பொருளியல் = ECONOMICS (A-F)
|
absolute
liability |
முழுப்
பொறுப்பு |
|
access
to property |
ஆதனத்தைச்
சென்றடையும் வசதி |
|
accident
benefits |
விபத்து
உதவிப்படி |
|
account
balance |
கணக்கு
மீதி |
|
account
statement |
கணக்குக்
கூற்று |
|
account
value |
கணக்குப்
பெறுமதி |
|
accountancy |
கணக்கியல் |
|
accountant |
கணக்காளர் |
|
accounting
clerk |
கணக்கீட்டு
எழுதுநர் |
|
accounting
equation |
கணக்கீட்டுச்
சமன்பாடு |
|
accounting
period |
கணக்கீட்டுக்
காலப்பகுதி |
|
accounting
system |
கணக்கீட்டு
முறைமை |
|
accounts
payable |
கொடுக்குமதி |
|
accounts
receivable |
வருமதி |
|
accounts
receivable coverage |
வருமதிக்
காப்பீடு |
|
accrued
expenses |
பெருகிய
செலவு |
|
accumulated
depreciation |
ஒருமித்த
தேய்மானம் |
|
accumulated
income |
ஒருமித்த
வருமானம் |
|
active
account |
செயற்படு
கணக்கு |
|
actual
cash value |
மெய்க்
காசுப் பெறுமதி |
|
actuary |
காப்புறுதிக்
கணக்கீட்டாளர் |
|
additional
insured |
காப்புறுதியில்
மேலதிகமாகச் சேர்க்கப்படுபவர் |
|
additional
living expense insurance |
மேலதிக
வாழ்க்கைச் செலவுக் காப்புறுதி |
|
additional
premium |
மேலதிக
கட்டுப்பணம் |
|
adjustable
rate |
நெகிழ்
வீதம் |
|
adjusted
annual rate |
நெகிழ்த்திய
ஆண்டு வீதம் |
|
adjuster |
நெகிழ்விப்பாளர் |
|
adjustment |
நெகிழ்விப்பு |
|
adjustment
date |
நெகிழ்த்தல்
திகதி |
|
administrative
expenses |
நிர்வாகச்
செலவு |
|
advertisement |
விளம்பரம் |
|
agent |
முகவர் |
|
agent
bank |
முகமை
வங்கி |
|
agreement
of purchase and sale |
கொள்வனவு-விற்பனவு
உடன்படிக்கை |
|
allocation
of funds |
நிதிய
ஒதுக்கீடு |
|
allotment
of shares |
பங்கு
ஒதுக்கீடு |
|
all-risk
policy = all-perils policy |
முழு
ஆபத்துக் காப்புறுதி ஒப்பந்தம் |
|
amalgamation |
ஒன்றிணைப்பு |
|
amendment
to agreement |
உடன்படிக்கைக்கான
திருத்தம் |
|
amortization
schedule |
கடன்தீர்ப்பு
அட்டவணை |
|
annual
percentage |
ஆண்டுச்
சதவீதம் |
|
annual
report |
ஆண்டறிக்கை |
|
annual
return |
ஆண்டு
விபரத்திரட்டு |
|
apartment |
அடுக்குமாடியகம் |
|
apartment
building |
அடுக்குமாடிக்
கட்டிடம் |
|
apartment
unit |
அடுக்குமாடிக்
கூடம் |
|
applicant |
விண்ணப்பதாரி |
|
application |
விண்ணப்பம் |
|
appraisal |
மதிப்பீடு |
|
appraisal
clause |
மதிப்பீட்டு
வாசகம் |
|
appraise |
மதிப்பிடு |
|
appraised
value |
மதிப்பிட்ட
பெறுமதி |
|
appraiser |
மதிப்பீட்டாளர் |
|
appreciation |
தேறுமானம் |
|
arbitration |
நடுத்தீர்ப்பு |
|
arbitration
clause |
நடுத்தீர்ப்பு
வாசகம் |
|
arbitrator |
நடுத்தீர்ப்பாளர் |
|
arrears |
நிலுவை |
|
arson |
தீவைப்பு |
|
assess |
கணிப்பிடு |
|
assessed
