PEACE = அமைதி
accompaniment |
உடன்செல்கை |
alliance |
கூட்டமைப்பு; கூட்டுறவு |
alternative resolution |
மாற்றுத் தீர்வு |
alternative dispute resolution |
பிணக்கிற்கு மாற்றுத் தீர்வு |
appeasement |
தணிவிப்பு; ஈந்துதணித்தல் |
arbitration |
நடுமை |
armistice |
போரிடைநிறுத்தம் |
arms control |
படைக்கலக் கட்டுப்பாடு |
asylum = refuge |
அடைக்கலம்; தஞ்சம் |
bargaining |
பேரம்பேசல் |
capitulation |
மண்டியீடு; சரணாகதி |
ceasefire |
போர்நிறுத்தம் |
civil disobedience |
குடிமக்கள் பணியாமை |
civil society |
குடிமக்கள் சமூகம் |
civilian-based defence |
குடிசார் பாதுகாப்பு |
compromise |
ஒத்துமேவல் |
concession |
சலுகை; விட்டுக்கொடுப்பு |
conciliation |
இணக்குவிப்பு |
conflict management |
முரண்பாடு கையாளல் |
conflict prevention |
முரண்பாடு தடுப்பு |
conflict resolution |
முரண்பாடு தீர்த்தல் |
containment |
கட்டுப்படுத்தல் |
coup d'état |
ஆட்சிக்கவிழ்ப்பு |
decommissioning of arms |
படைக்கலக் களைவு |
de-escalation |
தணிவு |
demilitarization |
படைவிலக்கம் |
demobilization |
படைநீக்கம் |
détente |
கேண்மை |
deterrence |
தடையீடு |
diplomacy |
சூழ்வியல்; இராசதந்திரம்; சாணக்கியம் |
disarmament |
படைவலுக்குறைப்பு |
displaced person |
இடம்பெயர்ந்த ஆள் |
economic sanctions |
பொருளாதாரத் தடைகள் |
escalation |
முனைப்பு; ஏற்றம் |
failed state |
தோல்வியடைந்த அரசு |
game theory |
ஆட்டக் கோட்பாடு |
genocide |
இனப்படுகொலை |
genocide by attrition |
பல்முனை இனப்படுகொலை |
guerrilla warfare |
கரந்தடிப் போர்முறை |
human rights |
மனித உரிமைகள் |
idealism |
குறிக்கோள் நெறி |
ideology |
கருத்தியல் |
insurgency |
கிளர்ச்சி |
intervention |
தலையீடு |
just war, theory of |
நீதிப்போர்க் கோட்பாடு |
legitimacy |
சட்டப்பேறு |
liberalism |
தாராண்மைவாதம் |
liberation theology |
விடுதலை இறையியல் |
lose-lose outcome = negative-sum outcome |
பொதுத் தோல்விப் பெறுபேறு |
mechanisms of change |
மாற்றப் பொறிமுறைகள் |
mediation |
சந்துசெய்விப்பு |
military-industrial complex |
படைசார் உற்பத்தித் துறை |
negative-sum outcome = lose-lose outcome |
பொதுத் தோல்விப் பெறுபேறு |
negative peace |
(போர் நிகழா) வெறும் அமைதி |
negotiation |
பேச்சுவார்த்தை |
non-cooperation |
ஒத்துழையாமை |
non-proliferation |
படைக்கலம் பெருக்காமை; ஆயுதம் பெருக்காமை |
non-violence |
இன்முறை; இன்செயல்; இன்னாசெய்யாமை |
non-violent action |
இன்னாசெய்யாமை |
pacifism |
அமைதிநெறி |
paradigm |
படிமை |
paradigm shift = fundamental change = radical
change = revolutionary change |
படிமை மாற்றம்; பருமாற்றம்; புரட்சிகர மாற்றம்; அடிப்படை மாற்றம் |
peace |
அமைதி; சமாதானம் |
peace building |
அமைதி மேம்படுத்தல் |
peace enforcement |
அமைதி நிலைநாட்டல் |
peace studies |
அமைதி ஆய்வுகள் |
peacekeeping |
அமைதிகாப்பு |
political power |
அரசியல் அதிகாரம் |
positive peace |
(போர் மூளாவாறு) ஓங்கும் அமைதி |
positive-sum outcome = win-win outcome |
பொது வெற்றிப் பெறுபேறு |
pre-negotiation |
முன்-பேச்சுவார்த்தை |
realism |
மெய்ம்மை |
reconciliation |
மீளிணக்கம் |
refugee |
அகதி;ஏதிலி |
sanction a tax increase |
வரி அதிகரிப்புக்கு இசைவளி |
sanction of the court |
நீதிமன்றின் இசைவு |
sanctions |
தடைகள் |
security |
பாதுகாப்பு |
social contract |
சமுதாய ஒப்பந்தம் |
sources of power |
அதிகாரத்தின் தோற்றுவாய்கள்; அதிகாரத்தின் உறைவிடங்கள் |
structural violence |
கட்டமைப்புவாரியான வன்முறை |
terrorism |
பயங்கரவாதம் |
treaty |
பொருத்தனை |
truth and reconciliation |
உண்மை-மீளிணக்கம் |
values and norms |
விழுமியங்களும் நியமங்களும் |
war |
போர் |
war crimes |
போர்க் குற்றங்கள் |
weapons of mass destruction |
பேரழிவுப் படைக்கலங்கள்; பேரழிவாயுதங்கள் |
win-lose outcome = zero-sum game |
வெற்றி-தோல்விப் பெறுபேறு |
win-win outcome = positive-sum outcome |
பொது வெற்றிப் பெறுபேறு |
No comments:
Post a Comment