Search This Blog

 ECONOMICS = பொருளியல்

absolute liability

முழுப் பொறுப்பு

access to property

ஆதனத்தைச் சென்றடையும் வசதி

accident benefits

விபத்து உதவிப்படி

account balance

கணக்கு மீதி

account statement

கணக்குக் கூற்று

account value

கணக்குப் பெறுமதி

accountancy

கணக்கியல்

accountant

கணக்காளர்

accounting clerk

கணக்கீட்டு எழுதுநர்

accounting equation

கணக்கீட்டுச் சமன்பாடு

accounting period

கணக்கீட்டுக் காலப்பகுதி

accounting system

கணக்கீட்டு முறைமை

accounts payable

கொடுக்குமதி

accounts receivable

வருமதி

accounts receivable coverage

வருமதிக் காப்பீடு

accrued expenses

பெருகிய செலவு

accumulated depreciation

ஒருமித்த தேய்மானம்

accumulated income

ஒருமித்த வருமானம்

active account

செயற்படு கணக்கு

actual cash value

மெய்க் காசுப் பெறுமதி

actuary

காப்புறுதிக் கணக்கீட்டாளர்

additional insured

காப்புறுதியில் மேலதிகமாகச் சேர்க்கப்படுபவர்

additional living expense insurance

மேலதிக வாழ்க்கைச் செலவுக் காப்புறுதி

additional premium

மேலதிக கட்டுப்பணம்

adjustable rate

நெகிழ் வீதம்

adjusted annual rate

நெகிழ்த்திய ஆண்டு வீதம்

adjuster

நெகிழ்விப்பாளர்

adjustment

நெகிழ்விப்பு

adjustment date

நெகிழ்த்தல் திகதி

administrative expenses

நிர்வாகச் செலவு

advertisement

விளம்பரம்

agent

முகவர்

agent bank

முகமை வங்கி

agreement of purchase and sale

கொள்வனவு-விற்பனவு உடன்படிக்கை

allocation of funds

நிதிய ஒதுக்கீடு

allotment of shares

பங்கு ஒதுக்கீடு

all-risk policy = all-perils policy

முழு ஆபத்துக் காப்புறுதி ஒப்பந்தம்

amalgamation

ஒன்றிணைப்பு

amendment to agreement

உடன்படிக்கைக்கான திருத்தம்

amortization schedule

கடன்தீர்ப்பு அட்டவணை

annual percentage

ஆண்டுச் சதவீதம்

annual report

ஆண்டறிக்கை

annual return

ஆண்டு விபரத்திரட்டு

apartment

அடுக்குமாடியகம்

apartment building

அடுக்குமாடிக் கட்டிடம்

apartment unit

அடுக்குமாடிக் கூடம்

applicant

விண்ணப்பதாரி

application

விண்ணப்பம்

appraisal

மதிப்பீடு

appraisal clause

மதிப்பீட்டு வாசகம்

appraise

மதிப்பிடு

appraised value

மதிப்பிட்ட பெறுமதி

appraiser

மதிப்பீட்டாளர்

appreciation

தேறுமானம்

arbitration

நடுத்தீர்ப்பு

arbitration clause

நடுத்தீர்ப்பு வாசகம்

arbitrator

நடுத்தீர்ப்பாளர்

arrears

நிலுவை

arson

தீவைப்பு

assess

கணிப்பிடு

assessed value

கணிப்பிட்ட பெறுமதி

assessment

கணிப்பீடு

assessor

கணிப்பீட்டாளர்

asset

சொத்து

asset valuation

சொத்து மதிப்பீடு

assignee

உரித்துறுநர் = உரித்துப்பெறுபவர்

assigner = assignor

உரித்திடுநர் = உரித்தளிப்பவர்

assignment

உரித்தீடு

assignor

உரித்திடுநர் = உரித்தளிப்பவர்

assumed liability

ஏற்றுக்கொண்ட பொறுப்பு

attached house

இணைவீடு

auction strategy

ஏல உபாயம்

audit report

கணக்காய்வு அறிக்கை

auditor

கணக்காய்வாளர்

authorization

அனுமதி; அதிகாரப்பேறு

automated teller machine = ATM

தன்னியக்க வங்கிப் பொறி

automatic funds transfer

தன்னிகழ் நிதிய மாற்றீடு

automobile insurance

ஊர்திக் காப்புறுதி

automobile line

ஊர்திக் காப்புறுதி வகை

average daily balance

அன்றாட சராசரி மீதி

average price

சராசரி விலை

average tax rate

சராசரி வரி வீதம்

avoidance of risk

ஆபத்து தவிர்ப்பு

bad debt

அறவிடமுடியாக் கடன்

bad faith = intent to deceive

தகாத எண்ணம் = ஏய்க்கும் எண்ணம்

bailee

ஒப்படையுறுநர்

bailor

ஒப்படையிடுநர்

balance

மீதி

balance sheet

ஐந்தொகை

balancing of accounts 

கணக்குகளைச் சமப்படுத்தல்

balancing of ledgers

பேரேடுகளைச் சமப்படுத்தல்

bank

வங்கி; வங்கியிலிடு

bank account

வங்கிக் கணக்கு

bank card

வங்கி அட்டை

bank discount

வங்கிக் கழிவு

bank draft

வங்கி வரைவோலை

bank identifier code

வங்கி அடையாளக் குறியீடு

bank insurance fund

வங்கிக் காப்புறுதி நிதியம்

bank investment contract

வங்கி முதலீட்டு ஒப்பந்தம்

bank note

தாள்-காசு

bank rate

வங்கி வீதம்

bank service charges

வங்கிச் சேவைக் கட்டணம்

bank statement

வங்கிக் கூற்று

banking

வங்கியியல்; வங்கியிலிடல்

bankruptcy

நொடிப்பு; கடன்தீர்க்கவியலாமை

barren money

வட்டி ஈட்டாத பணம்

base year

அடிப்படை ஆண்டு

basic insurance policy

அடிப்படைக் காப்புறுதி ஒப்பந்தம்

beneficial ownership

பயன்பெறும் உடைமை

betterment

செப்பம்; செப்பஞ்செயல்

bidding war

விலைகூறல் போட்டி

bill of lading

சரக்கேற்று முறி

bill of sale

விற்பனை முறி

binding agreement

பிணிக்கும் உடன்படிக்கை

biweekly mortgage

இரு கிழமைகளுக்கோர் அடைமானம்

black market

கள்ளச் சந்தை; கறுப்புச் சந்தை

blank cheque

தொகையிடாத காசோலை 

blank endorsement = endorsement in blank

பெயரிடாத மேலொப்பம்

blinds

மறைப்புகள்

blind trust

அறியா நம்பிக்கை நிதியம்

blocked account

முடக்கிய கணக்கு

blue economy

கடற் பொருளாதாரம்

board of directors

பணிப்பாளர் சபை

bona vacantia

உடைமையாளரற்ற சொத்து

bond market

உண்டியற் சந்தை

bookkeeping

கணக்குப் பதிவியல்

bounced cheque

மறுதலித்த காசோலை

branch account

கிளைக் கணக்கு

brand new house

புத்தம் புதிய வீடு

breach

மீறல்

break even point

சமநிலைப் புள்ளி

bridge loan

இணைப்புக் கடன்

broad coverage

பரந்த காப்பீடு

broadloom

பரந்த கம்பளம்

broker

தரகர்

brokerage

தரகாண்மை

budget

பாதீடு; வரவு செலவுத் திட்டம்

budget deficit

பாதீட்டுப் பற்றாக்குறை; வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை

builders risk insurance

கட்டுமானர் ஆபத்துக் காப்புறுதி

bungalow house

ஒருதள வீடு

burglar alarm

கன்னமிடல் எச்சரிக்கை ஒலி (எழுப்பி)

