HEALTH = நலவாழ்வு
abdomen | வயிறு |
abdominal abscess | வயிற்றுக்கட்டி |
abdominal gas | வயிற்று வாயு |
aberrant condition | பிறழ் நிலைமை |
abnormal condition | வழமைக்கு மாறான நிலைமை |
abortion | கருக்கலைப்பு |
abrasion | சிராய்ப்பு; பிறாண்டல்; தோற்காயம் |
abscess | தொப்பளம்; சீழ்க்கட்டு |
absorption | அகத்துறிஞ்சல் |
abstinence from substances | போதைப்பொருள் விலக்கு |
acidity | அமிலத்தன்மை |
acupuncture | ஊசிவைத்தியம் |
acute care | தீவிர பராமரிப்பு |
addictive drug (substance) | அடிமைப்படுத்தும் போதைமருந்து |
addiction to drugs | போதைமருந்துகளுக்கு அடிமைப்படுதல் |
adhesive bandage | ஒட்டுப் பந்தனம் |
adverse reaction | தகாத விளைவு |
aftercare | பின்பராமரிப்பு |
afterpains | பின்னோக்காடு |
acquired immune deficiency syndrome = AIDS | தேடிய தடுப்புவலு தேய்வுப் பிணி |
adsorption | புறத்துறிஞ்சல் |
aetiology | நோயேதியல் |
acquired disease | தேடிய நோய் |
air ambulance | நோயாளர் வானூர்தி |
albinism | வெண்தோற்பிணி |
alcohol abuse | மதுபான துர்ப்பிரயோகம் |
alcoholism | மதுநுகர்வுக்கு அடிமைப்படுகை |
alimentary canal | உணவுக் கால்வாய் |
allergy | ஒவ்வாமை |
allopathy | மருந்து வைத்தியம் |
alternate level of care | மாற்றுப் பராமரிப்பு மட்டம் |
alternative medicine | மாற்று மருத்துவம் |
Alzheimer’s disease | மூளைத்தளர்ச்சி நோய் |
ambulance | நோயாளர் ஊர்தி |
ambulation | நடமாட்டம் |
ambulatory patient | நடமாடும் நோயாளி |
amenorrhoea | கர்ப்பசூலை; மாதவிலக்கின்மை |
amnesia | அசதி; நினைவிழப்பு |
amputation | உறுப்பகற்றல் |
anaemia | சோகை |
anaesthesia | உணர்வுநீக்கம் |
anaesthetic | உணர்வுநீக்கி |
anaesthetist | உணர்வுநீக்கத் துறைஞர் |
anal examination | குதவழிப் பரிசோதனை |
aneurysm | குருதிக்கலப் புடைப்பு |
angina pectoris | நெஞ்சுத் தெண்டல் |
angioplasty | குருதிக்கல அடைப்பெடுப்பு |
anomaly | இயல்பீனம் |
antibiotic | நச்சொடுக்கி |
antibody | எதிர்மம் |
anticoagulant | குருதிநெகிழ்த்தி |
antidote | மாற்றுமருந்து |
antigen | எதிர்மி |
antiseptic | காயநச்சொடுக்கி |
anus | குதம் |
anxiety | பதைப்பு |
apathy | நாட்டமின்மை |
aphasia | பேச்சிழப்பு |
apoplexy | அசதிசன்னி |
apothecary | மருந்தர் |
appetite | பசிநாட்டம் |
aromatherapy | நறுமருந்துச் சிகிச்சை |
artery | நாடி |
arthritis | மூட்டுவாதம் |
artificial insemination | செயற்கை விந்தீடு |
asymptomatic infection | நோய்க்குறியற்ற தொற்று |
auditory test = hearing test | செவிப்புல சோதனை |
atherosclerosis | நாடி-உட்படிவு |
autism | மதியிறுக்கம் |
Ayurveda | ஆயுள்வேதம் |
back pain | முதுகு வலி |
bacteria | பற்றீரியாக்கள் = பற்றுயிரிகள் |
bactericide | பற்றீரியா (பற்றுயிரி) ஒடுக்கி |
bacteriology | பற்றீரியவியல் = பற்றுயிரியல் |
bacterium | பற்றீரியா = பற்றுயிரி |
balanced diet | பல்நிகருணவு |
balanitis | குறிமுனை வீக்கம் |
baldness | வழுக்கை |
behaviour modification therapy | நடத்தை மாற்றச் சிகிச்சை |
behaviour therapy | நடத்தைச் சிகிச்சை |
benign tumour | புற்றுநோயற்ற கழலை |
bile | பித்தம் |
biliary disease | பித்த நோய் |
bioethics | உயிர்ம அறம் |
biological reasons | உயிரியற் காரணங்கள் |
biopsy | இழைய சோதனை |
bipolar disorder | இருமுனைக் கோளாறு; பித்து-சோர்வுக் கோளாறு |
birthing room | மகப்பேற்றுக் கூடம் |
blended family | பலதாரக் குடும்பம் |
blood cell | குருதிக் கலம் |
blood donor clinic | குருதிக் கொடைக் களம் |
