Search This Blog

LAW (E-I) = சட்டவியல் (2)


iconic memory = விழிப்புலன் குறுநினைவு

idea of democracy, We have some = குடியாட்சி பற்றி நாங்கள் கொஞ்சம் அறிந்து வைத்திருக்கிறோம்

idea of equality = சமத்துவ எண்ணம் (கருத்து)

idea theory of meaning = எண்ணக் கருத்துக் கோட்பாடு

idea who is watching me, I have no = என்னை  அவதானித்துக் கொண்டிருப்பவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை

idea, a good = நல்ல யோசனை

ideal culture = உவந்த பண்பாடு; இலட்சியப் பண்பாடு

ideal for translators, the glossary = மொழிபெயர்ப்பாளர்களுக்கு உகந்த சொற்கோவை

ideal of equality = சமத்துவக் குறிக்கோள்

ideal weather to play soccer = உதைபந்தாட உகந்த வானிலை

idealism and realism = கருத்துநெறியும் மெய்ம்மைநெறியும்

idealist, an = கருத்துநெறிவாதி; குறிக்கோளர்; விழைகோளர்; இலட்சியர்

ideality and reality = கருத்துநிலையும் மெய்நிலையும்

ideas about foreign policy = வெளிநாட்டுக் கொள்கை பற்றிய கருத்துக்கள்

identification and recognition = அடையாளம் காண்கையும் தெரிந்துகொள்கையும்

identification information = அடையாள விபரங்கள்

identity bracelet = அடையாளக் கைவளை

identity document = identification = ஆளடையாள ஆவணம்

identity groups = அடையாளக் குழுமங்கள்

identity politics = குழும அரசியல்

identity theft = ஆளடையாளத் திருட்டு;  ஆளடையாள மோசடி

ideological bias = கருத்துநிலைச் சார்பு

ideology and politics = கருத்தியலும் அரசியலும்

Ides of March = March 15 = காலக்கெடு

idioms and phrases = மரபுத்தொடர்களும் சொற்றொடர்களும்

idiomatic language = மரபார்ந்த மொழி

idiosyncrasy = eccentricity = நூதனம்

idiot savant = சாதுரியக் குருமன்

idle land = பயன்படுத்தா நிலம்

idyllic life = ஊரெழில் வாழ்வு

idyllic scenery = ஊரெழிற் காட்சி

Ignorantia juris non excusat = Ignorance of the law is no excuse = சட்டம் அறியாமை சாட்டாகாது (மன்னிப்பளிக்காது)

illegal rave = சட்டவிரோத களிவெறியாட்டம்

illegal migrant = சட்டவிரோத குடிபெயர்வாளர்

illegitimate child = சட்டப்பேறற்ற பிள்ளை

illegitimate fertility rates = சட்டப்பேறற்ற பிறப்பு வீதங்கள்

illicit intercourse = கள்ளப்புணர்ச்சி

illusion, The world is an = உலகம் ஒரு மாயை

illusions about my looks, I have no = எனது தோற்றத்தை எண்ணி நான் மதிமயக்கம் கொள்ளவில்லை

image of the past, an = இறந்தகாலப் படிமம்  

image,  God created man in His own = கடவுள் தனது சாயலில் மனிதனைப் படைத்தார்

image, the minister's public = அமைச்சரின் விம்பம் (வெளிமுகம்)

images, poetic = கவித்துவ வார்ப்புகள்

immanent transcendence = நிறைமீமை

Immigration and Refugee Protection Act = குடிவரவு–அகதிப் பாதுகாப்புச் சட்டம்

immigration consultant = குடிவரவு உசாவலர்

immigration counsel = குடிவரவுச்  சட்டமதிஞர்

Immigration Division = குடிவரவுப் பகுதி

immoral conduct = தீயொழுக்க நடத்தை

immoral thoughts = தீயொழுக்க எண்ணங்கள்

immune function theory of aging = மூப்பு தடுப்புவலு குன்றல் கோட்பாடு

immune system = நோய்த்தடுப்புவலுத் தொகுதி

immunity, diplomatic = சூழ்வியல் (இராசதந்திர) விதிவிலக்கு

immunization process of = தடுப்புமருந்தீட்டுப் படிமுறை

immunology process of = நோய்த்தடுப்பியற் படிமுறை

impact of crises on poor women = வறிய பெண்கள்மீது நெருக்கடிகள் ஏற்படுத்தும் தாக்கம்

impact on development = affect development = விருத்தியில் தாக்கம் விளைவி

impaired driving = போதையில் வாகனம் செலுத்தல்

impairment, visual = பார்வைக்குறை

impaling, practice of = கழுவேற்றும் நடைமுறை

impartial adjudicator's strategy = பக்கஞ்சாரா தீர்ப்பாளரின் உபாயம்

impartiality, maintain = நடுநிலை பேணு; பக்கஞ்சாராது செயற்படு  

impasse, end the = முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவா

impeach the head of state = அரசுத் தலைவர் மீது குற்றம்பகரு (பழிமாட்டறை)

impeachment of the head of state = அரசுத் தலைவர் மீதான குற்றப்பகர்வு (பழிமாட்டறைவு)

Imperative Law = கட்டாயச் சட்டம்

imperative verb = ஏவல் வினை

imperium in imperio = the state within a state = அரசுக்குள் அரசு

impervious to insults, a fellow = இகழ்ச்சியால் தாக்குறாத பேர்வழி

impervious to moisture, a rock = ஈரம் சுவறாத பாறை

implant surgery, breast = மார்பக உட்பதிச் சிகிச்சை    

implicate others in the crime = குற்றத்தில் பிறரை சம்பந்தப்படுத்து

implication is obvious, the = உட்கிடை வெளிப்படையாகப் புலப்படுகிறது

implicit uses of memory = உட்கிடை நினைவாற்றல் பயன்பாடுகள்

implied malice = உட்கிடை வன்மம்

implosion therapy = உள்தகர்ப்புச் சிகிச்சை

impose a fine = அபராதம் விதி

impotence (impotency), cure for = புணர்வலுவின்மைக்கான பரிகாரம்  

impound (confiscate) the passport = கடவுச்சீட்டை பறிமுதல்செய்

impracticable policies = செயற்படுத்தவியலாத கொள்கைகள்

imprescriptible rights = களையவொண்ணா (நிர்ணயிக்கவொண்ணா) உரிமைகள்

impressionism, art of = அகப்பதிவு ஓவியக் கலை

imprison racists = இனவாதிகளைச் சிறையிடு (சிறையிலடை)

imprisonment of racists = இனவாதிகளின் சிறையீடு (இனவாதிகளைச் சிறையிலடைத்தல்)

