Search This Blog

                                                    GEOGRAPHY = புவியியல்

abiotic factor

சடக் காரணி

acidic soil

அமிலமண்

acidification

அமிலவாக்கம்

actinomycetes

நூலுருப் பற்றீரியாக்கள்

adsorption

புறத்துறிஞ்சல்

aeolian effect = eolian effect 

காற்று விளைவு

aerobic bacteria

உயிர்வளிப் பற்றீரியாக்கள்

aeroponics

வளிச்செடிவளர்ப்பு

agrarian structure

நிலவளக் கட்டமைப்பு

agribusiness

வேளாண் வணிகம்

agriculture

வேளாண்மை

agricultural density

பயிர்நில வேளாளர் தொகை

agricultural extension

வேளாண்மை மேம்பாட்டுச் சேவை

agricultural geography

வேளாண்மைப் புவியியல்

agricultural inputs

வேளாண்மை உள்ளீடுகள்

agricultural mechanization

பொறிமுறை வேளாண்மை

agricultural surplus

மிகைவிளைச்சல்

agroclimatic zone

பயிர்க் காலநிலை வலயம்

agroforestry

பயிர்வனவியல்

agro-tourism

வேளாண்மைச் சுற்றுலா

alfisol

மிதவளமண்

alkaline soil

காரமண்

alley cropping

பயிர்வனம்

alluvium

வண்டல்

ammonification

அமோனியாவாக்கம்

anaerobic bacteria

உயிர்வளி நாடாத பற்றீரியாக்கள்

andisol

எரிமலைச் சாம்பர் மண்

anion

எதிர்மின் அயன்

aquaponics

மீனின-செடியினக் கூட்டுவளர்ப்பு

arable land

பயிர்நிலம்

aridisol

உவர்மண்

base saturation

அயன் பரிமாற்ற விகிதாசாரம் 

bioenergy

உயிர்மவலு

biofertilizer

உயிர்மப்பசளை

biological weathering

உயிர்மத் தாக்கப் பாறை உருக்குலைவு; உயிமங்களின் தாக்கத்தால் பாறைகள் உருக்குலைதல்

biosphere

உயிரின மண்டலம்

bioturbation

உயிர்ம மண்குழைவு

blocky soil structure

கட்டிமண் கட்டமைப்பு

blue revolution

மீனினப் பெருக்கம்

bulk density

திரளடர்த்தி

buried soil

புதைமண்

calcification

கல்சியப்படிவு

capillaries

நுண்குழல்கள்

capillarity

நுண்குழல் நீர்மப் பெயர்ச்சி

capillary water

நுண்குழல் நீர்மம்

Cation Exchange Capacity (CEC)

