தாவரங்கள் = PLANTS
FOR ENGLISH ALPHABETICAL ORDER, PLEASE SCROLL DOWN
அக்காரக் கிழங்கு | beet root |
அகத்தி | swamp pea = Sesbania grandiflora |
அகில் | eagle wood = Aquilaria agallocha |
அசோகு | Saraca indica |
அடம்பு = குதிரைக்குளம்பு | Convolvulaceae = Ipomoea biloba |
அடுக்கு நந்தியா வட்டை | Tabernaemontana coronária |
அதிவிடயம் | Aconitum heterophyllum |
அத்தி | fig = Ficus glomerata |
அந்தரத் தாமரை | Limnanthemum cristatum |
அந்தி மந்தாரை | Mirabilis jalapa |
அதிமதுரம் | liquorice = licorice |
அப்பைக்கோவை | bryonopsis |
அபினி | poppy |
அம்மான்பச்சரிசி | spurge |
அமுக்கிரா = அசுவகந்தி | Withania somnifera |
அரசு | bo tree = bodhi tree = sacred fig = Ficus religiosa |
அரளி | nerium |
அருநெல்லி | star gooseberry = Phyllanthus distichus |
அல்லி | lily = Nymphaea pubescens |
அலங்கை | moonflower = Ipomoea bona nox |
அலரி | oleander = Nerium odorum |
அலிஞ்சி | Rhododendron arboreum |
அவரை வகைகள் | beans |
அவரை, துவரை, முதிரை வகைகள் | legumes |
அவுரிப்பழம் | bilberry |
அறைக்கீரை | amaranth |
அன்னாசி | pineapple = Ananas sativus |
அன்னாமுன்னா = சீத்தாப்பழம் | custard apple = Annona squamosa |
ஆகாசத்தாமரை | Pistia stratiotes |
ஆச்சா | Hardwickia binata |
ஆசினிப்பலா = ஈரப்பலா | breadfruit = Artocarpus incisa |
ஆடாதோடை | Malabar nut |
ஆடுதின்னாப்பாளை | Indian birthwort = Aristolochia indica |
ஆத்தி = மந்தாரை | Bauhinia racemosa |
ஆதொண்டை | Capparis zeylanica |
ஆம்பல் | water lily = Nymphaea nouchali |
ஆமணக்கு | castor = Ricinus communis |
ஆல் | banyan = Ficus benghalensis |
ஆல்பக்கோடா = ஆல்பக்கோரா | plum |
ஆவிரை | Cassia auriculata |
ஆளி | Linum usitatissimum |
ஆற்றலறி | Polygonum glabrum |
ஆற்றுநெட்டி | Aeschynomene aspera |
ஆனைக்கற்றாழை | Agave vera cruz |
ஆனைக்குன்றிமணி = மஞ்சாடி | Adenanthera pavonina |
ஆனைச்சுவடி | Elephantopus scaber |
ஆனைநெருஞ்சி | Pedalium murex |
இஞ்சி | ginger = Zingiber officinale |
இயங்கு | Azima tetracantha |
இரம்பை | pandan = rampe |
இராசமல்லிகைப் பழம் = கொடித் தோடம்பழம் | granadilla = granadilla = passion fruit |
இலந்தை | Zizupus = jujuba |
இலவங்கப் பூ = கராம்பு | clove |
இலவங்கம் = கறுவாப்பட்டை | cinnamon |
இலவம் பஞ்சு | silk cotton |
இலவு | kapok = Ceiba pentandra |
இலுப்பை | Madhuca longifolia |
இலைக்கோவா | collard |
இலைமுளைச்சி | Bryophyllum pinnatum |
இறப்பர் | rubber = Hevea brasiliensis |
இறம்புத்தான் | rambutan = Nephelium lappaceum |
இறாணை | Alseodaphne semecarpifolia |
இறுங்கு | Guinea corn |
ஈஞ்சு | Phoenix dactylifera |
ஈரப்பலா = ஆசினிப்பலா | breadfruit = Artocarpus incisa |
ஈரவெண்காயம் = ஈரவெங்காயம் ஈருள்ளி | garden onion = Allium cepa |
உடலை = உடளை | Cerbera manghas |
உடைவேல் | Acacia eburnean |
உதிரவேங்கை | Indian kino = Pterocarpus marsupium |
