active ageing | செயலீடுபாட்டுடன் மூப்பெய்தல் |
active life expectancy | செயலீடுபாட்டுடன் கூடிய சராசரி ஆயுட்காலம் |
activities of daily life | அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் |
acute care treatment | தீவிர பராமரிப்புச் சிகிச்சை |
acute health care | தீவிர சுகாதார பராமரிப்பு |
adult care home | முதியோர் பராமரிப்பகம் |
adult education | முதிர் கல்வி |
adult life | முதிர் வாழ்வு |
adults | முதிர்ந்தோர்; வயதுவந்தோர் |
advance care planning | முன்கூட்டியே பராமரிப்பு திட்டமிடல் |
age barriers | வயதுசார் தடங்கல்கள் |
age cohort | சகவயதினர் |
age discrimination | வயதுசார் பாரபட்சம் |
age effect | வயதுசார் விளைவு |
age grade | வயதுசார் தரம் |
age integration theory | வயது ஒருங்கிணைப்புக் கோட்பாடு |
age norm | வயது நியமம் |
age stratification theory | வயதடுக்குக் கோட்பாடு |
age structure | வயதுக் கட்டமைப்பு |
age timetable | வயது நேரசூசி |
aged people | மூப்பெய்திய மக்கள் |
aged care | மூப்புகாலப் பராமரிப்பு |
ageing | மூப்பெய்தல் |
ageing in place | வதிவிடத்தில் மூப்பெய்தல் |
ageing with security and dignity | பத்திரமாகவும் கண்ணியமாகவும் மூப்பெய்தல் |
age-integrated institution | வயது ஒருங்கிணைப்பு நிலையம் |
ageism | வயதுசார் பாரபட்சம் |
almshouse | ஆதுலசாலை; ஆதுலர்சாலை |
Alzheimer's disease | மூளைத்தளர்ச்சி நோய் |
angina | நெஞ்சுத் தெண்டல் |
aphasia | மொழித்திறன் தடங்கல் |
arthritis | மூட்டுவாதம் |
assisted living facility | வாழ்வுதவி நிலையம் |
autonomy | தன்னாண்மை |
balanced diet | ஒப்பளவுணவு |
basic health service | அடிப்படைச் சுகாதார சேவை |
bereavement | பிரிவு; இழப்பு |
board and care home | பராமரிப்பு விடுதியகம் |
bridge jobs | இடைத்தொடுப்பு வேலைகள் |
burden of disease | பிணிச்சுமை; நோய்ப்பளு |
capitation | முழுமட்டக் கொடுப்பனவு |
care home | பராமரிப்பகம் |
care-dependent | பராமரிப்பில் தங்கிவாழ்பவர் |
caregiver | பராமரிப்பாளர் |
caregiver burden | பராமரிப்புச் சுமை |
caregiver stress | பராமரிப்பு உளைச்சல் |
caring communities | பராமரிப்புச் சமூகம் |
cataract | பசாடு; விழிவில்லைப் படலம் |
cataract removal | பசாடு நீக்கல் |
central nervous system | மைய நரம்புத் தொகுதி |
child dependency ratio | பிள்ளை தங்கிவாழும் விகிதம் |
chronic and degenerative diseases | நீடித்து உருக்குலைக்கும் நோய் |
chronic care | நீடித்த பராமரிப்பு |
chronic disease | நீடித்த நோய் |
chronic health problems | நீடித்த சுகாதாரப் பிரச்சனைகள் |
chronological age | கால வயது |
classic aging pattern | வயதுநியம மூப்பு விதம் |
climacteric | மாதவிலக்கு முடிவுகாலம் |
clinical depression | சிகிச்சைநிலை உளச்சோர்வு |
cognitive disabilities | அறிதிறன் வலுவீனங்கள் |
cognitive psychology | அறிதிறன் உளவியல் |
cohort aging | சகா மூப்பெய்தல் |
cohort effect | சகாவழி விளைவு |
communicable diseases | கடத்தப்படு நோய் |
community health care | சமூக சுகாதார பராமரிப்பு |
community health centre | சமூக சுகாதார நிலையம் |
community health worker | சமூக சுகாதாரப் பணியாளர் |
community involvement | சமூக ஈடுபாடு |
community-based care | சமூகநிலைப் பராமரிப்பு |
community-based programmes | சமூகநிலைத் திட்டங்கள் |
community-based services | சமூகநிலைச் சேவைகள் |
