Search This Blog

MEDIA = ஊடகம்


advertisement

விளம்பரம்

advertising manager

விளம்பர முகாமையாளர்

advertorial

விளம்பரக் கட்டுரை

advocacy journalism

பரிந்துரை ஊடகவியல்

agenda-setting

செய்தித் திணிப்பு

ambush journalism

அதிரடி ஊடகவியல்; அதிரடி வினாத்தொடுப்பு

anchor

நிலைய அறிவிப்பாளர்

articles

கட்டுரைகள்

attribution

தோற்றுவாய் விபரம்

audio

ஒலிப்பு

audio clip

ஒலிக்கீற்று

background

பின்னணி

bias

பக்கச்சார்பு

blog = weblog

வலைப்பூ

body

பிரதான கூறு

book review

நூல் மதிப்புரை

breaking news

புதிய செய்தி

broadcast feature

சிறப்புச் செய்தி ஒலிபரப்பு (ஒளிபரப்பு)

bulletin

செய்தியறிக்கை

by-line

நிருபர் விபரம்

cable news channels

வடத்தொலைக்காட்சி செய்தி

அலைவழிகள்

cable TV connection

வடத் தொலைக்காட்சி இணைப்பு

caption of a cartoon

கேலிச்சித்திரக் குறிப்பீடு

caption, picture

படக் குறிப்பீடு

captioned article

குறிப்பீட்டுக் கட்டுரை

captioned film

குறிப்பீட்டுத் திரைப்படம்

captioning, close

தொலைக்காட்சிக் குறிப்பீடு   

celebrity journalism

பிரபலர்நவிற்சி ஊடகவியல்

cellular phone

அலைபேசி; செல்பேசி

checkbook journalism

தகவல் வசூல்; ஊடகங்களுக்கு

தகவல் தெரிவித்து கட்டணம் வசூலித்தல்

citizen journalist

பாமர ஊடகர்

classified ads

வகைப்படுத்திய விளம்பரங்கள்

close caption

தொலைக்காட்சிக் குறிப்பீடு

column

பத்தி

columnist

பத்தியாளர்

commercial

ஊடக விளம்பரம்; விளம்பர ஒலிபரப்பு (ஒளிபரப்பு)

conclusion

முடிவு(ரை)