improbable concept = சாத்தியமாகாத கருத்தீடு

improper conduct = முறையற்ற நடத்தை

impropriety, appearance of = ஒழுக்கம் திறம்பும் தோற்றம்

improve your Tamil = உன் தமிழறிவை மேம்படுத்து

improve, The situation will = நிலைவரம் சீரடையும்

improvement of relations = உறவு மேம்படல்

improvement, signs of = சீரடையும் அறிகுறிகள்

improvisation = இட்டுக்கட்டல்

improvise a poem = ஒரு கவிதையை இட்டுக்கட்டு

impulsive aggression = உள்ளுந்து வன்மை

impunity, with = தண்டனைக்கு உட்படாமல்; தண்டனைப் பயமின்றி

imputation of motives = உள்நோக்கம் கற்பித்தல்

imputed income = கற்பித்த வருமானம்

in bad faith = துர்நோக்கம் (துன்னோக்கம்) கொண்டு

in camera = அந்தரங்கமாக; நீதிபதியின் கூடத்தில்

in escrow = மூன்றாந் தரப்பிடம்

in express terms = வெளிப்படையான சொற்களில்

in fact = in actual fact = in point of fact = உண்மையில்

in force = நடைமுறையில் உள்ளது

in good faith = நல்லெண்ணம் (நன்னோக்கம்) கொண்டு  

in law = at law = சட்டப்படி

in lieu of money = பணத்துக்குப் பதிலாக

in open court = நீதிமன்றின் முன்

in perpetuity = என்றென்றும்

in position = உரிய நிலையில்

in readiness = தயார் நிலையில்

in situ experiment = நிலைக்களப் பரிசோதனை

in the circumstances = under the circumstances = மேற்படி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு

In Transformation Initiative = மாறுகால முன்முயற்சி அமைப்பு

in vitro fertilization = புறக்கருக்கட்டல்

in words and deeds = சொல்லிலும் செயலிலும்

inactive account = செயற்படாத கணக்கு

inadmissibility of evidence = சான்று அனுமதிக்கவியலாமை

inadmissible claimant = அனுமதிக்கவியலாத கோரிக்கையாளர்

inadmissible evidence = அனுமதிக்கவியலாத சான்று

inadmissible family member = அனுமதிக்கவியலாத குடும்ப உறுப்பினர்

inadmissible in law = சட்டப்படி அனுமதிக்கவியலாத

inalienable rights = களையவொண்ணா உரிமைகள்

inappropriate affect = பொருந்தா உணர்நிலை

inappropriate use of words = பொருந்தாச் சொல்லாட்சி; வழுச்சொல்லாட்சி; வழூஉச்சொற்புணர்த்தல்

inattentiveness = absence of mind = கவனயீனம்

inaugural address = தொடக்கவுரை

inbred children = சொந்தத்துள் உறவுகொண்டு பெற்றெடுத்த பிள்ளைகள்

incel = involuntary celibate = விழையா பாலுறவிலி

incendiary agent = தீமூட்டி

incendiary bomb = fire bomb = தீக்குண்டு; எரிகுண்டு

incest, crime of = முறையிலாப் புணர்ச்சிக் குற்றம்

incidental expenses = இடைநேர் செலவு

incineration at sea = கடற்கலத்தில் நீறாக்கல்

incineration with recovery of energy = வலுமீள் நீறாக்கம்

incisive remarks = ஊடறுக்கும் குறிப்புரைகள்

incite and collaborate = ஏவி உடந்தையாய் இரு  

incitement and collaboration = ஏவலும் உடந்தையும்

inclination to help = உதவும் நாட்டம்  

inclusive society for all ages = எல்லா வயதினரையும் உள்வாங்கும் சமூகம்

incognito, travel = தலைமறைவாகப் பயணஞ்செய்

income inequality = வருமான ஏற்றத்தாழ்வு

income supplement allowance = வருமான பிற்சேர்ப்பு உதவிப்படி

income-generating and voluntary work = உழைப்பும் தொண்டும்

incommunicado, hold = வெளித்தொடர்பின்றி தடுத்து வைத்திரு

incompetent person = தகுதியற்ற ஆள்

incomplete statement = குன்றக்கூறல்

inconsistency in foreign policy = வெளியுறவுக் கொள்கையில் முன்பின்முரண்பாடு

inconsistent statement = முன்பின்முரணான கூற்று

incontrovertible evidence = மறுத்தற்கரிய சான்று

inconvertible currency = மாற்றமுடியாத நாணயம்

incorporate new data = புதிய தரவுகளை உள்ளடக்கு

incorporation order = கூட்டிணைத்தற் கட்டளை

incorporeal minds and material bodies = அருவ உள்ளங்களும் உருவ உடல்களும்

incorrigible liar = திருத்தவியலாத பொய்யர்

incriminating evidence = குற்றப்படுத்தும் சான்று

inculpating statement = குற்றஞ்சார்த்தும் கூற்று

indecent assault = இழிவான பாலியல் தாக்குதல்

indecent words = இழிசொற்கள்

independence and impartiality of the judiciary, jurors and assessors and the independence of lawyers = நீதித்துறை, யூரர்கள், கணிப்பீட்டாளர்களின் சுயாதீனம், பக்கஞ்சாரமை; சட்டவாளர்களின் சுயாதீனம்

independent and credible investigation = சுயாதீனமான நம்பத்தகுந்த விசாரணை

independent auditor = சுயாதீன கணக்காய்வாளர்

independent living = சுயாதீன வாழ்வு

independent witness = சுயாதீன சாட்சி

Indian Act = கனடிய தொல்குடிச் சட்டம்

indicator measure = குறிகாட்டி அளவு

indictable conviction = கடுங்குற்றத் தீர்வு

indictable offences = கடுங்குற்றங்கள்

indictment against robbers = கொள்ளையர்கள் மீதான கடுங்குற்றச்சாட்டு (கடுங்குற்றப்பகர்வு)

indigenous people = சுதேச மக்கள்

indigenous women: taking control of their destiny = சுதேச மகளிர்: தமது தலைவிதியை தாமே நிர்ணயித்தல்

indirect fire = நேரல் வேட்டு

indirect loan = நேரல் கடன்

indirect measurement = மறைமுக அளவீடு

indirect or consequential loss = மறைமுக அல்லது பின்விளையும் இழப்பு

indirect speech = reported speech = பிறர் கூற்று

indirect tax = நேரல் வரி

individual equipment = personal equipment = கைவச உபகரணவகை   

individual racism = தனியார் இனவாதம்

individualism in the West = மேலைத்தேயத்தில் தனிமனிதத்துவம் (தனிமனிதவாதம்)

individuality, the writer's = எழுத்தாளரின் தனித்துவம்

individualized support = தனிப்பட்ட துணை

indivisible word = பகாப் பதம்

indoctrination (brainwash) of youth = இளையோரிடம்  கருத்துத்திணிப்பு (இளையோரை மூளைச்சலவை செய்தல்)

