்பழம்

cantaloupe; musk melon

மரமஞ்சள்

Indian barberry

மரமுந்திரி

cashew

மரவள்ளி

tapioca; cassava

மா

flour

மாதுளை

pomegranate

மாம்பழம்

mango fruit

மிளகாய்

chili; pepper

மிளகு

black pepper

மிளகு தூள்

black pepper powder

முட்டைக்காளான்

mushroom

முட்டைக்கோவா

cabbage

முருங்கைக்காய்

drumstick

முலாம்பழம்

melon

முள்முருக்கு

coral tree

முள்ளங்கி

radish

மைசூர் பருப்பு

Mysore dhal; red lentil

மோர்

buttermilk

வசம்பு

sweet flag

வட்டத்துத்தி

Indian abutilon

வத்தகை; சர்க்கரைக் கொம்மட்டி

watermelon

வத்தாளை; சர்க்கரை வள்ளி

sweet potato

வரகு

common millet

வல்லாரை

centella; Indian pennywort

வாதாம் பருப்பு

walnut

வாதுமை எண்ணெய்

walnut oil

வால் மிளகு

cubeb pepper

வாழை

banana tree

வாழைக்காய்

plantain

வாற்கோதுமை

barley

விளாம்பழம்

wood apple

விளிம்பிப்பழம்; விளிப்பிப்பழம்; தமரத்தை

carambola; star fruit

வெங்காயம்

onion

வெண் கடுகு

white mustard

வெண் குந்திரிக்கம்

white dammar

வெண்டைக்காய்

lady's finger; okra

வெண்ணெய்

butter

வெண்ணெய்ப் பழம்

avocado

வெந்தயம்

fenugreek

வெருகு

giant taro

வெல்லம்

jaggery

வெள்ளரி; கக்கரி

cucumber

வெற்றிலை

betel

வேர்க்கடலை; நிலக்கடலை

groundnut; peanut

வேர்க்கொம்பு; சுக்கு

dried ginger

No comments:

Post a Comment