blood platelet | குருதிச் சிறுதட்டு |
blood coagulation | குருதித் திரள்வு |
blood pressure | குருதி அழுத்தம் |
blood sugar | குருதிச் சர்க்கரை |
blood transfusion | குருதி ஏற்றல் |
blood typing | குருதி வகையீடு |
blood volume | குருதிக் கனவளவு |
body fluid | உடற் பாய்மம் |
body image | உடற் படிமம் |
body mass index | உடற் திணிவுச் சுட்டு |
bone graft | என்பு ஒட்டு |
bone loss | என்பிழப்பு |
blood pressure cuff | குருதி அழுத்தக் கைப்பட்டி |
bone marrow | என்பு மச்சை |
bone mineral | என்புக் கனியம் |
bowel movement | மலங்கழிப்பு |
brainstem | மூளைத்தண்டு |
breakout | கட்டுமீறிப் பரவுதல் |
breast-conserving therapy | மார்பகம் பேணு சிகிச்சை |
bronchi | கிளைமூச்சுக்குழாய்கள் |
bronchitis = bronchial tubes | மார்புச்சளி |
bruise = contusion | கன்றல் |
bypass surgery | மாற்றுப் பொருத்து |
bronchus = bronchial tube | கிளைமூச்சுக்குழாய் |
cardiac arrest | இதய முடக்கம் |
cardiac life support | இதய இயக்கத் துணை |
cardiopulmonary resuscitation | இதய மூச்சூட்டல் |
caregiver | பராமரிப்பாளர் |
case history | நோயாளர் வரலாறு |
CAT scan = CT scan = Computerized Axial Tomography | உள்ளுறுப்பு வெட்டுமுக கதிர்ப்பதிவு |
cataract | கண்புரை; பசாடு |
catarrh | பீனிசம் |
celiac disease | குளூட்டன் ஒவ்வாமை |
central nervous system | மைய நரம்புத் தொகுதி |
cerebral aneurysm | மூளைக்குருதிக்கலன் புடைப்பு |
cerebral thrombosis | மூளைக்குருதியடைப்பு |
cervical cancer | கருப்பைமுகைப் புற்றுநோய் |
change (changing) room | உடைமாற்று கூடம் |
charge nurse = nurse-in-charge | பொறுப்புச் செவிலியர்( தாதியர்) |
chest pain | நெஞ்சுவலி |
chickenpox | பொக்குளிப்பான்; கொப்புளிப்பான் |
chill | கூதல் |
chiropody; podiatry | பாத மருத்துவம் |
chiropractic | மூட்டு-கையாள்கைச் சிகிச்சை |
chloroform | மயக்கமருந்து |
chronic disease | நீடித்த நோய் |
cirrhosis | ஈரலரிப்பு; கல்மாந்தம் |
cleft lip | உதட்டுப் பிளவு |
cleft palate | அண்ணப் பிளவு |
climacteric | மாதவிலக்கு முடிவுகாலம் |
clinic | சிகிச்சையகம்; சிகிச்சைக்களம் |
clinician | சிகிச்சை மருத்துவர் |
coagulation | திரள்வு |
cognitive impairment | புரிவுக்குறை |
colic | குடல்வலி |
colon | பெருங்குடல் |
communicable disease | கடத்துநோய் |
communication skills | தொடர்பாடல் திறன்கள் |
community health | சமூக சுகாதாரம் |
community spread | சமூகத்துள் பரவல் |
compassionate care | கருணைகூர் பராமரிப்பு |
complementary medicine | பூர்த்திசெய் மருத்துவம் |
complication | பிறநோயூறு |
compound | சேர்வை; கலவை |
compounder | சேர்வையாளர்; கலவையாளர் |
concussion | மூளையூறு; மூளைக்காயம் |
congenital disease | பிறவி நோய் |
constipation | மலச்சிக்கல் |
contact tracing | அடியொற்றல் |
contagion = contagious disease | தொற்றிப்பரவு நோய் |
contusion = bruise | கன்றல் |
convalescent plasma | தேறுகுருதித் திரவ இழையம் |
convulsion | வலிப்பு |
corona virus | உருண்டை நச்சொட்டி |
coronary artery | இதய நாடி |
coronary bypass | இதயநாடி மாற்றுப்பொருத்து |
coronary thrombosis | இதயநாடிக் குருதியுறைவு |
craniosacral therapy | தலை-கையாள்கைச் சிகிச்சை |
cranium | மண்டையோடு |
crib death = sudden infant death | சிசு திடீர் இறப்பு |
crisis counselling | நெருக்கடிகால மதியுரை |
crisis management | நெருக்கடி கையாள்கை |
critical care = intensive care | தீவிர பராமரிப்பு |