Indology, field of = இந்தியவியல் துறை

indoor air pollution = உள்ளக வளி மாசு

induced (intentional) abortion = கருதிச்செய்யும் கருக்கலைப்பு

induction by confirmation = உறுதிப்படுத்தல் ஊடான தொகுத்தறிவு

inductive argument = தொகுத்தறி வாதம்

inductive generalization = தொகுத்தறிவுடன் கூடிய பொதுமையாக்கம்

inductive logic = தொகுத்தறி அளவையியல்

inductive reasoning = தொகுத்தறி நியாயம்  

industrial estate = industrial park = கைத்தொழிற் பேட்டை

industrial waste = கைத்தொழிற் கழிவு

industry, cottage = குடிசைக் கைத்தொழில்

ineligible claim = தகவற்ற கோரிக்கை

inequality, economic = பொருளாதார ஏற்றத்தாழ்வு

inequitable, distribution = ஒப்புரவற்ற விநியோகம்

inequity = ஒப்புமையின்மை; ஒப்புரவின்மை

inevitable death = தவிர்க்கவியலாத இறப்பு

infant mortality rate = சிசு இறப்பு வீதம்

infantry ammunition dump = காலாட்படைக் கணையக் குதம்

infectious disease =  கிருமித்தொற்று நோய்

inferential statistics = அனுமானப் புள்ளிவிபரம்

inferiority complex = தாழ்வுளச் சிக்கல்

infinity of space = ஈறிலா வெளி; முடிவிலா வெளி

inflammatory language = கொதிப்பூட்டு மொழி

inflation = விலையேற்றம் = பணவீக்கம்

inflection = inflexion = சொல்லுருமாற்றம்

influence campaign = செல்வாக்கு இயக்கம்

informal assistance = முறைசாரா உதவி

informal caregivers = முறைசாரா பராமரிப்பாளர்கள்

informal education  = முறைசாராக் கல்வி

informal production = முறைசாரா தயாரிப்பு  

informal usage = முறைசாரா வழக்கு

informally and quickly = முறைசாராமலும் விரைவாகவும்

information barriers = தகவல் தடங்கல்கள்

informational influence = தகவல் தாக்கம்

informed choice = விபரமறிந்து நாடும் தெரிவு

informed consent = விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு

infrastructure, cost of = கீழ்க்கட்டுமானச் செலவு 

(எ-கா: தெரு, பாலம், சுருங்கைச் செலவு)

infringe copyright = பிரதியுரிமை மீறு

in-group bias = தன் குழுமச் சார்பு

inherent defect = உள்ளார்ந்த குறைபாடு

inherent explosion = உள்ளார்ந்த வெடிப்பு

inherit a house = வீட்டை இறப்புச்சொத்தாகப் பெறு

inheritance tax = இறப்புச்சொத்துப்பேறு வரி

inheritance, cultural = பண்பாட்டுப் பாரம்பரியம்

inimitable style = ஈடுகொடுக்கமுடியாத பாணி

iniquity of racism = இனவாத அநீதி

initial point = starting point = தொடக்க முனை

initial requirements = தொடக்கத் தேவைகள்

initiative on age = வயதுசார் முன்னெடுப்பு

initiative, on our own = எமது சொந்த முன்முயற்சியில்   

initiative, peace = அமைதி முன்முயற்சி

injected medication = ஊசி மருந்தேற்றம்

injunction = தடையுத்தரவு

injurious interference = ஊறுபடுத்தும் தலையீடு

injury severity indicator = காயக்கடுமை காட்டி

innate ability = பிறவி ஆற்றல்; உடன்பிறந்த ஆற்றல்

inner harbour area = அகத் துறைமுகப் பரப்பு

innocent misrepresentation = வஞ்சகமற்ற பிறழ்கூற்று

innovation, age of = புதுமைக் காலம்

innovation, technological = தொழினுட்பப் புதுமை

innovative women = புதுமைப் பெண்கள்

innuendo, sexual = மறைமுக சிற்றின்ப இகழ்ச்சி

inorganic matter = அசேதனப் பொருள்

inorganic pesticide = அசேதனப் பீடைகொல்லி

inquisitorial system = விசாரித்தறியும் முறைமை

insectivorous plant = carnivorous plant = பூச்சிதின்னி (ஊனுண்ணி)த் தாவரம்

inshore patrol = உட்கடலோர சுற்றுக்காவல்

insider trading = உள்ளொற்று முதலீட்டு மோசடி

insight therapy = அகக்காட்சிச் சிகிச்சை

inspection condition = பரிசோதனை நிபந்தனை

inspector, sanitary = துப்புரவுப் பரிசோதகர்

inspector general of police = காவல்துறை அதிபதி

inspiration from local life, draw = உள்ளூர் வாழ்வில் ஊக்கம் பெறு

inspirational leader = ஊக்குவிக்கும் தலைவர்  

inspire students = மாணவர்களை ஊக்குவி

inspired killings, politically- = அரசியல்வாரியாக ஊக்குவிக்கப்பட்ட கொலைகள்

inspired poet = உந்துதல் உற்ற கவிஞர்

instigate violence = வன்முறையை தூண்டு

instinctual drift = இயல்பூக்க நாட்டம்

institute action = வழக்குத் தொடு

institute of auditors = கணக்காய்வாளர் நிறுவகம்

institute, research = ஆராய்ச்சி நிறுவகம்

institution, educational = கல்வி நிறுவனம்

institutional health services = நிலைய சுகாதார சேவைகள்

institutional racism = institutionalized racism = structural racism = systemic racism = கட்டமைப்புவாரியான இனவாதம்

instream aeration = கழிவுநீர்ம வளியேற்றம்

instrumental activities of daily living = அன்றாட வாழ்வில் கையாளல் செயற்பாடுகள்

instrumental music = வாத்திய இசை

instrumentalism = பயனுடைமைவாதம்

instruments, banking = வங்கிஆவணங்கள்

instruments, musical = இசைக்கருவிகள் = வாத்தியங்கள்

insulin resistance = இன்சுலினுக்கு நெகிழாமை

insurable property = காப்புறுதிக்கு உட்படக்கூடிய உடைமை

insurance broker =  காப்புறுதித் தரகர்

insurance bureau = காப்புறுதிப் பணியகம்  

insurance corporation = காப்புறுதிக் கூட்டுத்தாபனம்  

insurance policy = காப்புறுதி ஒப்பந்தம்

insurgent groups = கிளர்ச்சிக் குழுமங்கள்

insuring clause = காப்புறுதி வாசகம்

insurrection, armed = armed uprising = ஆயுதக் கிளர்ச்சி  

integrated accessibility standards regulation = ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுதவி நியமங்கள் ஒழுங்காக்கம்  

integrated care = ஒருங்கிணைத்த பராமரிப்பு

integrating the human rights of women throughout the United Nations system = ஐக்கிய நாடுகள் கட்டுக்கோப்பு முழுவதிலும் பெண்களின் மனித உரிமைகளை ஒருங்கிணைத்தல்  

integrity commissioner = நேர்நெறி ஆணையாளர்

integrity of the report = அறிக்கையின் நேர்நிறை

integrity, territorial = ஆள்புலத் திண்மை; ஆள்புலக் கட்டுறுதி

intellect, the = நுழைபுலம்

intellectual ability =அறிவாற்றல்; ஆய்வறிவாற்றல்

intellectual capital = அறிவாற்றல் வளம்; ஆய்வறிவாற்றல் வளம்

intellectual disability = அறிவாற்றல் குறைபாடு; ஆய்வறிவாற்றல் குறைபாடு

intellectual property = அறிவுச் சொத்து; ஆய்வறிவுச் சொத்து; படைப்புச் சொத்து

intellectual property rights = அறிவுச் சொத்துரிமைகள்; படைப்புச் சொத்துரிமைகள் (எ-கா: ஆக்கவுரிமை, பிரதியுரிமை)