burglary insurance

கன்னமிடல் காப்புறுதி

business

வணிகம்; வணிக நிலையம்

business ethics

வணிக ஒழுக்கம்

business incentive

வணிக ஊக்குவிப்பு

business insurance

வணிகக் காப்புறுதி

business interruption insurance

வணிக இடைத்தடங்கல் காப்புறுதி

business productivity

வணிக ஆக்கத்திறன்

business studies

வணிகவியல்

buy back deductible

மீள்கொள் கழிப்புத்தொகை

buy-down

வட்டி குறைப்புக் கொடுப்பனவு

buyer = purchaser

கொள்வனவாளர்

buyer agency agreement

கொள்வனவு முகமையக உடன்படிக்கை

buyer's market

கொள்வனவாளர் சந்தை

by cheque or in cash

காசோலையாக அல்லது காசாக

by-law

உபவிதி

calculate

கணக்கிடு

calculation

கணக்கீடு

capital

மூலதனம்

capital assets

முதலீட்டுச் சொத்துகள் (காணி, கட்டிடம்,பொறிவகைகள்...)

capital budget

முதலீட்டு வரவுசெலவுத் திட்டம்

capital cost

முதலீட்டுச் செலவு

capital gains

முதலீட்டுச் சொத்து விற்பனை இலாபம்

capital project

முதலீட்டு நிகழ்பாடு

capital requirement

மூலதன ஒழுங்குவிதி; தேவையான மூலதனம்

capitalization

மூலதனமாக்கல்; விற்றுக் காசாக்கல்

carpet

கம்பளம்

cash card

பண அட்டை

cash cow

காசுக் காமதேனு

cash flow

பண ஓட்டம்

casualty line

சேதாரக் காப்புறுதி வகை

catalogue

விபரநிரல்

catastrophic loss

பேரிழப்பு

central bank

மத்திய வங்கி

certificate of deposit

வைப்புச் சான்றிதழ்

certificate of eligibility

தகவுச் சான்றிதழ்

certificate of insurance

காப்புறுதிச் சான்றிதழ்

certificate of reasonable value

நியாய பெறுமதிச் சான்றிதழ்

certified cheque (check)

