Search This Blog

 RANKS OF FORCES = படைத்துறைப் பதவிகள்

Admiral

கடற்படைத் தளபதி

Air Chief Marshal

வான்படை தலைமைத் தளகர்த்தர்

Air Commodore

வான் களபதி

Air Force

வான் படை

Air Force Chief of Staff

வான்படைத் தலைமை ஆணையர்

Air Marshal

வான்படைத் தளகர்த்தர்

Air Vice Marshal

வான்படை துணைத் தளகர்த்தர்

Army Chief of Staff

தரைப்படைத் தலைமை ஆணையர்

Assistant Superintendent of Police (ASP)

உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர்

Brigadier

தானாபதி

Brigadier General

தானாதிபதி

Captain

அணிமுதல்வர்

Chief of Defence Staff

பாதுகாப்புத் தலைமை ஆணையர்

Chief of Staff

தலைமை ஆணையர்

Colonel

ஏனாதி

Commandant

சேனைப் பீடாதிபதி

Commander

படைத்தலைவர்

Commander-in-Chief = 

Supreme Commander

உச்சப் படைத்தலைவர்

Commissioned Officer

ஆணை அதிகாரி

Commodore

கடற்களபதி

Corporal

இளம்படைஞர்

Deputy Inspector General (DIG)

பிரதித் தலைமைக் காவல்துறை

மேலாளர்

Field  Commander

களப்படைத் தலைவர் 

Field Marshal

களத் தளகர்த்தர்

Flight Lieutenant

வான் மாற்றணிபதி

Flying Officer

வான்படை முதுவர்

General = Marshal

தளகர்த்தர்

Group Captain

அணிபதி

Guard

காவலாளர்

Head Constable

தலைமைக் காவலர்

Inspector General of Police (IGP)

தலைமைக் காவல்துறை மேலாளர்

Inspector of Police (IP)

காவல்துறை மேலாளர்

Joint Chiefs of Staff

இணைப்படைத் தலைமை ஆணையர்கள்

Lieutenant

மாற்றணிபதி

Lieutenant Colonel

மாற்று ஏனாதி

Lieutenant Commander

மாற்றுச் சேனாபதி

Lieutenant General

மாற்றுத் தளபதி

Major

மேலணிபதி

Major General

மேலணித் தளகர்த்தர்

Marshal = General 

தளகர்த்தர்

Midshipman

கடற்படை இளவல்

Military Police

படைக் காவல்துறை

National Police Commission

தேசிய காவல்துறை ஆணையம்

Navy Chief of Staff

கடற்படைத் தலைமை ஆணையர்

non-combatants

போரிடாதோர்; பொருதாதோர்

Non-Commissioned Officer

ஆணையுறா அதிகாரி

Office Cadet

தரைப்படை இளவல்

Officer of the day

நாளதிகாரி

Pilot Officer

வான்படை இளவல்

Police

காவல்துறை

Police Chief

காவல்துறை அதிபர்

Police Commissioner

காவல்துறை ஆணையாளர்

Police Constable

காவல்துறை இளவல்

Police Inspector (IP)

காவல்துறை மேலாளர்

Rear Admiral

இணைக் கடல் தளபதி

Second Lieutenant

இரண்டாம் மாற்றணிபதி

Security Guard

கண்காவலர்

Senior Deputy Inspector General of Police 

முது பிரதித் தலைமைக் காவல்துறை மேலாளர்

Senior Superintendent of Police (SSP)

முது காவல்துறை கண்காணிப்பாளர்

Sergeant

மேற்காவலர்

Squadron Leader

கலபதி

Sub Inspector (SI)

துணை மேலாளர்

Sub Inspector of Police 

துணைக் காவல்துறை மேலாளர்

Sub Lieutenant

துணை மாற்றணிபதி

Superintendent of Police (SP)

காவல்துறை கண்காணிப்பாளர்

Supreme Commander = Commander-in-Chief

உச்சத் தளபதி; தலைமைத் தளபதி

Vice Admiral

துணைக் கடற்படைத் தளபதி

Warlord

போர்க்கிழார்

Wing Commander

கன்னைப் படைத்தலைவர்