value |
கணிப்பிட்ட
பெறுமதி |
|
assessment |
கணிப்பீடு |
|
assessor |
கணிப்பீட்டாளர் |
|
asset |
சொத்து |
|
asset
valuation |
சொத்து
மதிப்பீடு |
|
assignee |
உரித்துறுநர்
= உரித்துப்பெறுபவர் |
|
assigner
= assignor |
உரித்திடுநர்
= உரித்தளிப்பவர் |
|
assignment |
உரித்தீடு |
|
assignor |
உரித்திடுநர்
= உரித்தளிப்பவர் |
|
assumed
liability |
ஏற்றுக்கொண்ட
பொறுப்பு |
|
attached
house |
இணைவீடு |
|
auction
strategy |
ஏல
உபாயம் |
|
audit
report |
கணக்காய்வு
அறிக்கை |
|
auditor |
கணக்காய்வாளர் |
|
authorization |
அனுமதி; அதிகாரப்பேறு |
|
automated
teller machine = ATM |
தன்னியக்க
வங்கிப் பொறி |
|
automatic
funds transfer |
தன்னிகழ்
நிதிய மாற்றீடு |
|
automobile
insurance |
ஊர்திக்
காப்புறுதி |
|
automobile
line |
ஊர்திக்
காப்புறுதி வகை |
|
average
daily balance |
அன்றாட
சராசரி மீதி |
|
average
price |
சராசரி
விலை |
|
average
tax rate |
சராசரி
வரி வீதம் |
|
avoidance
of risk |
ஆபத்து
தவிர்ப்பு |
|
bad
debt |
அறவிடமுடியாக்
கடன் |
|
bad
faith = intent to deceive |
தகாத
எண்ணம் = ஏய்க்கும் எண்ணம் |
|
bailee |
ஒப்படையுறுநர் |
|
bailor |
ஒப்படையிடுநர் |
|
balance |
மீதி |
|
balance
sheet |
ஐந்தொகை |
|
balancing
of accounts |
கணக்குகளைச்
சமப்படுத்தல் |
|
balancing
of ledgers |
பேரேடுகளைச்
சமப்படுத்தல் |
|
bank |
வங்கி; வங்கியிலிடு |
|
bank
account |
வங்கிக்
கணக்கு |
|
bank
card |
வங்கி
அட்டை |
|
bank
discount |
வங்கிக்
கழிவு |
|
bank
draft |
வங்கி
வரைவோலை |
|
bank
identifier code |
வங்கி
அடையாளக் குறியீடு |
|
bank
insurance fund |
வங்கிக்
காப்புறுதி நிதியம் |
|
bank
investment contract |
வங்கி
முதலீட்டு ஒப்பந்தம் |
|
bank
note |
தாள்-காசு |
|
bank
rate |
வங்கி
வீதம் |
|
bank
service charges |
வங்கிச்
சேவைக் கட்டணம் |
|
bank
statement |
வங்கிக்
கூற்று |
|
banking |
வங்கியியல்; வங்கியிலிடல் |
|
bankruptcy |
நொடிப்பு; கடன்தீர்க்கவியலாமை |
|
barren
money |
வட்டி
ஈட்டாத பணம் |
|
base
year |
அடிப்படை
ஆண்டு |
|
basic
insurance policy |
அடிப்படைக்
காப்புறுதி ஒப்பந்தம் |
|
beneficial
ownership |
பயன்பெறும்
உடைமை |
|
betterment |
செப்பம்; செப்பஞ்செயல் |
|
bidding
war |
விலைகூறல்
போட்டி |
|
bill
of lading |
சரக்கேற்று
முறி |
|
bill
of sale |
விற்பனை
முறி |
|
binding
agreement |
பிணிக்கும்
உடன்படிக்கை |
|
biweekly
mortgage |
இரு
கிழமைகளுக்கோர் அடைமானம் |
|
black
market |
கள்ளச்
சந்தை;
கறுப்புச் சந்தை |
|
blank
cheque |
தொகையிடாத
காசோலை |
|
blank
endorsement = endorsement in blank |
பெயரிடாத
மேலொப்பம் |
|
blinds |
மறைப்புகள் |
|
blind
trust |
அறியா
நம்பிக்கை நிதியம் |
|
blocked
account |
முடக்கிய
கணக்கு |
|
blue