அத்தாட்சிப்படுத்திய காசோலை

certified copy

அத்தாட்சிப்படுத்திய பிரதி

chain of title

உரித்து மாற்ற வரலாறு

Chamber of Commerce

வணிகக் கழகம்

chartered accountant

பட்டயக் கணக்காளர்

chartered insurance broker

பட்டயக் காப்புறுதித் தரகர்

chattel

தளபாடம்

chattels

அசையும் உடைமைகள்

checking account = current account

நடப்புக் கணக்கு

cheque = check

காசோலை

cheque book = check book

காசோலை ஏடு

civil commotion

குடிமக்கள் கொந்தளிப்பு

claim

கோரிக்கை

claimant

கோரிக்கையாளர்

claims examiner

கோரிக்கை தேர்வாளர்

clause

வாசகம்

clear title

பாத்தியமற்ற உரித்து

closed mortgage

வரையறுத்த அடைமானம்

closing

உறுதிமுடித்தல்

closing costs

உறுதிமுடித்த செலவுகள்

closing entry

இறுதிப் பதிவு

co-borrower

இணைந்து கடன்படுபவர்

co-insurance clause

சக காப்புறுதி வாசகம்

co-insurer

சக காப்புறுதியுறுநர்

collapse

நிலைகுலைவு

collateral

ஈடு

collection

கடன்மீட்பு

collection agency

கடன்மீட்பு முகமையகம்

collision

மோதல்

collision coverage

மோதல் காப்பீடு

collusion

மறைசூழ்ச்சி

collusive oligopoly

தொழில்-துறையாளர் சிலரின் மறைசூழ்ச்சி

commencement of lease

குத்தகைத் தொடக்கம்

commerce

வணிகம்; வணிகவியல்

commercial auto insurance

வணிக ஊர்திக் காப்புறுதி

commercial bank

வணிக வங்கி

commercial host liability = liquor liability

ஓம்பு வணிகர் பொறுப்பு = மதுவழங்கு பொறுப்பு

commercial property

வர்த்தக ஆதனம்

commercial property policy

வணிக உடைமைக் காப்புறுதி ஒப்பந்தம்

commission

தரகு

common areas

பொது இடங்கள்

common share

சாதாரண பங்கு

community property

சமூக ஆதனம்

comparative advantage

ஒப்புயர் அனுகூலம்

compound interest

கூட்டு வட்டி

comprehensive automobile coverage

முற்றுமுழுதான ஊர்திக் காப்பீடு

comprehensive personal liability

தனியாளுக்குரிய முழுப் பொறுப்பு

comptroller

நிதியதிகாரி

compulsory insurance

கட்டாயக் காப்புறுதி

computation

கணிக்கை

concealment

தகவல் மறைத்தல்

condition

நிபந்தனை

condominium

கொண்டமனை

confidence game = confidence trick

நம்பிக்கைமோசடி

confidence letter

நம்பிக்கையுறுதிக் கடிதம்

confirmation of acceptance

ஏற்புறுதிக் கூற்று

confirmation of co-operation and representation

ஒத்துழைப்பு-பிரதிநிதித்துவ உறுதிக்கூற்று

conflict

முரண்பாடு

conglomerate

பன்கூட்டுத்தாபனம்

consequential loss

பின்விளை இழப்பு

consistency principle

நிலைபேற்று நெறி

consolidated fund

திரட்டு நிதியம்

construction lien

கட்டுமானப் பாத்தியம்

construction loan

கட்டுமானக் கடன்

consumer

நுகர்வோர்

consumer bank

நுகர்வோர் வங்கி

consumer credit

நுகர்வோர் கடன்

consumer price index

நுகர்வோர் விலைச் சுட்டு

consumer report

நுகர்வோர்அறிக்கை

consumer surplus

நுகர்வோர் உறுமிகை

container ship

கொள்கலன் கப்பல்

contingency

இடையேற்பாடு

contingent liability

சார்ந்த பொறுப்பு

contract

ஒப்பந்தம்

contract of sale

விற்பனை ஒப்பந்தம்

contractor's liability insurance

ஒப்பந்தி பொறுப்புக் காப்புறுதி

contractual liability

ஒப்பந்தப் பொறுப்பு

conventional mortgage

பாரம்பரிய அடைமானம்

conversion

உருத்திரிப்பு

convertible rate = adjustable-rate

நெகிழ்வீதம்

co-operating brokerage

ஒத்துழைப்புத் தரகாண்மை

cooperative (co-op) building

கூட்டுவதிவகம்

co-operative bank

கூட்டுறவு வங்கி

corporation tax

கூட்டுத்தாபன வரி

correcting entry

திருத்தப் பதிவு

cost of funds index

நிதியச் செலவுச் சுட்டெண்

cost of living

வாழ்க்கைச் செலவு

cost-benefit analysis

செலவு-நயப் பகுப்பு

cover

காப்பிடு

coverage

காப்பீடு

credit bureau

நாணயநிலைப் பணியகம்

credit card

கடன்அட்டை

credit check

நாணயநிலை செவ்வைபார்ப்பு

credit history

நாணயநிலை வரலாறு

credit note

மீள்பெறுமதிக் குறிப்பு

credit rating

நாணயநிலை மதிப்பீடு

credit report

நாணயநிலை அறிக்கை

credit repository

நாணயநிலைக் களஞ்சியம்

credit terms

கடன்வரவு நியதிகள்

credit union

கூட்டுறவு நிதியகம்

creditor

கடன்தருநர்; கடன்தருதரப்பு

critical illness insurance

தீவிர நோய்க் காப்புறுதி

currency in circulation

புழக்க நாணயம்

currency trading

நாணய வியாபாரம்

current assets

நடப்புச் சொத்து

current income

தற்போதைய வருமானம்

custodial account

பாதுகாவல் கணக்கு

customer service

வாடிக்கையாளர் சேவை

death benefit

இறப்பு உதவிப்படி

debit and credit account

பற்று வரவுக் கணக்கு

debit card

பற்றுமதி அட்டை

debit note

பற்றுச் சீட்டு

debris removal

துண்டுதுகள் அகற்றல்

debt

படுகடன்

debt financing

படுகடன் நிதியீடு

debt instrument

படுகடன் ஆவணம்

debt service

படுகடன் செலுத்துமதி

debt servicing

படுக்டன் செலுத்தல்

debt sustainability

படுகடன் தீர்க்கும் வல்லமை; தாம் பட்ட கடனை தாமே தீர்க்கும் வல்லமை

debtor

கடனுறுநர்; கடன்படுபவர்

declaration

பிரகடனம்

declare a contract void

ஓர் ஒப்பந்தம் வெறிதானதெனப் பிரகடனஞ்செய்

deductible

கழிப்புத்தொகை

deduction

கழிவு

deed

உறுதி

deed in lieu of foreclosure

அறுதிக்குப் பதிலுறுதி

default

தவணைதவறல்

defendant

எதிர்வாதி

deferred premium payment plan

பிற்போட்ட கட்டுப்பண கொடுப்பனவுத் திட்டம்

deferred tax

பிற்போட்ட வரி

deflation

விலையொடுக்கம்; விலையிறக்கம்

delinquency

தவணைதிறம்பல்

demand

கிராக்கி; கோரு; கோரிக்கை

demand and supply

கிராக்கியும் கிடைப்பும்

demise

உரித்து மாற்று; மறைவு

demolition insurance

சிதைவகற்றல் காப்புறுதி

deposit

வைப்பு; வைப்பிடு

deposit slip

வைப்பு நறுக்கு

depositary

வைத்திருநர்

depositor

வைப்பிடுநர் 

depository

வைப்பகம்

depreciation

தேய்மானம்

derivative

வழிவந்த பொருள்

detached house

தனிவீடு

devaluation

மதிப்பிறக்கம்

direct billing

நேரடி அறவிடல்

direct compensation

நேரடி நட்டஈடு

direct deposit

நேரடி வைப்பு 

direct loss

நேரடி இழப்பு

direct tax

நேர் வரி

directors' and officers' liability insurance

பணிப்பாளர்-அதிகாரிகள் பொறுப்புக் காப்புறுதி

disappearing deductible

மறையும் கழிப்புத்தொகை

disclaimer

துறவுரை

disclosure

வெளிப்படுத்தல்

discount

கழிவு  

discount period

கழிவுக் காலப்பகுதி

discrepancy

பேதம்

discretionary income

விஞ்சிய வருமானம்

discrimination

பாரபட்சம்

dismemberment

அங்கவிழப்பு

disposable income

எஞ்சிய வருமானம்

disposal value

கைதீர்ப்புப் பெறுமதி

distribution

விநியோகம்

distribution cost

விநியோகச் செலவு

dividend

பங்கிலாபம்

dividend warrant

பங்கிலாபக் கொடையாணை

dormant account

செயலற்ற கணக்கு

double entry accounting

இரட்டைப் பதிவுக் கணக்கீடு

down payment

முற்பணக் கொடுப்பனவு

draft = bank draft

வங்கி வரைவோலை

drawee of a cheque

காசோலை பெறுநர்

drawer of a cheque

காசோலை தருநர்; காசோலையிடுநர்

drawing account

மீட்புக் கணக்கு

drive other cars clause

வேறு கார்கள் செலுத்தல் வாசகம்

drive-in claims service

வருகை தந்து கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கும் சேவை

driver training credit

சாரதிப் பயிற்சித் தள்ளுபடி

dual agency

இருமை முகமை

due-on-sale provision

விற்கையில் கடன்மீட்பு ஏற்பாடு

duty of care

கவனம் செலுத்தும் கடமை

dwelling

வசிப்பிடம்

dwelling coverage

வசிப்பிடக் காப்பீடு

earned income tax credit

ஈட்டிய வருமான வரிக் கழிவு

earned premium

ஈட்டிய கட்டுப்பணம்

earnest money deposit

நாட்டப் பண வைப்பு

earthquake insurance

நிலநடுக்க காப்புறுதி

easement

வசதியுரிமை

economic depression

பொருளாதார மந்தம்

economic embargo

பொருளாதாரத் தடை

economic recession

பொருளாதார பின்னடைவு

economic sanctions

பொருளாதாரத் தடைகள்

Economics

பொருளியல்

economy

பொருளாதாரம்

effective age

செல்மதிக் காலநீட்சி

effective date

செல்லுபடியாகும் திகதி

electronic communication

மின்னஞ்சல் தொடர்பு

electronic funds transfer

மின் நிதிய மாற்றீடு

embargo, economic

பொருளாதாரத் தடை

embezzlement

கையாடல்

eminent domain

அரச கையக உரிமை

employed population

தொழில்புரிவோர் (பணியாற்றுவோர்) தொகை

employees

தொழில்புரிவோர்; பணியாளர்கள்

employer's liability insurance

பணிக்கமர்த்துவோர் பொறுப்புக் காப்புறுதி

employment equity

சரிநிகர் தொழில்வாய்ப்பு (பணிவாய்ப்பு)

employment insurance

தொழிற்காப்புறுதி (பணிக்காப்புறுதி)

employment letter

தொழில்புரிவு (பணியாற்றல்) கடிதம்

employment percentage

தொழில்புரிவு (பணியாற்று) சதவிகிதம்

encroachment

எல்லைமீறல்

encumbrance

பாரபந்தம்

endorse

மேலொப்பமிடு

endorsement

மேலொப்பம்

energy self-sufficiency

எரியத் தன்னிறைவு

entrepreneur

தொழில்முயற்சியாளர்

equal credit opportunity

சம கடன் வாய்ப்பு

equipment

உபகரணம் (உபகரணங்கள்)