compression of morbidity thesis | நோய்மை குறுக்கல் கோட்பாடு |
compulsory licensing of medicines | கட்டாய மருந்துரிமம் வழங்கல் |
continuing care facility | தொடர் பராமரிப்பு நிலையம் |
continuing care retirement community | தொடர் பராமரிப்பு ஓய்வுச் சமூகம் |
continuity theory | தொடர்வுக் கோட்பாடு |
contributory pension system | உதவுதொகை ஓய்வூதிய முறைமை |
convergence theory | ஒருங்குதிரள்வுக் கோட்பாடு |
convoy model of social relations | புடைசூழ் சமூக உறவு |
coping | ஈடுகொடுத்தல் |
coronary bypass surgery | இதயநாடி மாற்றுப்பொருத்து |
cost-of-living adjustment | வாழ்க்கைச்செலவுப் படி இசைவிப்பு |
creativity | படைப்பாற்றல் |
crisis theory | நெருக்கடிக் கோட்பாடு |
cross-linkage theory of aging | மூப்பு பிணைவுக் கோட்பாடு |
cross-sectional research | குறுக்குவெட்டு ஆராய்ச்சி |
crowded nest | தாய்மனை நெருக்கடி |
crystallized intelligence | துலக்க நுண்மதி |
day care centre | நாள்வேளைப் பராமரிப்பு நிலையம் |
day hospital | நாள்வேளை வைத்தியசாலை |
day surgical centre | நாள்வேளை அறுவைச் சிகிச்சை நிலையம் |
day surgical clinic | நாள்வேளை அறுவைச் சிகிச்சைக்களம் |
day-care centre for the elderly | முதியோர் நாள்வேளைப் பராமரிப்பு நிலையம் |
deeds of gift | கொடை உறுதிகள் |
defined benefit | வரையறுத்த உதவிப்படி |
defined contribution | வரையறுத்த உதவுதொகை |
dementia | மூளைமழுக்கம் |
demographic transition | குடித்தொகை நிலைமாற்றம் |
demography | குடிவிபரவியல் |
depression | உளச்சோர்வு |
diagnostic measure | நோய்நிர்ணய நடவடிக்கை |
disability insurance | மாற்றுத்திறன் காப்புறுதி |
disability levels associated with old age | மூப்பு மாற்றுத்திற மட்டங்கள் |
disengagement theory | விடுபடல் கோட்பாடு |
domiciliary care = homecare | அகவரவுப் பராமரிப்பு |
drugs for the elderly | முதியோருக்கான மருந்துவகைகள் |
dual entitlement | இரட்டை உரித்து (எ-கா: சமூகநல உதவிப்படியும் வாழ்க்கைத்துணை உதவிப்படியும்) |
early adult transition | இளமுதிர்வு நிலைமாற்றம் (17-45) |
early adulthood | இளமுதிர்வு (17-45) |
early retirement age | இள ஓய்வு வயது (62) |
early retirement incentive program | இள ஓய்வு ஊக்குவிப்புத் திட்டம் |
earnings test | உழைப்பு வரம்பு |
elderly dependency ratio | முதியோர் தங்கிவாழ்வு விகிதம் |
empowerment of older persons | முதியோர்க்கு வல்லமையளிப்பு |
empty nest | வெறுந்தாய்மனை; வெற்றுத்தாய்மனை |
enabling and supportive environments | வலுவளித்து துணைநிற்கும் சூழ்நிலை |
encoding | உள்ளத்தில் பதித்தல் |
entitlement crisis | உதவிப்படி உரித்து நெருக்கடி |
entitlements | உதவிப்படி உரித்துகள் |
erectile dysfunction | ஆண்குறி ஓங்காமை |
euthanasia = mercy killing | கருணைக்கொலை |
exchange theory | பரிமாற்றக் கோட்பாடு |
extended family household | கூட்டுக் குடும்ப வீட்டார் |
extra care sheltered housing | மேலதிக பராமரிப்புக் காப்பகம் |
family life cycle | குடும்ப வாழ்க்கை வட்டம் |
fee-for-service | சேவைக்கான கட்டணம் |
feminist theory | பெண்ணியக் கோட்பாடு |
fertility rate | பிறப்பு வீதம் |
filial piety | முதியோர் மீதான பற்று |
flexible employment | நெகிழ் வேலைவாய்ப்பு |
flexible retirement | நெகிழ் ஓய்வு |
fluid intelligence | நெகிழ் நுண்மதி |
forward thinking | முன்னோக்குச் சிந்தனை |