critical care nursing | தீவிர பராமரிப்புத் தாதிமை |
cryotherapy | கடுங்குளிர்ச் சிகிச்சை |
date rape | உடன்போக்கு வன்புணர்ச்சி |
debriefing team | விபரம் வினவும் அணி |
deep vein thrombosis | ஆழ்நாளக் குருதியடைப்பு |
degeneration | சிதைவு |
dehydration | வறள்வு |
delirium | சன்னி |
dementia | மூளைமழுக்கம் |
density | அடர்த்தி |
dental floss | பல்லிடுக்கு-நூல் |
dental tape | பல் நாடா |
dental filling | பற்குழி நிரப்பல் |
denture therapist | செயற்கைப்பற் சிகிச்சையாளர் |
denturist | செயற்கைப்பல் ஆக்குநர் |
depression | உளச்சோர்வு |
dermatitis | தோலழற்சி |
developmental disability | விருத்தி வலுவீனம் |
diabetes | நீரிழிவு |
diabetic retinopathy | நீரிழிவுசார் விழித்திரைநோய் |
diagnosis | நோய்நிர்ணயம் |
diagnostic testing | நோய் நிர்ணய சோதன |
dialysis = haemodialysis | குருதி சுத்திகரிப்பு |
diarrhea | வயிற்றுப்போக்கு |
diastolic pressure | இதய ஓய்வழுத்தம் |
diet | உணவு; பத்தியம் |
dietician | உணவியலர் |
diphtheria | தொண்டைக் கரப்பான் |
diplopia | இரட்டைப் பார்வை |
disability | மாற்றுத்திறன் |
dispensary | மருந்தகம் |
disruptive behaviour | சீர்குலைப்பு நடத்தை |
diuresis | சிறுநீர்ப்பெருக்கு |
Down Syndrome = Down’s Syndrome | உளமுடக்கப் பிணி |
drug dependency | போதைமருந்து நுகர்வில் தங்கியிருப்பு |
drug of choice | தெரிவு மருந்து |
drug profile = medication profile | மருந்து விபரம் |
dry skin | உலர் தோல்; வரள் தோல் |
dysarthria | உச்சரிப்புப் பிறழ்வு |
dysentery | வயிற்றுப்போக்கு; வயிற்றோட்டம்; வயிற்றுக்கழிவு |
dysfunction | பிறழ்வு; குலைவு |
dysgeusia | சுவைப் பிறழ்வு |
dyskinesia | உடலியக்கப் பிறழ்வு |
dyslexia | கற்றல்பிறழ்வு |
dysnomia | மொழிப்பிறழ்வு |
dyspepsia | சமியாப்பாடு; குன்மம் |
dysphasia | பேச்சுப்பிறழ்வு |
dysphoria | சோகம்; சோகாப்பு |
dysplasia | இழையப்பிறழ்வு |
dyspnea | மூச்சுப் பிறழ்வு |
dyssomnia | உறக்கப் பிறழ்வு |
dystocia | வில்லங்க மகப்பேறு |
dystonia | தசைநார்ப் பிறழ்வு |
dystrophy | அங்கப் பிறழ்வு |
dysuria | சிறுநீர்க் கடுப்பு |
early detection | தொடக்கத்திலேயே கண்டறிதல் |
earwax | காதுக்குரும்பி |
echocardiogram | இதய எதிரொலிப் படம் |
embolic cerebrovascular accident | மூளைக் குருதிக்கலன் அடைப்பு |
emergency medical attendant | அவசர மருத்துவ பணிவிடையாளர் |
emphysema | நுரையீரல் வளிப்பை வீக்கம் |
encephalitis | மூளைக்காய்ச்சல் |
endemic | திணைநோய் |
enteritis | சிறுகுடல் அழற்சி |
epidemic | கொள்ளைநோய் |
epilepsy | காக்கை வலி |
erectile dysfunction | ஆண்குறி ஓங்காமை |
essential amino acids | அத்தியாவசிய அமினோ அமிலங்கள் |
essential oil | சாரம் |
excreta | உடற்கழிவுகள் |
exfoliation | உதிர்வு |
experimental vaccine | பரீட்சார்த்த தடுப்புமருந்து |
extended care | நீடித்த பராமரிப்பு |
face-lift | முகசெப்பீடு |
failure to thrive | தேறத் தவறல் |
fallen bladder | சிறுநீர்ப்பை இறக்கம் |
family constellation | குடும்பக் குழுமம் |
fatality rate | இறப்பு வீதம் |
fatigue | அயர்ச்சி |
fatty acid | கொழுப்பு அமிலம் |
fecal impaction | மலக்கட்டு |
female sterilization = tubal occlusion | கருப்பைக்குழாய் அடைத்தல் சிகிச்சை |
femoral artery | தொடை நாடி |
fetal death rate | கர்ப்பச்சிசு இறப்பு வீதம் |
fibre | நார் |
fibromyalgia | இழையவாதம் |
first degree burn | மேலோட்டமான தோலெரிவு |
fit | வலிப்பு |