equipment floater insurance

உபகரண பெயர்ச்சிக் காப்புறுதி

equity

தேறுமதி

equity transfer

சொத்துரிமை மாற்றம்

equivalent materials

நிகர்ப் பொருள்வகைகள்

errors and omissions insurance

வழு-தவிர்வுக் காப்புறுதி

escrow

மூன்றாந் தரப்பு

escrow account = impound account

மூன்றாந் தரப்பிடம் ஒப்படைத்த சொத்துக் கணக்கு

estate

ஆதனம்; இறப்புச்சொத்து

estimated premium

மதிப்பிட்ட கட்டுப்பணம்

estimation

குத்துமதிப்பு

Eurocurrency Market

யூறோ நாணயச் சந்தை

evaluation

மதிப்பிடுகை

eviction

வெளியேற்றல்

exact interest

365 நாள்-வட்டி

examination of title

உரித்துறுதி பரிசீலனை

exceptions

விதிவிலக்குகள்

excess insurance

மிகைக் காப்புறுதி

excess reserves

மிகை ஒதுக்கு

exchange rate

நாணயமாற்று விகிதம்

exclusion

தவிர்ப்பு

exclusive listing

பிரத்தியேக நிரலீடு

exclusive listing agreement

பிரத்தியேக நிரலீட்டு உடன்படிக்கை

exculpatory clause

விடுவிக்கும் வாசகம்

execution of lease

குத்தகை உறுதிமுடிப்பு

executive

நிறைவேற்றுநர்

executor

இறப்பாவண தத்துவகாரர்

exhibitions insurance

பொருட்காட்சிக் காப்புறுதி

existing window covering

அமைந்துள்ள சாளர மறைப்பு

exorbitant price

அறா விலை

expiration

முடிவடைவு

expiration notice

முடிவடைவு அறிவிப்பு

expiry

முடிவு

expiry date

முடிவு திகதி

explosion insurance

வெடிப்புக் காப்புறுதி

exports

ஏற்றுமதி

exposure

தாக்கத்துக்கு உள்ளாதல்

expropriation

கையகப்படுத்தல்

face value

முகப்புப் பெறுமதி = பொறித்த பெறுமதி

facility of payment clause

கொடுப்பனவு வசதி வாசகம்

fair market value

நியாய சந்தைப் பெறுமதி

fault determination rules

தவறு நிர்ணய விதிகள்

Federal Reserve

ஐக்கிய அமெரிக்க மத்திய வங்கி

fiduciary agent

நம்பக முகவர்

financial accounting

நிதிக் கணக்கீடு

financial advisor

நிதி மதியுரைஞர்

financial claim

நிதிக் கோரிக்கை

financial institution

நிதி நிறுவனம்

financial planner

நிதித் திட்டமிடுநர்

financial statement

நிதிக் கூற்று

financing condition

நிதியீட்டு நிபந்தனை

finder's fee

கண்டறியுநரின் கட்டணம்

finding fault

தவறு காணல்

fire damage

தீச்சேதம்

fire insurance

தீக்காப்புறுதி

fire-resistive construction

தீ தடுப்புக் கட்டுமானம்

first party = policyholder

முதலாம் தரப்பு; காப்புறுதியுறுநர்

first quarter

முதற்காலாண்டு

fittings

பொருத்துகலங்கள்

fixed assets

நிலையான சொத்து

fixed-rate mortgage

மாறா வீத அடைமானம்

fixtures

சேர்மானங்கள்

fixtures & fittings

சேர்மானங்களும் பொருத்துகலங்களும்

flat cancellation

படுரத்து

flat tax

சம வரி

fleet policy

பன்னூர்தி ஒப்பந்தம்

floating assets

தளம்பல் சொத்து

flood insurance

நீர்ப்பெருக்கு காப்புறுதி

floor limit

கீழ்வரம்பு

food stamp program

உணவு முத்திரைத் திட்டம்

foreclosure

அறுதியீடு

foreign exchange

அந்நியச் செலாவணி

foreign exchange reserve

வெளிநாட்டுச் செலாவணி சேமநிதி

forfeiture

பறிமுதல்

forgery

போலியாக்கம்; போலியொப்பம்

fortuitous cause

தற்செயல் வாசகம்

fortuitous event

தற்செயல் நிகழ்வு

franchise

கிளை; கிளைமை

franchisee

கிளைஞர்

franchiser

கிளைமையதிபர்

fraud

மோசடி

fraudulent

மோசடியான

fraudulent misrepresentation

மோசடிப் பிறழ்கூற்று

free trade

கட்டில்லா வணிகம்

freehold townhouse

தற்கொண்ட நிரைமனை

friendly fire

ஆகிடத்தீ

frozen account

முடக்கிய கணக்கு   

fund

நிதியம்

garage liability insurance

ஊர்திக்களப் பொறுப்புக் காப்புறுதி

garaging location

ஊர்திக் காலை

general accountant

பொதுக் கணக்காளர்

general cover

பொதுக் காப்பீடு

general damages

பொது இழப்பீடு

general insurance

பொதுக் காப்புறுதி

general liability policy

பொது பொறுப்பு காப்புறுதி ஒப்பந்தம்

gold standard

தங்க நியமம்

good faith

நேரிய நோக்கம்; நன்னோக்கம்

goods and chattels

பொருட்களும் தளபாடங்களும்

goodwill

நன்மதிப்பு

government spending on services

சேவைகளுக்கான அரசாங்க செலவீடு

government-run auto insurance

அரசாங்கம் நிர்வகிக்கும் ஊர்திக் காப்புறுதி

grace period

தயவு காலப்பகுதி

graduated driver's licensing

படிமுறைச் சாரதி உரிமம் வழங்கல்

grantee

உரித்துறுநர்

grantor

உரித்திடுநர்

gratuity, retirement

ஓய்வுப் பணிக்கொடை

gross earnings

மொத்த உழைப்பு

gross income

மொத்த வருமானம்

gross negligence

மிக்க கவலையீனம்

gross profit

மொத்த இலாபம்

guaranteed replacement cost endorsement

உத்தரவாத செலவீட்டு மேலொப்பம் (மாட்டறைவு)