foster care | வளர்ப்புவழிப் பராமரிப்பு |
frail elderly = the frail older persons | தளர்ந்த முதியோர் |
functional age | தொழிற்படு வயது |
functional status | தொழிற்படு தகுநிலை |
functionally disabled | தொழிற்படுதிறன் குன்றிய |
gender neutrality | பால்மை நடுநிலைப்பாடு |
gender recognition | பால்மை அங்கீகாரம் |
gender splitting | பால்மைப் பிளப்பு |
genetic control theory of aging | பரம்பரைவழி வயது நிர்ணயக் கோட்பாடு |
geriatric care | முதுமைப் பராமரிப்பு |
geriatric centre | முதுமைப் பராமரிப்பு நிலையம் |
geriatric medicine | முதுமை மருத்துவம் |
geriatrics | முதுமையியல் |
gerontocracy | மூப்பாதிக்க சமூகம் |
gerontology | மூப்பியல் |
glaucoma | விழியழுத்தநோய் |
gray lobby | முதியோர்சார்புக் குழுமம் |
health behavior | நலவாழ்வு நடத்தை |
health expectancy | சராசரி நலவாழ்வுக் காலம் |
health for all | அனைவருக்கும் நலவாழ்வு |
health implications of ageing | நலவாழ்வில் மூப்பின் தாக்கங்கள் |
health lifestyle | நலவாழ்வுப் பாங்கு |
healthy ageing | உடல்நலத்துடன் மூப்பெய்தல் |
home and community | இல்லமும் சமூகமும் |
home and community-based services | இல்லநிலை-சமூகநிலைச் சேவைகள் |
home health aide | இல்ல சுகாதாரத் துணைஞர் |
home help | இல்ல உதவியாளர் |
hospice | அந்திம பராமரிப்பகம் |
humane societies | கருணைச் சமாசங்கள் |
hypertension = high blood pressure | உயர் குருதி அமுக்கம் |
hypertensive cardiovascular disease | உயர்குருதியமுக்க இதயக்கலன் நோய் |
immune function theory of aging | மூப்பு தடுப்புவலு குன்றல் கோட்பாடு |
impairments | மட்டுப்பாடுகள்; தடங்கல்கள் |
inclusive society for all ages | எல்லா வயதினரையும் உள்வாங்கும் சமூகம் |
income-generating and voluntary work | உழைப்பும் தொண்டும் |
independence | சுயாதீனம் |
independent living | சுயாதீன வாழ்வு |
infectious and parasitic diseases | கிருமித்தொற்று-ஒட்டுண்ணி நோய்கள் |
informal assistance | முறைசாரா உதவி |
informal caregivers | முறைசாரா பராமரிப்பாளர்கள் |
initiative on age | வயதுசார் முன்னெடுப்பு |
innovative women | புதுமைப்பெண் |
institutional health services | நிலைய சுகாதார சேவைகள் |
integrated care | ஒருங்கிணைத்த பராமரிப்பு |
intelligence | நுண்மதி |
intensive care | தீவிர பராமரிப்பு |
interest groups | நலன்நாடு குழுமங்கள் |
interim nursing home care | இடைக்கால தாதிமையக பராமரிப்பு |
intermediate care | இடைநிலைப் பராமரிப்பு |
internal displacement | உள்நாட்டு இடப்பெயர்வு |
joint retirement | கூட்டோய்வு |
land dispossession | காணி களைவு |
learning | கற்கை |
life course | வாழ்க்கைப் போக்கு |
life cycle | வாழ்க்கை வட்டம் |
life expectancy | சராசரி ஆயுட்காலம் |
life review | வாழ்க்கை மீள்நோக்கு |
life span | ஆயுள் வரம்பு |
life-long learning | வாழ்நாட் கற்கை |
literacy and numeracy | எழுத்தறிவும் எண்ணறிவும் |
living will | பராமரிப்பு விருப்பாவணம் |
longevity | நெடுவாழ்வு; நீடித்த வாழ்வு |
longitudinal research | நெடுந்தொடர் ஆராய்ச்சி |
long-term care | நெடுங்காலப் பராமரிப்பு |
long-term memory | நெடுங்கால நினைவு |
mainstreaming the issue of ageing in all sectors | எல்லாத் துறைகளிலும் மூப்பு விவகாரத்தை மையப்படுத்தல் |
mandatory retirement | நியதிப்படியான ஓய்வு |
menopause | மாதவிலக்கொழிவு |
