LAND = காணி
abstract | சுருக்கம்; பொழிப்பு |
abut | அண்டியிரு
|
accreditation | தத்துவம் |
accretion | சேர்மானம் |
accuracy | செம்மை |
acquired lands | கையகப்படுத்திய காணிகள் |
acquisition application | கையகப்படுத்தல் விண்ணப்பம் |
acquisition surveys
| கையகப்படுத்தல் அளவைகள் (அளப்பனவுகள்)
|
advance tracing | சுவடு வரைபடம் |
adverse possession | பாதக உடைமை |
aerial photography | வான்முறை ஒளிப்படம் |
affecting land | பாதிக்கும் காணி |
agreements | உடன்படிக்கைகள் |
agricultural or estate land | வேளாண்மைக் காணிகள் அல்லது பெருந்தோட்டக் காணிகள் |
alienated lands | பராதீனப்படுத்திய காணிகள் |
allocate | ஒதுக்கு |
allotment | ஒதுக்கப்பட்ட காணி |
alluvium | வண்டல் |
amalgamation | ஒன்றிணைப்பு |
amend and consolidate | திருத்தி, ஒருங்கிணை |
annual practicing license | வருடாந்த சேவை உரிமம் |
annuity | ஆண்டுக்கொடை |
apartment ownership law | அடுக்குமாடியக உடைமைச் சட்டம் |
Apartment Ownership (Amendments) Act
| அடுக்குமாடியக உடைமை (திருத்தங்கள்) சட்டம்
|
applicant institution | விண்ணப்ப நிறுவனம் |
assessed valuation | கணித்த மதிப்பீடு |
assessment | கணிப்பீடு |
assign | ஒப்படை |
assignee | ஒப்படையுறுநர்; ஒப்படையுறுபவர் |
assignment | ஒப்படை(ப்பு) |
assignor | ஒப்படையிடுநர்; ஒப்படையிடுபவர் |
association property | கூட்டாதனம் |
attesting officer | அத்தாட்சிப்படுத்தும் அதிகாரி |
auctioneer | ஏலமிடுநர்; ஏலமிடுபவர் |
authority | அதிகாரம் |
automated deed indexing system (ADIS)
| தன்னியக்க உறுதிச் சுட்டியிடல் முறைமை
|
avulsion | காணி துண்டாடல் |
back title letter | பின்னுரித்து மடல் |
bargain and sale deed | பேர-விற்பனை உறுதி |
bids | விலைக்கேள்விகள் |
block surveys | காணித்துண்டு அளவைகள் (அளப்பனவுகள்) |
blocking out plans | காணி துண்டாடல் வரைபடங்கள் |
bond holder | ஈடுகொள்பவர் |
cadastral surveys | கடத்திரள் அளவைகள் |
cancelling of ownership | உடைமை நீக்கம் |
caveat | தடை எச்சரிக்கை |
caveator | தடை எச்சரிக்கை இடுபவர் |
cease | நிறுத்து; முடிவுறுத்து |
centerline | நடுக்கோடு |
certificate showing minister's approval
| அமைச்சரின் அங்கீகாரத்தைக் காட்டும் சான்றிதழ் |
chain of title | உரித்துத் தொடர் |
chattel | அசையும் சொத்துக்கள் |
check survey | செவ்வைகாண் அளவை |
claimant | உரிமைகோருநர்; உரிமை கோருபவர் |
claimant of ownership | உடைமை உரிமைகோருநர்; உடைமை உரிமை கோருபவர் |
clearance | தடைநீக்கம் |
client-organization | சேவைநாடுநர்-அமைப்பு |
closure of village | கிராமத்தை மூடுதல் |
co-insurance | கூட்டுக் காப்புறுதி |
co-owners | கூட்டு உடைமையாளர்கள் |
co-ownership | கூட்டு உடைமை |
colonization schemes | குடியேற்றத் திட்டங்கள் |
colony plans | குடியேற்ற வரைபடங்கள் |
commissioner of title settlement | காணி உரித்து ஆணையாளர்
|
commissioner's decisions and declarations | ஆணையாளின் தீர்மானங்களும் பிரகடனங்களும் |
common occupation | பொது இருப்பாட்சி |
compensation | நட்ட ஈடு |
compiled plan | தொகுக்கப்பட்ட வரைபடம் |