conflict of interest

அக்கறை முரண்பாடு

copy

படி; பிரதி

copyreader = proof-reader

சரவையிடுநர்

correspondent = reporter

நிருபர்

credibility

நம்பகம்

date line

திகதி-இட வரி

deck

குறுந்தலைப்பு

display ad

பட விளம்பரம்

editor

பதிப்பாளர்

editor-in-chief

தலைமைப் பதிப்பாளர்

editorial

பதிப்புரை

English monthly

ஆங்கில மாசிகை

entertainment show

உவகை நிகழ்ச்சி

facts sheet

விவரமடல்

FAQ

வினாவிடை

feature article

சிறப்புக் கட்டுரை

French weekly

பிரஞ்சுக் கிழமையேடு

gatekeepers

கட்டுப்பாட்டாளர்கள்

gobbledygook

சிக்குப்பிக்குமொழி

gonzo journalism

முரட்டுமொழி ஊடகவியல்

gutter

இடைநடு

hard news

கடுஞ்செய்தி

headline

செய்தித்தலைப்பு

hot news

சுடுசெய்தி

human interest story

உளநெகிழ்வுக் கட்டுரை

in-depth

ஆய்வுக் கட்டுரை

instagram

காணொளித் தந்தி

internet

இணையம்

internet service

இணைய சேவை

inverted pyramid

தலைகீழ்க் கூம்பு

investigative journalism

புலனாய்வு ஊடகவியல்

investigative journalist

புலனாய்வு ஊடகர்

jargon

துறைச்சொல்

journalese

ஊடகத் துறைச்சொல்

journalism

ஊடகவியல்; ஊடகத்துறை

journalist

ஊடகர்

journalistic bias

ஊடக பக்கச்சார்பு

journalistic ethics

ஊடக ஒழுக்கம்

journalistic fraud

ஊடக மோசடி

journalistic integrity

ஊடக நேர்நெறி

journalistic objectivity

ஊடகப் புறவயம்

journalistic responsibility

ஊடகப் பொறுப்பு

journalistic standards

ஊடக நியமங்கள்

journalistic style

ஊடகப் பாணி

journalistic treatment

ஊடகப்பாணியில் கையாள்கை

journalistic values

ஊடக விழுமியங்கள்

journalistic writing

ஊடக மொழிநடை

jump line

தொடர்ச்சிக் குறிப்பு

kicker

அதிரடி முடிவு

latest information

பிந்திய தகவல்

latest news

பிந்திய செய்தி

layout editor

கோலப் பதிப்பாளர்

lead

முகப்புவரி

libel

வரைதூறு; எழுத்திலமைந்த அவதூறு

literary journalism

இலக்கிய ஊடகவியல்

literary magazine

இலக்கிய சஞ்சிகை

live telecast

நேரொளிபரப்பு

live streaming

நேரோடை

managing editor

முகாமைப் பணிப்பாளர்

masthead

முகப்புத் தலைப்பு

media

ஊடகங்கள்

media coverage

ஊடக பிரசித்தம்

media relations

ஊடக உறவு

media streaming

ஊடக நிகழ்வோடை

medium

ஊடகம்

message by e-mail

மின்னஞ்சல்-செய்தி

morgue

ஊடக நூலகம்

nameplate

ஏட்டுமுகப்பு

new journalism

புது ஊடகவியல்

news

செய்தி

news agencies

செய்தி முகமையகங்கள்

news analysts

செய்தி ஆய்வாளர்கள்

news angle

செய்திக் கோணம்

news conference

செய்தியாளர் மாநாடு

news source

செய்தித் தோற்றுவாய்; தகவலாளர்

news writing

செய்தி எழுதல்

newscaster

செய்தி அறிவிப்பாளர்

newspaper circulation

செய்தித்தாள் விற்பனை

newspaper column

செய்தித்தாள்-பத்தி

newspaper distribution

செய்தித்தாள் விநியோகம்

newspaper publication

செய்தித்தாள் வெளியீடு

newspaper stand

செய்தித்தாள் தாங்கி

newspaper styles

செய்தித்தாள் பாணிகள்

newsspeak

திரிப்புமொழி

newswriter

செய்தி எழுதுநர்

off the record

அந்தரங்கமாக

on the record

வெளிவெளியாக; வெளியரங்கமாக

op-ed; opposite editorial page

கருத்துரைப் பக்கம்

pack journalism

அணி ஊடகவியல்

paraphrase

பொழிப்புரை

photos

ஒளிப்படங்கள்

photo op = photo opportunity

படமெடுக்கும் வாய்ப்பு

pix; pictures

படங்கள்

plagiarism

படைப்புத்திருட்டு

press release

ஊடக அறிவிப்பு

print journalism

ஏட்டு ஊடகவியல்

professional journalism

துறைமை ஊடகவியல்

public affairs

பொது அலுவல்கள்

public relations

பொது உறவு

quarterly

காலாண்டிதழ்

radio host; radio personality

வானொலி நிகழ்ச்சிநெறியாளர்

readership

வாசகர்தொகை

reporter; correspondent

நிருபர்

rule

வரி; விதி

science journalism

அறிவியல் ஊடகத்துறை

science journalist

அறிவியல் ஊடகத்துறைஞர்

sidebar

ஓரமடல்

slander

வசை; வசைதூற்று

soft news

மென் செய்தி

sound bite

காணொளி மேற்கோள்

source

தோற்றுவாய்; தகவலாளர்

spin

சரடு; திரிப்பு

spin doctor

சரடு விடுபவர்; கயிறு திரிப்பவர்

sports journalism

விளையாட்டுத்துறை ஊடகவியல்

sportscaster

விளையாட்டுத்துறை அறிவிப்பாளர்

stand-up

செய்தியாளரின் தோற்றம்

streaming audio

நேர்வோடை ஒலிப்பு

streaming media

நேர்வோடை ஊடகம்

streaming video

நேர்வோடைக் காணொளி

style

பாணி

sub-editor

துணைப் பதிப்பாளர்

summary lead

தலைப்புச் சுருக்கம்

tabloid

சிற்றேடு

Tamil daily

தமிழ் நாளேடு (நாளிகை)

target audience

இலக்கு நேயர்கள்

telecommunication

தொலைத்தொடர்பு

teleconference

கூட்டுத் தொலைபேசி உரையாடல்

telegram

தந்தி

telegraph

தந்தித்தொடர்பு

telegraphy

தந்தித்துறை

telemarketer 

தொலைபேசிவழி விற்பனையாளர்

telemarketing; telesale

தொலைபேசிவழி விற்பனை

telemetry

தொலைக்கணிப்பு

telephone

தொலைபேசி

telephone booth

தொலைபேசிக் கூடம்

telephone box (kiosk) 

தொலைபேசிக் கூண்டு

telephone directory

தொலைபேசி விபரக்கொத்து

telephone tapping

தொலைபேசி ஒற்றுக்கேட்டல்

telephonist; operator

தொலைபேசி இயக்குநர்

teleprinter; teletypewriter

தொலையச்சுப்பொறி

television channel

தொலைக்காட்சி அலைவழி

television host; television personality

தொலைக்காட்சி நிகழ்ச்சிநெறியாளர்

television journalism

தொலைக்காட்சி ஊடகவியல்

television network

தொலைக்காட்சி வலையம்

television personality; television host

தொலைக்காட்சி நிகழ்ச்சிநெறியாளர்

telex message

தொலைப் பரிமாற்றச் செய்தி

trend story

நிகழ்பாணிக் கட்டுரை

video clip

காணொளிக் கீற்று

video phone

காணொளிபேசி

video press release

செய்திக் காணொளி வெளியீடு

vlog

காணொளிப்பூ

walkie-talkie

செல்கைப்பேசி

weathercasters

வானிலை அறிவிப்பாளர்கள்

wire services

செய்திச் சேவைகள்

yellow journalism

விரச ஊடகவியல்

 

No comments:

Post a Comment