அயன் பரிமாற்ற வல்லமை

chemical fertilizer

வேதிப்பசளை

chemical weathering

வேதியியல் தாக்கப் பாறை உருக்குலைவு; வேதியியல் தாக்கத்தால் பாறைகள் உருக்குலைதல்

climatic hazards

காலநிலை இடையூறுகள்

clay

களிமண்

coarse fragments in soil

மண்ணில் காணப்படும் பரல்கள்

columnar soil structure

தூணுருமண் கட்டமைப்பு

commercial agriculture

வணிக வேளாண்மை

consistence

உறுதி

consociation

முதன்மைக்கூறு

contour ploughing

நில அமைப்பை பேணும் உழவு

contour farming

நில அமைப்பை பேணும் வேளாண்மை

cover crops

குடைப்பயிர்கள்

critical zone

மூலவலயம்

crop calendar

பயிர்ப் பஞ்சாங்கம்

crop rotation

பயிர்ச் சுழற்சி

crop yield

விளைச்சல்

cultivar

மேம்படுத்திய செடியினம்

desertification

பாலைநிலமாதல்

distinctness

தனித்துவம்

double cropping

இருபயிர்ச்செய்கை

drainage

வடிகால்

drip irrigation

சொட்டு நீர்ப்பாசனம் 

dry farming

புஞ்சை; புன்செய்; உலர் வேளாண்மை

edaphology 

மண்வளவியல்

eolian effect = aeolian effect

காற்றுவிளைவு

effective soil depth

பலித மண் தடிப்பு

endosaturation of soil 

நீர்நிறை மண்

eluviation

அரிக்கை

entisol

இளமண்

entrainment

வாரிச்செல்கை

erosion

அரிப்பு

eukaryote

தனிக்கல உயிர்மம்

exchange sites in soil

மண்ணில் அயன், ஊட்டச்சத்து வகைகள் பரிமாறப்படும் பகுதிகள்

extensive agriculture

பெருநில வேளாண்மை

external drainage 

வெளிப்புற வடிகால்

fallow

தரிசு

fallow land

தரிசு நிலம்

field capacity

களநீர் கொள்திறன்

flora

மரஞ்செடிகொடிகள்; தாவரங்கள்

fluvial deposits

ஆற்றுப் படிவுகள்

fodder crops

தீவனப்பயிர்கள்

food security

நல்லுணவு கிடைக்கும் வாய்ப்பு

fragipan

அடர்மண்படை 

gelisol

உறைமண்

genetically modified crops

மரபணு மாற்றிய பயிர்கள்

gley

நீர்க்களிமண்

gleization = gleying

நீர்க்களிமண்ணாக்கம்

granular soil structure

குறுணிமண் கட்டமைப்பு

green manure

பசுமைப் பசளை

green revolution

பசுமைப் புரட்சி

hardpan

கடுமண்படை

harvest

அறுவடை

herbicide

களைகொல்லி

histosols

மக்கிமண்

horticulture

தோட்டச்செய்கை

humus

உக்கல்

hydroponics

நீர்ச்செடிவளர்ப்பு

illuviation

படிகை

inceptisol

தளிர்மண்

infiltration

ஊடுருவல்

intensive agriculture

பரும்படி வேளாண்மை

irrigation

நீர்ப்பாசனம்

kharif season

மானவாரிப் பருவம்

land reform

காணிச் சீர்திருத்தம்

landrace

மேம்படுத்திய விலங்கினம்; மேம்படுத்திய செடியினம்

laterite

செம்பாறாங்கல்; செம்பூரான்கல்

laterisation

செம்பாறையாக்கம்

leaching

அரித்தல்

leak

ஒழுகு; ஒழுக்கு

legumes

அவரை-துவரை-முதிரை வகைகள்; காய்த்தானியங்கள்

livestock

பண்ணை விலங்கினம்

loam

சகதி

macroaggregate

பெருந்திரள்

macrofauna

மாவிலங்கினம்; பெருவிலங்கினம்

massive soil structure

திரள்மண் கட்டமைப்பு

microfauna

நுண்விலங்கினம்; குறுவிலங்கினம்

microaggregate

நுண்திரள்; குறுந்திரள்

microorganism

நுண்ணுயிர்மம்; நுண்ணங்கி; நுண்ணுயிரி

milkshed

பால் பண்ணைக் குறிச்சி

millet

தினை

mineralization

கனிமவாக்கம்

minimum support price 

ஆகக்குறைந்த சகாய விலை

mixed farming

பயிர்-விலங்கு வளர்ப்பு; பயிர்-விலங்குப் பண்ணை

mollisol

பசளைமண்; உரமண்

monoculture

ஒற்றைப் பயிர்ச்செய்கை

mulching

இலைதழை பரவல்

mycorrhiza

வேர்-காளான் இன ஒட்டுறவு

non-renewable resource

மீளாவளம்

oil slick

எண்ணெய்ப் படலம்

ooze

கசி; கசிவு

organic farming

இயற்கை வேளாண்மை; இயற்கைப்பசளை வேளாண்மை