intellectual weakness = அறிவுப் பலவீனம்; ஆய்வறிவுப் பலவீனம்  

intellectual will, lack of = அறிவு வேட்கையின்மை; ஆய்வறிவு வேட்கையின்மை

intellectual, an = அறிவார்ந்தவர்; அறிவாளர்; ஆய்வறிவாளர்

intellectually gifted students = அறிவாண்மை படைத்த மாணவர்கள்

intelligence agency = உளவு முகமை

intelligence quotient = நுண்மதி ஈவு

intelligence, high = மிகு நுண்மதி

intelligible speech = புரியக்கூடிய உரை

intensive agriculture = தீவிர வேளாண்மை  

intensive care = தீவிர பராமரிப்பு

intent to deceive = bad faith = ஏய்க்கும் நோக்கம் (எண்ணம்)

intentional (induced) abortion = கருதிச்செய்யும் கருக்கலைப்பு

intentional tort = கருதிச்செய்யும் தீங்கு

inter absentes, a contract = நேருக்கு நேர் சந்தியாது செய்யும் ஒப்பந்தம்

inter alia = ஏனையவற்றுடன்

inter alios =among other people = ஏனையோருடன்

Inter arma enim silent lex = The law falls silent in times of war = போர் நிகழ்கையில் சட்டம்   உறங்கும்  

Inter Parliamentary Union = சர்வ நாடாளுமன்ற சங்கம்

inter partes = between the parties = தரப்புகளுக்கிடையே

inter praesentes, a contract = நேருக்கு நேர் சந்தித்து செய்யும் ஒப்பந்தம்

inter se = among or between themselves = தம்மிடையே

inter vivos = between the living = வாழ்வோரிடையே

interaction between teachers and learners = ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இடம்பெறும் ஊடாட்டம்

interactive teaching = ஊடாட்ட போதனை

Inter-Agency Field Manual for Reproductive Health in Refugee Situations = அகதிச் சூழ்நிலையில் மகப்பேற்று உடல்நலம் குறித்த சர்வ முகமையக கைநூல்   

Inter-Agency Plan of Action on Protection from Sexual Exploitation and Abuse =  பாலியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தல், பாலியல் துர்ப்பிரயோகம் என்பவற்றிலிருந்து பாதுகாப்பது குறித்த சர்வ முகமையக நடவடிக்கைத் திட்டம்

interbank loan = வங்கியிடைக் கடன்

intercepted information = signal intelligence = ஒற்றுக்கேட்ட துப்பு    

intercultural communication = பண்பாட்டிடைத் தொடர்பாடல்

interdiction fire = இடைத்தடுப்பு வேட்டு

interdisciplinary study = துறையிடை ஆய்வு

interest groups = தனிநலக் குழுமங்கள்

interest party = தனிநலக் கட்சி

interest reserve account = வட்டி ஒதுக்குக் கணக்கு

interest, a person of = (காவல்துறையினரால்) நாடப்படும் ஆள்

interested parties = நாட்டம்கொண்ட தரப்புகள்

interested people = நாட்டம் கொண்டோர்;  அக்கறை உடையோர்

interesting story = சுவையான கதை

interface between law and ethics = சட்டமும் அறமும் சந்திக்கும் பொதுவெளி

interim nursing home care = இடைக்கால தாதிமையக பராமரிப்பு

interim order = இடைக்காலக் கட்டளை

interlocutory judgment = இடைக்காலத் தீர்ப்பு

intermediate care = இடைநிலைப் பராமரிப்பு

intermediate objective = இடை நோக்கம்

intermittent sentence = இடைவிட்ட தண்டனைத்தீர்ப்பு (எ-கா: திங்கள் முதல் வெள்ளிவரை வேலை; சனி-ஞாயிறு சிறை)

internal audit = உள்ளகக் கணக்காய்வு; அகநிலைக் கணக்காய்வு

internal displacement = உள்நாட்டு இடப்பெயர்வு

internal flight alternative = உள்நாட்டில் மாற்றுப் புகலிடம்

internal inquiry = உள்ளக விசாரணை

internal medicine = உள்ளுடல் மருத்துவம்

internal migration = உள்நாட்டுக் குடிபெயர்வு                      

internalized dominance = உள்ளகமய ஆதிக்கம்

internalized oppression = உள்ளகமய ஒடுக்குமுறை

internally displaced person = உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆள்

International Commision of Jurists = சர்வதேய சட்டவல்லுநர் ஆணையம்

International Consortium of Investigative Journalists = சர்வதேய புலனாய்வு ஊடகர் கூட்டமைப்பு

International Convention on the Elimination of All Forms of Racial Discrimination = இனப் பாகுபாட்டு முறைகள் அனைத்தயும் ஒழிப்பது தொடர்பான சர்வதேய பொருத்தனை

International Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of Their Families = இடம்பெயர் தொழிலாளர், அவர்தம் குடும்பத்தவர் அனைவரதும் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான சர்வதேய பொருத்தனை

International Covenant on Civil and Political Rights = குடியியல்-அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேய உடன்பாடு

International Covenant on Economic, Social and Cultural Rights = பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் தொடர்பான சர்வதேய உடன்பாடு

International Covenants on Human Rights = மனித உரிமைகள் தொடர்பான சர்வதேய உடன்பாடுகள்

International Crisis Group = சர்வதேய நெருக்கடி தணிப்புக் குழுமம்

International Decade of the World's Indigenous People = உலக சுதேச மக்களின் சர்வதேய   தசாப்தம்

International Humanitarian Law = சர்வதேய மனிதாபிமான சட்டம்

International Humanitarian Fact-Finding Commission = சர்வதேய மனிதாபிமான மெய்விபரம் கண்டறியும் ஆணையம்

International Law = சர்வதேய சட்டம்

international legal obligations = சர்வதேய  சட்டக் கடப்பாடுகள்

international migration = நாட்டிடைப் பெயர்வு = நாடுவிட்டு நாடுபெயர்வு

International Monetary Fund = சர்வதேய நாணய நிதியம்

International Non-governmental Organization = INGO = சர்வதேய அரசு சாரா அமைப்பு

international order = சர்வதேய ஒழுங்கு

international relations = சர்வதேய உறவு

International Right to Truth Day = சர்வதேய உண்மை உரிமை நாள்  

International Tribunal = சர்வதேய தீர்ப்பாயம்

International Truth and Justice Project = சர்வதேய உண்மை மற்றும் நீதி அமைப்பு

International Women's Day = சர்வதேய மகளிர் நாள்

International Women's Information and Communication Service = சர்வதேய மகளிர் தகவல் - தொடர்பாடல் சேவை