உருளைக்கிழங்கு | potato = Solanum tuberosum |
உவா | Dillenia indica |
உழிஞை = முடக்கொற்றான் | winter cherry = balloon vine |
உழுந்து | black gram = Phaseolus maxima |
உள்ளி பூண்டு | garlic = Allium sativum |
ஊசியிலை மரம் | pine |
ஊமத்தை = பூமத்தம் | thorn-apple = Datura alba |
எட்டி காஞ்சிரை | Strychnos nux-vomica |
எருக்கு = எருக்கலை | gigantic swallow wort = Calotropis gigantea |
எலுமிச்சை = தேசிக்காய் | lime = Citrus acida |
எலிச்செவி | Atriplex repens |
எள் | sesame = Sesamum indicum |
ஏலக்காய் | cardamom = Elettaria cardamom |
ஏழிலைப்பாலை | Alstonia scholaris |
ஒலிவு | olive |
ஓமம் | Bishop's weed = ajowan = Carum copticum |
கக்கரி = முள்வெள்ளரி | Cucumis sativus |
கஞ்சா | cannabis = marijuana |
கடல் தேங்காய் | Lodoicea sechellarum |
கடுக்கன் பூ | Antigonon leptopus |
கடுக்காய் | gallnut = chebulic myrobalan |
கடுகு | mustard = Brassica juncea |
கத்தரி வகை | aubergine = brinjal = egg plant Solanum melongena |
கத்தூரி | musk |
கம்பு | pearl millet = Pennisetum glaucum |
கம்புக் கள்ளி | Euphorbia tirucalli |
கமுகு | areca palm = Areca catechu |
கர்ப்பூரவள்ளி | Indian borage = Spanish mint |
கரட்டு | carrot |
கரணை = சேனைக் கிழங்கு | elephant yam |
கராம்பு = இலவங்கப் பூ | Clove = Eugenia caryophyllata |
கரிசலாங்கண்ணி | Eclipta alba |
கருக்குப் பீர்க்கு | ridge gourd = Luffa acutangula |
கருங்காலி | ebony = Diospyros ebenum |
கருங்கொடிமுந்திரி | black currant |
கருஞ்சீரகம் | black cumin = nigella seeds |
கரும்பழம் | blackberry |
கரும்பு | sugarcane = Saccharum officinarum |
கருவாலி | oak |
கருவேல் | Acacia Arabica |
கழற்சி | Caesalpinia bonducella |
கழா | Carissa spinarum |
கழுதை முள்ளி | Acanthus ilicifolius |
கள்ளி | cactus |
கள்ளி மந்தாரை | Plumeria acutifolia |
கற்பூரம் | camphor |
கற்றாழை | aloe |
கறிச் சாறணை | Boerhaavia diffusa |
கறி மிளகாய் = குடை மிளகாய் | bell pepper |
கறிமஞ்சள் | turmeric |
கறிவேப்பிலை | curry leaf |
கறுத்தை = கறுவிலி | Clitoria ternatea |
கறுவா= இலவங்கம் | cinnamon = Cinnamomum zeylanicum |
காக்காய்கொல்லி | Anamirta cocculus |
காசித்தும்பை | garden balsam = Impatiens balsamina |
காட்டரசு | berry |
காட்டாமணக்கு | purging nut = Jatropha curcas |
காட்டாவிரை | Cassia tomentosa |
காட்டுக்கடுகு | canola |
காட்டுக்கரும்பு | Jussiaea suffruticosa |
காடுக்கொடி | broom creeper = Smilax zeylanica |
காட்டுமல்லி(கை) = மரமல்லி(கை) | Indian cork = millingtonia |
காடைக்கண்ணி | oat |
காந்தள் = கார்த்திகைப்பூ | glory lily = Gloriosa superba |
காவிளை | wild indigo |
கிச்சிலி | pomelo |
கிளுவை | guggulu |
கீரை | greens |
குங்குமப்பூ | saffron |
குசும்பை | safflower |
குடை மிளகாய் | green pepper = capsicum |
குழித்தாமரை | water lettuce = pistia |
