Search This Blog

DRAMA = நாடகவியல்


absurdity 

விழல்மை         

acoustics

ஓசைநுட்பம்

act

அங்கம்

acting area

நடிப்புக் களம்

action

நிகழ்வு; காட்சி

actor

நடிகன்

actress

நடிகை

aesthetic qualities

கலையழகுப் பண்புகள்

amateur

விழைஞர் 

amateur dramatics

விழைஞர் நாடகவியல் 

antagonist

எதிராளர்

anticlimax

சுவையிறக்கம்  

antithesis

எதிர்கோள்

arena

களரி; அரங்கு

artist

ஓவியர்

artiste

கலைஞர்

aside

திரைமைறைவுரை

audience

அவை

audition

கலைத்திறன் தேர்வு  

auditorium

அவைக்கூடம்

backdrop

பின்திரை

back-stage

பின்னரங்கம்

balcony

உப்பரிகை; மேன்மாடம்

bard

பாணர்

black box theatre

கருமை அரங்கம்  

dark comedy = dark humour

அவல நகை; அவலநகைப் படைப்பு 

box office

சீட்டுக் கூண்டு

cast

பாத்திரங்கள்; நடிகர்கள்  

casting

பாத்திரவார்ப்பு  

catastrophe

பேரிடி

catharsis

அகத்தூய்மைப்பேறு

character

பாத்திரம்

choir

பாடற்குழு

choreographer

நடன அமைப்பாளர்

choreography

நடன அமைப்பு

chorus

குழுப்பாடல்

classical music

செவ்விசை; பழம்பெரும் இசை   

climax

நிகழ்வுச்சம்; உச்சக்கட்டம்

comedy

இன்பியல்; நகைச்சுவை

comic relief

நகைச்சுவைத் தேற்றம்; ஆற்றித் தேற்றும் நகைச்சுவை

complication

சிக்கல்  

concealment

மறைப்பு

concert

இசைநிகழ்ச்சி

conflict

முரண்பாடு  

control room

கட்டுப்பாட்டுக் கூடம்

convention

பாரம்பரியம்

costume

உடை

crisis 

நெருக்கடி

critic

திறனாய்வாளர்

cue

தூண்டற்குறி

curtain

திரை

curtain call

மீள்தோற்ற அழைப்பு  

curtain line

திரைவரி

curtain raiser

கட்டியம்  

curtain speech

திரைநிறைவுரை  

curtain time

நாடகம் தொடங்கும் நேரம்

cyclorama

வளைதிரை  

dais

வேதிகை; குறுமேடை

dancer

நடனர்; நாட்டியர்

debut

அரங்கேற்றம்

denouement

ஈற்றமைதி

designer

வடிவமைப்பாளர்

dialogue

உரையாடல்  

diction

சொற்றெரிவு

director

நெறியாளர்

double entendre

இரட்டுற மொழிதல்

down light

கூரை ஒளி 

downstage

முன்னரங்கத்தில்  

drama

நாடகம்; நாடகவியல்

dramatic conflict

திடீர்த்திருப்ப  முரண்

dramatic irony

நாடக முரண்சுவை

dramatics

நடிப்பியல்

dramatis personae

நாடக பாத்திரங்கள்; கதாபாத்திரங்கள்

dramatist = playwright

நாடகாசிரியர்

dramatization

நாடகமாக்கல்; நாடகவாக்கம்; நாடக வடிவம்

dramatize

நாடகமாக்கு

dramaturge

நாடகர்

dramaturgy

நாடகப் படைப்பியல்

dramedy

நாடகநகைப் படைப்பு

dress circle

முன்மாடிக் கூடம்

dress rehearsal

உடை ஒத்திகை

dressing room

உடுக்கைக் கூடம்

duologue

இருவர் உரையாடல்

echo

எதிரொலி

ensemble

இசைஞர் குழாம்

entrance

வாயில்

epilogue

நிறைவுரை   

episode – 1

அங்கம் – 1

existentialism

வாழ்வியல்வாதம்; வாழ்வினைவாதம்;  இருப்பியல்வாதம்

exit

அகல்வு

exposition

விளக்கவுரை

expressionism

அகவுணர்ச்சிவெளியீடு

extra

மேலதிக நாடகர்

fable

நீதிக்கதை

falling action

சரிவுக் காட்சி

farce

கேலிக்கூத்து

female minstrel

விறலி

fiction

புனைவு

flashback

முன்னிகழ்வு; மீள்நினைவு

focus = focal point

ஈர்ப்புமையம்

foil

நேரெதிர்ப் பாத்திரம்

folk theatre

நாட்டார் அரங்கம்

forestage

முன்னரங்கம்  

forum theatre 

அவையரங்கம்

fourth wall

கற்பனைச் சுவர்

gallery

களரி; கலைக்கூடம்

genre

படைப்பு வகை

gesture

சாடை

green room

ஓய்வு கூடம்

hero

தலைவன்; கதாநாயகன்

heroine

தலைவி; கதாநாயகி

house

அவைக்களம்

house lights

அவைக்கள விளக்குகள்

image

சாயை; படிமம்

imitate

போலச்செய்

impressionism

அகப்பதிவீடு

