advertisement | விளம்பரம் |
advertising manager | விளம்பர முகாமையாளர் |
advertorial | விளம்பரக் கட்டுரை |
advocacy journalism | பரிந்துரை ஊடகவியல் |
agenda-setting | செய்தித் திணிப்பு |
ambush journalism | அதிரடி ஊடகவியல்; அதிரடி வினாத்தொடுப்பு |
anchor | நிலைய அறிவிப்பாளர் |
articles | கட்டுரைகள் |
attribution | தோற்றுவாய் விபரம் |
audio | ஒலிப்பு |
audio clip | ஒலிக்கீற்று |
background | பின்னணி |
bias | பக்கச்சார்பு |
blog = weblog | வலைப்பூ |
body | பிரதான கூறு |
book review | நூல் மதிப்புரை |
breaking news | புதிய செய்தி |
broadcast feature | சிறப்புச் செய்தி ஒலிபரப்பு (ஒளிபரப்பு) |
bulletin | செய்தியறிக்கை |
by-line | நிருபர் விபரம் |
cable news channels | வடத்தொலைக்காட்சி செய்தி அலைவழிகள் |
cable TV connection | வடத் தொலைக்காட்சி இணைப்பு |
caption of a cartoon | கேலிச்சித்திரக் குறிப்பீடு |
caption, picture | படக் குறிப்பீடு |
captioned article | குறிப்பீட்டுக் கட்டுரை |
captioned film | குறிப்பீட்டுத் திரைப்படம் |
captioning, close | தொலைக்காட்சிக் குறிப்பீடு |
celebrity journalism | பிரபலர்நவிற்சி ஊடகவியல் |
cellular phone | அலைபேசி; செல்பேசி |
checkbook journalism | தகவல் வசூல்; ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்து கட்டணம் வசூலித்தல் |
citizen journalist | பாமர ஊடகர் |
classified ads | வகைப்படுத்திய விளம்பரங்கள் |
close caption | தொலைக்காட்சிக் குறிப்பீடு |
column | பத்தி |
columnist | பத்தியாளர் |
commercial | ஊடக விளம்பரம்; விளம்பர ஒலிபரப்பு (ஒளிபரப்பு) |
conclusion | முடிவு(ரை) |
conflict of interest | அக்கறை முரண்பாடு |
copy | படி; பிரதி |
copyreader = proof-reader | சரவையிடுநர் |
correspondent = reporter | நிருபர் |
credibility | நம்பகம் |
date line | திகதி-இட வரி |
deck | குறுந்தலைப்பு |
display ad | பட விளம்பரம் |
editor | பதிப்பாளர் |
editor-in-chief | தலைமைப் பதிப்பாளர் |
editorial | பதிப்புரை |
English monthly | ஆங்கில மாசிகை |
entertainment show | உவகை நிகழ்ச்சி |
facts sheet | விவரமடல் |
FAQ | வினாவிடை |
feature article | சிறப்புக் கட்டுரை |
French weekly | பிரஞ்சுக் கிழமையேடு |
gatekeepers | கட்டுப்பாட்டாளர்கள் |
gobbledygook | சிக்குப்பிக்குமொழி |
gonzo journalism | முரட்டுமொழி ஊடகவியல் |
gutter | இடைநடு |
hard news | கடுஞ்செய்தி |
headline | செய்தித்தலைப்பு |
hot news | சுடுசெய்தி |
human interest story | உளநெகிழ்வுக் கட்டுரை |
in-depth | ஆய்வுக் கட்டுரை |
| காணொளித்தந்தி |
internet | இணையம் |
internet service | இணைய சேவை |
inverted pyramid | தலைகீழ்க் கூம்பு |
investigative journalism | புலனாய்வு ஊடகவியல் |
investigative journalist | புலனாய்வு ஊடகர் |
jargon | துறைச்சொல் |
journalese | ஊடகத் துறைச்சொல் |
journalism | ஊடகவியல்; ஊடகத்துறை |
journalist | ஊடகர் |
journalistic bias | ஊடக பக்கச்சார்பு |
journalistic ethics | ஊடக ஒழுக்கம் |
journalistic fraud | ஊடக மோசடி |
journalistic integrity | ஊடக நேர்நெறி |
journalistic objectivity | ஊடகப் புறவயம் |
journalistic responsibility | ஊடகப் பொறுப்பு |
journalistic standards | ஊடக நியமங்கள் |
journalistic style | ஊடகப் பாணி |
journalistic treatment | ஊடகப்பாணியில் கையாள்கை |
journalistic values | ஊடக விழுமியங்கள் |
journalistic writing | ஊடக மொழிநடை |
jump line | தொடர்ச்சிக் குறிப்பு |
kicker | அதிரடி முடிவு |
latest information | பிந்திய தகவல் |
latest news | பிந்திய செய்தி |
layout editor | கோலப் பதிப்பாளர் |
lead | முகப்புவரி |
libel | வரைதூறு; எழுத்திலமைந்த அவதூறு |
literary journalism | இலக்கிய ஊடகவியல் |
literary magazine | இலக்கியச் சிற்றிதழ் |
live telecast | நேரொளிபரப்பு |
live streaming | நேரோடை |
magazines | சிற்றிதழ்கள் |
managing editor | முகாமைப் பணிப்பாளர் |
masthead | முகப்புத் தலைப்பு |
media | ஊடகங்கள் |