குழிப்பேரி | peach |
குன்றிமணி = மலைவேம்பு | bead tree |
கூவைக்கிழங்கு | arrowroot |
கேழ்வரகு = குரக்கன் | finger millet = ragi |
கையாந்தகரை | trailing eclipta |
கொடி எலுமிச்சை | lemon |
கொடித் தோடம்பழம் = இராச மல்லிகைப் பழம் | granadilla = granadilla = passion fruit |
கொடிமுந்திரி = திராட்சை | grape |
கொண்டைக் கடலை | chickpea = Bengal gram |
கொத்தமல்லி = தானியா | coriander |
கொத்தமல்லி இலை | cilantro |
கொத்தவரை | cluster bean |
கொய்யா | guava |
கொவ்வை | ivy gourd |
கொள்ளு | horse gram |
கொன்றை = ஞாழல் | Indian laburnum |
கோட்டம் | costus root |
கோதுமை | wheat |
கோரைக்கிழங்கு | nut grass |
கோவைக்காய் | gherkin |
சடா மஞ்சில் | valerian root |
சதகுப்பை | dill wood |
சந்தன மரம் | sandal (wood) tree |
சவ்வரிசி | sago |
சவுக்கு | casuarina |
சாத்துவாரி = தண்ணீர்விட்டான் | asparagus |
சாதிக்காய் | nutmeg |
சாதிபத்திரி | mace |
சாம்பிராணி = மாவகம் | Parkia biglandulosa |
சாமை | little millet |
சிகைக்காய் | soapnut acacia |
சித்தாமட்டி = குறுந்தொட்டி | country mallow |
சிவன்மேல்பொடி | rauvolfia |
சிற்றரத்தை | smaller galangal |
சிறுகுறிஞ்சா | gymnema |
சீத்தாப்பழம் = அன்னாமுன்னா | custard apple = Annona squamosa |
சீமை இலுப்பை | chikoo |
சீமை வாதுமை | apricot |
சீமைப் பனிச்சை | persimmon |
சீமை மாதுளை | quince |
சுரைக்காய் | bottle gourd |
சூரியகாந்தி | sunflower |
செங்கழுநீர் | peacock ginger |
செங்காடிப்பழம் | cranberry |
செங்காரை | red sorrel |
செங்கொட்டை = சேராங்கொட்டை | marking nut |
செம்பருத்தி செம்பரத்தை | shoe flower |
செம்புற்றுப்பழம் | strawberry |
செவ்வல்லிக்கொடி | madder |
சேம்பு | taro |
சேமியா | vermicelli |
சேலாப்பழம் | cherry |
சோயா அவரை | soya beans |
ஞாழல் = கொன்றை | Indian laburnum |
தக்காளி | tomato |
தக்கோலி | musk mallow |
தகரை | fetid cassia |
தட்டைப் பயறு = காராமணி | cowpea |
தாமரை | lotus |
தாழை = கைதை | pandanus |
தான்றி | balearic myrobalan |
திப்பிலி | long pepper |
திருநீற்றுப்பச்சை | sweet basil = Ocimum basilicum |
தினை | millet |
தும்பை | tumbe Leucas aspera |
துவரம் பருப்பு | pigeon pea |
துளசி | holy basil = sacred basil |
தூதுவளை | wild spider flower |
தூரிகைப்பழம் | durian |
தென்னை | coconut tree |
தேக்கு | teak |
தேவதாரு | cedar |
தேற்றான்கொட்டை = தேத்தாங்கொட்டை | clearing nut |
தைவேளை = தயிர்வேளை | cleome gynandra |
தொட்டால் சிணுங்கி | sensitive plant = touch me not |
தோடை | orange |
நற்சீரகம் | cumin |
நன்னாரி | Indian sarsaparilla |
நாகதாளி | prickly pear |
நாரத்தை | citron |
நாவல் | jamun |
நிலக்கடம்பு | canoe weed |
நீலப்பழம் | blueberry |
நீற்றுப்பூசணி | ash pumpkin |
நுணா | Indian mulberry |
நெட்டிலிங்கு (நெட்டிலிங்கம்) | poplar |
நெய்தல் | water snowflake |
நெல் | paddy |
நெல்லி | Indian gooseberry |
நேர்வாளம் | purging croton |