organic matter

சேதனப் பொருள்

oxisol

உயிரகைமண்

paleosol

தொல்மண்

parent material

அடிமண்படிவு

particle density

துணிக்கை அடர்த்தி

pastoralism

மந்தைவளர்ப்பு

pasture = pastureland

மேய்ச்சல் நிலம்

peasant farming

உழவரின் குறும் பயிர்ச்செய்கை; உழவரின் கொல்லை

ped

மண்திரள்

pedogenesis

மண்ணுருவாக்கம்

pedology

மண்ணியல்

pedosphere

மண்மண்டலம்

percolation

பொசிவு

permeability

சுவறவிடும் தன்மை; ஊடுபோக்கும் தன்மை

permeable rock

சுவறவிடும் பாறை

permeate

விரவிப்பரவு

pesticide

பீடைகொல்லி

physical weathering

வானிலைத் தாக்கப் பாறை உருக்குலைவு; வானிலையால் தாக்குண்டு பாறைகள் உருக்குலைதல்

plantation

பெருந்தோட்டம்

plantation agriculture

தனிப்பெரும் வேளாண்மை

platy soil structure

தட்டுமண் கட்டமைப்பு

podsol = podzol

காட்டுமண்

podzolisation

காட்டுமண்ணாக்கம்

polyculture

பல்பயிர்ச்செய்கை

porosity

மோழை

precision farming

நுட்பமுறை வேளாண்மை

prime agricultural land

செழுமை மிகுந்த பயிர்நிலம்

prismatic soil structure

செங்குத்து மண் கட்டமைப்பு

rabi season

குறுவைப் பருவம்

renewable resource

மீள்வளம்

rhizosphere

வேரடிமண்

rural settlement

கிராமியக் குடியிருப்பு

salinity

உவர்ப்பு

salinization

உவர்மயமாக்கம்

sand

துகள்மணல்

sawah

நஞ்சை; நன்செய்; கழனி

seed agriculture

விதை வேளாண்மை

sericulture

பட்டுப்பண்ணை; பட்டுவளர்ப்பு

sharecropping

பகிர்வுப் பயிர்ச்செய்கை

silt

தூர்மணல்

silviculture

காட்டுமரச்செய்கை

smallholding

குறுந்தோட்டம்

sodicity

சோடியச்செறிவு

soil

மண்

soil additions 

மண் சேர்வுகள்

soil aeration

மண் வளியூட்டம்

soil aggregate

மண்திரள்

soil class

மண் வகுப்பு

soil classification

மண் வகுப்பீடு

soil colour

மண் நிறம்

soil compaction

மண்ணிறுக்கம்

soil conservation

மண்பேணல்

soil consistency

மண்ணுறுதி

soil depth

மண்தடிப்பு

soil erosion

மண்ணரிப்பு

soil fauna

மண்படு விலங்கினம்

soil fertility

மண்வளம்; மண்செழுமை

soil flora

மண்படு தாவரங்கள்

soil horizon

கிடைமண்படை

soil immobilization

மண் ஊட்டச்சத்து முடக்கம்

soil map

மண்வரைபடம்

soil moisture

மண்ணீரம்

soil order

மண்ணொழுங்கு

soil profile

செங்குத்து மண்தோற்றம்

soil reaction

மண் அமிலக்-கார அளவு

soil respiration

மண்ணிலிருந்து கரியமிலவாயு  வெளிப்படல்

soil shape

மண்வடிவம்

soil structure

மண் கட்டமைப்பு

soil structure grade

மண் கட்டமைப்புத் தரம் 

soil structure type

மண் கட்டமைப்பு வகை

soil texture

மண்ணிழை

spodosol

காட்டரிப்பு மண்

sprinkler irrigation

தெளி நீர்ப்பாசனம்

structure

கட்டமைப்பு

subsistence agriculture

சீவனப் பயிர்ச்செய்கை

sustainable agriculture

பேண்தகு வேளாண்மை

swidden agriculture = slash-and-burn agriculture

காடழித்துப் பயிரேற்றல்

symbiosis

ஒட்டுறவு

terrace farming

படிக்கட்டுப் பயிர்ச்செய்கை

texture

இழை

threshing

சூடடிப்பு

topsoil

மேல்மண்

transhumance

பருவகால மந்தைப் பெயர்ச்சி

ultisol

வெம்மண்

urban agriculture

நகர வேளாண்மை; நகரத் தோட்டம்

vegetative propagation

விதைசாரா இனப்பெருக்கம்

vermicomposting

மண்புழுகலந்த கழிவுப்பசளை ஆக்கம்

vertical farming

நிலையடுக்குப் பயிர்ச்செய்கை

vertisol

பொருக்குமண்

weathering

வானிலைத் தாக்கம்


வெயில், மழை, வளித் தாக்கம்

wilting point

உலர்நிலை

windbreak

காற்றெதிர் மரவரிசை

zaid season

இடைக்கோடைப் பருவம்

zonal soil

வலயமண்