middle adulthood | இடைநடு முதிர்வு (40-65) |
middle-old people | இடைநடு முதியோர் (75-84) |
midlife crisis | வாழ்விடை நெருக்கடி |
midlife transition | வாழ்விடை நிலைமாற்றம் |
migration | குடிபெயர்வு |
migratory stream | குடிபெயர்ச்சி ஓடை |
mobility aid | நடமாட்டத் துணை |
mortality rate | இறப்பு வீதம் |
multigenerational relationships | பல்தலைமுறை உறவுகள் |
mutual self-help | ஆளுக்காள் தன்னுதவி |
naturally occurring retirement communities | இயல்பாய் ஓயும் சமூகங்கள் |
neglect | புறக்கணிப்பு |
new ageism | புதிய வயதுசார் பாரபட்சம் |
non-contributory pension system | உதவுதொகை செலுத்தா ஓய்வூதிய முறைமை |
normal retirement age | வழமை ஓய்வு வயது (எ-கா: 65) |
nuclear family | தனிக்குடும்பம் (பெற்றோர், பிள்ளைகள் மாத்திரம் கொண்ட குடும்பம்) |
nuclear family household | தனிக்குடும்ப வீட்டார் |
nursing facility | பராமரிப்பு நிலையம் |
nursing home | பராமரிப்பு இல்லம் |
occupational safety standards | தொழில்சார் பாதுகாப்பு நியமங்கள் |
old people (old old) | முதியோர்; முதுமுதியோர் (75-84) |
older persons | மூத்தோர் |
oldest old persons | மிகமூத்த முதியோர் (85+) |
osteoporosis | என்புப்போறை |
palliative care | வேதனை தணிக்கும் பராமரிப்பு |
Parkinson's disease | உடல்-தளர்ச்சி நோய் |
passive euthanasia | செயப்பாட்டுக் கருணைவதம் |
pension-splitting | ஓய்வூதியப் பகிர்வு |
period effect | காலகட்ட விளைவு |
peripheral nervous system | சுற்றயல் நரம்புத் தொகுதி |
personality traits | ஆளுமைக் குணாம்சங்கள் |
physical inactivity | உடற்செயலின்மை |
plan of action on ageing | மூப்பு நடவடிக்கைத் திட்டம் |
population ageing | குடித்தொகை மூப்பெய்தல் |
population pyramid | குடித்தொகைக் கூம்பு |
post-traumatic stress | ஊறுபாட்டை அடுத்த உளைச்சல் |
presbycusis | மூப்புசார் செவிப்புலனிழப்பு |
presbyopia | மூப்புசார் கிட்டப்பார்வைக் குறைவு |
prescription drugs | நிர்ணய மருந்துகள் |
preventive care | நோய்த்தடுப்பு பராமரிப்பு |
preventive medicine | நோய்த்தடுப்பு மருந்து |
primary care | முதனிலைப் பராமரிப்பு |
primary caregiver | முதனிலைப் பராமரிப்பாளர் |
primary health care | முதனிலைச் சுகாதார பராமரிப்பு |
primogeniture | முதற்பிறப்பு; முதற்பிறப்புரிமை |
programme of research on ageing and health | மூப்பு-சுகாதார ஆராய்ச்சித் திட்டம் |
progressive tax | ஏறுவரி |
prospective payment system | எதிர்பார்க்கப்படும் கொடுப்பனவு முறைமை |
prospective voting | எதிர்பார்க்கப்படும் வாக்களிப்பு |
psychogeriatric facility | உளமுதுமை பராமரிப்பு நிலையம் |
psychological fatigue | உள அயர்ச்சி |
quality of life | வாழ்க்கைப் பாங்கு |
quantitative research | அளவுமுறை ஆராய்ச்சி |
rational choice theory | நியாயத் தெரிவுக் கோட்பாடு |
reality orientation | நிகழ்வுணர்த்தல் சிகிச்சை |
regulatory mechanisms | ஒழுங்குறுத்தும் பொறிமுறை |
rehabilitation | மறுவாழ்வளிப்பு |
reminiscence therapy | நினைவுறுத்தல் சிகிச்சை |
residential care | வதிவுப் பராமரிப்பு |
residential facility | வதிவகம் |
restorative care | மீள்வுறுத்தல் பராமரிப்பு |
restrictive covenants | கட்டுறுத்தும் உடன்பாடுகள் |
retirement age = pension age | ஓயும் வயது |
retirement community | ஓய்வுச் சமூகம் |
retirement contracts | ஓய்வுகால ஒப்பந்தங்கள் |