பச்சடிக்கீரை | lettuce |
பச்சிலை | patchouli |
பச்சை அவரை | green beans |
பச்சை மிளகாய் | green chili |
பச்சைப் பட்டாணி | green pea |
பசலிப்பழம் | kiwi |
பசளி | spinach |
பட்டாணி | pea |
பப்பாளி = பப்பாசி | papaya |
பருத்தி | cotton |
பருப்பு வகை | lentil |
பலாப்பழம் | jackfruit |
பறங்கிப் பட்டை = பறங்கிச் சக்கை சீனப்பாகு | China root |
பனை | palmyra |
பாகல் | bitter gourd |
பாசிப் பயறு = பச்சைப் பயறு | green gram |
பிரம்பு = சூரல் | cane |
பீர்க்கு | sponge gourd |
புடோல் | snake gourd |
புதினா | mint |
புளி | tamarind |
புளித்தோடை | grapefruit |
பூக்கோவா | cauliflower |
பூசணி | pumpkin |
பூர்ச்சம் | birch |
பூவரசு | portia |
பெருங்காயம் | asafoetida |
பெருஞ்சீரகம் = சோம்பு | fennel |
பேய்க்கொம்மட்டி = ஆற்றுத்தும்மட்டி | colocynth |
பேரரத்தை | greater galangal |
பேரி | pear |
பேரீந்து = பேரீச்சை | date |
பொன்னாங்காணி | dwarf copperleaf |
பொன்னாவிரை = ஆவரசு | Negro coffee |
மக்காச் சோளம் | corn maize |
மஞ்சள் முலாம்பழம் | cantaloupe = muskmelon |
மரமஞ்சள் | Indian barberry |
மரமுந்திரி | cashew |
மரவள்ளி | tapioca = cassava |
மருதோன்றி | henna |
மல்லிகை | jasmine |
மலைவேம்பு | mountain neem |
மாதுளை | pomegranate |
மாமரம் | mango tree |
மிளகாய் | chili = pepper |
மிளகு | black pepper |
முசுக்கட்டை | mulberry |
முதிரை | satin wood |
முட்டைக்காளான் | mushroom |
முட்டைக்கோவா | cabbage |
முடக்கொற்றான் = உழிஞை | winter cherry = balloon vine |
முடிதும்பை | leucas |
முருங்கை | Indian horse radish |
முருங்கைக்காய் | drumstick |
முலாம்பழம் | melon |
முள்முருக்கு | coral tree |
முள்ளங்கி | radish |
மூக்கரட்டை = மூக்கரைச் சாரணை | hogweed |
மூக்குத்திப்பூண்டு | tridax |
மூங்கில் | bamboo |
மைசூர் பருப்பு | Mysore dhal = red lentil |
வசம்பு | sweet flag |
வட்டத்துத்தி | Indian abutilon |
வத்தகை = சர்க்கரைக் கொம்மட்டி | watermelon |
வத்தாளை = சர்க்கரை வள்ளி | sweet potato |
வரகு | common millet |
வல்லாரை | centella = Indian pennywort |
வாகை | East Indian walnut |
வாதாம் பருப்பு | walnut |
வால் மிளகு | cubeb pepper |
வாலுளுவை | celastrus |
வாழை | banana tree |
வாழைக்காய் | plantain |
வாற்கோதுமை | barley |
வில்வம் | bael |
விளா விளாத்தி | wood apple |
விளிம்பிப்பழம் = விளிப்பிப்பழம் = தமரத்தை | carambola = star fruit |
வெங்காயம் | onion |
வெட்டிவேர் | cuscus grass |
வெண் கடுகு | white mustard |
வெண் குந்திரிக்கம் | white dammar |
வெண்டைக்காய் | lady's finger = okra |
வெண்ணெய்ப் பழம் | avocado |
வெந்தயம் | fenugreek |
வெருகு | giant taro |
வெள்ளரி கக்கரி | cucumber |
வெற்றிலை | betel |
வேம்பு | neem |
வேர்க்கடலை = நிலக்கடலை | groundnut = peanut |
வேர்க்கொம்பு சுக்கு | dried ginger |
வேல மரம் | babul |
PLANTS | தாவரங்கள் |
aloe | கற்றாழை |
amaranth | அறைக்கீரை |
apricot | சீமை வாதுமை |