guarantor

உத்தரவாதி

habitational fire

வாழ்விடத் தீ

hail insurance

ஆலிக்காப்புறுதி

hail insurance

ஆலங்கட்டி மழைக் காப்புறுதி

hazard

இடர்

hazard insurance

இடர்க் காப்புறுதி

hedge fund

பரிசை முதலீட்டு நிதியம்

high rise

உயர் மாடிக் கட்டிடம்

highway traffic act

வீதிப் போக்குவரத்துச் சட்டம்

hit and run

மோதி விரைதல்

holding company

பங்கு கைக்கொள் கம்பனி

holding company

பங்குகைக்கொள் கூட்டகம்

home equity line of credit

வீட்டுத் தேறுமதிக் கடன் ஒதுக்குமதி

home equity mortgage

வீட்டுத் தேறுமதி அடைமானம்

home inspection

வீட்டுப் பரிசோதனை

home insurance

வீட்டுக் காப்புறுதி

home showing

வீடு காட்டல்

homelessness

வீடின்மை

homeowners' association

வீட்டு உடைமையாளர் சங்கம்

Homeowner’s insurance

வீட்டு உடைமையாளர் காப்புறுதி

homeowner's warranty

வீட்டு உடைமையாளர் உத்தரவாதம்

hostile fire

ஆகாவிடத் தீ

housing market

வீட்டுச்சந்தை

identification

 அடையாளங்காணல்; அடையாள ஆவணங்கள்

identification information

 அடையாள விபரங்கள்

identity theft

 ஆளடையாளத் திருட்டு

imports

 இறக்குமதி

improvement

 செம்மை; செம்மைப்பாடு

inactive account

 செயற்படாத கணக்கு

incendiary bomb = firebomb

 எரிகுண்டு

inception

 தொடக்கம்

incident

 நிகழ்வு

income inequality

 வருமான ஏற்றத்தாழ்வு

inconvertible currency

 உருமாற்றமுடியாத நாணயம்

indemnification

 இழப்பீட்டு உத்தரவாதம்

indemnify

 இழப்பீடு செலுத்து

independent auditor

 தனிப்பட்ட கணக்காய்வாளர்

indirect loan

 நேரல் கடன்

indirect or consequential loss

 மறைமுக அல்லது பின்விளையும் இழப்பு

indirect tax

 நேரல் வரி

industry

 உற்பத்தித் துறை

inflation

 விலையேற்றம்; பணவீக்கம்

informed consent

 விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு

inherent explosion

 உள்ளார்ந்த வெடிப்பு

inherent vice

 உள்ளார்ந்த கேடு

initiative

 முன்முயற்சி; முன்னெடுப்பு

input

 உள்ளீடு

inspection

 பரிசோதனை

inspection condition

 பரிசோதனை நிபந்தனை

inspector

 பரிசோதகர்

instructional spending

 போதனைச் செலவீடு

insurable property

 காப்புறுதி செய்யக்கூடிய உடைமை

insurance

 காப்புறுதி

insurance broker

 காப்புறுதித் தரகர்

insurance bureau

 காப்புறுதிப் பணியகம்

insurance corporation

 காப்புறுதிக் கூட்டுத்தாபனம்

insurance policy

 காப்புறுதி ஒப்பந்தம்

insured = policyholder

 காப்புறுதியாளர்; காப்புறுதியுறுநர்

insurer

 காப்புறுதியிடுநர்

insuring clause

 காப்புறுதி வாசகம்

interbank loan

 வங்கியிடைக்கடன்

interest reserve account

 வட்டி ஒதுக்குக் கணக்கு

internal audit

 அகநிலைக் கணக்காய்வு

invalid

 வலிதற்ற; செல்லாத; செல்லுபடியாகாத

inventory

 சரக்கிருப்பு

investor

 முதலீட்டாளர்

invoice

 விலைப் பட்டியல்

irrevocability date

 நீக்க காலக்கெடு

joint account

 கூட்டுக் கணக்கு

joint and several liability clause

 கூட்டு-தனிப் பொறுப்புக் கூற்று

joint tenancy

 கூட்டுரித்து

joint venture

 கூட்டு முயற்சி

journal

 நாட்குறிப்பேடு

judgment

 தீர்ப்பு

judicial foreclosure

 நீதிமன்ற அறுதியீடு

landlord

 ஆதன உடைமையாளர்

landlord's liability

 ஆதன உடைமயாளரின் பொறுப்பு

lapse

 காலாவதியாகு(தல்)

late charge

 தாமதக் கட்டணம்

law

 சட்டம்

law of demand

 கிராக்கி விதி

lawyer's professional liability

 சட்டவாளரின் துறைமைப் பொறுப்பு

leakage effects

 புறவொழுக்கு விளைவுகள்

lease

 வாடகை உடன்படிக்கை; குத்தகை

legal expense insurance

 சட்டச் செலவுக் காப்புறுதி

legal liability

 சட்டப் பொறுப்பு

legally binding contract

 சட்டப்படி பிணிக்கும் ஒப்பந்தம்

lender

 கடனிடுநர்

lending

 கடனீடு

lending standards

 கடன்கொடுப்பு நியமங்கள்

lessee

 குத்தகையுறுநர்; குத்தகைக்கு எடுப்பவர்

lessor

 குத்தகைக்கு கொடுப்பவர்

letter of credit

 நாணயக் கடிதம்

liabilities

 பொறுப்பீடு

liability insurance

 பொறுப்புக்காப்புறுதி

liability limits

 பொறுப்பு வரம்பு

libel

 வரைதூறு; எழுத்திலான அவதூறு

lien

 பாத்தியம்

life cap

 காலநீட்சி உச்சவரம்பு

limitation period

 வரையறுப்புக் காலப்பகுதி

line of credit

 ஒதுக்குத் தொகைக் கடன்

liquid assets

 காசுச்சொத்து; பணச்சொத்து

listing brokerage

 நிரலிடும் தரகாண்மை

living wages

 வாழ்க்கைக் கூலி

loan

 கடன்

loan officer

 கடன் அதிகாரி

loan-to-value

 கடன்-பெறுமதி விகிதம்

lock-in period

 வரையறுத்த காலப்பகுதி

long term liabilities

 நெடுந்தவணைப் பொறுப்பு

long term loan

 நெடுந்தவணைக் கடன்

long-term interest rate

 நெடுந்தவணை வட்டி விகிதம்

loss of use insurance

 பயன்பாடு இழப்புக் காப்புறுதி

low rise

 தாழ்மாடிக் கட்டிடம்

luxury goods

 ஆடம்பரப் பொருட்கள்

macroeconomics

மாண்பொருளியல்

malfeasance

 தீது

malicious mischief

 வன்மத் தீங்கு

malpractice

 முறைகேடு

management accounting

 முகாமைத்துவக் கணக்கீடு

manufacturer's and contractor's liability policy

 உற்பத்தியாளர்-ஒப்பந்தக்காரர் பொறுப்புக் காப்புறுதி

marginal tax rate

 எல்லை வரி விகிதம்

market analysis

 சந்தைப் பகுப்பாய்வு

market segmentation

 சந்தைக் கூறாக்கம்

marketing

 சந்தைப்படுத்தல்; விலைப்படுத்தல்

marriage tax bonus

 மண வரிச் சன்மானம்

marriage tax penalty

 மண வரித் தண்டம்

material fact

 முக்கிய விடயம்

material misrepresentation

 முக்கிய விடயப் பிறழ்கூற்று

maturity period

 கடன்தீர்வு காலப்பகுதி

median income

 இடைநடு வருமானம்

medium price

 நடுவிலை; மத்திம விலை

mercantilism

 வணிகவாண்மை

merchandise = commodity

 பண்டம்

merit rating

 தகுதிக் கணிப்பீடு

microeconomics

நுண்பொருளியல்

minimum payment

 ஆகக்குறைந்த கொடுப்பனவு

minimum wages

 ஆகக்குறைந்த கூலி

money market

 பணச் சந்தை; நாணயச் சந்தை

money order

 பணக் கட்டளை

monopoly

 தனியாதிக்கம்; ஏகபோகம்

moral hazard

 இடர்காப்புறுதி நாடாமை

mortgage

 அடைமானம்

mortgage banker

 அடைமான வங்கியாளர்

mortgage finder's fee

 அடைமானம் கண்டறியுநரின் கட்டணம்

mortgage insurance

 அடைமானக் காப்புறுதி

mortgage insurance premium

 அடைமானக் காப்புறுதிக் கட்டுப்பணம்

mortgage rate

 அடைமான வீதம்

mortgagee

 அடைமானமிடுநர்; அடைமானம்

 தருநர்;

 அடைமானம் தருபவர்

mortgagor

 அடைமானமுறுநர்; அடைமானம் பெறுநர்; அடைமானம் பெறுபவர்

mov(e)able assets

 அசையும் சொத்து

multi-peril policy

 பன்னிடர்க் காப்புறுதி ஒப்பந்தம்

multiple listing service

 பன்மை நிரலீட்டுச் சேவை

multiplier

 பெருக்கி

mutual fund

 பன்கூட்டு நிதியம்

mutual insurance company

 பன்கூட்டுக் காப்புறுதி நிறுவனம்

mutual release

 இருவையினொத்து விட்டுவிடல்

mutual savings bank

 பன்கூட்டுச் சேமிப்பு வங்கி

mysterious disappearance

 மர்ம மறைவு

named insured

 பெயரிட்ட காப்புறுதியாளர்

national debt

 தேசிய படுகடன்

natural disaster

 இயற்கைப் பேரழிவு

negative amortization

 தாமத வட்டிக் கடன் பெருக்கம்

negative goodwill

 அடாத ஆதாயம்

negative income tax

 வரிவிலக்கு வருமானம்

negligence

 கவலையீனம்

negotiable cheque (check)