fitness | உடலுறுதி |
flatulence | குடல்வாய்வு |
flower essence | பூச்சாரம் |
fluid | பாய்மம் |
fluid retention = oedema | நீர்ப்பிடிப்பு |
f(o)etus | கர்ப்பச்சிசு |
fracture | முறிவு |
fuss | அவதி |
gallbladder | பித்தப்பை |
gallstone | பித்தப்பைக் கல் |
gene | பரம்பரையலகு; மரபணு |
general medical practitioner | பொது மருத்துவம் புரியுநர் |
generic drug | வர்க்க மருந்து |
genetic disease | பரம்பரையலகு நோய்; மரபணுநோய் |
geriatrics | முதுமை மருத்துவ இயல் |
germ | கிருமி |
German measles = rubella | குறுஞ்சின்னமுத்து |
glaucoma | விழியழுத்தம் |
global pandemic | உலகளாவிய கொள்ளைநோய் |
gonorrhea | வெட்டை = மேகக்காங்கை |
gout | கீல்வாதம் |
graft | ஒட்டு |
groin | கவடு |
gum disease | முரசு நோய் |
haemodialysis = dialysis | குருதி சுத்திகரிப்பு |
haemophilia | குருதிப்போக்கு |
haemorrhage | குருதிமிகைப்போக்கு |
haemorrhagic cerebrovascular accident | மூளைக்குருதிக்கலன் வெடிப்பு |
haemorrhoid = hemorrhoid = piles | மூலநோய் |
hair loss | முடி உதிர்வு |
health | உடல்நலம்; நலவாழ்வு; சுகாதாரம் |
health care | சுகாதார பராமரிப்பு |
hearing aid | செவித்துணை |
hearing loss | செவிப்புலன் இழப்பு |
hearing test = auditory test | செவிப்புல சோதனை |
heart attack | மாரடைப்பு |
heart failure | இதய நொடிப்பு |
heart palpitation | இதயப் படபடப்பு |
heartburn = pyrosis | நெஞ்செரிவு |
heat stroke | வெப்ப அயர்ச்சி |
hemiplegia | பக்கவாதம் |
hepatitis | ஈரல் அழற்சி |
herbal medicine | மூலிகை மருத்துவம் |
hereditary disease | பரம்பரை நோய் |
herd immunity | பெரும்பான்மைத் தடுப்புவலு |
herpes | கிரந்தி |
high blood pressure = hypertension | உயர் குருதி அமுக்கம் |
hip fracture | இடுப்பு முறிவு |
HIV = Human Immunodeficiency Virus | மனித தடுப்புவலு தேய்வு நச்சுயிரி |
hives | தோல்தடிப்பு |
holistic medicine | முழுமை மருத்துவம் |
homeopathy | உள்ளீட்டு மருத்துவம் |
hospice | அந்திம பராமரிப்பகம் |
host, a virus | நச்சொட்டி ஓம்பி |
hydrophobia | நீர்வெருட்சி |
hydrotherapy | நீர்ச்சிகிச்சை |
hygiene | சுகாதாரவியல் |
hypertension = high blood pressure | உயர் குருதி அமுக்கம் |
hyperthermia | மிகையுடற்சூடு |
hypertrophy | மிகைவளர்ச்சி |
hypnotherapy | அறிதுயில் சிகிச்சை |
hypotension | தாழ் குருதி அமுக்கம் |
hysterectomy | கருப்பை அகற்றல் |
image | படிமம் |
immune memory | தடுப்புவலு நினைவாற்றல் |
immune system | தடுப்புவலுத் தொகுதி |
immunity | தடுப்புவலு |
immunization | தடுப்புமருந்தீடு |
immunology | நோய்த்தடுப்பியல் |
immunotherapy | தடுப்புவலுவூட்டல் சிகிச்சை |
implant | உட்பதி |
impotence | ஆண்மையீனம் |
in vitro fertilization | புறக்கருக்கட்டல் |
incontinence | ஒழுக்கு |
indigestion | சமியாப்பாடு |
induced abortion | தூண்டிய கருச்சிதைப்பு |
infection | கிருமித்தொற்று |
infectious disease | கிருமித்தொற்று நோய் |
influenza | குளிர்காய்ச்சல் |
informed choice | விபரமறிந்து ஏற்கும் தெரிவு |
informed consent | விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு |
injected medication | ஊசி மருந்தேற்றம் |
injury severity indicator | காயக்கடுமை காட்டி |
insemination | விந்தீடு |
insomnia | உறக்கமின்மை |
insulin resistance | இன்சுலினுக்கு நெகிழாமை |
intern | உள்ளகப் பயிலுநர் |
internal medicine | உள்ளுடல் மருத்துவம் |
internist | உள்ளுடல் மருத்துவர் |
internship | உள்ளகப் பயிற்சி |