media coverage | ஊடக பிரசித்தம் |
media relations | ஊடக உறவு |
media streaming | ஊடக நிகழ்வோடை |
medium | ஊடகம் |
message by e-mail | மின்னஞ்சல்-செய்தி |
morgue | ஊடக நூலகம் |
nameplate | ஏட்டுமுகப்பு |
new journalism | புது ஊடகவியல் |
news | செய்தி |
news agencies | செய்தி முகமையகங்கள் |
news analysts | செய்தி ஆய்வாளர்கள் |
news angle | செய்திக் கோணம் |
news conference | செய்தியாளர் மாநாடு |
news source | செய்தித் தோற்றுவாய்; தகவலாளர் |
news writing | செய்தி எழுதல் |
newscaster | செய்தி அறிவிப்பாளர் |
newspaper circulation | செய்தித்தாள் விற்பனை |
newspaper column | செய்தித்தாள்-பத்தி |
newspaper distribution | செய்தித்தாள் விநியோகம் |
newspaper publication | செய்தித்தாள் வெளியீடு |
newspaper stand | செய்தித்தாள் தாங்கி |
newspaper styles | செய்தித்தாள் பாணிகள் |
newspeak | திரிப்புமொழி |
news writer | செய்தி எழுதுநர் |
off the record | அந்தரங்கமாக |
on the record | வெளிவெளியாக; வெளியரங்கமாக |
op-ed; opposite editorial page | கருத்துரைப் பக்கம் |
pack journalism | அணி ஊடகவியல் |
paraphrase | பொழிப்புரை |
photos | ஒளிப்படங்கள் |
photo op = photo opportunity | படமெடுக்கும் வாய்ப்பு |
pix; pictures | படங்கள் |
plagiarism | படைப்புத்திருட்டு |
press release | ஊடக அறிவிப்பு |
print journalism | ஏட்டு ஊடகவியல் |
professional journalism | துறைமை ஊடகவியல் |
public affairs | பொது அலுவல்கள் |
public relations | பொது உறவு |
quarterly | காலாண்டிதழ் |
radio host; radio personality | வானொலி நிகழ்ச்சிநெறியாளர் |
readership | வாசகர்தொகை |
reporter; correspondent | நிருபர் |
rule | வரி; விதி |
science journalism | அறிவியல் ஊடகத்துறை |
science journalist | அறிவியல் ஊடகத்துறைஞர் |
sidebar | ஓரமடல் |
slander | வசை; வசைதூற்று |
soft news | மென் செய்தி |
sound bite | காணொளி மேற்கோள் |
source | தோற்றுவாய்; தகவலாளர் |
spin | சரடு; திரிப்பு |
spin doctor | சரடு விடுபவர்; கயிறு திரிப்பவர் |
sports journalism | விளையாட்டுத்துறை ஊடகவியல் |
sportscaster | விளையாட்டுத்துறை அறிவிப்பாளர் |
stand-up | செய்தியாளரின் தோற்றம் |
streaming audio | நேர்வோடை ஒலிப்பு |
streaming media | நேர்வோடை ஊடகம் |
streaming video | நேர்வோடைக் காணொளி |
style | பாணி |
sub-editor | துணைப் பதிப்பாளர் |
summary lead | தலைப்புச் சுருக்கம் |
tabloid | சிற்றேடு |
Tamil daily | தமிழ் நாளேடு (நாளிகை) |
target audience | இலக்கு நேயர்கள் |
telecommunication | தொலைத்தொடர்பு |
teleconference | கூட்டுத் தொலைபேசி உரையாடல் |
telegram | தந்தி |
telegraph | தந்தித்தொடர்பு |
telegraphy | தந்தித்துறை |
telemarketer | தொலைபேசிவழி விற்பனையாளர் |
telemarketing; telesale | தொலைபேசிவழி விற்பனை |
telemetry | தொலைக்கணிப்பு |
telephone | தொலைபேசி |
telephone booth | தொலைபேசிக் கூடம் |
telephone box (kiosk) | தொலைபேசிக் கூண்டு |
telephone directory | தொலைபேசி விபரக்கொத்து |
telephone tapping | தொலைபேசி ஒற்றுக்கேட்டல் |
telephonist; operator | தொலைபேசி இயக்குநர் |
teleprinter; teletypewriter | தொலையச்சுப்பொறி |
television channel | தொலைக்காட்சி அலைவழி |
television host; television personality | தொலைக்காட்சி நிகழ்ச்சிநெறியாளர் |
television journalism | தொலைக்காட்சி ஊடகவியல் |
television network | தொலைக்காட்சி வலையம் |
television personality; television host | தொலைக்காட்சி நிகழ்ச்சிநெறியாளர் |
telex message | தொலைப் பரிமாற்றச் செய்தி |
trend story | நிகழ்வரக் கட்டுரை |
trending | அடிபடும் செய்தி |
video clip | காணொளிக் கீற்று |
video phone | காணொளிபேசி |
video press release | செய்திக் காணொளி வெளியீடு |
vlog | காணொளிப்பூ |
walkie-talkie | செல்கைப்பேசி |
weathercasters | வானிலை அறிவிப்பாளர்கள் |
wire services | செய்திச் சேவைகள் |
yellow journalism | விரச ஊடகவியல் |
No comments:
Post a Comment