 கைமாறத்தக்க காசோலை

negotiable instrument

 கைமாறத்தக்க ஆவணம்

net book value

 தேறிய ஏட்டுப் பெறுமதி

net income

 தேறிய வருமானம்

net interest income

 தேறிய வட்டி வருமானம்

net profit

 தேறிய இலாபம்

net worth

 தேறிய பெறுமானம்

no-fault

 தவறு பொருட்படுத்தாமை

no-fault insurance

 தவறு பொருட்படுத்தாமைக் காப்புறுதி

non-cash benefits

 காசு அல்லாத நன்மைகள்; பொருள்-சேவை நன்மைகள்

non-disclosure

 வெளிப்படுத்தாமை

non-feasance

 செயற்படாமை

non-hazardous

 இடர்தரா

non-insurable

 காப்புறுதி செய்யவியலாத

non-interest income

 வட்டி அல்லாத வருமானம்

non-interest-bearing account

 வட்டி பெறாத கணக்கு

non-owned automobile policy = non-owner's policy

 உடைமை கொள்ளாதோர் ஊர்திக் காப்புறுதி ஒப்பந்தம்

non-refundable tax credit

 மீளாவரிக் கழிவு

North American free trade agreement = NAFTA

 வட அமெரிக்க கட்டில்லா வணிக உடன்படிக்கை

notice of default

 கடப்பாடு தவறிய அறிவிப்பு

notice of loss

 இழப்பு அறிவிப்பு

notice of termination

 முடிவுறுத்தல் அறிவிப்பு

nuisance

 தொல்லை

occupancy

 குடியிருப்பு

occupation

 பணி

occupier

 குடியிருப்பாளர்

occupiers' liability

 குடியிருப்பாளரின் பொறுப்பு

occurrence

 நிகழ்வு

off premises clause

 வளவுக்கு அப்பாற்பட்ட உடைமைக் கூற்று 

offer

 முன்வரவு; கூறுவிலை

offshore banking

 வரிப்புகலிட வங்கிவைப்பு

online banking

 கணிமை வங்கியலுவல்

open house

 கதவு திறப்பு; பார்வை நேரம்

open mortgage

 திறந்த அடைமானம்

open stock policy

 வெளியிருப்புக் காப்புறுதி ஒப்பந்தம்

operating budget

 தொழிற்பாட்டு வரவுசெலவுத் திட்டம்

operating income

 தொழிற்பாட்டு வருமானம்

opportunity cost

 வாய்ப்பிழந்த செலவு

option of renewal

 புதுப்பிக்கும் வாய்ப்பு

option of renewal

 புதுப்பிக்கும் விருப்பத்தெரிவு

optional coverage

 விருப்பத்தெரிவுக் காப்பீடு

ordinary interest

 360 நாள்-வட்டி

original principal balance

 முழுமுதல் கடன் மீதி

output

 வெளியீடு

outstanding amount

 செலுத்தப்படாதுள்ள தொகை

overdraft

 மேலதிகப்பற்று

overlapping insurance

 ஒன்றன்மேலொரு காப்புறுதி

owner financing

 உடைமையாளர் நிதியீடு

owner's liability

 உடைமையாளரின் பொறுப்பு

package policy

 பொதிக் காப்புறுதி ஒப்பந்தம்

pain and suffering

 நோவும் வேதனையும்; நோவு நொம்பலம்

pair and set clause

 சோடி-தொகுதி வாசகம்

partial loss

 அரைகுறை இழப்பு

partial payment

 பகுதிக் கொடுப்பனவு

partner

 பங்குதாரர்

partnership

 பங்குடைமை

passbook

 பற்றுவரவேடு

payment

 கொடுப்பனவு

payment by installments

 தவணைக் கொடுப்பனவு

payment change date

 கொடுப்பனவு மாற்றத் திகதி

payment frequency

 கொடுப்பனவுத் தவணையீடு

payroll register

 சம்பளப் பதிவேடு

penalty

 தண்டம்

pension

 ஓய்வூதியம்

per annum

 ஆண்டுதோறும்; ஆண்டுக்கு

per capita

 ஆளுக்கு; தலைக்கு

percent

 விழுக்காடு; சதவீதம்

peril

 பேரிடர்; ஆபத்து

period of indemnity

 இழப்பீட்டுக் காலப்பகுதி

periodic payment cap

 தவணைக் கொடுப்பனவு மேல்வரம்பு

periodic rate cap

 தவணை வீத மேல்வரம்பு

perjury

 பொய்ச்சாட்சியம்

permission granted clause

 அனுமதி அளிப்பு வாசகம்

permission granted clause

 அனுமதி அளிப்பு வாசகம்

personal contents insurance

 ஆள்சார் பொருட் காப்புறுதி

personal effects

 கைவசப் பொருட்கள்

personal identification number

 ஆளடையாள இலக்கம்

personal injury

 உடற்காயம்

personal insurance

 ஆட்காப்புறுதி

personal property = movable property

 அசையும் சொத்து

personal property insurance

 அசையும் சொத்துக் காப்புறுதி

personal theft insurance

 அசையும் சொத்து திருட்டுக் காப்புறுதி

physical hazard

 உருப்படி இடர்   

physical injury

 உடலூறு

plaintiff

 வழக்காளி

policy

 காப்புறுதி ஒப்பந்தம்

policy conditions

 காப்புறுதி ஒப்பந்த நிபந்தனைகள்

policy expiration date

 காப்புறுதி ஒப்பந்த முடிவுத் திகதி

policy fee

 காப்புறுதி ஒப்பந்தக் கட்டணம்

policyholder = insured

 காப்புறுதியாளர்; காப்புறுதியுறுநர்

post-dated cheque

 பின்தேதியிட்ட காசோலை   

potential buyer = prospective buyer

 வாங்கக்கூடியவர்; கொள்வனவு

 செய்யக்கூடியவர்

power of attorney

 தத்துவம்; தத்துவப் பத்திரம்

power of attorney

 பதிலாளித் தத்துவம்

power of sale

 விற்பனை அதிகாரம்

pre-approval

 முன் அங்கீகாரம்

pre-approval for mortgage

 அடைமானக் கடனுக்கான முன்-அனுமதி

precedent

 முன்தீர்ப்பு

preferred share

 முன்னுரிமைப் பங்கு

preliminary proofs of loss

 இழப்புக்கான முதனிலைச் சான்றுகள்

premises

 வளவு

premium

 கட்டுப்பணம்

prepaid rent

 முன்செலுத்திய வாடகை

prepayment

 முற்கொடுப்பனவு

prepayment penalty

 முற்கொடுப்பனவுத் தண்டம்

pre-qualification

 முன்தகைமை

price control

 விலைக் கட்டுப்பாடு

price gouging

 அறா விலையீடு

price list

 விலை நிரல்

prime rate

 முதன்மை வட்டி வீதம்

principal and interest

 அசலும் வட்டியும்; முதலும் வட்டியும்

principal balance

 முதல்சார் மீதி

principal, interest, taxes, and insurance

 முதல், வட்டி,வரி, காப்புறுதி

prior insurance

 முந்திய காப்புறுதி

private banking

 தனித்தரப்பு வங்கியலுவல்

private driveway

 தனித்தரப்பு ஊர்திப்பாதை

private passenger vehicle

 தனித்தரப்பு பயண ஊர்தி

privatization

 தனியார்மயமாக்கம்

pro rata cancellation

 விகிதமுறை நீக்கம்

producer surplus

 உற்பத்தியாளர் உறுமிகை

product liability insurance

 ஆக்கப் பொறுப்புக் காப்புறுதி

product recall insurance

 ஆக்க மீட்புக் காப்புறுதி

professional liability insurance

