Search This Blog

 PEACE = அமைதி

accompaniment

உடன்செல்கை

alliance

கூட்டமைப்பு; கூட்டுறவு

alternative resolution

மாற்றுத் தீர்வு

alternative dispute resolution

பிணக்கிற்கு மாற்றுத் தீர்வு

appeasement

தணிவிப்பு; ஈந்துதணித்தல்

arbitration

நடுமை

armistice

போரிடைநிறுத்தம்

arms control

படைக்கலக் கட்டுப்பாடு

asylum = refuge

அடைக்கலம்; தஞ்சம்

bargaining

பேரம்பேசல்

capitulation

மண்டியீடு; சரணாகதி

ceasefire

போர்நிறுத்தம்

civil disobedience

குடிமக்கள் பணியாமை

civil society

குடிமக்கள் சமூகம்

civilian-based defence

குடிசார் பாதுகாப்பு

compromise

ஒத்துமேவல்

concession

சலுகை; விட்டுக்கொடுப்பு

conciliation

இணக்குவிப்பு

conflict management

முரண்பாடு கையாளல்

conflict prevention

முரண்பாடு தடுப்பு

conflict resolution

முரண்பாடு தீர்த்தல்

containment

கட்டுப்படுத்தல்

coup d'état

ஆட்சிக்கவிழ்ப்பு

decommissioning of arms

படைக்கலக் களைவு

de-escalation

தணிவு

demilitarization

படைவிலக்கம்

demobilization

படைநீக்கம்

détente

கேண்மை

deterrence

தடையீடு

diplomacy

சூழ்வியல்; இராசதந்திரம்; சாணக்கியம்

disarmament

படைவலுக்குறைப்பு

displaced person

இடம்பெயர்ந்த ஆள்

economic sanctions

பொருளாதாரத் தடைகள்  

escalation

முனைப்பு; ஏற்றம்

failed state

தோல்வியடைந்த அரசு

game theory

ஆட்டக் கோட்பாடு

genocide

இனப்படுகொலை

genocide by attrition

பல்முனை இனப்படுகொலை

guerrilla warfare

கரந்தடிப் போர்முறை

human rights

மனித உரிமைகள்

idealism

குறிக்கோள் நெறி

ideology

கருத்தியல் 

insurgency

கிளர்ச்சி

intervention

தலையீடு

just war, theory of

நீதிப்போர்க் கோட்பாடு

legitimacy

சட்டப்பேறு

liberalism

தாராண்மைவாதம்

liberation theology

விடுதலை இறையியல்

lose-lose outcome = negative-sum outcome

பொதுத் தோல்விப் பெறுபேறு  

mechanisms of change

மாற்றப் பொறிமுறைகள்

mediation

சந்துசெய்விப்பு

military-industrial complex

படைசார் உற்பத்தித் துறை 

negative-sum outcome = lose-lose outcome

பொதுத் தோல்விப் பெறுபேறு

negative peace

ஓங்கா அமைதி

negotiation

பேச்சுவார்த்தை

non-cooperation

ஒத்துழையாமை

non-proliferation

படைக்கலம் பெருக்காமை; ஆயுதம் பெருக்காமை

non-violence

இன்முறை; இன்செயல்; இன்னாசெய்யாமை

non-violent action

வன்மையற்ற செயல்

pacifism

அமைதிநெறி

paradigm

படிமை

paradigm shift = fundamental change = radical change = revolutionary change

படிமை மாற்றம்; பருமாற்றம்; புரட்சிகர மாற்றம்; அடிப்படை மாற்றம்

peace

அமைதி; சமாதானம்

peace building

அமைதி மேம்படுத்தல்

peace enforcement

அமைதி நிலைநாட்டல்

peace studies

அமைதி ஆய்வுகள்

peacekeeping

அமைதிகாப்பு

political power

அரசியல் அதிகாரம்

positive peace

ஓங்கும் அமைதி

positive-sum outcome = win-win outcome

பொது வெற்றிப் பெறுபேறு

pre-negotiation

முன்-பேச்சுவார்த்தை

realism

மெய்ம்மை

reconciliation

மீளிணக்கம்

refugee

அகதி;ஏதிலி

sanction a tax increase

வரி அதிகரிப்புக்கு இசைவளி

sanction of the court

நீதிமன்றின் இசைவு

sanctions

தடைகள்   

security

பாதுகாப்பு

social contract

சமுதாய ஒப்பந்தம்

sources of power

அதிகாரத்தின் தோற்றுவாய்கள்; அதிகாரத்தின் உறைவிடங்கள்

structural violence

கட்டமைப்புவாரியான வன்முறை

terrorism

பயங்கரவாதம்

treaty

பொருத்தனை

truth and reconciliation

உண்மை-மீளிணக்கம்

values and norms

விழுமியங்களும் நியமங்களும்

war

போர்

war crimes

போர்க் குற்றங்கள்

weapons of mass destruction

பேரழிவுப் படைக்கலங்கள்; பேரழிவாயுதங்கள்

win-lose outcome = zero-sum game

வெற்றி-தோல்விப் பெறுபேறு

win-win outcome = positive-sum outcome

பொது வெற்றிப் பெறுபேறு

No comments:

Post a Comment