International Women's Year = சர்வதேய மகளிர் ஆண்டு

internet dating = online dating = இணையவழி உடன்போக்கு

internet trolling = இணையப் புரளி

internet service = இணைய சேவை

interpersonal therapy = ஆளுறவுச் சிகிச்சை = ஊடாட்டச் சிகிச்சை

INTERPOL = சர்வதேய காவல்துறை

interpregnancy intervals = கருத்தரிப்பு இடைக்காலப்பகுதிகள்

interpretation of information = தகவற் பொருள்கோடல்

interpretive skills = பொருள்கோடல் திறன்

intersex condition = இடைப்பால் நிலைமை

interval between marriage and first birth = திருமணத்துக்கும் முதலாவது மகப்பேற்றுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி

intervals between successive births = மகப்பேற்றுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகள்

intervene in the appeal = மேன்முறையீட்டில் தலையிடு

intervenient counsel = இடைவரு சட்டவுரைஞர்

intervention by the minister = அமைச்சரின் தலையீடு

intestate heir = இறப்பாவணமில்லா மரபுரிமையாளர்

intestate succession = இறப்பாவணமில்லா பின்னுரிமைப்பேறு

intra vires the constitution = அரசியல்யாப்பின் அதிகாரத்துக்கு உட்பட்ட  

intransigence = விட்டுக்கொடாமை

intransitive verb = செயப்படுபொருள் குன்றிய வினை

intrapersonal concerns = உள்மனக் கரிசனைகள்

intrauterine device = கருப்பையக கருத்தடைச் சாதனம்

intrauterine growth retardation = கர்ப்பச்சிசு வளர்ச்சி குன்றல்

intravenous injection = நாள ஊசியேற்றம்  

intricate language = சிக்குப்பிக்கு மொழி

intrigue readers = வாசகரை ஈர்

intrigue, political = அரசியற் சூழ்ச்சி

intrinsic evidence = அகநிலைச் சான்று; உள்ளமைந்த சான்று

intrinsic good = அகநலம்

intrusive procedure = ஊடுருவு சிகிச்சை

invalid argument = வலிதிலாவாதம்

invalid coin = வலிதிலா நாணயம் = செல்லாக் காசு

invalid legal proceeding = வலிதற்ற சட்ட நடவடிக்கை

invalid proceeding = வலிதிலா விசாரணை

invalidity of the proceeding = விசாரணையின் வலிதீனம்

invasive surgery = ஊடறு(வைச்) சிகிச்சை          

inverse statement = நேர்மாறு கூற்று = If not p, then not q (எ-கா: மழை பெய்யாவிட்டால், அவர்கள் குடை பிடிக்க மாட்டார்கள்)

inverted pyramid = தலைகீழ்க்கூம்பு

investigation, criminal = குற்றப் புலனாய்வு

investigative journalism = புலனாய்வு ஊடகவியல்

investigative journalist = புலனாய்வு ஊடகர் = புலனாய்வு ஊடகத்துறைஞர்

investigators, crime scene = குற்ற நிகழ்விடப் புலனாய்வாளர்கள்

inviolable rights = மீறவொண்ணா உரிமைகள்

incel = involuntary celibate = விழையா பாலுறவிலி

involuntary disappearances = விழையா காணாமல் போக்கடிப்புகள்

involuntary manslaughter = விழையா ஆள்வதம் = கைமோசக்கொலை

ipso facto = அந்நிகழ்வாலே

ipso jure = அச்சட்டத்தினாலே

iron deficiency = இரும்புச்சத்துக் குறைபாடு  

ironic statement = முரண் அணிக் கூற்று

irrational technique of persuasion = நியாயத்துக்கு அமையாது இணங்கத்தூண்டும் உத்தி

irrational thinking = நியாயமில் சிந்திப்பு = நியாயப்படி அமையாத சிந்திப்பு

irrational thoughts = நியாயமில் சிந்தனை = நியாயப்படி அமையாத சிந்தனை

irreconcilable differences = இணக்கமுடியா வேறுபாடுகள்

irrefutable presumption = மறுத்து எண்பிக்கமுடியாத ஊகம்

irregular arrival = ஒழுங்குமீறி வந்தடைதல்

irregular arrivals = ஒழுங்குமீறி வந்தடைவோர்

irreparable loss = ஈடுசெய்யமுடியாத இழப்பு

irresistible impulse = அடக்கமுடியாத உந்தல்

irreversible change = மீளவொண்ணா மாற்றம்

irrevocability date = நீக்க காலக்கெடு

irrevocable power of attorney = நீக்கமுடியாத பதிலாளித் தத்துவம்

irritable bowel syndrome = குடற் பதற்றப் பிணி

irritable mood = எரிச்சல் உணர்நிலை

issue of fact = விவரச் சர்ச்சை

issue of law = சட்டச் சர்ச்சை

issue of the newspaper, an old = செய்தித்தாளின் பழைய பிரதி

IVF = in vitro fertilization = புறக்கருக்கட்டல்

jargon, legal = சட்டத் துறைச்சொல்

job burnout = வேலைச் சலிப்பு

job sharing = பணிவேளைப் பகிர்வு (ஒரே பணியை ஒன்றுக்கு மேற்பட்டோர் நேரவாரியாகவோ நாள்வாரியாகவோ பகிர்ந்து செய்தல்)

joint account = கூட்டுக் கணக்கு

joint and several liability clause = கூட்டு-தனிப் பொறுப்பு வாசகம்

joint custody = கூட்டுக் கட்டுக்காப்பு (பிரிந்து வாழும் பெற்றோர் தமது பிள்ளைகள் பற்றிய முக்கிய விடயங்களில் கூடி முடிவெடுத்தல்)