 துறைமைப்பணிப் பொறுப்புக்  காப்புறுதி

profit

 நயம்; ஆதாயம்; இலாபம்

progressive tax

 ஏறு வரி

promissory note

 வாக்குறுதிச் சீட்டு

proof of loss

 இழப்புச் சான்று

property

 உடைமை; ஆதனம்

property and casualty insurance

 உடைமை - சேதாரக் காப்புறுதி

property damage liability insurance

 உடைமைச் சேதப் பொறுப்புக்  காப்புறுதி

property insurance

 உடைமைக் காப்புறுதி

property market

 ஆதனச் சந்தை

property tax

 சொத்து வரி

proportional tax

 விகிதாசார வரி

prorating

 விகிதமுறையீடு

prospective buyer = potential buyer

 வாங்கக்கூடியவர்; கொள்வனவு 

 செய்யக்கூடியவர்

protectionism

 இறக்குமதி வரிவிதிப்பு

provision

 ஏற்பாடு

proximate cause

 அண்மித்த ஏது (காரணம்)

public auction

 ஏல விற்பனை

purchase agreement

 கொள்வனவு உடன்படிக்கை

purchase money transaction

 கொள்வனவுப் பண அலுவல்

purchasing power

 கொள்வனவு வலு

qualifying ratio

 தகைமையுறு விகிதம்

quality and quantity

 தினுசும் கணியமும்; தரமும் தொகையும்

quitclaim deed

 உத்தரவாதமற்ற உறுதி

rate

 வீதம்

ratio

 விகிதம்

real estate = real property

 ஆதனம்

real estate agent

 ஆதன முகவர்

real estate broker

 ஆதனத் தரகர்

real estate brokerage

 ஆதனத் தரகாண்மை

real estate community

 ஆதன சமூகம்

real estate property

 ஆதனம்

real estate sales representative

 ஆதன விற்பனைப் பிரதிநிதி

real estate settlement procedures

 ஆதன இணக்க நடைமுறைகள்

real estate trust account

 ஆதன நம்பிக்கைக் கணக்கு

real interest rate

 மெய் வட்டி வீதம்

real investment return

 ஆதன முதலீட்டு மீள்வு 

real price

 மெய் விலை

real property

 ஆதனம்

realtor

 ஆதனவியலர்; ஆதனத்துறைஞர்

realty

 ஆதனத்துறை; ஆதனவியல்

reconciliation

 கணக்கிணக்கம்

recoupment of losses         

 இழப்புக்கான மீட்பீடு

recreation ground

 கேளிக்கை களம்

recreation room

 கேளிக்கை கூடம்

recreation of the sight

 காட்சியின் மீளுருவாக்கம்

recreational drug

 கேளிக்கைப் போதைமருந்து

recreational vehicle

 கேளிக்கை ஊர்தி

red book value

 ஊர்தி ஏட்டுப் பெறுமதி

refinance transaction

 மீள்நிதியீட்டு அலுவல்

re-financing

 மீள்நிதியீடு

refund

 மீள்கொடை

registered insurance broker

 பதிவுற்ற காப்புறுதித் தரகர்

regressive tax

 இறங்கு வரி

regulate commerce

 வணிகத்தை ஒழுங்குபடுத்து

regulation

 ஒழுங்குவிதி

regulator

 ஒழுங்குறுத்துநர்

reimbursement

 மீளீடு

reinstatement

 மீள்நிலைப்படுத்துகை

reinsurance

 மீள்காப்புறுதி

relative claim index

 சார்புக் கோரிக்கைச் சுட்டெண்

remaining balance

 எஞ்சிய மீதி

remaining term

 எஞ்சிய தவணை

removal

 அகற்றல்

renewal

 புதுப்பித்தல்

renewal certificate

 புதுப்பித்தல் சான்றிதழ்

rent

 வாடகை

rent insurance

 வாடகைக் காப்புறுதி

rent loss insurance

 வாடகை இழப்புக் காப்புறுதி

rental application

 வாடகை விண்ணப்பம்

rental item

 வாடகைப் பொருள்

rental value insurance

 வாடகைப் பெறுமதிக் காப்புறுதி

re-order level = re-order point

 மறுதருவிப்பு மட்டம்

repairs and maintenance

 பழுதுபார்ப்பும் பராமரிப்பும்

repayment plan

 மீள்கொடுப்பனவுத் திட்டம்

replacement cost

 மாற்றீட்டுச் செலவு

reserve fund

 சேம நிதியம்

residential property

 குடியிருப்பு ஆதனம்

retail banking

 தனியாருக்கான வங்கியலுவல்

return premium

 மீள்வரு கட்டுப்பணம்

revenue agency, Canada 

 கனடா இறைவரி முகமையகம்

revenue, inland

 உள்நாட்டு இறைவரி

revenue, tax

 வரி வருமானம்

revenue stream

 வருமானக் கிளை

rider

 சாருரை

right of first refusal

 முதல் மறுப்புரிமை

right of ingress and egress

 உட்புகல்-வெளிவரல் உரிமை

right of survivorship

 மீந்த சொத்துரிமை

risk

 ஆபத்து

robbery

 கொள்ளை

safety deposit box

 பாதுகாப்பு வைப்புப் பெட்டி

sale by owner

 உடைமையாளரின் விற்பனை

sale option

 விற்பனை வாய்ப்பு

sale-leaseback

 விற்றுக் குத்தகைக்குப் பெறுதல்

sales tax

 விற்பனை வரி

salvage

 மீட்டெடு

salvage team

 மீட்டெடல் அணி

salvaged property

 மீட்டெடுத்த உடைமை

sanctions, economic

 பொருளாதார முட்டுக்கட்டைகள்

savings account

 சேமிப்புக்கணக்கு

savings bank

 சேமிப்பு வங்கி

savings deposits

 சேமிப்பு வைப்பு

schedule

 அட்டவணை

schedule of insurance

 காப்புறுதி அட்டவணை

scheduled property

 அட்டவணையிட்ட உடைமை

seasonal risk

 பருவகால ஆபத்து

second mortgage

 இரண்டாவது அடைமானம்

secondary financing

 இரண்டாம் நிதியீடு

secured loan

 ஈட்டுக் கடன்

security

 ஈடு

segregated account

 புறம்பான கணக்கு

self-employment

 சுயதொழில்

seller = vendor

 விற்பவர்

semi detached house

 ஒருபக்கமிணைந்த வீடு

service sector

 சேவைத் துறை

settlement statement

 இணக்கக் கூற்று

share market

 பங்குச் சந்தை

shortage

 பற்றாக்குறை; தட்டுப்பாடு

short-term interest rate

 குறுந்தவணை வட்டி வீதம்

short-term reserves

 குறுந் தவணை ஒதுக்கு

signature card

 கையொப்ப அட்டை

simple interest

 எளிய வட்டி

single house

 தனி வீடு

sinking fund

 கடன்கரைப்பு நிதியம்

slander

 வசை(தூற்று); வசைதூற்றல்

slush fund

 இலஞ்ச சேம நிதியம்

smoke damage

 புகைபடு சேதம்

social host liability

 விருந்தோம்புநர் பொறுப்பு; மதுவழங்குநர்

 பொறுப்பு

sole proprietor

 தனி உடைமையாளர்

solicitor undertaking

 சட்டவாளர் பொறுப்பேற்பு

speculating

 ஊக முதலீட்டு வணிகம்

speculators

 ஊக முதலீட்டு வணிகர்கள்

spontaneous combustion

 தன்னிகழ் தீமூள்வு

spousal consent

 வாழ்க்கைத்துணையின் இசைவு

standard construction

 நியமக் கட்டுமானம் (நிர்மாணம்)