areca palm | கமுகு |
arrowroot | கூவைக்கிழங்கு |
asafoetida | பெருங்காயம் |
ash pumpkin | நீற்றுப்பூசணி |
asparagus | சாத்துவாரி = தண்ணீர்விட்டான் |
avocado = butter-fruit | வெண்ணெய்ப் பழம் |
babul | வேல மரம் |
bael | வில்வம் |
balearic myrobalan | தான்றி |
balloon vine = winter cherry | உழிஞை = முடக்கொற்றான் |
bamboo | மூங்கில் |
banana tree | வாழை |
banyan | ஆலமரம் |
barley | வாற்கோதுமை |
bead tree | குன்றிமணி = மலைவேம்பு |
beans | அவரை வகைகள் |
beet root | அக்காரக் கிழங்கு |
bell pepper | கறி மிளகாய் = குடை மிளகாய் |
Bengal gram = chickpea | கொண்டைக் கடலை |
berry | காட்டரசு |
betel | வெற்றிலை |
bilberry | அவுரிப்பழம் |
birch | பூர்ச்சம் |
Bishop's weed = ajowan | ஓமம் |
bitter gourd | பாகல் |
blackberry | கரும்பழம் |
black cumin | கருஞ்சீரகம் |
black currant | கருங்கொடிமுந்திரி |
black gram | உழுந்து |
black pepper | மிளகு |
blueberry | நீலப்பழம் |
bottle gourd | சுரைக்காய் |
breadfruit | ஈரப்பலா |
brinjal | கத்தரி |
bryonopsis | அப்பைக்கோவை |
cabbage | முட்டைக்கோவா |
cactus | கற்றாழை |
calotropis = gigantic swallow wort | எருக்கு |
camphor | கற்பூரம் |
cane | பிரம்பு = சூரல் |
cannabis marijuana | கஞ்சா |
canoe weed | நிலக்கடம்பு |
canola | காட்டுக்கடுகு |
cantaloupe = muskmelon | மஞ்சள் முலாம்பழம் |
carambola star fruit | விளிம்பிப்பழம் = விளிப்பிப்பழம் = தமரத்தை |
cardamom | ஏலக்காய் |
carrot | கரட்டு |
cashew | மரமுந்திரி |
castor | ஆமணக்கு |
casuarina | சவுக்கு |
cauliflower | பூக்கோவா |
cedar | தேவதாரு |
celastrus | வாலுளுவை |
centella = Indian pennywort | வல்லாரை |
chamomile | சீமைச்சாமந்தி |
chebulic myrobalan | கடுக்காய் |
cherry | சேலாப்பழம் |
chick pea | கொண்டைக் கடலை |
chikoo | சீமை இலுப்பை |
chili pepper | மிளகாய் |
china root | பறங்கிப் பட்டை= பறங்கிச் சக்கை = சீனப்பாகு |
cilantro | கொத்தமல்லி இலை |
cinnamon | கறுவாப்பட்டை= இலவங்கம் |
citron | நாரத்தை |
clearing nut | தேற்றான்கொட்டை= தேத்தாங்கொட்டை |
cleome gynandra | தைவேளை = தயிர்வேளை |
clove | கராம்பு = இலவங்கப் பூ |
cluster bean | கொத்தவரை |
coconut | தென்னை |
colocynth | பேய்க்கொம்மட்டி = ஆற்றுத்தும்மட்டி |
collard | இலைக்கோவா |
common millet | வரகு |
coral tree | முள்முருக்கு |
coriander | கொத்தமல்லி = தானியா |
corn maize | மக்காச் சோளம் |
costus root | கோட்டம் |
cotton | பருத்தி |
country mallow | சித்தாமட்டி = குறுந்தொட்டி |
cowpea | தட்டைப் பயறு = காராமணி |
cranberry | செங்காடிப்பழம் = குருதிநெல்லி |
cubeb pepper | வால் மிளகு |
cucumber | வெள்ளரி = கக்கரி |
cumin | நற்சீரகம் |
curry leaf | கறிவேப்பிலை |
cuscus grass | வெட்டிவேர் |
custard apple | சீத்தாப்பழம் = அன்னாமுன்னா |
date | பேரீந்து = பேரீச்சை |
dill wood | சதகுப்பை |
dried ginger | வேர்க்கொம்பு = சுக்கு |
drumstick | முருங்கைக்காய் |