joint method of agreement and difference = உடன்பாட்டு வேறுபாட்டுக் கூட்டு முறை

joint reproduction rate = கூட்டுக் கருத்தரிப்பு வீதம்

joint retirement = கூட்டோய்வு

joint tenancy = கூட்டுரித்து

joint venture = கூட்டு முயற்சி

journalistic bias = ஊடக பக்கச்சார்பு

journalistic ethics = ஊடக ஒழுக்கம்

journalistic fraud = ஊடக ஊழல்

journalistic integrity = ஊடக நேர்நெறி

journalistic objectivity = ஊடகப் புறவயம்

journalistic responsibility = ஊடகப் பொறுப்பு

journalistic standards = ஊடக நியமங்கள்

journalistic style = ஊடகப் பாணி

journalistic treatment = ஊடகக் கையாள்கை

journalistic writing = ஊடக மொழிநடை

judge a book by its cover, Don't = தோற்றத்தை வைத்து எதையும் நிதானிக்க வேண்டாம்

judge a case = வழக்கை விசாரித்து தீர்ப்பளி

judge, a competition = போட்டி நடுவர்

Judge, High Court = மேல்நீதிமன்ற நீதிபதி

judgement creditor = தீர்ப்பின்படி கடன்மீட்பவர்

Judgement Day = இறுதித்தீர்ப்பு நாள்

judgement debtor = தீர்ப்பின்படி கடனிறுப்பவர்

judgemental = குறைகாணும் முனைப்புடைய

Judicial Committee of the Privy Council = கோமறை மன்ற நீதிக் குழு

judicial consideration = நீதித்துறையின் பரிசீலனை

judicial council = நீதித்துறை மன்றம்  

judicial foreclosure = நீதிமன்ற அறுதியீடு

judicial misconduct = நீதித்துறைசார் துர்நடத்தை

judicial pre-trial = நீதிபதி முன்னிலையில் முன்விசாரணை

judicial release = நீதித்துறை அளிக்கும் விடுதலை

judicial review = நீதித்துறையின் மீள்நோக்கு

judicial system = நீதி முறைமை

judiciary = நீதிபதிகள்; நீதித்துறை

jump line = தொடர்ச்சிக் குறிப்பு

junior high school = இடைநிலைப் பாடசாலை

junior partner = இளம்பங்குதாரர்

junior student = இளமாணவர்

junior, a = இளவல்

juridical basis = சட்டநெறி அடிப்படை

jurisprudential guides = சட்டவியல் வழிகாட்டிகள்

jury deliberation = யூரர் கூட்டாய்வு

jus cogens = மீறவொண்ணா வழமை

just and reasonable demand = நீதி நியாயமான கோரிக்கை

just war, theory of = நீதிப்போர்க் கோட்பாடு

Justice of the Peace = சமாதான நீதிவான்

Justice should not only be done, but should manifestly and undoubtedly be seen to be done = நீதி நிலைநாட்டப்படவும் வேண்டும்; நீதி நிலைநாட்டப்படுவதாக, வெளிப்படையாக, ஐயந்திரிபறப் புலப்படவும் வேண்டும் (Lord Hewart)

Justice, Chief = தலைமை நீதியரசர்

justiciable matter = நீதியாய்வுக்குரிய விடயம்

justifiable homicide = நியாயப்படுத்தக்கூடிய கொலை

justification = நியாயப்பாடு; நியாயப்படுத்துகை

just-in-time delivery = குறித்தகால மகப்பேறு

Juvenile Court = Youth Court = இளையோர் நீதிமன்று

juvenile delinquency = இளையோர் நெறிபிறழ்வு

juvenile delinquents = நெறிபிறழும் இளையோர்

juvenile justice = இளையோர் நீதி

juvenile prawn = குஞ்சிறால்

kangaroo court = சட்டவிரோத நீதிமன்று

keep the peace = அமைதி பேணு

keep the peace and be of good behaviour = அமைதி காத்து, நன்னடத்தை பேணு

KGB Statement = (காவல்துறையினரால் பதிவுசெய்யப்படும்) முன்வாக்குமூலம்

KGB Warning = முன்வாக்குமூல முன்னெச்சரிக்கை 

(காவல்துறையினரால் பதிவுசெய்யப்படும் முன்வாக்குமூலம் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் என்று காவல்துறையினர் கொடுக்கும் முன்னெச்சரிக்கை)

kidnapped tourists = கடத்தப்பட்ட சுற்றுலாவாணர்கள்   

kidney stone = சிறுநீரகக் கல்

Kingdom of Ends = இலக்குலகு

King's Counsel = வேத்துவ சட்டவுரைஞர்

kith and kin = உற்றார் உறவினர்

la belle indifference = வெகுளிப் பராமுகம்

label reading = சிட்டை வாசித்தல்

label, a product = பொருட்சிட்டை

label, price = விலைச்சிட்டை

labelling someone a braggart = ஒருவருக்கு புளுகர் என்று முத்திரை குத்துதல்

labile affect = திடீர் உளநிலை மாற்றம்

labour ethics = தொழிலொழுக்கம்; தொழிலியல் அறம்

labour, in = மகப்பேற்று வேதனையில்

labour force = தொழிற்படை  

labour pains = மகப்பேற்று வேதனை

labour room = மகப்பேற்றுக் கூடம்

labour tribunal = தொழிலியல் தீர்ப்பாயம்

labour, go into = மகப்பேற்று வேதனைக்கு உள்ளாகு

labour-based entitlement = தொழில் அடிப்படையில் உதவிப்படி

labour-intensive industry = தொழிலாளர் மிகுந்த கைத்தொழில்

labour-saving devices = தொழிற்சிக்கன சாதனங்கள்

lacustrine plain = ஏரிச் சமவெளி  

lady's finger = okra = வெண்டைக்காய்

laissez-faire = principle of non-interference = நடப்பது நடக்கட்டும் = தலையிடா நெறி

lake classification = ஏரி வகுப்பீடு

Land Acknowledgement = காணி ஒப்புக்கோடல்

land acquisition = காணி கையகப்படுத்தல்; காணி சுவீகரிப்பு

land classification = நில வகுப்பீடு

land cover = vegetation cover = தாவரக் கவிகை

land degradation = நிலவளம் குன்றல்

land dispossession = காணி களைவு

land drainage = நிலநீர் பாய்ச்சல்  

land grab = காணி அபகரிப்பு

land improvement = நில மேம்பாடு

landline = வீட்டுத் தொலைபேசி இணைப்பு

land reclamation = நில மீட்சி

land tenure = காணி உரித்து

land under cultivation = பயிர்நிலம்

land use = நிலப் பயன்பாடு

landed immigrant = permanent resident = ஏற்கப்பெற்ற குடிவரவாளர் = நிரந்தர வாசி

landing paper = record of landing = குடிபுகல் பத்திரம் = குடிபுகல் பதிவு

landlord's liability = ஆதன உடைமையாளரின் பொறுப்பு

landscape architect = தரைவண்மைக் கலைஞர்  

landscape architecture = தரைவண்மைக் கலை

landscape gardening = தரைவண்மைக் கொல்லை அமைப்பு

land-use classification = நிலப் பயன்பாட்டு வகுப்பீடு

language of proceedings = விசாரணை மொழி

language-making capacity = மொழியாக்கத் திறன்  

lapse into a coma = மயக்கத்துள் ஆழு

lapse of memory, a = நினைவுத் தப்பு

lapse of two months, a = இருமாத இடைக்காலம்

lapse, allow membership to = உறுப்புரிமையை காலாவதியாக விடு

large designated public sector organization = அரசுத்துறை நிர்ணயித்த பேரமைப்பு  

large organisation = பேரமைப்பு

large print books = பேரச்சு நூல்கள்

large, criminals (unlawfully) at = (சட்டவிரோதமாக) தடுப்புக்காவலுக்கு மீளாத குற்றவாளிகள்

large, the people at = மக்கள் அனைவரும்

large, the robbers at = அகப்படாத (கைப்பற்றப்படாத) கொள்ளையர்கள்

latch-key children = (பெற்றோர் வீடுதிரும்பும்வரை) தனித்திருக்கும் பிள்ளைகள்  

late charge = தாமதக் கட்டணம்

late foetal death = கர்ப்பச்சிசு பின்னிறப்பு  

late term birth = பிந்து மகப்பேறு; பிந்திப் பிறத்தல் (41-42 கிழமைகள்)