economy |
கடற்
பொருளாதாரம் |
|
board
of directors |
பணிப்பாளர்
சபை |
|
bona
vacantia |
உடைமையாளரற்ற
சொத்து |
|
bond
market |
உண்டியற்
சந்தை |
|
bookkeeping |
கணக்குப்
பதிவியல் |
|
bounced
cheque |
மறுதலித்த
காசோலை |
|
branch
account |
கிளைக்
கணக்கு |
|
brand
new house |
புத்தம்
புதிய வீடு |
|
breach |
மீறல் |
|
break
even point |
சமநிலைப்
புள்ளி |
|
bridge
loan |
இணைப்புக்
கடன் |
|
broad
coverage |
பரந்த
காப்பீடு |
|
broadloom |
பரந்த
கம்பளம் |
|
broker |
தரகர் |
|
brokerage |
தரகாண்மை |
|
budget |
பாதீடு; வரவு செலவுத் திட்டம் |
|
budget
deficit |
பாதீட்டுப்
பற்றாக்குறை;
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை |
|
builders
risk insurance |
கட்டுமானர்
ஆபத்துக் காப்புறுதி |
|
bungalow
house |
ஒருதள
வீடு |
|
burglar
alarm |
கன்னமிடல்
எச்சரிக்கை ஒலி (எழுப்பி) |
|
burglary
insurance |
கன்னமிடல்
காப்புறுதி |
|
business |
வணிகம்; வணிக நிலையம் |
|
business
ethics |
வணிக
ஒழுக்கம் |
|
business
incentive |
வணிக
ஊக்குவிப்பு |
|
business
insurance |
வணிகக்
காப்புறுதி |
|
business
interruption insurance |
வணிக
இடைத்தடங்கல் காப்புறுதி |
|
business
productivity |
வணிக
ஆக்கத்திறன் |
|
business
studies |
வணிகவியல் |
|
buy
back deductible |
மீள்கொள்
கழிப்புத்தொகை |
|
buy-down |
வட்டி
குறைப்புக் கொடுப்பனவு |
|
buyer
= purchaser |
கொள்வனவாளர் |
|
buyer
agency agreement |
கொள்வனவு
முகமையக உடன்படிக்கை |
|
buyer's
market |
கொள்வனவாளர்
சந்தை |
|
by
cheque or in cash |
காசோலையாக
அல்லது காசாக |
|
by-law |
உபவிதி |
|
calculate |
கணக்கிடு |
|
calculation |
கணக்கீடு |
|
capital |
மூலதனம் |
|
capital
assets |
முதலீட்டுச்
சொத்துகள் (காணி,
கட்டிடம்,பொறிவகைகள்...) |
|
capital
budget |
முதலீட்டு
வரவுசெலவுத் திட்டம் |
|
capital
cost |
முதலீட்டுச்
செலவு |
|
capital
gains |
முதலீட்டுச்
சொத்து விற்பனை இலாபம் |
|
capital
project |
முதலீட்டு
நிகழ்பாடு |
|
capital
requirement |
மூலதன
ஒழுங்குவிதி;
தேவையான மூலதனம் |
|
capitalization |
மூலதனமாக்கல்; விற்றுக் காசாக்கல் |
|
carpet |
கம்பளம் |
|
cash
card |
பண
அட்டை |
|
cash
cow |
காசுக்
காமதேனு |
|
cash
flow |
பண
ஓட்டம் |
|
casualty
line |
சேதாரக்
காப்புறுதி வகை |
|
catalogue |
விபரநிரல் |
|
catastrophic
loss |
பேரிழப்பு |
|
central
bank |
மத்திய
வங்கி |
|
certificate
of deposit |
வைப்புச்
சான்றிதழ் |
|
certificate
of eligibility |
தகவுச்
சான்றிதழ் |
|
certificate
of insurance |
காப்புறுதிச்
சான்றிதழ் |
|
certificate
of reasonable value |
நியாய
பெறுமதிச் சான்றிதழ் |
|
certified
cheque (check) |
அத்தாட்சிப்படுத்திய
காசோலை |
|
certified
copy |
அத்தாட்சிப்படுத்திய
பிரதி |
