BANKING = வங்கியியல்


account balance

கணக்கு மீதி

 

account statement

கணக்குக் கூற்று

 

account value

கணக்குப் பெறுமதி

 

active account

செயற்படு கணக்கு

 

adjustable rate

நெகிழ் வீதம்

 

agent bank

முகமை வங்கி

 

automated teller machine = ATM

தன்னியக்க வங்கிப் பொறி

 

automatic funds transfer

தன்னிகழ் நிதிய மாற்றீடு

 

average daily balance

அன்றாட சராசரி மீதி

 

balance

மீதி

 

bank

வங்கி; வங்கியிலிடு

 

bank account

வங்கிக் கணக்கு

 

bank card

வங்கி அட்டை          

 

bank draft

வங்கி வரைவோலை

 

bank identifier code

வங்கி அடையாளக் குறியீடு

 

banking

வங்கியியல்; வங்கியிலிடல்

 

bank insurance fund

வங்கிக் காப்புறுதி நிதியம்

 

bank investment contract

வங்கி முதலீட்டு ஒப்பந்தம்

 

bank note

தாள்-காசு

 

barren money

வட்டி ஈட்டாத பணம்

 

beneficial ownership

பயன்பெறும் உடைமை

 

blank cheque

தொகையிடாத காசோலை  

 

blank endorsement

பெயரிடாத கொடுப்பனவுச் சாதனம்

 

bounced cheque

மறுதலிக்கப்பட்ட காசோலை

 

by cheque or in cash

காசோலையாக அல்லது காசாக

 

capital requirement

மூலதன ஒழுங்குவிதி; தேவையான மூலதனம்

 

central bank

மத்திய வங்கி

 

certified check

அத்தாட்சிப்படுத்திய காசோலை

 

cheque = check

காசோலை 

 

cheque-book = check book

காசோலை ஏடு

 

checking account = current account

நடப்புக் கணக்கு

 

collection agency

கடன் அறவீட்டு முகமையகம்

 

commercial bank

வணிக வங்கி

 

commission

தரகு

 

compound interest

கூட்டு வட்டி

 

comptroller

நிதியதிகாரி   

 

condominium

கொண்டமனை

 

confidence game = confidence trick

நம்பிக்கை மோசடி

 

confidence letter

நம்பிக்கையுறுதிக் கடிதம்

 

consumer bank

நுகர்வோர் வங்கி

 

co-operative bank

கூட்டுறவு வங்கி

 

coverage

காப்பீடு

 

credit card

கடன் அட்டை

 

credit check

நாணயநிலை செவ்வைபார்ப்பு 

 

credit note

மீள்பெறுமதிக் குறிப்பு

 

credit report

நாணயநிலை அறிக்கை

 

credit rating

நாணயநிலை மதிப்பீடு   

 

credit union

கூட்டுறவு நிதியகம் 

 

currency in circulation

புழக்க நாணயம்

 

currency trading

நாணய வியாபாரம்

 

current income

தற்போதைய வருமானம்

 

custodial account

பாதுகாவல் கணக்கு

 

debit and credit account

பற்று வரவுக் கணக்கு

 

debit card

பற்றுமதி அட்டை

 

debt financing

படுகடன் நிதியீடு

 

debt instrument

படுகடன் சாதனம்

 

deposit

வைப்பு; வைப்பிடு

 

deposit slip

வைப்பு நறுக்கு

 

depositor

வைப்பிடுநர்  

 

depositary

வைத்திருநர்

 

depository

வைப்பகம்

 

direct deposit

நேரடி வைப்பு  

 

discount

கழிவு   

 

dormant account

செயலற்ற கணக்கு

 

draft = bank draft

வங்கி வரைவோலை

 

drawee of a cheque

காசோலை பெறுநர்

 

drawer of a cheque

காசோலை தருநர்

 

drawing account

மீட்புக் கணக்கு

 

electronic funds transfer

மின் நிதிய மாற்றீடு

 

endorse

மேலொப்பமிடு

 

endorsement

மேலொப்பம்

 