latent content = மறைந்துறை பொருள்

latent talent = மறைந்துறை திறமை  

latest information = ஆகப்பிந்திய தகவல்

laundering, money = பணமாற்று மோசடி

law enforcement = சட்டத்தை நடைமுறைப்படுத்தல்

law of demand = கிராக்கி விதி

law of effect = விளைவு விதி

law of proximity = அண்மை விதி

law of similarity = ஒப்பு விதி

Law of Succession = பின்னுரிமைச் சட்டம்; வழியுரிமைச் சட்டம்

Law of Tort = தீங்கியற் சட்டம்

law society = சட்ட சமாசம்

lawful owner = சட்டபூர்வ உடைமையாளர்

lawfulness = சட்டபூர்வம்

laws of logic = ஏரண விதிகள்; அளவையியல் / தருக்க விதிகள்

Lawyers Collective = சட்டவாளர் குழுமம்

lawyer's professional liability = சட்டவாளரின் துறைமைப் பொறுப்பு

layout editor = கோலப் பதிப்பாளர்

leadership training = தலைமைத்துவப் பயிற்சி  

leading fire = நகரும் இலக்கு வேட்டு

leading question = இட்டுச்செல்லும் வினா 

(எ-கா: "நீங்கள் இரவு 11 மணிக்கு வேணியை தொலைபேசியில் அழைத்தீர்களா?" இது போன்ற வினாக்களை எடுத்த எடுப்பில் நீதிமன்றம் அனுமதிப்பதில்லை. "நீங்கள் எத்தனை மணிக்கு வேணியை தொலைபேசியில் அழைத்தீர்கள்?" போன்ற வினாக்களை நீதிமன்றம் அனுமதிப்பதுண்டு)

leakage effects = புறவொழுக்கு விளைவுகள்

learned behaviour = கற்றறிந்த (பட்டறிந்த) நடத்தை

learned helplessness = கற்றறிந்த (பட்டறிந்த) ஆற்றாமை

learning disability = dyslexia = கற்றல் குறைபாடு

learning-performance distinction = கற்கை-ஆற்றுகை வேறுபாடு

lease of the apartment = அடுக்குமாடியக வாடகை உடன்படிக்கை

leave to appeal = மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி

left flank = இடதுபுற அணி

legacy of corruption left by the previous regime = முந்திய ஆட்சிபீடம் விட்டுச்சென்ற ஊழல்  

legacy of Dalai Lama, Who will carry the? = யார் தலாய்லாமவை அடியொற்றி தலைமைவகித்துச் செல்வார்?

legacy of imperialism = ஏகாதிபத்தியத்தின் எச்சமிச்சம் (அடிச்சுவடு)

legacy of one million rupees = 10 இலட்சம் ரூபா முதுசொம்  

legal advice = சட்ட மதியுரை

Legal Adviser for Gender Issues = பால்மை விடய சட்ட மதியுரைஞர்

legal advisor = சட்ட மதியுரைஞர்

legal aid = சட்ட உதவிக் கொடுப்பனவு

legal burden of proof = சட்டப்படி எண்பிக்கும் (நிரூபிக்கும்) பொறுப்பு

legal clinic = சட்ட உதவியகம்

legal counsel = சட்டவாளர்

legal counsellor = சட்ட மதியுரைஞர்

legal error = சட்ட வழு

legal expense insurance = சட்டச் செலவுக் காப்புறுதி

legal guardian / surrogate = சட்டபூர்வ பாதுகாவலர் / பதிலி

legal liability = சட்டப் பொறுப்பு

legal phraseology = சட்டச் சொல்நடை

legal procedure = சட்ட நடைமுறை

legal proceedings = சட்ட நடவடிக்கை

legal remedy = சட்டப் பரிகாரம்

legal status = சட்டத் தகுநிலை

legal system = சட்ட முறைமை; சட்டக் கட்டுக்கோப்பு

legal technicality = சட்ட நுட்பம்

legally binding contract = சட்டப்படி பிணிக்கும் ஒப்பந்தம்

legally innocent = சட்டப்படி குற்றமற்ற

legend, a football = புகழ்பெற்ற உதைபந்தாட்ட வீரர்

legendary heroes = காவிய நாயகர்கள்

legends and myths = பழங்கதைகளும் தொன்மங்களும்

legitimacy case = சட்டப்பேறு வழக்கு

legitimate child = சட்டப்பேறுற்ற பிள்ளை

legitimate expectation = நியாயபூர்வமான எதிர்பார்ப்பு  

leisure time = திளைப்பு வேளை

lending standards = கடன்கொடுப்பு (இரவல்கொடுப்பு) நியமங்கள்

lesser sardine = நெடுங்கவலை (மீன்)

letter of credence = credentials = தூதாண்மை நியமன மடல்

letter of credit = நாணயக் கடிதம்

letter of recall = மீளழைப்பு மடல்

letters patent = அரச பத்திரம்

levelled reading books = மட்டவாரியான வாசிப்பு நூல்கள்

Lex iniusta non est lex = An unjust law is no law at all = அநீதியான சட்டம் சட்டமே அல்ல

LGBTIQ = lesbian, gay, bisexual, transgender, intersex, and questioning rights = நெகிழ்பாலுறவாளர்கள்

liability insurance = பொறுப்புக் காப்புறுதி

liability limits = பொறுப்பு வரம்பு

liaison officer = இணைப்புறவு அதிகாரி

liar's paradox = பொய்யர் முரண்புதிர் (எ-கா: "பின் கூற்று பொய்; முன் கூற்று மெய்!")

liberal arts = பொதுக்கல்வித் துறைகள் (எ-கா: மொழியியல், மெய்யியல், தாவரவியல், அளவையியல்)

liberal democracy = தாராண்மைக் குடியாட்சி

Liberal Party of Canada = கனடிய தராண்மைக் கட்சி

liberalization of trade = வியாபாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல்

liberalized economic policy = தாராளமய பொருளாதாரக் கொள்கை

liberation theology = விடுதலை இறையியல்

libertine, a = போகி

libertine life = போக வாழ்வு

liberties with the manuscript, take = எழுத்துப்பிரதியில் மட்டுமீறி மாற்றங்களைப் புகுத்து

liberties with the truth, take = உண்மையைத் திரித்துக் கூறு   

liberties with you, Don't let him take = அவரை உன்னுடன் மட்டுமீறி நடக்க விடாதே

liberty and justice = விடுதலையும் நீதியும்

liberty for a while, The fugitive was at = தப்பியோடியவர் கொஞ்சக்காலம் சுதந்திரமாகத் திரிந்தார்

liberty to stand for election, You are at = உங்களுக்கு தேர்தலில் போட்டியிட உரித்துண்டு

licensed nurse = உரிமச் செவிலியர் (தாதியாளர்)

lie in ambush = தாக்கும் நோக்குடன் பதிவிரு (பதுங்கியிரு)

lieutenant colonel = படையணி ஏனாதி

lieutenant general = படையணி அதிபதி

Lieutenant Governor = பிரதி ஆளுநர்; மாகாண ஆளுநர்

life and social development skills = வாழ்வு-சமூக விருத்தித் திறன்கள்

life cap = காலவரம்பு

life course = வாழ்க்கைப் போக்கு

life cycle = வாழ்க்கை வட்டம்

life events = வாழ்வியல் நிகழ்வுகள்

life expectancy = சராசரி ஆயுட்காலம்

life imprisonment = வாழ்நாள் சிறையீடு; ஆயுள் சிறைவாசம்

life review = வாழ்க்கை மீள்நோக்கு

life sciences = உயிரினவியல்கள் (எ-கா: உயிரியல், விலங்கியல், தாவரவியல்)