|
chain
of title |
உரித்து
மாற்ற வரலாறு |
|
Chamber
of Commerce |
வணிகக்
கழகம் |
|
chartered
accountant |
பட்டயக்
கணக்காளர் |
|
chartered
insurance broker |
பட்டயக்
காப்புறுதித் தரகர் |
|
chattel |
தளபாடம் |
|
chattels |
அசையும்
உடைமைகள் |
|
checking
account = current account |
நடப்புக்
கணக்கு |
|
cheque
= check |
காசோலை |
|
cheque
book = check book |
காசோலை
ஏடு |
|
civil
commotion |
குடிமக்கள்
கொந்தளிப்பு |
|
claim |
கோரிக்கை |
|
claimant |
கோரிக்கையாளர் |
|
claims
examiner |
கோரிக்கை
தேர்வாளர் |
|
clause |
வாசகம் |
|
clear
title |
பாத்தியமற்ற
உரித்து |
|
closed
mortgage |
வரையறுத்த
அடைமானம் |
|
closing |
உறுதிமுடித்தல் |
|
closing
costs |
உறுதிமுடித்த
செலவுகள் |
|
closing
entry |
இறுதிப்
பதிவு |
|
co-borrower |
இணைந்து
கடன்படுபவர் |
|
co-insurance
clause |
சக
காப்புறுதி வாசகம் |
|
co-insurer |
சக
காப்புறுதியுறுநர் |
|
collapse |
நிலைகுலைவு |
|
collateral |
ஈடு |
|
collection |
கடன்மீட்பு |
|
collection
agency |
கடன்மீட்பு
முகமையகம் |
|
collision |
மோதல் |
|
collision
coverage |
மோதல்
காப்பீடு |
|
collusion |
மறைசூழ்ச்சி |
|
collusive
oligopoly |
தொழில்-துறையாளர்
சிலரின் மறைசூழ்ச்சி |
|
commencement
of lease |
குத்தகைத்
தொடக்கம் |
|
commerce |
வணிகம்; வணிகவியல் |
|
commercial
auto insurance |
வணிக
ஊர்திக் காப்புறுதி |
|
commercial
bank |
வணிக
வங்கி |
|
commercial
host liability = liquor liability |
ஓம்பு
வணிகர் பொறுப்பு = மதுவழங்கு பொறுப்பு |
|
commercial
property |
வர்த்தக
ஆதனம் |
|
commercial
property policy |
வணிக
உடைமைக் காப்புறுதி ஒப்பந்தம் |
|
commission |
தரகு |
|
common
areas |
பொது
இடங்கள் |
|
common
share |
சாதாரண
பங்கு |
|
community
property |
சமூக
ஆதனம் |
|
comparative
advantage |
ஒப்புயர்
அனுகூலம் |
|
compound
interest |
கூட்டு
வட்டி |
|
comprehensive
automobile coverage |
முற்றுமுழுதான
ஊர்திக் காப்பீடு |
|
comprehensive
personal liability |
தனியாளுக்குரிய
முழுப் பொறுப்பு |
|
comptroller |
நிதியதிகாரி |
|
compulsory
insurance |
கட்டாயக்
காப்புறுதி |
|
computation |
கணிக்கை |
|
concealment |
தகவல்
மறைத்தல் |
|
condition |
நிபந்தனை |
|
condominium |
கொண்டமனை |
|
confidence
game = confidence trick |
நம்பிக்கைமோசடி |
|
confidence
letter |
நம்பிக்கையுறுதிக்
கடிதம் |
|
confirmation
of acceptance |
ஏற்புறுதிக்
கூற்று |
|
confirmation
of co-operation and representation |
ஒத்துழைப்பு-பிரதிநிதித்துவ
உறுதிக்கூற்று |
|
conflict |
முரண்பாடு |
|
conglomerate |
பன்கூட்டுத்தாபனம்
|
|
consequential
loss |
பின்விளை
இழப்பு |
|
consistency
principle |
நிலைபேற்று
நெறி |
|
consolidated