intravenous injection | நாள ஊசியேற்றம் |
intrusive procedure | ஊடுருவு சிகிச்சை |
intubation | மூச்சுக்குழாயீடு |
invasive surgery | ஊடறுவைச் சிகிச்சை |
iron deficiency | இரும்புச்சத்துக் குறைபாடு |
irritable bowel syndrome | குடற் பதற்றப் பிணிக்கூட்டு |
ischemia | உறுப்புக் குருதிக் குறைபாடு |
IVF = in vitro fertilization | புறக்கருக்கட்டல் |
jaundice | காமாலை; செங்கண்மாரி |
kidney stone | சிறுநீரகக் கல் |
kinaesthesia | உடலியக்க உணர்வு |
kinesiology | உடலியக்கவியல் |
kinetics = dynamics | இயக்கவியல் |
laxative | மலமிளக்கி |
leprosy | தொழுநோய் |
leptospirosis = rat fever | எலிக்காய்ச்சல் |
lesion | ஊறுபாடு |
leucorrhoea = vaginal discharge | வெள்ளைப்படல் |
licensed nurse | உரிமச் செவிலியர் |
life-style change | வாழ்பாங்கு மாற்றம் |
liver disease | ஈரல் நோய் |
lockdown | முடக்கம்; முடக்கநிலை |
loss of vision and blindness | பார்வையிழப்பும் பார்வையின்மையும் |
low birth weight | எடை குறைந்த பிறப்பு |
lungs | நுரையீரல் |
macular degeneration | விழிப்புள்ளிச் சிதைவு |
malignant lesion | புற்றுநோய்சூழ் ஊறுபாடு |
malignant tumour | புற்றுநோய்க் கழலை |
manic and depressive episodes | பித்து-சோர்வுக் கட்டங்கள் |
manic depression | பித்து-சோர்வு |
manic-depressive psychosis | பித்து-சோர்வுச் சித்தப்பிரமை |
manipulative skill | கையாள்கைத் திறன் |
manual skill | கைத்திறன் |
marrow | மச்சை |
mass | திணிவு |
mask | முகக்கவசம் |
mastectomy | மார்பகம் அகற்றல் |
meals on wheels | கொண்டுசென்று வழங்கும் உணவு |
measles | சின்னமுத்து |
medical condition | உடல்நலக்குறைவு |
medical history | நோய் வரலாறு |
medical practitioner | மருத்துவம் புரிபவர் |
medical record | மருத்துவப் பதிவேடு |
medicine | மருந்து; மருத்துவம் |
meditation | தியானம் |
membrane | சவ்வு |
memory loss | மறதி |
menarche | முதல் மாதவிலக்கு |
meningitis | தண்டுமூளைச்சவ்வுக் காய்ச்சல் |
meningococcal infection | தண்டுமூளைச்சவ்வுக் கிருமித்தொற்று |
menopause | மாதவிலக்கொழிவு |
menorrhagia | மாதவிலக்கு குருதிமிகைப்போக்கு |
menses = menstruation = period | மாதவிலக்கு |
mental health | உளநலம் |
mentally disabled person | மாற்றுளத் திறனாளர் |
metabolism | வளர்சிதைமாற்றம் |
metrorrhagia | பெரும்பாடு |
microbe | நுண்ணுயிரி |
miction = urination | சிறுநீர் கழிப்பு |
midstream specimen | இடைநடுச் சிறுநீர் மாதிரிக்கூறு |
midstream test | இடைநடுச் சிறுநீர்ச் சோதனை |
midwife | மகப்பேற்றுத் தாதியாளர் |
midwifery | மகப்பேற்றுத் தாதிமை |
migraine | கபாலக்குத்து |
miscarriage | கருச்சிதைவு |
mixed bipolar disorder | இருமுனைக் கலப்புக் குழப்பம் |
mobility impaired person | நடமாட்டம் குன்றிய ஆள் |
mortality rate | இறப்பு வீதம் |
multiple sclerosis | பன்னிழையவன்மை |
muscle cramp | தசைநார்ப் பிடிப்பு |
muscular dystrophy | தசைநார்த் தேய்வு |
myopia | பார்வைமழுக்கம் |
nail fungus | நகக் குட்டை |
narcotic | போதைமருந்து |
nationwide epidemic | நாடளாவிய கொள்ளைநோய் |
naturopathy | இயற்கைச் சிகிச்சை |
nausea | குமட்டல் |
neonatal care | பச்சிளம் சிசு-பராமரிப்பு |
neonatal death | பச்சிளம் சிசு-இறப்பு |
nerve | நரம்பு |
nervous system | நரம்புத் தொகுதி (மண்டலம்) |
neuroanatomy | நரம்பமைப்பியல் |
neurobiology | நரம்புயிரியல் |
neurology | நரம்பியல் |
neuropathology | நரம்புநோயியல் |
neuropathy | நரம்புநோய் |