durian | தூரிகைப்பழம் = முள்நாரிப்பழம் |
dwarf copperleaf | பொன்னாங்காணி |
eagle wood | அகில் |
East Indian walnut | வாகை |
ebony | கருங்காலி |
egg plant | கத்தரி |
elephant yam | கரணை = சேனைக் கிழங்கு |
fennel | பெருஞ்சீரகம் = சோம்பு |
fenugreek | வெந்தயம் |
fetid cassia | தகரை |
fig | அத்தி |
finger millet = ragi | கேழ்வரகு = குரக்கன் |
gallnut | கடுக்காய் |
garlic | உள்ளி பூண்டு |
gherkin | கோவைக்காய் |
giant taro | வெருகு |
gigantic swallow wort = calotropis | எருக்கு |
ginger | இஞ்சி |
glory lily | கார்த்திகைப்பூ |
gourd | சுரைக்காய் |
granadilla = passion fruit | கொடித் தோடம்பழம் = இராச மல்லிகைப் பழம் |
grape | கொடிமுந்திரி = திராட்சை |
grapefruit | புளித்தோடை |
greater galangal | பேரரத்தை |
green beans | பச்சை அவரை |
green chili | பச்சை மிளகாய் |
green gram | பாசிப் பயறு = பச்சைப் பயறு |
green peas | பச்சைப் பட்டாணி |
green pepper = capsicum | குடை மிளகாய் |
greens | கீரை |
guava | கொய்யா |
guggulu | கிளுவை |
Guinea corn | இறுங்கு |
gymnema | சிறுகுறிஞ்சா |
henna | மருதோன்றி |
hogweed | மூக்கரட்டை = மூக்கரைச் சாரணை |
holy basil | துளசி |
horse gram | கொள்ளு |
Indian abutilon | வட்டத்துத்தி |
Indian barberry | மரமஞ்சள் |
Indian borage = Spanish mint | கர்ப்பூரவள்ளி |
Indian cork = millingtonia | காட்டுமல்லி(கை) = மரமல்லி(கை) |
Indian gooseberry | நெல்லி |
Indian horse radish | முருங்கை |
Indian laburnum | கொன்றை = ஞாழல் |
Indian mulberry | நுணா |
Indian pennywort | வல்லாரை |
Indian sarsaparilla | நன்னாரி |
ivy gourd | கொவ்வை |
jackfruit | பலாப்பழம் |
jamun | நாவல் |
jasmine | மல்லிகை |
jujube = zizyphus | இலந்தை |
kapok | இலவு |
kiwi | பசலிப்பழம் |
lady's finger okra | வெண்டைக்காய் |
legumes | அவரை, துவரை, முதிரை வகைகள் |
lemon | கொடி எலுமிச்சை |
lentil | பருப்பு வகை |
lettuce | பச்சடிக்கீரை |
leucas | முடிதும்பை |
licorice = liquorice | அதிமதுரம் |
lily | அல்லி |
lime | எலுமிச்சை = தேசிக்காய் |
liquorice = licorice | அதிமதுரம் |
little millet | சாமை |
long pepper | திப்பிலி |
lotus | தாமரை |
mace | சாதிபத்திரி |
madder | செவ்வல்லிக்கொடி |
madhuca | இலுப்பை |
Malabar nut | ஆடாதோடை |
mango tree | மாமரம் |
marking nut | செங்கொட்டை = சேராங்கொட்டை |
melon | முலாம்பழம் |
millet | தினை |
millingtonia = Indian cork | காட்டுமல்லி(கை) = மரமல்லி(கை) |
mint | புதினா |
mountain neem | மலைவேம்பு |
mulberry | முசுக்கட்டை |
mushroom | முட்டைக்காளான் |
musk | கத்தூரி |
musk mallow | தக்கோலி |
musk melon = cantaloupe | மஞ்சள் முலாம்பழம் |
mustard | கடுகு |
Mysore dhal = red lentil | மைசூர் பருப்பு |
neem | வேம்பு |
negro coffee | பொன்னாவிரை = ஆவரசு |
nerium | அரளி |
nigella seeds | கருஞ்சீரகம் |
nutgrass | கோரைக்கிழங்கு |
nutmeg | சாதிக்காய் |
nux-vomica | எட்டி காஞ்சிரை |