fund |
திரட்டு
நிதியம் |
|
construction
lien |
கட்டுமானப்
பாத்தியம் |
|
construction
loan |
கட்டுமானக்
கடன் |
|
consumer |
நுகர்வோர் |
|
consumer
bank |
நுகர்வோர்
வங்கி |
|
consumer
credit |
நுகர்வோர்
கடன் |
|
consumer
price index |
நுகர்வோர்
விலைச் சுட்டு |
|
consumer
report |
நுகர்வோர்அறிக்கை |
|
consumer
surplus |
நுகர்வோர்
உறுமிகை |
|
container
ship |
கொள்கலன்
கப்பல் |
|
contingency |
இடையேற்பாடு |
|
contingent
liability |
சார்ந்த
பொறுப்பு |
|
contract |
ஒப்பந்தம் |
|
contract
of sale |
விற்பனை
ஒப்பந்தம் |
|
contractor's
liability insurance |
ஒப்பந்தி
பொறுப்புக் காப்புறுதி |
|
contractual
liability |
ஒப்பந்தப்
பொறுப்பு |
|
conventional
mortgage |
பாரம்பரிய
அடைமானம் |
|
conversion |
உருத்திரிப்பு |
|
convertible
rate = adjustable-rate |
நெகிழ்வீதம் |
|
co-operating
brokerage |
ஒத்துழைப்புத்
தரகாண்மை |
|
cooperative
(co-op) building |
கூட்டுவதிவகம் |
|
co-operative
bank |
கூட்டுறவு
வங்கி |
|
corporation
tax |
கூட்டுத்தாபன
வரி |
|
correcting
entry |
திருத்தப்
பதிவு |
|
cost
of funds index |
நிதியச்
செலவுச் சுட்டெண் |
|
cost
of living |
வாழ்க்கைச்
செலவு |
|
cost-benefit
analysis |
செலவு-நயப்
பகுப்பு |
|
cover |
காப்பிடு |
|
coverage |
காப்பீடு |
|
credit
bureau |
நாணயநிலைப்
பணியகம் |
|
credit
card |
கடன்அட்டை |
|
credit
check |
நாணயநிலை
செவ்வைபார்ப்பு |
|
credit
history |
நாணயநிலை
வரலாறு |
|
credit
note |
மீள்பெறுமதிக்
குறிப்பு |
|
credit
rating |
நாணயநிலை
மதிப்பீடு |
|
credit
report |
நாணயநிலை
அறிக்கை |
|
credit
repository |
நாணயநிலைக்
களஞ்சியம் |
|
credit
terms |
கடன்வரவு
நியதிகள் |
|
credit
union |
கூட்டுறவு
நிதியகம் |
|
creditor |
கடன்தருநர்; கடன்தருதரப்பு |
|
critical
illness insurance |
தீவிர
நோய்க் காப்புறுதி |
|
currency
in circulation |
புழக்க
நாணயம் |
|
currency
trading |
நாணய
வியாபாரம் |
|
current
assets |
நடப்புச்
சொத்து |
|
current
income |
தற்போதைய
வருமானம் |
|
custodial
account |
பாதுகாவல்
கணக்கு |
|
customer
service |
வாடிக்கையாளர்
சேவை |
|
death
benefit |
இறப்பு
உதவிப்படி |
|
debit
and credit account |
பற்று
வரவுக் கணக்கு |
|
debit
card |
பற்றுமதி
அட்டை |
|
debit
note |
பற்றுச்
சீட்டு |
|
debris
removal |
துண்டுதுகள்
அகற்றல் |
|
debt ceiling |
படுகடன் உச்சவரம்பு |
|
debt
financing |
படுகடன்
நிதியீடு |
|
debt
instrument |
படுகடன்
ஆவணம் |
|
debt
service |
படுகடன்
செலுத்துமதி |
|
debt
servicing |
படுக்டன்
செலுத்தல் |
|
debt
sustainability |
படுகடன்
தீர்க்கும் வல்லமை;
தாம் பட்ட கடனை தாமே
தீர்க்கும் வல்லமை |
|
debtor |
கடனுறுநர்; கடன்படுபவர் |
|
declaration |
பிரகடனம் |
|