standard form

 நியமப் படிவம்

standard limits

 நியம வரம்பு

standard of care

 பராமரிப்பு நியமம்

standard provisions

 நியம ஏற்பாடுகள்

state bank

 அரச வங்கி

statement of claim

 கோரிக்கைக் கூற்று

status certificate

 தகுதிநிலைச் சான்றிதழ்

statutory conditions

 நியதிச்சட்ட நிபந்தனைகள்

stop payment

 கொடுப்பனவு நிறுத்து 

stop-payment

 கொடுப்பனவு நிறுத்தம்

subject property

 சம்பந்தப்பட்ட ஆதனம்

subordinate financing

 உப நிதியீடு

subrogation

 கடன்பற்றுரிமை

subrogee

 கடன்பற்றுரிமையுறுநர்

subrogor

 கடன்பற்றுரிமையிடுநர்

successor

 வழியுரிமையாளர்; பின்னுரிமையாளர்

suit

 வழக்கு

summons

 அழைப்பாணை

sundry income

 பலவித வருமானம்

superintendent of insurance

 காப்புறுதி கண்காணிப்பாளர்

supply and demand

 கிடைப்பும் கிராக்கியும்

surrender

 முன்கையளிப்பு

surrender

 இருவயினொத்து முன்முடிவுறுத்தல்

survey

 ஆய்வு

tax bracket

 வரி அடைப்பு

tax break

 வரிச் சலுகை

tax burden

 வரிச் சுமை

tax credit

 வரிக் கழிவு

tax holiday

 வரி விலக்கு

tax relief

 வரிக் குறைப்பு

tax write-off

 வரி நீக்கம்

taxable income

 வரிபடு வருமானம்

telegraphic transfer

 தந்திப் பணமாற்றீடு

teller

 காசலுவலர்

tenancy in common

 பொது உரித்து

tenant

 வாடகைக் குடியிருப்பாளர்

tenant's liability

 வாடகைக் குடியிருப்பாளர் பொறுப்பு

tenant's policy

 வாடகைக் குடியிருப்பாளரின் காப்புறுதி    

 ஒப்பந்தம்

term

 நியதி; தவணை; பதம்

term of lease

 குத்தகைத் தவணை

termination of agreement

 உடன்படிக்கை முடிவுறுத்தம்

theft

 களவு; திருட்டு

theft at or after fire

 எரிகையில் அல்லது எரிந்தபின் திருடல்

third-party liability

 மூன்றாம் தரப்பு பொறுப்பு

title

 உரித்து; உறுதி

title insurance

 உரித்துக் காப்புறுதி

title search

 உரித்துவிபரம் தேடல்

tort

 தீங்கு

tort-feasor

 தீங்கு விளைவிப்பவர்

total loss

 மொத்த இழப்பு

townhouse

 நிரைமனை

townhouse complex

 நிரைமனைத் தொகுதி

townhouse condominium

 கொண்ட நிரைமனை

townhouse unit

 நிரைமனைக் கூடம்

trade deficit

 வணிகப் பற்றாக்குறை

trade surplus

 வணிக மிகை

transaction

 அலுவல்; கொடுக்கல் வாங்கல்

transfer of ownership

 உடைமை மாற்றம்

transfer price

 உள்விலை

transfer pricing

 உள்விலையீடு

transfer tax

 உடைமை மாற்ற வரி

transferable instrument

 கைமாற்றத்தக்க ஆவணம்

traveler's cheque

 பயணக் காசோலை

treasury bill

 திறைசேரி உண்டியல்

treasury bond

 திறைசேரி முறி

trespass

 அத்துமீறல்

trial balance

 பரீட்சார்த்த மீதியீடு

trust fund

 அற நிதியம்

trustee

 அறங்காவலர்

turbo capitalism; turbocapitalism

 கட்டுப்பாடற்ற முதலாளித்துவம்

two story house

 ஈரடுக்கு வீடு

umbrella policy

 மேல்மிகைக் காப்புறுதி ஒப்பந்தம்

uncollected funds

 மீட்கா நிதியம்

underinsured motorist coverage

 குறைகாப்புறுதி ஊர்தியாளர் காப்பீடு

underwriter

 காப்புறுதி விண்ணப்ப கணிப்பாளர்

underwriting rules

 காப்புறுதி விண்ணப்ப கணிப்பு விதிகள்

unearned income

 உழையா வருமானம்

uninsurable perils

 காப்புறுதி செய்யவியலாத பேரிடர்கள்

uninsured motorist coverage

 காப்புறுதியுறாத ஊர்தியாளர் காப்பீடு

unit labour cost

 கூலி அலகுச் செலவு

unnamed insured

 பெயரிடாத காப்புறுதியுறுநர்

unoccupied premises

 குடியிரா வளவு; ஆளில்லா வளவு

unprotected premises

 பாதுகாப்பற்ற வளவு; பாதுகாக்கப்படாத   வளவு

update the files

 கோப்புகளைப் புதுக்கியமை

utmost good faith

 உச்ச நன்னோக்கம்

vacant building

 வெறும் கட்டிடம்

vacation pay

 விடுமுறைச் சம்பளம்

valuable papers insurance

 பெறுமதி ஆவணக் காப்புறுதி

valuable papers insurance

 பெறுமதிவாய்ந்த ஆவணங்கள்  காப்புறுதி

valuation

 மதிப்பீடு

vandalism

 நாசவேலை

variable

 மாறி

variable mortgage rate

 வேறுபடும் அடைமான வீதம்

variable rate

 மாறுவீதம்

vault cash

 வைப்பறைக் காசு

vehicle identification number

 ஊர்தி அடையாள இலக்கம்

vicarious liability

 மறைமுகப் பொறுப்பு

waive

 தளர்த்திவிடு

waiver

 தளர்த்தீடு; தளர்த்திவிடுகை

waiver of subrogation

 கடன்பற்றுரிமையை தளர்த்திவிடுகை

warranty

 உத்தரவாதம்

water damage clause

 நீர்ச் சேதக் கூற்று

wholesaler

 மொத்த வியாபாரி

windstorm insurance

 புயல் சேதக் காப்புறுதி

wire transfer

 வங்கியிடைப் பணமாற்றீடு

withdraw money

 பணம் மீள்

withdrawal of money

 பண மீட்பு

without prejudice

 பங்கமின்றி

working capital

 தொழிற்பாட்டு மூலதனம்

world trade organization = WTO

 உலக வணிக அமைப்பு

write off

 பதிவழி

No comments:

Post a Comment