improvisation

இட்டுக்கட்டல்

informal production

முறைசாரா தயாரிப்பு  

inset

உட்காட்சி

instrumental music

வாத்திய இசை

intonation

குரலேற்றத்தாழ்வு

irony

முரண்சுவை

legend

பழங்கதை; பாடல் தலைவர்

leitmotif

மீளறிகுறி

light curtain

ஒளித்திரை

lighting plan

ஒளியமைப்பு

make-up

ஒப்பனை

make faces

நைக்காட்டு

mask

முகமூடி; முகமறைப்பு  

melodrama

கூத்து; இசை நாடகம்

mime

அபிநயம்; ஊமம்

mimic

அழகுகாட்டு; நையாண்டிசெய்

mimicry

அழகுகாட்டல்; நையாண்டி; நட்டணை

minstrel

பாணர்

miracle play

அற்புத நாடகம்

monologue

ஓரங்கவுரை; நெடியுரை

morality play

ஒழுக்க நாடகம்

moving light

நகரும் ஒளி 

music

இசை

musician

இசைஞர்

mystery play

மர்ம நாடகம் 

myth

தொன்மம்; புராணம்; கட்டுக்கதை

mythology

தொன்மவியல்

narrator

எடுத்துரைஞர்

naturalism

இயற்பண்புவாதம்  

offstage

அரங்கத்துக்கு அப்பால் 

one act play

ஓரங்க நாடகம்

onstage

அரங்கத்தில்

orchestra

பல்லியம்

orchestra pit

பல்லியக் கூடம்  

pantomime

அபிநய நாடகம்

paradox

முரண்புதிர்

parody

கேலி; கேலிப் படைப்பு

pathos

சோகம்

performance arts

நிகழ்த்து கலை

physical theatre

மெய்ப்பாட்டு அரங்கம்

platform stage

அவையக மேடை

play

நாடகம் 

play house

அரங்கம்

playing stage

அரங்க மேடை

playwright = dramatist

நாடகாசிரியர்    

plot

நிகழ்வுக்கோப்பு

pretend play

பாசாங்கு நாடகம்

preview

முன்னோட்டம்; முன்காட்சி

producer

தயாரிப்பாளர்

production

தயாரிப்பு

production manager

தயாரிப்பு முகாமையாளர்

professionals and amateurs

துறைஞர்களும் விழைஞர்களும்  

prologue

தொடக்கவுரை 

prompt

அடியெடுத்துக்கொடு; அருக்கூட்டு

prompt copy

அடியெடுப்புப் பிரதி; அருக்கூட்டுப் பிரதி

prompt corner

அடியெடுப்பு மூலை; அருக்கூட்டு மூலை

prompter

அடியெடுத்துக் கொடுப்பவர்; அருக்கூட்டுநர்

props

மேடைப் பொருட்கள்

prose

உரைநடை

proscenium

முன்னரங்கம்

protagonist

முதன்மையாளர்  

puppet play

பொம்மலாட்டம்

realism

மெய்ம்மைவாதம்

rehearsal

ஒத்திகை

resolution

தீர்வு

reversal

தலைகீழ்த் திருப்பம்

rising action

ஏற்றம்கொள் நிகழ்வு

role

பாத்திரம் 

romance

காதல் புனைவு

romanticism

கற்பனை நவிற்சி

sarcasm

வஞ்சப்புகழ்ச்சி

sardonic tone

எள்ளிநகையாடும் தொனி

sardonicism

எள்ளிநகையாடல்

satire

அங்கதம்

satyr play

காம நாடகம் 

scene

காட்சி

scene change

காட்சி மாற்றம்

script

எழுத்துப் பிரதி

set

காட்சியமைப்பு

setting

படைப்புச் சூழ்நிலை

silhouette

புறவுரு

soliloquy

நெட்டுரை; நெஞ்சொடுகூறல்

sound check

ஒலி சரிபார்ப்பு  

sound effect

ஒலித் தாக்கம்

spot light

சுட்டொளி; பொட்டொளி

stage direction

மேடை நெறியாள்கை

stage manager

மேடை முகாமையாளர்

stage plan

மேடை அமைப்பு

staging

மேடையேற்றம்

standby

சேம நடிகர்

style

பாணி

subplot

உபநிகழ்புக்கோவை

surrealism

அதீதகற்பனை

suspense

புதிர்; மர்மம்

symbol

சின்னம்; குறியீடு

symbolic play

குறியீட்டு நாடகம்

technical director

தொழினுட்ப நெறியாளர்

tension

பதற்றம்

text

உரைமூலம்

theatre

அரங்கம்

theatrical practices

அரங்க வழக்கம் 

theme

கரு; பாடுபொருள்

tone

தொனி

tragedy

துன்பியல் (படைப்பு)

tragi-comedy

இன்பதுன்பவியல் (படைப்பு)

tragic flaw

குணவியல்புக் குறைபாடு

tragic hero

துன்பியல் கதாநாயகன்

unities

நிகழிடங்கால ஒருமைப்பாடு

upstage

மேலரங்கம்; பின்னரங்கம்

usher

வழிப்படுத்துநர்

verse

செய்யுள்

villain

வில்லன்; எதிராளி 

wig

சடை

No comments:

Post a Comment