declare
a contract void |
ஓர்
ஒப்பந்தம் வெறிதானதெனப் பிரகடனஞ்செய் |
|
deductible |
கழிப்புத்தொகை |
|
deduction |
கழிவு |
|
deed |
உறுதி |
|
deed
in lieu of foreclosure |
அறுதிக்குப்
பதிலுறுதி |
|
default |
தவணைதவறல் |
|
defendant |
எதிர்வாதி |
|
deferred
premium payment plan |
பிற்போட்ட
கட்டுப்பண கொடுப்பனவுத் திட்டம் |
|
deferred
tax |
பிற்போட்ட
வரி |
|
deflation |
விலையொடுக்கம்; விலையிறக்கம் |
|
delinquency |
தவணைதிறம்பல் |
|
demand |
கிராக்கி; கோரு; கோரிக்கை |
|
demand
and supply |
கிராக்கியும்
கிடைப்பும் |
|
demise |
உரித்து
மாற்று;
மறைவு |
|
demolition
insurance |
சிதைவகற்றல்
காப்புறுதி |
|
deposit |
வைப்பு; வைப்பிடு |
|
deposit
slip |
வைப்பு
நறுக்கு |
|
depositary |
வைத்திருநர் |
|
depositor |
வைப்பிடுநர் |
|
depository |
வைப்பகம் |
|
depreciation |
தேய்மானம் |
|
derivative |
வழிவந்த
பொருள் |
|
detached
house |
தனிவீடு |
|
devaluation |
மதிப்பிறக்கம் |
|
direct
billing |
நேரடி
அறவிடல் |
|
direct
compensation |
நேரடி
நட்டஈடு |
|
direct
deposit |
நேரடி
வைப்பு |
|
direct
loss |
நேரடி
இழப்பு |
|
direct
tax |
நேர்
வரி |
|
directors'
and officers' liability insurance |
பணிப்பாளர்-அதிகாரிகள்
பொறுப்புக் காப்புறுதி |
|
disappearing
deductible |
மறையும்
கழிப்புத்தொகை |
|
disclaimer |
துறவுரை |
|
disclosure |
வெளிப்படுத்தல் |
|
discount |
கழிவு |
|
discount
period |
கழிவுக்
காலப்பகுதி |
|
discrepancy |
பேதம் |
|
discretionary
income |
விஞ்சிய
வருமானம் |
|
discrimination |
பாரபட்சம் |
|
dismemberment |
அங்கவிழப்பு |
|
disposable
income |
எஞ்சிய
வருமானம் |
|
disposal
value |
கைதீர்ப்புப்
பெறுமதி |
|
distribution |
விநியோகம் |
|
distribution
cost |
விநியோகச்
செலவு |
|
dividend |
பங்கிலாபம் |
|
dividend
warrant |
பங்கிலாபக்
கொடையாணை |
|
dormant
account |
செயலற்ற
கணக்கு |
|
double
entry accounting |
இரட்டைப்
பதிவுக் கணக்கீடு |
|
down
payment |
முற்பணக்
கொடுப்பனவு |
|
draft
= bank draft |
வங்கி
வரைவோலை |
|
drawee
of a cheque |
காசோலை
பெறுநர் |
|
drawer
of a cheque |
காசோலை
தருநர்;
காசோலையிடுநர் |
|
drawing
account |
மீட்புக்
கணக்கு |
|
drive
other cars clause |
வேறு
கார்கள் செலுத்தல் வாசகம் |
|
drive-in
claims service |
வருகை
தந்து கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கும் சேவை |
|
driver
training credit |
சாரதிப்
பயிற்சித் தள்ளுபடி |
|
dual
agency |
இருமை
முகமை |
|
due-on-sale
provision |
விற்கையில்
கடன்மீட்பு ஏற்பாடு |
|
duty
of care |
கவனம்
செலுத்தும் கடமை |
|
dwelling |
வசிப்பிடம் |
|
dwelling
coverage |
வசிப்பிடக்
காப்பீடு |
|
earned
income tax credit |
ஈட்டிய
வருமான வரிக் கழிவு |