life skills = வாழ்வியல் திறன்கள்

life span = ஆயுட்காலம்

life table = ஆயுள் அட்டவணை

life-long learning = வாழ்நாட் கற்கை

life-style change = வாழ்க்கைப் பாணி மாற்றம்

lifting device = உயர்த்தி

light curtain = ஒளித்திரை

Light Year = 9.5 trillion kilometres = 5.9 trillion miles = ஒளி ஆண்டு = 9.5 இலட்சம் கோடி (9,500,000,000,000) கிலோமீற்றர் = 5.9 இலட்சம் கோடி (5,900,000,000,000) மைல்  

lighting plan = ஒளியமைப்பு

likely appearance of bias = பக்கச்சார்பு தோன்றும் சாத்தியம்

limestone scrubbing = சுண்ணக்கல்வழிச் சல்லடை  

limitation clause = வரையறுப்பு வாசகம்

limitation period = வரையறுப்பு காலப்பகுதி

line of credit = ஒதுக்குதொகைக் கடன்

linear thinking = படிமுறைச் சிந்திப்பு

linguistic ambiguity = மொழிவழி இருபொருள்படுகை

linguistic determinism = மொழிவழிச் சிந்தனை

linguistic identity of the deaf community = செவிப்புலன் குன்றியோரின் மொழி அடையாளம்

linguistic relativism = மொழியியற் சார்புவாதம்  

liquid assets = பணச்சொத்து = காசுச் சொத்து

liquid manure = எருக்கூளம்

liquidate, property = உடைமையை விற்றுத்தீர்

liquidator of property = உடைமையை விற்றுத்தீர்ப்பவர்

liquor identity card = மதுகொள்வனவு அடையாள அட்டை

list of exhibits = தடய நிரல்

listing brokerage = நிரலிடும் தரகாண்மை

literacy and numeracy = எழுத்தறிவும் எண்ணறிவும்

literary journalism = இலக்கிய ஊடகவியல்

literary magazine = இலக்கிய சஞ்சிகை   

literary usage = இலக்கிய வழக்கு

litigant, a= வழக்காடுநர்; வழக்காடி

Liturgy of the Eucharist = நற்கருணை வழிபாடு

Liturgy of the Hours = நாழிகை வழிபாடு

Liturgy of the Word = இறைவாக்கு வழிபாடு

live crab = உயிர் நண்டு

live fish = உயிர் மீன்

live streaming = நேரோடை

live telecast = நேரடி ஒளிபரப்பு

live-born children = உயிருடன் பிறந்த பிள்ளைகள்

live-fire drills = மெய்வேட்டுப் பயிற்சி

live-in caregiver = உடனுறையும் பராமரிப்பாளர்

liver disease = ஈரல் நோய்

living allowance = வாழ்க்கைப் படி

living from hand to mouth = அற்றைப்பிழைப்பு

living will = பராமரிப்பு விருப்பாவணம்

LL.B. = Bachelor Of Laws = சட்டவியல் இளமாணி; இளஞ் சட்டமாணி

loaded term = முடிச்சுப் பதம் = சரட்டுப் பதம்

loan officer = கடன் அதிகாரி

loan-to-value = கடன்-பெறுமதி விகிதம்

lobby groups, gun = துவக்குடைமை அணைவுக் குழுமங்கள் (துவக்குடைமைக்கு அணைவுநாடும் குழுமங்கள்)

lobby of the hotel = விடுதியகத்தின் உள்வாயிற்கூடம்

lobby, gun = துவக்குடைமைக்கு அணைவு நாடுவோர்

lobbyist, a gun = துவக்குடைமைக்கு அணைவுநாடி

lobbyists, gun = துவக்குடைமைக்கு அணைவுநாடுவோர்

local blowing snow = உள்ளூர் வீசுபனி

local custom = உள்ளூர் வழமை

local jurisdiction = உள்ளூர் நியாயாதிக்கம்

locative case = ஏழாம் வேற்றுமை

lock-down = கதவடைப்பு

lock-in period = வரையறுத்த காலப்பகுதி

lock-out = வேலைவிலக்கு

locus of power = அதிகார மையம்

locus standi = (நீதிமன்றில்) வாதிடும் தகுதி

lodging house = உறைமனை

logical fallacy = ஏரணப் போலி; அளவையியற் போலி  

logical positivism = ஏரணப் புலனறிவாதம்; அளவையியற் புலனறிவாதம்

logical strength = ஏரண வலு; அளவையியல் வலு

long term prognosis = நீண்டகாலப் பின்னிலைவரம்

longitudinal research = நெடுந்தொடர் ஆராய்ச்சி

longitudinal study = நெடுந்தொடர் ஆய்வு

long-range transport of air pollutants = நெடுந்தூரம் செல்லும் வளி மாசுவகைகள் = வளி மாசுவகைகள் நெடுந்தூரம் செல்லல்

long-term assets = நெடுந்தவணைச் சொத்து

long-term care = நெடுங்காலப் பராமரிப்பு

long-term interest rate = நெடுந்தவணை வட்டி விகிதம்

long-term liabilities = நெடுந்தவணைப் பொறுப்பு

long-term loan = நெடுந்தவணைக் கடன்

long-term memory = நெடுங்கால நினைவாற்றல்

loosening of association = சிந்தனைக் குலைவு

Lord Chancellor of England = இங்கிலாந்தின் நீதி வேந்தர்

lose-lose outcome = negative-sum outcome = பொது தோல்விப் பெறுபேறு  

loss of status = தகுநிலை இழப்பு

loss of status and removal = தகுநிலை இழத்தலும் அகற்றப்படுதலும்

loss of use insurance = பயன்பாடு இழப்புக் காப்புறுதி

loss of vision and blindness = பார்வையிழப்பும் பார்வையின்மையும்

low birth weight = எடை குறைந்த பிறப்பு  

low expressed emotion = தாழ் உணர்வெழுச்சி வெளிப்பாடு

low income cut off = தாழ் வருமான வரம்பு  

low rise = தாழ்மாடிக் கட்டிடம்

low risk alcohol use = கெடுதி குறைந்த மது நுகர்வு

low-angle fire = கீழ்ச்சாய் வேட்டு

low-level radioactive wastes = தாழ் மட்டக் கதிரியக்கக் கழிவுகள்  

loyal friends = உற்ற நண்பர்

loyalty oath = விசுவாசச் சத்தியம்

lucid dreaming theory = உணர் கனவுக் கோட்பாடு

lucrative business = வருவாய் மிகுந்த தொழில்

lunatic, a = உன்மத்தர்

lunatic asylum = mental asylum = உளநோய் மருத்துவமனை

lunatic fringe = உன்மத்தக் குழுமம்

luxury goods = ஆடம்பரப் பொருட்கள்

lying under oath = சத்தியத்தை மீறிப் பொய்யுரைத்தல்

lying-in clinic = மகப்பேற்று மனை

lynch law = அடாவடிக்கொலைச் சட்டம்

lynch mob = அடாவடிக்கொலைக் கும்பல்

No comments:

Post a Comment