neurophysiology | நரம்புத்தொழிற்பாட்டியல் |
neuropsychology | நரம்புளவியல் |
neuroscience | நரம்பறிவியல் |
neurosis | நரம்புத்தளர்ச்சி |
neurosurgery | நரம்பறுவைச் சிகிச்சை |
night blindness | மாலைக் கண் |
non-description drugs = over-the-counter drugs | நிர்ணயமின்றி வாங்கும் மருந்துவகைகள் = நேரே வாங்கும் மருந்துவகைகள் |
nurse | தாதியாளர் |
nurse consultant = nursing consultant | தாதிமை உசாவலர் |
nursing home residential care | வதிவுத் தாதிமைப் பராமரிப்பு |
nutrition | சத்துணவு |
nutritional supplements | நிரவல் சத்துணவு வகைகள் |
obesity | உடற்பருமன் |
oedema = fluid retention | நீர்ப்பிடிப்பு |
oncology | புற்றுநோயியல் |
oral contraceptive | கருத்தடை மாத்திரை |
organism | அங்கி |
osteoarthritis | என்புமூட்டுவாதம் |
osteoporosis | என்புப்போறை |
outbreak of typhoid | நெருப்புக்காய்ச்சல் பற்றிப்பரவுதல் |
outreach worker | வெளிக்களப் பணியாளர் |
overactive bladder | சிறுநீர்ப்பை பதற்றம் |
over-the-counter drugs = non-description drugs | நேரே வாங்கும் மருந்துவகைகள் = நிர்ணயமின்றி வாங்கும் மருந்துவகைகள் |
overweight | உடற்பருமன் |
p(a)ediatrician | குழந்தை மருத்துவர் |
p(a)ediatrics | குழந்தை மருத்துவம |
palate | அண்ணம் |
palliative care | வேதனை தணிக்கும் பராமரிப்பு |
pandemic | முழுதளாவிய கொள்ளைநோய் |
panic | பீதி |
pap test | கருப்பைமுகைப் பரிசோதனை |
paralysis | முடக்குவாதம் |
paramedic | உபசிகிச்சையாளர் |
Parkinson’s disease | உடல்-தளர்ச்சி நோய் |
pathology | நோயியல் |
pathological liar | நோய்மைப் பொய்யர்; உன்மத்தப் பொய்யர் |
patient flow | நோயாளர் சுற்றோட்டம் |
pedal artery | பாத நாடி |
pedal pulse | பாத நாடித் துடிப்பு |
pelvic examination | கூபகப் பரிசோதனை |
pelvic inflammatory disease | கூபக அழற்சி நோய் |
pelvic pain | கூபக வேதனை |
penile disease | ஆண்குறி நோய் |
periodontal disease | பல்-முரசு நோய் |
periodontal physiology | பல்-முரசுத் தொழிற்பாடு |
peripheral neuropathy | சுற்றயல் நரம்புப் பீடை |
personal protection equipment | உடற்காப்பு உபகரணம் (உபகரணங்கள்) |
pertussis = whooping cough | குக்கல் = கக்குவான் |
pesticide | பீடைகொல்லி |
pestilence | கொல்லுநோய் |
pharmaceutical manufacturer | மருந்துவகை உற்பத்தியாளர் |
pharmacist | மருந்தகர் |
pharmacy | மருந்தகம்; மருந்துக்கடை |
physically disabled person | உடல் வலுவீனர் |
physician-assisted suicide | வைத்தியர் துணையுடன் தற்கொலை |
physiology | உடற்றொழிலியல் |
physiotherapy | உடற்பயிற்சிச் சிகிச்சை |
platelet | குருதிச்சிறுதட்டு |
pneumonia | நுரையீரல் அழற்சி |
pneumococcal infection | நுரையீரல் கிருமித்தொற்று |
podiatrist | பாதமருத்துவர் |
podiatry; chiropody | பாத மருத்துவம் |
poison | நஞ்சு |
polio = poliomyelitis | இளம்பிள்ளைவாதம் |
postpartum depression = postnatal depression | மகப்பேற்றை அடுத்த உளச்சோர்வு நோய் |
post-traumatic stress disorder | அதிர்ச்சி அனுபவத்தின்பின் உளைச்சல் கோளாறு |
preceptor in nursing | தாதிமைப் பயிற்சிநெறிஞர் |
pregnancy | சூல்; கர்ப்பம் |
premalignant lesion | புற்றுநோய் சூழக்கூடிய ஊறுபாடு |
premature childbearing | முதிரமுன்னரே மகப்பேறு |
premature pregnancy | முதிரமுன்னரே கருத்தரிப்பு |
premenstrual syndrome | மாதவிலக்கிற்கு முந்திய பிணிக்குறி |
prenatal care = antenatal care | மகப்பேற்றுக்கு முந்திய பராமரிப்பு |