|
earned
premium |
ஈட்டிய
கட்டுப்பணம் |
|
earnest
money deposit |
நாட்டப்
பண வைப்பு |
|
earthquake
insurance |
நிலநடுக்க
காப்புறுதி |
|
easement |
வசதியுரிமை |
|
economic
depression |
பொருளாதார
மந்தம் |
|
economic
embargo |
பொருளாதாரத்
தடை |
|
economic
recession |
பொருளாதார
பின்னடைவு |
|
economic
sanctions |
பொருளாதாரத்
தடைகள் |
|
Economics |
பொருளியல் |
|
economy |
பொருளாதாரம் |
|
effective
age |
செல்மதிக்
காலநீட்சி |
|
effective
date |
செல்லுபடியாகும்
திகதி |
|
electronic
communication |
மின்னஞ்சல்
தொடர்பு |
|
electronic
funds transfer |
மின்
நிதிய மாற்றீடு |
|
embargo,
economic |
பொருளாதாரத்
தடை |
|
embezzlement |
கையாடல் |
|
eminent
domain |
அரச
கையக உரிமை |
|
employed
population |
தொழில்புரிவோர்
(பணியாற்றுவோர்) தொகை |
|
employees |
தொழில்புரிவோர்; பணியாளர்கள் |
|
employer's
liability insurance |
பணிக்கமர்த்துவோர்
பொறுப்புக் காப்புறுதி |
|
employment
equity |
சரிநிகர்
தொழில்வாய்ப்பு (பணிவாய்ப்பு) |
|
employment
insurance |
தொழிற்காப்புறுதி
(பணிக்காப்புறுதி) |
|
employment
letter |
தொழில்புரிவு
(பணியாற்றல்) கடிதம் |
|
employment
percentage |
தொழில்புரிவு
(பணியாற்று) சதவிகிதம் |
|
encroachment |
எல்லைமீறல் |
|
encumbrance |
பாரபந்தம் |
|
endorse |
மேலொப்பமிடு |
|
endorsement |
மேலொப்பம் |
|
energy
self-sufficiency |
எரியத்
தன்னிறைவு |
|
entrepreneur |
தொழில்முயற்சியாளர் |
|
equal
credit opportunity |
சம
கடன் வாய்ப்பு |
|
equipment |
உபகரணம்
(உபகரணங்கள்) |
|
equipment
floater insurance |
உபகரண
பெயர்ச்சிக் காப்புறுதி |
|
equity |
தேறுமதி |
|
equity
transfer |
சொத்துரிமை
மாற்றம் |
|
equivalent
materials |
நிகர்ப்
பொருள்வகைகள் |
|
errors
and omissions insurance |
வழு-தவிர்வுக்
காப்புறுதி |
|
escrow |
மூன்றாந்
தரப்பு |
|
escrow
account = impound account |
மூன்றாந்
தரப்பிடம் ஒப்படைத்த சொத்துக் கணக்கு |
|
estate |
ஆதனம்; இறப்புச்சொத்து |
|
estimated
premium |
மதிப்பிட்ட
கட்டுப்பணம் |
|
estimation |
குத்துமதிப்பு |
|
Eurocurrency
Market |
யூறோ
நாணயச் சந்தை |
|
evaluation |
மதிப்பிடுகை |
|
eviction |
வெளியேற்றல் |
|
exact
interest |
365 நாள்-வட்டி |
|
examination
of title |
உரித்துறுதி
பரிசீலனை |
|
exceptions |
விதிவிலக்குகள் |
|
excess
insurance |
மிகைக்
காப்புறுதி |
|
excess
reserves |
மிகை
ஒதுக்கு |
|
exchange
rate |
நாணயமாற்று
விகிதம் |
|
exclusion |
தவிர்ப்பு |
|
exclusive
listing |
பிரத்தியேக
நிரலீடு |
|
exclusive
listing agreement |
பிரத்தியேக
நிரலீட்டு உடன்படிக்கை |
|
exculpatory
clause |
விடுவிக்கும்
வாசகம் |
|
execution
of lease |
குத்தகை
உறுதிமுடிப்பு |
|
executive |
நிறைவேற்றுநர் |