oak | கருவாலி |
oats | காடைக்கண்ணி |
oleander | அலரி |
olive | ஒலிவு |
onion | வெங்காயம் |
orange | தோடை |
paddy | நெல் |
palmyra | பனை |
pandan = rampe | இரம்பை |
pandanus | தாழை கைதை |
papaya | பப்பாளி பப்பாசி |
passion fruit = granadilla = grenadilla | கொடித் தோடம்பழம் = இராச மல்லிகைப் பழம் |
patchouli | பச்சிலை |
pea | பட்டாணி |
peach | குழிப்பேரி |
peacock ginger | செங்கழுநீர் |
peanut = groundnut | வேர்க்கடலை = நிலக்கடலை |
pear | பேரி |
pearl millet | கம்பு |
pepper | மிளகு |
persimmon | சீமைப் பனிச்சை |
pigeon pea | துவரம் பருப்பு |
pine | ஊசியிலை மரம் |
pineapple | அன்னாசி |
plantain | வாழைக்காய் |
plum | ஆல்பக்கோடா |
pomegranate | மாதுளை |
pomelo | கிச்சிலி |
poplar | நெட்டிலிங்கு (நெட்டிலிங்கம்) |
poppy | அபினி |
portia | பூவரசு |
potato | உருளைக்கிழங்கு |
prickly pear | நாகதாளி |
pumpkin | பூசணி |
purging croton | நேர்வாளம் |
purging nut | காட்டாமணக்கு |
quince | சீமைமாதுளை |
radish | முள்ளங்கி |
ragi = finger millet | கேழ்வரகு = குரக்கன் |
rampe = pandan | இரம்பை |
rauvolfia | சிவன்மேல்பொடி |
red lentil = Masoor dhal | மைசூர் பருப்பு |
red sorrel | செங்காரை |
sacred basil | துளசி |
sacred fig = bo tree = bodhi tree | அரசு |
safflower | குசும்பை |
saffron | குங்குமப்பூ |
sago | சவ்வரிசி |
sandal (wood) tree | சந்தன மரம் |
sarsaparilla | நன்னாரி |
satin wood | முதிரை |
sensitive plant = touch me not | தொட்டால் சிணுங்கி |
sesame | எள் |
sesbania = grandiflora = swamp pea | அகத்திஅகத்தி |
shoe flower | செம்பருத்தி = செம்பரத்தை |
smaller galangal | சிற்றரத்தை |
snake gourd | புடோல் |
soapnut acacia | சிகைக்காய் |
soya beans | சோயா அவரை |
spinach | பசளி |
sponge gourd | பீர்க்கு கருக்குப் பிசுக்கு |
spurge | அம்மான்பச்சரிசி |
star fruit = carambola | விளிம்பிப்பழம் = விளிப்பிப்பழம் = தமரத்தை |
strawberry | செம்புற்றுப்பழம் |
sunflower | சூரியகாந்தி |
swamp pea = sesbania grandiflora | அகத்தி |
sweet basil | திருநீற்றுப்பச்சை |
sweet flag | வசம்பு |
sweet potato | வத்தாளை = சர்க்கரை வள்ளி |
tamarind | புளி |
tapioca = cassava | மரவள்ளி |
taro | சேம்பு |
teak | தேக்கு |
thorn-apple | ஊமத்தை பூமத்தம் |
tomato | தக்காளி |
trailing eclipta | கையாந்தகரை |
tridax | மூக்குத்திப்பூண்டு |
turmeric | கறிமஞ்சள் |
valerian root | சடா மஞ்சில் |
vermicelli | சேமியா |
walnut | வாதாம் பருப்பு |
water lettuce = pistia | குழித்தாமரை |
water lily | ஆம்பல் |
water snow flake | நெய்தல் |
watermelon | வத்தகை = சர்க்கரைக் கொம்மட்டி = கும்மட்டி |
wheat | கோதுமை |
white dammar | வெண் குந்திரிக்கம் |
white mustard | வெண் கடுகு |
wild indigo | காவிளை |
wild spider flower | தூதுவளை |
winter cherry | உழிஞை = முடக்கொத்தான் |
wood apple | விளா = விளாத்தி |
No comments:
Post a Comment