prescribing physician | மருந்து நிர்ணய மருத்துவர் |
prescription drug | நிர்ணய மருந்து |
pressure | அழுத்தம்; அமுக்கம் |
primary care | முதனிலைப் பராமரிப்பு |
private room | தனி அறை |
professional service | துறைமைச் சேவை |
prostate | சுக்கிலச் சுரப்பி |
protein | புரதம் |
psychiatry | உளமருத்துவம் |
psychology | உளவியல் |
public health | பொது சுகாதாரம் |
pulse rate | நாடித்துடிப்பு வேகம் |
puncture | துளை |
pyrexia | காங்கை |
pyrosis = heartburn | நெஞ்செரிவு |
qigong | உடல்வினைச் சிகிச்சை |
quarantine | தனிமைப்படுத்து |
quarantine, in | தனிமையில் |
rabies | கடிவிலங்குநோய் |
radiation | கதிர்வீச்சு |
radioactivity | கதிரியக்கம் |
radiology | கதிரியல் |
rape | வன்புணர்ச்சி; வல்லுறவு |
rash | பரு; தோலவியல்; கரப்பான் |
rectal examination | நேர்குடற் பரிசோதனை |
rectum | குதம் |
referral centre | தொடர்பீட்டு நிலையம் |
referral recommendation | தொடர்பீட்டு விதப்புரை |
referring physician | தொடர்புபடுத்தும் வைத்தியர் |
reflexology | தெறிவினையியல் |
regimen | சிகிச்சைத் திட்டம் |
registered nurse | பதிவுபெற்ற தாதியாளர் |
rehabilitation | மறுவாழ்வு |
reiki | தொடுகைப் பரிகாரம் |
residential care | வதிவுப் பராமரிப்பு |
respiratory therapist | சுவாச சிகிச்சை |
retina | விழித்திரை |
retinopathy | விழித்திரைநோய் |
rheumatism | கீல்வாதம் |
rheumatoid arthritis | வாத மூட்டழற்சி |
risk factors for diabetes | நீரிழிவுக்கு உள்ளாக்கும் காரணிகள் |
rolfing | ஊன்றி உருவுகை |
root canal treatment | பல்-வேர்க்குழிச் சிகிச்சை |
rosacea | நுண்குருதிக்கலன் புடைப்பு |
rotavirus | சில்லுநச்சுயிரி(த்தொற்று) |
rubella = German measles | குறுஞ்சின்னமுத்து |
ruptured eardrum | பீறிய செவிப்பறை |
same-day surgery | ஒரேநாள் அறுவைச் சிகிச்சை |
sample drop-off | மாதிரிக்கூறு இட்டுச்செல்கை |
saturated fat | நிறை கொழுப்பு |
scanning | அலகிடல் |
sclerosis | இழையவன்மை |
second-hand smoke | பிறர் புகை |
second-hand smoking | பிறர் புகை உள்வாங்கல் |
seizure | வலி |
self-care | தன் பராமரிப்பு; சுய பராமரிப்பு |
self-discharge | தன் விருப்ப வெளியேற்றம் |
self-harm | தன்தீங்கு |
self-help | தன்னுதவி |
self-help group | தன்னுதவிக் குழுமம் |
self-injury = self-mutilation | தன்னூறு |
self-medication | தன்மருந்தீடு |
sensory nerves | புலனுணர்வு நரம்புகள் |
septic wound | ஊழ்த்த காயம் |
sexual dysfunction | பாலியல் பிறழ்வு |
sexually transmitted disease | பாலுறவு கடத்து நோய் |
shiatsu | கையழுத்த சிகிச்சை |
shingles | அக்கி |
Siddha Medicine | சித்த வைத்தியம் |
silent spreaders | புலப்படாமல் நோய்பரப்புவோர் |
sinus | நாசிக்குடா |
sleep apnea | உறக்க மூச்சுத்திணறல் |
small-pox | அம்மை |
snake venom | பாம்பு நஞ்சு |
snore | குறட்டை |
social distancing | ஆளிடைவெளி பேணல் |
soft drink | மென்பானம் |
sore throat | தொண்டை நோவு |
spasm | இழுப்புவலி |
spinal column | முள்ளந்தண்டு |
spinal cord | முள்ளந்தண்டு வடம் |
sprain | சுளுக்கு |
sterility | கருவளவீனம் |
stiff neck | கழுத்துப் பிடிப்பு |
stillbirth | இறந்துபிறப்பு |
stomach | வயிறு; இரைப்பை |
stomach ache | வயிற்றுவலி; வயிற்றுக்குத்து |
stomach acidity | வயிற்றுப்புளிப்பு |
stomach gripes | வயிற்றுளைவு |
stomach pain | வயிற்றுநோ(வு) |
stool softener | மலமிளக்கி |
stress | உளைச்சல் |
stretching | நெட்டிமுறித்தல் |
stroke | புடைப்புவாதம் |