retirement village | ஓய்வுக் கிராமம் |
rheumatoid arthritis | வாதமூட்டழற்சி |
role allocation | வகிபாகம் ஒதுக்கல் |
role conflict | வகிபாக முரண்பாடு |
role reversal | வகிபாக மறுதலையாக்கம் |
secondary care | இரண்டாம்நிலைப் பராமரிப்பு |
secure ageing | பத்திரமாக மூப்பெய்தல் |
self care | தன் பராமரிப்பு; சுய பராமரிப்பு |
self-fulfilment | தன் நிறைவேற்றம்; சுய நிறைவேற்றம் |
self-image | தன்படிமம் |
senility | தளர்ச்சி |
senior center | முதியோர் நிலையம் |
sequential retirement | ஒருவர் பின்னொருவராக ஓய்தல் |
sex ratio | பால் விகிதம் |
sexual response cycle | பாலியல் பதில்வினை வட்டம் |
sexually transmitted diseases | பாலுறவு கடத்து நோய் |
young old persons | இளமுதியோர் (60-74) |
shared housing | பகிர்வகம் |
sheltered housing | காப்பகம் |
short-term aged care | குறுமூப்புகாலப் பராமரிப்பு |
short-term memory | குறுங்கால நினைவு |
single room occupancy hotel | தனியறைவாச விடுதியகம் |
sitting service | இடைநேரச் சேவை |
social control | சமூகக் கட்டுப்பாடு |
social exclusion | சமூக விலக்கு |
social gerontology | சமூக மூப்பியல் |
social group | சமூகக் குழுமம் |
social insurance | சமூகக் காப்புறுதி |
social integration | சமூக ஒருங்கிணைப்பு |
social isolation | சமூகத்திலிருந்து தனிமைப்படுதல் |
social movements | சமூக இயக்கங்கள் |
social network | சமூக வலையம் |
social role | சமூக வகிபாகம் |
social support | சமூக ஆதரவு |
social support system | சமூக ஆதரவுக் கட்டுக்கோப்பு |
society for all ages | அனைத்து வயதினருக்குமான சமூகம் |
spouse benefit | வாழ்க்கைத்துணை உதவிப்படி |
stages of loss and grief | இழந்து வருந்தும் கட்டங்கள் (மறுத்தல், சினத்தல், பேரம்பேசல், சோர்தல், ஏற்றல்) |
stakeholders | கரிசனையாளர்கள் |
stereotyping of older persons | முதியோரைப் படிவார்ப்புக்கு உட்படுத்தல் |
structural lag | கட்டமைப்பு வாரியான பின்னடைவு |
subculture theory | உப பண்பாட்டுக் கோட்பாடு |
subjective age identity | அகவய வயது வரையறை |
successful aging | நலம்பெற மூப்பெய்தல் |
support bank | ஆதரிப்பு வலையம் |
support system | ஆதரிப்புக் கட்டுக்கோப்பு |
supportive housing | ஆதரிப்பகம் |
surrogate parents | பதிலிப் பெற்றோர் |
survivor's benefit | மீந்தார் உதவிப்படி |
suttee | உடன்கட்டையேறல் |
telemedicine | தொலைமருத்துவம் |
temperament | குணவியல்பு |
terminal care | கடையிறுதி நோயாளர் பராமரிப்பு |
tertiary care | மூன்றாம்நிலைப் பராமரிப்பு; சிறப்புவகை மருத்துவமனைச் சேவைகள் |
theory of intergenerational solidarity | தலைமுறைகளுக்கு இடைப்பட்ட தோழமைக் கோட்பாடு |
total dependency ratio | தங்கிவாழ்வு மொத்த விகிதம் |
traditional women | மரபொழுக்க மாதர் |
trait theory | பாங்கியற் கோட்பாடு |
transition | நிலைமாற்றம் |
under-employment | குறைந்த வேலை |
under-served areas | சேவை குறைந்த பகுதிகள் |
unhealthy diet | நலம்படா உணவு |
veneration | வணக்கவொடுக்கம் |
vested | உரித்துடைய |
vesting rules | உரித்து விதிகள் |
voluntary part-time work | உளமிசைந்த பகுதிநேர வேலை |
voter turnout | வாக்களித்தோர் தொகை |
wealth | செல்வம் |
welfare service | பொதுநல சேவை |
welfare state | பொதுநல அரசு |
well elderly | உடனல முதியோர் |
well-being | சுகசேமம் |
wisdom | ஞானம் |
young-old | இளமுதியோர் (65-74) |
No comments:
Post a Comment