Eurocurrency Market

யூறோ நாணயச் சந்தை

 

exact interest

365 நாள்-வட்டி  

 

excess reserves

மிகை ஒதுக்கு

 

fiduciary agent

நம்பக முகவர்

 

financial institution

நிதி நிறுவனம்

 

floor limit

கீழ் வரம்பு

 

foreign exchange reserve

வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கு

 

forfeiture

பறிமுதல்

 

frozen account

முடக்கிய கணக்கு    

 

holding company

பங்கு கைக்கொள் கம்பனி

 

identity theft

ஆளடையாளத் திருட்டு

 

inactive account

செயற்படாத கணக்கு

 

inconvertible currency

உருமாற்றமுடியாத நாணயம்

 

indirect loan

நேரல் கடன்

 

interbank loan

வங்கியிடைக் கடன்

 

interest reserve account

வட்டி ஒதுக்குக் கணக்கு

 

insurance

காப்புறுதி

 

joint account

கூட்டுக் கணக்கு

 

late charge

தாமதக் கட்டணம்

 

lending standards

கடன்கொடுப்பு நியமங்கள்

 

letter of credit

நாணயக் கடிதம்

 

money market

பணச் சந்தை

 

money order

பணக் கட்டளை

 

mutual fund

பன்கூட்டு நிதியம்

 

Mutual Savings Bank

பன்கூட்டுச் சேமிப்பு வங்கி

 

negotiable instrument

கைமாறத்தக்க ஆவணம்

 

net interest income

தேறிய வட்டி வருமானம்

 

non-interest income

வட்டி அல்லாத வருமானம்

 

non-interest-bearing account

வட்டி பெறாத கணக்கு

 

online banking

கணினிமூல வங்கியலுவல்

 

ordinary interest

360 நாள்-வட்டி

 

outstanding amount

செலுத்தப்படாதுள்ள தொகை

 

overdraft

மேலதிகப்பற்று

 

passbook

பற்றுவரவேடு

 

payment

கொடுப்பனவு

 

penalty

தண்டம்

 

percent

விழுக்காடு;  சதவீதம்

 

personal identification number

ஆளடையாள இலக்கம்

 

post-dated cheque

பின்தேதியிட்ட காசோலை    

 

prime rate

முதன்மை வட்டி வீதம்

 

private banking

தனித்தரப்பினருக்கான

வங்கியலுவல் 

 

rate

வீதம்

 

ratio

விகிதம்

 

real interest rate

மெய் வட்டி வீதம்

 

reconciliation

கணக்கிணக்கம்

 

retail banking

தனியாருக்கான வங்கியலுவல் 

 

safety deposit box

பாதுகாப்பு வைப்புப் பெட்டி

 

savings account

சேமிப்புக் கணக்கு

 

savings bank

சேமிப்பு வங்கி

 

savings deposits

சேமிப்பு வைப்பு

 

segregated account

புறம்பான கணக்கு

 

short-term reserves

குறுந் தவணை ஒதுக்கு

 

signature card

கையொப்ப அட்டை

 

simple interest

எளிய வட்டி

 

state bank

அரச வங்கி

 

stop payment

கொடுப்பனவு நிறுத்து  

 

stop-payment

கொடுப்பனவு நிறுத்தம்

 

telegraphic transfer

தந்திப் பணமாற்றீடு

 

teller

காசலுவலர்

 

transferable instrument

கைமாற்றத்தக்க ஆவணம்

 

traveler's cheque

பயணக் காசோலை

 

uncollected funds

மீட்கப்படாத நிதியம்

 

variable rate

மாறு வீதம்

 

vault cash

வைப்பறைக் காசு

 

wire transfer

வங்கியிடைப் பணமாற்றீடு

 

withdraw money

பணம் மீள்

 

withdrawal of money

பண மீட்பு

 

 

No comments:

Post a Comment