conciliation board | இணக்க சபை |
condominium plan | கொண்டமனை வரைபடம் |
condominium property surveys | கொண்டமனை ஆதன அளவைகள் (அளப்பனவுகள்) |
conducting inquiries into petitions of inheritance | இறப்புச்சொத்து மனுக்கள் மீது விசாரணைகள் நடத்தல் |
conducting settlement inquiries | குடியிருப்பு விசாரணைகள் நடத்தல் |
consolidation | திரட்டு; திண்மைப்பாடு |
constructive eviction | வெளியேற வைத்தல் |
contour plans | உருவரைப்படங்கள் |
contours | உருவரைகள் |
conveyance | ஏற்றியிறக்கல் |
conviction | குற்றத் தீர்ப்பு |
copy of the ordinance | கட்டளைச் சட்டத்தின் பிரதி |
covenant | உடன்பாடு |
crown lands ordinance | அரச காணிகள் கட்ளைச் சட்டம் |
daily work sheets | அன்றாடப் பணித்தாள் |
declaration | பிரகடனம் |
deed registration | உறுதிப் பதிவு |
demarcating survey | எல்லை குறிக்கும் அளவைகள் |
demarcating surveying branch | எல்லை குறிக்கும் அளவைக் கிளை |
demarcation surveys | எல்லை குறித்தல் அளவைகள்: |
department of lands commissioner general | காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் |
depreciation | தேய்மானம் |
details of the demarcating survey | எல்லை குறிக்கும் அளவைகள் பற்றிய விபரங்கள் |
devise | விருப்பாவணம் ஊடாக வழங்கு |
devisee | விருப்பாவணம் ஊடாகப் பெறுபவர் |
devolution of law | சட்ட அதிகாரங்களைப் பரவலாக்கல் |
diagrams | வரையுருக்கள் |
diagrams and title plans | வரையுருக்களும் காணி உரித்துப் படங்களும் |
diagrams note application | வரையுருக் குறிப்பு விண்ணப்பம் |
direction | பணிப்புரை |
distribution of lands | காணி விநியோகம் |
district survey offices | மாவட்ட அளவை அலுவலகங்கள் |
documentary evidence | ஆவணச் சான்று |
documentation | ஆவணப்படுத்தல்; ஆவணங்கள் |
documented agreement | ஆவணப்படுத்திய உடன்படிக்கை |
documents registration ordinance | ஆவணப் பதிவுக் கட்டளைச் சட்டம் |
dominant tenement | ஆதிக்க ஆதனம் |
draft order | வரைவுக் கட்டளை |
dresser drawer title | பதியப்படாத உரித்து |
E-land hub project | மின்மக் காணி மைய நிகழ்பாடு |
easement | வசதியுரிமை |
ejectment | வெளியேற்றுதல் |
eminent domain | தனியார் சொத்தெடுப்புரிமை |
encroached lands | அத்துமீறிய காணிகள் |
Encroachment Ordinance | அத்துமீறல் கட்டளைச் சட்டம் |
encumbrance | பாரபந்தம் |
epitome of title | உரித்தாவண விவரக்குறிப்பு |
equity of redemption | ஈடுமீட்புத் தேறுமதி |
escheat | ஆதன மீள்வு |
escrow settlement | மூன்றாந்தரப்புடன் கூடிய உடன்படிக்கை |
establishment of inheritance | இறப்புச்சொத்துப் பேறை மெய்ப்பித்தல் |
establishment of traditional ownership | பாரம்பரிய உடைமையை மெய்ப்பித்தல் |
estate in fee simple | வரையறையற்ற இறப்புச்சொத்து |
evaluation criteria | பிரமாண மதிப்பீடு |
eviction | வெளியேற்றல்; வெளியேற்றம் |
evidence of heirs | வழியுரித்தாளர்களின் சான்று |
exclusion from settlement | உடன்பாட்டிலிருந்து விலக்கல் |
expedite operation | அலுவலை விரைவுபடுத்து |
extent of land | காணியின் பரப்பளவு |
No comments:
Post a Comment