|
executor |
இறப்பாவண
தத்துவகாரர் |
|
exhibitions
insurance |
பொருட்காட்சிக்
காப்புறுதி |
|
existing
window covering |
அமைந்துள்ள
சாளர மறைப்பு |
|
exorbitant
price |
அறா
விலை |
|
expiration |
முடிவடைவு |
|
expiration
notice |
முடிவடைவு
அறிவிப்பு |
|
expiry |
முடிவு |
|
expiry
date |
முடிவு
திகதி |
|
explosion
insurance |
வெடிப்புக்
காப்புறுதி |
|
exports |
ஏற்றுமதி |
|
exposure |
தாக்கத்துக்கு
உள்ளாதல் |
|
expropriation |
கையகப்படுத்தல் |
|
face
value |
முகப்புப்
பெறுமதி = பொறித்த பெறுமதி |
|
facility
of payment clause |
கொடுப்பனவு
வசதி வாசகம் |
|
fair
market value |
நியாய
சந்தைப் பெறுமதி |
|
fault
determination rules |
தவறு
நிர்ணய விதிகள் |
|
Federal
Reserve |
ஐக்கிய
அமெரிக்க மத்திய வங்கி |
|
fiduciary
agent |
நம்பக
முகவர் |
|
financial
accounting |
நிதிக்
கணக்கீடு |
|
financial
advisor |
நிதி
மதியுரைஞர் |
|
financial
claim |
நிதிக்
கோரிக்கை |
|
financial
institution |
நிதி
நிறுவனம் |
|
financial
planner |
நிதித்
திட்டமிடுநர் |
|
financial
statement |
நிதிக்
கூற்று |
|
financing
condition |
நிதியீட்டு
நிபந்தனை |
|
finder's
fee |
கண்டறியுநரின்
கட்டணம் |
|
finding
fault |
தவறு
காணல் |
|
fire
damage |
தீச்சேதம் |
|
fire
insurance |
தீக்காப்புறுதி |
|
fire-resistive
construction |
தீ
தடுப்புக் கட்டுமானம் |
|
first
party = policyholder |
முதலாம்
தரப்பு;
காப்புறுதியுறுநர் |
|
first
quarter |
முதற்காலாண்டு |
|
fittings |
பொருத்துகலங்கள் |
|
fixed
assets |
நிலையான
சொத்து |
|
fixed-rate
mortgage |
மாறா
வீத அடைமானம் |
|
fixtures |
சேர்மானங்கள் |
|
fixtures
& fittings |
சேர்மானங்களும்
பொருத்துகலங்களும் |
|
flat
cancellation |
படுரத்து |
|
flat
tax |
சம
வரி |
|
fleet
policy |
பன்னூர்தி
ஒப்பந்தம் |
|
floating
assets |
தளம்பல்
சொத்து |
|
flood
insurance |
நீர்ப்பெருக்கு
காப்புறுதி |
|
floor
limit |
கீழ்வரம்பு |
|
food
stamp program |
உணவு
முத்திரைத் திட்டம் |
|
foreclosure |
அறுதியீடு |
|
foreign
exchange |
அந்நியச்
செலாவணி |
|
foreign
exchange reserve |
வெளிநாட்டுச்
செலாவணி சேமநிதி |
|
forfeiture |
பறிமுதல் |
|
forgery |
போலியாக்கம்; போலியொப்பம் |
|
fortuitous
cause |
தற்செயல்
வாசகம் |
|
fortuitous
event |
தற்செயல்
நிகழ்வு |
|
franchise |
கிளை; கிளைமை |
|
franchisee |
கிளைஞர் |
|
franchiser |
கிளைமையதிபர் |
|
fraud |
மோசடி |
|
fraudulent |
மோசடியான |
|
fraudulent
misrepresentation |
மோசடிப்
பிறழ்கூற்று |
|
free
trade |
கட்டில்லா
வணிகம் |
|
freehold
townhouse |
தற்கொண்ட
நிரைமனை |
|
friendly
fire |
ஆகிடத்தீ |
|
frozen
account |
முடக்கிய
கணக்கு |
|
fund |
நிதியம் |
No comments:
Post a Comment