substance abuse = drug abuse | போதைப்பொருள் துர்ப்பிரயோகம் |
supplementary medicine | மேலதிக மருந்து |
support group | ஆதரவுக் குழுமம் |
surrogacy contract | பதிலி ஒப்பந்தம் |
surrogate mother | பதிலித் தாய் |
surrogate motherhood | பதிலித் தாய்மை |
survivor | மீந்தார் |
symptoms | நோய்க்குறிகள் |
symptomatic infection | நோய்க்குறித் தொற்று |
syndrome | நோய்க்குறித்தொகுதி |
systolic pressure | இதய ஒடுக்க அழுத்தம் |
test, a negative pregnancy | கர்ப்ப சான்று இன்மைப் பரிசோதனை (பரிசோதனையில் கர்ப்ப சான்று உறுதிப்படாமை) |
test, a positive pregnancy | கர்ப்ப சான்று உறுதிப் பரிசோதனை (பரிசோதனையில் கர்ப்ப சான்று உறுதிப்படுகை) |
tested positive for a virus, She | அவரை ஒரு நச்சொட்டு பீடித்தமை பரிசோதனையில் தெரியவந்து |
test proved positive, The | நோய்பீடிப்பு பரிசோதனையில் தெரியவந்து |
tetanus | ஈர்ப்புவலி |
therapeutic massage | சிகிச்சைமுறை உருவுகை |
therapeutic touch | சிகிச்சைமுறைத் தொடுகை |
therapy | சிகிச்சை |
thrombosis | குருதியடைப்பு |
thyroid gland | கேடயச் சுரப்பி |
tinnitus | காதிரைச்சல் |
tissue | இழையம் |
tokophobia | கர்ப்பவெருட்சி |
torticollis | கழுத்துத் திருப்பம் |
toxin | நஞ்சம் |
toxoid | நஞ்சமொடுக்கி |
trans fat | மாறுகொழுப்பு |
transmissibility | தொற்றியல்பு |
trauma centre | காயச் சிகிச்சையகம்; விபத்துச் சிகிச்சையகம் |
trauma, brain | மூளைக்காயம் |
trauma of divorce | மணவிலக்குத் துயர் |
trauma, emotional | உணர்வூறுபாடு |
trauma patients | காய நோயாளர்கள் |
trauma, physical | உடலூறுபாடு |
trauma, psychological | உளவூறுபாடு |
trauma, signs of | காயப்பட்ட அறிகுறிகள் |
traumatic experience | அதிரடி அனுபவம் |
traumatic brain injury | அதிரடி மூளைக் காயம் |
traumatism | அதிரடி ஊறுபாடு |
traumatize children | பிள்ளைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கு |
traumatized children | அதிர்ச்சிக்கு உள்ளான பிள்ளைகள்; அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பிள்ளைகள் |
tubal occlusion = female sterilization | கருப்பைக்குழாய் அடைத்தல் சிகிச்சை |
tuberculosis = TB | காசநோய் |
typhoid | நெருப்புக்காய்ச்சல் |
typing | வகையீடு |
ulcerative colitis | பெருங்குடல் உள்ளுறைப் புண்பாடு |
ultrasound examination | அதீத ஒலிப்படிமப் பரிசோதனை |
underlying illness | உள்ளார்ந்த சுகயீனம் |
urinalysis | சிறுநீர்ப் பகுப்பு |
uterine fibroid | கருப்பை இழையக் கழலை |
uterine prolapse | கருப்பை இறக்கம் |
uterus = womb | கருப்பை |
vaccination | தடுப்புமருந்தேற்றம் |
vaginal atrophy | யோனியுறை நலிவு |
vaginal discharge = leucorrhoea | வெள்ளைப்படல் |
varicose vein | புடைநாளம் |
vascular disease | குருதிக்கலன் நோய் |
vasectomy | விந்துக்கான் அறுவை |
vegetable oil | தாவர எண்ணெய் |
vegetarian diet | மரக்கறி உணவு; சைவ உணவு |
vein | நாளம் |
venereal disease | மேகநோய் |
venomous snake | நச்சுப் பாம்பு |
ventilator | வளிசீராக்கி |
viral disease | நச்சு நோய் |
virtopsy = virtual autopsy | கணியமூல பிரேத பரிசோதனை |
virtual care | இணையவழி பராமரிப்பு |
virus | நச்சொட்டி |
vital organs | உயிராதார உறுப்புகள் |
vitamin | உயிர்ச்சத்து |
walk-in clinic | உடன் சிகிச்சையகம் |
wasting | நலிதல் |
well-being | சுகசேமம் |
wellness | நல்வாழ்வு |
womb = uterus | கருப்பை |
wrinkle | சுருக்கம் |
yellow fever | மஞ்சள் காய்ச்சல் |
yoga | யோகாசனம் |
No comments:
Post a Comment